Тёмный

புதிய சர்ச்சை: 🤬 இலங்கை தமிழர்கள் வந்தேறிகளா? | VK Karikalan 

VK Karikalan
Подписаться 124 тыс.
Просмотров 7 тыс.
50% 1

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 146   
@mubarakabdul2675
@mubarakabdul2675 4 месяца назад
தம்பி இதை நீங்கள் சிங்களத்தில் ஒரு வீடியோ போட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்
@mo.4215
@mo.4215 4 месяца назад
சிங்களம் தெரிஞ்சா போட மாட்டோமா😂
@gooddragon22
@gooddragon22 4 месяца назад
We need VK. Why!
@edwardjayaraj3296
@edwardjayaraj3296 4 месяца назад
PTA valakku Varun, neegal podongrlan.
@ravichandran.761
@ravichandran.761 4 месяца назад
சபாஷ் சகோதரா நீதான் நம்ம ஆளு. நாங்கள் உன் கூடவே இருப்போம். தமிழ்நாடு தமிழர்களை நம்பாதே
@Thendralselva877
@Thendralselva877 4 месяца назад
உங்க கருத்து பிழையான தகவல் ஐயா. தமிழ்நாட்டுல பல வேற்று இனத்தவர்கள் வாழ்கிறாங்க. பல ஆண்டுகளாக வேற்று இனத்தவரே த.நா ஆளுராங்க. இப்போ ஆட்சியில் இருப்பவரும் தமிழர் இல்ல உங்க இலங்கையிலும் தமிழ் பேசும் வேற்று இனத்தவர் கிழக்கில் வாழுறாங்க. உலக தமிழர் அனைவரும் ஒற்றுமையாகும் தருணம் இது.
@Pissa-vz8nq
@Pissa-vz8nq 4 месяца назад
@@Thendralselva877 Kilakkil thamil pesum ISIS valranga.Avarkal thamilar illai.
@priyanthacherry9583
@priyanthacherry9583 4 месяца назад
Nenga pannina commantku enna arththam
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 4 месяца назад
அப்போ நீ வந்தேறி தெலுங்கு கொல்டிப்பயலா???
@kalanaviraj7540
@kalanaviraj7540 4 месяца назад
Yaksha ,Naga and Deva tribes belong to Austro asiatic hunter gatherers. They are not tamils . Similar tribes still exist in india like Mundari tribe who speak Mundari language wich belong to austro asiatic language family . Yribes of Yaksha, Naga and Deva are mixed with aryans and developed unique language ,writing system and culture of Sinhala over last thousands of years. Sinhalese never came from outside. Sinhala language and culture was born in this island by mixing different tribes. That is why Sinhala language and culture only exist in this island .
@stevvic
@stevvic 4 месяца назад
மிகவும் அருமையான விழிப்புனர்வு பதிவு. சபாஷ் கரிகாலன் 👏😊🤗
@Dahanayakasasanga-nh8zf
@Dahanayakasasanga-nh8zf 4 месяца назад
சகோதரரே, சிங்களவர் மற்றும் இலங்கையர் என்ற வகையில் இந்த தீவில் முதலில் குடியேறியவர்கள் யார் என்று கண்டுபிடிப்பது எங்களுக்கு முக்கியமல்ல.. இலங்கையில் தமிழர்களுக்கு நீண்ட வரலாறு உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.. நீங்கள் சொன்னால் தமிழர்கள் முதலில் குடியேறியவர்கள் அப்படி இருக்கட்டும்.பிறகு தமிழர்களாகிய நீங்கள் ஏன் இலங்கையிலிருந்து தனிப் பகுதியைக் கேட்கிறீர்கள்..தயவுசெய்து முழு இலங்கைத் தீவுக்கும் உரிமை கொடுங்கள் இலங்கை தேசம்..வாழ்க தாய் இலங்கை..
@stevvic
@stevvic 4 месяца назад
ஏராளமான தமிழ் சொற்கள் எமது சகோதர மொழியின் பாவனையில் உள்ளது.
