Тёмный

சற்றுமுன் ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர அறிவித்த உடனடி மாற்றங்கள் 

Shangavi The ICON
Подписаться 111 тыс.
Просмотров 28 тыс.
50% 1

#SriLankaPresidentialElection2024 #PresidentElection2024 #srilanka
The 2024 Sri Lankan presidential election is currently underway, with results being closely watched as they unfold. Major candidates include the current president Ranil Wickremesinghe, running as an independent, Sajith Premadasa from the Samagi Jana Balawegaya (SJB), and Anura Kumara Dissanayake from the National People's Power (NPP). Another key figure is Namal Rajapaksa from the Sri Lanka Podujana Peramuna (SLPP).
The election took place today September 21, 2024, following postal voting conducted earlier in September. A total of 39 candidates are contesting in what is seen as a crucial election for Sri Lanka, especially given the country's economic challenges and the political landscape.

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 232   
@rukshagankiru37
@rukshagankiru37 2 часа назад
👍👍👍👍 நல்ல விடயம் புதிய ஜனாதிபதியாக நியமனம் பெற்ற அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்......
@cskvisiri9596
@cskvisiri9596 Час назад
வரலாற்றில் முதல் தடவை இலங்கை ஜனாதிபதியை மனசார வாழ்த்துகிறேன் ❤️❤️❤️🎉🎉🎉❤️❤️❤️
@muttiahthillainathan7938
@muttiahthillainathan7938 Час назад
புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள் , ஜனநாயகத்தை காப்பாற்றி சுபீட்சம் நிறைய நல்லாசிகள்
@தெரியாதவை
@தெரியாதவை 2 часа назад
புதிய ஜனாதிபதி A.D.K Ku எங்களுடைய வாழ்த்துக்கள். மற்றும் சகோதரி நீங்களும் சிறந்த அரிவிப்பாளாராக வருவதற்கு எனது வாழ்த்துக்கள்
@MdRisna
@MdRisna 2 часа назад
ADK illa AKD
@jayagowri584
@jayagowri584 Час назад
அறிவிப்பாளராக
@Thasan344
@Thasan344 3 часа назад
👍 புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள் பொருளாதார பிரச்சினை மூவின மக்களும் சமத்துவத்துடன் இன மதம் இன்றி நடத்துவாராக இருந்தால் மக்கள் தீர்ப்பு சரியானது இன்னும் 10 வருடம் அவர்தான் ஜனாதிபதி
@Billa_BaskarBilla_Baskar
@Billa_BaskarBilla_Baskar 2 часа назад
மிகவும் சாத்தியமானது
@varsanuthayan5857
@varsanuthayan5857 Час назад
Ha haaa
@SagunthalatheviVallipuram
@SagunthalatheviVallipuram Час назад
நன்றி சங்கவி❤ புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள் அவரின் செயல்களில் தான் இருக்கின்றது நம்நாட்டு நிலமைகள் மாறுமா அல்லது இல்லையா என்பது.பொறுத்திருப்போம் நல்லாட்சி வரும் என நம்புவோம்.
@thavamalarnagalingam4418
@thavamalarnagalingam4418 Час назад
புதிய ஜனாதிபதிக்கு எங்கள் வாழ்த்துகள் !
@AnustanAnustan-xm6dj
@AnustanAnustan-xm6dj 3 часа назад
நாட்டு மக்களுக்கு நல்ல ஒரு தலைமை கிடைத்தால் மிகவும் நன்று
@vasanthakumarsornakanthy1262
@vasanthakumarsornakanthy1262 2 часа назад
Glory to God almighty saves Sri Lanka 🙌🙏shalom from Switzerland Glory 🇨🇭🙌🙏
@mohammedalavudeen6359
@mohammedalavudeen6359 Час назад
மிகவும்.அழகான.தமிழின்.உச்சரிப்புகள்...செய்திகளுக்கான வரிசையான.குரல்.அனைத்தும்சிறப்பு.வாழ்த்துகள்மா...
