Тёмный
No video :(

"யார் தமிழர்" என்று எப்படி கண்டுபிடிப்பது🤔 - பாரிசாலன் | நடிகர் விஜய் தமிழரா? BIOFLIX | TAMIL 

BIO FLIX
Подписаться 58 тыс.
Просмотров 29 тыс.
50% 1

"இலுமினாட்டிகளை" கம்யூனிசம் காப்பாற்றுகிறதா ? | பாரிசாலன்
Part 1 link: • "இலுமினாட்டிகளை" கம்யூ...
**
"புதிய கட்சி" துவங்க இருக்கும் பாரிசாலன் !!
Part 2 link: • "புதிய கட்சி" துவங்க இ...
| EXCLUSIVE INTERVIEW | ONLY ON BIOFLIX
CONTACT: bioflixofficial@gmail.com
#bioflix #interview #tamil #paarisaalan #behindwoods #tamilnadu #leo #actorvijay
OTHER INTERVIEW LINKS
🔥🌍420 YEARS MYSTERY🌍🔥 மறைக்கப்படும் ரகசியங்கள்🔥 | RAVI IYYA INTERVIEW 🪐|
Video Link: • 🔥🌍420 YEARS MYSTERY🌍🔥 ...
***
🔥🔥ILLUMINATE VS WORLD POLITICS =🔥🔥|HEALER BASKAR EXCLUSIVE INTERVIEW|BIOFLIX
Video Link: • 🔥🔥 WORLD WAR - 3 START...
***
ஆரா'வை பலப்படுத்தும் ரகசியம் 💪🔥| LIVE DEMO 😵😲| VEDHA JEE EXCLUSIVE INTERVIEW |
Video Link: • ஆரா'வை பலப்படுத்தும் ர...
***
🤫உலகம் முழுவதும் கெட்ட வியாபாரிகள் இருப்பாங்க, நம்மதா அத சரிசெய்யனும் 😱 | HEALER BASKAR | PART -2
Video Link: • 🤫உலகம் முழுவதும் கெட்ட...
***
"மருந்தில்லா மருத்துவம்" HEALER BASKAR | INTERVIEW | PART-1
Video Link: • "மருந்தில்லா மருத்துவம...
***
TRY NOT TO LAUGH |SRIPPU YOGA SIRIPANANDHA | FULL FUN MODE
LINK: • SECRETS OF BEES WORLD ...
***
SECRET OF ASTROLOGERS ( ஜோதிடர்களின் ரகசியம் ) | ASTROLOGER SATHYA
PART-1: • SECRET OF ASTROLOGERS ...
PART-2: • SECRET OF ASTROLOGERS ...
***
SECRET BEHIND BEES WORLD ( தேனீக்களின் உலகம் ) | BEE FARMING JOSHPHIN
PART-1: • MAN vs BEE | FARMING |...
PART-2: • SECRETS OF BEES WORLD ...
***
MATHS TIPS & TRICKS | EASY MATHS VIJAY
LINK: • MEMORY TRICKS & TIPS |...
***
MASTER MOVIE ACTOR | RANJITH
LINK: • MASTER MOVIE | ACTOR R...
***
INFERTILITY & CAESARIAN ISSUE | MANIMAZHI AMMA
LINK: • INFERTILITY & CESAREA...
***
​ @BIOFLIXOFFICIAL @Behindwoodstv @BehindwoodsAir @GalattaTamil @AadhanTamil @Cineulagam @VijayTelevision
#healerbaskarlatest
#tamil
#tamilnadu
#galattatamil
#behindwoods
#tamilnadu
#vijaytv
#tamilcinema
#aadhantamil
#cineulagamvideos #bioflix

Опубликовано:

 

22 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 183   
@BIOFLIXOFFICIAL
@BIOFLIXOFFICIAL Год назад
"இலுமினாட்டிகளை" கம்யூனிசம் காப்பாற்றுகிறதா ? | பாரிசாலன் | EXCLUSIVE INTERVIEW | BIOFLIX | TAMIL Part 1 link:ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-yincFAIqDRM.html ** "புதிய கட்சி" துவங்க இருக்கும் பாரிசாலன் !! |LATEST EXCLUSIVE INTERVIEW | BIOFLIX | TAMIL Part 2 link: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-a0S4O6T8a4s.html
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
யார் தமிழர்‌னு எதுக்கு கஷ்டப்பட்டு கண்டு பிடிக்க வேண்டும்? தமிழ் மொழி எழுத்துகளில் எழுதி படித்து பேசி சிந்தித்து இலக்கண இலக்கியங்‌கள் படைக்கும் படைப்பாற்றல் திறன் பெற்றவர்கள் தமிழர்களே
@nanthakumaran25
@nanthakumaran25 Год назад
பாரி, மன்னர் மன்னன் இருவரும் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல் வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி
@SuganElavan
@SuganElavan Год назад
தமிழை தாய் மொழியாக கொண்ட தமிழ் குடியில் பிறந்த எல்லோரும் தமிழர்கள்!
