Тёмный
No video :(

மிரட்டும் மலைகிராமம் !!! இரண்டே வீடு புலி சிறுத்தை கரடி யானைகள் அதிகமாக நடமாடும் காட்டில் 

karamadai Jais Trip
Подписаться 51 тыс.
Просмотров 15 тыс.
50% 1

ஒரு நொடி தவறினாலும் மரணம்தான்!!! மிகவும் ஆபத்தான மலை சரிவில் பெயர் தெரியாத கிராமம்
• ஒரு நொடி தவறினாலும் மர...
தலை சுற்றும் மலைப்பாதையில் ஒரு பழங்குடியினர் மலைகிராமம் Koovakkarai Tribal Village
• தலை சுற்றும் மலைப்பாதை...
எங்கே போனார்கள் இவர்கள் ??? மிகவும் ஆபத்தான மலை சரிவில் வீடுகள் ஆனால் ஒருத்தர் கூட இல்லை
• எங்கே போனார்கள் இவர்கள...
மலை உச்சியில் ஒரே ஒரு பாட்டி தான் இருந்தாங்க ! மற்ற வீடுகளில் யாருமே இல்லை !!!
• மலை உச்சியில் ஒரே ஒரு ...
மலை உச்சியில் கூரை வீடுகளில் யானைகள் நடமாடும் காட்டில் வாழும் கூவக்கரை கிராம பழங்குடியின மக்கள்
• மலை உச்சியில் கூரை வீட...
இவர்களை போல் வாழ முடியுமா ??? கோடிகளும் இல்லை நோய் நொடிகளும் இல்லை !!!
• இவர்களை போல் வாழ முடிய...
இறைவா! இவர்களின் நிலை எப்போது மாறும்... குடிநீர் கூட கிடையாது... இங்கே வாழுறதே ரொம்ப கஷ்டம்...
• இறைவா! இவர்களின் நிலை ...
சாயங்காலம் 6 மணிக்கு மேலே யாருமே வெளியே வரமுடியாது யானை சிறுத்தை கரடி அதிகமாக நடமாடும் மலைகிராமம்
• சாயங்காலம் 6 மணிக்கு ம...
இங்கு எப்படி வாழ்கிறார்கள் !!! சிறுத்தையும் யானையும் நடமாடும் நடுக்காட்டில் இடிந்து போன வீட்டில்...
• இங்கு எப்படி வாழ்கிறார...
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் வழியில் குஞ்சப்பனை என்ற கிராமத்தை அடுத்து மாமரம் என்ற ஒரு கிராமம் உள்ளது. இந்த மாமரம் என்ற கிராமத்தை சுற்றி அடர்ந்த காட்டில் பழங்குடியின மக்கள் வாழும் சில பாதையில்லாத மலை கிராமங்கள் உள்ளன. அப்படிப்பட்ட பாதையில்லாத கிராமமான கூவக்கரை என்ற மலை கிராமத்தை பற்றி இந்த வீடியோ பதிவில் பதிவேற்றம் செய்துள்ளேன்
On the way from Mettupalayam to Kotagiri, there is a village called Mamaram next to the village called Kunjapanai. Surrounding this village called Mamaram are some trackless hill villages inhabited by tribal people in dense forest. I have uploaded in this video post about one such trackless village called koovakkaraii.
#tribalvillage #tribes #hiddenplace #ootyunknownroute #ootytribalvillage #ootyhiddenplace #koovakkaraitribalvillage #kuvakkaraitribalvillage #ootybikeride #araiyurtribalvillage #kakakundutribalvillage #kolitthuraitribalvillage #attaditribalvillage #kotagiriunknownroute #westernghats #ooty #kotagiri #coonoor
#tribalvillageintamil #tribalvillageinnilagiris #tribalvillageinkotagiri #tribalvillageincoonoor #tribalvillageinooty #tribalvillageinwesternghats #tribeslifestyle #dangeroustribalvillage ##tribalvillagedocumentation ###tribalvillagedocumentary ##tribalsvideo ##ttribalsvillagelife#trekking #foresttrekking ##unknownroute #wildlife #wildanimals #unexplored route #westernghats #motovloge #bikeride #semmanaraitribalvillage #kolikkaraitribal #athipaditribalvillage #bhaviyurtribalvillage

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@sriramanr3786
@sriramanr3786 5 месяцев назад
பதவி, புகழ், பொருள், சுகபோக வாழ்க்கைக்காக வெட்டிமடியும் மிருகங்களின் வாழ்க்கையைவிட இந்த தெய்வங்கள் வாழும் நிலம் ஒரு சொர்கபுரியே......
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 5 месяцев назад
உண்மை 👍👍👍 நன்றி 🙏🙏🙏
@GovindarajuRaju-um9wf
@GovindarajuRaju-um9wf 5 месяцев назад
என்ன அருமையான பதிவு நண்பரே உண்மைதான் 1000%
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 5 месяцев назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@96980
@96980 4 месяца назад
அருமை வாழ்த்துகள் நண்பரே.. இயற்கை இனியது
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 4 месяца назад
மிக்க நன்றி நண்பரே 🙏🙏🙏
@GunavathiSubermunian
@GunavathiSubermunian 5 месяцев назад
Nice bro.
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 5 месяцев назад
Thankyou 🙏🙏🙏
@VijayTH-ym7pv
@VijayTH-ym7pv 5 месяцев назад
Nice bro ❤❤❤❤❤
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 5 месяцев назад
👍👍👍 🙏🙏🙏
@sourinathankrishnan247
@sourinathankrishnan247 5 месяцев назад
KADUMA YAANA UZHAPPU BROTHER THANK YOU
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 5 месяцев назад
Thankyou very much bro 🙏🙏🙏
@MurugaMuruga-ep1jd
@MurugaMuruga-ep1jd 5 месяцев назад
@karamadaijaistrip5849
@karamadaijaistrip5849 5 месяцев назад
👍👍👍 🙏🙏🙏
@velayuthamr7307
@velayuthamr7307 5 месяцев назад
தம்பி நீ ஜாலிக்கு வீடியோ காட்டுகிறாய் நீ தில்லிருந்தா ஒரு அஞ்சு வருடம் இங்கே வாழ்ந்து காட்டி ஒரு வீடியோ போடு பார்கலாம்
Далее
Avaz Oxun - 10 yillik yubiley konsert dasturi 2023
2:52:33