@Abi-w4j
@Abi-w4j 3 часа назад
நல்லாட்சி நோக்கிய பயணம். மற்றும் சிறந்ததொரு விடயம் கொண்டு வந்துள்ளார்... அரச அதிகாரிகள் சிலர் அவர்கள் பல அதிகாரங்களினை பாவித்து வெளியே வருகின்றனர்... அதற்கு அனுர முற்றுப்புள்ளி வைத்துள்ளார்... உண்மையிலே சிறப்பான விடயம்...❤❤
@iqbai61gany
@iqbai61gany Час назад
சகோதரி சங்கவியின் தமிழ் உச்சரிப்புக்கு நன்றிகள் கோடி , மேலும் இதில் கூறப்பட்டது போல் சுத்தமான ஆட்சி நடை பெற்றால் , அடுத்த ஆட்சி யாளர்களும் இவர்களே , ஏனெனில் நம் நாட்டு மக்கள் நன்றி மறவாதவர்கள்
@EMJEEPI
@EMJEEPI 2 часа назад
இந்த தோற்றமும் வாசிப்பு தொனியும் சிறப்பு. 👌. அதிபரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது . ஆனால் நடைமுறைப்படுத்தினால்தான் பலன்தரும். பொறுத்திருந்து பார்ப்போம்.
@VaiythIlingam
@VaiythIlingam 2 часа назад
அவருக்கு.என்.குடும்பசார்பாக.இனியம்களந்த.வாழ்த்துக்களைத்.தெறிவித்துக்கொள்கிறேன்
@swissnathar1082
@swissnathar1082 2 часа назад
அருமை.தகவல்களுக்கு நன்றி
@godblessme3242
@godblessme3242 2 часа назад
எனக்கும் உனக்கும் வயதில் ஒரு வருடம் வித்தியாசம் உனது வரவுக்காக கடந்த 30 வருட காலமாக ஏதோ ஒரு வகையில் முயற்சி செய்தேன் உனக்காக சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான பதிவுகளை இட்டேன் என்னால் முடிந்த அளவு உன்னை பற்றி மக்களுக்கு நான் தெளிவு படுத்தினேன் இருந்தும் ஒரு சிலருக்கு புரிய வைக்க முடியாமலே போனது இருந்தும் நான் எனது முயற்சியை கைவிடவில்லை ஒரு மறக்க முடியாத சம்பவம் அதையும் பதிவிடுகின்றேன் தேர்தல் முடிந்த கையோடு அதே தினம் மாலை வேளையில் சுகவீனம் அடைந்தேன் அப்போது நான் எனது மனைவியிடம் கூறினேன் நான் இறந்தாலும் பரவாயில்லை அனுரா வென்ற செய்தி கேட்டதும் அது ஆகட்டும் என்று சொன்னேன் இப்போது நீ இந்த நாட்டுக்கு தலைவன் ஆகிவிட்டாய் நான் எதிர்பார்த்த கனவு நிறைவேறிவிட்டது ஆனால் நீ மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்ற வேண்டுமென நான் மிகவும் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றேன் கடைசியாக ஒரு குறிப்பை பதிவிட்டு நான் முடிக்கின்றேன் தேர்தல் பிரச்சார காலத்தில் திடீர் சுகவீனம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாய் அப்போ நான் துடியாய் துடித்தேன் கண்ணீர் வடித்தேன் உனக்கு சீக்கிரம் நலம் வேண்டி இறைவனை வேண்டினேன் இந்தப் பதிவை முடிக்கும் முன்பு எனது கடைசி ஆசை என்னவென்றால் என்றாவது ஒருநாள் உன்னை சந்திக்கும் வரை எனது உயிர் பிரியக் கூடாது என்று தான் ---------------- இப்படிக்கு ஒலுவில் அப்துல் வஹாப்
@Master-i4u
@Master-i4u Час назад
Poda Lucu punda 😠
@sithamshanmugalingam7585
@sithamshanmugalingam7585 2 часа назад
அநுராவின் ஆட்சி இதுவரை நடந்த ஆட்சிகள் அனைத்தையும் வட ஊசலற்ற லஞ்சம் அற்ற மக்களுக்கான கல்வி சுகாதாரம் ஆகிய சேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்சியாக இருக்கும்.
