Тёмный

புனித அந்தோணியார் பாடல்கள் | St.Antony's Songs Collection's | Juke Box | Fatima Shrine - Krishnagiri 

Our Lady Of Fatima Shrine
Подписаться 29 тыс.
Просмотров 1,3 млн
50% 1

புனித அந்தோணியார் பாடல்கள் | St.Antony's Songs Collection's | Juke Box | Fatima Shrine - Krishnagiri
This Song's Collection are way to pray with St.Antony for an Hour and Upcoming his Feast of June 13 th to Celebrate in a music way .
தூய பாத்திமா அன்னை திருத்தலம் புதுப்பிக்கும் பணியானது நடைபெறுகிறது , கீழ்காணும் வங்கி கணக்குகளை பயன்படுத்தி தாராள நன்கொடையை வழங்கலாம் ,
Our Lady of Fatima Shrine Krishnagiri Parish under renovation, Please Share Your Contribution's by using this Below Account Details :
Bank Name : Federal Bank
Account Number : 19930100068839
IFSC Code : FDRL0001993
Hi Members,
Please follow to Our Lady of Fatima Shrine ( Church ) Social Media pages for event updates and live church masses.
RU-vid : / ourladyoffa. . Facebook : / ourladyoffat. .
Instagram: / our_lady_of. .
Twitter: OurLadyFatima13?s=09
Telegram : t.me/fatimashrine
To get more info and about us
Visit www.fathimashrine.com
Download the app from PlayStore
Search as "Fatima Annai"
You Can Follow Us in RU-vid, Instagram, Facebook, Twitter, Emoji, Sharchat,
Thank you For Visiting Us and Peace Be With You.
Ave Maria 🙋‍♂️
#StAntonySongsCollections #JukeBox #TamilChristianSongs
#devasahayampillai #Saint #livemass
#Sunday #LiveMass #FatimaShrineKrishnagiri
#LiveMass #GoldenJubilee #50thYearJubileeAtFatimaShrineKrishnagiri
#stpaulsyouthKrishnagiri #fatimashrinekrishnagiri
#50 #Jubilee #AveMaria #GoldenJubilee #SPY
#MadhaTV_Adoration #MadhaTV
#SundayLiveMass #LiveMassTamil
#FatimaShrineKrishnagiri
#HolyEucharist #Adoration #Krishnagiri
#Synadol #DharmapuriDiocese #Elathagiri
#Inauguration
#Adoration
#Velankanni #ShrineBasilica #VelankanniLive
#MotherMary #Birthday
#CoronaPrayerSongs #Jukebox #TamilChristianSongs
#Renovation #FundRaising #FatimaShrineKrishnagiri
#Easter #LiveMass #FatimaShrineKrishnagiri
#TamilChristianSongs #Wayofcross#JesusSongs#FatimaShrineKrishnagiri #Krishnagiri#Stpaulsyouth #Corona #GoCorona #CORONAPrayer #Covid #SaveUsFromCorona #MathaMiracleAtKrishnagiri #StaySafeWearMask #StaySafe #WearMask
#TamilChristianSongs #FatimashrineKrishnagiri
#FathimaShrineKrishnagiri
#தி௫ப்பலி #LiveMass #Sunday
#yearofstjoseph #stjoseph #year2021
#Christmasmelodies #christmasmelody #ChristianHitSong #ChristianSong #TamilChristianSong #Paamalaikal #Keerthanaigal #TamilPaamalaiSong #TamilChristianKeerthanaigalSong
#TamilChristianKeerthanaiSong #PaamalaiChristianSong #TamilChristianHitSong #TamilChristianWorshipSong
#TamilChristianGoldenHits
#கிறிஸ்தவதமிழ்பாடல்கள் #கீதங்களும்கீர்த்தனைகளும் #கீர்த்தனைபாடல்கள்
#பாமாலைபாடல்கள் #கீர்த்தனைகள் #கிறிஸ்தவகீர்த்தனைபாடல்கள்
#கிறிஸ்தவபாமாலைபாடல்கள்
#Elathagiri #FlagHosting #Rockfeast
Subscribe to this RU-vid Channel : / ourladyoffa. .
