Тёмный
No video :(

புனர்பூ தோஷம் கொடுக்கும் யோகம் ! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 306 тыс.
Просмотров 39 тыс.
50% 1

Explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.net
dindigulchinnaraj

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@Krishnan_AI
@Krishnan_AI Год назад
(CRICKET PLAYER) Mahendra Singh Dhoni ( Sani and Santhiran together in laknam) 7-7-1981 Ranchi 11.15 AM
@madheswaran5212
@madheswaran5212 Год назад
சனி சந்திரன் சேர்க்கை துன்பங்களலளின் கூடாரம் தற்போது தலைகீழ் மாற உள்ளது சனி சந்திரன்க்கு நன்றி நன்றி நன்றி
@nimnam57
@nimnam57 9 месяцев назад
உண்மையாவா
@sujathakrisnan8672
@sujathakrisnan8672 Год назад
பிரச்சனைக்குரிய கிரக சேர்க்கை பற்றிய உங்கள் தெளிவான விளக்கங்கள் அருமை சார் 🎉
@Poonguzhali.T
@Poonguzhali.T Год назад
சனி /சந்திரன் இணைவு பற்றிய ஜோதிட விளக்கங்களுக்கு மிகவும் நன்றி சார்🙏🏻
@savvy1604
@savvy1604 Год назад
I have observed this in Dhoni's, Swami Vivekananda's, Rajneesh , Mother Teresa, Salman Khan's horescope..of late in one boy's 1/1/1999..mesha rasi, Tula lagnam..seventh house Sani chandran in close proximity along with Guru. For some it's yogam and for some dosham
@prasannasukanya216
@prasannasukanya216 4 месяца назад
Sir book சொல்வது இருக்கட்டும் நீங்க என்ன சொல்லுறீங்க sir எனக்கு உங்கள் கருத்தே முக்கியம்
@yogaNarasimhar
@yogaNarasimhar Год назад
ஐயா. என் மானசீக குரு நாதா. இந்த குரு பெயர்ச்சி நன்னாளில். உங்கள் பாதம் தொட்டு வணங்கக் கடமைப் பட்டுள்ளேன்.ஐயா. உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கும். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உற்றார் உறவினர்களும். உங்கள் சிஷ்ய கோடிகளும் இன்புற்று இருக்க சிவபெருமானையும் திருப்பதி ஏழுமலையானை யம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.🙏
@user-di7fd6nj7q
@user-di7fd6nj7q Год назад
சனி சந்திரன் பரிவர்தனை .அதுக்கு ஒரு பதிவு போடுங்க..
@kamali19
@kamali19 Год назад
கால ஷர்ப்ப தோஷம்/கால ஷர்ப்ப யோகம் என்றால் என்ன? என் மகனுக்கு உள்ளதாக சொல்கீறார்கள். 9-2-2016.இரவு 7:35 இடம்: மதுரை.
@subramanianm.m.3210
@subramanianm.m.3210 Год назад
தங்கள் விளக்கம் மிகச் சிறப்பு🙏🙏🙏
@hamsaveni6978
@hamsaveni6978 Год назад
Thank you so much sir 🙏😊
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 Год назад
பாடல்களுடன் விளக்கம் அருமை நன்றி சார்🙏
@vennilashanmugam285
@vennilashanmugam285 Год назад
It's true sir l am meduna lagnam sani and chandarn in eleventh house
@Kalalokam
@Kalalokam Год назад
What happenes if this combination is in 12th place from lagna
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 Год назад
எனது ஜாதகத்திலும் 6 ம் இடத்தில் சனி சந்திரன் சேர்க்கை உள்ளது நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நான் பிறந்தது முதல் இன்று வரை பணத்திற்காக கஷ்டம் அனுபவித்தது இல்லை ஐயா
@petchipetchi917
@petchipetchi917 9 месяцев назад
நீங்கள் என்ன லக்னம்? என் பொண்ணுக்கு 6ல் இந்த அமைப்பு உள்ளது. கடகம் லக்னம். தயவுசெய்து உங்கள் லக்னம் கூறுங்கள் pls........
