Тёмный

புதனின் நீச பங்கம் | சூட்சுமமும் ரகசியமும் 

Astro Sriram JI
Подписаться 114 тыс.
Просмотров 25 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

16 авг 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@gokulkrishnan1328
@gokulkrishnan1328 Год назад
உங்கள் விடியோக்களை பார்த்து நான் ஜோதிடம் கற்றுக்கொண்டு இருக்கிறேன். ஐயா நீங்கள் தான் எனது மானசீக குரு. நன்றி ❤👍
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 Год назад
அருமையான விளக்கம், நன்றி குருஜி.
@BalaMurugan-dj7fc
@BalaMurugan-dj7fc Год назад
அருமையான விளக்கம் ஐயா 🙏
@nagarajankg3323
@nagarajankg3323 Год назад
Enna பண்றதுன்னு தெரியாம கடந்த 6வருடமாக நடைபெறும் கேது உயிர் தேவையில்லை என்ற நிலையில் அமைந்துவிட்டது பயம் மனசு கவலை வருத்தம் எப்போது விடிய விடியப் பயணம்தான் அர்த்தமில்லாத பயணம் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி........
@soundararajannarashimman8855
இறைவன் உங்களுக்கு நல் அருள் புரிவார். கவலைப்பட வேண்டாம்
@yogapriyan2924
@yogapriyan2924 Год назад
Periya nalla visayam kaththirukkum pola atha prachanai athigamavuthu..kavalapatathinga
@kosan9362
@kosan9362 Год назад
எல்லாம் கடந்து போகும் கவலைப்பட வேண்டாம்,
@kadhirbaala3877
@kadhirbaala3877 Год назад
Super very nice guruji thanks alot 👌👌🎉👍
@subaalapalaniappan1373
@subaalapalaniappan1373 Месяц назад
Arumai அய்யா
@Hemanthrajan_07
@Hemanthrajan_07 Год назад
நன்றி ஐயா 🙏💐
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 4 месяца назад
Thank you sir for your unknown information of puthan neechabangam secrets🙏
@SriniVasan-lu1fy
@SriniVasan-lu1fy Год назад
நன்றி 🙏
@m.b.lakshmipriya7537
@m.b.lakshmipriya7537 Год назад
Thank you Sir 🙏
@arunsd6577
@arunsd6577 Год назад
Very very few astrologers give immediate attention to the doubts of viewers and answer them YOU ARE VERY SPECIAL SIR YOU ATTEND TO THE NEEDS OF THE CLIENTS IMMEDIATELY THANK YOU VERY MUCH FOR EVERYTHING AND AGAIN EVERYTHING
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Very very thanks sir 🙏✨
@perumalsamy722
@perumalsamy722 Год назад
நலமுடன் வாழ்க குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏
@Madhavhiru
@Madhavhiru Год назад
Helpful 🙂
@karthikabhuva
@karthikabhuva Год назад
ஐயா புதன் நீச்ச வக்ரம். Very useful information sir. Thank u
@selvaranisaminathan590
@selvaranisaminathan590 Год назад
Excellent guruji
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 Год назад
Thankyou sir
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, super🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
ஓம் ஶ்ரீ புதபகவான் துணை🙏
@VENUSARUN
@VENUSARUN Год назад
Nantri
@hashwinanu7073
@hashwinanu7073 Год назад
ஐயா வணக்கம் உங்களது காணொளி மூலம் மிகவும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து கொண்டேன். 4 ஆம் இடத்தில் 4 கிரகங்களின் பதிவைப் பற்றி கூறுங்கள்
@saralat7897
@saralat7897 Год назад
🙏 gurujii thanks
@Rajaguru-kd8pc
@Rajaguru-kd8pc Год назад
நன்றி குருஜி கிரகங்களின் ஃபிரித்தீ பரிகாரங்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் குருஜி
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@gokulmithun1744
@gokulmithun1744 Год назад
Vanakkam sir
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Legend sir ninga🙏🙏
@sankarkumar4251
@sankarkumar4251 Год назад
மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@pichumani-
@pichumani- Год назад
Nice shirt sir ❤️
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Год назад
Thanks nga sir 🙏
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf Год назад
வா தல 💐💐💐💐
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 Год назад
வணக்கம் குருஜி செவ்வாயின் நீச்சபங்கம் பற்றி வீடியோ போடுங்க நன்றி 🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
