Тёмный

கந்த குரு கவசம் | Skanda Guru Kavacham | தைப்பூசம் | ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் | Apoorva Audio 

ApoorvaAudios
Подписаться 1,1 млн
Просмотров 12 млн
50% 1

அபூர்வா ஆடியோ பக்தியுடன் வழங்கும் ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம்
Skanda Guru Kavacham Tamil Traditional Devotional Song on Lord Murugan by Mylai Sisters. Music by Veeramani Kannan and lyrics by Sri Santhanatha Swamigal and Produced by Apoorva Audio.
► Subscribe us : / @apoorvaaudios
► Like us on Facebook : / apoorva-audios-2299305...
► Follow us on Google+: plus.google.co...
► Follow us on Blogger: apoorvaaudios....
► Follow us on Twitter: / apoorvaaudios
► Follow us on Tumblr : www.tumblr.com...
► Follow us on Pinterest: / apoorvaaudios

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,2 тыс.   
@madhansaravanan1704
@madhansaravanan1704 4 месяца назад
முருகா எல்லோரும் நோய்யில்லாமல், கடன் இல்லாமல், வாழ நீங்கதான் அருள் புரியனும். 🙏🏻🙏🏻🙏🏻
@nirmalanirmala2219
@nirmalanirmala2219 5 месяцев назад
எனக்கும் என்னை மாதிரி சொந்த வீடு இல்லாதவர்க்கும் நீங்க தான் வீடு வாங்க அருள் புரிய வேண்டும் சிறுவாபுரி முருகா
@shivashankaarnatarajan5327
@shivashankaarnatarajan5327 Месяц назад
நன்றி 🙏🙏🙏🙏🙏
@thaefjnvcfyh
@thaefjnvcfyh Месяц назад
Kovil ku poi vendiko
@viveksairam9167
@viveksairam9167 28 дней назад
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@sochi7486
@sochi7486 22 дня назад
இது அருள் வாக்கு... தங்கள் மூலம்​அப்பன் முருகனின் வாக்கு @@thaefjnvcfyh
@mangaipugazh7117
@mangaipugazh7117 21 день назад
ஓம் முருகா சரணம்
@sivakumar.p4895
@sivakumar.p4895 8 месяцев назад
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்
@jayak4824
@jayak4824 6 месяцев назад
Mruga en magal Bhavaniku thirummanam nadathi Vai Appa on saravanabhaya en magal Gayathri kku unaipol oru kulanthi kodu Appa murugaparti
@manjulasankar4510
@manjulasankar4510 7 месяцев назад
முருகா என் குழந்தைகள் இருவரும் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் நீங்கள் அருள் புரிவாயாக
@thaefjnvcfyh
@thaefjnvcfyh Месяц назад
Mark vanganum nna padika vai... Athu vitutu comment pana mark varuma
@annaduraip94
@annaduraip94 10 месяцев назад
முருகா என்னை அசிங்கமா நினைத்த அனைவரின் முன்னால் நான் வாழ்ந்துக்காட்னும் முருகா 🙏🙏🙏💐🌷🌹🌺🍀🌺🌸🌻💐🌷🌹🍀🌺🌸🌻
@vijayaramalingam1431
@vijayaramalingam1431 9 месяцев назад
🎉
@annaduraip94
@annaduraip94 9 месяцев назад
🙏🙏🙏​@@vijayaramalingam1431
@FfghfdFggyyy
@FfghfdFggyyy 7 месяцев назад
Eplmuthumuthumuthumuthumuthu
@FfghfdFggyyy
@FfghfdFggyyy 7 месяцев назад
Eplmuthumuthumuthumuthumuthumuthumuthu
@FfghfdFggyyy
@FfghfdFggyyy 7 месяцев назад
22:03 😊
@ramanathannagarethinam5222
@ramanathannagarethinam5222 Год назад
நோய் நொடி இல்லாத வாழ்வை எனக்கு கொடுங்கள் உடல்,மன வலிமையை எனக்கு தாருங்கள் அய்யா
@parthibanarumugam2772
@parthibanarumugam2772 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
@ravichandran-yw2nx
@ravichandran-yw2nx 5 месяцев назад
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வம் தா முருகா
@sathivelusathi2199
@sathivelusathi2199 Месяц назад
Wanna Tamil thalaivan Yen enathiley vazlum helil vell murugan ❤❤❤❤😊
@padmavathyvengadam3807
@padmavathyvengadam3807 7 месяцев назад
முருகா கேன்சர் வியாதியில்இருந்து என்னை காப்பாற்றுவாய் என்கணலருக்கும் உடல்நலம்வாழமுருகாவேண்டுகிறேன்
@shanthic9545
@shanthic9545 7 месяцев назад
Save my sister from cancer.