@kumarasamysarmaratnasapapa8540
சங்கவி சிறப்பான செய்தி குரல் தெளிவு தமிழ் உச்சரிப்பு அருமை அருமை வாழ்த்துக்கள்
@kumari1658
@kumari1658 2 часа назад
புதிய ஜணாதிபதிக்கு வாழ்த்துக்கள்
@Ragavan0401
@Ragavan0401 Час назад
மிக மகிழ்ச்சி அனுரா ஆட்சி வாழ்த்துக்கள் ! எங்கடை தமிழ் அரசியல் கிழட்டு நாயள் நிலமை கவலைக்கிடம் ! மற்றும் கருணா பிள்ளையான் புல்லு உருவிகள் நலமை??? நன்றி சங்கவி 🙏🏽
@rajansiva6635
@rajansiva6635 2 часа назад
மிகச் சிறந்த பதிவு, பிள்ளை
@ChandraElayathambi
@ChandraElayathambi 2 часа назад
Congratulations President Anura SIR , God Bless You 🙏🙏🙏❤️❤️❤️
@sirajmobile7663
@sirajmobile7663 Час назад
ஸ்ரீலங்கா ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@RajKumar-je7os
@RajKumar-je7os Минуту назад
புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயாக சகோதரற்கு வாழ்த்துக்கள் ❤️🙏🙏🙏
@thavasiyar12345
@thavasiyar12345 57 минут назад
இனிமேல் இந்தியாவின் நயவஞ்சகம் ஆரம்பிக்கும் மக்களே அவதானம்..
@Billa_BaskarBilla_Baskar
@Billa_BaskarBilla_Baskar Час назад
சங்கவி சின்னப்பிள்ளையாக இருந்தாலும் தெளிவானதான காணொளியில் விபரமாக செய்திகள் கூறியதற்கு நன்றிகள்.
@Master-i4u
@Master-i4u Час назад
😂😂😂
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o 2 часа назад
வாழ்த்துக்கள் அனுர ஐயா
@kumarasamysarmaratnasapapa8540
அனுர குமார் வாழ்த்துக்கள் ஆட்சி மாற்றம் அதி சிறப்பு.செய்திவாசிப்பவர் குரல் இனிமை நல்ல தொனி வாழ்த்துக்கள்
@rajahdaniel4224
@rajahdaniel4224 2 часа назад
Thanks ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kalatharma8723
@kalatharma8723 56 минут назад
நன்றி சகோதரி🎉
@g.s.nandakumar8270
@g.s.nandakumar8270 36 минут назад
ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதி அவர்களுக்கு எம் வாழ்த்துக்கள்.
@Rio_Musiq
@Rio_Musiq Час назад
சிறந்த பதிவு மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள் 👍👍 from chennai- TN
@puthiyamulakkam147
@puthiyamulakkam147 2 часа назад
அனைவரும் சமம் Best
@Amuthanammu-r1v
@Amuthanammu-r1v 2 минуты назад
வாழ்த்துக்கள் ADK. சகோதரி மிகவும் நல்லா இருக்கு
@AbdulAzees-r8r
@AbdulAzees-r8r 49 минут назад
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@johnsonkandiah4393
@johnsonkandiah4393 59 минут назад
உங்கள் தகவல்களுக்கு நன்றி 🙏மிகவும் அழகாகவும் , அருமையாகவும் உங்கள் செய்தி தொகுப்பும் , குரல் வளமும் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏
@MiHithayathullah
@MiHithayathullah 2 часа назад
Warm congratulations to 9 th executive president Anure Kumara Dissanayake 🎉❤ May god bless you 🙌
@thavayoganathanmuthiah3995
@thavayoganathanmuthiah3995 Час назад
மிக அழகான தமிழ் உச்சரிப்பு sis, ஏன் இந்த அவசரம் .
