Тёмный

புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊர் 🔥 Valvettithurai | Pavaneesan 

பவனீசன் | Pavaneesan
Подписаться 96 тыс.
Просмотров 135 тыс.
50% 1

புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த ஊர் 🔥 Valvettithurai | Pavaneesan
#pavaneesan #valvettithurai
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Опубликовано:

 

22 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 227   
@Eelathutamilesi
@Eelathutamilesi Год назад
எங்கள் தானைத் தலைவர் (தாயுமானவர்)பிறந்த மண் ,பல காவல் தெய்வங்கள் வாழ்த வீரம் செறின்த மண்
@alot2lovenature_MrsShantiRaju
உண்மைதான். மாற்றம்காணாது..! 🌺🙏🌺🙏🌺
@Kanaraj26
@Kanaraj26 Год назад
அவர் புலிகளின் தலைவர் மட்டுமல்லர் “தமிழ்த்தேசியத்தலைவர்”
@KumarKumar-mq1mm
@KumarKumar-mq1mm Год назад
எங்கள் தமிழ் கடவுள் பிரபாகரன் பிறந்த ஊர் குமார் தமிழ் நாட்டிலிருந்து 💐💐💥💥🙏🙏🙏
@bairathymani
@bairathymani Месяц назад
பிரபாகரன் பிறந்த ஊர் சூப்பர் வாழ்த்துக்கள் உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி
@siva6321
@siva6321 Год назад
தலைவனின் பெயரைக் கூட உச்சரிக்க முடியாமல் வடகிழக்கில் தமிழர்கள் வாழ்வது உலகத் தமிழருக்கு மிகப்பெரிய அவமானம், அவமானம். அவமானம்.
@davidbilla1011
@davidbilla1011 Год назад
தலைவர் மனிதக்கடவுள் .....🙏🙏 தரமான பதிவு அண்ணா... 🙏🙏
@SelvaKumar-dd1wy
@SelvaKumar-dd1wy Год назад
Pop
@SHRI-d7s
@SHRI-d7s Год назад
எல்டிடிஈ பிரபாகரன் மலையாள இனத்தை சேர்ந்தவர் என்று நம்மில் பலருக்கு தெரியாது....ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-q3BTaZmdh_Q.html
@karuppasamy5614
@karuppasamy5614 Год назад
தலைவர் ஊர் பேரைக் கேட்டாலே... பரவசம்
@bubsri3324
@bubsri3324 Год назад
காவியத்தலைவன் தோண்றிய இடம்..அந்த ஊர் மக்கள் வீரம் நிறைந்த மன்னின் மாவேந்தர்கள்...சோழ பரம்பரை இவர்கள் தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை...முற்றிலும் உண்மை தம்பி நன்றி
@Ranmano865
@Ranmano865 5 месяцев назад
சோழர் கடற்படையில் இருந்த மறவர்கள் குடியேர்ந்த இடம் தான் வல்வெட்டித்துறை.
@shanthiuma9594
@shanthiuma9594 Год назад
உலக தமிழர்களின் குலதெய்வங்கள் வாழ்ந்த கோவில் இருக்கும் புனித கோவில் இருக்கும் வல்வட்டிதுறை மண்ணே உன்னை வணங்குகிறேன் 🙏🙋
@alot2lovenature_MrsShantiRaju
உண்மைதான்! 🌺🙏🌺🙏🌺
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 Год назад
⭐🙏⭐🙏⭐🙏🙏🙏......
@mangaiarasi6956
@mangaiarasi6956 Год назад
புனித பூமி
@SHRI-d7s
@SHRI-d7s Год назад
ஆனால் எல்டிடிஈ பிரபாகரன் மலையாள இனத்தை சேர்ந்தவர் என்பது நம்மில் பலருக்கு தெரியாது... ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-q3BTaZmdh_Q.html
@skbhabhu4697
@skbhabhu4697 Год назад
உண்மைதான் சகோதரி... நான் இந்தியா, தமிழ்நாட்டில் இருந்து உங்களின் எண்ணத்தை பாராட்டுகிறேன் சகோதரி... மேதகு அண்ணா, மதிவதனி அண்ணி, சார்லஸ் அண்ணா, இளம்பிள்ளை பாலசந்திரன், இளம்பிள்ளை மகள், இசைப்பிரியா, மற்றும் இதைப் போல் எத்தனையோ உயிர்களை கேவலமாக சதி செய்து சாய்த்த எட்டப்பன் கருணா, ராட்சஸ பக்சே குடும்பத்துக்கு நிச்சயம் நல்ல சாவு இருக்காது... "அரசன் அன்று கொல்வான்... தெய்வம் நிச்சயம் நின்று கொல்லும்" 😡😡😡😡😡💦💦💦🩴🩴🩴
@funwithdinolin3807
@funwithdinolin3807 Год назад
தெய்வம் என்பவன் இரண்டாவது தான்..... தெய்வமே என் தலைவர் பிரபாகரன் தான்.