ஆண்மை குறைவு பற்றி ஒரு வீடியோ போடுங்க குருஜி🙏
@dinesh.p2956
@dinesh.p2956 Год назад
Suriyan chandiran buthan serkai video podunga guru jii
@user-bv7gq1qs6q
@user-bv7gq1qs6q 6 месяцев назад
சுப்பார் சாமி
@savithadrawingandcraft7970
@savithadrawingandcraft7970 Год назад
Ayya Sukiran neecha bangam podunga pls
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 Год назад
Vanakkam kurujiii .kani lakanma.puthan kalakathil pakai. Udan sevai guru suriyan puthan thisai epidi irukkum kuruji
@akjayaganesh5637
@akjayaganesh5637 Год назад
Thalaiva
@Dhanalakshmi..330
@Dhanalakshmi..330 Год назад
Vanakkam kurujiii puthan pakai udan suriyan sevai guru.. I am fear kurujiii.. Puthan thisai epidi irukkum kurujiii. Kani lakanam .. 🙏🕉️
@ranimadhu737
@ranimadhu737 7 месяцев назад
En ponnuku pudhan neesam sir. But neesabangam illa sir. But sani ucham. Valarpirai chandhran sir. Simma rasi. Kanni lagnam. Magam star. Suriyan budhan iruvarum meenathil ullargal but inaivu illa sir.
@dsaranya77
@dsaranya77 5 месяцев назад
Guru vudan parivarthanai adainthal neesa bangam aguma gurugi.
@saravanan.c2738
@saravanan.c2738 Год назад
Sevai necha paingkam sollunga sir
@chillbro239
@chillbro239 Год назад
ஐயா நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவும் புதைத்து வைக்கப்பட்ட உண்மையை முற்றிலுமாக வெளியே கொண்டு வருகிறது அதுவும் இவ்வளவு ஆழமாக பலன்களை கூறும் ஒரு ஜோதிடரை என் வாழ் நாளில் இதுவரை நான் கண்டதில்லை நீண்ட ஆயுளோடு தொடரட்டும் உங்கள் பணி
@dilshath7703
@dilshath7703 Год назад
Unmai sir
@elumalaid5607
@elumalaid5607 Год назад
Iam first
@madanpandiyan9119
@madanpandiyan9119 Год назад
ஐயா வணக்கம் 7ல் நான்கு கிரகங்கள் கூட்டணி பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா வணக்கம்
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 Год назад
Sir, how about Guru in Gemini and getting Vargottama when Mercury in Meenam. Is Neecha Banga Raja yoga not achieved? And that too when both are in their own constellation of stars? Fortunately I am seeing the impact of Mercury is favourable because I have been seeing practically since my age is 67. Good interpretation. Congratulations to you. Regards...Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 Месяц назад
Sir Rishaba lagnam, 12th place Suryan and Bushan. Is it good?
@murugansubaramaniyan8951
@murugansubaramaniyan8951 Год назад
Yes 💯
@yogeshprem9529
@yogeshprem9529 3 дня назад
👌🙏💯
@nagarjung.p3537
@nagarjung.p3537 Год назад
Guru ji.... புதன் நீசம் வீடுகொடுதவன் பரிவர்த்தனை ஆனால் நீச பங்கம் ஆ குரு ஜி
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Yes
@maheshwareng901
@maheshwareng901 Год назад
🙏🙏🙏
@vithya27
@vithya27 Год назад
Vanakam guruji Mithuna rasi mithuna laknam 10 il puthan neecha pangama
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 Год назад
🙏 guruji. Kanni lagnam & kanni rasi, Bhudan Revathi 3 padam, sun also in meenam, pournami panguni uttiram, guru in dhanusu, Shukran in rishabam Is it neechabhanga Raja yogam?
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 Год назад
🙏🏻🙏🏻🙏 வணக்கம் குருஜி என் தங்கை சிம்ம லக்கனம் புதன் எட்டாம் இடத்தில் நீச்சம் குரு பனிரெண்டாம் இடத்தில் உச்சம் சந்திரன் கன்னியில் இப்பொழுது தன காரகன் எட்டில் மறைந்தால் எப்படிப்பட்ட பலன் எடுத்துக்கலாம் குருஜி
@riyavelu563
@riyavelu563 2 месяца назад
🙏
@sudeeshksnair1308
@sudeeshksnair1308 2 месяца назад
12/03/1991, 9.15 am, puthan sukran in meenam, and guru vakram in kadagam, neesa panga raja yogam ma
@crazyrabbit3038
@crazyrabbit3038 Год назад
உங்கள் வீடியோ பார்த்து நான் ஜோதிடத்தை புரிந்து கொண்டேன் எப்படி என்றால் நான் அதை ஒப்பிட்டு பார்க்க அது சரியாக இருப்பதால்...
