Тёмный

உங்க துளசி வீட்டில் நந்தவனம் போல் வளர...Mithu Fashions 

Mithu Fashions
Подписаться 96 тыс.
Просмотров 212 тыс.
50% 1

#துளசி #துளசிவளர்ப்பு #tulsivalarppu #holybasil
Tulsi giveaway
• ரோஜா செடியில் நிறைய து...
• Video
• Video
daily giveaway video link
• Video
• தொட்டியில் வச்ச ரோஸ் ச...
• உங்க வீடே அழகாகவும், வ...

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 163   
@kishoremdu
@kishoremdu 2 года назад
என்னிடமும் இரண்டு துளசியும் இருக்குங்க அக்கா துளசி அம்மாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்கள கடமைக்கு வளர்க்காம அவங்கள ஆசையோடு வளர்த்தாலே துளசி அம்மா செழிப்பாக வருவாங்க துளசிகான பதிவு சிறப்பாக இருந்தன அக்கா நன்றி .கல்பனா
@jayachitrajagannathan5546
@jayachitrajagannathan5546 2 года назад
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை துளசி நன்றி வாழ்கவலமுடன் 👍
@petchithai8925
@petchithai8925 2 года назад
என்னிடம் கருந்துளசி மும்,வெள்ளைத் துளசியும் இருக்கு சகோதரி.இந்த பதிவு துளசி வகைகளை தெரிந்து கொள்ள உதவுகிறது.துளசி பற்றி இன்னும் நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் சகோதரி.
@sherinjessica7268
@sherinjessica7268 2 года назад
Enkitaum thulasi sedi eruku.nenga sona Ella tips m Follow panren.nalla valaruthu.entha pathivu arumai....
@chitradevi3988
@chitradevi3988 2 года назад
துளசி எல்லோர் வீட்டிலும் வளர்ப்பது ரொம்பவும் நல்லது. எனக்கு கொரோனா வந்தபோது துளசி, ஒமவல்லி ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. நீங்கள் சொன்னது போல் நான் பூ வைத்ததை நேற்று தான் வெட்டி விட்டேன். உங்கள் வீட்டில் நன்றாக வளர்ந்திருக்குப்பா.
@Super11111963
@Super11111963 Год назад
பூமியில் வளரும் துளசி மிகவும் செழுமையாக வளர்கிறதே....ஆனால், தொட்டிகளில் வளர்த்த துளசி செடிகளின் இலைகள் அந்த அளவுக்கு பெரியதாகவும் அடர்த்தியாகவும் இருப்பதில்லையே ஏன்??
@kpmenakamary7655
@kpmenakamary7655 2 года назад
காலை வணக்கம் என்னிடமும் கருந்துளிசி மற்றும் வெள்ளை துளசி இருக்கிறது மா. ஆனால் இது வரை நான் எந்த உரமும் கொடுத்தது இல்லை. இனி நானும் நீங்கள் கொடுத்து advice படி வளர்க்கிறேன். உங்களுடைய தகவலுக்கு நன்றி. விதை கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். நன்றி
@rjsm1364
@rjsm1364 2 года назад
Thulasi valarpu thevaipadum thagavalgalai pakirthadharu Mikka nandri
@mumtazm9209
@mumtazm9209 2 года назад
மேடம்நான் உங்க திவிர ரசிகை எனக்கு வித விதமான ரோஜா செடிகள் வளா்க்க ஆசை என்னசெய்வது ஆனால் பூக்கள் சின்னதாக வருகிறது என்ன செய்யாலாம் தோழி அவா்களே
@saranyachandar4441
@saranyachandar4441 2 года назад
Enkitta karuntulsi vellai tulsi plant irukku madam nallarukku
@harinitham9222
@harinitham9222 2 года назад
Super tips sister nanum oru thulasi sedi valathen athila irudu seeds eduthu vera thodila potential sedi neraya iruku sister atha pitiki tea poduvom sister unga tips very useful tips sister thank you so much
@ramsrikanth7685
@ramsrikanth7685 2 года назад
I want tulsi
@magismagiswary6494
@magismagiswary6494 2 года назад
I had try using onion leaf soak in water for 2 days n use that water .My hse Tulsi grow as well nothing else I use besides that
@mithrasukg5461
@mithrasukg5461 2 года назад
Neenga sonna mathiri thulasi chedi valakkurathu konjam kashttamthan sister pattupokumnnu nenachchen but ippa thlaithu sister tips yellam super sister neenga sollara yella visayangalum ubayokama irukkuthu sister👌👌👌👌👌
@VinothKumar-cp4zu
@VinothKumar-cp4zu 2 года назад
துளசி செடி சூப்பரா இருக்கு அக்கா🌿🌿🌿
@smothimamichael8427
@smothimamichael8427 2 года назад
அருமையான ஆலோசனைகள் நன்றி
@jayaramesh7544
@jayaramesh7544 2 года назад
Tulasi valarppu patria thagaval nalla irukku,thank you.