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 9 месяцев назад
@@petchipetchi917 கன்னி லக்னம் லக்கினத்தில் செவ்வாய் 3ம் இடத்தில் புதன் செவ்வாய் புதன் இரண்டும் பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது கடகம் லக்னத்திற்கு சனி வலுவிழந்து இருப்பது நல்லது குரு வீடு சனி க்கு நட்பு வீடு எனவே கவலை வேண்டாம்
@petchipetchi917
@petchipetchi917 9 месяцев назад
@@kalaranjanisitsabesan4548 என் பொண்ணுக்கு 1ல் ராகு 4 ல் சுக்கிரன் 5 ல் சூரியன் புதன் குரு 6ல் சந்திரன் சனி 7ல் கேது 8ல் செவ்வாய் உங்களுக்கு தெரிந்த பலன் கூறுங்கள் pla
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
மிக்க நன்றி சாா்🙏
@pratheeshpranu6881
@pratheeshpranu6881 Год назад
எனக்கு கடக லக்னம் 7-ல் சனி + சந்திரன் இணைவு திருமணம் நடக்கவில்லை
@baskert7255
@baskert7255 Год назад
Hello Sir, நீங்கள் முதல் பாடல் வரிகள் சொன்னது போல் எனக்கு உள்ளது. கடக லக்னம் 11 வீட்டில் சந்திரன் சனீஸ்வரன், மகர குரு செவ்வாய் சேர்க்கை, சூரியன் சுக்கிரன் மீனத்தில், புதன் கும்பம், ராகு தனுசு, கேது மிதுனம். 07/04/1973 2:30 pm. என் வாழ்கையில் பல ஏற்ற இறக்கங்கள். அமெரிக்காவில் 15 வருடம் இருந்து, குரு திசையில் சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டங்கள்... இப்பொழுது தமிழ்நாடு. சனி தசை எப்படி இருக்கும்?
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h Год назад
இரவு வணக்கம் அண்ணா 🙏🙏
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft Год назад
2 ல் சனி சந்திரன் இருந்தால் துலாம் லக்னத்திற்கு என்ன பலன்? இது போன்று சிக்கலான அமைப்பை சொல்லுங்கள்.
@user-xz3sr2yd1p
@user-xz3sr2yd1p 9 месяцев назад
10ல சனி சந்திரன் அய்யா bank collections ல மதிற்கென். 11ல செவ்வாய் கேது.
@senaakaniansivaa6259
@senaakaniansivaa6259 2 месяца назад
04.09.1975..பூணா..5 AM. மிகப்பெரிய பதவியில் இருக்கிறார். இந்தியாவில் அதிகாரமிக்க பதவி.( சந்திரனும் சனியும் கடகத்தில் சேர்க்கை.)
@Cycle-v2v
@Cycle-v2v Год назад
My son also virutchiga laknam...... Sani 11 m idathil Hastham natchathirathil sani ❤❤❤❤❤
@mahalakshmiSukkiran-my8tj
@mahalakshmiSukkiran-my8tj Год назад
மிக்க நன்றிங்க ஐயா
@chandra307
@chandra307 Год назад
சனி சந்திரன் பார்வை எப்படி ஐயா
@harihd1
@harihd1 Год назад
Can a woman engage in normal life after becoming a sannyasi and get married!!
@villageangel7344
@villageangel7344 6 дней назад
துலா லக்னம் சனி புரம் சந்திரன் மகம் வாழ்க்கை வலி வேதனை அதை விட அதிக மாக வைரக்கியம் உள்ளது
@compassion7243
@compassion7243 Год назад
Sir Great information...sir how abt Saturn and moon aspect each other...sir? Thanks
@avenkatesan160
@avenkatesan160 Год назад
Unmai brother sariya jothidatha therinchukama jothidam poi entru solranka nalla puriya vainka
@Saipavan2010
@Saipavan2010 Год назад
Vanakkam sir 28/12/1983,.8.47pm,Chennai for my daughter kadaga lagnam ,tula rasi,she has undergone 5 times surgery now sani dasa, day to day there are daily some health problems sir🙏
@vijaysubathra1069
@vijaysubathra1069 2 месяца назад
Sir enota husband ku 11vadhu pavathil sani santhiran serkai iruku...but meena lagnam epadi eduthukuradhu...ipo sani thisai start aga podhu solranga payama iruku
@parthasarathisusee157
@parthasarathisusee157 Год назад
Super explanation
@RajaRam-je9uy
@RajaRam-je9uy Год назад
எல்லாம் சரி ஐயா எனக்கு ஒரு பதில் தர மறுக்குறீங்களே, 2 வருடமா ஒரே கேள்வி பல முறைகேட்டும் பதில் கிடைக்கவில்லை, உடல்நிலை பிரச்சனை, கடன் பிரச்சனை சரியாகுமா ஆகாதா ஐயா, முடிந்தால் பங்குசந்தை நன்றாக வருமா என்று கூறுங்கள் 9-5-1989, மதியம் 1:30, கள்ளக்குறிச்சி
@priyak444
@priyak444 Год назад
Sani chandran serkkai in magara rasi as 4th place for thulam lagnam
@said5824
@said5824 Год назад
10th house Saturn aspecting 12th house moon , is it a punarpoo dosham , is good or bad Sir?? Kindly reply
@test12315
@test12315 4 месяца назад
Mine the joint happens in 2nd place.