தூய பாத்திமா அன்னை திருத்தலம் | கிருஷ்ணகிரி

Видеоклипы

Опубликовано:

 

5 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 441   
@josephinestellad387
@josephinestellad387 6 месяцев назад
அந்தோணியாரே அனைவரையும் பெண்கள் ஆண்கள் குழந்தைவரம் வேண்டுவோர்க்கு மனமிரங்கும்
@premaarul2964
@premaarul2964 25 дней назад
எனது புனித அந்தோணியாரே எனக்கு என்ன தேவை என்று அறிந்து இருக்கிறிர் எனது தேவை வேண்டுதல்களை தந்து என்னை ஆசிர்வதித்து வழி நடத்துங்கள் எனது தந்தையின் புனிதரே த
@vimala7131
@vimala7131 8 месяцев назад
புனித அந்தோணி நீங்கள் கோடி அதிசயம், தயவுசெய்து என் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள். உங்களின் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி
@vinistervinister3049
@vinistervinister3049 2 месяца назад
அன்பு அந்தோனியாரே ‌அப்பா‌‌ கானாமல்‌ போன. நகைகள் கிடைக்க‌ அப்பா‌ கண்னிரோடு வேண்டுகிரேண் அப்பா நகை கிடைத்திட‌ வரம் தாரும் ஐயா ஆமென்
@user-nb1sy7og8p
@user-nb1sy7og8p 3 месяца назад
புனித அந்தோணி மாமுனி மே எங்கள் குடும்பத்தில் எந்த அசுத்தமான ஆவிகளை விரட்டும். என் பிள்ளைகளை காத்து அருளும் புனித அந்தோணி யரஏ நன்றி.நன்றி. நன்றி ஐயா.
@ranianand9991
@ranianand9991 8 месяцев назад
என் பாதுகாவலரே எனக்காக என்றும் இறைஇயேசுவிடம் மன்றாடும் அன்பு தகப்பனே உமக்கு கோடான கோடி நன்றி கோடி அற்புதரே
@user-qs1kr1nz6i
@user-qs1kr1nz6i 7 месяцев назад
புனித அந்தோனியாரே எங்கள் புள்ளைகள் ஆரோக்கியந்தோடும் நீண்ட ஆயுழோடும் இருக்க வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
@k.kcoachingexpress4638
@k.kcoachingexpress4638 11 месяцев назад
அந்தோணியாரே நீர் செய்த அதிசயத்திற்கு நன்றி.
@annailaboratories3876
@annailaboratories3876 11 месяцев назад
புனித அந்தோணியார் நன்றி ⛪️⛪️⛪️⛪️⛪️
@user-uj1gn5uo4v
@user-uj1gn5uo4v 7 месяцев назад
அந்தோணியாரே எங்கள் கடன் தொள்ளை எங்களை விட்டு நீங்க எங்களுக்காக வேண்டித் கொள்ளும் ஆமெண்
@user-uj1gn5uo4v
@user-uj1gn5uo4v 7 месяцев назад
ஆமெண்
@gracychella3149
@gracychella3149 Год назад
APPA ANTHONIYARE ENGALUKAGA VENDIKOLUM EN MAGALUKU KUZHANDHAI VARATHAI THARUM APPA 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@user-lt3fw6ei9o
@user-lt3fw6ei9o Год назад
காணாமல் போன பொருட்களைக் கண்டெடுக்கச் செய்பவரான புனித அந்தோனியாரே உமக்கு கோடான கோடி நன்றி.
@josephinestellad387
@josephinestellad387 5 месяцев назад
என் தோடு 1பவுன் பக்கம் மோதிரம்.நல்ல தரமான (வளைய பவுன்.. குறவன் கூட்டம்மா இல்ல தோள் படையோடு சொம்பு காட்டி திருடின கூட்டமா.பொடி போய் கணவர் 4 நாள் கழித்து எங்க தோடு கேட்கும் வரை உணர்வே இல்ல.மூட்ட முடிச்சோடு திரியிறவுக தடவி என் மக கழட்ட விடாம அப்படி அழுக.அவ மிரட்டி பறிச்சு போனாளுக. போலீஸ்ல பிடிச்சு தரனும்.அதுக திருடும் கூட்டம்.)
