Тёмный
No video :(

புட்டர்பதி சாய்பாபா செய்த வேலைகள், யாரும் அறிந்திடாத பக்கங்கள்.  

RETROLUXE
Подписаться 294 тыс.
Просмотров 56 тыс.
50% 1

#krishnavel #saibaba #baba #sathiyasaibaba #saibabablessings #shiradi #saibabaquotes #saibabamiracles
Retroluxe is an online based Tamil channel at Chennai. We produce videos on daily news, movie news, movie reviews, public reviews, general reviews, celebrity interviews, facts, history, sketches, fun and more. Our young team has been set to produce the latest updates, current scenario, happening affairs from in and around south. To keep up with us.
Catch our updates on our social media pages:
FACEBOOK : / retroluxeofficial
INSTAGRAM : / retroluxe_o. .
TWITTER : / retroluxep
Blog page : www.retroluxe....
DAWN TOWN
For All Car Detailing Works & Car Accessories
dawntownchenna...
Contact : +919647774111 /
No:76, Kundrathur Main Road,
Ramanatheshwarar Nagar, Porur
Chennai - 600116
location: maps.app.goo.g...
Follow us:
INSTAGRAM : www.instagram....
FACEBOOK : www.facebook.c...

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 298   
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 4 месяца назад
நம் மக்கள் மனிதர்களை கடவுளாக நம்பக்கூடாது
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 4 месяца назад
மனிதன் தனக்கு நேரடியாக உதவுகின்ற வரைத் தானே கடவுளாக நினைப்பான்.எல்லோர்க்கும் பொது விதியாக இருந்து உலகை இயக்கும் அந்த இறைவன் மனிதனுக்கு நேரடியாக உதவுவதில்லை .சந்தர்ப்பம் சுழ்நிலைதான் ஆபத்தில் சிக்கிய வரைக் காப்பாற்றுகிறது அந்த இடத்தில் அந்த நேரத்தில் யார் உதவினாரோ அவர்தான் கடவுள். ஆனால் உதவியவர் தன்னைக் கடவுள் என்று எண்ணத் கூடாது.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 3 месяца назад
கடவுளை நம்பினால் மட்டும் சோறு கிடைக்குமா.பாடுபட வேண்டும்.நல்ல மனிதர்கள் தொடர்பு வேண்டும் .
@sureshkannan4899
@sureshkannan4899 4 месяца назад
தோழர் வணக்கம் நீங்கள் உண்மையை உறக்க சொன்னாலும் மக்கள் ஏமாற்றுபவர்களை தான் நம்புவார்கள்
@srinivasankannan9073
@srinivasankannan9073 4 месяца назад
மிகச்சிறந்த உண்மை கருத்துக்கள் அமைந்த தலைசிறந்த காணொளி மக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான உன்னதமான காணொளி❤❤❤❤
@ariffghouse
@ariffghouse 4 месяца назад
கடவுளுக்கு, யார் எஜென்டு அருமை அன்னா அருமை,,
@sureshdsureshd9317
@sureshdsureshd9317 10 часов назад
உங்கள் உரை மிக சிறப்பு...
@gunaseger
@gunaseger 4 месяца назад
Well said,why do people need a middle man between them and god?
@BMOHAN-l4j
@BMOHAN-l4j 18 часов назад
Great. Super.
@chandramoulir.a7773
@chandramoulir.a7773 Месяц назад
சாய்ராம்.மிகவும் உன்னதமான அறிவு ஜிவியும் சிறந்த விஞ்ஞானியும் சிறந்த மனிதரும் நமது முன்னால் குடியரசு தலைவருமான அப்துல் கலாம் அவர்கள் புட்டபர்த்தி சாய்பாபாவின் பக்தர்
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 4 месяца назад
பணக்காரன் அரசியல்வாதி சாமியார் வியாபாரி பெரிய பதவியில் உள்ளவர்கள் எல்லோரும் மாஜிக் செய்பவர் தான். விஞ்ஞானியும் மாஜிக்காரன் தான்.
@SudhaKar-xc7mi
@SudhaKar-xc7mi 3 месяца назад
Super
@rathinavelsivan
@rathinavelsivan 4 месяца назад
Million thanks dear most dude🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💐
@ponnusplantparadise4758
@ponnusplantparadise4758 22 дня назад
Exactly said 100%.
