Тёмный

புலி சிறுத்தை யானைகள் நடமாடும் 5000 அடி பாதளத்தில் தனியாக வாழும் பாட்டி Western ghats tribal village 

karamadai Jais Trip
Подписаться 64 тыс.
Просмотров 9 тыс.
50% 1

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பழங்குடியின மக்கள் வாழும் கோடகுர் என்ற பலருக்கும் தெரியாத ஒரு மலைகிராமம் அமைந்துள்ளது. இந்த மலைகிராமத்திற்கு சாலை வசதி கிடையாது, நடந்து மட்டுமே போக முடியும்.இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் கோடைக்காலத்தில் இங்குள்ள காட்டில் வாழும் வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக இங்குள்ள கிராம மக்கள் தண்ணீர் தொட்டி ஒன்றை கட்டி வைத்துள்ளனர். இந்த தொட்டியை நாங்கள் பார்க்க சென்றப்பொழுது தொட்டிக்கு அருகில் ஒரு யானைக்கூட்டம் இருந்தது. இந்த யானைக்கூட்டத்தை பார்த்து நாங்கள் பயந்து ஓடிவிட்டோம். நான் பல மலைகிராமங்களுக்கு சென்றுள்ளேன் ஆனால் இந்த கிராமத்தில் தான் அதுவும் பகலிலேயே ஒரு யானைக்கூட்டத்தை பார்த்தேன். இந்த கிராமத்திற்கு செல்லும் வழியானது மிகமிக ஆபத்தான மலை சரிவில் அமைந்துள்ள ஒத்தையடி பாதையாகும் அப்படிப்பட்ட கிராமத்தை பற்றித்தான் இந்த வீடியோவில் பதிவேற்றம் செய்துள்ளேன்
In Nilgiris district Kotagiri there is a little-known hill village called Godagur inhabited by tribal people.
This mountain village has no road facility and can only be reached on foot.On the way to this village, the villagers have built a water tank for the wild animals living here in summer to drink water.
When we went to see this tank, there was a herd of elephants near the tank.
Seeing this herd of elephants we got scared and ran away.
I have been to many hill villages but only in this village did I see a herd of elephants that too during the day.
The way to reach this village is a very dangerous hill slope and I have uploaded about such a village in this video.
Godagur tribal village :
Episode 1
• வன விலங்குகள் உயிர் வா...
Episode 2
• நன்றி சொல்ல வார்த்தை இ...
Episode 3
• மிரட்டலான உயிருக்கு உத...
Episode 4
• செத்தாலும் இங்கே தான்!...
#tribes #westernghats #dangerous #ootyunknownroute #ootytribalvillage #ootyhiddenplace #ootybikeride #godagurtribalvillage #mettukkaltribalvillage #kambaiyurtribalvillage #bhaviyurtribalvillage #kotagiriunknownroute#tribalvillage #ooty #kotagiri #coonoor #nilagiris #nilgiris #tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats#tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##ttribalsvillagelife#trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals #unexplored route #motovloge #bikeride

Опубликовано:

 

11 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 12   
@janithaesther2328
@janithaesther2328 5 месяцев назад
En chinna vayasila intha veetuku en appa kooda poirukom pala pazham vaanga❤❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 5 месяцев назад
சூப்பர் 👍👍👍 மிக்க நன்றிங்க 🙏🙏
@friendofforest8189
@friendofforest8189 5 месяцев назад
Amazing &.peaceful forest.episode bro. Thanks for for your efforts.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 5 месяцев назад
Thankyou very much bro 🙏🙏🙏
@VijayTH-ym7pv
@VijayTH-ym7pv 5 месяцев назад
🎉🎉
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 5 месяцев назад
🙏🙏🙏
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 5 месяцев назад
🎉 good 😊 job 🎉 super 💞
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 5 месяцев назад
Thankyou very much 🙏🙏🙏
@reginamaichel3091
@reginamaichel3091 5 месяцев назад
God gob and safe tambi
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 5 месяцев назад
Thankyou very much 🙏🙏🙏
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 5 месяцев назад
Super video bro.❤❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 5 месяцев назад
Thankyou very much 🙏🙏🙏
Далее
Уезжаю в лагерь
17:57
Просмотров 250 тыс.