@josephinestellad387
@josephinestellad387 5 месяцев назад
பல வருடங்களாக 6மாதம் ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை இப்படி ஏதாவது ஒரு சிறிய பொருளானது தொலைந்து கொண்டே இருக்கு.படம் மோசடியும் தொழிலுக்கு ஏமஆத்தஉறஆக. எல்லாரும் உழைத்து உண்ண கட்டளையிடுவீடராக ஏ
@Velankanni-yo4il
@Velankanni-yo4il 8 дней назад
எனக்கு மிகவும் பிடித்த இறைவனின் தூதர்
@michaelthatheu5323
@michaelthatheu5323 6 месяцев назад
புனித அந்தோணியாரே உம்மிடம் வேண்டுதல் வைத்த அனைவருக்கும் அவரவர் கேட்டதை தந்தருளும் அய்யா
@kartheeism
@kartheeism 3 месяца назад
Amen
@user-um6td7kx2f
@user-um6td7kx2f 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉​@@kartheeism
@INPAMVANIINPAMVANI-ew4cv
@INPAMVANIINPAMVANI-ew4cv 2 месяца назад
புனித அந்தோணியாரே எங்களுக்காக இறைவனிடம் மன்றாடி அரூள்ளை பெற்று தாரூம் ஜயா
@benjaminkulas
@benjaminkulas Месяц назад
​G GG g GG 🤣 🤣 ccc😮😮cc CX I
@SaroninrajaRaja
@SaroninrajaRaja Месяц назад
@Rx_Hinata_uzumaki_
@Rx_Hinata_uzumaki_ 2 месяца назад
. என் பிள்ளையை என்னிடம் சேர்த்துள்ளது நன்றி அப்பா அவன் படிப்பிற்கு ஒரு நல்வழி காட்டுங்கள் இயேசு விடம் பறித்து பேசுங்கள் ஆமீன் 😭
@SelsiyaT
@SelsiyaT 3 месяца назад
அந்தோணியார் அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா
@JenithJenith-py1sv
@JenithJenith-py1sv 2 месяца назад
Amen
@devarajs57
@devarajs57 11 месяцев назад
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளூம் ஆமென்
@ravianthony6659
@ravianthony6659 Месяц назад
16:57
@pandiyandm8062
@pandiyandm8062 29 дней назад
Amen
@user-ze3uz7yj6v
@user-ze3uz7yj6v 7 месяцев назад
புனித அந்தோணியாரேநன்றிஐயா
@RameshRamesh-dr1ln
@RameshRamesh-dr1ln Месяц назад
என்னுடைய பயணம் நல்லபடியாக முடிய வேண்டும் புனித அந்தோனியாரே 🙏🌹🌹🙏
@feliciafelicia6889
@feliciafelicia6889 25 дней назад
அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@arputharajarputham429
@arputharajarputham429 11 месяцев назад
அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@nadarasashobana2604
@nadarasashobana2604 3 месяца назад
Anthoniyarappa ❤
@paulpauljoseph6714
@paulpauljoseph6714 21 день назад
புனித ஆந்தோணியார் எங்களுக்கா வேண்டிக்கொள்ளும்✝️✝️🌏❤️❤️❤️❤️❤️
@user-sn1nz7er6z
@user-sn1nz7er6z 18 дней назад
Punitha anthoniyarte enkalukku oru ninmathiya erukka oru hous kidaika manradik kollum amen anthoniyar
@annamary3726
@annamary3726 22 дня назад
C புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@arulmarysudha3914
@arulmarysudha3914 Месяц назад
எங்கள் ஊர் கெபிதிருவிழாவை எவ்வித குறைவின்றி நடத்தி தந்தமைக்கு நன்றி ஐயா ❤❤❤
@ebaziarebaziar1087
@ebaziarebaziar1087 Месяц назад
Punitha Anthonyare Engalukka Vindikollum Ave maria Amen 🙏
@arunnisha5678
@arunnisha5678 26 дней назад
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்ககொள்ளும்
@TharsiTharsi-pm7nl
@TharsiTharsi-pm7nl 10 месяцев назад
Punitha Anthoniyate valka.💜🙏🙏🙏.en punithate enathu sakothatiku kulanthai pakiyathai kuduthatulum padi iraivanidam patinthu pesum 💜🙏🙏🙏
@user-gr4wr8nc3i
@user-gr4wr8nc3i 23 дня назад
பதுவை அந்தோனியாரே-அனைவரையும்பாதுகாத்துவழிநடர்தும்
@kathukathu6010
@kathukathu6010 7 месяцев назад
கோடி.அற்புதரான புனித அந்தோனியார் வாழ்க எனக்கு வரும் செவ்வாய் கிழமை கரு .உருவாகி இருந்தால் , நன் வரும் 9 செவ்வாய் கிழமை தோறும் உமக்கு நன்றி சொல்லி ,.ஒரு சந்தி இருந்து ,உமக்கு பூ மாலை அணிவித்து. வனகுவேன். எம் மன்றட்டை தயவை கூர்ந்து கவனித்து நிறைவேற்றும் .ஆமென் அல்லேலூயா,,.