@Fatimabful
@Fatimabful 4 месяца назад
சிறப்பான பதிவு. நன்றி
@chellakanir2806
@chellakanir2806 3 дня назад
மக்கள் அறியாமை...மணிதர்களளை. தெய்வமாக. பாவிக்க. கூடாது.
@mohammadrifty1428
@mohammadrifty1428 4 месяца назад
Super sir
@LalithaKitchen
@LalithaKitchen 4 месяца назад
மிக தெளிவாக பதில் அருமை
@BMOHAN-l4j
@BMOHAN-l4j День назад
இவருடைய கருத்துக்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது. ஆனால் 15 நி. நிமிடத்தில் வீடியோ இருந்தால் நன்றாக இருக்கும்.
@GerardSandana-wn8lm
@GerardSandana-wn8lm 4 месяца назад
ஆம்❤
@amudhaparvathi9139
@amudhaparvathi9139 4 месяца назад
Super sir 🎉
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 4 месяца назад
நான் அவர் பக்தனல்ல. ஆனால் அவரிடம் ஆன்மீக வல்லமை இருந்தது உண்மையே.இப்போதும் அவர்பக்தர்களுக்கு அருள் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்.
@user-rg6rm1pk9g
@user-rg6rm1pk9g 4 месяца назад
Very good speaking 👍
@venkatesanj9442
@venkatesanj9442 4 месяца назад
அருமை ❤❤❤
@amuruganarumugam1652
@amuruganarumugam1652 4 месяца назад
Dr Kovoor challenged him openly through weekly journal for weeks together.
@sivagnanarasaponnuthurai318
@sivagnanarasaponnuthurai318 3 месяца назад
மிக்க நன்றி, MERCI, thank-you, Gracia Milla, saga
@saimanoj1988sm
@saimanoj1988sm 4 месяца назад
Still no fees in sai baba hospital in puttaparthi ...free treatment... available
@melissaj82
@melissaj82 4 месяца назад
That is public money. naai baba did not bring that money by magic
@saijayakrishna
@saijayakrishna 3 месяца назад
​@@melissaj82 he could have used that for himself... He has schools colleges hospitals free education and treatment
@user-rg6rm1pk9g
@user-rg6rm1pk9g 4 месяца назад
Very good message 👍
@gowripriya7312
@gowripriya7312 3 месяца назад
இறைவன் ஒருவரே. அவர் மக்களிடமிருந்து காசு. பணத்தை எதிர்பார்ப்பதில்லை. உண்மையான அன்பு. பக்தியை மட்டுமே எதிர்பார்க்கிறார்.
@madhanraj6345
@madhanraj6345 4 месяца назад
Super interview
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn 4 месяца назад
புட்டபர்த்தி சாய்பாவுக்கு சிறுவயது பையன்களை மிகவும் பிடிக்கும் அதிகமாய் அவர்களை மிகவும் நெருக்கமாக பயண படுத்திக்கொள்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன
@saiashok5375
@saiashok5375 Месяц назад
தவறான புரிதல்
@nalinakshis149
@nalinakshis149 Месяц назад
உண்மை !
@venkatesanpillai5432
@venkatesanpillai5432 4 месяца назад
Knowledge is power
@kanthan668
@kanthan668 4 месяца назад
Not Knowledge but Wisdom, insight.
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 4 месяца назад
Sirtrue🎉🎉
@T01821
@T01821 4 месяца назад
Super video very good information video thank you sir 👌👌👌
@shivakuroop4948
@shivakuroop4948 Месяц назад
Two perfectionist talking
@sriramkumar6754
@sriramkumar6754 4 месяца назад
கலைஞர் சந்தித்து சாய் பாபா கிருஷ்ணா நதி நீர் கால்வாய் மரமாத்து செய்ய 100 கோடி அவர் உதவி செய்தார் ஆனால் இவர் கலைஞர் உதவி செய்வதாக கூறுகிறார்
@jamuna184
@jamuna184 4 месяца назад
உணமை கலைஞருக்கு 100 கோடி கொடுத்து விட்டு வந்தார்
@prrmpillai
@prrmpillai 4 месяца назад
திராவிடியா கும்பலுக்கு கதையை உல்ட்டா பண்றது தான் வேல 😂😂😂😂😂
@karounanidys6344
@karounanidys6344 4 месяца назад
உண்மை. கருணாநிதி வாங்கிதான் பழக்கப்பட்டவரே தவிர கொடுத்து பழக்கப்பட்டவர் அல்ல.😂😂😂
@divyasankar5784
@divyasankar5784 3 месяца назад
கீ.வீரமணி.யார்பணத்தில்வாழ்கிறார்.பகுத்தறியூம்.பக்தியும்.இருவரும்ஏமாற்றுபேர்வலிகலே
@chitrakalarajaveeran6171
@chitrakalarajaveeran6171 3 месяца назад
True true
@revathianandrajanandraj3313
@revathianandrajanandraj3313 4 месяца назад
Very true sir ,well said .