@krishnaraja4569
@krishnaraja4569 Год назад
குலதெய்வம் பெண்களுக்கு மாறும் ஆனால் அவுங்க அப்பா வீட்டு குலதெய்வ கோயிலுக்கும் விழாக்கு வருவாங்க கும்பிடுவாங்க ஆனால் குலதெய்வம் எனக்கு கனவனுடையது என்று தான் பெண்கள் சொல்வார்கள்😊
@Cholan12
@Cholan12 Год назад
Paari is a lier. He always tells That Vijay js Tamil. But Vijay dad doesn't know Tamil when he came to Tamil Nadu, Vijay mother's parents also came to Tamil Nadu from Hyderabad n learnt Tamil n etc. So how vijay van be Tamil when his both parents are not Tamil. Paari is a Pindaris agent
@balaj7819
@balaj7819 Год назад
யார் தமிழன் என்ற கேள்விக்கு இதுக்கு மேல எளிமையா விளக்கம் சொல்ல முடியாது... பாராட்டுக்கள் பாரி...
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
யார் தமிழர்‌னு எதுக்கு கஷ்டப்பட்டு கண்டு பிடிக்க வேண்டும்? தமிழ் மொழி எழுத்துகளில் எழுதி படித்து பேசி சிந்தித்து இலக்கண இலக்கியங்‌கள் படைக்கும் படைப்பாற்றல் திறன் பெற்றவர்கள் தமிழர்களே
@mask2705
@mask2705 Год назад
😂😂😂😂 குரோமோசோம் கதையை நம்பிட்டியா பாலா? அடப் பாவிகளா.
@Cholan12
@Cholan12 Год назад
Paari is a lier. He always tells That Vijay js Tamil. But Vijay dad doesn't know Tamil when he came to Tamil Nadu, Vijay mother's parents also came to Tamil Nadu from Hyderabad n learnt Tamil n etc. So how vijay van be Tamil when his both parents are not Tamil. Paari is a Pindaris agent
@user-gk1bk2dg2x
@user-gk1bk2dg2x Год назад
@@Cholan12 5am tamizhar sangam ah nee?
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Год назад
பூரி தினேஷ்குமார்கன்னடன்
@sevvelarmani7818
@sevvelarmani7818 Год назад
தற்சார்பு நிலையை தமிழ்த் தேசியத்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும்.
@komathyravichandran6014
@komathyravichandran6014 Год назад
Clever talk and necessary questions. Thanks both of you.
@Cholan12
@Cholan12 Год назад
Paari is a lier. He always tells That Vijay js Tamil. But Vijay dad doesn't know Tamil when he came to Tamil Nadu, Vijay mother's parents also came to Tamil Nadu from Hyderabad n learnt Tamil n etc. So how vijay van be Tamil when his both parents are not Tamil. Paari is a Pindaris agent
@ravanantamiltiger8812
@ravanantamiltiger8812 Год назад
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க...
@nandhu2397
@nandhu2397 Год назад
8:17 யார் தமிழர்கள் இதோ பதில்
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
யார் தமிழர்‌னு எதுக்கு கஷ்டப்பட்டு கண்டு பிடிக்க வேண்டும்? தமிழ் மொழி எழுத்துகளில் எழுதி படித்து பேசி சிந்தித்து இலக்கண இலக்கியங்‌கள் படைக்கும் படைப்பாற்றல் திறன் பெற்றவர்கள் தமிழர்களே
@Cholan12
@Cholan12 Год назад
Paari is a lier. He always tells That Vijay js Tamil. But Vijay dad doesn't know Tamil when he came to Tamil Nadu, Vijay mother's parents also came to Tamil Nadu from Hyderabad n learnt Tamil n etc. So how vijay van be Tamil when his both parents are not Tamil. Paari is a Pindaris agent
@nandhu2397
@nandhu2397 Год назад
@@Cholan12 then tell me what vijay's mother tongue
@Cholan12
@Cholan12 Год назад
@@nandhu2397 Why should I bother. Vijay is not Tamil. Vijay parents themself told very clearly.
@Cholan12
@Cholan12 Год назад
@@nandhu2397 Vijay is not Tamil. One day he'll be kicked out of Tamil Nadu
@rmk514
@rmk514 Год назад
ஆகச் சிறந்த ஆளுமை அது பாரி
@Ettayapuramkannanmuruganadimai
இங்கு தமிழ் பேசுபவர்களை தவிர்த்து மற்ற அனைவரும் தமிழர்களே (ஹா ஹா ஹா )
@jayanthigs4882
@jayanthigs4882 Год назад
Super explaind about Tamil orgin
@mydinmaya5347
@mydinmaya5347 Год назад
Excellent interview with Mr parisalan
@mahesvicknase7993
@mahesvicknase7993 Год назад
மக்களோடு துணை நிற்காமல், வெரும் சினிமாவில் நடித்தவர்களை அரசியல் தலைவர்களாக்குவது முட்டாள்தனம் ஆகும்.
