Тёмный

புது பொண்ணு மாப்பிள்ளைக்கு புது தண்ணீரில் தாலி பெருக்கி போடுதல் / கொடுத்து வைத்த புதுமண தம்பதிகள் 

My Country Foods
Подписаться 2 млн
Просмотров 400 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 195   
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 года назад
ஆஹா...ஆற்றில் புதுப்பெருக்கு தண்ணீர் வந்த சமயம் அற்புதமாக.. (தாலி பிரித்து கோர்த்தல்) தாலிப்பெருக்கு நிகழ்ச்சி.!!💑 கிராமத்து பாரம்பரிய முறைகளை பண்பாடு மாறாமல்.. ரஷ்யா அக்கா வீட்டு திருமண நிகழ்ச்சி மூலம் பதிவிட்டதற்கு நன்றி ஆனந்தி.!!❤எல்லா நிகழ்வுகளுக்கும் நாங்கள் நேரில் வந்து கலந்து கொண்ட மன நிறைவு ..!!🤗 "இன்று எங்களின் திருமண நாள்" இந்த நன்னாளில்.. நீங்கள் சீரும் சிறப்புடன் மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் பாலகுமார் 💑பிரியங்கா 👐🌹❤ நீங்களும் மேன்மேலும் உயர வாழ்த்துகிறேன்..👐 ஆனந்தி +சக்திவேல் சக்தி தம்பி🌹❤🌹
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் லட்சுமி ❤️❤️🙏💜🙏🏼🙏🏼
@selvee6669
@selvee6669 2 года назад
Iniya Thirumana Naal Vazthukal Vijaya 💐💐🎉🎉
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 года назад
@@mycountryfoods மகிழ்ச்சி கலந்த நன்றி ஆனந்தி.!!❤🤗🙏 உங்களிடம் இருந்து வரும் வாழ்த்து கோடி பெரும் டியர்.!🌹
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 2 года назад
@@selvee6669 மகிழ்ச்சி கலந்த நன்றி செல்வி சகோதரி.. !!❤🙏 Your wishes means a lot.!!🤗👍
@selvee6669
@selvee6669 2 года назад
@@VijayaLakshmi-tx8kc Neengal Yentha Oor Ma
@padmamuthayan9537
@padmamuthayan9537 2 года назад
Allthe best .வாழ்க வளமுடன் புதுமணதம்பதிகள் நூறுஆண்டு காலம் வாழ்க எனவாழ்த்துகிறோம். ❤️❤️
@suwathysuwathy5841
@suwathysuwathy5841 2 года назад
கிராமங்களில் பழமை என்றும் மாறாது உங்களை போன்றோர் உள்ளவரை வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👌💞
@palani.gmadhu9185
@palani.gmadhu9185 2 года назад
கிராமத்து மனம் மாறாமல் தாலி கோர்த்து விடும் நிகழ்வு அருமை.. வாழ்த்துகள் 💐 🌻
@anusuya4180
@anusuya4180 2 года назад
ஆஹா என்ன ஒரு அழகு அருமையான நிகழ்வு வாழ்க வாழ்க பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ்க வளத்துடன் அனைவரையும் வாழ்த்துகிறோம்
@sivakavitha6755
@sivakavitha6755 2 года назад
ஆஹா அருமை வாழ்க மணமக்கள் கண்களுக்கு விருந்து வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் ❤️
@jvizhuthugal
@jvizhuthugal 2 года назад
ஆற்றில் புது தண்ணீர் வந்தவுடன் மங்களகரமாக காவேரி தாய்க்கு நீங்கள் தான் முதல் முறையாக மங்கள நிகழ்ச்சி செய்து இருக்கீங்க. மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.
@nivetharajajinivetharajaji7807
@nivetharajajinivetharajaji7807 2 года назад
மணமக்களூக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்...💐💐💐🥳🥳🥳💐💐💐
@suseelag2320
@suseelag2320 2 года назад
நிறைவான ஒரு இல்வாழ்க்கை இனிதே வாழ வாழ்த்துக்கள். மா
@novelandme6427
@novelandme6427 2 года назад
தம்பதியர் களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊...
@uppupulikaaram-cooking
@uppupulikaaram-cooking 2 года назад
அருமை இதுவரை நான் பார்த்திராத முறையில் தாலி பெருக்கு . பல்லாண்டு காலம் வாழ்க மணமக்கள். மணப்பெண்ணை மாப்பிள்ளையின் வலது புறத்தில் அமர வைத்திருக்கலாம்.
