Тёмный

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வது எப்படி..?  

Lankasri News
Подписаться 638 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#vote #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #පුළුවන්SriLanka #இயலும்ஸ்ரீலங்கா #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@issadeennafees3041
@issadeennafees3041 9 часов назад
உண்மையிலேயே தமிழரசு என்று சொல்லக்கூடிய ஊடகவியலாளரை பாராட்டியாக வேண்டும் ஒவ்வொரு காலகட்டத்திலும் கால சூழலுக்கு ஏற்ப ஊடறுப்பு நிகழ்ச்சிகளை நடத்தி மிகவும் திறமையான கேள்விகளையும் திறமையான அதிதிகளை அழைத்து அழகான முறையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்ற தமிழரசு அண்ணன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் உங்களது பணி சிறக்க இறைவன் அருள் புரிய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்
@umachandranmanikkamponniah1707
@umachandranmanikkamponniah1707 9 часов назад
ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்கள் ஊடறுப்பு நிகழ்ச்சிக்கும் தொகுப்பாளர் தமிழரசுக்கும்👏👏👏👏🎈
@kandasamyganeshemoorthy8927
@kandasamyganeshemoorthy8927 9 часов назад
Great job you are doing Thamilarasu. I never miss your program. May God bless you and keep you in good health always .
@sararoshanuma5919
@sararoshanuma5919 4 часа назад
பெறுமதியான தகவல்களை வளங்கிய பேராசியருக்கும், ஊடகவியலாளர் பேரரசு அவர்கட்கும் மிக்க நன்றிகள்!!!!❤❤❤
@naveenperera7118
@naveenperera7118 11 часов назад
Definitely Anura.
@mathieujonadas7264
@mathieujonadas7264 11 часов назад
வாழ்த்துகள் 🎉🎉🎉❤
@sritharanariacuddy4005
@sritharanariacuddy4005 6 часов назад
மிக அருமை தமிழரசு ❤️❤️❤️❤️🙏👌👌👌👌👌👌🌹
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 4 часа назад
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
@shawnsarvaa6804
@shawnsarvaa6804 10 часов назад
Good job!!!
@WaranLogeswaran
@WaranLogeswaran 11 часов назад
அரியேந்திரன்
@nazeerameer5833
@nazeerameer5833 8 часов назад
THANK YOU SIRS, I AM WELL EDUCATED. !!!!!! NAZEER AMEER PUTTALAM SRI LANKA
@ThiruThiru-ns1ys
@ThiruThiru-ns1ys 9 часов назад
SARIYANA VILAKKAM VERY GOOD....
@gopikrishnanponnudurai4315
@gopikrishnanponnudurai4315 7 часов назад
Sri Lankan voters are very intelligent and our literacy level is very high. Don't know as to why same thing is being repeated.
@ganeshaniyathurai444
@ganeshaniyathurai444 9 часов назад
A cross in one box is how you vote. Nothing else is required in this connection.
@NoomanWadood
@NoomanWadood 3 часа назад
AKD president, Ranil 3rd place
@yasoyaso1058
@yasoyaso1058 8 часов назад
இரண்டாவது சுற்றில் மூன்றாவது விருப்பு வாக்கு எண்ணப்படமாட்டாது. அது மாத்திரமன்றி இரண்டாவது சுற்றிலும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு ஒரு வேட்பாளர் 50 வீதத்திற்கு மேல் பெறுதல் வேண்டும். இரண்டாவது சுற்றிலும் பெறாத பட்சத்தில் தான் மூன்றாவது விருப்பு வாக்கு எண்ணப்படும். இதில் 50 வீதம் தாண்ட வேண்டும் என்ற அவசியமில்லை அதிக வாக்கை பெற்றவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் இதுவே அரசியலமைப்பின் ஏற்பாடாக உள்ளது.
@josephvicknarajah1932
@josephvicknarajah1932 3 часа назад
Election commison's instruction is very poor . So you can expect lots of wastage on voting.
@YasigaArun
@YasigaArun 2 часа назад
தேர்தல் முடிந்ததும்,,,, சங்கு ரணிலுக்கு ஆதரவு கொடுக்கும், நாமலும் ரணிலுக்கு ஆதரவு கொடுத்தது ரணிலை வெற்றி பெற வைப்பர்,, ரணில் பிஸ்தா, அவர் பெரிய ஒரு மாஸ்டர்,
@balasubramaniyam2624
@balasubramaniyam2624 7 часов назад
We.know.how.to.vote.you.sajith.supporter
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 9 часов назад
திரு சர்வேஸ்வரா !!! நீங்களுமா இந்த தேர்தல் முறை மக்களுக்கு பிரச்சனையாக இருக்காது என்கிறீர்கள்??
@Soorie-lt6px
@Soorie-lt6px 11 часов назад
விருப்பு வாக்கு முறையால் மக்களை குழப்பும் இந்த பேட்டியை இப்போது தவிர்த்திருக்கலாம்
@asianfoodloversjourney.
@asianfoodloversjourney. 2 часа назад
Please clarify if the 3rd person getting more preference votes then what will happen
@ilyasalabdeen
@ilyasalabdeen 5 часов назад
ரனில் 50% மேள் எடுப்பார் .
@user-vl5bl6lk7b
@user-vl5bl6lk7b 4 часа назад
உன் அம்மாவுக்கு மேள் எடுப்பார்😁😁😁🐈
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 8 часов назад
Please try to pray in of the new of leadership of Ceylon in future as not of such of littel cruel type on minority group making the distrimination mind on distributing such of food items , even coveríng up the land areas in Norh and East illegally please
@gs5610
@gs5610 7 часов назад
Akd 🧭 🧭
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 9 часов назад
இங்கு சங்கொலி அறம் சாரந்ததாக இல்லையா??
@kamaleswarangomas1569
@kamaleswarangomas1569 6 часов назад
Tamil arasuku 🫡
@VelanaiBro
@VelanaiBro 8 часов назад
நெருக்கடிகளை உருவாக்குநர்கள் தான் இப்ப பொய் கூறுகின்றனர்
@robinsonsavirimutu4004
@robinsonsavirimutu4004 9 часов назад
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு.சங்கிற்கு மட்டும் வாக்கு
@ThiruThiru-ns1ys
@ThiruThiru-ns1ys 9 часов назад
Veruppu vakkayum dist variyaga kanakku sollappaduma.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 8 часов назад
பீ.த⛪மி🕍ழ🌋ர் ..🌹
@sivathambi4546
@sivathambi4546 8 часов назад
பி வழியாக பிறந்தவனே கண்ணீர் அஞ்சலி
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 7 часов назад
@@sivathambi4546 அகதி
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg 10 часов назад
சாதாரண மக்கள் அறிவார்களா ?
Далее