Тёмный

4 ம் வீட்டில் கிரகங்கள் | நவகிரக ரகசியங்கள் 

Astro Sriram JI
Подписаться 116 тыс.
Просмотров 68 тыс.
50% 1

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 2 года назад
அப்பப்பா, எத்தனை நுணுக்கங்களை, சூக்குமங்களை சொல்லித்தருகிறீர்கள். நன்றி ஶ்ரீராம்ஜி சார் 🙏💐🙏💐🙏💯. ஜோதிட அன்பர்களே, ஒரு ரகசியம்… ஶ்ரீராம்ஜி சாரின் 300 வீடியோக்களை முழுதுமாகப் பார்த்தால், முழு ஜோதிடராக ஆகிவிட முடியும். இதில் ஒரு சூக்குமத்தை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
@Bhuvana506
@Bhuvana506 2 года назад
கேள்வியே கேட்க முடியாத அளவிற்கு தெளிவான விளக்கம் Super Sir
@mageshwaran4691
@mageshwaran4691 2 года назад
முன் ஜென்ம கர்ம வினைகள் தொடரும் கிரக இணைவு பற்றி ஒரு காணொளி போடுங்க அய்யா
@uruppadi4606
@uruppadi4606 2 года назад
Very much underrated channel. This deserves 10 times more viewership. No story, no beating around the bush. Straight to the point.
@rainspiredpsychology8738
@rainspiredpsychology8738 2 года назад
வணக்கம் குருஜி. உங்களை போன்ற மாமனிதர்களால் தான் இந்த உலகம் இயங்கி கொண்டு உள்ளது. நல்ல மனதுடன் ஜோதிடத்தின் நுணுக்கங்கள் கற்று தருகிறீர்கள். நன்றி குருவே.
@mageshwaran4691
@mageshwaran4691 2 года назад
எதிர்மறை எண்ணங்கள் எந்த கிரக சேர்க்கை யால் ஏற்படுகிறது அய்யா கொடுமை யான எதிர்மறை எண்ணங்கள் எதனால் ஏற்படுகிறது பற்றி ஒரு காணொளி போடுங்க அய்யா 🙏🙏🙏🙏
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 2 года назад
சனி செவ்வாய் யால் ஏற்படுகிறது ராகு தற்கொலை எண்ணத்தை கொடுப்பவர்
@priyasai924
@priyasai924 2 года назад
8th house dasa bukthi ya?
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 2 года назад
சந்திரன் சனி சேர்க்கை சந்திரன் ராகு சேர்க்கை இருந்தால் எதிர்மறை எண்ணம் அதிகமாக இருக்கும் சகோ... 😇
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
6 th 8 th dhasai bhuthi
@mageshwaran4691
@mageshwaran4691 2 года назад
@@AstroSriramJI நன்றி குருவே🙏🙏🙏🙏🙏
@sudeeshksnair1308
@sudeeshksnair1308 3 месяца назад
Mesha laknam vakra guru + kethu conjuction in 4th house(kadagam)
@RamsDestinations303
@RamsDestinations303 2 года назад
Guruji....Pattasu madri, sariyana explanation...no deviation...right points on right time...as a budding astro, I always admire your speech and delivery model..and knowledge on each & minute pulse of Grahas..