@thavasiyar12345
@thavasiyar12345 59 минут назад
மகிந்த கூட்டம் இருந்த இடம் தெரியாமல்ப் போனதில் அளவற்ற மகிழ்ச்சி🎇🎇🎇
@shahulhameed3098
@shahulhameed3098 10 минут назад
இலங்கை மக்கள் அதிர்ஷ்டசாலி... இந்தியாவிலும் இது போன்ற ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், நல்ல தலைவர்கள் இடம் நாடு ஒப்படைக்கப்பட வேண்டும்! இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்.
@vadivelmaruthainar4536
@vadivelmaruthainar4536 Час назад
மகிழ்ச்சி, செயலை பொறுத்திருந்து பார்ப்போம்!
@veeramoneynallathamby1877
@veeramoneynallathamby1877 Час назад
அழகான தேவதையின் அழகான தமிழ் உச்சரிப்பு.தமிழ் நாட்டு செய்தி வாசிப்பாளர் கள் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ளட்டும்.மலேசியாவிலிருந்து
@ajaiindianrestaurant7116
@ajaiindianrestaurant7116 50 минут назад
உங்களுக்கே மனசாட்சி இருக்கா? அவங்களே தமிழ்ல தகிட தகிட ஆடுகிறாள்
@SpKalyani
@SpKalyani Час назад
வாழ்த்தக்கள்
@sirajmobile7663
@sirajmobile7663 Час назад
ஜனாதிபதி அவர்களுக்கு புதிதாக வந்த உள்ளவருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@BM-cw7nh
@BM-cw7nh 50 минут назад
மிக்க மகிழ்ச்சி பாராட்டுக்கள், எனக்கொரு சிறு விண்ணப்பம், முடிந்தால் இந்த பதிவை யாராவது நம் புதிய ஜனாதிபதி பார்வைக்கு படும் படி தெரியப் படுத்துங்கள். என்னவெனில்: இனிமேல் வாக்கு சாவடிகளில் சென்று வாக்குகள் போடதவர்களுக்கு, கடும் சட்டம் மூலம் கட்டாய வாக்குகள் போடும் படியும், வாக்குகள் சரியாக போடுவது எப்படி என்ற விழிப்பும் அவசர நடைமுறை படுத்த வேண்டும், வாக்களிக்காதவர்களை தண்டனைக்கு உள்படுத்த வேண்டும், இதையும் ஜனாதிபதி அனுரா பல நாடுகளுக்கு முன் மாதிரியாக செயல்ப் படுத்தலாம். வாக்களித்தார்கள் என்பதை கண்டு பிடிக்கும் விதமாக கை விரல்களில் பூசும் மையை இனிமேல் ஒவ்வொருவர் நெத்தியிலும் மக்களுக்கு தெரியும் படி பொட்டு போல் இடவேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு குடும்பங்களும் வாக்களிக்க குடும்பத்துக்கு 5 மீன் டின்கல் இனாம் என்று, ஏதாவது இலவசம் என்று கொடுத்து வாக்குகள் அளிப்பதற்கு வர வைக்க வேண்டும். நிலைமை எப்படி மாறிவிட்டது என்று பாருங்கள். ஒவ்வொருவரும் தமது வாக்குகள் போடும் உரிமை எவ்வளவு தலையாய கடமை என்று புரியும் தன்மையையும் பாடசாலைகள் மூலம் கண்டிப்புடன் புகட்ட வேண்டும், இன்று வாக்குரிமையை எவ்வளவு தூரம் துச்சமாக மதித்து மருவிக்கொண்டு போய் விட்டது என்று பாருங்கள், இதற்கும் நம் தமிழ் அரசியல் வாதிகளின் கடந்த 15 வருட கால கசப்பான நடவெடிக்கைகள் தான் காரணம். வாக்களிக்காத ஒவ்வொரு குடிமகனும் இலங்கை நாட்டில் வாழ்வதற்கே அருகதை அற்றவர்கள், குடியுரிமையை பறிக்கப் படல் வேண்டும். நீங்கள் வாக்குகள் யாருக்காவது போடுங்கள், யாரும் அதை ஏன் என்று கேட்கவும் மாட்டார்கள், ஆனால் நீங்கள் வாக்களித்தே ஆக வேண்டும் என சட்டம் மூலம் இறுக்கப்பட வேண்டும், மாறாக வாக்குகளை வேண்டும் என்றே செல்லா வாக்குகள் ஆக்கி போடுபவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுத்து அவர்களை நேர் படுத்த வேண்டும். இது எனது தாழ்மையான வேண்டுகோள். நன்றியுடன் ஹரன் டென்மார்க்கில் 🇩🇰🙏🇱🇰 இருந்து.
