Тёмный

புற்றுநோயை தரும் வீட்டின் ஆழ்துளைக்கிணறு,பள்ளம், நீர்த்தொட்டி.இது தான் காரணம் 

SATHYASEELAN ASTROLOGY TV
Подписаться 220 тыс.
Просмотров 8 тыс.
50% 1

நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள்.இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள்,வழிபாடுகள்,பூஜைகள்,பண்டிகைகள்,ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை.அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல்,உலகியல்,உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
"அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது- நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
"வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
"கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
#astrology #moneyattractiontips #sathyaseelanastrologer #sathyaseelan astrologer today #vasthu #vastu #pranavaavasthu #puthuyugamastrologer #sathiyaseelan #sathyaseelan#சத்தியசீலன் #vasthuclass#astrology class #famousastrologer #famousvasthu #vasthuspecalist#பிரணவ வாஸ்து #sani#ragukethu #gurupeyarchi #peyrachi #பில்லி #சூனியம் #ஏவல் #blackmagic #aval #billisooniyam #pei #pisasu #arikurikal #ethirmarai #kali #ayyanar #kavaldeivangal #deivangal #2024 #murugan #tiruchendurmurugal #siikalsingaravelan #palanimurugan #varahi #kuladeivam #selvavalam #sangusakranamam #tirupathi#tiruvannamalai#trueastrology #vasthuspecalist #dailyastrology #basicastrology#bestastologertamil#tamilastrologer#trueastologer#astrologer
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345
PLACE: CHENNAI,COIMBATORE - MONDAY HOLIDAY
இடம் : சென்னை,கோவை. (திங்கள் விடுமுறை)

Опубликовано:

 

29 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 22   
@amutha2449
@amutha2449 3 месяца назад
வணக்கம் சார் எப்படி இருக்கீங்க சித்ரா வருட பரப்புக்கு தான் பதிவு போடல atleast அக்ஷய திருதி காக பதிவு போடுங்க மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மழை பெய்ய தண்ணீர் கஷ்டம் இல்லாமல் இருக்கவும் பதிவு போட வேண்டும்
@sree2964
@sree2964 3 месяца назад
நன்றி குருஜி
@krevathi2942
@krevathi2942 3 месяца назад
Sir, compund ku veliyil pallam irundhalum indha bathipu varuma?
@Akils_Art_Gallery
@Akils_Art_Gallery 3 месяца назад
நன்றி ஐயா
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 3 месяца назад
நன்றி சார்
@ilangoe7959
@ilangoe7959 5 дней назад
Thankyousir
@manigandan3747
@manigandan3747 3 месяца назад
Thanks sir
@SubraMani-tj9sw
@SubraMani-tj9sw 3 месяца назад
Thank you sir
@kanmanimurugan6558
@kanmanimurugan6558 3 месяца назад
🙏thank you sir 🙏
@arjunsridhar8510
@arjunsridhar8510 3 месяца назад
Sir pls tell about kitchen soak pit which area is better in direction
@nandhinilingesh8287
@nandhinilingesh8287 3 месяца назад
Guru ji upload daily videos.. thank you 🙏🙏🙏
@ssuganthi2537
@ssuganthi2537 3 месяца назад
வணக்கம் சார் 🙏
@user-yu7zf1ok6x
@user-yu7zf1ok6x 3 месяца назад
🕉 ❤ ❤ ❤ ❤ ❤
@subashinikrishnan5078
@subashinikrishnan5078 2 месяца назад
வடக்கு பார்த்த வீடு வீட்டின் முன்புறம் பேவர் ப்ளாக் கற்கள் பதிக்கலாமா ஐயா தயவுசெய்து பதில் தாருங்கள்
@deepalakshmi736
@deepalakshmi736 3 месяца назад
Akshaya tritiya pathivu podunga sir
@nawasnawas2029
@nawasnawas2029 3 месяца назад
Ipo yeppadi sariseivadhu
@grterode
@grterode 3 месяца назад
வணக்கம் ஐயா என் கணவருக்கு அடிக்கடி தலைவலி வருகிறது எங்கள் வீட்டில் வட கிழக்கில் பாத்ரூம் உள்ளது அந்த தலைவலிக்கும் வடகிழக்கில் பாத்ரூம் உள்ளதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா அடுத்த வீடியோவில் இந்த பதிவை தெளிவாக விளக்கவும்
@lavanmahi7392
@lavanmahi7392 3 месяца назад
Veetil sivalingam vaikalama
@VeeralakshmiPandi-rr5gx
@VeeralakshmiPandi-rr5gx 3 месяца назад
வடமேற்கு பகுதியில் கிணறு வரலாம ஐயா?.....எங்களது மனைக்கு அடுத்து நீர் நிறந்த கிணறு உள்ளது. அது எங்களுக்கு சொந்தமில்லை. யாரும் பயன்படுத்தவும் இல்லை. அந்த மனையில் வீடு கட்டலாமா?......தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா...
@radhanagarajan7937
@radhanagarajan7937 3 месяца назад
சார் வடக்கு மத்திய பகுதியில் படிக்கட்டு உள்ளது இந்த வீட்டிற்கு குடி போகலாமா சார் வாடகை வீடு சார்
@vinayakavisuals2144
@vinayakavisuals2144 3 месяца назад
No
@hansorangeshrav1176
@hansorangeshrav1176 3 месяца назад
​@@vinayakavisuals2144! Can you please explain why we can't move to North staircase house , otherwise more not suitable directions only staircase located in the rental house and not able to get the own house till the last breath
Далее
Как похудеть на 10 кг ?!
07:06
Просмотров 496 тыс.
Как похудеть на 10 кг ?!
07:06
Просмотров 496 тыс.