Тёмный

புதிய ஜனாதிபதி தமிழில் வெளியிட்ட கன்னி உரை ! அனுர பதவி ஏற்றவுடன் மக்களுக்கு கூறியது என்ன?  

GL Tharshan
Подписаться 32 тыс.
Просмотров 53 тыс.
50% 1

#srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #nallur #nallurkanthasuwamikovil #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு #mannar
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan RU-vid Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 www.facebook.c...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontami #election #election2024
#electionupdate2024

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
@King-kw8op
@King-kw8op Час назад
ஜனாதிபதிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்👍💐💖எல்லா மக்களையும் சமமாக மதித்து உலகம் வியந்து பார்க்கும் மிகச்சிறப்பான நாடாக இலங்கையை உருவாக்குவர் என நம்புகின்றேன். அவருக்கும், இலங்கை மக்களுக்கும் எல்லாவிடயங்களும் நல்லபடியாகவும், நிறைவாகவும நடக்க நிச்சயம் இறைவன் ஆசிர்வதிப்பார்😀♥️
@rasa_abi
@rasa_abi 4 часа назад
வாழ்த்துக்கள்🎉
@kumarbakiya6333
@kumarbakiya6333 3 часа назад
மென்மைதங்கிய ஜனாதிபதி❤ அவர்களே 🙏🙏 🙏 வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் ❤❤❤akd❤❤❤அமைதியான நாட்டை கட்டி எழுப்புங்கள்.
@SELVAKUMARRANJAN
@SELVAKUMARRANJAN 54 минуты назад
பட்டதாரிகள் அனைவருக்கும் அரசில் பணிகள் கிடையாது. பட்டதாரிகள் தனியார் துறை வேலைவாய்ப்புகளை நாடவேண்டும். அல்லது, சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். பட்டதாரிகள் சும்மா இருந்து அரச சம்பளம் பெறும் கனவை இனி திசாநாயக்கவின் அரசில் மறந்துவிட வேண்டியது தான்!!
@SivayogaLuxmy
@SivayogaLuxmy 23 минуты назад
வாழ்த்துக்கள் பாகுபாடின்றி நாட்டின் அனைத்து மக்களையும் சமமாக அரவணைத்துச் செல்லுங்கள். உண்மையும் நேர்மையும் தர்மமும் தலைகாக்கும். பாதிக்கப்பட்ட நலிவுற்ற மக்களுக்கு உதவுங்கள். தொழில் இன்றி இருக்கும் வருங்கால சந்ததியினருக்கு தொழில் கதவினைதிறவுங்கள். சிகாகனமாக ஆடம்பரமற்ற பொருளாதார அபிவிருத்திப் பாதையில் ..... சிறந்த நிர்வாகக் கட்டமைப்பு அடிமட்டத்திலிருந்து உயர் மட்ட ம் வரை உருவாக்கப்படவேண்டும். தெளிவான பாதையில் மக்களின் நிஜமான தலைவராக செயலாற்ற இறைவன் ஆசி புரிவார்.
@Vimoo-kti56
@Vimoo-kti56 Час назад
நீங்கள் சாமி , " தளம்பாத நிறை குடம். " உங்கள் முன்னோக்கம் பூரணம் பெற ஆண்டவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும். 👍
@soosaithasculas8891
@soosaithasculas8891 3 часа назад
Congratulations President Hon.Anura.God bless you.❤❤❤
@vicknaseelanjeyathevan4161
@vicknaseelanjeyathevan4161 Час назад
பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி!
@Daya-h5g
@Daya-h5g 3 минуты назад
மொழி பெயர்ப்பு செய்தமைக்கு நன்றி ஐயா இந்த மென்மையான உரையில் நம்பிக்கை வருகிறது நாட்டின் நலம் நாடி காத்திருக்கின்றோம் நன்றி 💯⭐
@priyagreat267
@priyagreat267 4 часа назад
மிக்க நன்றி சார் படித்த பிள்ளைகளுக்கு தொழில் கொடுங்க 🙏
@SELVAKUMARRANJAN
@SELVAKUMARRANJAN 53 минуты назад
சனாதிபதி ஒரு மாயாஜால வித்தைக்காரன் அல்ல என அவரே கூறிவிட்டார். எல்லோரும் அரச உத்தியோகங்களை எதிர்பார்க்காமல், தனியார் துறை வேலைகளையும் சுய வேலைவாய்ப்புகளையும் நாடவேண்டும் என்பதே அநுரவின் கொள்கையும் எதிர்பார்ப்பும் என்பது நாடறிந்த விடயம்.
