Тёмный

பீர்க்கங்காய் அறுவடை செய்யலாம்|சந்தையில் ஒருநாள் அனுபவம்|vegetable harvesting|market experience 

Sakkapodu Channel
Подписаться 236 тыс.
Просмотров 405 тыс.
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 397   
@saranmaha007
@saranmaha007 2 года назад
பீர்க்கங்காய் பந்தல் போட்டால் தான் காய் நல்லா இருக்கும் அக்கா 👌👌👌
@dilaks-3536
@dilaks-3536 2 года назад
Yes you are correct
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 2 года назад
Enga flat மொட்ட மாடில , தொட்டி la Kodi, naanga மூங்கில் குச்சி வெச்சு பந்தல் போட்டோம். 2 அடி நீளம் கூட இருந்தது. இது வே தரை ல pottaa, இன்னும் நல்லா காய்க்கும். Anyway punitha happy!
@BabuOrganicGardenVlog
@BabuOrganicGardenVlog 2 года назад
சகோதரி நீங்கள் ஃபோர்டு எழுதி நாட்டு பீர்க்கங்காய் சுவை அதிகம் இருக்கும் அப்படினு போட்டு இருக்கலாம்
@kumaresangarden9723
@kumaresangarden9723 2 года назад
விதை ஊன்றிய பிறகு ஒரு video போட்டு இருந்தா கூட பார்ப்பவர்கள் பந்தல் போட்டு வளருங்க என்று சொல்லி இருப்பாங்க.பந்தல் போட்டு வளர்த்தால் மட்டுமே காய் வளையாமல் பெரிய பெரிய காயாக வரும்
@lavanyasundaram321
@lavanyasundaram321 2 года назад
விடாமுயற்சி, தன்னம்பிக்கை , வாழ்த்துக்கள் புனிதா, வாழ்கவளமுடன்
@smrithi08
@smrithi08 2 года назад
Excellent coverage of struggle and experience in selling the vegetable in santhai! 100kgs goes for only 1500 to 1800 average..what a struggle a farmer has to undergo... this has to be seen by the young generation a lot...so that the demand for nattu vegetables grow.. appreciate your family s efforts .. special kudos to your husband and mother in law in supporting this journey 😍👏
@rose-bd7xk
@rose-bd7xk 2 года назад
நீங்க மனம் தளராமல். முயற்சி பன்னதே ஒரு வெற்றி good inspiration sis❤️❤️❤️❤️
@mohanraj8326
@mohanraj8326 2 года назад
i really salute and admire you sister for standing and selling in markets even though you are so educated not hesitate to do these things simply superb .... ungala madhiri ella girls um farmers ah accept panikita nalla irukum...
@hariharanveerappan961
@hariharanveerappan961 2 года назад
We Appreciate you’re HARD WORK, & Natural Vegetables ! It’s reminds me of young age 1992),where me & Grandmaa, took COCUNT to market ,only couple of people bought,on the other side seller sells a LOT. We stayed for hours , finally we sold whole COCONUT 🥥 to the seller for very CHEAP PRICE! YES Sometimes no respect for FORMER ! Good job 👏 sister !
@Jeyakumar-no5ip
@Jeyakumar-no5ip 2 года назад
@@hariharanveerappan961 ஒரு அனுபம் பாடம் அண்ணா
@saiseasysamayal8071
@saiseasysamayal8071 2 года назад
True i too think same, but not only girls, boys too come forward to do agri
@asalambikairudran774
@asalambikairudran774 4 месяца назад
​@@Jeyakumar-no5ipI
@karinsaran3877
@karinsaran3877 2 года назад
Neenga oru trick pannirukalam sister, 2bag neenga one sidelayum, another 2bag brother one sidelayum separate separata ninnu iruntha quicka sale pannirukalam
@90skidschannel22
@90skidschannel22 2 года назад
Yes ama
@sunithakmoorthi1481
@sunithakmoorthi1481 2 года назад
@@90skidschannel22 അഖ്1
@isaig892
@isaig892 2 года назад
Farmers like very sad youngest like very sad God blessing you 🤲
@amuthaamutha1912
@amuthaamutha1912 2 года назад
@@90skidschannel22 yyyyyyttyyyyyyyyy
@elumalaika9887
@elumalaika9887 2 года назад
இதமா விவசாயின் நிலமை விவசாயியை எவனும் கன்டுக்கமாட்டான்
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 2 года назад
அப்படியே கார்ல small area round போய் விக்கலாம் . Market போகத் தேவையில்லை. நாட்டுக்காய் என announce.