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 года назад
நிக்ஷா வேர்க்கடலை நிறைய வாங்கி வெச்சு உடைச்சேன் அந்த தோல செடிக்கு கொடுக்கற்து எப்படீனு சொல்லுங்க டியர் please replay ma
@vijayalakshmidhanasekaran1711
@vijayalakshmidhanasekaran1711 2 года назад
Hi sister vanakkam thulasi valarpu patria pathivu romba nalla irundhathu nanum 2 thulasi chedi vachiruken very useful thank you 🌿🌿
@sowmiyaramar5869
@sowmiyaramar5869 2 года назад
Super tips for tulasi plant mam...nan thottasinungi plant oda sethu nenga sonna mari vellai tulasi & karuntulasi vachirukken mam...😍nenga sonna tips la tha follow pani avangala valathittu irukken
@manjuthaiagarajan917
@manjuthaiagarajan917 2 года назад
Touch me not plant Koda vaikanuma. Antha link kodunga
@akilaravi6043
@akilaravi6043 2 года назад
Hi akka. Enkitta karunthulasi and Vella Tulasi iruku akka romba nalla tips akkaa thanks 😍😍😍 love you akkaa 🥰😍😍..
@fayazrahman5568
@fayazrahman5568 2 года назад
Unga thulasu plant rombey adarthiya alaga irukku sister🤗 take care sister
@amymohamedyousuf8304
@amymohamedyousuf8304 2 года назад
நானும் நர்சரியில் துளசிவாங்கி வைத்தேன்மேடம் காய்ந்துவிட்டது மறுபடியும் துளசிவளர்கனும் என் கணவர் குழந்தை களுக்கு அடிக்கடி சளிஇருந்துகொண்டு சிரமபடுகிறார்கள்
@adhitpattu5985
@adhitpattu5985 2 года назад
Super akka. Thulasi valarpu video already potapovey romba happy ipo romba romba happy. Chedi matum kati epadi fertilizer kudunga, epadi pesticide kudunganu solitu vidama vithai collect pani vechu venuna kelunga giveaway la tharenu solra nenga vera level akka. Nandri akka.
@akbjchannel6951
@akbjchannel6951 2 года назад
துளசிச் செடி வளர்ப்பு பற்றிய தகவல்கள் மிகவும் அருமை
@nathiprabhu3431
@nathiprabhu3431 2 года назад
Tulasi plant vlarpu super sis,vetla erukkura porulkal uram super,kadugu,vanthayum podi tips super 👍🙏
@thirumagalmaruthapillai7646
@thirumagalmaruthapillai7646 2 года назад
I have already those type of துளஸீ... Useful
@bhavanisridhar7213
@bhavanisridhar7213 2 года назад
Thulasi patri arumaiyana thagaval sonnega sister. Romba nandraka irruthathu sister. Superah sonnenga sister. Thank you.
@sarumathyc6239
@sarumathyc6239 2 года назад
Thulasi plant super ra eruku nanu vitula vachi eruken ❤️👍
@chandrac5640
@chandrac5640 Год назад
Thank you for the tips. Can I have some thulasi and vilvam seeds or saplings, please. Thank you.