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t 10 месяцев назад
100%
@HarinarayananN.
@HarinarayananN. Год назад
நான் என்ன உளறுகின்றேனோ அதையே கேள். அதற்கு அது தான் நான் சொல்லும் பதில். இலுமினாட்டி சின்னம் இல்லை விஜய் படத்தில் அதனால் அவர் தமிழ் தான்
@nathanAAA
@nathanAAA Год назад
நான் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயில் ஒன்றியம். எங்கள் பகுதியில் குலதெய்வம் மாறாது. தந்தையின் குலதெய்வம் ஆண் பிள்ளைகளுக்கும் தாயின் குலதெய்வம் பெண் பிள்ளைகளுக்கும் தொடரும். அனைத்து தெய்வங்களையும் வண்ங்குவோம். ஆனால் குலதெய்வம் பிறப்பு முதல் இறப்பு வரை மாறாது.
@user-gv9dh9wt4f
@user-gv9dh9wt4f Год назад
Good❤❤❤❤
@thanjaipalani8294
@thanjaipalani8294 Год назад
Paari - the best 🥰🥰👍👍👌👌🙏🙏🙏
@avaramemuniandy5868
@avaramemuniandy5868 Год назад
Watching just for paari....fm malaysia
@mask2705
@mask2705 Год назад
ஏன் மலேஷியால இவனைப் போல கிறுக்கன் யாரும் இல்லையா?
@tamil.dhesiyavadhi
@tamil.dhesiyavadhi Год назад
தமிழ் குடியில் பிறந்த தந்தைக்கும், தமிழ் குடியில் பிறந்த தாய்க்கும் பிறந்தவன் மட்டுமே தமிழன். தூய தமிழ் தேசியத்தை படைக்க இந்த பன்றிசாலனை நிச்சயம் கழுவேற்ற வேண்டும். தூய தமிழ் தேசியவாதிகள் மட்டும் உங்கள் ஆதரவை தெரிவிக்கவும்.
@nandishsiva7480
@nandishsiva7480 Год назад
Vantanga pathiyakara sangathula iruthu.. Kaluvethanumaa😂😂 antha ulagathula iruthu kjm veliya vanga daa
@hifisarosgaming8474
@hifisarosgaming8474 Год назад
Super bro
@dharmalingam.alingam1387
@dharmalingam.alingam1387 Год назад
குலதெய்வம் மாறலாம் ஆனால் அங்கேயும் சென்று பொங்கல் வைத்து வழிபட்டு வருகிறார்கள் வணங்குவதில்லை என்று சொல்லாதீர்கள் குலதெய்வவழிபாட்டிற்கு மாப்பிள்ளை வீட்டாரை அழைப்பது வழக்கம்தானே
@mask2705
@mask2705 Год назад
கடவுளுக்கே யோசனைகள் சொல்லும் அளவுக்கு இந்த பையன்கிட்ட அறிவு கொட்டி கிடக்கு😂😂😂
@user-yh8ob9ig1n
@user-yh8ob9ig1n Год назад
Correct answering bro..
@mask2705
@mask2705 Год назад
ஓ…! நீங்க கோனார் நோட்ஸ் வச்சு விடையை சரி பாத்துட்டீங்களோ!!! 😂😂😂
@srt7721
@srt7721 Год назад
பாரி கட்சி ஆரம்பித்தாள் யார் யார் சேருவீர்கில்? நான்
@drelango1155
@drelango1155 Год назад
Super parisalan
@thantzinoo5964
@thantzinoo5964 5 месяцев назад
Corporation has to be Goverment 50% + Private 25% + Public 25% combine.
@Raavana24
@Raavana24 Год назад
Vijay mother is malayali
@tndev6060
@tndev6060 Год назад
Paithiyakara padian fan ah bro
@smpalaniappan8955
@smpalaniappan8955 Год назад
Vijay father Kannada
@Tamilalagu34800
@Tamilalagu34800 Год назад
ஊழல் லஞ்சம் ஒலிக்காமல் எந்த கட்டமைப்பும் சரி செய்ய முடியாது
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute Год назад
Sound sari pannuga 🤗
@vidyarani7768
@vidyarani7768 Год назад
As usual good communication by paari
@sam-kb5zc
@sam-kb5zc Год назад
1991 உலக மய ,தனியார் மாயம்,தாராள மயம் போன்ற கொள்கைகள் அனைத்து அரசு , பொது துறை நிறுவனங்களையும் தனியாருக்கு அளிப்பது என்பதில் குறியாக உள்ளது. எனவே அரசின் தனியார் மயம் என்ற கொள்கை கைவிடாமல் பொது துறை நிறுவனங்களை வளர்க்க இயலாது.
