Тёмный

ERICH FROMM 'S RADICAL HUMANISM // புதிய உலகிற்கு வழி காட்டிய எரிக் ஃப்ராம் // பேரா. இரா.முரளி 

Socrates Studio
Подписаться 97 тыс.
Просмотров 33 тыс.
50% 1

#erichfromm,#radicalhumanism
Erich Seligmann Fromm , March 23, 1900 - March 18, 1980) was a German social psychologist, psychoanalyst, sociologist, humanistic philosopher, and democratic socialist. He was a German Jew who fled the Nazi regime and settled in the US. He was one of the founders of The William Alanson White Institute of Psychiatry, Psychoanalysis and Psychology in New York City and was associated with the Frankfurt School of critical theory.

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 173   
@tamilankumar007
@tamilankumar007 3 года назад
RU-vid இல்லன்னா...உங்களை போன்றவர்களை பார்க்காமலே வெறுமனே வாழ்ந்து செத்து போயிருப்போம்...
@anuanu4352
@anuanu4352 Год назад
உண்மைதான்
@sivasathiyaraj6105
@sivasathiyaraj6105 2 месяца назад
You tube useful one make by prof murali sir . Thank you sir
@vivi2184
@vivi2184 3 года назад
ஐயா, காட்சியியலாளர் எரிக்கு பிரோம் அவர்களின் புத்தகங்களை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி! தங்களின் காணொளிகள் ஒவ்வொன்றையும் தவறாமல் பார்க்கிறேன். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கில காணொளிகள் பார்த்து காட்சியியல் பயிலும் பொழுது எல்லாம் தமிழில் இப்படியான உயர் ஆய்வு விளக்கங்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்று வருந்தியது உண்டு. தங்களின் சாக்கிரெடிசு அரங்கு, நன்கு அறிந்த தமிழ் மொழியிலேயே காட்சியியல் துறையை அறிய வேண்டும் என்கிற பலரின் தேவையை மிக சிறப்பாகவும் தெளிவாகவும் நிறைவேற்றுகிறது. நன்றிகளும் அன்பும்!
@anuanu4352
@anuanu4352 Год назад
உங்களின் தமிழ் கோர்வை மிகச்சிறப்பு
@rathamanalan
@rathamanalan 3 года назад
புதிய பார்வையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தீர்கள் . நன்றி பேராசிரியர் அவர்களே.
@kanakasabapathiduraisami2555
@kanakasabapathiduraisami2555 3 года назад
Sir iam Dr kanakasabapathi watching your videos daily all are very important and useful to all the people iam congratulating you for your noble service
@raghuraghunathy3386
@raghuraghunathy3386 3 года назад
உங்கள் சேவைக்காக எனது மனமார்ந்த வாழ்த்துகள்
@viswanathanramaswamy8049
@viswanathanramaswamy8049 2 года назад
🙏
@vellingiriv951
@vellingiriv951 3 года назад
ஆழ்ந்து சிந்திக்க புதுச் சிந்தனைகளை முன்வைக்கும் உரை. பேராசிரியருக்கு நன்றி! பலருக்கும் பகிர்ந்து கொள்கின்றேன்.
@veeramanis3532
@veeramanis3532 3 года назад
என்னுடைய தேவை என்ன என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.அதை மற்றவர் முடிவு செய்ய அனுமதிக்க கூடாது.
@thiyagarajans3354
@thiyagarajans3354 3 года назад
உலக மக்கள் யாவரும், நிறம், மதம், மொழி, பிரதேசம் என்று இல்லாமல், எல்லோரும் ஒற்றுமை யோடும் எல்லாம் கிடைகிப்பேற்று மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 3 года назад
@@sachinm1231 உன் பெயரை முதலில் தமிழில் வை தம்பி 😀
@yuvarajyuva193
@yuvarajyuva193 3 года назад
நீங்க போட்ட பதிவுகளில் மஹா பதிவு இது தான் சார்
@SocratesStudio
@SocratesStudio 3 года назад
Thank you
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
*The Best*
@Ambalaththan
@Ambalaththan 2 года назад
நன்றிகள் தங்களது மெய்யியல் முன்மொழிவுகளை அறியக்கிடைத்தமைக்கு வாழ்த்துகள்.