@radhakrishnang644
@radhakrishnang644 Год назад
Master 11 place la puthan neesam guru 4th place chanthiran viruchikam suriyan uchcham rahu uda ore natchchathiram aanala veru patham sukran sevai sani second place la ippo puthan neesam enra nelaiye than irukara master illa nalla than irukara amsathulaiyum avaru neesam
@BalaMurugan-uz8vc
@BalaMurugan-uz8vc Год назад
❤️❤️
@abishekaasaari
@abishekaasaari 11 месяцев назад
Meenam Laknam ma aagi Budhan laknathulaye okanthu thik balam petru aporam vitirchigathula guru okanthu laknathula buthan na pakurathu neecha bangama illa neecha bbanga raaja yogama sir?
@gomathimeena3882
@gomathimeena3882 Год назад
குருவின் நீசபங்கம் சூட்சுமம் காணொளி தாருங்கள் ஐயா
@shanthi7037
@shanthi7037 Год назад
Bhuthan neechamagi vakram anal neecha bangam kidaikuma sir
@momangeledits4582
@momangeledits4582 Год назад
Budhan neechabangam rajayoagam enna palan
@Madhavhiru
@Madhavhiru Год назад
Sir budhan vargotama pathi sollala?
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Год назад
Kanni laknam... Thulathil bhuthan skin alarji iruku... Kumbalaknam viruchigathil bhuthan, guru pechu sariya varala sir... Karanam puriyala...pls bathil sollunga sir.... 🙏
@bhavanimayavan7760
@bhavanimayavan7760 Год назад
Sir,neecham and vakram are same.?
@KG_2718
@KG_2718 Год назад
Budhan and Saturn in Mesham (from lagnam 7th house) . Budhan dasa was worse for me. Why sir?
@malaparvatham3185
@malaparvatham3185 Год назад
Miduna laknam, 4 il mars and 6 il budhan How is his studies
@logeshwaranlogeshwaran8524
@logeshwaranlogeshwaran8524 Год назад
Budhan bagavan meenam rasiyil varkotamam pedral uchama allathu nichama.
@sridharan1943
@sridharan1943 Год назад
Thulaam lagnam budhan in 12th house good or bad? Santhiran in 10th house government job kedakumaa sir?
@chandrasiva5777
@chandrasiva5777 Год назад
🙏🙏🙏🙏🌹🤞🤞👍
@gytkplumbing.electric.creation
வணக்கம் குருஜி, S.Karthick 12.12.1981, 06.10am சென்னை விருச்சிக லக்னதில் புதன், சூரியன், 11யில் சனி பார்வை, 12யில் குரு பார்வை மிதுணத்தில் சந்திரன் நீசமா, யோகமா, ஐயா...
@janakiraman2916.
@janakiraman2916. Год назад
சிம்ம லக்னம் 8ல் சூரியன்+ நீசம் பெற்ற புதன்...இனைந்து உள்ளது...குரு வக்ர பெற்று லக்கனத்தில் உள்ளது....குரு பூரம் 3 ல் உள்ளது.. சூரியன் பூராட்டாதி 4ல் ....புதன் ரேவதி நட்சத்திரத்தில் உள்ளது... நீச்ச பங்கம் வேலை செய்யுமா... percentage sollunga guruji...
@thirumenichandrasekaran184
@thirumenichandrasekaran184 Год назад
Navamsathil meenathil neesam guru puthan parivarthanai neesapangama
@indiraindira6532
@indiraindira6532 Год назад
Neesam asthamanam 2m same ah or varala?