@andrewsd7425
@andrewsd7425 Год назад
Bsnl first introduced 3g in tn . . 2008 or 7 . . I promoted it for a week and got wages at tarapore towers mount road . .
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 Год назад
Branded jeans, shirts and watches and bikes! Yet he doesn't want corporates! Funny fellow!
@NandaGopi.M
@NandaGopi.M Год назад
We dnt need 100% corporate. If it is partial means we welcome .
@nandishsiva7480
@nandishsiva7480 Год назад
If u maximize products internally within d country there will b no need for all those so called branded things.. Revenue um athigam agum country ku.. Trade deficits um Koraiyum.. Inga apidiye ela co-operate ku tharai vathutu irukanga itha tha kekuranga..Suma logic ye ilama cmmt uh poda atitu vanthrathu
@mask2705
@mask2705 Год назад
@Guru குரு, இவன் பைத்தியமாக இருப்பதைக் குறித்து எனக்கு கவலையோ, ஆச்சர்யமோ இல்லை. ஆனா பாரி பாரின்னு ஒரு கூட்டம் தலைல வச்சுக்கிட்டு ஆடுதே,,, அதைப் பார்த்தால் தான் தமிழ் நாட்டு நிலை இவ்வளவு கேவலமா இருக்கேன்னு வருத்தமா இருக்கு.
@puventhiran9740
@puventhiran9740 Год назад
பாரிசாலன் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்.🇲🇾
@kircyclone
@kircyclone Год назад
​@@ihave31subsibers பாரி அவரோட கல்யாணத்துல வட நாட்டு சடங்கு போல எதோ seidhaargalaam...
@kircyclone
@kircyclone Год назад
​@@ihave31subsibers பாரி saalan முகத்தை பார்த்தாலே தெரியுது அவர் தமிழ் ஆள் இல்லை என்று...
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 Год назад
@@kircyclone. Really? 😅. Nalla kandu pudiku. Innimae mugathula pacha kuthikitae kuzhandha poorakanum? Sevala irrukuravan thamizhan kedaiyadhunu pirandha odanae konnudunga da kozhandhaiya 😢😂😂
@mask2705
@mask2705 Год назад
@புவேதிரன், ஆனாலும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் நீங்க இந்த அளவு கேவலப்படுத்தக் கூடாது.
@puventhiran9740
@puventhiran9740 Год назад
@@kircyclone நீ ஒரு மட கம்முனாட்டி உனக்கு அப்படி தான் தெரியும்
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Год назад
Arputam Paarisalan. Miga telivaga ariviyal matrum marabanuvai vaitu miga miga telivaga Solli ullirgal. Aan Vali kuladeivam eppadi vantatu endra enatu ittunai naal santegatirkku marabanu moolam telivaga vilakki irukirirgal. Tamilarin vaalviyalil ettunai ettunai ariviyal kalantu ullatu. Kandu viyakkiren. Ariviyal menmai nirainta Tamil Inam enbatil iraivanukku nandri solgiren. Tanggalukkum mikka nandri Paarisalan avargale. Unggal Tamil Pani todara vendum.
@esaivaniesaivani5653
@esaivaniesaivani5653 Год назад
Super bro 👌
@balaaraja5408
@balaaraja5408 Год назад
பற்றாக்குறை என்பது ஏதாவது ஒருவகையில் பேரிடர் மூலமாகவோ, பஞ்சத்தின் மூலமாகவோ, ஏற்பட வாய்ப்பு அதிகம்.. பூர்த்தியான மாவட்டமோ, மாநிலமோ, நாடு என்பதோ ஒன்றும் கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்..
@shreenathan2144
@shreenathan2144 Год назад
Paari💯👍
@kaarthiraathi396
@kaarthiraathi396 Год назад
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@ragupalanvamathevan3060
@ragupalanvamathevan3060 2 месяца назад
🙏🙏🙏👌👌👌👌
@abdulkarim-yd6yh
@abdulkarim-yd6yh Год назад
Sema paari
@nanthakumaran25
@nanthakumaran25 Год назад
நம் பெயர் முன் அப்பா inisial தான் பயன்படுத்துறோம்
@kRaja-hk1bm
@kRaja-hk1bm Год назад
ஒருவர் எந்த சாதி,எந்தமதத்தில் கல்யாணம் பண்ணினாலும் அவருக்கு பிறக்கும் குழந்தையின் பிறவிக்குணம்தான் அந்த குழந்தை தகப்பன் சாதி குணமா இல்ல தாயின் சாதி குணமா என்று அந்த குழந்தை வளர வளர பேச்சு செயல்பாடு நடவடிக்கை வைத்துதான் சரியாக உண்மையாக உறுதிபடுத்த முடியும் அதுதான் இயற்கையின் விதி சக்தி
@user-hs9bf7bz6m
@user-hs9bf7bz6m Год назад
அருமையான விளக்கம் தம்பி பாரிசாலன். வாழ்க தம்பி பாரிசாலன்.🇨🇦🇨🇦🇨🇦
@Cholan12
@Cholan12 Год назад
Paari is a lier. He always tells That Vijay js Tamil. But Vijay dad doesn't know Tamil when he came to Tamil Nadu, Vijay mother's parents also came to Tamil Nadu from Hyderabad n learnt Tamil n etc. So how vijay van be Tamil when his both parents are not Tamil. Paari is a Pindaris agent
@ashokk2388
@ashokk2388 Год назад
Parri salan🔥🔥🔥
@mask2705
@mask2705 Год назад
குரோமோசோம் - குல தெய்வம் - அடப் பாவி, ஒரு அளவே இல்லையாடா.
