Тёмный

புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பாடல் HD | சிவாஜி, ஜெயலலிதா இனிமையான காதல் பாடல் . 

தேன் இசை
Подписаться 106 тыс.
Просмотров 177 тыс.
50% 1

#theanisai #msv #kannadasan #tamilsongs #lovesongs #sivaji #jayalalitha #romantic #tms
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே பாடல் |Budhi Ketta Ponnu Onnu song | T.M.S, P. Susheela . Tamil Lyrics in Description .
Movie : Anbai Thedi
Music : M. S. Viswanathan
Starring : Sivaji Ganesan, Jayalalithaa
Song : Budhi Ketta Ponnu Onnu
Singers : T. M. Soundararajan, P. Susheela
Lyrics : Kannadasan
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
பெண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
பெண் : வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
ஆண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
பெண் : கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ…..ம்ம்….
கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ…..
உன் கண் என்ன இதில் கூட கடன் சொல்லுமோ
ஆண் : என் வீட்டு மான் கூட விலை பேசுமோ ஆஹா
என் வீட்டு மான் கூட விலை பேசுமோ
நான் இப்போது அணைத்தாலும் தடை போடுமோ
ஆண் : அத்தை பெற்ற பெண் இருந்தும்
புத்திக் கெட்டு உன்னிடத்தில்
ஆசைக் கொண்டு போதைக் கொண்ட பிள்ளை நான்
பெண் : கட்டிவிடு வார்த்தைகளை கொட்டிவிடு ஆசைகளை
சம்மதத்தை தந்துவிட்ட மங்கை நான்
பெண் : வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
ஆண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
ஆண் : பூவாடை இதழ் மீது படம் என்னவோ
பெண் : அது பொல்லாத நீ தந்த வரம் அல்லவோ
ஆண் : நூலான இடைக் கொண்ட நோய் என்னவோ
பெண் : அது நோயல்ல கனியாத காய் அல்லவோ
பெண் : அன்புமிக்க காதலுக்கும்
ஆசைக் கொண்ட காதலர்க்கும்
உள்ளிருந்து மெல்ல வரும் சந்தேகம்
ஆண் : அன்று வந்து அன்று செல்லும்
சந்தேகம் கொண்டு வரும்
அன்பு என்னும் இந்த நிலை சந்தோஷம்
ஆண் : புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
பெண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
இருவர் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
காதல் கீதங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள்

Опубликовано:

 

12 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 9   
@ananthacharys3966
@ananthacharys3966 2 месяца назад
மிகவும் இனிமையான சிவாஜி பாடல். அற்புதமான MSV இசை. TMS, சுசிலா அம்மாவின் குரல் பாடலை நன்கு மெருகேற்றி உள்ளது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். ஆனால் இந்த பாடல் என்ன ராகம் என்று தெரியவில்லை.
@user-uy3zi7gj9x
@user-uy3zi7gj9x 2 дня назад
இந்த பாடல் எந்த ஒரு காலத்திலும் அழிக்க முடியாது இந்த பாடல் எணக்கு பிடிதபாடல்5/8/2024.. நாகராஜன் வேடப்பட்டி கருங்கல் கிராமம் குஜிலியம்பாறை.தாலுகா.திண்டுக்கல்மாவட்டம்
@rajaganesh269
@rajaganesh269 2 месяца назад
எம் எஸ் வி அவர்களின் இனிய இசையில் டி.எம்.எஸ் அவர்களும், சுசிலாவும் பாடிய அருமையான பாடல். 👌👌👌
@antonyantony4255
@antonyantony4255 2 месяца назад
அருமையான பாடல் வரிகள் அருமையான நடிப்பு
@venkatachalams7057
@venkatachalams7057 2 месяца назад
Super super excited
@user-bn3lh3fp8p
@user-bn3lh3fp8p Месяц назад
❤skm❤moosa
@user-bn3lh3fp8p
@user-bn3lh3fp8p Месяц назад
❤❤skm
@thanjaikaruna8273
@thanjaikaruna8273 Месяц назад
1974 THANJAVUR GNANAM THEATRE RELEASED(DEEPAVALI)
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 2 месяца назад
Indeed not smart
Далее