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Thanks
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 года назад
நன்றி குருவே.. வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.. 👏👏👏👏👏🙏💯✅👍👌
@saravananb5507
@saravananb5507 2 года назад
நன்று.நன்றிகள் குருவே
@balajilakshmi4669
@balajilakshmi4669 Месяц назад
செவ்வாய் 4:14
@vijayalakshmikannan3622
@vijayalakshmikannan3622 Год назад
Sirappu👌Migavum arumaiyana, thelivana, arivana vilakkam. Neenga pesumpodhe purindhu vidugiradhu, oru sandhegamum, kelviyum ezhuvadhilai. Adhai vida sirappu, manadhu yaro, edhuvo solli, ex sukran 4th place mithum neesam nu idhuvarai bayam irundhadhu, adhu illai endrusollum vidham, sirappu, magizchi. Adhuvum thelindha neerodhai pondra, aruvi kottuvadu pondra, saralamana pechu, neenga oru arivum, anubavam niraindha gnani, guruji. Nangal ellam migavum lucky than, ungalin arivum thelivum engaluku payanpadhugiradhu. Nandrigal pala, ungalin pani eppavum melum thodra vazhthukkal, guruji 🙏
@sampathsrilakshmi2205
@sampathsrilakshmi2205 2 года назад
🙏🙏🙏🙏 வணக்கம் குருஜி நான் கும்ப லக்கனம் நான்காம் இடத்தில் சுக்கிரன் ஆச்சி ஏழாமிடத்தில் கேது இருக்கிறார் எல்லா வசதிகளும் இருந்தும் உடல் நலத்தில் குறைவுகள் ஏற்படுகிறது எனக்கு வயது 33 தான் ஆகிறது கேதுவை பற்றி போட்ட வீடியோவில் ஃப்ரிட்ஜில் ஆப்பிள் வைத்தது போல் இருப்பீர்கள் என்று சொன்ன பழமொழி எனக்கு சரியாக பொருந்துகிறது
@harshitha2383
@harshitha2383 2 года назад
Superb explanaton. No doubt and no questions. Very clearly given the 👍 details. Tnq. So much Sir. 🙏🙏
@venkat.s2095
@venkat.s2095 2 года назад
வணக்கம் குருவே 🙏🏻. ஜோதிட நுனுக்களை தருவதில் நீங்கள் மஹா குரு...
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Thank you sir for unknown information for 4th place of planets and very clear explanation.
@shanthih9780
@shanthih9780 2 года назад
நன்றி Sir....எனக்கு துலாம் லக்னம். 4 இல் வக்கிர சனி....நீங்கள் கூறியது மிகவும் சரி...அம்மா உடல் நலம் இல்லாமல் இருந்தார்கள். நான் ரயில்வே வேலையில் இருக்கிறேன். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில். திறமை இருந்தும் அடிமை தனம் தான் வாழ்க்கை...மிகவு‌ம் நன்றி
@vijayaraghavan5359
@vijayaraghavan5359 2 года назад
Well said.for me guru in 4th place.in mesham. Mars in thulaam.
@pushphavalli8131
@pushphavalli8131 2 года назад
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 நான்காம் வீட்டில் கிரகங்கள் பற்றிய தகவல்கள் அருமை 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@canpc4725
@canpc4725 2 года назад
100% உண்மை.மிக்க நன்றி ஐயா
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 года назад
குருவே வணக்கம் யோகி அவயோகி பற்றி பதிவு போடுங்கள்
@user-cw5ej9vh2t
@user-cw5ej9vh2t 2 года назад
மிக அருமையான சிறப்பான தெளிவான விளக்கம்.
@classicalgaanamzone655
@classicalgaanamzone655 2 года назад
அருமையான பதிவு சார் நன்றி
@selvaselvendran3392
@selvaselvendran3392 2 года назад
மிக்க நன்றி ஐயா.. எனக்கு 4 இல் சந்திரன்... அடியேன் மீனலக்னம் .. 11 இல் புதன் 12 இல் சூரியன்
@narashimanpadma5978
@narashimanpadma5978 2 года назад
அருமை யான விளக்கம்....
@srirasasenathirasa7451
@srirasasenathirasa7451 7 месяцев назад
❤❤❤நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா நன்றி
@s.ravikumar5959
@s.ravikumar5959 2 года назад
மேஷலக்னம் 4 இல் சுக்கிரன் 7இல் சனி சந்திரன்
@dineshbabu7827
@dineshbabu7827 2 года назад
நான்காம் பாவத்தில் கிரகங்கள் பற்றிய அருமையான தகவல் ஐயா 🙏.
@lathamahesh241
@lathamahesh241 2 года назад
நன்றிகள் ஜீ
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 года назад
Vanakkam Gurujii🙏🙏🙏🙏🙏
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 2 года назад
Another gem of a content Sir! Does Kethu in 4th house cause vasthu dosham and debt due to property deals?
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Yes
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 2 года назад
@@AstroSriramJI Thank you sir
@raajannab5716
@raajannab5716 2 года назад
சரியான விளக்கம்.
