Тёмный
No video :(

பூக்காத செடியும் நிஜமாகவே 100 பூக்கள் பூக்கும்.. // Mithu Fashions 

Mithu Fashions
Подписаться 96 тыс.
Просмотров 57 тыс.
50% 1

#gardening #mithufashions #terracegarden #maadithottam
Join this channel to get access to perks:
/ @mithufashions

Опубликовано:

 

22 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@chitraraj9305
@chitraraj9305 2 года назад
நீங்கள் சொன்னது போல் தான் மழை காலத்தில் குச்சி நட்டு வைத்தேன். சூப்பராக வளர்கிறது. டிப்ஸ் அருமை. நன்றி சகோதரி
@radha6229
@radha6229 2 года назад
Neenga sonna mathiri than en semparuthiyum leaf ellam color Mari kottuthu romba feelinga iruthuji🥺 neenga ippo kudutha tips en sedi romba usefulla irukkum thnx sister🤗
@jayachitrajagannathan5546
@jayachitrajagannathan5546 2 года назад
அழகான பூக்கள் அருமையான தகவல் பயன்னுல்ள டிப்ஸ் அவறை காராமணி சூப்பர் 👌 அருமை யானசெடிவலர்ப்பு நன்றி வாழ்கவலமுடன் நலமுடன் 🙏 👌 அருமை தோழி 🌟
@paramasivamps9495
@paramasivamps9495 2 года назад
எனக்காகவே எல்லாம் சொல்றீங்க போல மாடியில் செடி வைத்து விட்டேன் குரு நீங்கள் தான் அனைவருக்கும் உங்கள் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கு நன்றிகள் பல பல உங்களுக்கு வித்யாபரமசிவம்
@jayasreekarthikeyan111
@jayasreekarthikeyan111 2 года назад
மாலை வணக்கம் தோழி செம்பருத்தி பூ பூக்க சொன்ன பதிவு எனக்கு தேவை நன்றி தோழி 🙏
@saranyachandar4441
@saranyachandar4441 2 года назад
Super mam button paneer rose unga hibiscus super mam my favourite flowers mam ennakku hibiscus collections romba pidikkum mam happy gardening
@Nanthini182
@Nanthini182 2 года назад
எல்லா செம்பருத்தி பூக்களும் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் யூஸ்புல் வீடியோ டேங்யூ சிஸ்டர்🌺🌺🌺🥰
@akbjchannel6951
@akbjchannel6951 2 года назад
நானும் நாலு செம்பருத்தி செடி இப்ப தான் வச்சிருக்கேன் சிஸ்டர் உங்க டிப்ஸ் பயன்படுத்துகிறேன்
@bhavanisridhar7213
@bhavanisridhar7213 2 года назад
Nalla information kuduthinge sister Nanum nenga sonnathu poll cembaruthi cediyai prowning panni vittan sister. Nalla puthu thulir varuthu sister. Thank you sister.
@mithrasukg5461
@mithrasukg5461 2 года назад
சூப்பரா இருக்கு செம்பருத்தி sister மூக்குத்தி அவரை விரிஞ்சுறுச்சு வைலட் கலர் சூப்பரா இருந்தது மொட்டு விரியும் போது சூப்பரா இருந்தது sister thankyou 🙏🏻
@MithuFashions
@MithuFashions 2 года назад
Wow super dear
@mithrasukg5461
@mithrasukg5461 2 года назад
@@MithuFashions thankyou sister 🙏🏻
@vasanthi222
@vasanthi222 2 года назад
செம்பருத்தி இலைகளில் வரும் fungus பிரச்சினைகளை தீர்க்க அவ்வப்போது அதற்கான பதிவுகளை அடிக்கடி பதிவிடுங்கள் சகோதரி
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 года назад
Hi nisha உங்களுடைய செம்பருத்தி செடிகள் அருமையாக இருக்கிறது. வெயில் காலம் முடியும் வரை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இந்த பதிவு உபயோகமாக இருக்கிறது. நன்றி.வாழ்க வளமுடன்
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear madam
@rabiyathulbasiriya4601
@rabiyathulbasiriya4601 2 года назад
Tnq sis. En sedilayum maavu poochi prblm than
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 года назад
Hello Nisha super ma sembaruthi enakku romba pidikkum Nisha nanarukku super Nisha ennoda sembaruthi pookkal mottu veaikka mattengarthu ma unga thottathula sembaruthi azaha irukkanga neenga sonna intha tips kandippa payanbaduthren ma Nisha nandri Happy gardening👍👍👍👍👍👍👍