@Thevesh1
@Thevesh1 4 месяца назад
நல்ல ஒரு விடயத்தை மிகச் சுலபமாக அவன்களின் மகாவம்சத்தை வைத்தே நிருபித்துள்ளீர்கள். இதில் வியப்பான விடயம் என்ன வென்றால் இந்தியாவில் வாழும் தமிழ் அறிஞர்களே இலங்கை பற்றி சரியான அறிவு இல்லாமல் இலங்கைத்தமிழர் இந்தியாவிலிருந்த போய் குடியேறிவர்கள் என்று பேசுவதுதான். இந்தியத் தமிழர்களிடம் பொது அறிவு மருந்துக்கும் கிடையாது எல்லாரும் கிணற்றுத் தவளைகள்தான்.இலங்கைத்தமிழர்கள் தனித்துவமானவர்கள்.அவர்கள் யாரும் இந்தியக்குடிமக்கள் இல்லை. எங்கள் தனித்துவத்தைக்காக்கவே விடுதலைப்புலிகள் போராடினார்கள்.என்றைக்கும் தமிழ் ஈழம் இந்தியாவுடன் சேரவிரும்ப வில்லை. அதை விடுதலைப்புலிகள் மிகத் தெளிவாக தெரிவித்திருக்கிறார்கள். என்றோ ஒரு நாள் தனித் தமிழ் ஈழம் உதயமாகும்.அது சர்வநிச்சயம்.
@subramaniammurugavel7190
@subramaniammurugavel7190 4 месяца назад
தம்பி இது சிங்களவனுக்கு சிங்கள மொழியில் சொல்லணும் அப்போதாத்தான் அவனுக்கு விளங்கும் யாரும்மே சிங்கள மொழியில் பேசமாட்டேங்கிறாங்க ஏன்?
@ரதிசன்
@ரதிசன் 4 месяца назад
மிகவும் அரைமையான விளக்ககம் நன்றி வாழ்த்துக்கள் 👍👍🇩🇪
@sivakumarsomasundaram7256
@sivakumarsomasundaram7256 4 месяца назад
நன்றி கரிகாலன். தொடர்ந்து வரலாற்று தேடுதல் பணியில் பாடுபடுங்கள்.
@kalanaviraj7540
@kalanaviraj7540 4 месяца назад
If Tamils lived here before development of Sinhala language and culture ,how they speak same language and follow same culture of Tamil nadu. The Tamil language and alphabet now you use is called "Modern Tamil " which developed after 16th century AD . Before 16th century AD ,Tamil language and alphabet was called "middle tamil". How Sri lankan Tamils use modern Tamil dialect which developed after 16th century AD if they were living here before Sinhalese ? That explains you migrated after the development of modern Thamil language and alphabet in Thamilagam .
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 4 месяца назад
There are many Tamils in Jaffna who came from Kerala in the 17th and 18th centuries, but Jaffna retains the culture and religion of the Chola dynasty, particularly Shaivism. Additionally, there is a community descending from the Chola country. also In ancient times, Jaffna had a community that was non Buddhist, and according to history, they can be identified as Jains. During the Chola period, This community might have been converted to the Chola religion of Shaivism and adopted Tamil as their mother language. The nice thing today is that all these groups together call themselves the indigenous community of Jaffna.
@TAMILMEDIA7788
@TAMILMEDIA7788 4 месяца назад
மலையக மக்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுங்கள்...
@music-o2i4l
@music-o2i4l 4 месяца назад
இத்தனை நாளா எனக்கு இது தெரியாம போச்சே அப்ப நாங்க எல்லாம் இந்தியாவிலிருந்து வந்தவங்கள 😂😂😂😂😂😂😂😂 எல்லாத்துக்கும் தெரியுற மாதிரி நல்லா விளக்கமா சொன்னீங்க யாரையுமே நீங்க தவறா பேசல யாருக்குமே நீங்க பகை இல்லாம போயிடுவீங்க ☺️☺️☺️☺️😜😜👏👏
@btsarmyjaanu3277
@btsarmyjaanu3277 4 месяца назад
யாதும் ஊரே யாவரும் கேளீர்
@kalanaviraj7540
@kalanaviraj7540 4 месяца назад
The name "Ravana" itself is a Sanskrit word meaning "Roar". The word "Shiva" is also a Sanskrit word meaning "Auspicious one". Whole hindu relegion ,vedas, Upanishad, Puranas, Mahabharatha ,even Ramayana are originally written in Aryan language - Sanskrit .What is Tamil in hinduism ? Nothing. Everything borrowed from Sanskrit speaking Aryans .🤦‍♂️
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 4 месяца назад
எந்த ஒரு நாட்டு ஆட்சியாளர்களும் தங்களுக்கு ஏற்றபடிதான் சரித்திரத்தை எழுது கிறார்கள். உண்மையான சரித்திரத்தை அறிவது மிக கடினம்
@KanesRathy-tl9lj
@KanesRathy-tl9lj 4 месяца назад
உண்மைதான் கரிகாலன் இப்படியான உன்மை தகவல்களை நாங்கள் அறிந்து கொள்ள உங்களை எங்களுக்கு தந்த இறைவனுக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏
@SivaDharshan-nr5zz
@SivaDharshan-nr5zz 4 месяца назад
Thalaiva you are great 😃👍
@ravana.1
@ravana.1 4 месяца назад
8:40 அந்த நாய அப்பவே அடிச்சு துரத்தி இருந்தா இவளோ பிரச்சன வந்திருக்கதுளே😮😅😅😅
@ANOJAN7921
@ANOJAN7921 4 месяца назад
sri Lankan Madan Gowri congratulations
@perumalpathmanathan3317
@perumalpathmanathan3317 4 месяца назад
நிச்சயமாக, தெளிவான பதிவு.