@kavithasan1991
@kavithasan1991 3 года назад
இவ்வாறான சிந்தனைகள் தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு ஏற்றிச் செல்லும். ஆனாலும் ஆட்சியாளர்கள் தமக்கு தேவையானதை சாதாரணமாக அதிகாரம் கொண்டு அடைவதே நிகழ்காலம். ஆனாலும் வரலாறு எல்லாவற்றையும் பதிவு செய்யும் அதை சீர்தூக்கி பார்ப்பது வரலாற்று பிழை நடவாமல் தடுக்கும். நன்றி.
@josarijesinthamary.j754
@josarijesinthamary.j754 2 года назад
மதிப்பிற்குரிய பேராசிரியர் அவர்களுக்கு. நீங்கள் செய்த வருகின்ற அரும்பணிதான் இன்றைய குழப்பமான இளையோருக்குத் தேவை. மிக்க நன்றி ஐயா.
@nadasonjr6547
@nadasonjr6547 2 года назад
எம் மொழியில் உங்கள் கருத்துக்களை சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி ஐயா.🙏🇲🇾
@antonycruz4672
@antonycruz4672 2 года назад
அற்புதமான தெளிவான அரிய உரை. 🙏
@wmaka3614
@wmaka3614 3 года назад
வழக்கம்போல் இம்முறையும் மிகவும் சிறந்த ஓர் ஆய்வு வாழ்த்துக்கள் பேராசிரியர் அவர்களே
@vivekanandanv4469
@vivekanandanv4469 Год назад
மேலைநாட்டு தத்துவ மேதை ஏரிக் நமது நாட்டு எளிய முறை ஏற்றுக் கொள்கிறார். புத்த பெருமானுடைய ஆசை துறவையும் ஏற்றுக் கொள்கிறார். ஆனாலும் யுகத்துக்கு ஏற்ப நன்மை தீமைகள் இருந்து கொண்டே தான் இருக்கும். நமது வாழ்வில் தத்துவ மேதைகளின் தத்துவங்களை ஆழ்ந்து சிந்தித்து வாழ்ந்தோமானால் ப பரிபூரணத்தை அடைய முடியும். வாழ்க உங்கள் பணி.
@radhakrishnan8163
@radhakrishnan8163 2 года назад
கண்டிப்பாக மனிதநேயம் மலரும் காலம வெகுதொலைவில் இல்லை மனித ஆழ்மனஉந்துதல் இதற்கானபணிகள் நடைபெற்று கொன்டுள்ளது வாழ்க வளமுடன் அய்யா நல்ல தகவல் தந்தமைக்கு மிக்க நன்றிகடன் பட்டுள்ளேன்.
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 2 года назад
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும். சோசியலிசத்தை நோக்கி போதிக்கிறாரோ. Bureaucracy should have a human face.
@ganapathyjayaseelan
@ganapathyjayaseelan 2 года назад
அருமையான உரை. மிக எளிதாகவும் அதே வேளையில் கருத்துச்செறிவும் கூடிய உரை
@rangaduraigovidarajan6001
@rangaduraigovidarajan6001 3 года назад
Erik fromm என்ற சிந்தனாவாதியை உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி. 🙏🙏🙏
@sundararajanr5323
@sundararajanr5323 3 года назад
Thanks,prof., for introducing an interesting 'social thinker' Eric Fromm with his innovative theory of 'radical humanism'. It's also relevant in the present socio political scenario in our country.