@DurgaSelvaraj-e7c
@DurgaSelvaraj-e7c 7 месяцев назад
Don't worry, God bless you
@jothig7436
@jothig7436 7 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dboosujathad6636
@dboosujathad6636 6 месяцев назад
Nalamun vazveergal
@SasiBala-sj4xw
@SasiBala-sj4xw 6 месяцев назад
Avangalukku thunayaga erukka vendum en appane
@mittuscreations
@mittuscreations 7 месяцев назад
என் கணவர் நீண்ட கால முதுகுத்தண்டுவட பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்.பூரண குணமடைந்து நீண்ட ஆயுள் வாழ வேண்டும் முருகா.உன் ஆசிர்வாதம் வேண்டுகிறேன்.ஓம் சரவணபவ.
@chitra5662
@chitra5662 7 месяцев назад
ஓம் கந்தா போற்றி ஓம் முருகா சரணம் சரணம்
@dboosujathad6636
@dboosujathad6636 6 месяцев назад
vazga valamudan nalamudan
@babutr1114
@babutr1114 5 месяцев назад
முருகா இவ்வுலகில் யாவரும் இன்புற்று வாழ அருள்புரிவாயாக... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஓம் முருகா....
@giriprasath6371
@giriprasath6371 2 месяца назад
முதுகு தண்டுவடம் கேரள சுபேர் வைத்தியர் யூடிப் பார்க்க.நான் நல்ல குணம் அடைந்தேன் .ஆரோக்கியம் பெறுக
@T.Geetha-r6i
@T.Geetha-r6i Месяц назад
God bless you sister Don't worry
@ranjaniranjani1370
@ranjaniranjani1370 6 месяцев назад
🌹🌹🕉எனது குடும்பம் சந்தோஷமாக வாழ முருகா அருள்புரிவாயாக❤❤🌷🌷🕉✡️
@vijayasankar4744
@vijayasankar4744 4 месяца назад
முருகா என் மகள் நோயின்றி நிம்மதியாக வாழ வேண்டும் நீதான் அருள் தர வேண்டும்
@monicamekala9416
@monicamekala9416 Год назад
Seekaram kulanthai varan kudunga appa en kanavarutan santhosamaga vaala vai muruga.....
@sathiyarks8034
@sathiyarks8034 Месяц назад
நீ மட்டும் போதும் முருகா....எனக்கு எல்லா நன்மையும் கிடைக்கும்
@lakshimishanmugam6110
@lakshimishanmugam6110 8 месяцев назад
முருகா என் குழந்தை களை நல்லா படிக்கா அருள்புரியும்ங்கள் முருகா
@dboosujathad6636
@dboosujathad6636 6 месяцев назад
All subject m 100/100 eduppagka great and lovely mother
@bamavahik7434
@bamavahik7434 4 месяца назад
உன்னை விட்டால் எனக்கு யாரும் இல்லை முருகா....நீ மட்டும் போதும் எனக்கு.. என்னுடனும் என் மக்களுடனும் எப்போதும் இரு
@gurusundari9811
@gurusundari9811 6 месяцев назад
என் வயிற்றில் பிறந்த மகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அவளின் குடும்ப வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொடு முருகா.........❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JothiBai-x2j
@JothiBai-x2j 7 дней назад