@GowthamV07
@GowthamV07 2 года назад
Akka every experience is valuable. Kindy try out direct to customer model. Where you cultivate 10 types of vegetables and sell them directly to the houses near you. This will ensure maximum profit for your work and also the customer will buy them directly from your farm because you will have all the vegetables needed for family. I only recently learnt this from experienced youtubers you can search for channels like Sirkaali tv where many things like this are explained.
@shanmugamrajendran8846
@shanmugamrajendran8846 2 года назад
விவசாயிங்களோட நிலமை இப்படித்தான்
@ramyav3155
@ramyav3155 2 года назад
It took my memory to the past incidents, there were days we have sold one basket tomato for one rupee. In farming only middle man enjoys the benefit. Waiting for the day, where farmers will be given due respect for their products. People rarely understand hardwork behind it. Salute to your works. Keep going.
@senthilvel5478
@senthilvel5478 2 года назад
இப்படியா 2 ஏக்கர் முழுக்க பீர்க்கை போடுவீங்க...?! அதுவும் 'A' பந்தல் கூட போடாம...?! எங்க வீட்டு 10x8 பந்தல்ல கூட கோழி அவரை, புடலை, பீர்க்கைனு மூனு காயாவது போடுவோமே... 🤔🙄 ஐயன் நம்மாழ்வார்ல இருந்து எத்தனை இயற்கை விவசாயிகள் சென்ட் கணக்குல பல காய்/கீரை போடுங்கனு சொல்றாங்க... ஏதாவது நாலஞ்சு பக்கத்தூர் பழமுதிர் நிலையம் காய்கறிக்கடையில் வருடம் முழுக்க பேசி வைத்து கிலோ 25/30 ரூபாய்னு ஒரே விலைல குடுங்க. இல்ல மெட்ராஸ் /பெங்களூரு/கோயமுத்தூர் போன்ற பெரிய நகரங்களுக்கோ அல்லது வளைகுடா நாடுகளு‌க்கோ அனுப்ப வழி பாருங்க... அங்க நல்ல டிமான்ட்.
@SakkapoduChannel
@SakkapoduChannel 2 года назад
😭😭
@AshokKumar-vs6gz
@AshokKumar-vs6gz 2 года назад
Make 1kg,2kg,3kg,4kg,5kg separate separate polythene cover bags it's easy to sell for house hold customer and for hole sale customer make 25kg bags this method was followed by my father in the market .through this we can cover hole range of customers plz try once.
@gokulakrishnanm3005
@gokulakrishnanm3005 2 года назад
The best way is you have to redesign your marketing method. Have to promote the stuff as organic by keeping a board like 100% organic or No chemical fertilizer used or something catchy. By doing so People who are really health conscious will approach you for the organic one. Selling a organic vegetables less than the price of Hybrid verity is not acceptable and profitable. if a hybrid is selling at 30rs then organic will for atleast 40+rs but the only thing is you have to do a proper marketing and sell the vegetables to a organic focused costumers {selling the right products to the right people is very important when comes to organic farming} Make sure go with a proper marketing plan.
