Тёмный

புவனகிரிசா ராகவேந்த்ரா || BHUVANAGIRISA RAGHAVENDRA || GURU MANDIRAM || VIJAY MUSICALS 

Vijay Musical
Подписаться 1,6 млн
Просмотров 76 тыс.
50% 1

BHUVANAGIRISA RAGHAVENDRA || ALBUM : GURU MANDIRAM || SINGER : KRISHNARAJ || LYRICS : KAVIRAJAN || MUSIC : KANMANIRAJA || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals || LORD : RAGHAVENDRA
புவனகிரிசா ராகவேந்த்ரா || ஆல்பம் : குரு மந்திரம் || பாடியவர் : கிருஷ்ணராஜ் || பாடல் : கவிராஜன் || இசை : கண்மணிராஜா || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || கடவுள் : ராகவேந்திரர்
பாடல்வரிகள் :
புவனகிரிசா - ராகவேந்த்ரா । புண்ணியசீலா - ராகவேந்த்ரா
புவனம் உன்னை - ராகவேந்த்ரா । புகழ்வது கண்டேன் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
திருமலை அருளால் - ராகவேந்த்ரா । திருவருள் கண்டோம் - ராகவேந்த்ரா
பணிவுடன் பாதம் - ராகவேந்த்ரா । பணிந்தவர் கோடி - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
மந்த்ராலயத்தில் - ராகவேந்த்ரா । மன்னுயிர் வாழ - ராகவேந்த்ரா
மாதவம் செய்தாய் - ராகவேந்த்ரா । மகிமைகள் கண்டோம் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
ஏழையின் தெய்வம் - ராகவேந்த்ரா । எனை தினம் ஆளும் - ராகவேந்த்ரா
ஏற்றிய தீபம் - ராகவேந்த்ரா । எங்கும் நிறைந்தாய் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
கருணையின் வடிவம் - ராகவேந்த்ரா । காருண்ய மூர்த்தி - ராகவேந்த்ரா
காவல் நீ என்றும் - ராகவேந்த்ரா । கண்கண்ட தெய்வம் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
மாதவன் மகிழ - ராகவேந்த்ரா । மணிகளின் நாதம் - ராகவேந்த்ரா
வீணையின் கானம் - ராகவேந்த்ரா । வினைகளை தீர்த்தாய் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
வள்ளலும் நீயே - ராகவேந்த்ரா । வரும்பகை நீக்கும் - ராகவேந்த்ரா
வாழ்வெல்லாம் நீயே - ராகவேந்த்ரா । வறுமையைப் போக்கும் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
பிரகலாதன் நீயே - ராகவேந்த்ரா । பிறவிப் பயனளிப்பாய் - ராகவேந்த்ரா
பிருந்தாவனத்தில் - ராகவேந்த்ரா । தினமுனைக் கண்டோம் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
வேதத்தின் பொருளே - ராகவேந்த்ரா । விரைவுடன் கற்றாய் - ராகவேந்த்ரா
பாரெல்லாம் புகழ - ராகவேந்த்ரா । படிப்பினைத் தருவாய் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
பொறுமையின் வடிவம் - ராகவேந்த்ரா । பேரின்பம் நீயே - ராகவேந்த்ரா
பேதமைக் களைவாய் - ராகவேந்த்ரா । பிழைகளைப் பொறுப்பாய் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
வேள்வியும் நீயே - ராகவேந்த்ரா । வேதனை தீர்ப்பாய் - ராகவேந்த்ரா
வேங்கடநாதா - ராகவேந்த்ரா । சங்குத் தீர்த்தமே - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
மண்ணின் காவலா - ராகவேந்த்ரா । மணிமுடி நீயே - ராகவேந்த்ரா
விண்ணவர் போற்றும் - ராகவேந்த்ரா । விதிகளை மாற்றும் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
கண்ணின் மணியே - ராகவேந்த்ரா । கலியுக வரதா - ராகவேந்த்ரா
என்னிடம் எண்ணம் - ராகவேந்த்ரா । எளிதாய் முடிப்பாய் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
உயிரினைக் காப்பாய் - ராகவேந்த்ரா । உணவுகள் படைத்தாய் - ராகவேந்த்ரா
உன்னடிப் பணிவோம் - ராகவேந்த்ரா । உத்தமசீல - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
வீடுகள் தோறும் - ராகவேந்த்ரா । வீற்றிருப்பாயே - ராகவேந்த்ரா
ஸ்ரீஹரி நாமம் - ராகவேந்த்ரா । தினம்சொல்லி வாழ்ந்தாய் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
கண்ணனின் தோழன் - ராகவேந்த்ரா । காமதேனுவே - ராகவேந்த்ரா
காப்பவன் நீயே - ராகவேந்த்ரா । கவிதையின் வடிவே - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
தாய் தந்தை நீயே - ராகவேந்த்ரா । தயவுடன் காப்பாய் - ராகவேந்த்ரா
நோய்களைத் தீர்த்த - ராகவேந்த்ரா । நீ கொண்ட யாகம் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
தூய்மையின் வடிவே - ராகவேந்த்ரா । துன்பத்தை போக்கும் - ராகவேந்த்ரா
மானுட வாழ்வில் - ராகவேந்த்ரா । மதி தர வந்தாய் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
அமுதென்னும் அழகே - ராகவேந்த்ரா । அடியவர் தொழவே - ராகவேந்த்ரா
புவியிலே வந்தாய் - ராகவேந்த்ரா । புண்ணியக் கடலே - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
தயவினைப் புரிவாய் - ராகவேந்த்ரா । தருகின்ற தெய்வம் - ராகவேந்த்ரா
அக இருள் அகற்று - ராகவேந்த்ரா । அணையா விளக்கே - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
சத்யசீலா - ராகவேந்த்ரா । சகலமும் அறிந்தாய் - ராகவேந்த்ரா
குருவடி பணிந்தால் - ராகவேந்த்ரா । குறையில்லையென்றாய் - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
கலைமகள் தந்த - ராகவேந்த்ரா । கதிரொளி நீயே - ராகவேந்த்ரா
கற்பகத் தருவே - ராகவேந்த்ரா । தன்னலமில்லா - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே
உன் திருக்கோவில் - ராகவேந்த்ரா । ஊழ்வினைத் தீர்க்கும் - ராகவேந்த்ரா
உயிருள்ள வரையும் - ராகவேந்த்ரா । உனை மரவோமே - ராகவேந்த்ரா
ராகவேந்த்ரா தவகுருவே வருவாய் தருவாய் திருவருளே

