அல்ஹம்துலில்லாஹ் காலத்தின் மிகத் தேவையான பயனுள்ள அறிவுரை.மெளலவி எப்படி சொன்னாரோ அதே நடை முறையில்தான் என் பிள்ளைகளை வளர்த்து வருகின்றேன்.புலமை பரீசில் பரீட்சையில் கூட எவ்விதமான அடக்கு முறையோ தண்டித்தலோ இன்றி (கொரோணா காலம் 2020 முழு நேரம் விளையாடிய காலம்)பரீட்சை எழுதினார்.மாஷா அல்லாஹ் 4புள்ளி போதவில்லை.அழுதார் அதற்கு என்னுடைய 6வயது மகள் " அழ வேனாம் அல்லாஹ் இதைவிட பெரிய எதையோ தரப் போகின்றான் "எனக்கூறி சகோதரியை ஆறுதல் படுத்தினார்.அதிக அடக்கு முறையும் அதிக திறந்து விடலும் ஆபத்தே.யாஅல்லாஹ் என்பிள்ளைகளையும் சந்ததிகளையும் எல்லோரையும் ஈமானோடு வாழ்ந்து மரணிக்கச் செய்வாயாக ஆமீன் எனது எல்லோரினதும் பிள்ளைகளும் நல்லவர்களாக வல்லவர்களாக வாழ அருள் புரிவாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
Sir, enda boy ku 1 year 2 months. Ippa ippa konjam adam pudikkira kathura nahathaala pickira kadikkira sapudralla. Ewalo ealumo awalo thoongama irikirar sir. Ippa 3 days ah rombawe over ah react panraru. Enna seyyatum? . Sometimes engada weedu idam wasadhi illadha naala ipidi ikirirara?
Assalamu aleikkum v v sir ungala kitta sila kelvihal kekkalama naan Vera mathathai sertha pes islaththai thaluvikkiren naan ungakitta sila kelvihal kekkalama