@antondevasagayam2828
@antondevasagayam2828 Год назад
நன்றி பவநேசன். அருமையான காணொளி. எமது தேசியத் தலைவரின் ஊரைப் பார்க்கும்போது இனந்தெரியாத பரவசமும் கூடவே சோகமும் வருகிறது. சிலருடன் பேசும்போது தலைவர் பற்றிய சில விடயங்கள் பேசப்பட்டாலும் நீங்கள் அதனை திசைமாற்றிச் சென்றதையும் உணரக்கூடியதாயிருந்தது, அதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. தீருவிலில் இருந்த குமரப்பா புலேந்திரன் உட்பட்ட 12 வேங்கைகளின் நினைவாலயம் குறித்துப் பேசியிருக்கலாம். அதனைக்கூட இந்திய ராணுவமும் இலங்கை ராணுவமும் சிதைத்துவிட்டன என்று நினைக்கிறேன். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு நன்றி!
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Год назад
தம்பி பவனீசன் வணக்கம்!🙏 வீரம் விளைந்த மண் 💪 உங்களுடைய இந்த அருமையான காணொளிக்கு நன்றி!!!👏🏼👏🏼👏🏼🇨🇦
@podiyan123
@podiyan123 Год назад
எனக்கு ஒரு கிலோ
@skbhabhu4697
@skbhabhu4697 Год назад
இலங்கையை, முக்கியமாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வல்வெட்டித்துறை, என்ற பெயரைக் கேட்டாலே உடம்பெல்லாம் சிலிர்க்க வைக்கிறது... நான் இந்தியா, தமிழ்நாட்டில் இருந்து இதை சொல்கிறேன்... மேதகுவை சதியால் சாய்த்த அந்த எட்டப்பன் கருணா, கோத்தா, மகிந்தா குடும்பம் எல்லாம் நல்ல சாவு கிடைக்காது... செத்தாலும் நரகத்தை விட மோசமான நரகத்துக்கு போவானுகள்😡😡😡😡😡😡💦💦💦🩴🩴🩴🩴 இந்தியா, தமிழ்நாட்டில் இருந்தே இப்படி எனக்கு கோவம் வருது, அங்கே நேரடியாக பாதிக்கப் பட்ட எல்லா மக்களின் வயிற்றெரிச்சல், சாபம் அந்த ராட்சஸ குடும்பத்தை நிம்மதியா வாழ விடாது ... செத்தாலும் கொடூர நரகம் தான் அந்த கொடூர குடும்பத்துக்கு😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡💦💦💦💦💦🩴🩴🩴🩴🩴🩴🩴
@tharajonita8676
@tharajonita8676 11 месяцев назад
Of course 💯
@manik4111
@manik4111 Год назад
அண்ணா ரொம்ப சிறப்பாக வந்து வெல்வெட்டுத்துடைய காமித்தீர்கள் மிக்க நன்றி தமிழ்நாடு இந்தியா
@KumarKumar-mq1mm
@KumarKumar-mq1mm Год назад
வாழ்க மேதகு பிரபாகரன் புகழ் 🔥🔥🔥
@chinthamani6301
@chinthamani6301 Год назад
பிரபாகரன் பிறந்த ஊரை‌ காண்பித்தற்கு நன்றி
@antonydass4897
@antonydass4897 Год назад
Th
@tharajonita8676
@tharajonita8676 11 месяцев назад
❤❤❤❤❤
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Год назад
எங்கள் தெய்வம் பிறந்த இடம் ❤️❤️❤️❤️❤️💪🏽💪🏽💪🏽💪🏽💪🏽
@tharajonita8676
@tharajonita8676 11 месяцев назад
❤❤❤❤❤
@karunaveni6930
@karunaveni6930 Год назад
வல்வெட்டித்துறை எவ்வளவுஅழகான இடம் என்பதைஉங்கள் காணொளி ஊடாக அறிந்து கொண்டடேன்.
