Тёмный
No video :(

புதர்களால் மூடிய வழியை வெட்டிக்கொண்டே பாங்காட்டில் மூணு மணிநேரம் நடக்கும் கிராம மக்கள் 

karamadai Jais Trip
Подписаться 51 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Kullankarai tribal village Episode 1
• நடுக்காட்டில் கணவரை இழ...
Kullankarai tribal village Episode 2
• நடுக்காட்டில் கணவர் இல...
kandipatti tribal village
• எல்லா மிருகங்களும் சாய...
அந்தியரை மலைகிராமம்
• மிக மிக ஆபத்தான மலைசரி...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள ஒரு மலைகிராமத்தை பற்றி இந்த வீடியோ பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன். இந்த கிராமத்திற்கு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பாதையில் தான் செல்லவேண்டும், அதுவும் பகலிலேயே யானைகள் நடமாடும் ஆபத்தான காட்டுப்பாதை. இந்த கிராமத்திற்கு நடந்து செல்லும் பல வழிகள் உள்ளன, ஆனால் எல்லா வழியிலும் யானைகள் அதிகமாக நடமாடும் என்கின்றனர் இந்த கிராம மக்கள், அதுவும் பகலிலேயே யானைகள் இருக்கும் என்கின்றனர், அதுமட்டுமில்லாமல் சாயங்காலம் 5.30 மணிக்கு மேல் எல்லா விலங்குகளும் இந்த கிராமத்தை சுற்றித்தான் இருக்கும் என்கின்றனர் இந்த கிராம மக்கள்.இந்த மலைகிராமத்தின் பெயர் கரிக்கையூர்
In this video I have uploaded a video about a hill village located in Kotagiri, Nilgiri district.
One has to go to this village through a forest road where there is no human traffic, and that too is a dangerous forest road where elephants roam during the day.
There are many ways to walk to this village, but all the roads are full of elephants, the villagers say that there are elephants during the day, and after 5.30 in the evening all the animals are around this village. The name of this hill village is Karikaiyur.
#ootyunknownroute #ootytribalvillage #ootybikeride #kotagiriunknownroute #westernghats #karikaiyur #karikkaiyur #kandipatti #kandippatti #kullankarai #mettukkal #nattakkal #vagappanai #tribalvillage #ooty #kotagiri #mettukkaltribalvillage #vagappanaitribalvillage #nattakkaltribalvillage
#tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribes #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##tribalsvillagelife #nattakkaltribes ##nattakkalhillvillage ##nattakkalforestroad ##nattakkalforestroute ##nattakkalforestwalking ##trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals # nattakkal village #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribalvillage

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 13   
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Месяц назад
நீங்கள் போவது காடுகளில் மலைகளில் அதனால் யாராவது துணைக்கு கூட்டி போவது உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்.. ஆபத்தும் அழகும் இயற்கையும் நிறைந்து இருக்கும்.. ஆபத்தும் இருக்கும். கவணத்துடன் போகவும்
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@reginamaichel3091
@reginamaichel3091 Месяц назад
Supar 🎉🎉🎉🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
Thankyou 🙏🙏🙏
@thilipansathish9274
@thilipansathish9274 Месяц назад
அது மிளா மானோட சப்தம்...
@missuakkamegala2385
@missuakkamegala2385 Месяц назад
காடுகள் அழகாகவும் ஆபத்தாகவும் தான் உள்ளது தோழரே
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
ஆமாம் தோழரே... மிக்க நன்றிங்க 🙏🙏🙏
@user-mq6qi3pc3p
@user-mq6qi3pc3p Месяц назад
Baikeellapoyumilakkireenka
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
கொஞ்ச தூரம் நடந்து மலை மேட்டில் ஏறினேன்... நன்றிங்க 🙏🙏🙏
@mohamedyousuf7269
@mohamedyousuf7269 Месяц назад
🎉🎉. 🎉🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
👍👍👍 🙏🙏🙏
@user-mq6qi3pc3p
@user-mq6qi3pc3p Месяц назад
MosamtansollisolliporeenkaEenvidavediyataane
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 Месяц назад
😂😂😂 🙏🙏🙏
Далее
Cute kitty gadgets 💛
00:24
Просмотров 11 млн
O'ZBEK VA TOJIKLAR ROSSIYADA TERAKT UYUSHTIRISHDI!
08:41
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Просмотров 1,6 млн
Cute kitty gadgets 💛
00:24
Просмотров 11 млн