@revathibalu2837
@revathibalu2837 Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@sundararajcmr2444
@sundararajcmr2444 Год назад
மீன வீட்டின் உச்ச கிரகமான சுக்கிரன் சந்திர கேந்திரம் பெற்றாலும் நீசபங்கமே. கண்டருளு நீசபங்க ராஜயோகம் காணும் வகை, நீசத்தானத்து வேந்தும் திண்டிரள் சேர்ந்திடும் அம்மனை உச்ச வேந்தும் திங்கள் கேந்திரந் தன்னில் சேர்ந்தானாகில் மண்டியிடும் நீசம் ஒழிந்து மகாராஜ ராஜனென வாழ்வன் பூவில், கொண்டபலகோள்கள்.....
@RANJITH_07
@RANJITH_07 Год назад
Sir , சூரியன்+புதன் closed 3 degree ,you told புதன் இல்ல ,கடகம் குரு,கன்னி சந்(தே),ரிஷபம் லக்கினம்,லக்கினம் ராகு & சனி,8 ல் செ,9ல் சுக்கிரன் sir
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Год назад
Nantri sir,amsathila puthan neetcham sir,,enaku venpulli iruku sir😢, Ranjani
@kathiradhavan5492
@kathiradhavan5492 Год назад
Sir, நீச்ச புதனை எப்படி பலமடைய செய்வது. D.O.B 10/04/82 9:15AM
@rupa9824
@rupa9824 Год назад
guru ji, puthan 8il , guru 2il (simma lagnam) ithu neecha bangama?
@Yuvaraj-ee6gm
@Yuvaraj-ee6gm 3 месяца назад
Mesha lagnam budha guru sukran in meenam is that bad sir
@AstroSriramJI
@AstroSriramJI 3 месяца назад
Little
@prabhas5009
@prabhas5009 Год назад
மிதுன லக்னம்,சுக்கிரன் பூரட்டாதி 4 ம் பாதம்.உச்சம் இல்லையா...எப்படி இருக்கும்.idha oru content ta eduthukittu vedio podunga Sir. Useful la irrukum.plse sir
@varahiashwinichannel7871
@varahiashwinichannel7871 Год назад
புதன் நீசம் பரிகாரம். சொல்லுங்க 🙏
@Pavi203
@Pavi203 Год назад
Kumbha lagnam Budhan neesam sukran ucham guru aatchi with Raagu.. 4 planets in meenam neecha bangama? Chandran in dhanusu
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Rajayoham
@burmakaraammalsamayal8061
@burmakaraammalsamayal8061 Год назад
Vanakkam Sir, Budhan in meenam, Guru in Kumbha Lagna what will be the effects
@jayanviji1468
@jayanviji1468 Год назад
Birthday and time sollunga
@user-yq5nk1rk3u
@user-yq5nk1rk3u Год назад
sir ராசி கட்டத்தில் புதன் மீனா கட்டத்தில் உள்ளது. நவாம்சம் கட்டத்தில் மகர கட்டத்தில் உள்ளது. என்ன பலன் sir 🙏🏼
@maravich1000
@maravich1000 Год назад
Bhudan vakram in meenam with sukran and parivarthanai with vakra guru in kanni. How is this explained
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Good
@preethivt5673
@preethivt5673 Год назад
Simma lagnam budan with suriyan in eight house moon in 5 th house, Jupiter in 11 th house Jupiter mercury mutual exchange of house epdi sir neech bangam iruka ? But I am interested in astrology apo budan strong ah iruka ?
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Yes
@deepdrive1348
@deepdrive1348 2 месяца назад
அண்ணா, கும்ப இலக்கணம் (இலக்கணத்தில் குரு), 2இல் மீனத்தில் தனித்த புதன் நீசமாக உள்ளார், 11 ஆம் இடம் தனுஷில் செவ்வாய் அமர்ந்துள்ளார்.. செவ்வாயின் 4ஆம் பார்வை மீனத்தில் எனில்? இது நீசபங்கம் என்ற நிலையா?? Yes/No என்று ஒரே வார்த்தையில் சொல்லி விடாமல் கொஞ்சம் விளக்கமாக..
@mathaven8963
@mathaven8963 Год назад
Sir please explain difference between neesam and pagai. Which is very bad.
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Neecham
@buvanapriya4790
@buvanapriya4790 Год назад
வணக்கம் குருஜி.இந்த வீடியோவுக்கு நன்றி.மிதுன லக்கின அதிபதி நீசம்.ஆனால் உடன் சூரியன் சனி செவ்வாய் உடன் இருக்கிறார்.சனியும் குருவும் பரிவர்த்தனை பெற்று இருந்தால் நீச பங்கம் கிடைக்குமா?