@RamyaRamya-ur3nt
@RamyaRamya-ur3nt 8 месяцев назад
புனித அந்தோணியரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lillydrama9954
@lillydrama9954 Месяц назад
Punitha anthoniyaree magalukku paripoorana sugam arula vendikkollum
@lillydrama9954
@lillydrama9954 Месяц назад
புனித அந்தோனியாரே என்கலுக்காக வேண்டிக் கொல்லும்ம......😮❤
@TharsiTharsi-pm7nl
@TharsiTharsi-pm7nl 11 месяцев назад
En punitha Anthoniyate valka.💜🙏🙏punithate💜🙏🙏 en udal,ullathinalum nan padum vethanaiyail itunthum pisasin pidiyil itunthum enai viduvikumpadi iraivanidam patinthu pesumaiya.🙏🙏💜 amen 🙏
@DilipBarathy
@DilipBarathy 22 дня назад
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் ஆமேன்❤
@AlbinSheeja
@AlbinSheeja Месяц назад
எங்களுக்கு திருமணம் முடிந்து பனிரெண்டு வருடம் ஆகுது கோடி அற்புதக் புனித அந்தோனியார் எங்களுக்கு ஒரு குழந்தை வரத்தை தரும் அப்பா🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🙏🙏🙏🙏✝️✝️✝️🛐🛐🛐☦️☦️☦️
@TharsiTharsi-pm7nl
@TharsiTharsi-pm7nl 10 месяцев назад
Punitha Anthoniyate valka.💜 🙏 🙏
@user-xv7ob3qr2r
@user-xv7ob3qr2r Месяц назад
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
@kumargovindaraj-pj3zm
@kumargovindaraj-pj3zm 9 месяцев назад
Punitha Anthoniyar save as from evil
@dominicjoncdominijonc
@dominicjoncdominijonc 7 месяцев назад
எங்களுக்கு ஒரு குழந்தை வரம்தாரும் அப்பா 😢
@melwinjogan1318
@melwinjogan1318 5 месяцев назад
காணம போட பொருளை கண்டுபிடித்து தரும் புதுவை புனித அந்தோணியாரே என் வாழ்கையை கண்டுபிடித்து தரும் படி கண்ணீரரோடு கேட்கிறேன் ஆமென் அல்லேலூயா ஆமென் ✝️🌷✝️🛐
@JohnJohn-de6vf
@JohnJohn-de6vf 4 месяца назад
புருசன் இருக்கானா. புதுமாப்ள பாக்கணுமா?