@govindsamy8676
@govindsamy8676 2 года назад
Thanks prof sir for your social thought"
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 2 года назад
ப்ரமாதம் சார். புறத்தையும் அகத்தையும் இணைத்து புதிய சமுதாயம். யாராவது தோன்றுவார்கள் நம்மை காப்பாற்ற.
@s.thiyagaraja496
@s.thiyagaraja496 3 года назад
தொடர்ந்து எங்கள் சிந்தனையை போசிப்பதற்கு நன்றி சேர்.
@nmahendrakumar5867
@nmahendrakumar5867 Год назад
உணவு உடை உறைவிடம். தவிர்த்து சிந்திக்க வேண்டிய பதிவு. காலத்தின் கட்டாயம். வாழ்த்துக்கள் முரளி சார்.
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 3 года назад
*Linking Wisdom to* *Material well-being.* *_" New Atlantis "_**ன்* *நடைமுறை நகர்வு.*
@narayanaswamysk5194
@narayanaswamysk5194 2 года назад
வணக்கம் சார். எரிக்ஃபரம் பற்றி இன்று தெரிந்து கொண்டேன். மிகவும் தெளிவாக சிந்திக்க இந்தமாதிரி பரந்துபட்ட பார்வை தேவை என்பது புரிகிறது. நன்றிகள்.
@ganeshank5266
@ganeshank5266 3 года назад
Your today lecture on Eric Formm theory of philosophy specially having mode and Being mode with critical analysis with Karlmarks, Buddhism and Freud philosophy, individual way of life, critical thinking, how to move from having mode to being mode, political philosophy is inspired
@MrRuthuthanu
@MrRuthuthanu Год назад
அருமை சார், நீங்க பல காலம் இப்படியான தத்துவங்களை எங்களுக்குத் தொடர்ந்து தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.. நன்றிகள் 📕🇨🇭📖📚
@jayakodialagar6507
@jayakodialagar6507 2 года назад
புதிய போர் மூலம் பழைய காலத்திற்கு போகவேண்டும். மக்கள் தொகை 90% அதிகம் 10% போதும்.
@padminigopalan3692
@padminigopalan3692 3 года назад
Yes.For any healthy society our character is important.The one most impressinable age is from two to seven.Man is naturally good.We shd allow him to grow according to his natural inclination.That is what Montessori system of education does.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Год назад
அருமையான காணொலிகள்👍.
@praveeng936
@praveeng936 2 года назад
I feel this kind of videos we have take it to school level to make the children to understand real history nice work ..
@manikandant9443
@manikandant9443 3 года назад
உங்கள் பதிவுகள்.நாட்டுக்கு மட்டுமில்லை இவ்வுலகிற்கேதேவை.நன்றி.
@vyramuthusunthararajah3776
@vyramuthusunthararajah3776 3 года назад
அரசியலில் அப்பாவிகளான உலகத் தமிழர்கள் இவ்வாறான விமர்சன விழிப்புரைகளைக் கேட்கட்டும்!
@s.sivakumar4339
@s.sivakumar4339 3 года назад
We are giving importance to science but not for humanities.Hence we are having only Having mode people.
@muthumanikam7154
@muthumanikam7154 3 года назад
Very very perfect sir
@karthikeyandnair
@karthikeyandnair 2 года назад
நல்ல ஒளிபதிவு , நல்ல ஒலி பதிவு . Thank you for your valuable effort . Please Continue for us .
@habeebrahuman415
@habeebrahuman415 2 года назад
Thanks good very supper speech i like it 👌👍👏
@இசையினூடே
@இசையினூடே 2 года назад
super pls go through same subject deeply மாற்றம் ஒன்றே மாறாதது ex.. this type of thinking பகுத்துன்டு பல்உயிர் ஓம்புதல் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அரசாங்கம் இவ்வுலகில் இந்த மனிதகுலம் அமைக்கும் காலம் விரைவில் உங்கள் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது
@vijayalakshmi1948
@vijayalakshmi1948 3 года назад
Thank you. Happy to have found this channel. God bless.