@subaelango81
@subaelango81 2 года назад
Thulasi valarpu arumai mam 🙏
@hemalatha500
@hemalatha500 2 года назад
Super tips thank you.
@sargunavathi3377
@sargunavathi3377 2 года назад
Hi akka it's very clear neat explanation thanks even iwill try to has you said happy iam from Bangalore sarguna thanks akka
@annammalmutthusamy8426
@annammalmutthusamy8426 Год назад
Thankuma en veetil thulasiyil poochi irupathal pachayagaillai.veppaennaiyil neer kalanthu spray pannalama
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 года назад
Hi உங்களுடைய துளசி செடி செழிப்பாக இருக்கிறது. மஹாலட்சுமி கடாட்சம் சுபிட்சமாக அமையட்டும். நல்ல தகவல்களை கொடுத்ததற்கு நன்றி. நன்றி.வாழ்க வளமுடன்
@MithuFashions
@MithuFashions 2 года назад
Madam one mail send pannirukka paarunga unga phone number ku
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 2 года назад
@@MithuFashions i send phone no In email address
@sowmiyaramar5869
@sowmiyaramar5869 2 года назад
Enakku oru doubt mam na nethu mrng 11c pola sanam...komiyam...naatu sarkarai use pani amirtha karaisal senju vachen...inaaku 11c ada kudukka mudiyathula mam...eve kudukalama suppose eve kudukka mudilana 2mow mrng kudukalama...maximum amirtha karaisal evlo naal vachirukalam mam ...pls rply mam
@amymohamedyousuf8304
@amymohamedyousuf8304 2 года назад
இந்த வருட ஆடிபட்டத்துக்கு காய்கறிவிதைகள் போட்டு நான்குஇலைகள் வரும் நேரத்தில் மயில் வந்து இலைகளைதிண்றுவிடுகிறது கத்தரிஇலைகளையும்தான் அதற்க்குஎன்னசெய்வதுமேடம் மணதிற்க்குரொம்பகஸ்டமாக இருக்கிறது
@francisratanakumar6264
@francisratanakumar6264 2 года назад
Peacock is our national bird better to cultivate herbAl plant like holloveera tullasi.qualis.
@muthukumaranbalakrishnan6098
@muthukumaranbalakrishnan6098 2 года назад
Bro Use Fish Amino Acid. After spraying never touch your plant.
@kalaiponnip9705
@kalaiponnip9705 2 года назад
Romba usefull tips akka
@v.subramaniv.subramani9147
@v.subramaniv.subramani9147 2 года назад
பறிக்கும் போ து இலையுடன் விதைகளையும் சேர்த்து கொய்யவும். விதைகள் முடிவதற்கு முன்பே பறித்து விடவேண்டும் . எந்த விதையையும் கிள்ளி விடவேண்டும் . அப்போ நன்கு வளர்சும். No need to add any manures.
@BDPPriyadharshiniC
@BDPPriyadharshiniC 2 года назад
Hii.... Akka , Useful Information about Tulsi Plant 🌱🌱🌿🍀.... Super tips 👌🔥✨❤️.... Nice fertilizer 🎉🎊💕❣️.... Very Clear Explanation 🥰🤩💝😊😘.... Happy gardening 🎉🎊💕....
@rajeswarisubramanian4810
@rajeswarisubramanian4810 2 года назад
எனக்கும் துளசி விதைகள் வேண்டும். நான் உங்கள் வீடியோவை இன்றுதான் பார்த்தேன். உங்களின் வார்த்தைகள் முற்றிலும் உண்மை. நான் வைத்த துளசி எத்தனையோ முறை வைத்தும் வரவில்லை. நாங்கள் குஜராத்தில் இருக்கிறோம். அதனால் என்னால் இங்கு வெளியில் போய் வாங்க முடியவில்லை. நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் நான் முயற்சி செய்கிறேன்.
