Тёмный
No video :(

"புதிய கட்சி" துவங்க இருக்கும் பாரிசாலன் !! |LATEST EXCLUSIVE INTERVIEW | BIOFLIX | TAMIL 

BIO FLIX
Подписаться 58 тыс.
Просмотров 18 тыс.
50% 1

ராஜராஜ சோழன் இந்து? பாரிசாலன் பதில் | PAARISALAN | EXCLUSIVE INTERVIEW | ONLY ON BIOFLIX
CONTACT: bioflixofficial@gmail.com
#paarisaalan #bioflix #interview #tamil ‪@Vallal_Media‬ ‪@PesuTamizhaPesuOfficial‬ ‪@AadhanTamil‬ ‪@Behindwoodstv‬ ‪@BehindwoodsAir‬ ‪@GalattaTamil‬ ‪@Cineulagam‬ #naamtamilarkatchi #seeman #seemanspeech #mrgk ‪@NewsGlitz‬ ‪@IGtamil‬ ‪@Healerbaskarofficial‬#madangowri #vijaytv ‪@zeetamil‬ ‪@VijayTelevision‬
OTHER INTERVIEW LINKS
🔥🌍420 YEARS MYSTERY🌍🔥 மறைக்கப்படும் ரகசியங்கள்🔥 | RAVI IYYA INTERVIEW 🪐|
Video Link: • 🔥🌍420 YEARS MYSTERY🌍🔥 ...
***
🔥🔥ILLUMINATE VS WORLD POLITICS =🔥🔥|HEALER BASKAR EXCLUSIVE INTERVIEW|BIOFLIX
Video Link: • 🔥🔥 WORLD WAR - 3 START...
***
ஆரா'வை பலப்படுத்தும் ரகசியம் 💪🔥| LIVE DEMO 😵😲| VEDHA JEE EXCLUSIVE INTERVIEW |
Video Link: • ஆரா'வை பலப்படுத்தும் ர...
***
🤫உலகம் முழுவதும் கெட்ட வியாபாரிகள் இருப்பாங்க, நம்மதா அத சரிசெய்யனும் 😱 | HEALER BASKAR | PART -2
Video Link: • 🤫உலகம் முழுவதும் கெட்ட...
***
"மருந்தில்லா மருத்துவம்" HEALER BASKAR | INTERVIEW | PART-1
Video Link: • "மருந்தில்லா மருத்துவம...
***
TRY NOT TO LAUGH |SRIPPU YOGA SIRIPANANDHA | FULL FUN MODE
LINK: • SECRETS OF BEES WORLD ...
***
SECRET OF ASTROLOGERS ( ஜோதிடர்களின் ரகசியம் ) | ASTROLOGER SATHYA
PART-1: • SECRET OF ASTROLOGERS ...
PART-2: • SECRET OF ASTROLOGERS ...
***
SECRET BEHIND BEES WORLD ( தேனீக்களின் உலகம் ) | BEE FARMING JOSHPHIN
PART-1: • MAN vs BEE | FARMING |...
PART-2: • SECRETS OF BEES WORLD ...
***
MATHS TIPS & TRICKS | EASY MATHS VIJAY
LINK: • MEMORY TRICKS & TIPS |...
***
MASTER MOVIE ACTOR | RANJITH
LINK: • MASTER MOVIE | ACTOR R...
***
INFERTILITY & CAESARIAN ISSUE | MANIMAZHI AMMA
LINK: • INFERTILITY & CESAREA...