@neyamtrust3716
@neyamtrust3716 3 года назад
Excellent information obviously
@tarasivaraj362
@tarasivaraj362 2 года назад
Please provide us saiva siddantham programme
@Nagarajan-sz4yo
@Nagarajan-sz4yo 3 года назад
அறிவுத்தாகத்துக்கான துளி அமுதம்தான் உங்கள்பதிவு
@ushabhaskar9196
@ushabhaskar9196 2 года назад
Thought provoking speech
@Ambalaththan
@Ambalaththan 2 года назад
நல்லது வாழ்த்துகள்.
@panneerselvamangamuthu3011
@panneerselvamangamuthu3011 3 года назад
Excellent comprehensive talk. My greetings and wish you to contribute more on addressing the society at large. Keep going.
@swaminathan2927
@swaminathan2927 3 года назад
Sir, thanking you very much. As per my view we must prioritize the issues.For example, global warming and environment is our first priority.Second terrorism. Third eradication of poverty in the entire world. Health issues .The while mankind should.unitedly work for this to save our planet.
@breathtv123
@breathtv123 2 года назад
Pls Prof sir gives us positive approach. All will happen.We follow lot of things in our life.
@thamizharam5302
@thamizharam5302 3 года назад
சிறப்பு அய்யா
@jayachandran1961
@jayachandran1961 2 года назад
சார் அருமை அருமை மிக நன்றாக விளக்கினார்கள் நன்றி மேலும் பல பதிவுகளை வெளியிடுங்கள் 🙏👌🙏👌
@jayaramanp7267
@jayaramanp7267 3 года назад
Materialism Vs minimalism this philosophy you have explained in Tamil clearly. Thank you Sir.
@singvijaya
@singvijaya 2 года назад
One of the finest abstractions from Eric Fromm's work
@sellanm9815
@sellanm9815 3 года назад
இந்த உலகிற்கு மார்க்ஸையும் சிக்மண்ட் பிராய்டையும் காட்டிய அளவு மிகவும் மிகவும் குறைவு. அவர்கள் காலத்து ஆட்சி முறை அவர்களை அடித்து நொறுக்கி விட்டது. புத்தர். திருவள்ளுவர் இன்றும் இன்னும் பேசுகிறோம் என்றால் இன்னும் இந்த சமூகத்திற்கு தேவைப்படுகிறார்கள் என்றால் நம் வளர்ச்சி என்ன. அவர்கள் கொள்கை இறந்து புதிய கொள்கை அல்லவா பிறந்திருக்க வேண்டும். உலக அரங்கில் அரசியல் மக்களை எங்கோ மக்களுக்கு தெரியாத இடத்திற்கு மக்களுக்கு தெரியாமல் அழைத்து சென்று அலைகளைக்கின்றனர். மக்களை திரும்பி பார்க்க விடுவது இல்லை என்ன செய்ய
@sm12560
@sm12560 3 года назад
thiruvalluvar covered many of these philosophies friend. please listen to uyar valluvam lectures by ilangai jeyaraj in karka.in web site where detailed parmelazhagar urai is explained in detail in youtube as well as in mp3
@palaniappanarunachalam522
@palaniappanarunachalam522 2 года назад
We have failed in our socialist policies and that is why we have adopted capitalist policies. But going back to the Nehruvian era will be difficult. Cybernetic religion is a new thinking.
@balathandayuthamm.9144
@balathandayuthamm.9144 3 года назад
great effort choiiceless choice.indeed in the sense of oneness.Dig it out and get ahead
@perumalsa1963
@perumalsa1963 2 года назад
அருமை அருமை
@muralinatarajan8903
@muralinatarajan8903 3 года назад
Being mode present life factor, so anything is said, said Tobe on being mode.
@nextgenlearning105
@nextgenlearning105 2 года назад
Education - thinking -Consciousness
@murugangovinthasamy5274
@murugangovinthasamy5274 3 года назад
வணக்கம் முரளி. இந்த இடத்தில் மு.தளயசிங்கத்தின் ‘சர்வோதயம்’ நியாபகத்திற்கு வருகிறது.