தீயவர்களிடம்மிருந்து என் மகளை காத்தருல் திருச்சந்துர் முருகா காத்தருல்வாய். உயிர் பிச்சை கொடுத்தமுருகா
@Paramesh-z8m
@Paramesh-z8m 9 месяцев назад
Murugaa.. oommm saravanapava namaha...en kadan muluvathum adaiya vendum iyya murugaa ..unakku mattume nan kadanpadavendum
@pavithran8621
@pavithran8621 Год назад
முருகா என்னுடைய மனக்குழப்பத்தை தீர்க்க வேண்டும் அப்பா மன ஆற்றல் கிடைக்க வேண்டும் முருகா போற்றி போற்றி 🙏🙏❤️❤️❤️❤️🙏🙏❤️❤️❤️
@P.praveenkumar-jh8oq
@P.praveenkumar-jh8oq Год назад
முருகா போற்றி கந்த போற்றி வடிவேல் போற்றி போற்றி
@mohanapriya4322
@mohanapriya4322 Год назад
ஒம் ஷண்முகா சரணம் ஓம் ஷண்முகா சரணம் ஒம் ஷண்முகா சரணம் ஒம் ஷண்முகா சரணம் ஒம் ஷண்முகா சரணம்
@sivakumarcinnasamy
@sivakumarcinnasamy 5 месяцев назад
என் வயிற்றில்வளரும் கரு உன் அருளால் நல்லபடியாக வளர வேண்டும் வெற்றிவேல் முருகன் அரோகரா
@ramayakonar8502
@ramayakonar8502 5 месяцев назад
வெற்றிவேல் முருகனுக்கு,
@sreebhujiiiii6716
@sreebhujiiiii6716 5 месяцев назад
Murugaaa enaku kulanthai varam vendukiren appanee 😢😢😢kapathuvayaga 😢😢neye thunai
@meenakshik6787
@meenakshik6787 10 месяцев назад
OM MURUGA POTRI POTRI..Shuanmuruga saranam saranam
@sp.ganeshsp.ganesh9919
@sp.ganeshsp.ganesh9919 27 дней назад
முருகா ஐயா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் முருகா ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் ஐயா வெற்றிவேல் முருகானுக்கு அரோகரா அரோகரா🙏🙏🙏🦚
@sumathianand2386
@sumathianand2386 21 день назад
Om saravanavabava
@ammaniammani7270
@ammaniammani7270 Год назад
ஓம் முருகா போற்றி கந்தா போற்றி போற்றி அப்பா என் மனதுக்குநிம்மதிகுடுப்பாஅப்பா வீட்டுபிரச்சனைதிரவேண்டும்அப்பாபிள்ளைகள்கள்எதிர்காலம்நல்ல இருக்கவேண்டும் அப்பா கணவர் உடல் நலம் நல்ல இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothig7436
@jothig7436 Год назад
முருகா என் கணவரை விட்டா எனக்கு வேற யாரும் இல்லை முருகா என் கணவர் தீர்க்காயில் இருக்க வேண்டும் முருகா ஓம் சரணம் ஓம் சரவண ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriloga9713
@sriloga9713 9 месяцев назад
இருவருமே நீடூழி வாழ்வீர்கள்.
@sivananthamarambu4737
@sivananthamarambu4737 9 месяцев назад
Om muruga
@SureshBabu-hm9zf
@SureshBabu-hm9zf 9 месяцев назад
தம்பதியர் நீண்ட நெடுங்காலம் எல்லா வளங்களும் பெற்று வாழ்வீர்கள்...சகோதரி.
@samplefin
@samplefin 9 месяцев назад
Both of you will have longer life together !! God’s blessing will always be with you both!!