@user-yn4uq1nh1z
@user-yn4uq1nh1z 4 месяца назад
வணக்கம் ஐயா 🙏 . நான் கிஷோர் கோவையில் 15/01/2003 , 7:38பீ எம் . நான் கடக லக்னம் 11ல் ராகு+சந்திரன்+சனி சேர்க்கை எனக்கு புனர்பு doshama illa yogama சாமி
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Год назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை.....
@saravanan2809
@saravanan2809 Год назад
ஐயா இந்த பாடலுக்கு மேல உள்ள பாடல் எனக்கு உள்ளது சந்+ செவ்+ கக் இணைவு 7 ஆம் இடத்தில் இந்த யோகத்தை விளக்கவும் குருவே.நன்றி. Saravanan/06.10.1997/9.45 PM/ Place: Srivilliputtur
@Rajesh_1990
@Rajesh_1990 Год назад
ஐயா பல வருட முயற்சி 01/09/1990 நேரம் 3:15PM இடம் சென்னை. பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை எனது எதிர்காலம் எப்படி இருக்கும் தனுஷ் லக்னம் 8ல் குரு,சுக்ரன்,கேது சேர்க்கை என்ன பலன் தரும்.
@R91997
@R91997 2 месяца назад
Sir neenga sonnathu lagnathu lenthu 11;4;6 places aa illa normal la rasikuriya kattamgala sir
@kasthuripradha9340
@kasthuripradha9340 Год назад
How about this combination in lagnam itself? He is anushan, viruchigam. 5/10/2016 9:51 am chennai
@theivanais
@theivanais Год назад
எனக்கு பத்தாமிடத்தில் உள்ளனர் 🙂👍
@ramalingam2706
@ramalingam2706 Год назад
வணக்கம் ஐயா 🙏தங்களின் விளக்கப்படியே பழைய ஜோதிட ஙால்களில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் பலன்கள் மாற்றி மாற்றியே சொல்லப்பட்டுள்ளது. பலன்கள்
@outofthinkers7022
@outofthinkers7022 Год назад
Sir nenga negative kuda positive ahh solringa romba santhosam sir
@Balaji.V1
@Balaji.V1 Год назад
Dob 15th March 1979, Bangalore time as per family horoscope 22.30 after birth time rectification 22.39. Native has been unemployed since 2012. Will he ever get a job?
@nuvali23
@nuvali23 Год назад
DOB - 23.08.1988 11.01 AM Chennai. சந்திர திசை. வானத்தில் பறந்தேன். கடல் போல் கடனில் தத்தளிக்கிறேன்
@suganyathirumalei762
@suganyathirumalei762 Год назад
Sir, enoda daughter 06.05.2022 time 6.35 am rishaba laknam mithuna rasi doctor avala?
@janushanvalasingam8556
@janushanvalasingam8556 Год назад
Thank you for your explanation sir. When will I get married? and Jupiter positive or negative? my date of birth 01-03-1992 10:13 AM and birth place Sri Lanka Batticaloa uthiradam 4. Not thiruvonam. please explain sir,🙏🙏🙏🙏
@senthilmurugan1976
@senthilmurugan1976 3 месяца назад
தனுஷ் லக்னம் சனி வக்ரம் துலாம் ராசியில் கன்னி சந்திரன் புணர் பூ தோஷம ஐயா
@chandrasekharanc7731
@chandrasekharanc7731 Год назад
I am having Saturn and moon combination in 11th house. Now I am a pensioner with an age of about 70. My date of birth is 13.08.1953 .Place of birth Pune,Maharashtra. Time of birth 01.50 pm. Can you give expert comments?
@thangarajnarayanasamy6834
@thangarajnarayanasamy6834 11 месяцев назад
Kadavul vakku thangalin vakku thangal sonna 2 padalgal 200 satham unmy kalimagal thangalidam than kudi ierukkiral
@somasundaramr1497
@somasundaramr1497 Год назад
Sir 2000, Octomber la poranthavangalukku sani entha rasila irukkum...mesam or rishabam.....?