@vinogikaranv7206
@vinogikaranv7206 4 месяца назад
என் அன்பு தோழா வாழ்த்துக்கள் உங்களுடைய அனைத்து தகவலும் மிக்க பயனுள்ளது நண்பா ❤
@vkkarikalan
@vkkarikalan 4 месяца назад
🙏😍🖤
@SandiraRajagopal
@SandiraRajagopal 4 месяца назад
தம்பி வணக்கம் 🙏 ஒரு விடயத்தை இந்த இடத்தில் கூற விரும்புகிறேன் அதாவது .. இலங்கையில் நடந்த உண்மை சம்பவம் ,,,ஊதுபத்தி விற்பனை செய்யும் சிங்கள வியாபாரி ஒருவர் விபத்து ஒன்றில் இறந்து மீண்டும் ஓரு தமிழ் பெண்ணுக்கு மகளாக பிறந்து முன் பிறவி ஞாபகம் வர அவரை விசாரித்த போது அவரின் முற்பிறவி சம்பவம் உண்மை என்று தெரிய வந்தது..அது உலகயே சிந்திக்க வைத்தது. நீங்களே சொல்லுங்கள் அவர் சிங்களமா , தமிழா.... ஆகவே தமிழர் துன்பப்பட வேண்டும் என ஒரு சிங்களவர் நினைத்து ஒரு தீமையை தமிழ் பகுதியில் செய்து வைத்தால் அது அவர்களையே தாக்கும் எப்படி என்றால் இறந்த சிங்களவர்கள் தமிழர் வயிற்றில் பிறந்து அந்த துன்பத்தை அனுபவிக்க கூடும் ... நமக்கென்ன...
@CheerfulAirboat-zl9ye
@CheerfulAirboat-zl9ye 4 месяца назад
தமிழன்டா
@bharathshiva7895
@bharathshiva7895 4 месяца назад
நாம் தமிழர்கள் ஈழத்தின் தொன்மைமிகு குடி ஆன நாகர் வழி வந்தவர்கள் 👍🏽👍🏽👍🏽. நமது வரலாற்று தொன்மங்கள் இன்னமும் வெளிவராமல் புதைந்து கிடக்கின்றன 👍🏽👍🏽. நாம் இந்த நாட்டின் பூர்வீக மக்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை 😇👍🏽. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பதிவிட்டால் சிங்கள மக்களுக்கும் புரிதல் ஏற்படும் 😇♥️🙏🏽.
@kuddiyarshan8328
@kuddiyarshan8328 4 месяца назад
காலம் வரும் காத்திருப்போம்
@mathyvathanykrishnamoorthy2339
@mathyvathanykrishnamoorthy2339 4 месяца назад
மிகவும் நல்லதொரு விசயத்தை விபரமாக சொன்னீர்கள். நீங்கள் அங்கு கவனமாக இருக்க நான் ஜெபம் செய்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்
@shaanfarrow397
@shaanfarrow397 4 месяца назад
இராமாயண காவியத்தை சற்று பிரட்டி பார்க்கச் சொல்லுங்கள்..... இலங்கையின் மூத்த குடி சாமகானப் பிரியன் இராவணணை பற்றி அறிந்து கொல்வார்கள்..... பிறகு பேச வார்த்தைகள் வராது..... இலங்கையை ஆண்ட முதல் தமிழ் மன்னன் என் முப்பாட்டன் இராவணன் என்பதை நான் பெறுமையுடன் சொல்வேன்...... எம்மதமும் சம்மதம் என ஒப்புக்கொண்டவன் நான். இருப்பினும் ஓர் இனத்தை தாழ்த்தி தன் இனம் உயர்ந்தது என்பது ஏற்புடையதாக இல்லை.....✊✊ சிறந்த ஓர் பதிவிற்கு நன்றி கரிகாலன் அண்ணா......🙏🙏
@ponkuna
@ponkuna 4 месяца назад
இந்த வீடியோவை சிங்கள subtitles உடன் போட்டால் அறிவுள்ள சிங்களவர்கள் தெரிந்து கொள்வார்கள்.