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 Час назад
தகவலுக்கு நன்றி. தொடருங்கள் 🙏🏻
@balasinghamkuddiyar8213
@balasinghamkuddiyar8213 Час назад
நன்றாகவே இருக்கிறது திட்டம். நடைமுறைப்படுத்துவதில்தான் இவரின்சாத்தியமும் திறமையும் உள்ளது.
@MusthapaRinos-l4u
@MusthapaRinos-l4u 2 часа назад
❤❤❤❤Npp
@sansikasatku1945
@sansikasatku1945 Час назад
❤வாழ்த்துக்கள் உங்களுக்கும் அனுறவுக்கும்
@Jesusenoughminister
@Jesusenoughminister Час назад
good leadership now in srilanka Indiavukku epatti oru leader vendum
@murugaiahp4491
@murugaiahp4491 46 минут назад
புதிய ஜனாதிபதிக்கு தமிழகத்தில் இருந்து வாழ்த்துக்கள் காவல்துறை மற்றும் ராணுவத்திற்கும் தமிழ் இளைஞர்களை அதிக அளவில் புதிய ஜனாதிபதி அவர்கள் சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட காயங்கள் இன்னும் ஆறவில்லை மீண்டும் ஒரு பெரிய காயத்தை அவர்கள் தாங்க மாட்டார்கள் இன பேதமின்றி தான் உங்களது ஆட்சிஇருக்கும் என்று எல்லோருமே நம்புகிறார்கள்அதை யே தொடர்ந்து செயல்படுத்தி வெற்றி காணுங்கள் வாழ்த்துக்கள்
@nijasanijasa1323
@nijasanijasa1323 Час назад
அருமை ❤
@sukumar3832
@sukumar3832 15 минут назад
தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும் எல்லாத்துறையிலும்
@SajahanAhmad-gv5wz
@SajahanAhmad-gv5wz Час назад
சிரப்பு 🌹சகோதரி
@blessingbeats4229
@blessingbeats4229 Час назад
இதன் வழியாக ஈழத்தமிழை கேட்டு மகிழ்ந்தேன். நன்றி. தமிழ்நாடு மீனவர்களுக்கு இலங்கை இராணுவம் கொடுத்து வரும் தொல்லைகள் நிறுத்தப்படவேண்டும்
@KmurugaiyanSaleem-qw7lk
@KmurugaiyanSaleem-qw7lk Час назад
சூப்பரோ சூப்பர் வளர்க்கக்கூடிய புதிய புதிய சட்டங்கள் வாழ்த்துக்கள் புதிய ஜனாதிபதிக்கு இந்த போக்கையும் இந்த நடவடிக்கையும் பதவியில் இருக்கும் வரை மக்களுக்கு நன்மை செய்வதற்காக செயல்பட்டால் மீண்டும் மீண்டும் ஜனாதிபதியாக வருவார்
@jensi58
@jensi58 2 часа назад
Ellaam pesuratha kekka nallaa irukku athe maarii ellaame nadanthaa innum nallaarukkumm 🫠
@nabeeskhan007
@nabeeskhan007 Час назад
அழகிய செந்தமிழ் மொழியில் விவரிக்கும் விதம் மிகவும் அருமை. உங்கள் தமிழ் மொழியின் உச்சரிக்கும் விதம் மிகவும் அருமையான பதிவு.
