Тёмный
No video :(

பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள் | செவ்வந்தி தென்னை ஸ்ட்ராபெரி டிப்ஸ் | chennaiyil ooty vlog 10 

Chennaiyil Ooty
Подписаться 108 тыс.
Просмотров 146 тыс.
50% 1

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 683   
@ksssiva
@ksssiva 3 года назад
கண்களுக்கு குளிர்ச்சி😍😍😍தருவது சென்னையில் ஊட்டி 🌷🌼🌹🌺....மனதிற்கு மகிழ்ச்சி😋😋😋 தருவது சென்னையில் ஊட்டி ..உண்மையில் ஊட்டிக்கு நிகரானதுதான் 🙏🙏👍👍👌
@vr.n.haripriyanv7250
@vr.n.haripriyanv7250 3 года назад
இந்த வெயில்க்கு மனதிற்கு குளிர் ச்சி யாக உள்ளது சகோ......சாமந்தி பூ ரொம்ப அழகு...
@esthersheely7862
@esthersheely7862 3 года назад
வாவ் செம்ம செம்ம சூப்பர் 👍👍👍 ரோஜா, செவ்வந்தி மலர்களை பார்க்கும் போதே கண்களுக்கு குளிர்ச்சியையும் மனதுக்கு மகிழ்ச்சியையும் தருகிறது.ஸ்ட்ராபெரி பழங்களை பார்க்கும் போதே வாய் ஊருது 👍👍👍👍 சென்னையிலும் இப்படியும் ஒரு தோட்டத்தை பார்க்கலாம் என்றால் அது சென்னையில் ஊட்டியாகிய நம் தோட்டம் தான்.வாழ்த்துக்கள் சகோதரி ❤️🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍👍👍👍
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 года назад
mikka nandri sago vaazhga valamudan
@thilakavathi1338
@thilakavathi1338 3 года назад
மிகவும் அருமையாக உள்ளது . சாமந்திபூச்செடியில் பூக்கள் அருமையாக, அழகாக உள்ளது. I love its flowers
@shylajayatra
@shylajayatra 3 года назад
செவ்வந்தி பூக்கள் மிகவும் அருமை👌
@saranyadamodharan1547
@saranyadamodharan1547 3 года назад
இவ்வளவு வகை பூக்களை சேர்ந்து பார்க்கவே அழகாக உள்ளது...
@daisylogan7705
@daisylogan7705 3 года назад
Wow all flowers very lovely
@jayaramesh7544
@jayaramesh7544 2 года назад
Parkka azhaka irukku,kottu kottha pookkal arumaiyana thottam nalla pathivu,thank you.
@shagilagengan648
@shagilagengan648 3 года назад
கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு பூக்களைச் பார்த்துக் கொண்டே இருக்குனம் போல் இருந்தது வாழ்த்துக்கள்
@pulikutty3999
@pulikutty3999 3 года назад
உங்களின் வீடியோ பாத்துதான் ரோஜா செடிகள் வளர்க்கிறேன் உங்களின் தோட்டம் மிக அழகு உங்கள் தோட்டத்தில் மட்டும் செடியில் இவ்வளவு இலைகள் பூக்கள் நீங்க சொன்ன மாதிரி வேப்பெண்ணெய் சோப் கலந்து ஸ்ப்ரே பண்ணினாலும் பூச்சி வருகிறது பிறகு இலை கருகல் துளிர் கருகல் புது கிளைகள் வருவதில்லை அப்படியே பூ வந்தாலும் பூச்சி அரிச்சு மொட்டு கருகி பாக்கவே கஷ்டமாக உள்ளது பதிலை எதிர்பார்க்கிறேன் சகோதரி
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 года назад
nichayamaga indru oru video poderen try panni paarunga dear tq
@eswarivickram8138
@eswarivickram8138 3 года назад
Super super i like it
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 3 года назад
சென்னையில் ஊட்டி ஊட்டியை விட செம சூப்பர் பூக்கள் பூத்து குலுங்குகிறது அக்கா செரி பழம் நாங்கள் பறித்து விட்டோம தண்ணீர் செடிகளுக்கு இனி பிரச்சனை இல்லை இனி குலு குலு ஊட்டி கொடைகானல் ஆக போகிறது சூப்பர் அக்கா நன்றி வாழ்க வளமுடன் விரைவில் வீடு கட்டுங்கள் அக்கா
@ramaprabhakar1213
@ramaprabhakar1213 3 года назад