@RamanNiranjalaNiranjala
@RamanNiranjalaNiranjala 4 месяца назад
💕💕Hi anna kandy வாங்க💕💕
@ara3388
@ara3388 4 месяца назад
தம்பிகளா 50 000 yer thamil erkku
@kalanaviraj7540
@kalanaviraj7540 4 месяца назад
Yaksha ,Naga ,Deva tribes belong to Austro asiatic hunter gaterers. They are not Dravidians. Search about Austro asiatic tribes like Mundari tribe of india , Mon - Khmer speaking tribes of Andaman - Nicobar islands of indian ocean. These tribes mixed with aryans and developed unique language and culture called "Sinhala". It takes thousands of years to develop unique language and culture . That it self explains who migrated later.
@ramasamysaratha6084
@ramasamysaratha6084 4 месяца назад
நிஜம்..தான். தம்பி நம்ம..தமிழ..தான். அவர்கள். சிங்கள்த்தில் பேசுரங்க...நானும். ஒரு. மலையைக..பெண். நன்றி. தம்பி💐💐💐💐
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 4 месяца назад
Super tampy 👍
@NThavamalar
@NThavamalar 4 месяца назад
Super bro👌🏻🤟🏻
@LuxshmiGanasan
@LuxshmiGanasan 4 месяца назад
This is a tamil country $hinhala nadu ellai. Shinhalish id abangolish. They came from bay of banghol. Do not tell lies.
@LLEFAUXARADD
@LLEFAUXARADD 4 месяца назад
வாழ்த்துக்கள்
@LLEFAUXARADD
@LLEFAUXARADD 4 месяца назад
வாழ்த்துக்கள
@fathimasaraswathy
@fathimasaraswathy 4 месяца назад
தம்பி அசோக மன்னனின் மகள்தான் போதிமரத்தை இலங்கைக்கு கொண்டுவந்தாங்க
@btsarmyjaanu3277
@btsarmyjaanu3277 4 месяца назад
Yes it’s true
@travelexplorer-can1257
@travelexplorer-can1257 4 месяца назад
🤔👍 Best unknown historical facts, keep digging…
@imeshnadhan7490
@imeshnadhan7490 4 месяца назад
உண்மையான விடயம் நாம்தழிழர்களாக ஒன்றிணைவோம்
@elilmurugan3058
@elilmurugan3058 4 месяца назад
💯💯💯....
@thyagarajselladurai5491
@thyagarajselladurai5491 4 месяца назад
Keep going bro ❤
@radah.mradah1061
@radah.mradah1061 2 месяца назад
யாருக்கும் தெரியாது ஆதாரத்தை காட்ட வேண்டும் 😂😂😂 தமிழன் வாய் தொறந்தாலே பொய் 😂😂😂😂😂
@JMm-nj2gx
@JMm-nj2gx 4 месяца назад
Good
@jeevithaniro4108
@jeevithaniro4108 4 месяца назад
Super bro
@vimal100-ig4bf
@vimal100-ig4bf 4 месяца назад
Super
@MagratMary
@MagratMary 4 месяца назад
அருமையான பதிவு சகோதரா
@bastiananthony3392
@bastiananthony3392 4 месяца назад
உங்கள் ஆராய்ச்சி முற்றிலும் உண்மை. இது சிங்களவனுக்கு சரியான சாட்டையடி. எங்கள் இளைஞர்கள் இப்படியான விடயங்களை உலகத்திற்கு எடுத்துக் காட்ட வேண்டும்.