***
​ #paarisaalan #bioflix #interview #tamil @Vallal_Media @PesuTamizhaPesuOfficial @AadhanTamil @Behindwoodstv @BehindwoodsAir @GalattaTamil @Cineulagam #naamtamilarkatchi #seeman #seemanspeech #mrgk @NewsGlitz @IGtamil @Healerbaskarofficial #madangowri #vijaytv @zeetamil @VijayTelevision
@BIOFLIXOFFICIAL @Behindwoodstv @BehindwoodsAir @GalattaTamil @AadhanTamil @Cineulagam @VijayTelevision
#healerbaskarlatest
#tamil
#tamilnadu
#galattatamil
#behindwoods
#tamilnadu
#vijaytv
#tamilcinema
#aadhantamil
#cineulagamvideos #bioflix

Опубликовано:

 

17 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 129   
@annamalaiyarmohanaannamala9693
சூப்பர் 👌 நேர்மையாக வாழும் இளைய தலைமுறையினர் அரசியலுக்கு வர வேண்டும்
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute Год назад
இருக்கிறார்கள்❤️ நாம் தான் தேடி கண்டறிய வேண்டும் 💯
@puventhiran9740
@puventhiran9740 Год назад
🙏🙏🇲🇾🇲🇾
@suryaer7905
@suryaer7905 Год назад
யோவ், பாரி காணொளியெல்லாம் 1 மணி நேரம் பார்த்துதான் எங்களுக்கு பழக்கம் .. 10 நிமிசமெல்லாம் எங்களுக்கு பத்தாது ...
@meikandar339
@meikandar339 Год назад
பாரிசாலன் காணொளி ஒரு மணி நேரம் என்றாலும் தயங்காமல் பார்ப்போம் விரைவாகப் பதிவேற்றுங்கள்
@SanthoshKumar-re9mm
@SanthoshKumar-re9mm Год назад
தனித்தன்மை வாய்ந்த கருத்தியல் ஒழுக்கமும், சமத்துவ கொள்கை கொண்டுள்ள பாரி க்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு நன்றி பாரி ❤❤❤
@user-oz5nx2iu9r
@user-oz5nx2iu9r Год назад
பாரி அண்ணா, அன்னை நம்மை பெற்றவள் அவள் ரத்தமும், சதையும் சேர்ந்து உருவானவர்கள் நாம்...அன்னைக்கு நம்மீது அருவருப்பு வர வேர்க்காரணம் இல்லை...ஆனால் மனைவி எந்த ரத்த பந்தமும் இல்லாமல் நமக்கு செய்பவள், தாய் தான் பெற்ற மகனுக்கு அருவருப்பு வராமல் ஒரு வேலையை செய்வதை விட எந்த ரத்த பந்தமும் இல்லாமல் அருவருத்தும் அன்பால் அதை மறைத்து, தாங்கி எந்த நிர்பந்தமும் இல்லாமல் சேவை செய்பவள் மனைவி... உங்கள் தாய் உங்கள் தந்தைக்கு உரியவர், உங்கள் மனைவி உங்களையே அடையாளமாக ஏற்று உங்களுக்காக வாழ்பவர்... உங்கள் மற்ற அனைத்து கருத்துகளிலும் நான் உடன்படுகிறேன்❤️❤️❤️❤️❤️.
@logeswaranmogan3260
@logeswaranmogan3260 Год назад
My hero and role model
@rajadurai3013
@rajadurai3013 Год назад
அருமை .உங்களை போன்ற இளையவர்கள் நம் அரசியலுக்கு முக்கியமான தேவை .
@nanthakumaran25
@nanthakumaran25 Год назад
பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல் வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி
@sarathkumar8645
@sarathkumar8645 Год назад
Happy to see you paari 🐅🏹🐟
@ancienthistory-zf3bp
@ancienthistory-zf3bp Год назад
வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦
@tamilspeech1665
@tamilspeech1665 Год назад
பாரி சாலனிடம் அதிக நேர்காணல் செய்யும் படி உங்களை கேட்டு கொள்கிறோம்
@Eezhathamizhan
@Eezhathamizhan Год назад
பாரி❤
@kingslyjesus
@kingslyjesus Год назад
இயக்கம் தொடங்குங்கள் தம்பி.
@visuwinpurithalgalumkanavu1462
Paari ❤ always right
@paliscorner
@paliscorner Год назад
வள்ளலார் பெருமான் வருத்தத்தோடு கூறிய வார்த்தைகள்....." கடை விரித்தேன் கொள்வாரில்லை"....!!!!!
@selvakumar-te4nx
@selvakumar-te4nx Год назад
நல்ல விஷயம் வாழ்க வளமுடன்
@puventhiran9740
@puventhiran9740 Год назад
தம்பி பாரிசாலன் வாழ்க
@sathymurugans5521
@sathymurugans5521 Год назад
My inspiration ❤
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv Год назад
அருமை பாரி....