@JeevaPandiyan-rn3cq
@JeevaPandiyan-rn3cq 2 часа назад
செவ்வணக்கம் தோழரே வணக்கம் வாழ்த்துக்கள்
@manivannan-sh9gg
@manivannan-sh9gg 2 часа назад
Sir , god bless you, thanks you sir
@rajuchand636
@rajuchand636 3 часа назад
Fine speech by president
@thaminifernando-qj9wu
@thaminifernando-qj9wu Час назад
Really great man I'm jaffna tamil but I do feel after our new president will make best country our srilanka... Budusaranai ❤
@thaminifernando-qj9wu
@thaminifernando-qj9wu Час назад
I hoping he can and he will I do feel different feeling . .. akd will change this country....everything Sihala, tamil or musilim all we are same and we are human.... Akd will give to best life for srilanka people with peace.... Before all family politics.......last 15 years All corruption....but Akd will make best country I pray to akd Our new hero Our president 1st Young president in our srilanka
@rajaratnamsathiyaseelan6903
@rajaratnamsathiyaseelan6903 4 часа назад
Congratulations 🎉
@subatheva3497
@subatheva3497 Час назад
வாழ்த்துகள். 🎉
@KandasamyKiritharakuhan-rx4dw
@KandasamyKiritharakuhan-rx4dw 2 часа назад
இந்த உரையில் தலைமைத்துவத்துக்குரிய பண்பு நன்றாக தெரிகிறது. தனக்கு வாக்கு போடாதவர்களையும் தனது செய்கையால் மாற்றுவேன் என்கிறார். ஆனால் எம் மக்களை தலைமை ஏற்க முற்படுபவர்கள் உங்களையும் நான் மாற்றி அழைத்துச்செல்வேன் என்று கூறாமல் ஒரு வரைபடம் போட்டு மந்தைகளாக காட்டுகிறார். பார்க்க கவலையாகவுள்ளது.
@mohamedilfam9334
@mohamedilfam9334 3 часа назад
Akd good luck
@AnbuRaj-bu9jo
@AnbuRaj-bu9jo Час назад
Manpumiku.janatipati.avarkalin.inta.utaiku.enatu.pharaddukkal.nanri
@amarawathichithranathan1949
வாழ்த்துகள்
@bernadettanthony8579
@bernadettanthony8579 3 часа назад
AKD Valthukkal
@mohamedilfam9334
@mohamedilfam9334 3 часа назад
Congratulations🎉❤❤❤❤❤
@ShalomiJace
@ShalomiJace Час назад
Congratulations AKD🎉
@SanthirakumarSanthirakumar-m9h
@SanthirakumarSanthirakumar-m9h 38 минут назад
Thank you so much sir good
@dasanthambyrajah569
@dasanthambyrajah569 3 часа назад
Welcome President ADK❤
@markanduthayalan3022
@markanduthayalan3022 3 часа назад
Congratulations....,
@Salisali74Salisali74
@Salisali74Salisali74 Час назад
He is the really king
@elizabethsamsam6051
@elizabethsamsam6051 55 минут назад
Congratulations Sir.❤
@யுரொப்
@யுரொப் 3 часа назад
தமிழ் MPs கள்ளுக் கொட்டினார்கள் நீக்கம் வாழ்த்துக்கள்
@jayakumarsingaram8218
@jayakumarsingaram8218 Час назад
AI யின் உதவியுடன் முன் செல்ல முயற்ச்சி செய்யுங்கள்
@navasaussiekitchen
@navasaussiekitchen 3 часа назад
God bless you
@KanagasapaiAmirthanayaga-ry4vq
@KanagasapaiAmirthanayaga-ry4vq 2 часа назад
வாழ்த்துக்கள்
@angelfreedom246
@angelfreedom246 3 часа назад
இந்த சமூக வலைத் தளத்திற்கு நன்றி. எந்த பிரதான ஊடகங்களும் செய்யாததை நீங்கள் செய்துளீர்கள் ; NPP வலைத்தளத்தில் தமிழாக்க உரையை தேடியும் கிடைக்கவில்லை .
@SELVAKUMARRANJAN
@SELVAKUMARRANJAN 51 минуту назад
இந்த உரையின் காணொளியைத் தாங்கள் Anurakumara Disanayake வின் முகநூல் பக்கத்தில் பார்வையிடலாம். இன்னும் பல காணொளிகளும் அங்கே உண்டு.
@manivannan-sh9gg
@manivannan-sh9gg 2 часа назад
God bless our president honest Anura thisanayake
@srlvamailo8480
@srlvamailo8480 2 часа назад
God bless sir
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 2 часа назад
Vanakkam 1 Mthalil Puthiya thalaivar Anura Kumara Avarkalukku Vaalthu... Pathivukku Nanry.
