இவர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள் என்பதெல்லாம் இந்த விடியல் அரசுக்கு தெரியாது.இங்கே நகர்ப்புற பகுதிகளில் ஏதாவது ஒரு பழங்குடி மக்கள் வீட்டில் இட்லி சாப்பிட்டுவிட்டு நல்ல விளம்பரம் செய்ய வேண்டியது ஆனால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் நிலைமை இவர்களுக்கு தெரிவதில்லை. முதலில் அவர்கள் கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு காணுங்கள் பிறகு பில்டப் காட்டுங்கள்.
@@ruupa6866 உங்கள் ஐயா தானே முதலமைச்சர் நானா முதலமைச்சர் நான் கண்டுபிடித்து சொன்னால் அவர் எதுக்கு பதவியில் இருக்கிறார்.ஏன் அவர் தமிழ் நாட்டில் இல்லையா. ஏனா நீங்க ஒன்னும் செய்யாமல் பில் டஃப் செய்கின்ற வம்சத்தில் பொறந்தவராச்சே.
இயேசப்பா நீங்கதான் இந்த பாட்டிம்மாவ கூட இருந்து பாதுகாக்கணும் 😑🛐🙏 புலியோ கரடியோ யானையோ அடர் காடோ நீங்க கூட இருந்த எதுவும் பக்கத்துல அண்டாது இயேசப்பா பாட்டிம்மாவ கைவிடாதீங்க 😑🛐🙏
City la irukarvanga varama iruthala pothum enga nanga safe than manithargal la vita animals evalavo paravailla animals pasi vanthan vetai ikku varun but people appadilla
Gov asking 2 liter of diesel prices to the below Poverty people this very bad. Gov spending more diesel non profitable ptc, but not able to spend 2liter.