@Karthikeyangovind-hw2zp
@Karthikeyangovind-hw2zp 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramamanichakravarthi9955
@ramamanichakravarthi9955 3 месяца назад
ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிதுநிலைத் திருக்கட்டும்🙏🙏
@KesavanJeevitha
@KesavanJeevitha 4 месяца назад
ஓம் முருகா போற்றி 🙏
@Bvithya-g6o
@Bvithya-g6o 4 месяца назад
இவுலகில் இருக்கும் அணைத்து ஜீவ ராசிக்கு துணையாக இரு முருகா மக்கள் எல்லாரும் நலமாக வாழ அருள் புரிய வேண்டும் கந்தா சரவண பவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா
@ramanathannagarethinam5222
@ramanathannagarethinam5222 Год назад
முருகா என் மனக் கஷ்டத்தை போக்குவாய் அப்பனே
@sivakumar.p4895
@sivakumar.p4895 8 месяцев назад
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருக்கும் சொந்த வீடு அமையட்டும்
@myoga856
@myoga856 6 месяцев назад
Beautiful song I love murugan
@priyaagaram4471
@priyaagaram4471 6 месяцев назад
Thank you sivakumar
@kaviyashree184
@kaviyashree184 Год назад
Om murugan thunai potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajanshanmuga2458
@rajanshanmuga2458 Месяц назад
முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@sivakumar.p4895
@sivakumar.p4895 10 месяцев назад
ஆண்டார்குப்பம் முருகன் அருளால் ஆரோக்கியமும் ஞானமும் பொருளாதாரம் முன்னேற்றமும் நல்லவர்களுக்கு கிடைக்கட்டும்
@dboosujathad6636
@dboosujathad6636 6 месяцев назад
Nalla ullam ulla anma neengal
@ThayammalThayammal-ci7wo
@ThayammalThayammal-ci7wo Год назад
முருகா சரணம்.முருகாஎன்மேல்கெட்டஎண்ணம்நினைப்பவர்களையும்பொறமைபடுபவர்களையும்.பில்லி.சூனியம்.ஏவல்.செய்தவர்களைநீயேபார்த்துக்கொள்அப்பனே.முருகாசரணம்
@pioneerenterprises5758
@pioneerenterprises5758 4 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
@ShanShanti-j9o
@ShanShanti-j9o 7 месяцев назад
Vetrivel Muruganuku Haro Hara 🙏🙏🙏🙏🙏🙏
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 7 месяцев назад
Om Sowm Saravanabhava Om 🙏🙏🙏🙏🙏🙏 Anuthinamum Arumugam Arulodu Yerumugam❤❤❤🪔🪔🪔🪔🪔🪔🤲🤲🤲🤲🤲🤲🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🌻🌅🌅🌅🌅🌅🌅🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@mohanapriya4322
@mohanapriya4322 Год назад
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தை நல்ல வளர்ச்சி அடைய வேண்டும் 🙏🙏 முருகா ஓம் சரவண பவ
@madhankumar-jp5tv
@madhankumar-jp5tv Год назад
Hi
@colourballoonstv6409
@colourballoonstv6409 Год назад
அவன் தந்ததை அவனே காப்பான்🙏
@kumarsenthil2015
@kumarsenthil2015 Год назад
@@colourballoonstv6409 7ik
@kumarsenthil2015
@kumarsenthil2015 Год назад
888888k860uu
@kumarsenthil2015
@kumarsenthil2015 Год назад
@@madhankumar-jp5tv I99
@veluvelu7231
@veluvelu7231 Год назад
முருகா என் காலை சீக்கிரம் நடக்கும்படி குணமாக்க வேண்டும்
@jayalakshmimohan1097
@jayalakshmimohan1097 10 месяцев назад
​@@Arunugam-mi9ii🕉 Murugappa saran
@dharshcreation1439
@dharshcreation1439 9 месяцев назад
இந்த பாடலை கேட்டால் நாடி, நரம்புகள் அடங்கி முருகனின் அடிமையாகி விடுவார்கள் 🔥🔱
@veerasuresh7555
@veerasuresh7555 6 месяцев назад
🦚🙏🦚
@rathnajothyarumugam3078
@rathnajothyarumugam3078 28 дней назад
முருகா நான் என்றும் உன்னை மறக்க மாட்டேன் என் மகளின் வாழ்க்கையை மாற்றி நீ அருள்புரிந்தாய்
@backiaraj1067
@backiaraj1067 2 месяца назад
ஓம் சரவண பவன் முருகா🙏எனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடு முருகா
@jjjjlove894
@jjjjlove894 2 года назад
முருகா எனக்கு ஒரு குழந்தை செல்வம் தந்தருளப்பா முருகா என் அப்பனே முருகா அரோகரா தகப்பனே அரோகரா
@vijayagowri4527
@vijayagowri4527 2 года назад
முருகா... பில்லி சூனியம் பேய் பிசாசு களை அறவே நீக்கி அனைவரையும் காத்தருள்வாய் கந்தா.. ஓம் சரவணபவனே போற்றி போற்றி....