@sivasankari8445
@sivasankari8445 Год назад
Sani in kadagam,, in magaram Chandran parivarthanai enna sir palan kidaikum😊
@ganeshthiruvengadam9554
@ganeshthiruvengadam9554 Год назад
Sani and chandran 2 nd place to thulam lagnam ?
@jayanthisrees8698
@jayanthisrees8698 Год назад
கடக லக்னம் லக்னத்தில் சனி பகவான் தசை எப்படி இருக்கும் கன்னி ராசி எப்படி இருக்கும் ஐயா 😮😮😮
@harshavardhan4626
@harshavardhan4626 Год назад
i have saturn moon in 11th housse i have everything sir said but no marriage till now im 29
@nila3351
@nila3351 Год назад
29 thaana aguthu ennavo 39 aana mathiri feel panringa bro
@suganthis7328
@suganthis7328 11 месяцев назад
Sani chandran serkai irunthaa sanniyaasi vaalkai ya sir
@kumarmuthu3686
@kumarmuthu3686 8 месяцев назад
1:21 உண்மை 1:31 சிறப்பு
@kumarmuthu3686
@kumarmuthu3686 8 месяцев назад
அதுதான் வந்தாசே 5:21
@kumarmuthu3686
@kumarmuthu3686 8 месяцев назад
அதுதான் வந்தாசே குருஜி 5:21
@nalan9077
@nalan9077 Год назад
சார் எனக்கு ரிஷப லக்னம் விருச்சக ராசி அனுஷ நட்சத்திரம் ஏழாம் இடத்தில் சனி சந்திரன் இருக்கிறது இதற்கு என்ன பலன் இன்னும் எனக்கு கல்யாணம் ஆகவில்லை
@ajitharajasekhar6522
@ajitharajasekhar6522 Год назад
Sir sani Chandra mutual aspect intha phalam thana
@sivaanantham5073
@sivaanantham5073 Год назад
வணக்கம் ஐயா
@varatharajan7446
@varatharajan7446 Год назад
Sir 7, 8 பரிவர்த்தனை சிம்ம லக்னம் கும்பத்தில் குரு மீனத்தில் சனி பலன் எப்படி இருக்கும்
@jayakumarm5961
@jayakumarm5961 Год назад
நவாம்சத்தில் சனி +சந்திரன் சேர்க்கை 4இல் மகரத்தில். எப்படி பலன்.
@prasannasukanya216
@prasannasukanya216 Год назад
Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் அனுஷம் விருச்சிக ராசி சனி சந்திரன் சேர்ந்து உள்ளனர் கடவுள் மண வாழ்க்கை உருவாக்கி வேண்டாம் என சொள்ளவைத்து பிறகு நடந்தது d.o.b 14.10.88 time 3.38 pm
@thangaprakatheeswaran3722
@thangaprakatheeswaran3722 Год назад
Ayya Nan Kumbha lagman 5 la sani 11 la chandran enna palan Aiya??
@meena2985
@meena2985 Год назад
வணக்கம் குருவே எனக்கு IT(தகவல் தொழில்நுட்பம்)துறையில் வேலை கிடைக்குமா? திருமணம் தாமதம் ஆகிறது. எப்போது நடக்கும்? மனைவி எப்படி அமைவார்? தயவு செய்து பதில் அளியுங்கள் ஐய்யா........ date of birth:20-3-1992 time:2-30am
@umap6924
@umap6924 Год назад
Sir this a girl horoscope birth time 5.28 am.birth date 7.10.1992.birth place Dindigul. Her birth chart l in 5 th place Sani,chadran.Kanya lagnam.they saw groom for marriage 4years but no one horoscope match.what is the reason and when will her marriage time? Could answer please.thank you.
@vimalav5105
@vimalav5105 Год назад
Sir son 24.11.1997monday9.18am in erode velli eppa kedykum please solugha reaply 🙏
@udayakumar1954
@udayakumar1954 Год назад
Sir 10 il sani santhiren thulam laknam
@dhanabalanv6052
@dhanabalanv6052 Год назад
Utcha chandiran kooda sani serndhu11 erundhuchuna anna
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@inshine9826
@inshine9826 4 месяца назад
Sani santhiran 5th house , thulam lagnam, avittam, kumbha rasi, guruthasa sukiran puthi - nadappu thasa, 😢7.30 sani vera nadakku,
@srisree2658
@srisree2658 Месяц назад
Foreign la irukingala
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 Год назад
Enakku saniyum chandiranum orei idathai parkudhu aiyahh
@chandruchandra02
@chandruchandra02 Год назад
🙏🏻🙏🏻
@user-xt6ug9ys3z
@user-xt6ug9ys3z 6 месяцев назад
🙏🏼❤🙏🏼
@deepikak3855
@deepikak3855 Год назад
🙏🙏Hello sir, Deepika dob 5 /11 /1989 12.15 am place thiruvannamalai I quit my job 6 years ago due to my pregnancy. Is there any possibility to restart my career or any business will suit for me. Please reply. I feel my life is stuck. but my situations are not favorable now. Thank you sir.