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Год назад
Thalaivan Paari🔥🙏🔥
@ashokk2388
@ashokk2388 Год назад
Parri 🔥🔥🔥
@suradell
@suradell Год назад
தமிழ் தேசிய வாதிகள் பல இயக்கக்கங்கள் தொடங்கி தமிழன் அரசியலை நிலை நிறுத்த வேண்டும்
@visuwinpurithalgalumkanavu1462
Vaalga Valamudan Paari
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
பாரிசாலன் ❤️தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம் 🔥✨🦋
@vkyusuf
@vkyusuf Год назад
போக போக தெரியும்...
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
@@vkyusuf என்ன தெரியும்????
@krishnans9972
@krishnans9972 Год назад
Tcp ku bathil solunga bro.
@maheshkp1652
@maheshkp1652 Год назад
நல்லா இருக்கு
@abdulazeem-ho5hs
@abdulazeem-ho5hs Год назад
இயக்கம் கண்டிப்பா காணுவேன் @பாரி ஆவலோடு எதிர் பாக்குறோம் பாரி
@user-nh4hr3tm4h
@user-nh4hr3tm4h Год назад
பாரி காணும் இயக்கத்தின் முதல் உறுப்பினர் நானாகவே வேண்டுகிறேன் ♥️
@AbdulRaheem-fp5kj
@AbdulRaheem-fp5kj Год назад
ஒழுக்கத்தின் அரசியல் பாரிசாலன் தெளிவு அறிவு
@munawwarnisha5028
@munawwarnisha5028 Год назад
தமிழர்களின் பொக்கிசம் தம்பி பாரிசலனுக்கு வாழ்த்துக்கள் 💪💪💪💪💪
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
Ozhukama irukanum soninga pari anna neenga apovey vetri patrutinga neenga tamil vazhga tamilar velga❤
@umasaran2240
@umasaran2240 Год назад
தமிழ் இனத்திற்கு கிடைத்த பொக்கிஷம்
@sarinsattiananda3693
@sarinsattiananda3693 Год назад
SUPER PAARI
@akpirabu8009
@akpirabu8009 Год назад
சூப்பர் பாரி ❤
@m.senthilraja5759
@m.senthilraja5759 Год назад
God bless you brother 🙏
@user-cs8qk1ns7z
@user-cs8qk1ns7z Год назад
👏👏👏👏💯💯💯💯💐💐💐
@A.Thangadurai_vaniya_chettiar
Super
@VS-fb8bw
@VS-fb8bw Год назад
Pandrisaalan sorry Paarisaalan patri 5 am Thamilar Sangamum Thamilar Sinthanai Peravaiyum sonna ellame unmai.
@thamilanharan
@thamilanharan Год назад
Nice bro...❤🎉
@laksvel8060
@laksvel8060 Год назад
Only parisalan
@balakrishnanramuthevar8660
@balakrishnanramuthevar8660 Год назад
திரு. பாரி சாலன் அவர்களின் சொற்கள் மிகவும் கண்ணியமாக இருக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் திரு பாரி 🎉🎉🎉
@madasamythangammasala1853
@madasamythangammasala1853 Год назад
ஒழுக்கம் பற்றி முதலில் பேசிய தமிழன் திருவள்ளுவர் இரண்டாவது பேசியது தமிழ் இன தலைவர் மேதுகு பிரபாகரன்அவர்கள் மூன்றாவது பேசியது தமிழன் பாரிசாலன் எனக்கு தெரிந்தது
@puvanendranselliah172
@puvanendranselliah172 Год назад
👍👍
@varmadr.ganeshcoimbatore2311
வாழ்க வளமுடன்
@gopigopi2419
@gopigopi2419 Год назад
பஞ்சவன் பாரி வாங்க அரசியலுக்கு
@JinnahMohamed-ld3nh
@JinnahMohamed-ld3nh Год назад
Irai nambikkai atiham ulla ungalukku nitchyam iraivan arul seivan ungalukku neram kidaikkum bothu nabihalarin botanayai padikkaum nantry sir
@thanjaipalani8294
@thanjaipalani8294 Год назад
Paari - the best 🥰🥰👍👍👌🙏🙏🙏🙏
@pranawhassan.c.m8a389
@pranawhassan.c.m8a389 Год назад
வருங்கால You tube முதல்வர்..