@sirajmobile7663
@sirajmobile7663 Час назад
சூப்பர் ஜனாதிபதி இலங்கைக்கு
@subenthiransurya1211
@subenthiransurya1211 50 минут назад
வாழ்த்துக்கள் Sr
@Sumi-Sydney
@Sumi-Sydney Час назад
All the best for new Srilanka president Anura dissanayaka
@sumansivan4907
@sumansivan4907 26 минут назад
நன்றி 👍👍👍
@charlesnelson4609
@charlesnelson4609 2 часа назад
AKD ,the new president of SRILANKA, should coopate with the Srilankan tamilians in Srilanka ,and he should act as per the constitution of Lanka 🇱🇰
@Sukumar-up6op
@Sukumar-up6op Час назад
நல்ல தமிழ் போல நல்லாட்சி நடக்கட்டும்
@nalinikannan3345
@nalinikannan3345 2 минуты назад
எமது தமிழர்களின் வாழ்க்கையில் ஜனாதிபதியாக பதவி ஏற்றவரை பார்த்து மனதார ஒரு திருப்தி ஏற்படுகின்றதென்றால் அறிவு தெரிந்த கிட்டத்தட் 40வருடமளவில் இது முதல் தடவை🙏🏻 நல்லதாக அமைய வாழ்த்துகிறோம்
@SamuelAnura
@SamuelAnura 2 часа назад
God bless sangavi family
@m.n.mameen4522
@m.n.mameen4522 2 часа назад
❤❤ we are proud 👏
@gnanarajp3766
@gnanarajp3766 Час назад
சூப்பர் சிஸ்டர்
@pmuruganpmurugan8869
@pmuruganpmurugan8869 2 часа назад
முதல் அதிரடி மாற்றம் வரவேற்க தக்கது.
@BalaramanAnebarassy
@BalaramanAnebarassy 55 минут назад
Super president announcement congratulations this announcement follow all countries president and prime minister
@rakeshpathmanathan5325
@rakeshpathmanathan5325 9 минут назад
No more words congratulations 👏🎉 president
@Maalik_Mashoodh
@Maalik_Mashoodh 5 минут назад
Very happy akd
@HaaseenaHaseena
@HaaseenaHaseena Час назад
Janathifathiyaha varuvathakku anathu manmatha mahichi❤❤❤
@SaranjaNishanth
@SaranjaNishanth 42 минуты назад
,எம் நாட்டு ஐனாதிபதிக்கு வாழ்த்துக்கள்
@azrinaswan80
@azrinaswan80 2 часа назад
Hopefully, all of these will be fulfilled soon.