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 года назад
தளரா முயற்சி ..வெற்றி க்கான திறவுகோல்.. வாழ்த்துக்கள்.. வளர்ந்தோங்குக! வாழ்க வளமுடன்
@amrithasivakumar689
@amrithasivakumar689 2 года назад
Punitha unga 2perum vidamuyarchi parthu na azhthuten. Great da nalla anubabam uzhaipuku Balan undu.
@satheeshkumar3557
@satheeshkumar3557 2 года назад
வணக்கங்க CH பெயரை பற்றி வருத்தப்பட்டீங்களே இல்லீங்க Super ஆன பெயர்தான் உங்களது ஒவ்வொரு KLogம் மிகவும் value வான வீடியோ தான் ஏனெனில் நான் உங்கள் KLogயை பார்த்தேன் 5 வீடியோவை பார்த்தேன் உங்கள் பீர்க்கை வியாபரம் அனுபவம் போலத்தான் Exsalent ங்க உங்கள் மகனையும் வேலை வாங்கிய அனுபவம் மற்றும் Gale காசு போன்ற விஷயங்கள் மீண்டும் மீண்டும் உங்கள் வீடியோவை பார்க்க தூண்டுதலாகத்தான் உள்ளது வார்த்தைகளில் ஜாலம் & தெளிவான வீடியோ மற்றும் Marketing Experiance எப்படிங்க சொல்ல அட அதற்குள் முடிந்துவிட்டதே என்று மனம் வருத்தப்பட்டது .பின் குறிப்பு: விவசாயம் செய்து அதில் படும் கஷ்ட நஷ்டங்களை மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி நன்றி !!!!!!!!******* என்றும் அன்புடன்
@subramanianannamalai8333
@subramanianannamalai8333 2 года назад
Amazing video, thank you for showing the struggle. you are really a wonderful person! After seeing your videos i also want to do agriculture. I know i will struggle a lot, but it will bring a change in real world. At least i will be happy that it has filled some people's hunger even though there will be loss in money.
@janakivenkat3826
@janakivenkat3826 2 года назад
இப்படிதான்மனம்தளராமல்முயற்ச்சிசெய்தால்தான்பலன்கள்கிடைக்கும்சகோதரிஎங்கள்அம்மாவும்உங்களைபோல்காய்கறிகள்விவாசயம்தான்செய்கிறர்கள்சகோதரிஉங்கள்இருவரின்திறமையைவர்த்தைகள்இல்லைஇளம்விவாசயிகளுக்குநன்றி❤🙏🙏🌹🌹
@butterfly4694
@butterfly4694 2 года назад
Really great hatsoff to your effort
@Jaihragrofarm
@Jaihragrofarm 2 года назад
வாழ்த்துக்கள்👍👍👍 நீங்கள் பீர்க்கங்காய் பதில் கீரை வகைகளை முயற்சி செய்யுங்கள்.விற்பனை வாய்ப்பு அதிகம்.
@vettudayakaali2686
@vettudayakaali2686 2 года назад
உங்கள் காணொளியை பார்த்து மகிழ்ந்தேன். நீங்கள் நினைப்பதைப் பகிர்ந்து கொள்வதில் உங்கள் நேர்மையையும், உங்கள் பண்ணையில் காட்டில் இறங்கி வேலை பார்ப்பதில் உங்கள் உழைப்பையையும் , உங்கள் கணவர் மற்றும் குடும்பத்திற்கு வலுவான ஆதரவாக இருப்பதையும் நான் பாராட்டுகிறேன். உங்கள் கதை சொல்லும் பாணி தனித்தன்மை கொண்டதாக உள்ளது , சிறு வவிவரங்களைக் கூட விடாமல் கூறுவது , நகைச்சுவை சேர்ப்பது , மிகைப் படுத்தாமல் வர்ணிப்பது , எல்லாம் உங்கள் சிறப்பு . உங்கள் வாழ்வில் நீங்களும் , அதே போல் உங்கள் இந்த அலைவரிசையும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்.