@lavanyaravichandran2107
@lavanyaravichandran2107 Год назад
Paari Anna 🔥🔥❤❤
@mkarpagalingamkumar1472
@mkarpagalingamkumar1472 Год назад
ஏன்னே ராஜ ராஜ சோழன் என்பது அங்கிருக்க கடவுளின் பெயராககூட இருக்கலாமே.
@shibivarun7535
@shibivarun7535 Год назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
neriyaalaruddaiya kelvi sirappu
@kannanview
@kannanview Год назад
09:00 😂😂😂😂😂😂 Dinesh mindvoice: பாரிசாலன்ற பேரே எனக்கு நானே வெச்சிக்கிட்ட அடைமொழி தான்னு How do I tell u🤣🤣🤣
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
Adu tamil mozhi mela ulla patrunaalah mathikitathu evlo ezhuthalal pazhaya kalathula avanga pera mathikitanga tamil mela ulla patrunaalah idula enna iruku konjamathu matured ah pesunga
@kannanview
@kannanview Год назад
​​@@Preethisenguntharhh neenga dhan Fake ID Dinesh Kumar ah Doli😂😂😂 seri matured ah pesalam. 1. எட்டு வருசமா Love பன்னிட்டு கல்யாணம் பன்னிட்டு எதுக்கு Arrange marriage னு சொல்லனும்? அவனோட ஒட்டு மொத்த குடும்பமும் சேந்து பொய் சொல்லுச்சே அதான் Maturity ஆ😂😂😂???? 2. பர்மா பொண்ணை எதுக்காக தமிழ் பொண்ணுனு கதை குடுக்கனும்??? அப்படி ஜோவாணி பர்மா தமிழரா இருந்தா அதை முன்னாடியே சொல்லி இருக்கனுமே. ஏன் மறைக்கனும்??? இதான் maturity ஆ??? சரி இதையெல்லாம் கூட விட்டுடுவோம். தந்தை மட்டும் தமிழரா இருந்தா போதும் கதை குடுக்கறீயே, நாய் விக்கும் போது Pure breed ah எப்படி கண்டுபிடிக்கறீங்க??? Matured ஆ பதில் சொல்லுங்க தினேஷூ Fake id தோழி😂😂😂
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
@@kannanview fake id fake id edana onu support panita fake id ah apdi vechi nee pesuva pola adha ne solra immature ah pesatha adha ne mudhalam paiyathakara sangathula iruka mature ah yosicha en ipdilam pesapora po poitu dora bujji paru immature ah pesitu silly ah illa konjamathu tamilargal mathiri nadanthukonga .. namba elarumay thanthai vazhi samoogam tha tamio natula apditha adunala thanthai kudi tha pillaigaluku pogum .. pen vazhi samoogam irundha neenga solrathu crt idukuda purilala ??? Kula deivam thanthai vazhi tha elamay thanthai vazhi
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
Eight years love pananganu ne poitu pathiya? Ila pari salan unkita sonangla?
@kannanview
@kannanview Год назад
​@@Preethisenguntharfake id ய Fake id னு தான் சொல்லுவாங்க. டேய் பன்னிசாலா, நீ யாரு உங்கப்பன் யாருனு எல்லாம் தெரியும். ஓரமா போய்டு. கேட்ட கேள்வியை தவிர எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டு இருக்க. அடி வாங்கியே சாகாத.
@raghavendrabharathi
@raghavendrabharathi Год назад
7:35 sec that's reason I following paari salaan
@dass2205
@dass2205 Год назад
பாரிசாலன் போன வாரம் ராமருக்கு வக்காலத்து வாங்கினார். இப்போ இராவணன் சிவ பக்தன் கொஞ்சம் காமெடி பண்ணுவார்.
@ganeshpillai6650
@ganeshpillai6650 Год назад
🙏🔥🔥🔥🐅❤️👏👏👏👏👏🙏🙏
@shobnavijay4561
@shobnavijay4561 Год назад
Pandri Saalan Katchi Name : Pandrigal Munnetra Kalagam 😂
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
Adula mudhalam paithiyakara sangam viewers thaa urupinargal😂
@As-zo6tm
@As-zo6tm Год назад
ஒழுக்கம் என்பதே கடவுள் செயல் தான். நம் தமிழ் இனம் சரியாக இருந்தால் இந்தியாவே பயப்படும்.
