மேம் எனக்கு 4 வாரம் டூயூப்புலதா இருந்து ஸ்கேன்னல தேரியல டாக்டர் லேப்புர ஸ்கோப்பி தா பன்னனு சோன்னாங்கா .ஆனா அடுத்த 10 நாள் கழிச்சு. பார்தப்பம் கற்ப்பபயில் வந்நதுட்டு.இப்பம் 4 மந்து ஆகுது NT ஸ்கேனும் எடுத்துட்டே பேபி நல்ல இருக்கு
S u r exactly correct. This happened to me. The same I followed 35th day I found as am pregnant. 45 th day I took TVS. nothing found in uterus so I guessed it might ectopic doctor suggested me to wait finally 70 days after I got laproscopy surgery. Tube removed.
டாக்டர் எனக்கு இப்போ 2 வ து குழந்தை 3 மாதம் ஆகிறது அந்த குழந்தை 7 மாத குழந்தை. தண்ணீர் இல்லம்மல் பிறந்து 7 நாட்களில் இறந்து விட்டது நான் என் கணவரோடு உ ட ல உறவு ஏற்பட்டது விந்து அணு உள்ளே போய்விட்டது அதனால் பதிப்பு ஏற்படுமா சொல்லுங்க mam plz
hii mam . en sisterkku pura karpam mam tupe la erukkugla arampa nilaitha doctortta treatment eduthukraga but ennoda santheygamla entha karpathukku apro kulantha thangugla pls mam enakku rply pannuga
Na 45 days la hospital pona mam but scan edukala doctor enakku only tablet thanthanga. 50 day bleeding achi mam KMC hospital government pona right fallopian tube remove panitanga ectopic pregnancy.. ethu yar thappu mam doctor thappu thana enkku scan panathathu
Mam en wife kku ectopic pregnant agi oru tube eduthachi.. Marriage agi one year aguthu baby illa.. Oru tube la next baby porakkungala.. Ple unga adress kodunga mam.. Ple
mam ennaku 8 week bleeding aakuthu doctor consult paina scan pani sub chorionic hematoma nu soinainga ena pandrathu mam but baby heart beat growth correcta erukunu solurainga
எனக்கு புறகர்ப்பம் மேடம் நவம்பர் 26 date வந்துச்சி 55 days la confirm பண்ணேன் ஆனால் scan எடுக்கல doctor 65 days la heavy abdomen pain Apo scan panen baby ila 2nd scan panen apavum problem ilanu solitanga Ipo marupadium pain Scan pana ectopic nu soldranga Nan ena seiya madam
எனக்கு திருமணம் ஆகி ஒருவருடம் ஆகிறது டாக்டர் எனக்கு புற கர்ப்பம் இருந்தது ஊசி மூலம் சிரிசெய்து விட்டோம் மூன்று மாதத்திற்கு பின் உறவு கொள்ளலம் என்று பறிந்துரைத்தார்கள் அதன் படி நடந்தால் கர்ப்பம் தரிக்கலமா சொல்லுங்கள் டாக்டர்