@ashpraentertainment8365
@ashpraentertainment8365 Год назад
முருகா எங்களை காப்பாற்று நாங்கள் எந்தவொரு ஆதரவும் இல்லாமல் இருக்கிறோம் எங்களை கைவிட்றாதே முருகா 🙏🙏🙏
@Chithamparam-df5pu
@Chithamparam-df5pu Год назад
23:10 23:10
@Chithamparam-df5pu
@Chithamparam-df5pu Год назад
​@@ashpraentertainment8365😅 23:10
@Chithamparam-df5pu
@Chithamparam-df5pu Год назад
​@@ashpraentertainment8365❤😊😊
@palanishiva4139
@palanishiva4139 4 месяца назад
❤ முருகா வெற்றி வேல் முருகா ❤
@VasanthiVasanthi-zm8ss
@VasanthiVasanthi-zm8ss Месяц назад
Appa Muruga en peraniku thuniya irukanam pa om Sri Muruga Saranm Saranm Saranm Om Saravana bhava potri potri potri 🪔🙏
@adhithann5784
@adhithann5784 Год назад
என் பண கஷ்டத்தை தீர்த்து வை முருகா நிம்மதி யை கொடு முருகா 🙏🙏🙏🙏🙏
@vk6725
@vk6725 2 года назад
அப்பா முருகா அனைவரையும் நலமுடன் வாழ அருளுங்கள் அப்பா
@srivishnudigitalkss6871
@srivishnudigitalkss6871 2 года назад
Om muruga saranam
@viswakviswak954
@viswakviswak954 2 года назад
முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏
@SanjaySanjay-iw5dq
@SanjaySanjay-iw5dq Год назад
Om Saravana Bava 🙏🙏🙏🙏🙏
@jothijothi142
@jothijothi142 Год назад
முருகா எங்கள் வீட்டு பிரச்சனை எல்லாம் தீர்ந்து நாங்கள் நன்றாக இருக்க வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajendirenrajendiren
@rajendirenrajendiren Год назад
Om muruga enakku sambala uyarvu vendum muruga en thunbathai theerthu vai muruga om saravanabava
@AnniappanS
@AnniappanS 4 месяца назад
ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் முருகா போற்றி 🙏 முருகா எல்லா பயன்களும் கிடைத்திட உன் அகக்கண்ணை திறந்திடுப்பா கந்தா கடம்பா முருகா🙏🙏🙏🙏🙏
@anbuchelviac4272
@anbuchelviac4272 Год назад
ஓம் முருகா பாப்பா சீக்கிரம் பேச அரு ள்ப்பு வீர் ஓம் முருகா ஓம் முருகா ஓம் வித்யா ஸ்ரீவிற்குகுழந்தை பாக்கி பம்அருள்வீர் ஓம் முருகா
@arunamuthuramalingam2423
@arunamuthuramalingam2423 Год назад
முருகா என் கால்களை நன்றாக நடக்கும் படி சீக்கிரமாக குணமாக்கும் முருகா
@apsvlogs8634
@apsvlogs8634 2 месяца назад
muruga eangalukku eandha noinodi yum illamal eannaiyum ean pillaigalayum kappatru eappodhum eangalukku thunai irukka vendugirom Appa om muruga potri potri
@thevanaiseperumanian3336
@thevanaiseperumanian3336 2 месяца назад
Appa muruka yean udhalil ulle nooigal yeallam gunamagi .Naan ippoluthu arukiyamaga ullen .Nandri appa 🙏
@kumuthinisivaruban1928
@kumuthinisivaruban1928 8 месяцев назад
கந்தா என் கணவன் நீடூழி காலம் ஆரோக்கியமாக வாழ அருள்புரிய வேண்டும் ஐயா
@kalaiselvimathivanan2120
@kalaiselvimathivanan2120 10 месяцев назад
சரவணபவ சரவணபவ சரவணபவ ❤❤
@rohithpriya1172
@rohithpriya1172 2 года назад
Om Saravanabava potri potri 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🌷 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@usharamesh3108
@usharamesh3108 7 месяцев назад
Muruga en Kanavare enna ethiriya Ninaikurar intha ennangalai natra vendum🙏
@sankarimahesh7054
@sankarimahesh7054 7 месяцев назад
Aarumugam arulifum anuthinsmum erumugam. Om saravana bhava🙏
@naankadavul9436
@naankadavul9436 Год назад
ஓம் முருகா சரவணபவ போற்றி. என் குடும்பத்துக்கும் என் பிள்ளைக்கும் என் அண்ணன் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பாக இருந்து என் தாய் வீட்டில் இருக்கும் அனைவரையும் பாதுகாத்து நோய் நொடி இல்லாத வாழ்க்கையை கொடுத்து மன நிம்மதி கொடுத்து அருள்வாய் அப்பா. என்னால் முடிந்தவரை நான் பாரத்தை சுமக்கிறேன். என் பாரத்தை பகிர்ந்து கொள்ள என்னோடு இரு முருகா.