@Tamiloan
@Tamiloan Год назад
Paid promotion na
@azhagijeevitha5911
@azhagijeevitha5911 Год назад
பாரி ❤️❤️❤️
@SpeedDemon_Editzzz
@SpeedDemon_Editzzz Год назад
Thalaivan Paari🔥🙏🔥
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
🥰
@NandaGopi.M
@NandaGopi.M Год назад
Appo Surya kuda tamilan. His mother is Telugu
@pradeep-3441MALLAR
@pradeep-3441MALLAR Год назад
Tamilaruku thani nadu venum🐟🏹🐯🔱👑🙏
@Village12348
@Village12348 Год назад
தங்க நகைகளை ஏன் அரசு கூட்டுறவு அல்லது tasmac போல தனியாக நடத்தினால் என்ன??????
@ArunKumar-pu8gi
@ArunKumar-pu8gi Год назад
Govt should only do essential and critical businesses. Govt is here to regulate.
@arumugamm6040
@arumugamm6040 Год назад
என்றென்றும் பாரி பாரிதான். நாம் தமிழர்.
@arunjohnson4041
@arunjohnson4041 Год назад
அது ஒன்னும் இல்ல குடி பெருமைகளை பேசினா அவன் தமிழன்😊சமத்துவத்தை பற்றி பேசிட்டா அவன் திராவிடன்😊
@JoeshaVictor
@JoeshaVictor Год назад
Paari saalan❤❤❤
@radhakrishnanmanickavasaga124
Atleast 30_40 minutes video podunga
@mask2705
@mask2705 Год назад
ஏன்? புடிச்சா முழு கிறுக்கு பிடிக்கணுமோ?
@mask2705
@mask2705 Год назад
எல்லா மாநிலங்களிலும், எல்லா துறைகளுக்கும் பாரியை அமைச்சராக போட்டு, எல்லா மாநிலங்களுக்கும் இவரையே முதல்வராக ஆக்கி, எல்லா மத்திய அரசுத் துறைக்கும் இவரை அமைச்சராக ஆக்கி, இவரையே பிரதமராகவும் ஆக்கினால் தான் இந்தியாவுக்கு நல்ல எதிர்காலம்.
@niranjanj6930
@niranjanj6930 Год назад
அப்போ பெண்பாற் குல தெய்வங்கள் எதன் வழியில் வரும்?
@Deathtonewworldorder
@Deathtonewworldorder Год назад
எந்த சமூகத்திலும் பெண்கள் மட்டுமே பிறப்பதில்லை
@rajarajacholan7212
@rajarajacholan7212 Год назад
உலக மக்கள் அனைவரும் தமிழர்களே யாதும் ஊரே யாவரும் கேளிர் பிரிவினை பேசாதீங்க மாறுங்கள் இல்லை மாற்றப்படுவீர்கள் இயற்கை சக்தியால்
@Deathtonewworldorder
@Deathtonewworldorder Год назад
தமிழனாய் பிறந்தவன் மட்டுமே தமிழன். சொந்த அடையாளத்தோடு இருந்தால் மதிக்கப்படுவீர்கள். அதைவிட்டு வேறு தாய்மொழியை வீட்டில் மட்டும் பேசிவிட்டு *இல்லை நான் தமிழனா தான் இருப்பேன்* என்று அடம்பிடித்தால் தமிழனாய் பிறந்தவனுக்கு அடிமையாகத்தான் இருக்கனும்
@ram0210
@ram0210 Год назад
தம்பி, யாதும் ஊரே..யாவரும் கேளீர்... என்று தமிழன் வந்தவர்கள் எல்லாம் வாளவைதான். அப்படி இருந்த காலம் வேறு.மக்கள் சுயநலம் இல்லாமல் வாழ்ந்த காலத்தில் ,அவன் உலக பொது மறையை கடை பிடித்தான். ஆனால்..பிறகு வந்த காலங்கள் அப்படி அல்ல. எல்லாம்..எதிலும் சுயநலம். வந்தவன் எல்லாம் யாதும் ஊரே..யாவரும் கேளீர் என்று இங்கே வந்து ...அவன் நாட்டில் அதனை கடை பிடிக்காமல் தமிழன் நாட்டில் புடிங்கி தின்ன ஆரம்பித்தான். இப்போது நாங்கள் எண்ண செய்வது ?? அப்படியே போனால் போகட்டும் என்று விட்டு விடுவதா..இல்லை.. அவனை துரத்து விடுவதா ?? இங்கே வந்தத மட்டும் இல்லாமல்.. இந்த மண்ணை தமிழன் போல் வேசம் போட்டு கொண்டு ஆழ்கிரான். ஆத்சி அதிகாரத்தை காயில் வைத்து கொண்டு..இந்த மண்ணில் இருக்கும் இயற்கை வளங்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு போய் குவிகின்றான். தமிழை ஒளித்து, திராவிடன் என்று ஒன்றை கொண்டு வர முயற்சி செய்கிறான். மிக பெரும் அறிவியல் சித்தர் அறிவியலை ..நாத்திகம் என்ற பெயரில் அளிக்க முயல்கிறான். இப்போது நாங்கள் எண்ண செய்வது.?