@ijockabi2268
@ijockabi2268 Год назад
நல்லது
@kannanview
@kannanview Год назад
08:50😂😂😂 கருத்தியல் தவறுனா விலை போய்ட்டீயா🤣🤣🤣 தமிழனை அடையாளம் காண தந்தை குடி மட்டும் போதும்னு சொன்னியே அப்பொ நீ விலை போய்டீயா?
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
Thanthai vazhi tha namba ellam follow panrom adunala apdi sonaru unaku purilana vitu poidu pakatha
@vkyusuf
@vkyusuf Год назад
சரியான கேள்வி. அதைத்தான்.இந்த...panrisalanum..சொல்கிறான்..மறைமுகமாக
@AnwarHussain-fr3fr
@AnwarHussain-fr3fr Год назад
யார் வேண்டும் என்றாலும் கட்சி ஆரம்பிக்கலாம் கட்சி ஆரம்பிப்பதில் இரண்டு வகை உண்டு ஒன்று வாக்கு வங்கி அரசியலில் கலந்து கொள்ள கட்சி ஆரம்பிப்பது இரண்டு அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு திரட்டுவதர்க்காக கட்சி ஆரம்பிப்பது
@sabapathydevar
@sabapathydevar Год назад
Bro paarisaalan interview intha channel ku kuduthurukaaru nae yaarukum theriyathu ...promote pannunga views varum
@arunrl
@arunrl Год назад
We need an opposition party for NTK.... That opposition party should also be based on the ideology of Thamizh nationalism.... Thus Paari wud be a great choice.... Wud love to see him soon in electoral politics 💪💪💪🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥 நாம் தமிழர் 💪❤️
@user-oz5nx2iu9r
@user-oz5nx2iu9r Год назад
தமிழ் தேசிய அரசியலுக்கு இன்னும் அதிகாரம் கிடைக்கவில்லை, அதற்கு முன் இன்னொரு தமிழ் தேசிய கட்சி களத்தில் வந்தால் ஓட்டு பிரியும், நாம் அதிகாரத்தை பெற இயலாது... இது பாரி அண்ணனுக்கும் தெரியும்.
@arunrl
@arunrl Год назад
@@user-oz5nx2iu9r i think he will be a better judge of the right timing.....
@mkarpagalingamkumar1472
@mkarpagalingamkumar1472 Год назад
இந்த கோவில் கருவூரர் ஜீ சமாதியா கூட இருக்கலாம்....
@prabu7965
@prabu7965 Год назад
Some answers ok 👌 some answers not ok 👍
@avinashavinash7451
@avinashavinash7451 Год назад
Vazgaparivalarga,nanungalpakam
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi Год назад
என்ன புகையிரத பாதைல உட்காந்திருக்கிறீங்க...
@sarojakrieg4780
@sarojakrieg4780 Год назад
Hindu language is sanskrit and tamil are siva and tani mala murugan tamil gods and we do tamil prayers. Tamils are original and Hindu is given only by British.
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 Год назад
Neenga yaroda B nu solluvangalo
@dilipkumark.s.5837
@dilipkumark.s.5837 Год назад
Illuminati pottuthala mudiyathu... Avathara purusarkalal mättumae mudiyum.... Ellorum immortal ruler nu , ninaicha intha marri controversikal vanthukondae than irukkum🤭🤭🤭
@nironiro2595
@nironiro2595 Год назад
Hi paari ❤❤❤
@tamilblood
@tamilblood Год назад
🔥
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
manaivi kooda aruveruppu adaiya vaaippullathu thaai appadi illai 🥰🥰🥰🥰🥰 aanukkumm pennukkum thaai thaan ellaame
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
Neenga katchi start panna na vandhu sendhuruven anna enaku 20 vayasu pen nanu❤
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
Ungaluku cm agarthukana athanai thaguthium iruku pari . Seeman ah vida ungalukutha andha thaguthi adigam ❤ muruga epdiyathu nalathu nadakanum
@JinnahMohamed-ld3nh
@JinnahMohamed-ld3nh Год назад
Unmaikku utaranama arichandranai solvarhal athu pol ellam terinthal periya paari saalana nee entru sollum kalam varum uthu unmai
@kannanview
@kannanview Год назад
7:35 😂😂😂🤣🤣🤣 ஓழுக்கமா இருக்கனும். டேய் தினேஷூ, நீயே 8 வருசமா யூதப் பொண்ணை Love பன்னி கல்யாணம் பன்னிட்டு Arrange marriage னு கதை குடுத்த. நீயெல்லாம் ஒழுக்கத்தை பத்தி பேசலாமா?