@RajaRaja-ip4ed
@RajaRaja-ip4ed 2 года назад
அப்பா முருகா சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாய்
@subasri3167
@subasri3167 Год назад
Sasti virutham erunthal kandippaga kulanthai pakyam undagum
@dboosujathad6636
@dboosujathad6636 6 месяцев назад
Vazga valamudan
@selvandinesh
@selvandinesh Месяц назад
நா உன்ன வேலை பாத்தேனா சீக்கிரம் குழந்தை
@RajaJayanthi-n5h
@RajaJayanthi-n5h Год назад
முருகானுக்கு அரோகர அரோகர என் பேரன் மோசன் நல்ல முறையில் வெளியே வர வேண்டும் என்று கோரி வேண்டுகிறேன் அப்பா முருகா
@S.g.ganesh
@S.g.ganesh 6 месяцев назад
Muruga neengul Valli dheivanai enaku ungul thunai endrmum thunai vendoom.
@balanraja1434
@balanraja1434 9 месяцев назад
முருகா என்தேவையை நீ அறிவாய் அருள்கவே கந்தா 🙏
@yogeswarytharmabalan4490
@yogeswarytharmabalan4490 2 года назад
முருகா அனைவரையும் காத்தருளும் எனது உடல் நிலைக்கு மருத்துவ வசதியும் மருந்தும் தந்து நோயைக கணப்படுத்தி காத்தருளுங்கள் கல் மனதைக் கரைத்தருளுங்கள்
@gandhimathi5640
@gandhimathi5640 2 года назад
Muruga saranam 🙏🙏🙏🙏🙏🙏
@madhi4602
@madhi4602 2 года назад
நீ தான் எனக்கு எப்போதும் துணை முருகா
@rajendirenrajendiren
@rajendirenrajendiren Год назад
Om muruga en varumai neengi en veettil panamazhai pozhiya arul purivai muryga om saravanabava
@Msachi888
@Msachi888 2 месяца назад
முருகா நீ மட்டும் வேண்டும் எல்லாருக்கம்,சிவம்
@vanniyarajanvanniyarajan6639
@vanniyarajanvanniyarajan6639 6 месяцев назад
முருகா திருச்செந்தூர் குமரா நான் தொழிலில் வெற்றி கிடைத்து கடன் அடைக்க வேண்டும் அருள் தா முருகா ❤😊🎉
@MarimuthuMarimuthu-d4f
@MarimuthuMarimuthu-d4f 8 месяцев назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏 முருகா என்னுடைய கஷ்டங்கள் அனைத்தும் அறிவாய். எல்லாவற்றையும் தீர்த்து வைக்க வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏🙏
@malathim4719
@malathim4719 Год назад
முருகா குழந்தை வரம் பெற அருள்வாய் ஐயா 🙏 ஓம் முருகா போற்றி போற்றி 🙏 ஓம் சரவண பவ🙏🙏🔔
@kirubanandans5224
@kirubanandans5224 Год назад
மனமுருக வேண்டுங்கள்... கண்டிப்பாக நிறைவேறும்....