@murumuru6539
@murumuru6539 Год назад
​@@ram0210 ரொம்ப சரியா சொன்னிங்க..
@kanagarajponnappan9595
@kanagarajponnappan9595 Год назад
நிச்சயமாக
@jessie9730
@jessie9730 Год назад
கர்நாடகாவில் இலவச பேருந்து பயணம் கர்நாடக மகளிர்க்கு மட்டும் தமிழ்நாட்டு பெண்களுக்கு கிடையாது ஆனா தமிழ்நாட்டில் அப்படி இல்லையே அப்போ பிரிவினை பேசறது யாரு
@RajaTamilan137
@RajaTamilan137 Год назад
சீமானின் தம்பிகள்💪
@mask2705
@mask2705 Год назад
ஒருவர் தமிழரா என்று கண்டுபிடிக்க ஃபார்முலா வச்சிருக்கானாம்ப்பா. 😂😂
@johnsolomonraj9539
@johnsolomonraj9539 Год назад
அருமையான விளக்கம். பாரி அண்ணன்
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
யார் தமிழர்‌னு எதுக்கு கஷ்டப்பட்டு கண்டு பிடிக்க வேண்டும்? தமிழ் மொழி எழுத்துகளில் எழுதி படித்து பேசி சிந்தித்து இலக்கண இலக்கியங்‌கள் படைக்கும் படைப்பாற்றல் திறன் பெற்றவர்கள் தமிழர்களே
@gillyrameshramesh126
@gillyrameshramesh126 Год назад
நீங்கள் இன்னும் ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் பாரிடம் பதில் இருக்கும் உங்களிடம் கேள்வி இருக்காது அவர் தமிழர்களின் வரம்
@Deathtonewworldorder
@Deathtonewworldorder Год назад
பெண் வீட்டில் குழந்தை வளர்க்கப்படுமா ஆண்கள் வீட்டில் குழந்தை வளர்க்கப்படுமா? ஆண்கள் வீட்டில் தானே குழந்தை வளர்க்கப்படும். அப்ப ஆண்வழிச்சமூகம் தான். பெண் வீட்டில் குழந்தைகள் வளர்க்கப்படுகிறதா என்பதே கேள்வி தான். அவை போன்ற பெண்வழிச்சமூகம் அறிது
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
yaalpaanathila ponnu veeddukku maappillai varuvaaru soththu perumpaalum penkalukku koduppaanka pettorai paarkkum poruppu makalukku marumamnukkum athaala thaan eelathil veeram serintha varalaaru uruvaanathu
@niranjanj6930
@niranjanj6930 Год назад
இங்க இராமநாதபுரத்தில் எல்லாச் சாதிக்கும் கிளைகள் உண்டு, அந்தக் கிளைகள் தாய்வழி தான் வரும்
@janacuts1214
@janacuts1214 Год назад
யாழ்ப்பாணத்தில் ஆண்கள் வழி சமூகம்... மட்டக்களப்பில் தான் தாய் வழி சமூகம்...