@Vannitamil
@Vannitamil Год назад
தீருவில் மாவீரர் துயிலுமில்லம்
@raavanan8264
@raavanan8264 Год назад
நன்றி தலைவர் வீட்டை துணிந்து காட்டியதற்கு சிலர் கண்டும் காணமல் சென்றிருக்க
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Год назад
உண்மையில் நீர் ஆண் பிள்ளை தான்.. உங்கள் தமிழ் தேசத்து யு டியூப் சிங்கங்கள் எல்லாம் பிரபாகரன் வீட்டை காண்பித்து அவர் பெயரை கூற பயந்து கழிந்த போது மிக தைரியமாக நீர் பெயரை கூறினீர் . வாழ்த்துகள்
@prithivraj1566
@prithivraj1566 17 дней назад
I'm from tamilnadu brother.. Unga slang enaku eppayume romba pudikum... Thalaivar Prabhakaran Our leader and our emotion❤😢
@jegandharmaraj157
@jegandharmaraj157 Год назад
தமிழ் கடவுள் ❤❤❤மேதகு பிரபாகரனார்!!!
@jayabalanmariyappan2567
@jayabalanmariyappan2567 Год назад
ஐயா எங்கள் ஊர் நாகப்பட்டினம். தமிழர் பெருமையை எடுத்து உரைத்த ஐயா பெரியவர் அவர்களுக்கு நன்றியுடன் கூடிய வணக்கம்.
@rasuudayar
@rasuudayar Год назад
Ayya thalaivar 1972 1973 1974 aandukalil vedaraniyam karthikeyan tea shop il thangi irunthaar. Trichy maingaurd gate il raja lodge il kooda thangi irunthaar
@tharajonita8676
@tharajonita8676 11 месяцев назад
​@@rasuudayar 👌👍❤️
@tharajonita8676
@tharajonita8676 11 месяцев назад
Last Month Velankanni Madha Koviluku Pogum bodhu Nadapattinam Vandhu Niraiya Fish and Prawns Vangitu Ponom 👌❤️ Niraiya Makkal Anga Thaan Varanga 🔥
@antothadeus1592
@antothadeus1592 Год назад
வாழ்க வளமுடன் ,தமிழ் மன்னன் பிறந்த ஊரை அழகாக காட்டியதற்கு
@rajusubaraj1469
@rajusubaraj1469 Год назад
அதென்ன புலிகளில் தலைவர் தமிழின தலைவர் என்று தலைப்பை மாற்று தம்பி🙏
@SukanthanSukanthan-xl9fe
@SukanthanSukanthan-xl9fe Месяц назад
ஓ நீங்க வெளிநாட்டில் எங்கேயும் இருந்துட்டு சொல்லுவீங்க இங்க இருந்து கொண்டு நாங்க சொல்ல இயலுமா சொன்னால்தான் தீர்வு கிடைக்குமா
@Thevan474
@Thevan474 7 месяцев назад
1990 ஆம் ஆண்டிற்கு முன்பு பாய்கப்பல்கள் நிறைந்த கடல் ஈழகடல் ❤
@MuruganMurugan-iz2yd
@MuruganMurugan-iz2yd Год назад
ஆகா! அமுத மொழி அங்காவது மங்காமல் வாழட்டும் எம் தாய் தமிழ் மொழி நன்றி நண்பா.. தேனிமுருகன்.
@alagesan7836
@alagesan7836 Год назад
தம்பி மிக மிக சிறப்பான பதிவு உங்களுடைய பேச்சுத் திறமை மிகவும் அருமையாக உள்ளது தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்யுங்கள் தம்பியின் தம்பிக்கு வணக்கம் தமிழ்நாட்டிலிருந்து தமிழன்
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 Год назад
ஊர் அருமை ,உறவுகள் அருமை
@muthukumar4994
@muthukumar4994 Год назад
வாழ்க மாவீரன் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் புகழ்! வீரம் செறிந்த மண்ணை வணங்குகிறேன்!! நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம்
@VPGanesh21
@VPGanesh21 Год назад
மிகவும் அருமையான பதிவு., ஆழிக்குமரன் வல்வை ஆனந்தன்’ அவர்களின் சாதனைகள் 7 கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
@lifeishard8208
@lifeishard8208 Год назад
Hi , I can remember Ananthan non stop dancing in my city 1977 0r 78
@srivicksivaguru2543
@srivicksivaguru2543 Год назад
எங்கள் தானைத்தலைவர் உதித்த சொந்த மண். வாழ்க.