@ganesanmedia5616
@ganesanmedia5616 Год назад
​@@kirubanandans5224100% உண்மை நம்பிக்கையோடு முருகனை வேண்டுங்கள் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் நீங்கள் நலமோடு நலமோடும் நீண்ட ஆயுளோடும் வாழ்வீர்கள்🙏❤😊🙌
@ShanmugamP-pt9ym
@ShanmugamP-pt9ym 7 месяцев назад
Murugaa saravàna pavanea shanmuga enn kulam tĥalaika oru pearakulanthai veandum arul purivai pakavaanea om saravanabava
@selvendranselva427
@selvendranselva427 9 месяцев назад
அருள் தருவாய் முருகா
@saravankumar7366
@saravankumar7366 2 года назад
ஓம் முருகா எனக்கு என்ன வரம் கொடுக்க வேண்டும் என்று என்னை படைத்த பரம்பொருளே பராபரமே உமக்கு தான் தெரியும் ஓம் முருகா ஓம்
@jayananthamg2547
@jayananthamg2547 Год назад
🙏🙏🙏🙏🙏🙏✌
@veerasuresh7555
@veerasuresh7555 6 месяцев назад
🙏I like you my God 🙏❤
@jayasrireghu126
@jayasrireghu126 Год назад
Kantha porti..en magal viraivil oru kuzhanthaiku thaayakanum...bless her..🙏🙏
@nithyamohanasundaram4425
@nithyamohanasundaram4425 6 месяцев назад
என்னுடைய அருபதாம் வயது கல்யாணத்தை எனது பேரக்குழந்தையடன் கொண்டாட வேண்டும் முருகா
@pramap5246
@pramap5246 2 месяца назад
Vetrivel Murugan potri potri
@VIGNESHN-c3m
@VIGNESHN-c3m 2 месяца назад
Om Muruga Potri 🙏👍
@Happy-ct6bo
@Happy-ct6bo 3 года назад
திருசெந்தூர் சென்று வந்து இரண்டு வருடம் ஆகிறது எனக்கு குழந்தை வரம் தாருங்கள் முருகா நான் மிகவும் மன வேதனையில் இருக்கிறேன்
@saashakutty1708
@saashakutty1708 3 года назад
பழனி க்கு 1மொட்டை அடியுங்கள் பழனி முருகன் பிறப்பான் வாழ்க வளமுடன் பழனி முருகன் அருள் பெற்று இன்புற்று வாழ்க
@suganthiselvi2481
@suganthiselvi2481 3 года назад
நிச்சயம் முருகன் பிறப்பான் கந்த சஷ்டியில் 6 நாட்கள் விரதம் இருங்கள் நிச்சயம் சஷ்டியில் மகன் பிறப்பான்🙏
@kannikatrust2871
@kannikatrust2871 3 года назад
முருகனை நம்புங்கள் மனமார வேண்டுங்கள் . அவனே வந்து பிறப்பான் கவலைப்பட வேண்டாம் முன்னோர் சாபம் இருக்கும்போல பரிகாரம் செய்யுங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும் ஓம் சரவணபவ முருகா.....குழந்தை வரம் கேட்பவரை காக்க வைக்காதே அருள்புரி முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா...
@kannankpillai5139
@kannankpillai5139 2 месяца назад
விரைவில் முருகன் உங்கள் இல்லத்தில் வாசம் செய்ய வருவாராக...🎉 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...
@vasanthig8197
@vasanthig8197 Год назад
என் அண்ணன் சீக்கிரம் நடக்க அருளவேண்டும் முருகாபோற்றி கந்தாபோற்றி.வெற்றி வேல்முருகா.