@KarthiKeyan-zo6bk
@KarthiKeyan-zo6bk 2 года назад
அருமையான விளக்கம்
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 года назад
Super nice explanation guruji 👌🙏🙏
@murgankonar4997
@murgankonar4997 2 года назад
ஐயா, சூரியன் புதன் சனி சுக்ரன் 11வது வீட்டில் இணைவது குறித்த வீடியோவை பதிவிடவும் 🙏
@balusubramani4551
@balusubramani4551 Месяц назад
Ayya rishaba lagnam 4il guru suriyan bhudan ipozhuthu guru dasa velinaatil irukiren guru dasa kalapu palan irukirathu kanikamudiyavilai 31.08.1992 11:36pm birth place Tirunelveli
@thangamsupersong1970
@thangamsupersong1970 2 года назад
Thank you sir Your words Mantra Nandri gurji
@raghavendransrihari5673
@raghavendransrihari5673 2 года назад
எனக்கு மகர லக்னம் நான்காம் இடம் மேஷத்தில் பரணி நக்ஷத்ர பாதத்தில் சுக்ரன்.
@sabbithapandurangha3264
@sabbithapandurangha3264 2 года назад
Good evening Gurujii 🙏
@hareeshurricane3737
@hareeshurricane3737 Год назад
Absolutely true sir.... We are proud to have u sir❤
@sundarvengatesan969
@sundarvengatesan969 Год назад
அருமையான விளக்கம் 🙏🏻
@Gabrielraj6666
@Gabrielraj6666 2 года назад
Good explanation. What if moon / sun in 4th house with ragu/ketu. In same star and same degrees.
@sankarkumar4251
@sankarkumar4251 2 года назад
மாலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 года назад
Nandri ayya
@urlic896
@urlic896 19 дней назад
11:44
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 года назад
வணக்கம் குருஜி🙏 சிம்ம லக்னத்திற்கு 4ல் செவ்வாய் பாா்வையில் சனி வக்ரம் பெற்று இருந்தால் என்ன பலன்? பரிகாரம்?
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Shiva valibadu
@mageshwaran4691
@mageshwaran4691 2 года назад
சூப்பர் அய்யா
@akjayaganesh5637
@akjayaganesh5637 2 года назад
Vanakkam geee
@rajiap1626
@rajiap1626 2 года назад
Thank you for this video. What if Mithuna lagnam and sevvai & budhan in 4th house? Sevvai dasa going on. Will they complete education?
@rajaganesh8747
@rajaganesh8747 Год назад
🙏 Thanks for your valuable support 🙏
@Chandrukowsi6163
@Chandrukowsi6163 2 года назад
Guru jii..thulam lagnam guru buthan sukiran inaivu in 4th place palan epdi irukum guru jii..
@shaminsitham2942
@shaminsitham2942 2 года назад
Vanakkam ayya
@gthirupathy2794
@gthirupathy2794 2 года назад
Brother, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@M.M.Sofaworld
@M.M.Sofaworld 2 года назад
Meena lagnam, simma rasi, Suriyan budhan guru in 4th place with sani's 7th paarvai .. Idhu yepadi irukum sir
@venivelu4547
@venivelu4547 2 года назад
Sir, thankyou👌👌🙏🙏
@shanmathishanmathi9936
@shanmathishanmathi9936 3 месяца назад
Magara laknam, kedhu in fourth place, ena palan guru ji...
@maheshwareng901
@maheshwareng901 2 года назад
🙏🙏🙏
@karuppasamias4665
@karuppasamias4665 2 года назад
Thank you sir
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 2 года назад
என்னுடைய லக்னம் விருச்சிகம் 4இல் சனி வக்கிரம் (அவிட்டம்)இதன் பலன்
@santhiyasuga7823
@santhiyasuga7823 2 года назад
Kumba laknam 4th house la chevvai veedu vangum bhagiyam unda sir
@creationcraft316
@creationcraft316 Месяц назад
4am veetil (mesham)suriyan puthan sukkiran sevai guru serthu erunthal enna payan sir
@radhamani1511
@radhamani1511 2 года назад
Mahara laknam 8ill sukran sukra dhisai running epadi irukum ji
@anithankani6936
@anithankani6936 2 года назад
Kadaga lagnam 4la Sani in swathi.sukran sevai in mesham.next Sani Desai yepadi erukum Anna. Guru n 5 ketai.