@JayabaskerJayabasker
@JayabaskerJayabasker Месяц назад
புனித அந்தோணியார் அப்பாவே எங்கள் குடும்பங்கள் எல்லோரும் நல்லபடியாக இருக்க வேண்டும்
@rajkumar-kp4ze
@rajkumar-kp4ze Месяц назад
புதிய வீடு கட்டுவதற்கு எனக்கு துணையாய் இருங்க ஐயா
@mercyjosephina7817
@mercyjosephina7817 9 месяцев назад
புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் நன்றி ஐயா 🙏🪔🪔🪔🙏
@thilagaraj932
@thilagaraj932 Год назад
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். 🙏🙏🙏
@jamesm9822
@jamesm9822 Год назад
புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்
@santhoshkanickam8484
@santhoshkanickam8484 9 месяцев назад
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கபா நான் மிகவும் வேதனையில் இருக்கிறேன் என் வேதனையைப் போக்க எனக்காக இறைவனிடம் வேண்டி எனக்கு அமைதியை அளித்தருளும் 1:03:13
@Vinoth-pv1cg
@Vinoth-pv1cg Год назад
அற்புதம் தந்தாய்அந்தோணியார்அருளைதந்தாய் வாழ்வு தந்த வல்லவரேஅந்தோணியார்
@illoresantosh7725
@illoresantosh7725 Год назад
😢ajfjjkjp ki,, DC dxcnmm😢
@VijayangelVijayangel
@VijayangelVijayangel 18 дней назад
Anthoniyar appa engala ka ventikolum appa neegala thunai appa
@rajkumar-kp4ze
@rajkumar-kp4ze Месяц назад
புனித அந்தோணியார் நன்றி ஐயா
@user-uj1gn5uo4v
@user-uj1gn5uo4v 7 месяцев назад
எங்களுக்கா வேண்டிக்கொள்ளும் ஆமெண்
@melwinjogan1318
@melwinjogan1318 7 месяцев назад
புனித அந்தோணியாரே நான் கண்ணீரோடு கேட்கிறேன் குழந்தை வரம் கேட்டு உள்ளவர்களுக்கு ஒரு குழந்தை யை பிச்சையா அனுப்பி வைக்க வேண்டும் சரணம் சரணம் சரணம் ஆமென் ✝️🌷✝️🌷🛐
@loganathan9858
@loganathan9858 Месяц назад
புனித அந்தோணியரே எ ங்கள் மகன் பிரவீன்ராஜ்க்கு நல்ல வாழ்கைதுனையும் நல்ல மழலை செல்வமும் அவர் விருபிய போலீஸ் அதிகாரி வேலையும் கிடைக்க அருள்புரியும் ஆமொ ன்
@tharsit.t.t5133
@tharsit.t.t5133 Год назад
புனித அந்தோனியாரே வாழ்க 💜🙏🙏
@ullatharasus9761
@ullatharasus9761 8 месяцев назад
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@SamsonSteevan
@SamsonSteevan 2 месяца назад
புனித அந்தோனியாரே எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்தருளும் எங்களுடைய கஷ்ட்டங்களை நீக்கியருள எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@SamsonSteevan
@SamsonSteevan Месяц назад
Amen
@uthayarajan2542
@uthayarajan2542 8 месяцев назад
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.. பாடல்கள் அருமை❤❤
@AmalaShalsh
@AmalaShalsh Месяц назад
கோடி அற்புதரெ எங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்
@user-nj1hq9wi8j
@user-nj1hq9wi8j 7 месяцев назад
Punidha Andhoniyare engalukka vendi kollum....✝️🙏✨
@leoantony4880
@leoantony4880 9 месяцев назад
இந்நாள் வரை எங்களை காத்து நிற்கும் எங்கள் அந்தோணியார்க்கு நன்றி 🙏 வரும் காலங்களில் உமது அருட்பார்வை வேண்டுகிறேன் 🙏🙏🙏
@TharsiTharsi-pm7nl
@TharsiTharsi-pm7nl 10 месяцев назад
புனித அந்தோனியாரே வாழ்க! 🙏🙏🙏🙏🙏🙏
@TharsiTharsi-pm7nl
@TharsiTharsi-pm7nl 10 месяцев назад
புனித அந்தோனியாரே வாழ்க!💜🙏🙏🙏🙏🙏
@elakkiyaelakkiya8132
@elakkiyaelakkiya8132 4 месяца назад
Anthoniyare en manam virumbum nalla asirvathikkappatta mana vazhvai tharum. Amen
@TharsiTharsi-pm7nl
@TharsiTharsi-pm7nl 11 месяцев назад
Punitha Anthoniyate valka.💜.en punithate enathu sakothatiku (Mary Stella) ivatuku kulanthai pakiyathai kuduthatulum padi um iraivanidam patinthu pesum.🙏🙏🙏 Aandavare umaku makimai undavathaka amen 🙏 🙏 🙏
@mariatheresa4365
@mariatheresa4365 2 месяца назад
புனித அந்தோணியாரே உமக்கு கோடான நன்றி
@rajkumar-kp4ze
@rajkumar-kp4ze Месяц назад
என் குடும்ப கஷ்டங்களை தீர்த்து வைங்க ஐயா
@m.kumarm6309
@m.kumarm6309 8 месяцев назад
மரியே வாழ்க ❤❤❤
@AlbinSilraj-em5tm
@AlbinSilraj-em5tm 6 месяцев назад
எங்கள் அன்பு அந்தோணியாரே என் பிள்ளைகள் ஆரோக்கியமான உடல் நலமும் நீண்ட ஆயுளையும் கொடுத்தருள இறைவனிடம் பரிந்துப்பேசும்படி அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.ஆமென்.