@tharmairai8171
@tharmairai8171 3 месяца назад
True. Thamks
@nomanisanisland4273
@nomanisanisland4273 4 месяца назад
John Nash - movie is "The beautiful Mind"
@marimuthumuthu4178
@marimuthumuthu4178 4 месяца назад
Director ks Ravi Kumar voice
@lallap-sl5mx
@lallap-sl5mx 4 месяца назад
yea true chething the ppl ..name of GOD ....
@vikiraman8398
@vikiraman8398 4 месяца назад
Nan ungal rasigan ,naan piraamana kulaththil pirantha pagutharivu iyarkaiyagave udaiyavan.Ungal pesuvatharku nandri.
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 4 месяца назад
Because both are only thoughts.
@Makkal123
@Makkal123 4 месяца назад
பைத்தியக்கார பூ மவனே அவன் அங்கலா போயி ஹாஸ்பிடல் சேரல சுத்தி இருக்கிற பைத்தியங்கள் தான் கொண்டு போய் ஹாஸ்பிடல்ல சேர்க்கறது
@KumarasamyBalendran
@KumarasamyBalendran 4 месяца назад
Super
@posadikemani9442
@posadikemani9442 4 месяца назад
Nice presentation sir k has got broad knowledge explained in detail all the things
@user-gn9dw6dv6u
@user-gn9dw6dv6u 4 месяца назад
இவர் மிகப்பெரிய கதை சொல்லி
@User41145
@User41145 3 месяца назад
பார்ப்பனனை விடவா😂😂😂😂
@User41145
@User41145 3 месяца назад
பார்ப்பனனை விடவா 😂😂😂😂😂
@shambo3772
@shambo3772 4 месяца назад
Baba has done great service to mankind and his legacy being carried out by millions of devotees worldwide at present. This fella is good in talking but does nothing good to people.
@madhavanr1470
@madhavanr1470 3 месяца назад
Puttapadhi sai baba is yes he do many magics. But all he used for only social benefit not like taking it for family politics!
@nalinakshis149
@nalinakshis149 Месяц назад
Very true, Illustrated weekly of India carried a full expose in 1956. Many people still want to believe that he was ‘divine’ !! Sad!
@franzberger8420
@franzberger8420 4 месяца назад
hE IS THE BEST ...
@vikiraman8398
@vikiraman8398 4 месяца назад
J.krishnamoorthi padinthu full moon aagungal.
@ts.nathan7786
@ts.nathan7786 4 месяца назад
சாய்பாபா ஃபிராடு என்றால் அந்த ஃபிராடு காலில் விழுந்து கும்பிட்ட ஸ்டாலின் ஃபிராடா இல்லை பகுத்தறிவு இல்லாதவரா?
@premganesan8509
@premganesan8509 4 месяца назад
En vera yaarum vilugalaya...adhu enna oruthana kurai sonna sambandhame illama dravidatha pesuringa...
@meyyappankaruppuswamy4878
@meyyappankaruppuswamy4878 4 месяца назад
Thala antha pampatti, snake charmers ellam IT project manager ayitan
@vijiraj5942
@vijiraj5942 4 месяца назад
😂😂😂😂😂
@kumarann4569
@kumarann4569 4 месяца назад
என்னாது .......பாப்பா...ச்சீ...பாபா செத்து போயிட்டாரா.....ஏண்டா இந்தியாவுக்கு லீவு உடல
@bossraaja1267
@bossraaja1267 3 месяца назад
Edukku leave ( 😊avar taan everest குகை இருக்கிறார் (
@PeriyanayagiRaman-qi3gx
@PeriyanayagiRaman-qi3gx 4 месяца назад
Hello krishna water kalvaikku sai baba than donation 100kodi kuduthar avar karunanithi yedam donation vangavilla poiyum purattum pesa vendam karma thiruppi adikum unakku
@saiashok5375
@saiashok5375 4 месяца назад
நீங்களே ஒரு நாதிக்க வாதி பாபா வை பற்றி அறக்கொறைய தெரிந்து கொண்டு எல்லாம் தெரிந்த மாதிரி ரீல் விடுறைக பாவம் மக்கள், எல்லாம் துரைகளிலும் போலியானவர்கள் இருப்பது உண்மை தான் ஆனால் சத்யா சாய் பாபா அப்படி பட்டவர் அல்ல நானும் நிறைய சந்தேக பட்டது உண்டு உண்மையில் அவர் மனிதவடிவில் வந்த இறைவன், இதை நிரூபிப்பது மிக கடினம், உணரதான் முடியும் . மனிதனுக்கு உயர் குணங்களை ஏற்படுத்துவதே அவர் செய்து வரும் பெரிய சாதனை மிராக்கல்.