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Don't worry about it
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 2 года назад
Sir many Grahas sitting in 4th place is bad ?? Soorya , Chandra, Buddha, sukra in Mesham...and thula sani Parvai & thanusu guru Parvai falls in this house ...
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Not bad
@hashwinanu7073
@hashwinanu7073 2 года назад
மகர லக்னம் 4 ல் புதன் சுக்கிரன் செவ்வாய் சூரியன் உள்ளது குரு பார்வை இல்லை சூரிய திசை எப்படி இருக்கும் ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Not bad
@manipaya5639
@manipaya5639 2 года назад
Ayya 4il sani vakramaga iruntal mithunalagnam
@kumarsangakarra4510
@kumarsangakarra4510 2 года назад
ரிஷப லக்னம் செவ்வாய் 4ஆம் இடத்தில் சூரியன் 12ஆம் இடத்தில் மறைவான இருந்தால்
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 года назад
வணக்கம் குருஜீ வெங்கட் புளியம்பட்டி
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Very good, explanation thankyou sir 🙏✨
@hariperumal510
@hariperumal510 2 года назад
ஐயா வணக்கம்
@hariharan2918
@hariharan2918 2 года назад
ராகு திசை சனி புத்தி வீடியோ இன்னும் விரிவாக போடுங்க சார்
@sridharan1943
@sridharan1943 2 года назад
Thulaam lagnam 4th house no planet sanni in 9th house
@nithyamurugia9058
@nithyamurugia9058 2 года назад
Ayya thiruthiyai thithil piranthen chnadran 4th place kadagam la thaniya iruku ithu valarpiraiya illai theipiraiya sir?
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 года назад
🙏 guruji. Kanni lagnam and rasi, guru in 4th house. But he is kendra, bhadaga and maragathipathi. Will guru dasai be very bad or he will do some good at least?
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Possible
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 2 года назад
@@AstroSriramJIgood or bad Guruji?. Not able to understand
@abinathelangovan6563
@abinathelangovan6563 2 года назад
சூரிய சந்திர கிரகண நேரங்களில் பிறந்த குழந்தைகளின் ஜாதகம் எப்படி அமையும். கிரகணம் நன்மையா ? தீமையா? விளக்கம் தாருங்கள்...
@elangoparithi2683
@elangoparithi2683 2 года назад
ஐயா வணக்கம், கும்பம் ராசி,அவிட்டம் நட்சத்திரம் ,துலாம் இலக்கணம் 4இல் ராகு, செவ்வாய் 8...10இல் குரு, கேது...5இல் சந்திரன்,2இல் சுக்கிரன்,புதன்,சூரியன்...3இல் சனி.....என் வாழ்க்கை , எப்டி இருக்கும் ஐயா ple please
@sarathm3658
@sarathm3658 2 года назад
enakku meshaththil (4th place) sukran, sani, chandran & budhan, sontha veedu illai, velai sari illai
@karthikas2741
@karthikas2741 2 года назад
7 am athipathi dhik bhalam, 9 am athipathi aatchi . Irandume bhalamaga irunthal thirumana vaalkai epdi irukkum sir?