@rameshs9942
@rameshs9942 2 года назад
பப்பாளி என்ன விலைக்கி தறங்கிமா சொல்லுங்க நாங்க எடுத்துக்கிறோம் எந்த ஊர்னு சொல்லுங்க நான் உங்க வீடியோ நெறைய பாத்துருகேன் சூப்பர் வாழ்த்துக்கள்
@tamilsaranmusicchannal3059
@tamilsaranmusicchannal3059 2 года назад
ஆஹா...மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்
@Mani21879
@Mani21879 2 года назад
My age 23 BE electronics But na epo vivasayam pakren i love it
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 2 года назад
அம்மா உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்றும்,விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் யாரும் வீண் போனதில்லை.என்றும் சொல்வார்கள்.மருத்துவர்கள் மட்டும் தெய்வம் போன்றவர்கள் என்பது இல்லை அம்மா,உங்களைப் போன்றவர்கள் உதவியால் எத்தனை மனிதர்கள் உயிர் வாழ்கிறார்கள்.நீங்களும் தெய்வங்கள் மாதிரிதான். லாபம் நழ்டம் வாழ்வில் சகஜம்.புண்ணியம் என்று ஒன்று உள்ளது.அதையும் சேர்த்துதான் நீங்கள் சம்பாதித்து வருகிறீர்கள்.மறந்து விடவேண்டாம்🙏
@monikavairavel149
@monikavairavel149 2 года назад
Hats off to your work .. it's not an easy thing💥💚
@periasamy.s.v.5281
@periasamy.s.v.5281 2 года назад
கோடி செடிகள் பந்தல் கண்டிப்பாக போட வேண்டும். ஒரு பந்தலுக்கு இரண்டு + இரண்டு செடிகள் அமைக்க வேண்டும். அதிகமா காய்கள் கிடைக்கும். நன்றி. விதைகள் கோவை அக்ரியில் கிடைக்கும்.
@SanthiSanthi-jb9eg
@SanthiSanthi-jb9eg 2 года назад
நானூம் திருச்சங்கோடு வட்டம் தான் தங்கச்சி நான் வாரசந்தையில் காய்கறி வியாபாரம் தான் செய்கிறேன் ஆனால் சொந்த காய்கறி
@keerthanasvijayakumar
@keerthanasvijayakumar 2 года назад
Sis nanum t gode than but ivlo kammiya unga kita vangitu daily eve santhailam oru koor 20 rs ku sale pandranga .but kal kilo than varum...so nenga santhaiku kondu poi sale pannunga full profit ungaluku kidaikum ....ipdi sale pandra nala intermediator than profit pakuranga ..kasta pattu yield edukravangaluku reasonable profit irukarthu illa
@justhuman6858
@justhuman6858 2 года назад
100 kg பீர்க்கங்காய் எவ்வளவுக்கு விற்றீர்கள்........ சொல்லவே இல்லை.....
@sivasenthil1
@sivasenthil1 2 года назад
Sister what you told in the beginning of the video is right, don't plant a single crop alone, plant multiple crop.... Really a good video sister.....
@newdimensions...3970
@newdimensions...3970 2 года назад
Great video... You proved its not a cake walk to do agriculture and become successful. Very inspiring and great attitude... Kudos to both of you.. Your way of narration is simply superb..
@premkumar8598
@premkumar8598 2 года назад
Very nice to see your channel. Keep it up
@newdimensions...3970
@newdimensions...3970 2 года назад
@@premkumar8598 thank you.
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 2 года назад
Agriculture is never a cakewalk!
@prakashmotheeshamulkutty1996
@prakashmotheeshamulkutty1996 2 года назад
Don't worry sis today market la na half kg 15 ku vangituvanthen nattu peerkangai manam thalaramal irunga sis☺☺
@kalai7753
@kalai7753 2 года назад
கமென்ட் பாக்ஸ் பார்த்தால் நாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா எல்லோரும் தமிழர்கள்தானா என்ற சந்தேகம் வருகிறது.