@MithuFashions
@MithuFashions 2 года назад
Don't worry ma try pannunga kandipa pookkum
@apexincome6557
@apexincome6557 2 года назад
Hi mam migavum payanulla thagaval school days la naga thaliye vachippo mam otha semparuthi atuku semparuthi la vedio pakumpothu enaku antha niyabagam tha vanthathu mam athanudiya maruthuva kunam patriya vilakkam megavum arumai thank you mam
@MithuFashions
@MithuFashions 2 года назад
Same to you dear Thank you very much
@apexincome6557
@apexincome6557 2 года назад
@@MithuFashions 🙏🙏🙏😊😊
@adhitpattu5985
@adhitpattu5985 2 года назад
Chembaruthi colour super akka. Enaku sandal colour pudikum. Unga garden epomey super akka. Useful tips akka. Nandri
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear sister 🙏
@hemalatha500
@hemalatha500 2 года назад
Super collection and information about hibiscus flowers mam. Thank you. 😊
@sjcreations879
@sjcreations879 2 года назад
Wow very much useful and helpful tips thank you akka I got lots of information about hibiscus akka🌺🌺💝💝😘😘❤️
@sujibiteskgf
@sujibiteskgf 2 года назад
Wow definately will try this tips thanks for sharing
@meenalucksisters3281
@meenalucksisters3281 2 года назад
Akka all your tips are very useful ka but my hibiscus leaves turning brownish green what to do sis
@jayaramesh7544
@jayaramesh7544 2 года назад
Hi sister, good evening.
@banuwhitebanuwhite2655
@banuwhitebanuwhite2655 2 года назад
Useful out of waste, super pa, thank you for sharing pa
@KavithaR-sz5pn
@KavithaR-sz5pn 5 месяцев назад
Mam yanaku mukuthi avarai seeds vanum
@maha_milky1945
@maha_milky1945 2 года назад
Hi sister good evening 🙏
@nandhiniram26
@nandhiniram26 2 года назад
Useful information about hibiscus 🌺 akka 😍 Happy Gardening akka 😍❤️
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear sister
@janu5077
@janu5077 Год назад
@@MithuFashions super 👍 from Swiss,,, 🇱🇰
@saraswathignanasekaran4789
@saraswathignanasekaran4789 2 года назад
Thank you. Sister.
@sangeethagopalakrishnan2971
@sangeethagopalakrishnan2971 2 года назад
Hi sister good evening.... Nallarndhuchu indha information...
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear sister
@harinitham9222
@harinitham9222 2 года назад
Super tips sister en kitta aduku semparuthi sedi valarkiren sister thank you for your information sister
@malasripad7054
@malasripad7054 2 года назад
செம்பருத்தி 💕
@akilaravi6043
@akilaravi6043 2 года назад
Sembaruthi pathi theliva soninka akkaa thanks akkaaa... wedding day ku vankuna green kurthi potrukinka akkaa 😍😍😍 correct ah.... happy gardening... kakkattan niraya poothuku akkaa.....
@MithuFashions
@MithuFashions 2 года назад
Yes pa thank you very much dear sister
@vennilavennila1480
@vennilavennila1480 Год назад
Broning nna enna?
@jayachitrajagannathan5546
@jayachitrajagannathan5546 2 года назад
🙏 வணக்கம் தோழி
@selvams9850
@selvams9850 2 года назад
உங்களுக்கு மட்டும் இப்படி பூக்குது செடி செழிப்பா இருகாகு.
@kamalakumari4016
@kamalakumari4016 2 года назад
Hi Madam
@adhitpattu5985
@adhitpattu5985 2 года назад
Hai akka.
@vijiramesh7232
@vijiramesh7232 2 года назад
Only yr youtube comments given
Далее
Classic Italian Pasta Dog
00:20
Просмотров 1,4 млн
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19
ТАЙНЫ И ЗАГАДКИ ИНТЕРНЕТА 2
41:37