@sujathachandrasekaran9816
@sujathachandrasekaran9816 4 месяца назад
கிருஷ்ணாவேல் sir.. சொல்வது உண்மை...
@karthicksaranya6303
@karthicksaranya6303 4 месяца назад
😂😂😂😂😂
@mohammedikbal4626
@mohammedikbal4626 4 месяца назад
இவன் கூபா வின் ஷூ நக்கி
@sivaraam1584
@sivaraam1584 4 месяца назад
Enaku baba va theriyum , E to the A to the B to the A baba .
@ezhilnilavanadvocate119
@ezhilnilavanadvocate119 4 месяца назад
Iraivan yen iranthan?
@blackbilly7416
@blackbilly7416 4 месяца назад
👍
@iqubalakram1102
@iqubalakram1102 2 дня назад
Trichy la athu ena kadai?
@javeedjaveed2547
@javeedjaveed2547 4 месяца назад
வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணவேல் TS💥
@nsyedirfan
@nsyedirfan 4 месяца назад
இந்த பித்தலாட்டத்தை எல்லாம் 1400 வருடங்களுக்கு முன்பு அரேபியாவில் ஒரு மாமனிதர் செய்து சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டார்
@kamarajkamaraj4918
@kamarajkamaraj4918 4 месяца назад
என்ன ப்ரோ இப்படி சொல்லிட்டிங்க...
@nsyedirfan
@nsyedirfan 4 месяца назад
@@kamarajkamaraj4918 உண்மைதான் ப்ரோ டீடெய்லா படிச்ச பிறகுதான் தெரியுது அவர் அந்த காலத்தில் வாழ்ந்த ஜக்கி வாசுதேவ்னு
@nsyedirfan
@nsyedirfan 4 месяца назад
@@kamarajkamaraj4918 உண்மைதான் ப்ரோ. அவர் அந்த காலத்தில் வாழ்ந்த ஜக்கி வாசுதேவ் தான். ஆழமாக படித்தால் புரியும்
@vikiraman8398
@vikiraman8398 4 месяца назад
J.krishnamoorthy dyanam patri pesungal thiru. T.S.janavel.
@alfaxtamil2074
@alfaxtamil2074 4 месяца назад
❤❤❤🎉
@princesslp8797
@princesslp8797 4 месяца назад
I'm a magician from Chennai, all he said is true, Ella trick mathu da😂
@user-sl8si4fk5p
@user-sl8si4fk5p 4 месяца назад
RMH Corporation,Trichy
@subbulakshmib3258
@subbulakshmib3258 4 месяца назад
Not RMH corporation RMS corporation
@nalinakshis149
@nalinakshis149 3 месяца назад
There are many misdeeds that are not reported because there are believers in powerful positions.
@nathanbas71
@nathanbas71 4 месяца назад
உமாபதி மட்டும் என்ன ஆ,ல் றவுண்டரா , அங்கே இங்கே கொஞ்சம் பொறுக்கி சாய் பாபா வை விட பெரிய வாய் மேஜிக் செய்து காட்டுகிறார் இங்கே, இவங்களுக்கு இப்ப லஞ்சம் சரியாக கிடைக்கிறதில்லை, அதுதான் இங்கே வந்து வம்புக்கு பேச்சு கொடுக்கிறாங்க..😊
@Sanjulekha_lifestyle
@Sanjulekha_lifestyle 6 дней назад
இவரு ஏன் மூக்க நோண்டிகிட்டே இருக்காரு 🤔
@naliniv5096
@naliniv5096 4 месяца назад
You nailed it.🎉
@azizraja5436
@azizraja5436 4 месяца назад
@krishnavel, you came upto the point, a matter can never be created nor destroyed. so who created them in the first place for it to exist?