@muthur9798
@muthur9798 2 года назад
Sir.How are you? Mesha laknam 4thplace il (kadakam)sun 16 degree guru 6 degree with Mars and mercury.benefits of guru we can get fully sir.(guru asthangam)
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Full 70% power guru
@muthur9798
@muthur9798 2 года назад
Thank you so much sir
@hymavathi03
@hymavathi03 2 года назад
என்னுடையது தனுசு லக்னம் என் மகனுக்கு துலாம் லக்கினம் இருவருக்கும் 4ஆம் வீட்டில் குரு ராகு இருந்தால் பலன் எப்படி இருக்கும் ஐயா
@jmk8495
@jmk8495 Год назад
Thank uu sir 🙏🏻🙏🏻🙏🏻
@murugantemplehistory1950
@murugantemplehistory1950 2 года назад
அருமை
@saransn6731
@saransn6731 Год назад
ஐயா சிம்ம லக்னம் எனக்கு 4இல் சூரியன் புதன் சுக்கிரன் செவ்வாய் குரு அமைந்துள்ளது. கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் ஐயா
@BaluBalu-vb7xn
@BaluBalu-vb7xn 4 месяца назад
🙏🙏🙏🙏🙏
@indiraindira6532
@indiraindira6532 2 года назад
Super explanation 👌
@Moonlight...12327
@Moonlight...12327 6 месяцев назад
Kathu in four th place + sevai vagram pls tell me true i am very struggling to study life
@saralat7897
@saralat7897 2 года назад
🙏 gurujii thanks
@kavichan2758
@kavichan2758 2 года назад
4இல் சனி+சந்திரன், 8ஆம் அதிபதி திசை இருக்கிறது.. மன அழுத்தம் பரிகாரம் கூறுங்கள்🙏🙏🙏
@sudhasudha3595
@sudhasudha3595 Год назад
Nangam vetil geragangal vakram petral yadhenum thadai gal yarpaduma
@nagarjung.p3537
@nagarjung.p3537 Год назад
Guru ji... மகர லக்னம் சுக்ரன் + ராகு 4 திக்பலன், சுக்ரன் தன் சொந்த சாரத்தில் இந்த இணைவை குரு சிம்மத்தில் இருந்து பார்க்கிறது சுக்ரன் செவ்வாய் பரிவர்த்தனை சுக்ர தசா எப்படி இருக்கும்
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Good
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 2 года назад
நன்றி sriramji.ரிஷப லக்னம் 10 ல் சந்திரன் நிஷ்பலம், 6ல் சூரியன் நீச்ச பங்கம் ,உயிர் உறவை பாதிக்குமா ji? சுபர் பார்வை இ‌ல்லை. சனியின் 3ம் பார்வையில் 4ம் இட‌ம் எப்படி இருக்கும் ji ? Please replyji.
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Possible
@shineshine3984
@shineshine3984 Год назад
சந்திரன்(தேய்பிறை) +செவ்வாய் சேர்க்கை 4 இடத்தில் சேர்க்கை (4 இடம் கன்னி ராசி )என்ன பலன் ஐயா
@govindarajg1912
@govindarajg1912 Год назад
கும்ப லக்னம் 4ம் இடமான ரிஷபத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் . பலன்கள் என்ன
@manisaro2297
@manisaro2297 2 года назад
வணக்கம் ஐயா கடக லக்கனம் 4ல் சுக்கிரன் சனி சொந்த வீடு அமையுமா
@venkateshwaranmuthu3376
@venkateshwaranmuthu3376 2 года назад
Sure
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Yes
@manisaro2297
@manisaro2297 2 года назад
நன்றி ஐயா
@venkateshvenkyjr8634
@venkateshvenkyjr8634 2 года назад
Myself Kanni Lagnam Guruji.... In 4th house Sun + Venus +Mars combination.... Venus & Mars got combusted...Is it bad Guruji?? All 3 planets are in Uthiradam 1 bhadam sir
@aravindanuram8682
@aravindanuram8682 Год назад
Hi sir.. mithunam lagnam.. 4il puthan and guru+sevvai.. how it will be??
@chithraramamurthy2433
@chithraramamurthy2433 2 года назад
Magaralagnam 4 il sevai sathaghama,pathaghama
@AstroSriramJI
@AstroSriramJI 2 года назад
Good
@nallathambiganesan1204
@nallathambiganesan1204 Год назад
Sir please l am magaram laknam sun in 4 th place in 4 th house mesham veedu sir good or bad.
@sashikumar5402
@sashikumar5402 2 года назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kaviviju1517
@kaviviju1517 2 года назад
மகர லக்கினம் சனி + சுக்கிரன் 4ம் இடத்தில்.. இந்த அமைப்பு எப்படி இருக்கும் குருஜி??
@kaviviju1517
@kaviviju1517 2 года назад
@@KIOO-cv5tq லக்கினதிபதி சந்திர கேந்திரத்தில் சுக்கிரனுடன் இணைவு அதனால் நீச்ச பங்கம்
Далее
Пришёл к другу на ночёвку 😂
01:00