@dhiyan573
@dhiyan573 Год назад
ஐயா வணக்கம் பட்டபடிப்பு முடித்து விட்டு வேலை இல்லாமல் கூலித்தொழிலாளியாக கடுமையாக உழைக்கிறேன். எனக்கு முன்னேற்றம் உண்டா ஐயா... எனக்கும் என் தந்தைக்கும் சரியான உறவு நிலை இல்லை ஐயா. அவரைவிட தொழிலில் நல்ல நிலைக்கு வருவேனா ஐயா... இடம் சிவகாசி. தேதி 22/12/1997. நேரம் 12:55 காலை வேளை...
@rajrenganathan
@rajrenganathan Год назад
Go kanakkanpatty sidder temple in palani.
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h Год назад
சனி சந்திரன் சப்தம பார்வை புனர்பூதோஷமா அண்ணா 🙏
@Ramkumar_T
@Ramkumar_T Год назад
Yes but also check which planet is powerful.if sani is powerful it will dominate,if Chandran is powerful it will dominate. if both are powerful (example sani is in makaram and Chandran in kadagam both are powerful) both see each other as 7th paarvai.This time the person will face both ups and downs at same time in wealth,health, relationship,job etc
@kajanthikashan4102
@kajanthikashan4102 Год назад
😂😂😂😂😂வணக்கம் ஐயா பல வருடங்களாக வெளிநாடு செல்ல முயற்சிக்கின்றேன் ஐயா எப்பொழுது கைகூடும் திருமணமாகி செல்வேனா மேற் படிப்புக்காக செல்வேனா ஐயா 13/07/1999 6.24pm srilanka jaffna 😂😂😂😂😂
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, 👌👌👌👌
@nila3351
@nila3351 Год назад
Ada neenga vera ayya 11 aam idathil sani chandran iruku ana picha edukatha kuraithaan 1.6.94 4.30am virudhachalam
@mook8755
@mook8755 Год назад
நான் பார்த்த ஜாதகத்தில் சிம்மம் லக்கினம் 7 வில் சனி சந்திரன் சேர்க்கை சனி ஆட்சி 12ம் வீடு சந்திரன் 7ல் 11ல் புதன் ஆட்சி (2,11) இவர் காமம் என்பதை தெரியாமலேயே வாழ்ந்து 60 வயது அடைந்து விட்டார் பெண்களுடன் இவருக்கு ஒத்து வரவில்லை பெண்களை தொடாமலே இவருக்கு கற்பழித்தார் என்ற பெயர் உண்டு ஆனால் செல்லம் நிறைய சேர்த்து உள்ளார் 9-6-1966 11.15காலை பதுளை இலங்கை
@Suganya.M17
@Suganya.M17 Год назад
Sir my husband too has this combination... But no job and no proper business.... Life epadi pogum ne therila 😭😭 13.3.1991 night 10.50 Chennai... Pls help me sir 🙏
@saiprashanthsaiprashanth-bx4nm
சார் எனக்கு கண்ணு தெரியாது என் பேரு சாய் பிரசாந்த் சார் எனக்கு கவர்மெண்ட் வேலை உண்டா என்னோட டேட் ஆப் பர்த் 2001 டிசம்பர் 10 மாலை 5:55 பொறந்த இடம் கர்நாடக ஆட்சிக்கு மங்களூர்
@rajrenganathan
@rajrenganathan Год назад
No point.😢
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p 2 месяца назад
சனி சந்திரன் செவ்வாய் 6 எல் இருக்கிறார்கள்
@mahalakshmiSukkiran-my8tj
@mahalakshmiSukkiran-my8tj Год назад
மிக்க நன்றிங்க ஐயா
@sssmanogar1144
@sssmanogar1144 9 месяцев назад
🙏🙏🙏
Далее
У ГОРДЕЯ ПОЖАР в ОФИСЕ!
01:01
Просмотров 4,5 млн