@rocky1081
@rocky1081 2 года назад
Neenga endha ooru akka
@asukkabanu1701
@asukkabanu1701 2 года назад
Sis naattukaigal than nallathu ana hybrid kaygal nallathu illa. It's harmful to health and can cause various health hazard on long period consumption. Please nattukaygal pathi ai videos podunga to create awareness.
@SivakumarGanapathy
@SivakumarGanapathy 2 года назад
for 1500 rs what a hard work.... please leave farming and study and do some service related jobs... dont do farming... sell it for real estate and make some profit and leave farming.....
@vino2087
@vino2087 2 года назад
Sister Not only video, Finally your message awesome 😎. Good keep it up.
@amuthakandhasamy2177
@amuthakandhasamy2177 2 года назад
Anubhavamdhan life la periya padam .valthukkal .
@SanthoshKumar-nd6zk
@SanthoshKumar-nd6zk 2 года назад
பீர்க்கங்காய் விலை போகலனா என்ன அதான் வீடியோ ல ஒரு லட்சம் சம்பாதிச்சு ல விடுங்க
@msddhoni2467
@msddhoni2467 Год назад
விவசாயத்தில் இது போன்ற பல இன்னல்களை சந்திக்க வேண்டும்
@sundaresana6166
@sundaresana6166 2 года назад
19:52 - 20:00 அருமையான பதிவு 👍👍👍👍 இளம் வெற்றி விவசாய தம்பதியினருக்கு 💐💐💐வாழ்த்துகள் 💐💐💐
@balabala-ot9un
@balabala-ot9un 2 года назад
Sis neega vera level keep going very motivating
@updatewithashoka3443
@updatewithashoka3443 2 года назад
Sister u r தெய்வம், amazing hatsoff, Which area u r? We r also youtuber
@thulasimanim
@thulasimanim 2 года назад
I remember my childhood days. I used to harvest lot of vegetables when I was young. It was my favourite job, and also I helped to neighbours farm as well. I miss all the fun. I feel like I live a routine life, no fun at all. You are so lucky to have a such a wonderful life. I can understand that how hard to be a farmer as I am from farmer family too.
@dolbinraj3534
@dolbinraj3534 2 года назад
இந்த மக்கள் அப்படி தான் நாம நல்லா பொருள் கொடுத்தால் வாங்கமாட்டர்கள் விளம்பரம் பார்த்தால் உடனே வாங்கும் மக்கள் என்ன சொல்ல
@elavarasisv9580
@elavarasisv9580 2 года назад
Vazhga vazhamudan, indha video patha udaney naa romba happy ayiten because full and full reality i loved it
@renukadheivarajan9324
@renukadheivarajan9324 2 года назад
Hai dear பந்தல் அல்லது சரல் சப்போர்ட் செடிக்கு தரவும்.
@keerthibarbie2633
@keerthibarbie2633 2 года назад
Super really ,nanum vivasaya kudumbam tha ,asaiya valarthu athu sale panurapa rate pogala na evlo kastam nu puriyuthu
@bhackiarajr
@bhackiarajr 2 года назад
First always hard. practice make man perfect. Always sell your products to consumers not to brokers.
@r.thilaka2546
@r.thilaka2546 2 года назад
10நாள் முன்னாடி ஆர்டர் போட எங்களுக்கு சொல்லாம் நாங்களும் உங்க காய்களை சமைத்து சாப்பிட்டிருப்போம் வாழ்க வளமுடன்
@vijiragavan5266
@vijiragavan5266 2 года назад
விவசாயிகள் மார்க்கெட் போயி ஜெய்க முடியாது . நான் ஒரு விவசாயி
@sathyavlogs8006
@sathyavlogs8006 2 года назад
Super akka nega.. oworu time manasu sorthu ukkarum bhothu nega soldra ethoo oru word mattum manasa mathirthu❤️
@rahulrajakulendran9491
@rahulrajakulendran9491 2 года назад
kai aalu kannapothi peekaboo endru solrathu upload please
@jeevananthama8795
@jeevananthama8795 2 года назад
தோல்வியே வெற்றியின் முதல் படி...... Don't feel......... Sister ✨️✨️.... Water melon next time try பண்ணுங்க..........