@Deathtonewworldorder
@Deathtonewworldorder Год назад
@@nalayinithevananthan2724 அதனால் தான் வீரம் செறிந்த வரலாறு என்று கூறுவது ஏற்புடையதல்ல. ஆனால் அதனால் தான் சிங்களவர்கள் பெரும்பான்மை ஆனார்கள் என்பதே உண்மை. அவன் ஆண்வழிச்சமூகம். சிங்களவன் பெண் வீட்டில் குடும்பம் நடத்தினாலாவது தமிழனாய் அச்சங்கதி வளர வாய்ப்பு உள்ளது. தாய்வழிச்சமூகத்தை பின்பற்றும் தமிழ் ஆண் சிங்கள பெண் திருமணம் செய்த பின் சிங்களவராய் தானே வளர்க்க சொல்வர். ஆக இது நாம் சிறுபான்மை ஆக காரணம் ஆனதே ஒழிய வேறில்லை
@Deathtonewworldorder
@Deathtonewworldorder Год назад
@@janacuts1214 ஆமாம், தாம் கூறுவது போல இரண்டும் உள்ளன, ஆனால் பெண்வழிச்சமூகத்தலர் தமது வருங்கால சந்ததிகள் பெண் கொடுத்து பெண் எடுப்பதை பற்றி யோசித்தால் தான் வருங்கால சந்ததிகள் தழைக்குமா தழைக்காதா என்று தெரியும்
@truthtalker471
@truthtalker471 Год назад
நான் இப்படி ஒரு பூமர் தமிழராக இருப்பதுக்கு பதிலாக, முற்போக்குள்ள மேலை நாடுகளுக்கு போயிவிடலாம் என்று சிந்திக்கிறேன்..
@MAKTimeMedia
@MAKTimeMedia Год назад
மேலைநாடுகளில் முற்போக்கு சிந்தனை இருக்கா? எந்த எந்த நாடுகளில் இருக்கு கொஞ்சம் சொல்லு பார்ப்போம். அதற்க்கு முன்னாடி முற்போக்கு சிந்தனை என்றால் என்ன என்று தெளிவாக விளங்கிக்கொள்ளவும் .
@AshokKumar-gx1vf
@AshokKumar-gx1vf Год назад
அனைவரையும் அரவணைக்கும் அந்த முற்போக்கு நாடுகளுக்கு முடிந்தால் விசா இல்லாமல் சென்று பாருங்கள்..ஏன் ஒரு நாட்டுக்குள் வர விரும்புபவர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கின்றன அந்த முற்போக்கு நாடுகள்..?கொஞ்சம் சொல்லுங்கள்..
@Cholan12
@Cholan12 Год назад
Paari is a lier. He always tells That Vijay js Tamil. But Vijay dad doesn't know Tamil when he came to Tamil Nadu, Vijay mother's parents also came to Tamil Nadu from Hyderabad n learnt Tamil n etc. So how vijay van be Tamil when his both parents are not Tamil. Paari is a Pindaris agent
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi 5 месяцев назад
விஜய் வாய் இல்லா பூச்சி. ஒன்றிய அரசை எதிர்க்க மாட்டார்.
@rajendransellathurai4206
@rajendransellathurai4206 Год назад
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
@garunprasath8476
@garunprasath8476 Год назад
Boys ku ok....but girls ku
@user-ht5mq8yt3m
@user-ht5mq8yt3m Год назад
தினேஷ்குமார்என்றபன்றிசாலனே தமிழன் கிடையாது இங்குகருத்துசொல்லவந்துட்டான்தமிழர்களிடம்பொய்பேசிஏமாற்றமுடியாதுஇனி
@sethupathit268
@sethupathit268 Год назад
Parisalan sollvathu correct. future la tamilnatu arasiyala kondada paduvar
@mask2705
@mask2705 Год назад
யாரை ஏமாத்தினாலும் பாரியை மட்டும் ஏமாத்தவே முடியாது. மூளை ரொம்ப ரொம்ப தாஸ்தி.. 😂😂😂
@JaiDinesha
@JaiDinesha Год назад
Dei propaganda.. Pracharam panrathukkaga idhe edathula ethana thadavai thaan comments ah potikitu kedappa😂
@mask2705
@mask2705 Год назад
பாரியின் ரத்த க்ரூப் “தூ”. தகர வரிசை, அதனால் அவர் தமிழர்.
@manivelusamy6145
@manivelusamy6145 Год назад
அடேய் கரு பழனியப்பன் என்ற திராவிடகருபன்னியப்பா ,அண்ணன் பாரிசாலனை பார்த்து கொஞ்சம் அறிவைவளர்த்துக்கொள்.
@radhakrishnanmanickavasaga124
Paari saalan
@naveenkumar8439
@naveenkumar8439 Год назад
விஜய் தமிழர் ஆதாரம் இருக்கு காட்டு பக்கி
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Год назад
Next expecting Vijay to form alliance 🤝 with NTK Seeman in order to bring to an end to AIADMK-BJP and DMK-CONGRESS coalition rule in TamilNadu 🙏👍🌄🎆🎉
@prabu7965
@prabu7965 Год назад
Illuminati tha final decision edupaan 😁😁
@vasanthkumar7687
@vasanthkumar7687 Год назад
விஜய் கட்சி,விஜியலஷ்மி கட்சி,சீமான் கட்சி கூட்டணி வைத்தால் என்ன?