@RavishkaSandaruvan-ox4zj
@RavishkaSandaruvan-ox4zj 4 месяца назад
நாங்கள் கிறிஸ்தவனா இருக்கிறபடியால் சொல்ல முடியவில்லை அதனால் நாங்கள் உங்களுக்கு சொல்லுவோம் அப்படி என்றது சரியா
@priyanthacherry9583
@priyanthacherry9583 4 месяца назад
Geththu bro innum idhe maadhiri nirata vidayangala podunga❤
@muraliadaikan8982
@muraliadaikan8982 4 месяца назад
World belongs to Tamil
@VinoVino-l1v
@VinoVino-l1v 4 месяца назад
❤❤❤❤❤❤
@SachinDilshan-vi3op
@SachinDilshan-vi3op 4 месяца назад
உண்மையான விடயம் அண்ணா. ☺️வாழ்துக்கள்
@imeshnadhan7490
@imeshnadhan7490 4 месяца назад
நன்றி கரிகாலன் உங்களுக்கு மலையகம் பற்றி அவன படம் தகவல் தேடுவதற்கு நான் உதவுகின்றேன்
@sudarock3839
@sudarock3839 4 месяца назад
தொல்லியல் துறை கிரிக்கெட் எல்லா இடத்திலும் பௌத்த மதத்தை ஒட்டிய ஆடைகள் வடிவமைப்பது மற்றும் சின்னங்களை உருவாக்கி வைத்துக் கொண்டுதான் இவர்கள் நாங்கள் தான் மூத்த குடிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் பௌத்தம் என்பது ஒரு மதம் அல்ல புத்தரால் கொண்டுவரப்பட்ட நல்ல எண்ணங்களை கற்றுக் கொடுப்பதுதான் கௌதம் என்பது என்ன பொறுத்த வரையில் நான் அப்படித்தான் நினைக்கிறேன் தமிழர்கள் தான் மூத்த குடிகள் என்பது எத்தனை தடவை சொன்னாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை அவர்களின் என்ன அவ்வாறாக இருக்கிறது 😊 வாழ்க தமிழ்
@tpthaya
@tpthaya 4 месяца назад
Thampi'ya yaarukkellam pidikkum sollunka friends
@magaa130
@magaa130 4 месяца назад
தமிழர்கள் பற்றி பேசவில்லை என்றால் இந்த சிங்களவர்களுக்கு தூக்கமே வராது.... எல்லாம் ஒரு இனம் என்று இருந்தால் எந்த பிரச்சனையும் வராது... நானும் நிறைய இடங்களில் பார்த்து இருக்கேன் தமிழர் என்றாலே ஒரு இழிவாக தான் பேசுறாங்க இந்த சிங்களவர்களை திருத்த முடியாது
@PrabagaramM
@PrabagaramM 3 месяца назад
Vanakkam neengal sonna visayangalai singalathil poda mudiuma
@purushothamanbalaguru7248
@purushothamanbalaguru7248 4 месяца назад
You are correct bro
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 4 месяца назад
🙏🙏❤️❤️
@rasigan.R
@rasigan.R 4 месяца назад
@Rasigan S. RAMANAN:@Rasigan S. RAMANAN:@Rasigan S. RAMANAN:@Rasigan S. RAMANAN:@Rasigan S. RAMANAN:@Rasigan S. RAMANAN:😍👌👍❤🥰🤝S.RAMANAN Your adoring fan
@gooddragon22
@gooddragon22 4 месяца назад
Yes, There is only two official languages in Sri Lanka Thamil & Sinhala. But, Admin people of Sri Lanka cleverly divided the Thamils into Indian, Muslim...etc. Funny that was accepted by Thamil's itself.
@gooddragon22
@gooddragon22 4 месяца назад
Bro. Ravanan, fiction or Real. As a responsible RU-vidr you can't talk the fictional histories. You must have 100% solid proof. It is like your doing the same mistake of them.