@nanthiniyuvaraj8986
@nanthiniyuvaraj8986 Год назад
😊
@kovendanthilakaran7846
@kovendanthilakaran7846 9 месяцев назад
வாழ்க வளமுடன்
@dboosujathad6636
@dboosujathad6636 6 месяцев назад
Great and Lovely sister Vazga valamudan
@Senthil-fj4mh
@Senthil-fj4mh 2 года назад
ஓம் பழனி ஆண்டவர் ஒம் வெற்றி வெல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@amutharamasamy9607
@amutharamasamy9607 2 года назад
Q8
@senthikumar790
@senthikumar790 2 месяца назад
Muruga Nan romba santhoshama irukken ithe mathiri enna suthi irukuravungalayum naan santhoshama vachi irukanum pa OM MURUGA 🙏🙏🙏🙏🙏
@arunaaruna9730
@arunaaruna9730 9 месяцев назад
Muruga ennayum en kanavarayum onnu serthu vaingal muruga
@muruganvel610
@muruganvel610 9 месяцев назад
முருகா முருகா ஓம்முருகா
@Sri_official595
@Sri_official595 8 месяцев назад
முருகன் சரணம் திருவடி சரணம்
@pazhanipanneer326
@pazhanipanneer326 Год назад
ஓம் முருகா போற்றி ! போற்றி !! போற்றி !!! ஓம் செந்தூர் முருகா சரணம் !!! ஓம் சரவண பவ !!! வீரவேல் முருகனுக்கு அரோகரா !!! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !!!
@SathiyaPandi-ym3dy
@SathiyaPandi-ym3dy Год назад
🙏 Om murugan thunai 🙏
@dhanamsingu3981
@dhanamsingu3981 5 месяцев назад
Velum mayilum sevalum thunai. Sri saravana bavaya namaha
@sivaskolam405
@sivaskolam405 6 месяцев назад
Ammavuku irukura health problems sari Pani neenda aayula avangaluku kudu muruga .. neeye thunai ...
@suryak2627
@suryak2627 2 года назад
I Love My Tamil Kadaval OM Sri Vinayaka Palani Andavar 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌄🌄🌄🌞🌞🌞🌄🌄🌄
@emurugan2895
@emurugan2895 6 месяцев назад
Om murugan Thunai 🥰❤
@anusaru8919
@anusaru8919 Год назад
Appa muruka mana paratha irakki vai Appa 😭😭😭🙏🙏🙏🙏
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Год назад
ஓம் நமசிவாய நமக ❤️ ஓம் சக்தி பராசக்தி தாயே நமக 🥰 ஓம் குருவே திருவடி சரணம் 🙏🏽 ஓம் முருகா முத்தமிழின் வேலவன் எங்கள் முருகன் அழகோ அழகு எங்கும் அறம் சத்தியம் தர்மம் நீதி நிலை பெறவேண்டும் என்பது எங்கள் இறை பிராத்தனை ஆகும் வீடும் நாடும் சிறக்க வேண்டும் உன்னால் அது நடக்க வேண்டும் எவ்வுயிர்க்கும் தாயவன் தந்தை அவன் இருக்க உனக்கென்ன மனக்கவலை எல்லாம் அவன் பாதமதில் வைத்து விடு எல்லாம் அவன் அழகாகச் செய்வான் அழகான பதிவு 🥰🥰🥰🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🥰👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
@ssantharaam9794
@ssantharaam9794 2 года назад
ஓம் முருகா சரணம். எங்கள் குடும்பத்திற்கு பரிபூரண ஆரோக்கியம் தாரும் ஐ யா
@kaliyammalkaliyammal2410
@kaliyammalkaliyammal2410 10 месяцев назад
எங்கள் கடன் தீரனும்.🙏என் மகனுககு கண்கள் தெளிவாக தெரியனும.முருகா.🙏கநதா கடம்பா கதிர்வேலா.🙏வெற்றிவேலா என் வாழ்வில் வெற்றியை தருவாய் முருகா.🙏🙏🙏
@kumarsanthi5321
@kumarsanthi5321 10 месяцев назад
சிக்கல் சிங்காராவேலனை வனங்கவும்
@santhanmukesh1983
@santhanmukesh1983 9 месяцев назад
முன்னின்றருள்வான் முருகன்!
@thulasibala6691
@thulasibala6691 Год назад
En magal Drinidhi ❤❤❤. Love you di baby vqlarnathi❤❤
Далее
Меня Забанили в Steam CS2 / PUBG
19:19
Просмотров 157 тыс.
Меня Забанили в Steam CS2 / PUBG
19:19
Просмотров 157 тыс.