@marypriyas4111
@marypriyas4111 2 года назад
ரொம்ப சூப்பரா இருந்தது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு விழாவும் சூப்பர்
@poorneeswarin5805
@poorneeswarin5805 2 года назад
Where is your Husbands and Sisters, Sottamantai Wife Yaaru
@anandhisurya1841
@anandhisurya1841 2 года назад
அருமையான பதிவு .. இப்படி தாலி பிரித்து கோர்த்தல் எங்கே காணமுடிகிறது... இப்போது கிராமத்தில் கூட மறந்து விட்டார்கள்... நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏❤️🙏
@nuraishah1184
@nuraishah1184 2 года назад
Beautiful rituals performed so well at the riverside. It is not easy to perform rituals under the blazing overhead sun. All done well. Don't worry about the couple not having the river water bath. Have trust and faith in God. All went well so far with God's grace. Thank God and be happy all of you. Anandthi, you are so co-operative, kind and loving to all your relatives. In years to come, you would be a very respected member after your mother- in- law. May God bless and keep you all in this united always.All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 2 года назад
மிகவும் அருமையான உள்ளது இப்படியும் ஒரு நிகழ்ச்சி முதல் முறையாக பார்த்துள்ளேன்
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 2 года назад
வாழ்க வளமுடன் நலமுடன் சிறந்த பதிவு
@jothipandi1828
@jothipandi1828 2 года назад
மணமக்கள் பல்லாண்டு சிறப்பாக வாழ வாழ்த்துகள் 👏👏👏
@venkat.vicky.tharun.8283
@venkat.vicky.tharun.8283 2 года назад
வித்தியாசமான முறையில் தாலி பெருக்குதல்👌👌👌 . நான் இது போல் பார்த்தது இல்லை அக்கா👌👌👌.எங்கள் ஊரில் எல்லாம் வீட்டில் தான் செய்வார்கள்.🌹🌹🌹பார்க்க புது அனுபவமாக உள்ளது🌹 நன்றி🙏 ஆனந்தி அக்கா👌👌👌.புது பொண்ணு மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்🙏🙏
@amuthadevi1752
@amuthadevi1752 2 года назад
Congrats to new married couples.Valga pallandu👏👏👏🌹🌹🌹🙏🙏🙏🎉🎉🎉😍😍😍🇲🇾🇲🇾🇲🇾
@Graceofguru1
@Graceofguru1 2 года назад
Vazhga vazhamudan
@SelvaKumar-cx4zx
@SelvaKumar-cx4zx 2 года назад
எல்லா வளங்களும் நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 2 года назад
மிகவும் அருமை யாக உள்ளது ங்க ரஷ்யா அக்கா
@selvee6669
@selvee6669 2 года назад
Puthumana Thambathiyargu Yennudaiya Vazthukal Russia Akka 💐💐🎉🎉🎉 Super Super Video Ananthi 💕💕💕 Selvee 🇲🇾
@chithramanoharan8199
@chithramanoharan8199 2 года назад
Supero super.manamakal pallandu valga.entru manamaravalthugiran.👌🙌🙌💚💐💐💐😍😍😍🤝🙏🙏🙏
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 2 года назад
கிராம ம் கிராம ம் தான் சூப்பரா இருந்த து மணமக்கள் நீடூழி. வாழ வாழ்த்து் கிறேன் சூப்பர்
@rajalashamisuppiah6293
@rajalashamisuppiah6293 2 года назад
Ananthi super, Thali periki podura sangianghal nalla muraiya seighirighal. Parka romba santhoshamai eruku. Manamakal ela valamam petru palandu palandu Vaalga 🌹🙏🙏❤️❤️🌹
@sasireka2262
@sasireka2262 2 года назад
Suprana pathivu akka.. puthu life start pana valthukkal puthu Jodi ku 💐💐
@rajadaisy912
@rajadaisy912 2 года назад
இது போன்ற நிகழ்வு அருமை அக்கா சூப்பர் பதிவு
@syed123dawood9
@syed123dawood9 2 года назад
Wish you happy marriage life bro and sister 👩‍❤️‍👨
@LakshmiVeedu
@LakshmiVeedu 2 года назад
தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 2 года назад
வாழ்த்துக்கள் மணமக்களுக்கு. ரஷ்யா அக்கா வீட்டு விஷேசம் சூப்பர் 👌👌
@suntharananthi7513
@suntharananthi7513 2 года назад
புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்கள் 💐
@indiraramar1674
@indiraramar1674 2 года назад
தாலி பெருக்கு பங்ஷன் சூப்பரான ஆனந்தி அக்கா
@Mullai_Vanam_Vlogz
@Mullai_Vanam_Vlogz 2 года назад
அழகா இருக்கு மணமக்கள் இருவரும் வாழ்கவழமுடன்
@rajiv.s3473
@rajiv.s3473 2 года назад
மணமக்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்💐💐💐💐
@mano49064
@mano49064 2 года назад
வாழ்த்துகள் அன்பு சகோதரி வாழ்க பல்லாண்டு வாழ்க ...!!