@abipradeep1608
@abipradeep1608 2 года назад
Next time peerkankai payir seidhal pandhal podavum apoludhu dhan kaai neelamaga valarum
@சக்திவிவசாயி-ய7ர
விவசாயி தோழி உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
@karthivai
@karthivai 2 года назад
Inspiring! Good motivation talk!!
@thulasiram8852
@thulasiram8852 2 года назад
Oru vivasayoda nidharsanam ennanu ore video potu katitinga
@sps017
@sps017 2 года назад
I bought nattu pirkangkai in sandhai after watching Ur video it's easy to peel and cook also. Next time in sandhai u tell then idhu nattu kai easy ah samaikalam masala ae podama rusiya irukumku
@sindhumurugan9231
@sindhumurugan9231 2 года назад
Akka naggalum tomatto pottu ipditha kasta pattom ...nattu tomotto pottu kasta pattom ...super a motivation pandregga nigga
@sujitenterprises6500
@sujitenterprises6500 2 года назад
Don't buy a outsider plants, prepare yourself through organic seeds. Please follows Nammalvazhr speech about agriculture.
@rashmiram9614
@rashmiram9614 2 года назад
really very sad. Neenga 1st day sale pannadhu unga car petrol kooda theradhu.
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 2 года назад
Kampu uuni kayaru katti vittal niilamaga valarnthirukkumo 👍
@arunappu7607
@arunappu7607 2 года назад
U r really great akka .. simply person akka neenga....
@santhiyaharshit141
@santhiyaharshit141 Год назад
Ungala mari ya enakum anubavam eruku akka yes namba ethukakavum payapdama thairiyama unga mari erukanum so very nice akka
@newbusstand8741
@newbusstand8741 2 года назад
Super sister I am also farmer I understand ur feeling never give up.
@VPAgroTuber
@VPAgroTuber 2 года назад
அருமையான பதிவு ங்க 🌱
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 года назад
Great job.god bless.good sales.unga kastum puriyithu.
@KamalisDiary
@KamalisDiary 2 года назад
Very inspiring ma,I m also from Tiruchengode love you to meet you and your Thottam..All the best for you👍
@tamilselvimuthusamy309
@tamilselvimuthusamy309 Год назад
புனிதா நுரை பீர்க்கங்காய் விதை கிடைக்குமா
@nargisbanau9728
@nargisbanau9728 2 года назад
What a hardwork sis.salute . Even if we work like this we will be healthy
@saranayasaranaya5360
@saranayasaranaya5360 2 года назад
Unga oorukulla pakkatu v2la lam vittungonga athan labam
@samuveldass2215
@samuveldass2215 2 года назад
Good lesson I've learnt from u sister ....all the best for ur future
@kumarsam695
@kumarsam695 2 года назад
Hi sis, நானும் ஒரு விவசாயிதான், இங்கு பெருவாரியான மக்கள் காய் நல்லா தெளிவா அழகா இருக்கானுதான் பாக்குறாங்க. அது நாட்டுக்காயா இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டதா என பாக்க மாட்றாங்க. நாமலும் ஆர்வமா ரசாயண உரத்தை தவித்து விளைவிச்சு கொண்டு போனா .அதை குறை சொல்லும்போது.மனசு உடஞ்சு. நானும் வழக்கம்போல ஹைப்ரேட்டையே பயிர்பண்ணி கொண்டுவாறேன். உங்க விருப்பப்படியே வாங்கி சாப்பிடுங்கடானு கோபமா நினச்சுட்டு. மனசு சிரமத்தோட ஹைப்ரேட் காய்கறிகளையே விளைவிக்க வேண்டியதா இருக்கு.