@angayarkannivenkataraman2033
Very good discourse. Some people make Marx responsible for Soviet Union mistakes/ failures, that is not correct. About the plight of the most Sanyasins/mongs one film Trisagni hindi depicted well. Any sanyasi to maintain his monastry (madam) they⁸have to resort to all tricks. . About politics, " Power Corrupts, absolute Power corrupts Absolutely". We shouldn't see all films, to protest stars becoming politicians. Science also like religion will become stratified. Bureaucracy is some times as corrupt as politicians. For that good leadership qualities having individual with moral values have be there. George orwell 1984. (Digital world) Good episode. Thank you sir. Nehru had mixed all these to some extend. 26-11-22.
@marimuthuprahasan3393
@marimuthuprahasan3393 3 года назад
Sir, please speak about Stoic Philosophy _Marcus Arellius, Seneca, Spectacles
@sm12560
@sm12560 3 года назад
Fantastic lecture Murali san. Periyarism revolution happened but it is being destroyed by internal corrupt (both monetary and the prophesed philoshopy) dmk and admk cadres (mainly by leaders in various positions). unfortunately there is no alternative to these guys as of today.
@vijayalakshmi1948
@vijayalakshmi1948 3 года назад
I find a treasure of practical ethics in the Brahma kumari movement. Hope to see this very imp movement covered in SS
@sellavelsellavel3513
@sellavelsellavel3513 3 года назад
Thank you sir...
@kannanroyam8867
@kannanroyam8867 3 года назад
Excellent presentation 👍
@erpsolns
@erpsolns 3 года назад
Great effort put in by Prof.Murali.i have been advovating about edemocracy model for past 20 odd years where all devisions and bills are voted online by citizens directly. Thete is possibility of Representatives like MPS MLAs but they should vote on bills as per online decisions of the constituency voters. Vast Change in community about consumerism and change in too much desire on materialism should be brought in with a mass moment and enacted as laws. In Society and media the selfless activities of people should find top place. People shows should project frugal luving as the new norm.
@TheManigandan1979
@TheManigandan1979 3 года назад
வாழ்த்துகள் அய்யா.
@nandakumar9713
@nandakumar9713 2 года назад
அருமை. நன்றி. 👍
@xavierrajasekaran4600
@xavierrajasekaran4600 2 года назад
வணக்கம்...நல்ல பதிவு சார்...
@n.loganathanm.loganathan8859
@n.loganathanm.loganathan8859 2 года назад
உலகில் உள்ள எல்லா தத்துவ ஞானிகளின் அடிப்படை காேட்பாடுகளை தனித்தனியே சுருக்கமாக விளக்கி ஒரு பதிவு பாே ட்டால் நன்றாக இருக்கும்
@SocratesStudio
@SocratesStudio 2 года назад
Please watch our other videos
@thangarajcharles4569
@thangarajcharles4569 2 года назад
100% உண்மை. நன்றி, வணக்கம் ஐயா.
@MrEasystreet255
@MrEasystreet255 2 года назад
Awesome sir. Respect to your service ✌️
@TheRameswaran
@TheRameswaran 2 года назад
அருமை அருமை அழகு
@nagarajsubramani8905
@nagarajsubramani8905 Год назад
நன்றி
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 года назад
Excllant exposition
@nmahendrakumar5867
@nmahendrakumar5867 Год назад
தற்போதைய தேவை வல்லரசு இல்லை நல்லரசு.
@gandhibabu7705
@gandhibabu7705 3 года назад
He is viewed as a Marxian in psychology circles...Has many followers in psychiatry too...