@subadevi9445
@subadevi9445 2 года назад
இரண்டு பேரும் சந்தோஷமா இருக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@jananijananikethish1108
@jananijananikethish1108 2 года назад
கல்யாணம் வேற லெவல் ...புதுசா இருக்கு நல்லா இருக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீலங்காவில் இருந்து நான் ஜனனி
@jvizhuthugal
@jvizhuthugal 2 года назад
ஒரத்தநாட்டுக்கு ஒரு கல்யாணத்திற்கு வந்தேன். இங்கு இன்னும் ஆத்துல தண்ணீர் வரல. ஒங்க ஊரில் தண்ணீர் வந்துவிட்டது. பரவாயில்லை. சூப்பர் தாலி பெருக்கி போடுவது. நமது பாரம்பரியம்.
@selvibabu2622
@selvibabu2622 2 года назад
Super Aananthi thaali piriche korthal thamiz paarambeya muray pade enethey naday petrathu neril vanthu vaaztha mudeyavillay chennai la irunthu amma manamaara vaazthugiren vaazga pallaandu
@thangapandi2011
@thangapandi2011 2 года назад
புதுமண தம்பதிக்கு எனது வாழ்த்துக்கள்
@2kgaming705
@2kgaming705 2 года назад
வாழ்த்துக்கள் 👍
@mycountryfoods
@mycountryfoods 2 года назад
❤️💛💐🙏🏼🙏🏼
@gunasankarigunasankari6256
@gunasankarigunasankari6256 2 года назад
3 மாசம் கழித்து தான கோர்ப்பாங்கள் நீங்கள் அதுக்குள்ளே கோர்க்குறீங்கள்
@vanithamuthukumaran2258
@vanithamuthukumaran2258 2 года назад
Vazhthukal. Brother and sister
@rajalakshmiseshadri624
@rajalakshmiseshadri624 2 года назад
Anandhi Kai rasi ,nalla manadhuku athila than I vandhueruku. Manamakal megavum kuduthuvaidhavargal.. God bless all of you....
@sathyapriya9926
@sathyapriya9926 2 года назад
Super intha mathri function pathathu illa different ah irukku akka👍
@kavyasai6799
@kavyasai6799 2 года назад
Arumaiyana Video ma... Parkavey Santhosama Iruku ma...Thali Pirichi Korpadhu Parka 💐💐💐 Sagodhari Anandhi ma 😍😍😍
@newvaniscollections8116
@newvaniscollections8116 2 года назад
Palamai maraamal pannrenga sis super ipalam ethu matheri panrangalanu therila Great 👍
@umaanandh7264
@umaanandh7264 2 года назад
அக்கா நான் மன்னார்குடி உங்கள் வீடியோ பார்க்க மண் மனம் மாறாமல் அப்படியே இருக்கு 💟💕😚
@thirukuttysaran6877
@thirukuttysaran6877 2 года назад
Vaalththukkal 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍
@raghup9494
@raghup9494 2 года назад
Sister super endha fountion eppodhan pakkuren sema enjoy super👌👌👌👌👌
@umaseshasai8522
@umaseshasai8522 2 года назад
Super...valgha manamakkal🤩🤩🙌🙌🙌
@umayavalli523
@umayavalli523 2 года назад
பாக்கவே அழகா இருக்கு இன்று போல் என்றும் வாழ்க
@kalyanisuri4930
@kalyanisuri4930 2 года назад
village tradition are so. beautiful. please keep it up.
@sugusuganthisugusuganthi7838
@sugusuganthisugusuganthi7838 2 года назад
Vazhga valamudan mana makkal
@ramadevipandian570
@ramadevipandian570 2 года назад
Super ma best wishes 💗💗💗 arumaiyana thali perukku
@preethiraj6531
@preethiraj6531 2 года назад
Valga Valamudan 🙌🙌🙌🙌💐💐💐 sis and bro.
@amalavillalanamalavillalan2618
@amalavillalanamalavillalan2618 2 года назад
Miga miga arumai👌👌👌👌
@rajalakshmiseshadri624
@rajalakshmiseshadri624 2 года назад
Anandhi mathiree eallarukun nalladhu saikera bhakiyam eallarukum keedaikathu. Anandhi Kai rasi.... Anandhi nandraga erukavendum. 🙌🙌🙌
@Malak-dx2cp
@Malak-dx2cp 2 года назад
பார்க்கவே புதுசா இருக்கு ஆனந்தி 😍👌
@nirmalapugazhendi7841
@nirmalapugazhendi7841 2 года назад
Super. Thali. Function. God. Bless.
@TheLeos2020
@TheLeos2020 2 года назад
Anandi is Rashya akka your co sister? Your mother in law's own first daughter in law?