@saraswathyraji2082
@saraswathyraji2082 Год назад
Thank you. Very useful information
@mahalaxmi4856
@mahalaxmi4856 2 года назад
Enga vettu garden fulla thulasi nithya kalyani erandum kaadu mathiri valaruthu pudiki thalla thalla return valaruthu athukku tips solluga pls
@tastyfoodchettinadsamayal349
@tastyfoodchettinadsamayal349 2 года назад
Granite thulasi madathil thulasi chedi vachu erukkean but nalla valarala cooling athikamanal thulasi valaratha enaku ans pannuga
@savitrisridharan169
@savitrisridharan169 2 года назад
Thank you ma for giving so much information. I do have a tulsi plant , vilvam and vethilai. My problem is worms keep coming back in vethilai
@subbalekshmi9513
@subbalekshmi9513 2 года назад
Thanks madam.
@ammu4766
@ammu4766 2 года назад
Super tips. KEEP ROCKING.All ur vedioes are helpful akka
@kanishkgaming2013
@kanishkgaming2013 2 года назад
Romba thanks pa very useful information
@jambunathantr7726
@jambunathantr7726 2 года назад
துளசி வளர்ப்பது பற்றி அறிந்து கொள்ள ஆசைநிறேவேறியதுநன்றி
@manjuarjun2251
@manjuarjun2251 2 года назад
Thulasi vithai venum akka. Unga thulasi chedi supera vallsthurinkinga. Rompa nalla irukku akka
@vimalc671
@vimalc671 Год назад
Hi Thulasi plant is not at all coming properly in my house do not why as soon as I keep it grows good but I another two three week they start drying
@s.dhanalakshmidhanalakshmi8796
@s.dhanalakshmidhanalakshmi8796 2 года назад
Super information about Tulsai Akka Thank you
@ganishka1991
@ganishka1991 2 года назад
oru film diogl oru thoitadhula thulasi chidi ila na adhu nanthavanam ila but oru thulasi chidi irudhalum adhu nanthavanam soluvaga
@pandiyanelakkia4199
@pandiyanelakkia4199 2 года назад
Hi akka na uninga channel la varum tips ellathum follow pandran akka.nanum Tulsi plants valakaran akka semmaya valaruthu akka.rose plant dom nala valaruthu naraya mookku varuthu akka thank you so Mach ennaku romba useful la eruthu uninga tips akka.akka i love you so much l'm so happy akka.😍😍😘🙂🙂🙂💐💐💐💐
@MithuFashions
@MithuFashions 2 года назад
Thank you very much dear sister 🙏🙏
@LSupramaniyanSSelvi
@LSupramaniyanSSelvi 2 года назад
Hai Akka thanks for tips
@jayachitrajagannathan5546
@jayachitrajagannathan5546 2 года назад
அழகான தகவல் அருமையான டிப்ஸ் பயன்னுல்ள குறிப்பு மிகஅருமை துளசி பற்றிய தகவல் மிகஅருமை பெருமாளுக்கு பிடித்ததுளசி துளசி கல்யாணம் கூட பன்னிவைக்கலாம்வீட்டுக்கு மங்கலகரமாஇருப்பதுதுளசி துளசி சதாரனமவேவலந்துரும் தெறியாதவங்கலுக்குடிப்ஸ் மிகஅருமை யானவீடியோ அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் நன்றி வாழ்கவலமுடன்
@gokilavel200
@gokilavel200 2 месяца назад
Very nice ❤thanks
@nithilameena1674
@nithilameena1674 2 года назад
Super tips mam
@subbiahdanam7097
@subbiahdanam7097 6 месяцев назад
துளசி மாடத்தில் உள்ள துளசி இலையைப் பறிக்கக்கூடாதா?
@pkanimozi667
@pkanimozi667 2 года назад
Super ra valathu eruku eru sis.... Very nice sis...
@kalaranjanisenthil9278
@kalaranjanisenthil9278 2 года назад
அக்கா உங்கள் செடி அருமையாக உள்ளது அக்கா ❤️. பார்க்க அழகாக இருக்கிறது அக்கா 🤩🥰.