@oe719
@oe719 2 года назад
அருமை .நகைச்சுவை உணர்வோடு உங்கள் விவசாய கஷ்டங்களை சொல்லுவது . பாஸிட்டிவ் எனர்ஜி.
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 2 года назад
Good information on farming.... Knowledgeable... Greetings from bangalore India...
@dreambig5965
@dreambig5965 2 года назад
Why don't we put all type of veggies in cent area and sell directly in retail shop?
@shariprasath7517
@shariprasath7517 2 года назад
Intha kayila yethavatu receipe podunga sis.
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 года назад
பீர்க்கங்காய் அறுவடை உழைப்பின் உன்னதம் நடுநிசை வியாபாரம் நாணயத்தின் தரம் கோணலும் ஓர் அழகு காய் கோணல் ஆனாலும் சுவை கோணல் ஆகாது காய் அழகே ஆனாலும் உள்ளே இருக்குமாம் (சிலவற்றில்) புழுவும் பூச்சியும் பயன்படாப் பொருள் பார்க்க அழகாய் இருந்தென்ன ?
@chinnaswamybalakrishnan
@chinnaswamybalakrishnan 2 года назад
நாட்டு காய்கறிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் sister. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும்.பணம் மட்டும் எல்லாம் இல்லை. Hybrid vegetable not required for our generation. Thank you sister.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 2 года назад
Well done , great job, wonderfull experience, the way your shared your experiences and the lessons for all of us are great. I really really like your inspiration
@radharadha94622
@radharadha94622 2 года назад
Super aka keep rocking. Love ❤ you akka..vellarikka podunga akka
@ragulram6610
@ragulram6610 2 года назад
Take order in hotel and hostel sister
@snekajeni2016
@snekajeni2016 2 года назад
Neenga super sis😍
@Kuttyyan8220
@Kuttyyan8220 2 года назад
எனக்கு வேலை கிடைக்குமா நான் ஒரு டிரைவர் விவசாயம் பண்ண தெரியும் 4 ஏக்கர் இருக்கிறது பதில் சொல்லுங்க ஓகேவா
@yasodhamuruganandam7852
@yasodhamuruganandam7852 2 года назад
., Naan Enga veettil Murugankeerai freshga bundle katti oru shop koduthen.ellorum frehgaerupathal udane eduthuvitargal.enaku oru katuku rs.7 shop owner got rs.15.immediatly.
@lifeturningpoint8238
@lifeturningpoint8238 2 года назад
I am from Chennai, natu kaai kedaikathanu pathutu erukom
@dhivyadivi8087
@dhivyadivi8087 Год назад
Kandipa ungaloda hardwork palan kedaikum ka 😊
@soundharyariya4006
@soundharyariya4006 2 года назад
Really I am very happy akka ❤️intha video pathula
@mohideenjaasir4472
@mohideenjaasir4472 2 года назад
Video quality please update pannunga
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 года назад
Sister really ur great 👍
@esgokul2550
@esgokul2550 2 года назад
That "hello makallae innaiki namba sekkapoddu channella"😍
@abiman101
@abiman101 2 года назад
எங்க வீடு முருங்கைக் காய் நாடு மட்டும் Sivakasi market la 135 ரூபாய் எல்லாம் போச்சு 2 months munadi maraka முடியாத அனுபவம்
@turnhappydice243
@turnhappydice243 Месяц назад
Wow thankyou for sharing
@jamesalfred6582
@jamesalfred6582 2 года назад
Awesome sister......BECAME HUGE FAN RESCENTLY.....KEEP UP THE GOOD WORK.....YOU INSPIER A LOT......
@saras06
@saras06 2 года назад
வாழ்த்துகள் 👌👏👍
Далее
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18
Teeth gadget every dentist should have 😬
00:20
Просмотров 1,1 млн
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18