@spabitha1499
@spabitha1499 2 года назад
Leading a simple life happily without any stress..... it’s a bliss....
@brezhnevkalimuthu2782
@brezhnevkalimuthu2782 2 года назад
வாழ்த்துகள்
@m.susheela432
@m.susheela432 2 года назад
May God bless newly wedded couple 💑 with wealth and happiness in their life
@jeevamathi7690
@jeevamathi7690 2 года назад
மிக மிக அழகு ரசித்து பார்த்தேன் வாழ்த்துக்கள்
@ammavinkitchen3442
@ammavinkitchen3442 2 года назад
நிகழ்வு அருமை
@palanipalani5748
@palanipalani5748 2 года назад
From my country foods vedio varell very super.
@premakanagaraj6010
@premakanagaraj6010 2 года назад
வாழ்க வளமுடன் நலமுடனும் என்றும் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க
@prabhavathyt8152
@prabhavathyt8152 2 года назад
Super very nice video
@yashika.j6917
@yashika.j6917 2 года назад
Ithu different ah iruku but nalla iruku
@vijayapriyaragu2096
@vijayapriyaragu2096 2 года назад
Hi akka Thali pirichi kothupodringala super nala irukanum otrumaya nurandu🙏🙏🙏🙏.god bless you new married girl
@SriDanisha
@SriDanisha 2 года назад
valthugal new couple
@lathadeaf4398
@lathadeaf4398 2 года назад
Super happy good👍
@gayathribalu2531
@gayathribalu2531 2 года назад
Congratulations couples .🌹🌹vazgha valamudan. All the best to all
@cookingcooking1378
@cookingcooking1378 2 года назад
Different iruku
@YummySpicyTamilKitchen
@YummySpicyTamilKitchen 2 года назад
மணமக்கள் மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன்
@eswarisaravanan1675
@eswarisaravanan1675 2 года назад
வாழ்த்துக்கள்
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 года назад
All the best marriage life
@nanthininurses7019
@nanthininurses7019 2 года назад
Village style vera leval sister🤩🤩🤩 super 👌👌👌❤️❤️❤️❤️
@jothiselvi7091
@jothiselvi7091 2 года назад
Super 👌🏻👍🌹🌹
@sundariravi7682
@sundariravi7682 2 года назад
Parampareeya munnor kalin palakavalakankal kadaipedithu erupathu mikka vesaysam super
@sugunas9673
@sugunas9673 2 года назад
Puthu thaneer puthu ponu mapilay nigazvu arumay vazgA valamudan manamakal rasiya avar kanavar. Manam bol nalathu vimarisayaga nadanthulathu avargal kudumbam needuzi vazgA valarga valamudan
@reallifestyle360
@reallifestyle360 2 года назад
சூப்பர்
@rasoolm710
@rasoolm710 2 года назад
New married couple congrats....💐💐💐
@Sai12210
@Sai12210 2 года назад
Super akka 👍👍👍👍👍👍👍👍👍👍
@shantishirke8916
@shantishirke8916 2 года назад
Very nice video and God bless you both ❤️💐💐💐
@m.n.rizwanrizwan5286
@m.n.rizwanrizwan5286 2 года назад
Super akka all family mambers god bless you akka
@chithrachithra662
@chithrachithra662 2 года назад
New couple valdhukal 🎊🎉
@kanchanajayakanthan976
@kanchanajayakanthan976 2 года назад
God bless newly wedded couples 💑 🙏 with good health n wealthy peaceful long life 🙏
@rajeswarijanarthanam9883
@rajeswarijanarthanam9883 2 года назад
வாழ்க வளமுடன்
@jasmine.d147
@jasmine.d147 2 года назад
Super but dont put plastic in the water
@amaliamali9124
@amaliamali9124 2 года назад
God bless you bro sister
@senajoy6474
@senajoy6474 2 года назад
Super
@malarkodia4205
@malarkodia4205 2 года назад
வாழ்த்துகள் 💑💑💘💘💘💞💞💞
@vishnumythili6447
@vishnumythili6447 2 года назад
Super ka 👍
@surenv7203
@surenv7203 2 года назад
Super sister by yescube kitchen from Abudhabi
@kamalapawalanandan1265
@kamalapawalanandan1265 2 года назад
வணக்கம் அக்கா வாழ்த்துக்கழ் மணமக்கழக்கு
@docomovickyvicky123
@docomovickyvicky123 2 года назад
Hii sis neenga entha ooru Mannargudi pa
@selvirathinamswamy3006
@selvirathinamswamy3006 2 года назад
Congratulations 💐👏👏👏🙏
Далее
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 30 млн
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15
கிராமத்து கல்யாணம்
2:24
aespa 에스파 'Whiplash' MV
03:11
Просмотров 30 млн