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Little
@arunsd6577
@arunsd6577 Год назад
Rishaba rasi rishaba lagnam budhan in meenam with sani guru alone in mithunam is this neecha bhangam for budhan due to 2nd house lord in 11th and 11th lord in 2nd pls answer me sir today AWAITING
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Yes
@pushphavalli8131
@pushphavalli8131 Год назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 புதனின் நீச்சபங்க விளக்கம் அருமை 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 பொதுவாக ஒருவருக்கு உடம்பில் தேமல் சின்ன சின்ன ப்ராப்ளம் இருந்தால் புதன் வலு குறைவு என்று எடுக்கலாமா? இல்லை வேறு கிரகங்கள் பாவங்கள் பார்க்க வேண்டுமா?
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Bhutan
@pushphavalli8131
@pushphavalli8131 Год назад
@@AstroSriramJI நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
@Vidkan
@Vidkan Год назад
Guruji budan neesam petru amsathil uccham petral (uthiratadhi 2nd)mithuna lagnam .kumba rasi.Is it true will they get benefit after 40years only?
@sreeraaam9186
@sreeraaam9186 Год назад
Yes
@Vidkan
@Vidkan Год назад
@@sreeraaam9186 thank you Guruji 🙏
@GMytb
@GMytb Год назад
ரேவதி 4ல் இருக்கும் போது நீச்ச பங்கம் கிடைக்குமா Sir, யாருடைய தொடர்பும் இல்லை என்றாலும்
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Little bit
@srivaylan2631
@srivaylan2631 Год назад
Sir, Budan is at Revathy 4am paadam in Meena Rasi. He will occupy the same sign in Navamsa and reach 'Vargottam' state. Can this cause 'Neecha Bangam' Budan?
@sreeraaam9186
@sreeraaam9186 Год назад
Yes
@srivaylan2631
@srivaylan2631 Год назад
@@sreeraaam9186 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@rajrj1754
@rajrj1754 Год назад
Hello, Sir. According to my birth chart, I was born on April 6, 1998, in Tuticorin, India, at 10:25 p.m., and my Pudhan placement is in meenam with the (Neecham,Vakkram,Asthamanam) yogas. I want to know if the placement is excellent or poor, sir. I'm grateful.
@muthukugan301
@muthukugan301 Год назад
neecha vakram gives Pudhan more power and through parivarthanai Guru also gets aaatchi ...so pudhan is more powerful here. Are you working in IT sector?
@rajrj1754
@rajrj1754 Год назад
@@muthukugan301 I do work in the IT industry. I appreciate you taking the time to look over my chart. From your perspective, Mercury is strong. However, since Puthan and Suryan are both in the same degree, does that imply that Puthan is inactive due to Asthamanam?
@muthukugan301
@muthukugan301 Год назад
@@rajrj1754 normally everyone says pudhan doesn't have asthamana dhosham...if pudhan is inactive you can't gain astrology knowledge...your interest over astrology itself tells that pudhan is strong in your chart
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
Puthan neesam sevai ussam
@rajrj1754
@rajrj1754 Год назад
@@venkatpuliampatti848 I can see how you may think that since sevvai receives varkothamam, it is equivalent to ucham. But why is Puthan Neechan? Can you explain?
@kaushibas3348
@kaushibas3348 Год назад
Meena lagna sir revathi nakshtra.. Rasi is kanni chithirai.. My son has speech delay..I feel worried how to make him speak.. Seeking doctor also.. Suriyan, bhushan, kethu in 9 th house.. Sukran in 8th house Any remedy sir.. Will be helpful
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Don't worry wait some days
@kaushibas3348
@kaushibas3348 Год назад
Thank you sir.. Feeling relief😌
@ShyamSundar-vd2rz
@ShyamSundar-vd2rz Год назад
அய்யா வணக்கம் . எனக்கு மீனத்தில் புதன் நீசம் , புதனுக்கு வீடு கொடுத்த கொடுத்த குரு வளர்பிறை சந்திரனுடன் சிம்மத்தில் (11)ம் இடம் , இது நீச பங்கத்தில் வருமா
@sreeraaam9186
@sreeraaam9186 Год назад
No
Далее
Ютуб был хороший...
00:52
Просмотров 379 тыс.