@ashokans4999
@ashokans4999 Год назад
மாபெரும் தலைவன் பிரபாகரன்புலிகளின் தலைவர் மட்டுமல்லர் “தமிழ்த்தேசியத்தலைவர்”
@tamiloliveechchutovtv3362
@tamiloliveechchutovtv3362 Год назад
அவர் எல்லாருடைய மனங்களிலும் இருப்பார். நன்றிடா
@tamiloliveechchutovtv3362
@tamiloliveechchutovtv3362 Год назад
வந்தனீங்க அழைப்பு எடுக்காது கோபமப்பா.
@Pavaneesan
@Pavaneesan Год назад
😥😥
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
தமிழர்களின் குலதெய்வம் அண்ணன் பிரபாகரன் அவர்கள்
@jeyarupanvijeyaletchumy5978
எங்கள் தலைவன்
@arunkumar-bd2bf
@arunkumar-bd2bf Год назад
புலிகளின் தலைவர் மட்டும் அல்ல.தமிழ் இனத்தின் தலைவர் மாவீரர் பிரபாகரன் அவர்கள்
@adncreations181
@adncreations181 11 месяцев назад
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் வாழ்க தமிழ் வளர்க❤❤❤ தமிழ் நாடு திரூப்பூர் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤
@taranijanrasalingam2706
@taranijanrasalingam2706 Год назад
❤இதயபூர்வமான நல்லபதிவு பவனீசன்
@kalavani8665
@kalavani8665 Год назад
பவனீசன், யாழ்ப்பாண மாவட்ட ஊர்களைக் காட்டுவதற்கு நன்றி. ஏழாலை, மல்லாகம் ஊர்களைக் கட்டாயம் காட்டவும்.
@theepankajan566
@theepankajan566 Год назад
எங்கள் தானைத்தலைவன் தமிழின் அடையாளம் என் அண்ணன் பிறந்த கோயில் வாழ்த்துக்கள் தம்பி
@muthailkumarandurai9523
@muthailkumarandurai9523 Год назад
வல்வெட்டித்துறை வீடியோ காட்சிகள் எமது மனதில் பெரும் வலியை உணரும் நிலையை அடைந்தது ! தேடிய கண்கள் ஏங்கிய மணம் பல விடையங்களை குத்திக் கிழித்துக் கொண்டு இருக்கிறது! கடலே எம் இனமே!!!
@ranjilekraj1661
@ranjilekraj1661 Год назад
அருமையான ஒரு காணொளி தம்பி.
@KumarKumar-mq1mm
@KumarKumar-mq1mm Год назад
வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்
@tamilrecord18
@tamilrecord18 Год назад
தமிழ்த் தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!!
@jusijusith9097
@jusijusith9097 Год назад
ஒரு திருத்தம்.விடுதலை புலிகளின் தலைவர் இல்லை ஈழத் தமிழர்கள் தலைவர் அவர்.
@tharajonita8676
@tharajonita8676 11 месяцев назад
Yes👌👍
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 Год назад
புலிகளின் வாகனம் நினைவில் வருகின்றது
@balat9201
@balat9201 Год назад
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர்
@balaa9534
@balaa9534 Год назад
வாழ்க மேதகு வே பிரபாகரன் அவர்கள்
@saadhikesavangamilcomsaadh8127
யாழ்ப்பாணத்தை முழுவதும் காட்டியதற்காக முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எங்கள் அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வீட்டை இன்னும் தெளிவாக காட்டியிருக்கலாம் நன்றி வாழ்த்துக்கள்
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 Год назад
சிறப்பு வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியிலே தான் 1995 ம்ஆண்டுக்கு முன்னர் வல்வை சனசமூக நிலையத்தால் ஆரம்பகால பட்டபோட்டிகள் நடைபெற்ற இடம்.
@indranrasiah6458
@indranrasiah6458 Год назад
வல்வெட்டிதுறை❤ வல்லமை படைத்த துறையில் வல்லவர்கள்! கப்பல் ஓட்டிய தமிழன் வரலாறில் இருந்து எங்கள் தானைத்தலைவன் தேசியத்தலைவன் வே.பிரபாகரன் வரை வீரம் விளைந்த மண் வல்வெட்டித்துறை 🙏
@dinoselva9300
@dinoselva9300 Год назад
28:01 பல விடயங்களை தெரிந்து வைத்துள்ள ஐயா. இன்னும் அவரை செவ்வி எடுத்திருக்கலாம்.