@newmarkettaxi8146
@newmarkettaxi8146 55 минут назад
Congress 🎉
@nilavannila6547
@nilavannila6547 2 часа назад
❤ very well all the best 💯❤
@RamachandranKandiah
@RamachandranKandiah 2 часа назад
Congratulations All the best
@antonpalastheenaugustin4298
@antonpalastheenaugustin4298 2 часа назад
Suoer sir 🙏 ❤❤
@KanesamoorthySubramaniam
@KanesamoorthySubramaniam 2 часа назад
Good beginning
@rajaramanl7777
@rajaramanl7777 2 часа назад
💐சரஸ்வதி விளாகம் சரஸ்வதி கோவில் திருத்தல வரலாறு 💐 🔱மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சரஸ்வதிதேவி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தலத்தில் சரஸ்வதிதேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்று அழைக்கப்படுவது உடன் சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமி ஸ்ரீவித்யாரண்யஸ்வரர் அம்பாள் ஸ்ரீவித்யா நாயகி என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் சரஸ்வதி பூஜை சிவராத்திரி நவமி திதி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும், சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் சரஸ்வதி பூஜையின் போது வருடம் தோறும் சிறப்பு வித்யார்த்தி ஹோமம் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு கல்வி ஞானம் சிறக்க வித்யாரம்பம் செய்து வைக்கப்படுகிறது மேலும் சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு, குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்தியாரம்பம் செய்து வைக்கப்படுகிறது "சரஸ்வதிக்கே ஞானம் வழங்கிய நாயகன்" குறிப்பு:உலகத்திலேயே சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயம் இங்கு மட்டுமே உள்ளது 👉ஆலயத்திற்க்கு செல்லும் வழி:மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது சரஸ்வதி விளாகம் Google search: saraswathi vilagam தொடர்புக்கு: L. ராஜாராமன் கொன்னகாட்டு படுகை செல்: 9976868604,
@NiranjanyNiranja
@NiranjanyNiranja 3 часа назад
🎉🎉🎉🎉👍
@kevinkanthan834
@kevinkanthan834 3 часа назад
Anura i love y ❤❤❤❤❤ Well come .
@DinuDinu-ug4bl
@DinuDinu-ug4bl 8 минут назад
வாழ்த்துக்கள்❤️❤️❤️
@logarajah88
@logarajah88 Час назад
Félicitations 🎉🎉🎉💯👍💯🇨🇵🇨🇵
@sasiroshan7953
@sasiroshan7953 2 часа назад
Congratulations
@corrombaby479
@corrombaby479 2 часа назад
Adk sir ini lione lankala life time satlement sir ongalukku .valthukkal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@N.srimathyn.srimathy-gy8bs
@N.srimathyn.srimathy-gy8bs 4 минуты назад
Thanks 🙏
@champanchalingam245
@champanchalingam245 Час назад
❤❤❤❤
@AbinawAbinaw-k8k
@AbinawAbinaw-k8k 56 минут назад
AKD🎉❤
@champanchalingam245
@champanchalingam245 Час назад
❤❤❤❤❤
@aapp-d7j
@aapp-d7j 2 часа назад
🤲🤲🤲🤲👍👍
@sornamalartsmalar2791
@sornamalartsmalar2791 2 часа назад
Makane anura🙏🏻 neenda aaulumudalaarokkijaththudanum iukkallam valla. Aandavanivendukiren🙏🏻
@Rani-lg1wr
@Rani-lg1wr Час назад
❤❤❤🌹🌹🌹❤❤❤
@kandasamymanogarasingam2757
@kandasamymanogarasingam2757 38 минут назад
Wait see how srilanka go
@AyyappanG-x4o
@AyyappanG-x4o 2 часа назад
Same rajabaksha political news
@NagarajahSooriyakala-br6xs
@NagarajahSooriyakala-br6xs 30 минут назад
Dubbing la pokuthu avar kathaikkala.. avar kathachcha nalla irukkum 👍👍
@carfieldnirmalan1038
@carfieldnirmalan1038 Час назад
Lion king ADK❤
@dronetamilan8017
@dronetamilan8017 2 часа назад
Pikkukal erukkum varai onrum nadakkathu thamilanukku😅
@நட்புதமிழ்
@நட்புதமிழ் 2 часа назад
ஆங்கிலமும் பேச பழகுங்கள் அநுர அது அவருக்கு இன்னும் முன்னேற்றத்தூதுக்கு உதவும்
@ThiruThirukumar-r2l
@ThiruThirukumar-r2l 28 минут назад
Thanks year tamil transgender
@SivayogaLuxmy
@SivayogaLuxmy Час назад
Congratulations 🎉🎉🎉🎉🎉
@JaganathaGurukkal-k1l
@JaganathaGurukkal-k1l 3 часа назад
Congratulations 😂😅😅
@sourashtramovieschannel
@sourashtramovieschannel 2 часа назад
President Matram Podhadhu Madha gurumargalin Adhikkam arasiyalil kuraiya vendum. Adhai seidhal dhan Samauruvai uruvaagum😂
@angelfreedom246
@angelfreedom246 3 часа назад
தமிழர் தலைவன் பிரபாகரன் செய்ய நினைத்ததை இந்த AKD செய்து விட்டார்.
