புனித செபஸ்தியாரேஎங்கள் சோதனை நேரங்களில் எங்களை காப்பாற்றும். இறைசிந்தனையுடன் வாழ வழி புரியும். உமதுநாமத்தை புரிந்து கொள்ளும் பக்குவத்தை எங்களுக்கு தந்தருள். புனித செபஸ்தியாரே பலவிதமான சூழ்நிலைகளில் எங்களை காப்பாற்றியதற்காக நன்றி நன்றி
புனிதரே செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் எந்த ஒரு உடல் நலம் குறைவு உள்ளவர்களை உன் ஆசீர்வாதத்தினால் எங்களை பாதுகாத்தருளும் புனிதரே செபஸ்தியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்🙏
புனித செபஸ்தியார்ரே குழந்தை வரம் வேண்டும் என்று உம்மா வோண்டிகெட்டியிருக்கும் அனைவருக்கும் குழந்தை வரம் தாரும் ஜயா...எமக்கும் குழந்தை வரம் தாரும் என்று உம்மை மன்றடுகிறோம் ஜயா....