@steveniruthaya
@steveniruthaya 4 месяца назад
Sri Lankan Tamils also can use and trace our/their history using Magavasa. Magavasa explained intermarriage with south Indian Tamils. Who got into island first. It real doesn't matter. Sinhalese are cousins based on DNA. Intermarriage that what it means? A lot of Intermarriages happened according Magavasa (useful chart SL history-you tube). When Sinhalese kings marry south Indian Tamil princesses. Queens bring slaves and their mates into the island. Most of the slave also do intermarriages. Marriage means a lot of kids are born. Some of them have 16/17 kids. Tamil and Sinhalese DNA are mixed too long ago. Now days not much mixing happening. It like old day, Sinhalese king born out of Tamil Pandya/ Cholla princess (queens). Tamil mothers breast feed the Sinhalese kings that what it means. We all mixed old day. Some people tricking on DNA. when ask for proper data most likely you not going to get it. Other things, we all have mother and father, so they all have their mother and father. We all have grand parents. So also they have grand parents. It end up to few ancestor. ( we all may share common ancestor like Adam and Eve). It hard for Tamil and Sinhalese to digest. WE ARE COUSINS. It is in our DNA and history. Weather we like it or not Buddhist Sinhalese has written history. Can be useful for both of our benefits. SL Tamil don't have written history. We should appreciate our cousins for keep the records. I heard generally Magavasa was historically accurate.
@PkPk-y4s
@PkPk-y4s 3 месяца назад
Puthther thamila sinhalama?
@PkPk-y4s
@PkPk-y4s 3 месяца назад
Puthther thamila sinhalama?
@RosairoRoyston
@RosairoRoyston 4 месяца назад
Thanks bro I am nuwara eliya
@mo.4215
@mo.4215 4 месяца назад
ப்ரோ என்னை அறியாமல் நான் சிரிச்சுட்டேன் நீங்க அவங்கட பொருளை எடுத்து அவங்களையே போடணும் என்றதும் 🤣🤣🤣🤣🤣🤣
@PkPk-y4s
@PkPk-y4s 3 месяца назад
Puththar thamila sinhalama?
@PkPk-y4s
@PkPk-y4s 3 месяца назад
Puththar thamila sinhalama?
@k.kalaiwanikalaiwanikrishn5338
@k.kalaiwanikalaiwanikrishn5338 3 месяца назад
En anbu thambi sariyaha sonnirhal.
@RaviKumar-qw2lz
@RaviKumar-qw2lz 3 месяца назад
அருமையான பதிவு
@anandugowry
@anandugowry 4 месяца назад
Well said brother
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 3 месяца назад
THE SINHALA PEOPLE MUST GO THROUGH RAMAYANAM WHICH WAS WRITTEN BY VAALMIHI LONG BEFORE...... RAWANA WAS IDENTIFIED AS GOD SHIVA'S DEVOTEE... 100% SURE RAWANA WAS 5TAMIL...
@fathimasaraswathy
@fathimasaraswathy 4 месяца назад
தலதாமாலிகையில் இருக்கும் புத்தரின் பல் நன்தகுமாரன் எனும் தமிழ் மன்னனின் அவருடைய மனைவியின் முடியில் மரைத்துவைத்து இலங்கைக்கு கொண்டுவந்தார்
@shrijansivathas
@shrijansivathas 4 месяца назад
Very simple and well explained. God bless you Anna!
@vkkarikalan
@vkkarikalan 4 месяца назад
🙏😍🖤
@User-gjjkbkknnkk
@User-gjjkbkknnkk 4 месяца назад
Nadrikettawan wal sinhagalawan wal evalothan naga nadru patta indhalum engalaya demala thambiya yaa thonikaran indhu than awan walda kadharal
@thangarajvaradaraj1791
@thangarajvaradaraj1791 4 месяца назад
vanakkam thiru karikalan,thamilar varalaru pattri oru mukkiya katturai ilangaiyn vara ithalana SINTHAMANIYIL¨1981 varudam(ma.Aa. ka. tha.(ANTHANISIL) enbavaral aathara poorvamana athatchikaludan thodaraha vandathu. PLEASE? ANTHA PIRATHIHALAI MUDINTHAL THEDA MUYATCHI EDUNGAL PERUM POKKISAM PONRATHU THAMIL INATHUKKU. NANDRI ?NAAN VARATHARAJ PARISIL IRUNTHU. VAALHA THAMIL!!!!!!!!!!!!!