@saaa953
@saaa953 Год назад
Super tamby தொடர்க உங்கள் பயணம்.வாழ்த்துக்கள்.
@balasubramaniang6668
@balasubramaniang6668 Год назад
எங்கள் ஆண் தாய் பிறந்த மண்
@dinoselva9300
@dinoselva9300 Год назад
18:01 லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட 12 மாவீரர்கள் தீவைக்கபட்ட இடம்.
@thayamohan1295
@thayamohan1295 Год назад
Very beautiful place 👌 🏄‍♂️🏊‍♂️🚣‍♀️🙏
@lokakavi7011
@lokakavi7011 Год назад
அருமை அண்ணா காணொளி மிகவும் அருமை ❤♥️🙏
@mahendranmahendra3421
@mahendranmahendra3421 Год назад
என் இன மக்கள் இருக்கும் இடத்தை சுற்றி பார்க்கணும் போலே இருக்கு .🅑🅤🅣 அங்கு ஏப்படி போவது தெரியவில்லை .
@tharajonita8676
@tharajonita8676 11 месяцев назад
🔥MAAVEERAN ENGAL ANNAN PRABAKARAN ANNA 🔥peyarai ketale Udambellam Silirkudhu ppppaaaaaah Avar Pirandha Idathai Parthadhum Kanneerai Nirutha Mudiyala 😭😭😭 Wat A Man Really Chanceless 🔥🔥🔥
@sivagnanam5803
@sivagnanam5803 Год назад
வீரத்தின் விளைநிலம்...
@dinoselva9300
@dinoselva9300 Год назад
15:29 2002 பங்குனி மாதம் எழுதப்பட்டது. “தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் இல்லம்” இதுதான் அந்த முழுமையான எழுத்து.
@tharajonita8676
@tharajonita8676 11 месяцев назад
Super 🔥🔥🔥🔥👌👌👍👍❤️❤️❤️ Nandri 🙏
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 Год назад
வல்வெட்டிதுறைதனில் வளர்த்த எம் புலிகள் எங்கே
@aalampara7853
@aalampara7853 Год назад
யாழ் மண்ணே ஓர் வீரம் விளைந்த மண் தாற்! அதில் திரு வல்வெட்டித் துறையூரின் மகத்துவம் மிக அதிகம்
@jeyarupanvijeyaletchumy5978
யாழ் மண் மட்டுமல்ல தமிழீழமே வீரம் செறிந்த மண்தான்
@US-vr3ob
@US-vr3ob Год назад
யாழ்மண், வீரம் விளையும் பூமி என்பது முற்றிலும் பிழையான பதம்!!! நீங்களே உங்களைப் பீற்றிக்கொள்வது அசிங்கமாகத் தெரியவில்லையா ??? வன்னி, திருகோணமலை மற்றும் மட்டகளப்பு போன்றவை கோழைகள் பிறந்த மண்ணா ? அவர்கள் கொடுத்த விலை உங்களுக்கு தெரியாதா??????? தொடக்கி வைத்த மண் என்று வேணுமென்றால் அழைக்கலாம்.(அதற்கும் காரணங்கள் உண்டு) அவளவே...!!!
@aalampara7853
@aalampara7853 Год назад
@@US-vr3ob யாழ் மண் வீரம் விளைந்த மண் எனச் சொல்வதால் வீர வன்னி மண்ணும் மட்டகளப்பும் வீரமில்லை என்ற பொருளா? ஏன இந்த மானங்கெட்ட பிழைப்பு! மதுரை மண் வீரம் சொறிந்த மண் என தமிழகத்தில் சொல்வார்கள் அதனால் தஞ்சை நெல்லை மக்கள் என சண்டைக்கா வருகிறார்கள் அவர்களிடம் இருக்கும் பகுத்தறிவு கூட நம்மவர்களிடம் இல்லை! பின்குறிப்பு நாங்களும் வன்னி தான் வன்னி மாங்குளம்! பூர்விகத்தில் பனங்காமம் பகுதியை ஆண்ட வன்னியர்களின் உறவுமுறையானவர்கள் ! அதனால் உந்த சொறிகிற வேலையை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்!