@jenittaM-zn9vt
@jenittaM-zn9vt 3 месяца назад
அந்தோணியா் என் வருத்தம் குணமாக வேண்டும் அந்தோணியா்அப்பா
@graceraj7907
@graceraj7907 Год назад
எங்கள் வேண்டுதலுக்கு செவிசாய்க்கும் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@m.kumarm6309
@m.kumarm6309 8 месяцев назад
புனித அந்தோணியாரே எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேச வேண்டி அருளும்❤❤❤
@zachariasraja5674
@zachariasraja5674 5 месяцев назад
எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் புனித அந்தோணியார் அப்பா 🙏🙏🙏
@prabapraba1615
@prabapraba1615 Месяц назад
அந்தோணியாரை என் வீட்டில் அப்பா இறந்ததுக்கு வந்தவன் என் பொருள் நகை 2/12பவுன்தூக்கிட்டாங்க அந்தோணியாரே எப்படியாவது எனக்கு திருப்பித் தர வைங்க
@Vijila-em4yk
@Vijila-em4yk 8 месяцев назад
All
@JayabaskerJayabasker
@JayabaskerJayabasker Месяц назад
புனித அந்தோணியாரே வாழ்க
@rosemarrys3095
@rosemarrys3095 Месяц назад
புனித அந்தோணியார் குவணக்கம் வாழ்க இல்லை
@Christy-ei1lv
@Christy-ei1lv 2 месяца назад
Thankyou Jesus you done great things to through st Anthony to me
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 9 месяцев назад
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🙏💕💕
@ebaziarebaziar1087
@ebaziarebaziar1087 7 месяцев назад
Amen 🙏 Ave maria 🙏
@nishaselvaratnam9648
@nishaselvaratnam9648 10 месяцев назад
எங்களுடைய மன்றாட்டுக்களுக்கு செவிசாய்க்கும் கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்❤
@Murugaraj-yi6bf
@Murugaraj-yi6bf 3 месяца назад
எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் புளியம்பட்டி அந்தோணியார்,குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை வரம்,கோடுத்திரும் அந்தோணியார் , உம் அருள் எல்லா மக்கள் ஆதரவோடு இருக்கடும் புனித அந்தோணியார்
@victoriamartin7373
@victoriamartin7373 3 месяца назад
W to do the needful at the y axis Bank e wwwt to 🎉🎉 email ✉️ a by the u
@user-rk1fc8yo6y
@user-rk1fc8yo6y 8 месяцев назад
Saint Anthony prayer for use. Amen 🙏
@susheelajoseph461
@susheelajoseph461 4 месяца назад
கோடி அற்புதரே நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@mathumithan
@mathumithan 7 месяцев назад
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்..
@marysharmila955
@marysharmila955 7 месяцев назад
Romba thanks anthoniyar ennaku eppo kastam irukumo appo Ella neetha aaruthall
@devi3285
@devi3285 Месяц назад
புனித அந்தோணியாரே என் கணவர் குடிபோதையில் இருந்து மீட்டுக் கொடுக்க வேண்டும்
@arulmary5694
@arulmary5694 4 месяца назад
லியோ தேர்வில் வெற்றி
@francisfrancis9127
@francisfrancis9127 11 месяцев назад
கண்டுப்பட்டி புனித வனத்து அந்தோணியாரே உம் பாதம் சரணம்.
