மிக்ஜாம் புயல் என்பது வங்கக் கடலில் உருவாகிய புயலைக் குறிக்கும். வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், டிசம்பர் 3 அன்று புயலாக வலுப்பெற்றது. டிசம்பர் 5 அன்று பகல் வேளையில் நெல்லூருக்கும் மச்சிலிப்பட்டணத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 80 முதல் 90 கி.மீ வேகத்துடன் காற்று வீசியது
WhatsApp: whatsapp.com/c...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#michaungcyclone #chennairains #chennaiflood
Mr.GK stands for Mr.General Knowledge.
30 сен 2024