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 Год назад
வடக்கு கிழக்கில் உள்ள எல்லா இடங்களையும் காட்டவும் முடிந்தால் மலையகத்தையும் காட்டவும்
@rajaponniah5023
@rajaponniah5023 Год назад
Kind Leader Dr.MGR
@gunasekaran2723
@gunasekaran2723 Месяц назад
யாழ்வளைகுடா சென்ற மே மாதம் எமது குடும்பத்தாரோடு வந்திருந்தோம் வல்வெட்டித்துறையில் தேசியத்தலைவர் பிறந்த இல்லம் சிங்கள ராணுவத்தால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதைக் கண்கலங்கி விட்டோம் தமிழீழப்போராளிகள் சிங்கள ராணுவத்தை மட்டும் எதிர்த்து போராடவில்லை இந்திய சீன ராணுவத்தையும் எதிர்த்து போராடினார்கள் வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்டான் ஈழத்தமிழன்
@rskeethan0991
@rskeethan0991 Год назад
அருமையான பதிவு தம்பி
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 Год назад
Srilankan people come with kappal but you see this guy enjoy this is life
@nnTamilan
@nnTamilan Год назад
பேராசை இல்லாதவருக்கு வாழும் வாழ்வு சொர்க்கமாக இருக்கிறது.. அனுபவிக்கிறார் 🙏
@mannanmannan9979
@mannanmannan9979 Год назад
வணக்கம்.... இத்தனை கோவில்கள் இருந்தும், கும்பிட்ட கடவுளுக்கு தமது மக்களை பாதுகாக்க முடியாத தெய்வங்கள் இன்று அனாதையானது கோவில்கள்...
@tharajonita8676
@tharajonita8676 11 месяцев назад
Indha Idathai Ellam Parka Mudiyavillaiye Endru Yengi Kondirundhen Ennudaya Yeakkam Indru Ungal Vazhiyaga Niraivu Petradhu . Nan Neril Vandhu Parka Vendum Idhu Enmoda Miga Periya Aasai Ondru Thanx Alloooooottttttt Bro GOD BLESS 🙏 KEEP ROCKING BRO 👍🔥🔥🔥❤️
@balabalakrishnan9779
@balabalakrishnan9779 Год назад
கவலை பட வேண்டாம் தமிழ் சொந்தங்களே தலைவர் மாவீரன் பிரபாகரன் பெயரை வரலாறு பேசும்
@RantMale
@RantMale Год назад
Tamils Leader Prabhakaran..🔥
@sumanthsoundararajan1892
@sumanthsoundararajan1892 5 месяцев назад
80s Gold including the MGR statue 🙏🇮🇳
@lfcmanwearemighty1495
@lfcmanwearemighty1495 Год назад
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
@vethathiriarumugam3760
@vethathiriarumugam3760 Год назад
தம்பி காயப்பட்ட முன்னாள் போராளிகளை கண்டு முடிந்தளவு உதவி செய்ய உலகுக்கு அவர்களை காட்டுங்கள்.உதவுங்கள்....கட்டாயமாக முயற்சி செய்யுங்கள்
@Vanathy-j6v
@Vanathy-j6v Месяц назад
Nice ❤❤❤
@kirubaaaanandhaa7954
@kirubaaaanandhaa7954 Год назад
திரு. பவனீசன் அவர்களே ! நான் ஒரு இந்திய பிரஜை. எனக்கு இணுவில் முழுமையாக காண்பிக்கவும். முக்கியமாக இணுவில் மேற்கு. காரணம் இல்லாமல் இல்லை❌ எனது சகோதரி ஜெயா செல்லத்துரை இணுவில் மேற்கு தான். போர் ஆரம்பித்த போது எங்கள் உறவு பழுதுபட்டது. சகோதரியின் வயது தற்போது 63 ஆகிறது. கூடப் பிறந்த உறவு அல்ல இலங்கை வானொலி மூலம் பரிசியமான சகோதரி ஆவார். முடிந்தால் இணுவில் பற்றி முழுமையாக காண்பிக்கவும். நன்றி நண்பரே !