@MathuMathu-sq8vr
@MathuMathu-sq8vr 4 месяца назад
13:55. Vk கரிகாலன் இதநீங்கள் ஆங்கிலத்தில் பேசி ஒரு வீடியோ போடுங்க ஏன் என்றால் தமிழில் பேசுவது எமது மக்களுக்கு மட்டுமே தெரியும் ஆங்கில வார்த்தையில் நீங்கள் பேசி போட்டால் அனைத்து மக்களும் பார்ப்பார்கள்சிங்களருக்கு இது புரியும்நாம் தமிழில் கதைத்தால் அவர்களுக்கு எதுவுமே புரியாது நமக்கு மட்டுமே எல்லாம் புரியும்அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் எதுவெல்லாம்முதலாவது தமிழ் கதைத்து விட்டு அதன் பிறகு வேறு மொழிகளில் பேசி போடவும் நன்றி ❤❤❤
@vkkarikalan
@vkkarikalan 4 месяца назад
I'll try! 🙏😍🖤
@selvarajpradeban5797
@selvarajpradeban5797 4 месяца назад
இலங்கை வாழ் மக்கள் ஒரே இனம் தான். மதங்களின் வருகையாலும். போர்களின் போது தங்களை தனித்துவ படுத்தவும் மொழிகள் உருவாக்கபட்டு பிரிக்கப்பட்டார்கள். (மலையாளம், கன்னடம், தெலுங்கு இந்தியாவில் உருவாகியது போல )
@Nixonbmg
@Nixonbmg 3 месяца назад
Good Job,
@அடங்காபற்று
@அடங்காபற்று 4 месяца назад
உண்மைதான் தம்பி மகாவம்சத்திலே விசயன் நகுலேச்சரத்தை கட்டுவித்தான் ஆனால் திருகேதீசரத்தை புனரமைத்தான் என்று கூறுவதாக மாதகல் மயில்வாகன புதல்வர் தனது யாழ்பாண வைபவமாலை என்றநுலில் விபரித்துள்ளார் ் தம்பி ஆதி குடிகள் நாகதீபத்தில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் பின்னாளில் பரப்பபட்டது காரணம் ஆதி குடிகள் வேட்டையாடியே ஆறுகள் உள்ள பகுதிகளில்தான் வாழ்ந்தார்கள் ் நைனாதீவில் ஆறும் இல்லை காடும் இல்லை அங்கு மிருகங்கழும் இல்லை இது புத்தர் கோவில் நைனாதீவில் கட்டுவதற்கு திரிக்கப்பட்ட வரலாறு ் ஆதிகுடி தென் இலங்கையில் அனுராதபுரம் ,திரிகோணமலை,இரணைமடு,புத்தளத்தை அண்டிய பகுதியில் (எங்கு ஆறுஉள்ளதோ) நைனாதீவில் பாய மரகப்பல் காலத்தில்தான் இந்திய வியாபாரி நைனாதீவில் பயணத்தின் போது கோவில்வைத்து வழிபட்டதாகவும் கதையுண்டு ் சிலவேழை தென்இலங்கையில் இருந்த நாகர்கழை வன்னியர்கள் அழித்தார்கள் ் வன்னியர்களின் அனியாயத்தால் ஆதி குடிகள் நாகர்கள் காட்டுள் சென்று கரைந்தளிந்து போனார்கள் என்று ஓர் நூல் கூறுகிறது ் வடமாகாணசபை கலாச்சார நாடக்த்திலும் நாகர்கள் காட்டுக்குள் சென்று அழிந்தொளிந்து போனதாக நாடகத்தில் கூறுகிறார்கள் ் 😮
@ranirojaseri1452
@ranirojaseri1452 4 месяца назад
Arumai Arumai thamp
@sarathadevivinayagamoorthy666
@sarathadevivinayagamoorthy666 4 месяца назад
👍👍👍👍👍👍💪💪💪💪♥️♥️♥️♥️♥️💯🇨🇭
@Anjali-mt5p
@Anjali-mt5p 4 месяца назад
எங்கடா இருக்க எதுக்காக இந்தியாவும் யாக்கோபு போக காரணம் புத்தர் பிறந்தது இந்தியாவில் எங்களை ஒரு கேர்ள் அனைவரும் கர்நாடகா
@kamshajeganathan1871
@kamshajeganathan1871 4 месяца назад
அண்ணா புத்தரும் தமிழ் மன்னன் சித்தார்த்தன் தானே
@kamshajeganathan1871
@kamshajeganathan1871 4 месяца назад
இவங்களுக்கு இப்படி காமடி பன்றானே வேல 😂😂
@vijayaraghu7657
@vijayaraghu7657 4 месяца назад
😂😂😂😂
@abilasa6b6i63
@abilasa6b6i63 4 месяца назад
SUPER BRO🤝
@josephphilip8409
@josephphilip8409 4 месяца назад
Super
@somaskandansanthakumar
@somaskandansanthakumar 4 месяца назад
எமது யாழ்நூலகம் வைகாசிமாதம் 31ம்இரவு சிங்களகாடையர்களால் எரியூட்டப்பட்டது அதில் பெருந்தொகையான ஆவணங்கள் ஏடுகள் புத்தகங்கள் வரலாற்று பொக்கிஷங்கள் எரிந்து போனது அப்போது இதைகேள்வியுற்ற பாதர்டேவிற் காலமானார் அவர் 72மொழிகளை கற்று தேர்ந்தவர் பலவகையான விஞ்ஞான கணிதம் இன்னும்பலவகையான நூல்களை மொழிபெயர்த்து வைத்தார் எமது வரலாற்று பொக்கிஷம் எரிந்து சாம்பலானது.