@MeenaGanesan68
@MeenaGanesan68 2 года назад
Nisha வெள்ளிக்கிழமைல லக்ஷ்மி கரமா வீடியோ போட்ருக்கீங்க நவராத்திறில சூப்பர் சூப்பர் மா நிக்ஷா என்கிட்ட துளசி நல்லாவே வராங்க நீங்க தந்தாலும் லஷ்மி நம்ம வீட்டுக்கு வந்தா வேண்டாம் னு சொல்ல கூடாது டியர் நன்றி
@nithyasreekandhasubramania5404
@nithyasreekandhasubramania5404 2 года назад
என் வீட்டு துளசி செடியில் வெள்ளை ப் பூச்சுக்கள் வந்து செடி பட்டுபோயிடுது என்ன செய்தால் துளசிச் செடியைக் காப்பாற்றலாம்
@Kalaiselvi_anjana
@Kalaiselvi_anjana 2 года назад
Uram for thulasi and rose, Jasmine, hibiscus,and other plants ku uram solunga ka pls
@ntejababu7274
@ntejababu7274 2 года назад
thulasi chedi...nalla heightaaa valarudhu..ahnaaaa.leafss yellow colour ahhh marigiradhu..pls tip sollugaa
@vengateshvengatesh6935
@vengateshvengatesh6935 6 месяцев назад
Thank you sister
@shanthijaya8080
@shanthijaya8080 2 года назад
I like plant
@sadhanasrinivasan5462
@sadhanasrinivasan5462 2 года назад
Super info abt thulasi plant. I am fond of this thulasi cultivations. I want thulasi seeds. How to get it from you. Pl inform.tku.
@angelvaidhyanathan
@angelvaidhyanathan 2 года назад
அருமையான பதிவு மா
@sudhamohanraj470
@sudhamohanraj470 Год назад
akka unga tips and chidiya pathu enaku asaya eruku ka😀
@mohamednawfal3172
@mohamednawfal3172 7 месяцев назад
I want seed sister, I like ur video, very good ideas you are telling about tulasi video,
@RameshBabu-kb6ls
@RameshBabu-kb6ls 2 года назад
Plastic potla vechu irruken Thappa correcta solunga madam.
@sangeethagopalakrishnan2971
@sangeethagopalakrishnan2971 2 года назад
Hi sister good morning.... Tulsi care super...
@SushilatheviRavindran
@SushilatheviRavindran 18 дней назад
துளசிச்செடிய மற்றவர்களுக்கு கொடுக்கலாமா.
@Sivakeyan
@Sivakeyan 2 года назад
Madam enga veetu thulasi chedi ielaigal yellow colloura maruthu Enna cheiya. Please chollunga
@anithalifestyle7480
@anithalifestyle7480 2 года назад
Thank you so much sister
@amuthavalli9175
@amuthavalli9175 2 года назад
Mikka nanri mam asathiringga super 👌👏👍💖🙏
@sandhiyanaturalhome6950
@sandhiyanaturalhome6950 2 года назад
Hai mam nanum vachurukken rendu thulasi sediyum erukku very useful tips mam 🙏
@jayamanoj5431
@jayamanoj5431 2 года назад
துளசிச் செடியின்அருமை பெருமை வளர்க்கும் முறை சொல்லி அசத்தி இருக்கிரிங்க அருமை நன்றி 🙏👌
@sweetys2881
@sweetys2881 Год назад
Mam I need this green Tulsi..plz will u send me the seeds?..all ur information's are all awesome..keep posting useful tips
@MithuFashions
@MithuFashions Год назад
Thank you very much
@thigambarishanbari5504
@thigambarishanbari5504 2 года назад
Vanakam sis i from Malaysia ,i plant thulasi but chitu kurvi likes to eat, moreover i keep it outside the house so that i t is exposed to sunlight ,pls give me tips on how to avoid chitu kurvi eating thulasi leaves until it runs out
@JollyMan69
@JollyMan69 2 года назад
Tie some flying things like small strings of paper like shredded paper preferably shining one like aluminum foil
@malasripad7054
@malasripad7054 2 года назад