@antonyarulprakash3435
@antonyarulprakash3435 2 года назад
Sir vanakam I feel all these discrimination are rooted only from JEWS who are thinking they are only chosen.most of philosophers are either jews or Christians are in this thora based rooted idiology. Only change in the minds of little jews who are economically and philosophically dominant will make equality in humanity. please aware awake arise unconditionally love and forgive and make world paradise. please preach this ❤️❤️❤️🙏🏼
@jayaramanp7267
@jayaramanp7267 3 года назад
அய்யா எனக்குக்கூட இதுபோன்று தோன்றுவதுண்டு. ஏன் கேபிடலிஸத்தில் உள்ள நல்ல கூறுகளையும் கம்யூனிஸத்தின் நல்லகூறுகளையும் ஒன்றிணைத்து ஒரு புதிய தத்துவத்தை உருவாக்க முடியாத என்று. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் இதனை ஏற்றுக்கொள்ளமறுப்பார்கள். அதனால்தான் நான் அவர்களை " Dogmatic communists " என்று குறிப்பிடுவது உண்டு. கார்மார்க்ஸின் தத்துவம் போற்றுதலுக்குறியது. உலகைத்தலைகீழாக மாற்றிப்போட்டது. ஆனால் அந்த மாற்றமும் நிலைக்கவில்லை. சோவியத் யூனியனிலும் ஏனைய பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிசத்தின் தோல்வியை நாம் வாழ்நாலிலே கண்டுவிட்டோம். இதன் காரணத்தை ஆராய கம்யூனிஸ்டுகள் மறுப்பதும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாததும் துரதிர்ஷ்டம். காரல்மாக்ஸ் வாழ்ந்தகாலம் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு. அந்தகாலகட்டத்தில் எழுதப்பட்ட பொருளாதார தத்துவம் எக்காலத்துக்கும் பொருந்தும் என்று கருதுவது முட்டாள்தனம். மார்ச்சீயத்தை ஒரு மதமாக்கும் முயற்சி. எந்த ஒரு பொருளாதார தத்துவமும், அரசியல் தத்துவமும் காலமாற்றத்திற்கு உட்பட்டதே. சமுகம் மாறும்போது கலாச்சாரம் மாறும்போது விஞ்ஞானம் வேகமாக வளரும்போது பொருளாதார தத்துவங்களும் மாறவேண்டும். வரும்காலங்களில் ரோபோக்கள் மனிதர்களின் உழைப்பை ஈடுகட்டப்போகின்றன. அப்பொழுது இந்த " dogmatic communists " கள் ரோபோக்களுக்கும் சங்கம் ( Union) அமைப்பார்கள் போலிருக்கிறது. செஞ்சீனம் இதனைப்புறிந்துகொண்டு முதலாலிவத்தின் " market economy" யின் கூறுகளை உள்ளடக்கிய பொருளாதார கொள்கையினைக்கடைப்பிடித்து ஒரு காலத்துக்கேற்ற மாறுபட்ட மார்க்சீயத்தை பின்பற்றுவதாலேயே இன்று முழுமுதற் முதலாத்துவ நாடுகளையும் மிஞ்சி வளர்ச்சிப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பொதுவுடைமைவாதிகள் இந்தகருத்தினை ஏற்றுக்கொள்ளமறுப்பது ஏன் என்று எனக்குப்புரியவில்லை. சுரண்டலற்ற சிறுமுதலாலளித்துவம்( ஏகபோகம் அல்ல) மனிதநேயமுள்ள கம்யூனிஸம் இதுவே இன்றைய காலத்தின் தேவை.
@Anandarajguru
@Anandarajguru 3 года назад
Your view is excellent.
@முத்தமிழி
@முத்தமிழி 3 года назад
அய்யா உங்களின் பதிவுகள் அருமையாக உள்ளது நன்றி...
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 Год назад
Superb narration. Great 👍
@nmahendrakumar5867
@nmahendrakumar5867 Год назад
அரசியல்வாதிகள் பார்க்க வேண்டிய பதிவு.
@veeramanis3532
@veeramanis3532 2 года назад
True change is within.Leave the outside as it is.-Buddha.