@SebamalaiXavier
@SebamalaiXavier 2 часа назад
Very good news
@MohammedThawfan
@MohammedThawfan 2 часа назад
Bold speach 👌
@razickfareedkavithimalarka8909
கனீர் குரல் நல்லசெய்திகள்
@SalahudeenFarook
@SalahudeenFarook Час назад
Nanri wanakkam sister
@puthiyamulakkam147
@puthiyamulakkam147 2 часа назад
GREAT msg
@sivagnanamsivanantham4362
@sivagnanamsivanantham4362 2 часа назад
Suppermma 🙏🙏
@laktjlajith5921
@laktjlajith5921 2 часа назад
நன்றி சங்கவி
@உதயகுமா3
@உதயகுமா3 52 минуты назад
வணக்கம் ஒன்பதாவது ஜனாதிபதியை பத்தாவதாக இலங்கை மக்கள் அனைவரும் வரவேற்கின்றோம் அவர் முதலில் நாட்டு மக்களுக்கு அவர் நன்மை செய்ய வேண்டும் இரண்டாவதாக இலங்கை தேசத்தை கட்டி எழுப்பும் அதிபராக அவர் இருக்க வேண்டும் மக்களின் அபிலாசைகளை அவர் நிறைவேற்றுவார் என ஜனாதிபதியை முதல் முறையாக இதய தேச மக்களும் ஈல தேசங்களும் அவரை வேண்டி நிற்கிறோம் வாழ்த்துக்கள் மதிப்புக்குரிய 🙏🕉️✝️☪️☸️🙏
@kumarbakiya6333
@kumarbakiya6333 2 часа назад
யாழ் மக்கள் அவருக்கு போடவில்லை இதை எப்படி நினைக்கிறி ர் கள் (விருப்ப வாக்கு 20 லட்சம் யாழ் மக்கள் சஜித் பிரேமதாச அவர்களுக்கு தானே) ..இதை அவர் பிரச்சாரத்தில் சொல்லி தான் வென்றார்❤❤❤AKD
@FaizalRizana-d4j
@FaizalRizana-d4j 17 минут назад
God bless and congratulations for our president for honerable AKD👏👏👏👍👍👍👍
@ThangarajahArithas
@ThangarajahArithas 9 минут назад
Thank you sister
@LinkesjudiJudi
@LinkesjudiJudi Час назад
Good .God bless you
@_Aayaanahamed.
@_Aayaanahamed. 2 часа назад
Super 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Msmmihlar
@Msmmihlar Час назад
பாதாள உலகம் பற்றி கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தான் இந்த நாட்டின் சாபக்கேடு.
@Mohamadjawfar
@Mohamadjawfar 28 минут назад
சுப்பர்❤
@sri078
@sri078 Час назад
வாழ்த்துக்கள்
@fitnesspluschicago
@fitnesspluschicago Час назад
Good job Girl for bringing the latest updates from AKT CHEERS
@BaluBalu-fb7ff
@BaluBalu-fb7ff 47 минут назад
Super 👍👍👍
@NarendranPirabakaran-ne4be
@NarendranPirabakaran-ne4be 2 часа назад
Beautiful voice
@MOHAMEDFIRDOUSE-pu4mp
@MOHAMEDFIRDOUSE-pu4mp Час назад
Janathipathikku vaalthukkal
@chand-o3b
@chand-o3b Час назад
புதிய ஜனாதிபதி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி நேர்மையாக இருந்தால், அடுத்த ஜனாதிபதியும் அவரே, தமிழ்மக்கள் அனைவரும் அடுத்த தேர்தலில் அமோகமாக அநுரவுக்கு வாக்களிப்பார்கள்.
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 2 часа назад
பசி வந்தால் பத்தும் பறக்கும்.
@sundargovindaswamy3268
@sundargovindaswamy3268 Час назад
புது ஆட்சியில் இலங்கை வெற்றி வாகை சூடி ஒரு பலமான பொருளாதாரம், அமைதியான வாழ்கை, மீகச்சிறந்த கல்வி பொதுமக்களுக்கு கிடைக்க வாழ்த்துக்கள்
@mhdtalha3544
@mhdtalha3544 Час назад
Super akka❤
@RavichchandranRavi
@RavichchandranRavi 2 часа назад
Akka nan unkal thampi good news
Далее
🎙ПОЮ для ТЕБЯ ВЖИВУЮ!🍁
3:12:31
Просмотров 444 тыс.
O’zim bilib ketvotudima😅
01:00
Просмотров 919 тыс.
🎙ПОЮ для ТЕБЯ ВЖИВУЮ!🍁
3:12:31
Просмотров 444 тыс.