@balanravi8593
@balanravi8593 Год назад
Vishal Naidu , so proud of your thoughts bro, but first we need to know whats Vijay's Aim and agenda in politics, As we know the agenda of seeman and Tamil nationalism Me Being not having Tamil as mother tongue, i truly wish seeman to lead tamilnadu "Tamil should rule Tamil"
@blackbull2550
@blackbull2550 Год назад
@@balanravi8593 As a Tamilan I dont want Seeman to fool people of Tamil Nadu. Seeman is a unwanted dirt gathered on our Tamil youth. As Tamilans its our responsiblitiy to clean the dirt such as Seeman. Seeman is a businessman who speaks for money. Speaking about politicss on stages for money is his business/expertise. He makes good amount of money out of his this particular skill. After Thoothukkudi murders of 13 innocent Tamilans by EPS Govt., Seeman once said "EPS ruling is excellent and he(Seeman) feels proud of it". Seeman is a dirt for us, Tamilans.
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 Год назад
@@blackbull2550 The reason why he has a soft spot to Edappadi Palanisamy is because EPS belongs to Tamil Gounder Caste while DMK Karunanidhi family are of Telugu Origin
@williamsantony6625
@williamsantony6625 Год назад
if the frst people in world is tamil... all of us are tamilians only.. from tamil blood.. them why are you discriminating other peoples as not tamils
@prabu7965
@prabu7965 Год назад
Super question
@fastrpast5366
@fastrpast5366 Год назад
If you talk about this shit in neighbouring states You surely gonna know why he speaks so
@Deathtonewworldorder
@Deathtonewworldorder Год назад
தமிழனாய் பிறந்தவன் மட்டுமே தமிழன். சொந்த அடையாளத்தோடு இருந்தால் மதிக்கப்படுவீர்கள். அதைவிட்டு வேறு தாய்மொழியை வீட்டில் மட்டும் பேசிவிட்டு *இல்லை நான் தமிழனா தான் இருப்பேன்* என்று அடம்பிடித்தால் தமிழனாய் பிறந்தவனுக்கு அடிமையாகத்தான் இருக்கனும்
@NandaGopi.M
@NandaGopi.M Год назад
In the name of dravida Dey r dominating us. Who is CM TN now. Stalin is Telugu
@williamsantony6625
@williamsantony6625 Год назад
@@NandaGopi.M where did telugu peoples came from?? From the blood of tamils only ryt
@palanimuthumuthu537
@palanimuthumuthu537 Год назад
இது ரொம்ப முக்கியம் போங்கடா
@Thesingraja-hs4tr
@Thesingraja-hs4tr Год назад
Super cute
@akhilema1269
@akhilema1269 Год назад
ஆகச்சிறப்பு.
@Tamilarivu782
@Tamilarivu782 Год назад
....நீர் தமிழா?
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z Год назад
குல தெயாவம் சிலை வணக்கம் மனிதன் தலையில் மன்னை வாரி போட்டு கொன்டான் மொய்யான தேவன் அல்லாஹ்
@Vicky-nl9zm
@Vicky-nl9zm Год назад
வா பன்றி
@prabu7965
@prabu7965 Год назад
Yaaru 😂
@Deathtonewworldorder
@Deathtonewworldorder Год назад
TCP பண்றியன்
@NandaGopi.M
@NandaGopi.M Год назад
Golteez
@VIJAYn369
@VIJAYn369 Год назад
ஒரு கொளுத்திய பன்றினு சொன்னது தப்பா?
@smk580
@smk580 Год назад
விஜய் அப்பா பிள்ளைமார் சமூகம்.. அம்மா முதலியார்..அவரும் தமிழர் தான்..ஒருகாலத்தில் ஆந்திரா பக்கம் இடம்பெயந்தவர்கள்.. இன்றும் அதே முதலியார் பெயரில்தான் இருக்கிறார்கள்..
@commenman3926
@commenman3926 Год назад
விசய் அப்பாவின் சொந்த ஊர் இராமநாதபுரம் பக்கம் ஒரு கிராமம்
@user-sy3td2bt8w
@user-sy3td2bt8w Год назад
ஆம் முதலியார் பட்டத்தைப் பயன்படுத்ததும் அனைத்துச் சமூகங்களும் தமிழர்களே. எந்த ஒரு தெலுங்கரும் முதலி அல்லநு முதலியார் பட்டத்தைப் பயன்படுத்துவதில்லை. எனக்கு ஒரே ஒரு கேள்விதான் உள்ளது. கர்நாடகத்தில் ஒரு கோடி தமிழர்கள் ஆந்திராவில் 50 இலட்சம் தமிழர்கள் என்று கூறபவர்கள் அந்த 50 இலட்சத்தில் விஜய் அவர்களின் தாயார் ஒருவர் என்று ஏன் யாரும் நினைக்க மறுக்கிறார்கள்...?
@smk580
@smk580 Год назад
@@user-sy3td2bt8w காழ்ப்புணர்வு தான் காரணம்..
Далее