@user-xb7rk5cg3o
@user-xb7rk5cg3o 6 месяцев назад
புனித அந்தோனியாரே அவுஸ்ரேலியாவில் நீண்ட காலமாக அன்ரன் விசா இல்லாமல்இருக்கிறார் விசா விரைவில் விசா தந்து திருமணம் நடக்க ஆசீர்வதியும் அப்பா🙏
@isacpeter6837
@isacpeter6837 Год назад
புனித அந்தோணியாரே திருமணம் ஆகி பதினெட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. குழந்தை இல்லாமல் இருக்கும் எங்களுக்கு இப்போது குழந்தை செல்வம் தந்து ஆசீர்வதியும் அப்பா.
@user-cw7ze4kd8z
@user-cw7ze4kd8z 8 месяцев назад
நம்புங்கள் ஜெபியுங்கள் நல்லதே நடக்கும் 🙏🙏🙏
@donisamathias2920
@donisamathias2920 8 месяцев назад
கவலை படாமல் நம்பிக்கையோடு இருங்க கண்டிப்பா உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்
@sagayaselvamselvam2875
@sagayaselvamselvam2875 8 месяцев назад
இறைவன் புனித அந்தோனியார் வழியாக உங்களுக்கு அருள் புரிவாராக.
@antonystephan9199
@antonystephan9199 8 месяцев назад
Anathaigalum appa Amma illama thavikuranga aiyya. 10 years kuzhanthai illama nanum kuzhanthaiyodu nalama eruken.anathai illa yen kuzhanthai Nan than appa Amma. Don't worry nalamudan vazhaga.
@sureshsuresh-nw9ye
@sureshsuresh-nw9ye 8 месяцев назад
😅😢😅😊😊😂🎉❤😅😅😢😅❤😢😅😮😮😅😅Z b 😅😊😊gkd😢😢😅😅😊😂 😅😅😂
@devakialogan5322
@devakialogan5322 9 месяцев назад
புனித அந்தோனியாரே எங்களுக்காக பரிந்து பேசும் அற்புத பாடல்கள் மகிழ்ச்சி 🌹❤️❤️🌹👏👏
@Kajan-qt1ol
@Kajan-qt1ol 8 часов назад
Anthoniyaridam kadkum varam kaddayam kidaikkum ❤❤
@sassiarokiaraj5956
@sassiarokiaraj5956 2 месяца назад
Punitha Anthoniyar Amen
@sheelaprasad2984
@sheelaprasad2984 8 месяцев назад
Punidha antoniyarae yengaluku nimidhi tharum .yen maganae katharulum thavarana Padilla pooga vedadir .yen kanavarukku parvai tharum.
@user-le3cm9yt1f
@user-le3cm9yt1f 3 месяца назад
புனித அந்தோனி யரே எனது மகன் விசா வழக்குக்கு பே கி ன் றர் அவருக்கு உமது அருள் கிடைக்கா உன்னி டம் மன்டாடுகின்றேம் அமேன்❤
@juderonith979
@juderonith979 7 месяцев назад
Anthoniyare enkalukka vendekollum enathu therunthi varavendum athattku karanamai erum Anthoniyare enathu makanpalaya kalakalappa erukka vendum Anthoniyare amen 🙏🙏🙏🙏🙏
@boscofernando4539
@boscofernando4539 3 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏
@sunirani3290
@sunirani3290 8 дней назад
St.Antony pray 🙏 for me and all my families good health.🙏
@dhulsinaantonysamy808
@dhulsinaantonysamy808 10 месяцев назад
St . Antony Pray for us 🙂🙇🏼‍♀️🙏🏼🕯️
@josephamalraj9883
@josephamalraj9883 Месяц назад
St.Antony give me spritual life
Далее
Would you go on a Blind Date in Italy?
0:51
Просмотров 18 млн
Уловки Такси: не ведись!
0:43
Просмотров 285 тыс.
மாதா சுப்ரபாதம்!
22:09
Просмотров 363 тыс.
Воьвзина де
4:07
Просмотров 191 тыс.
Mirjalol Nematov - I love you (Videoklip)
3:56
Просмотров 1,7 млн
Malohat
3:35
Просмотров 479 тыс.
Dilnoz - Oshiqman (Mood Video)
2:58
Просмотров 648 тыс.