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 4 месяца назад
If you put through language .anything like egg is first or hen is first, the division exist. But if do not ask this question , both exist in the field or life.
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 4 месяца назад
It is energy not created. Matter is language.
@AffectionateCoffee-jk8cd
@AffectionateCoffee-jk8cd 4 месяца назад
THE ONE TRUE CREATOR THE LORD OF THE WHOLE CREATIONS
@yasmeen6171
@yasmeen6171 4 месяца назад
Nallathu seiravan kadavul kettathai thaduppavan nallavan . Unmayai solphavan putthisaliya ?allathu aathirama?
@maheshmadhamx8335
@maheshmadhamx8335 2 месяца назад
A Beautiful Mind , is a movie based on the life of Dr. John Nash, enacted by Russel Crowe, who won an Oscar for his portrayal . This film clearly depicts how he was cured by the love and affection of his wife from the Schizophrenic disorder. He went on to win the Nobel prize for his theory in 1992 .
@TamilSelvan-we2eh
@TamilSelvan-we2eh 4 месяца назад
Its true sir. Trichy R M S corporation Opposite it trichy malai kottai MEMBERS 12 person suicide.
@rajanbabu3448
@rajanbabu3448 4 месяца назад
RMH HOME APPLIANCES WHOLE FAMILY CUZ OF THIS BABA
@mastermind918
@mastermind918 4 месяца назад
Indha babavirkum karunanidhikum irundha nerukam ulagarium 😂
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 4 месяца назад
திருடர்கள இருவர் நண்பராய் இருப்பதில் வியப்பென்ன?
@ragasaisaisvenugana3412
@ragasaisaisvenugana3412 4 месяца назад
ஜானகிராமன் எப்பவோ காலமாகிவிட்டார். அவர் மகன் ரத்னாகர் தற்போது சாயிபாபா டிரஸ்ட் மெம்பர். தெரியுமா?
@VEERANVELAN
@VEERANVELAN 4 месяца назад
இதே சாய் பாபா கோல்மால்புறம் வந்தே போது கட்டுமரம் அவன் மனைவி.. துணைய்வீஸ்..அனைவிஸ் எல்லாம் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்களாம் காட்டுமரத்தின் கொள்கை எல்லாம். காற்றில் பறந்து விட்ட்து 😂😂😂😂😂😂😂😂
@premganesan8509
@premganesan8509 4 месяца назад
Ulagame Sai Baba va paaka dhan povanga...ungal Sai Baba en gobalapuram vandharu...avaru enna GOLMAAL pannaro😂😂😂😂😂
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 4 месяца назад
அதுவா மணவாடு.
@UmaUma-sh1gd
@UmaUma-sh1gd 4 месяца назад
🎉🎉🎉
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 4 месяца назад
Sir1stpoearumshortkayati
@boopathimunusami6625
@boopathimunusami6625 4 месяца назад
சார்வணக்கம்கிருஷ்ணவேல். டி. எஸ். அவர்கள்மக்கள்வணங்கும்கடவுள்கள்யார்என்பதைப்பற்றிகூறுவதாகசொன்னார். அதைஆவளுடன்எதிர்ப்பார்க்கிறோம். நன்றி.ஆ
@Aswinsai944
@Aswinsai944 3 месяца назад
Pls tel me paster sir
@starppm
@starppm 4 месяца назад
இது மாதிரி முஸ்லிம் வேடம் போட்டு பாபா ன்னு மக்களை ஏமாற்றுபவர்களை அடையாளப்படுத்துங்க சார்
@sjgold1449
@sjgold1449 4 месяца назад
அதைத்தான் முஸ்லிம்சே செய்து விடுகிறார்களே...