Happy Navarathri dear. 🙏🙇❤️
@Rifansviews2012
@Rifansviews2012 2 года назад
தான் க்யூ அக்கா சூப்பர் வீடியோ
@shanthis7010
@shanthis7010 2 года назад
அருமை
@lakshimiesha3431
@lakshimiesha3431 2 года назад
அக்கா உங்க வீடியோ எல்லாம் நான் பார்த்து இருக்கிறேன் உங்களை பார்த்து தான் நான் செடி வைக்க ஆரம்பிச்சேன் முக்கியமா ரோஜா செ
@selvijayakumar702
@selvijayakumar702 2 года назад
Thulasi chedi super sister
@yesodharamalingam6867
@yesodharamalingam6867 Год назад
துளசி விதைகள் வேண்டும்
@yaminiravi9029
@yaminiravi9029 2 года назад
Thankyou
@charan7986
@charan7986 2 года назад
Romba super a iruku akka
@kannammar2920
@kannammar2920 2 года назад
அன்பு தோழிக்கு எனக்கு செம்பருத்தி செடீ இருந்நால் தரமுடியுமா நன்றி காலை வணக்கமக
@nithyasreekandhasubramania5404
@nithyasreekandhasubramania5404 2 года назад
Thank you mam
@sabirabanu2584
@sabirabanu2584 2 года назад
கருநதுளசி, வெண்துளசி, திருநீற்றுபச்சிலை| இவற்றின் வித்தியாசம் சொல்லுங்க. செடியில் வித்தியயாசம் காட்டுங்க thanks Sister
@saraswathys9773
@saraswathys9773 6 месяцев назад
Superb pl send me seeds as u said tq
@sornalakshmilakshmi1781
@sornalakshmilakshmi1781 2 года назад
Thanks for sharing ma
@revathisuresh9543
@revathisuresh9543 Год назад
கரு துளசி செடியில் சிறு சிறு பூச்சிகள் வருகிறது என்ன செய்வது ?
@SasiKala-ex9su
@SasiKala-ex9su 5 месяцев назад
Mavu poochikku Enna pannalam
@kalaprathiba7852
@kalaprathiba7852 2 года назад
Mam nan nalla sun velichham padaramadiri than vachhirukken but chedi Persia erukku but leaves full green haga elle matrumeaves rombo Chinnada erkku verum kuchhisan erukku pakka pattupona Madiri erukku mam enna seyvadu
@dhasarchandrasekar2699
@dhasarchandrasekar2699 2 года назад
Sis, tulasi plant evening 4'o clock ku sun velichathula vainga.. ippo veyil romba athigama iruku.. so , morning and afternoon tulasi plant veyila vaikathinga... Kaancha kuchi la paarthu cut panni vidunga..
@kalaprathiba7852
@kalaprathiba7852 2 года назад
@@dhasarchandrasekar2699 tnk u sis
@mathivathani9051
@mathivathani9051 2 года назад
Super akka
@petchithai8925
@petchithai8925 2 года назад
Hi good morning..
@sjcreations879
@sjcreations879 2 года назад
Thanks for sharing this good information about thulasi plant akka i will try to use for my plant akka 👍 💐😘
@selliahlawrencebanchanatha4482
Dear god
@jayachitrajagannathan5546
@jayachitrajagannathan5546 2 года назад
அழகான தகவல் பெருமாளுக்கு பிடித்ததுளசி துளசி இருந்தாவீட்டில்மாகலஷ்மிவிற்றுப்பால்மிகஅருமைதுளசி நன்றி வாழ்கவலமுடன் 👍
@MithuFashions
@MithuFashions 2 года назад
Mikavum nantri thozhi 🙏🙏
@krishnavenirajendran3472
@krishnavenirajendran3472 2 года назад
Sure a potu paakuren sister
@sridevisivasankar1814
@sridevisivasankar1814 2 года назад
நான் தளசி செடி வாங்கி ஒரு வாரம் ஆகுது நல்ல இருந்தது ஆனால் இப்போ இலை எல்லாம் உதிர்ந்து இப்போ குச்சி மட்டும் தான் இருக்கு என்ன பண்ரது
@rameshmohana346
@rameshmohana346 2 года назад
எங்கள் வீட்டு துளசி காய்ந்து சம்பாள் போடலாமா
Далее
Что думаете?
00:54
Просмотров 564 тыс.
The Most Elite Chefs Ever!
00:35
Просмотров 7 млн