@user-dv8gj2jx6j
@user-dv8gj2jx6j 2 года назад
Good
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
Best.
@sreesree5121
@sreesree5121 3 года назад
Respect u sir..
@johnsonjoromerr7221
@johnsonjoromerr7221 3 года назад
எல்லோரும் தத்துவம் தெரிந்துகொள்கிறார்கள்,ஆனால் அதன்படி வாழ்வதில்லை,பணங்களைத்தேடிஓடுபவர்கள் மனித மனங்களை பார்ப்பதில்லை, மிருகங்கள் மிருகத்தை தின்பது போன்று மனிதன் மனிதனை தின்னலாம் என்ற எண்ணம் கொண்டுதான் மனிதன் வாழ்கிறான்,ஒன்று நிச்சயம் ...மனிதனே நீ வரலாற்றை திரும்பிபார்...இழந்த சாம்ராஜியம் எவ்வளவு என்று ஆகவே சீக்கீரம் மனிதனாக மாறுஃ
@veeramanis3532
@veeramanis3532 2 года назад
People don't really want freedom because freedom involves responsibility and they are frightened of responsibility-SIGMUND FREUD
@manouma4943
@manouma4943 2 года назад
Super .
@govindarajanjayaraman4731
@govindarajanjayaraman4731 2 года назад
In india, wealth ceiling act should be enforced to reduce inequality in society. Individual should not be allowed to own more than 1000 crores in his name/company. Sorry to write that most of the thoughts you talked already going on in my mind.
@veeramanis3532
@veeramanis3532 2 года назад
Being Mode: Just be yourself but accept people as they are.
@rajc8668
@rajc8668 3 года назад
Arumai bro innum manithan manam patri pesunga ellam irunthum oru verumai mana nilai intha topic pesunga pls bro
@globetrotter9212
@globetrotter9212 3 года назад
முழுதாக சந்திரமுகி (நுகர்வோன்) ஆகி விட்ட கங்காவை (மனிதன்) பார்! 😔
@ahamedazardeen438
@ahamedazardeen438 3 года назад
நன்றி ஐயா தாவோசியம் பற்றி தெளிவுபடுத்த வேண்டுகிறேன் 🙏
@pakeeroothuman1970
@pakeeroothuman1970 Год назад
Fantastic. Is it possible to show names and important principles in words as well. For better remembering and reference. TQ.
@anithaprabhu329
@anithaprabhu329 2 года назад
👍
@ramanin6846
@ramanin6846 3 года назад
Attrractiveandwelcomepraticalphilosophy
@kandavel.a6544
@kandavel.a6544 Месяц назад
நல்லவர்கள் அனைவரும் மக்களாக இருக்க வேண்டுமா
@TheRameswaran
@TheRameswaran 2 года назад
To have to be பெற்றிருக்க வேண்டும்
@baladevanjayaraman7527
@baladevanjayaraman7527 3 года назад
நன்றி அய்யா கும்பகோணம் வட்டம் இன்னம்பூர்
@Reddevilbsb
@Reddevilbsb 3 года назад
♥️♥️♥️
@JayJay-dc2jx
@JayJay-dc2jx Год назад
Osho already said MERITOCRACY that book is one earth .one humanity j
@varadankaliyuranantachari5220
@varadankaliyuranantachari5220 3 года назад
Where can I get a profile of Prof Rajagopalan Murali?
@SocratesStudio
@SocratesStudio 3 года назад
He is not Rajagoplan Murali. You can send mail to our ID, we will give further details. socratesstudio190@gmail.com
@radsun12
@radsun12 3 года назад
Pls review Daniel Kahneman’ S book Thinking : Fast and Slow.
@gandhibabu7705
@gandhibabu7705 3 года назад
Receptive, exploitative, hoarding and marketing....Vs productive
Далее
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 864 тыс.
Новый уровень твоей сосиски
00:33