@user-xq2rh4sx2d
@user-xq2rh4sx2d Год назад
@vijayakumarg2434
@vijayakumarg2434 Год назад
அவர் சைமனை குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். 😄.
@user-vm3tm3fd7x
@user-vm3tm3fd7x Год назад
Time capsule. Vera ***** kedaikalaiya.enka paari mela vanthu vanmaththa kakkura???
@kannanview
@kannanview Год назад
​@@user-vm3tm3fd7xதூய தமிழ் தேசியத்துக்கு எதிரா எந்த நாய் வந்தாலும் அடிப்போம் தம்பி. வந்தேறிகளுக்கு இது புரியாது. ஓரமா போய் விளையாடு தம்பி. என்கிட்ட வன்மம்னு லாம் பேசி பன்னிசாலன் ஊர் பொருக்குன கதையெல்லாம் இழுக்க வச்சிடாத😂😂😂
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
நல்ல மைக் இல்லையா
@kaarthiraathi396
@kaarthiraathi396 Год назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@ananthakumar324
@ananthakumar324 Год назад
Paari...
@user-nr6le2iw4e
@user-nr6le2iw4e Год назад
நீ சொன்னதுல இரண்டாவது நடக்😊
@RameshRamesh-xh7jj
@RameshRamesh-xh7jj Год назад
Paari vaalthukal......nengal cm aganumnu vunmailiyee ninaikkum Nan....intha varthaikuthan kathurunthen.....vaalga paari.......cm...of Tamil nadu..,....thamilai meettedupim🙏
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
Enaku therinji prabakarn ku aduthathu pari salan tha sirandha thalaivar❤ om muruga
@purushothaman8333
@purushothaman8333 Год назад
நெனச்ச யூதபிராமண ஆசிரியர் சூப்பரா வளர்த்துவிட்டு நாளைய முதலமைச்சரா ஆக்க முடிவு பன்னிட்டா பாரு.கன்னடபுன்ட பாரிசாலன் நாளைய தமிழ்நாட்டின் முதலமைச்சரா? இவன் கட்சிககு பணம் யாரு செலவு பன்றது?யூதபிராமண ஆசிரியரா? எவஎவனோ இங்க வந்து ஆள்றதுக்கு துடிக்காங்க ஆனா நம்மளால ஒரு அடி எடுத்துவைக்க முடியல.
@anbuoils186
@anbuoils186 Год назад
குருமாபோல் பேரிக்கா
@Preethisengunthar
@Preethisengunthar Год назад
Dei looosu ipo ne comment potutu irukarthu edula youtube la adu yarodathu ? Loosa neengalam apo neengalam youtube pakamay varakudathu 😂 moolai nu onu iruka ? namba karuthiyil ozhunga irukanum adutha mukiyam
@syedfarookk3017
@syedfarookk3017 Год назад
கொத்து கொத்தாக இஸ்லாமிய மக்களை கொன்றது திரு பிரபாகரன் அவர்கள் 😢😢😢
@mithunaslo593
@mithunaslo593 Год назад
Kothu kothaaga tamilargalai kontrathu soni இஸ்லாமியர்கள்
@Nandhakumar-xx1jk
@Nandhakumar-xx1jk Год назад
😁😁😁
@Vicky-nl9zm
@Vicky-nl9zm Год назад
பன்றி சாலா
@shivanaturallife9056
@shivanaturallife9056 Год назад
பாரி உங்க e-mail ID please
@gopigopi2419
@gopigopi2419 Год назад
டேய் பாரி நீ ஓடவும் முடியாது ஔியவும் முடியாம படாத பாடு படுற பாவம்
@user-vm4gl9rj3e
@user-vm4gl9rj3e Год назад
நன்றி
@user-hs9bf7bz6m
@user-hs9bf7bz6m Год назад
வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦
Далее