@indraniarunalam3835
@indraniarunalam3835 4 месяца назад
உங்கள் உபதேசங்கள் ஆராட்ச்சிகள் யாவும் தமிழ் சமூகத்திற்கு மட்டுமே விளங்க கூடியதாக உள்ளது. ஆனால் தமிழர்கள் மேலும், தமிழ்மொழி அதன் ஆராட்சிகள் எல்லாம் அறியவேண்டுமென்ஸ் தமிழ் மக்கள் சிங்களம் படிக்க வேண்டும் அல்லாறு படித்து சிங்கள மக்களுக்கும் புரியவைக்கலாம்...முதலில் அதை செய்யுங்கள்.
@RaifRaif-z2i
@RaifRaif-z2i 4 месяца назад
Neenga solrethu unmai sinhela ulluku tamil irukku
@kalabala7360
@kalabala7360 4 месяца назад
Eelam Tamils vantherikal, Sinkalan muthal ethiri thamilan enru solli solli thoondi vittu ina kalavaram, Thamilanai odukkuvathu enru inru varai Telugu, Nayakkar arasiyalvaathikal pilaippu nadaththi inru naattai pichchai edukkum nilaikku kondu vanthu vittanar. Sinkala arasiyalvaathikal selva chelippil vaalnthanar. Ordinary Appaavi Sinkalanukkum ethuvum seyyalai. Usuppu aeththi vanmurai thoondi ina thivesham valarththu Sinkalar, Thamilar enru piriththu vaiththu naattai naasam aakki vittanar. Thamilar inrum thaai naadu Lankaavai munnetri varumai thalai olikka viruppam kondu ullanar. Sinhala arasiyalvaathikal, monks thaan thadai aaka ullanar. Sinkala makkal purinthu kondaal naadu munneri vidum.
@thyagarajselladurai5491
@thyagarajselladurai5491 4 месяца назад
Congratulations
@Anjali-mt5p
@Anjali-mt5p 4 месяца назад
மையாங்கனே ஒரு இடம் கிழ நீல ஒரு தடை சிவனடிப் பாதத்தில் ஒரு முறை சிங்களவர்களும் இந்தியாவை இருந்து வந்த மக்கள்தான் புத்தரும் இந்தியாவில் இருந்து தான் புத்தர் ஒரு இந்து மதம் அதுபோல தான் சிங்களவர்கள் எல்லாம் இந்தி பாடல்களும் இந்தி மொழியும் அவங்களுக்கு கைவிட முடியாது தமிழுக்கு மேலே அவங்கள் இந்தி மொழியை இந்தி பாடல் தான் கேட்கிறார்கள் அது அப்படின்னு சொன்னா அவங்க ரத்தத்தில் உள்ளது இந்தியா மக்களின்
@vimukthiviraj4205
@vimukthiviraj4205 4 месяца назад
Who gave you this knowledge?😂😂... The Hindi language emerged around the 8th century CE, while the Sinhalese dynasty was established in 543 BCE. The Sinhalese dynasty was established almost 1300 years before the Hindi language emerged
@RGB781
@RGB781 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DiyonDiyon-m6s
@DiyonDiyon-m6s 4 месяца назад
Super bro
@kanagasantha4204
@kanagasantha4204 4 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤
@sritharvadivelu4174
@sritharvadivelu4174 4 месяца назад
👍👍👍
Далее
ВЫЗВАЛ ЗЛОГО СОНИКА #Shorts
00:38
Просмотров 58 тыс.
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
ВЫЗВАЛ ЗЛОГО СОНИКА #Shorts
00:38
Просмотров 58 тыс.