Видеоклипы

Опубликовано:

 

3 окт 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 25   
@subha2440
@subha2440 2 года назад
Om Sri Raghavendraya Namaha 🙏
@srijithanirmala7071
@srijithanirmala7071 Год назад
ஓம் ஶ்ரீ ராகவேந்திர நமஹ🙏🙏🙏
@k.arunajothik.arunajothi792
@k.arunajothik.arunajothi792 2 месяца назад
💐💐💐💐💐💐ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திரா திருவடிகள் போற்றி🌸🌺🌼🌹💚🤍💗❤️💓💘💞💝💖🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏......
@mathialagan254
@mathialagan254 Год назад
ஸ்ரீ ராகவேந்திரா சரணம்.🙏🙏🙏
@narayanank809
@narayanank809 Год назад
ஓம் ஸ்ரீ ஸ்ரீ குரு ராகவேந்திராய ஜகத்குருவே சரணம் 🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@senivasansenivasan329
@senivasansenivasan329 4 года назад
ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமிகள் தரிசனம் கோடி புண்ணியம்
@madhusuga2859
@madhusuga2859 5 лет назад
அருமையான பாடல் வரிகள் என் இஷ்ட தெய்வம் ராகவேந்திரா சுவாமி
@krishnasamyd2307
@krishnasamyd2307 3 года назад
🙏
@jayarajbalasubramaniam6990
@jayarajbalasubramaniam6990 3 года назад
Pujiyaya Raghavendra ya, Satya Dharma Rathaya Cha, Pajatham Kalpa virukshaya Namatham Kama Theynuvey... Omm Sri Raghavendraya Namaha🙏🙏🙏🙏🙏🙏
@ramarpandian3827
@ramarpandian3827 3 года назад
Very spiritual song, Om Sri. Guru raja namaha.
@Amul36979
@Amul36979 3 года назад
Om sri guru Ragavenraya namah om engal kurai teerkum bhagavane unnai pottruvom 🌹🌹🌹🙏🙏🙏🤲🤲🤲
@muthukumar-og1ot
@muthukumar-og1ot 2 дня назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ
@sathyasarath5602
@sathyasarath5602 4 года назад
பாடல் மிகவும் அருமை அருமை என் தெய்வம் கேட்கும் போது மனம் நிம்மதியுடனும் சந்தோசம் அளிக்கிறது பாடல்
@sriannaiastrocentre6769
@sriannaiastrocentre6769 2 года назад
ஸ்ரீ குரு இராகவேந்திரா காப்பாற்று! காத்தருள் புரிவாய் உன் பக்தனை சோர்ந்து போக விடாதே! ஓம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமி நமோ நமோ!
@Amul36979
@Amul36979 3 года назад
Om sri guru Ragavenraya namaha🌹🌹🌹 🙏🙏🙏
@jothihari8445
@jothihari8445 4 года назад
Om sri guruve saranam
@gbalajirajan
@gbalajirajan 4 года назад
Ohm sri Raghavendaraya namaha
@prabhuh7205
@prabhuh7205 4 года назад
Om sri Raghavendra namaha
@tulsik2096
@tulsik2096 4 года назад
மிக அருமை
@meenamuthuraj7973
@meenamuthuraj7973 4 года назад
All songs superb😍
@saravananraj9696
@saravananraj9696 5 лет назад
Sri ragavendra
@muthukumark9360
@muthukumark9360 5 лет назад
Om Sri ragavendraya namaha
@psaruhashini-1std-d667
@psaruhashini-1std-d667 4 года назад
பாடல் மிகவும் அருமை அருமை
@vijayas9432
@vijayas9432 4 года назад
Ragavendermp3song
Далее
Будзек и рецепт🐝
00:25
Просмотров 147 тыс.
Sri Raghavendra Stotram - Tamil | Sakalapradaatha
37:07
Джаная (KalashnikoFF Remix)
4:46
Просмотров 222 тыс.
Xamdam Sobirov & Mirjalol Nematov - Chapan (Premyera)
3:03
Yonor
3:11
Просмотров 302 тыс.