@Srilankannaturelife
@Srilankannaturelife 2 часа назад
பிரபாகரன் கொலைகாரன் அவனை ஜனாதிபதியுடன் ஒப்பிடமுடியாது
@Srilankannaturelife
@Srilankannaturelife 2 часа назад
பிரபாகரன் கொலைகாரன் அவனை ஜனாதிபதியுடன் இப்பிடக்கூடாது
@MrMobile-p8z
@MrMobile-p8z 2 часа назад
Ala.makalumsstosamaerknu
@seyontharmal
@seyontharmal Час назад
Completely wrong heading
@GL_Tharshan
@GL_Tharshan Час назад
Why? Can you explain ?
@amarawathichithranathan1949
பின்னணிக் குரலா
@GL_Tharshan
@GL_Tharshan 59 минут назад
ஓம் 👍
@mohamedilfam9334
@mohamedilfam9334 3 часа назад
Tharsan ongada nomber send panneluma pls😊
@சுரேஸ்தமிழ்
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை செல்லாக் காசாகி 13 வது திருத்த சட்டத்தை செயல் இழக்க வைத்த கட்சி அனுரா உடையது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பயனாக வடகிழக்கு இணைக்கப்பட்டு தமிழர் தாயகம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதை சகிக்க முடியாத இவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு வைத்து வடகிழக்கை பிரித்தார்கள் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய காணி காவல்துறை அதிகாரங்களை எதிர்த்து வந்தார்கள் போராட்டம் நடந்த காலத்தில் தமிழர்கள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்பட்ட நேரத்தில் மஹிந்த ராஜபக்ஷாவின் காலடியில் இருந்து ஆதரவாக செயல்பட்டார்கள் இலங்கையில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழர்களுக்கு நீதியான தீர்வை ஒருபோதும் தர சம்மதிக்க மாட்டார்கள் இருந்து பார்ப்போம் இவருடைய செயல்பாட்டை
@ahmedmarsuikabdulraheem3124
@ahmedmarsuikabdulraheem3124 2 часа назад
உங்களுக்கு நன்றாக தெரியும் உங்க பிரச்சினை தீர்க்கப்படாது என்று. பிழை பிடித்து குறைகூறி வாழ்வை கழிக்கவும்.
@sivasothyduraisamy5082
@sivasothyduraisamy5082 Час назад
வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்படுவதற்கு எதிராக இலங்கை இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் வடகிழக்கு மாகாண தமிழ் கட்சிகள் செயலில் இறங்க தவறிவிட்டனர். மேலும் வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்படாது இருப்பதனை, இநதிய இலங்கை ஒப்பந்தம் உறுதிப்படுத்தவிலை. நீதிமன்றத் தீர்ப்பினூடாகவே வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டது.
@BalajiBalaji-t5n
@BalajiBalaji-t5n 33 минуты назад
thampi A k D janthipatiki nangal oot selithinom. Janathipathiya nan paratukiren. Aanal avar thamilil pesa ellay. Neengal poi podatheergal nandri
@GL_Tharshan
@GL_Tharshan 20 минут назад
உங்களுக்கு தமிழ் புரியாதா ? காணொளியின் ஆரம்பத்திலே சொல்லியிருக்கிறேன் , சிங்கள மொழியில் பேசியதை தமிழ் மொழிபெயர்த்து அவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார் “ என்று 🤦‍♂️ கடாவுளே உங்கள எல்லாம் வச்சுக்கொண்டு எப்பிடி இந்த நாட்ட அந்தாள் கொண்டுபோறது 🙆‍♂️🤦‍♂️
@Patmalogini
@Patmalogini Час назад
❤❤❤❤
@KanagasapaiAmirthanayaga-ry4vq
@KanagasapaiAmirthanayaga-ry4vq 2 часа назад
❤❤❤❤❤
Далее