@southwind6755
@southwind6755 4 месяца назад
முஸ்லிம் வேடம் ஹிந்து வேடம் கிறிஸ்டியன் வேடம் என்று இல்லை கடவுளின் பெயரில் உண்டியல் வைத்து மக்கள் எல்லோரையும் ஏமாற்றி சம்பாதிப்பவன் எல்லாருமே திருட்டு மொள்ளமாரி தான் உலகில் ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் அதிகமாகி வளர்ந்து கொண்டே தான் இருப்பார்கள் இது தான் உண்மை
@user-jl5ro4bb9k
@user-jl5ro4bb9k 4 месяца назад
ப்ரோ ஏமாற்றுக்காரர்களுக்கு முஸ்லிம் என்று பெயரும் இல்லை ஹிந்து என்று பெயரும் இல்லை நானும் ஒரு முஸ்லிம்தான் தர்கா பெயரில் பித்தலாட்டங்கள் எல்லாம் பொய்யர்கள் தான் ஒரு யாருக்கும் ஒரு சக்தி கிடையாது தர்கா பேர் வந்தால் எல்லாம் பித்தலாட்டமும் பொய்யன் தான்
@r.e.rrajasekar8703
@r.e.rrajasekar8703 4 месяца назад
செம மூலைப்பா
@sairampasupuleti6369
@sairampasupuleti6369 4 месяца назад
Ungalukku enna theriyum
@seetharamanchandrasekaran2637
@seetharamanchandrasekaran2637 3 месяца назад
What do u know about him.. These u. Tubers should not allow these talk.. Some this we have to keep it as a secret.. See in Kerala Ayyapan temple during JYOTHI.. Secreat has not come out.. This is belief.. So let it be as it is
@gopalank4129
@gopalank4129 4 месяца назад
I hope samy because he had blessings to
@vikiraman8398
@vikiraman8398 4 месяца назад
Pangaru adigalaar than saibaba
@Chandrasekarancr
@Chandrasekarancr 3 месяца назад
We never give importance to Atheism, many Scientists had the scope in natural energetic force, such as Einstein, Newton, Maxwell. Swami Vivekanand, paramahamsa, phlawatski Annai of Theosophical society are really great soul,. If we commercialize the spirituality that is criminalism. But no one would ever detain Godliness from humen mind.
@karpagamanandh2413
@karpagamanandh2413 4 месяца назад
Even lord Rama went to vsnavasam in his bad times. Why you people not considering that. Likewise Baba also had bad times in his life
@AffectionateCoffee-jk8cd
@AffectionateCoffee-jk8cd 4 месяца назад
Both of them are humans
@rajakumare3315
@rajakumare3315 День назад
Wat happen after his death. Real joker magician. Where is all his assets?
@SKiv7604
@SKiv7604 4 месяца назад
We r bharath van kothiram , but not Brahmins . Kayastha community has kothiram . Some pillai community has kothiram ..
@kabithaak9552nagaratna
@kabithaak9552nagaratna 4 месяца назад
Yes.
@mkmaideenmkmaideen1627
@mkmaideenmkmaideen1627 4 месяца назад
உண்மை. முகம்மது ஷாகிப் பாபா (அவர் முஸ்லீம்).
@waynebarnesnumber1fan
@waynebarnesnumber1fan 4 месяца назад
Krishnavel - are you really a historian? If you are - why don't to go to Puttaparthi and see for yourself and good work that is happening. I am challenging you to find a single cashier in the schools , universities or the super speciality or general hospitals. Spend your time doing original research rather than propagating false stories.
@nalinicrystallinecrystalli4488
@nalinicrystallinecrystalli4488 4 месяца назад
Avar eranda apparam koode sundaram le vibudhi avar photo lendu vandade naan nerleye pathen.
@AffectionateCoffee-jk8cd
@AffectionateCoffee-jk8cd 4 месяца назад
Thats 3rd grade street magic
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 4 месяца назад
Vaila1silvertumgold
@prasantainment3001
@prasantainment3001 4 месяца назад
He thinks he is right about everything but he is not
@vijayakumarpoovar8890
@vijayakumarpoovar8890 4 месяца назад
இவர் பின்னணி என்னவோ? இவரை பற்றிய உண்மைகள் விரைவில் வெளி வரும்.
@geethapushpaharan6033
@geethapushpaharan6033 3 месяца назад
Midi knows about
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 4 месяца назад
Shortnalamagicklongjeeba
@basavaisha9521
@basavaisha9521 4 месяца назад
That's 'Schizophrenia'
@sriramkumar6754
@sriramkumar6754 4 месяца назад
புட்டபர்த்தி. புட்டர்பத்தி இல்லை
@arunaam
@arunaam 4 месяца назад
Why the Brahmins have not this(samyyaduthal)?
@balanmaria8744
@balanmaria8744 4 месяца назад
திருச்சி எண்டைஸ் கடை
@sinnaiahmaragathammani7095
@sinnaiahmaragathammani7095 4 месяца назад
Please stop spreading rumours
@AnnasriKitchen
@AnnasriKitchen 3 месяца назад
Watch in the name of god netflix show … all these godman dramas r true
Далее