@thusyanthanbala2384
@thusyanthanbala2384 Год назад
உங்கள் சில பதிவுகளை நான் பார்த்தேன் உங்களுக்கு இணுவிலை காட்டிக் கொடுப்பதிலும் பார்க்க கூட்டிக் கொடுத்தல் சந்தோசம் என்று நினைக்கிறேன் திராவிடனே (சண்டையிட தெரியாமல் பயந்து ஓடிய ஜனங்கள் இருக்கும் இடத்தை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள் நீங்கள் கூறிய வார்த்தை தான் மீண்டும்)
@smilekillervicky5704
@smilekillervicky5704 11 месяцев назад
தமிழன்டா ❤❤❤❤❤
@tharajonita8676
@tharajonita8676 11 месяцев назад
Azhugai Mattum Thaan Varudhu 😭 Indha Kannerukellam Oru Naal Nichayam Badhil Kidaikum ❤I LOVE U METHKU PRABAKARAN ANNA❤ ❤️💚🔥💪MAAVEERAN ENDRA SOLLUKU MIGAVUM PORUTHAMANAVAR💪🔥💚❤️ NAYA VANJAGARGALAL NEENGALUM NAM TAMIL MAKKALUM KODURAMAGA MADINDHEERGAL . . 😭😭😭😭😭 ELLAVATRIRKUM KAALAM NICHAYAM BADHIL SOLOUM KANNERUDAN UNGAL ANBU SAGODHARI 😭😭😭😭😭😭 LOVE FROM BANGALORE ( INDIA TAMIL PEN ) ❤
@balugopalakrishnan5732
@balugopalakrishnan5732 Год назад
தோத்துட்டம்ம நாம் வரமாட்டோமா தலைவர் பிரபாகரன் அவர்கள் கனவு தமிழ் ஈழம் வேண்டும்
@kuppusamy6035
@kuppusamy6035 Год назад
Thesa Baktha Maveera eela thesam ! நாம் தமிழர் ! 🙏💪👌
@Ruby-ok4rm
@Ruby-ok4rm Год назад
En uyir thalaivar prabaharan uhr
@ramalingamlingam1192
@ramalingamlingam1192 Год назад
MGR தமிழ(ர்)க தலைவன்
@வவுனியாபொடியன்
தம்பி தலைப்பு பிழை தமிழின தலைவர் என்று போடுங்க
@umachandranmanikkamponniah1707
வாழ்த்துக்கள்
@SaravanaKumar-uu3jy
@SaravanaKumar-uu3jy Год назад
புலிகளின் தலைவர் என்று சுருக்க வேண்டாம். தேசிய தலைவர் என்று காணொளிக்கு தலைப்பிடுங்கள் நன்று..
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Год назад
Vanakkam ! Manasuckku Pidiththa Sirantha Uoor,Ganolickku Nanry.
@t.r4587
@t.r4587 Год назад
நிறைய வீடுகள் விமான தாக்குதல் மூலமே சேதம் அடைந்தது.
@barathirajah
@barathirajah Год назад
Arumai
@mohammedfahad5837
@mohammedfahad5837 6 месяцев назад
Prabhakaran kollinatthu nallam makkal amaithiyaha valvinam
@nalliahsripathy3282
@nalliahsripathy3282 Год назад
Nalla Oru Tharamaana Pathivu Thambi... Vhazhthukkal Umakku...
@mosesraj5660
@mosesraj5660 Год назад
தோழர்,..ஆலடி வீதியில் உள்ள உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவரின் வீடு இருந்த இடத்தின் அருகே உள்ள மக்களிடத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீடு மற்றும் அவருடைய இளமைக் காலம் போன்ற தகவல்களை அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@rasuudayar6345
@rasuudayar6345 Год назад
Avarudaya ayalavarkalukku avarai theryathu. Keeddupparungal unmai puriyum
@rasuudayar6345
@rasuudayar6345 Год назад
Avar veedai viddu 15 vayathuvarai veli ulagam avvalavaagatheriyathu. Athuvei unnmai
@rasuudayar
@rasuudayar Год назад
Avar migavum amaithiyana subaavam kondavar. Avarudaya uravinar thavira avarudan padiththavarkal thavira avarai yarukkum theriyathu
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg Год назад
என்உயிர்தலைவன்வீரமண்
@கைகொடுப்போம்உங்கள்நிலா
Super super 👌🏽 👌🏽 👌🏽
@creeew
@creeew Год назад
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 6 месяцев назад
💛🧡💙
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg Год назад
வீரவணக்கம் என்தலைவா.
@jeyarupanvijeyaletchumy5978
முன்னால் தலைவர் என்பது தவறாகும். முன்னாள் என்பதே சரியானது.
Далее
Крутой фокус + секрет! #shorts
00:10