Felt very happy after seeing your garden very relaxing. Thanks for sharing
@bharathipk8837
@bharathipk8837 3 года назад
அதிக அளவில் உழைப்பு 👍 மிக அதிக அளவில் சந்தோஷத்தை தரும் 👍கொள்ளை அழகு ❤️தோழி👏👏👏👏
@poornipoorni674
@poornipoorni674 3 года назад
சிஸ்டர் செவ்வந்தி செடியின் பூக்கள் மிகவும் அருமையாக இருக்கிறது. ரோஜா கலர் அனைத்தும் சூப்பர்
@shanthilakshmanan559
@shanthilakshmanan559 3 года назад
Flower show partha madhiri irukku so beautiful
@jothimalar652
@jothimalar652 3 года назад
Wow wow wow chennaiyil ooty super really nice😊👌👌👌
@dheepas4104
@dheepas4104 3 года назад
கண்ணுக்கு விருந்தாய் காட்சி தரும் சென்னையில் ஊட்டி சூப்பர் 👍👍செவ்வந்தி🌻🌻🌼🌼 ஆரஞ்சு ரோஸ்🌹🌹தென்னை🌴🌴 மற்றும் ஸ்ட்ராவ்பெர்ரி 🍓🍓டிப்ஸ் கூறியதற்கு ரொம்ப நன்றி உங்கவீடியோவில் ஒரு ரோஸ் செட்டியில் ஏழு இலை🌿🌿 கொண்ட கிளையுள்ளது எங்க வீட்டு ஒரு ரோஸ் செட்டியில் ஏழு இலை 🌿🌿கொண்ட கிளையில் மொட்டு உள்ளது பூத்தவுடன் வீடியோ எடுத்து அனுப்புகிறேன் எனக்கு ஒரு ரோஸ் 🌹🌹செட்டி தாங்க சென்னையில் ஊட்டி யில் தாமரை செடி 🌷🌷வளர்த்துங்க 🙏🙏
@rosepandi7481
@rosepandi7481 3 года назад
அக்கா சென்னையில் ஊட்டி சென்னையில் ஊட்டி தா. அந்த நான்கு கலர் செவ்வந்தி மூன்று முத்துக்கள் மாதிரி ஸ்டாபெரி பழம் வெக்கப்பட்டு தல சாய்ந்த ரோஜா பூ எல்லாம் செம.
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 года назад
tq so much dear
@selvamanimani662
@selvamanimani662 3 года назад
Rose ellamay supera irukku sevanthiyum super
@julietparimala8325
@julietparimala8325 3 года назад
Wow super sevanthi collection.
@MuhammedAli-ws7wx
@MuhammedAli-ws7wx 3 года назад
Supper hard work mashaallah
@florencekumar7891
@florencekumar7891 3 года назад
மிகவும் அழகான roses ,பார்த்துக் கொண்டே இருக்கலாம், keep it up.,
@user-gm3hl5xz7j
@user-gm3hl5xz7j 3 года назад
பார்க்கவே ரம்மியமாக உள்ளது சகோதரி 👌👌👏👏 அந்த ரோஸ் செடியில் சக்கர் ஸ்டெம் வருகிறது.
@sangeethaanand8004
@sangeethaanand8004 3 года назад
Wow very nice 👌 arumayana tips awesome unga sedi❤️❤️❤️❤️❤️
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 года назад
Hi அருமையான garden flowers Super overall visit Valzha valamudan
@ahilav80
@ahilav80 3 года назад
Parkavey romba azhaga irukku sevvanthi flowers romba supera Irukku
@jasmineB9639
@jasmineB9639 3 года назад
Afternoon seeing this video make a feel to listening ilayaraja's melodies thank you...
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 года назад
You are most welcome dear
@jasrajasra8748
@jasrajasra8748 2 года назад
பார்ப்பதற்கு ஆசையாக உள்ளது....😍😍
@radhap8074
@radhap8074 2 года назад
Exelent very very super count coteredue cash eveloye🌹😍🌹🙏👍❤️
@rakshanas5508
@rakshanas5508 3 года назад
மிக அருமை செவ்வந்தி பூக்கள் அழகாக உள்ளது
@mohanapriya4521
@mohanapriya4521 3 года назад
Pathukitta irukanum pola iruku. So beautiful
@usham8157
@usham8157 3 года назад
Nice and lovely flowers to watch...
@rajirajeswari2064
@rajirajeswari2064 3 года назад
Rose plant, jevanthi colour ellamea super. Chennaiyil ooty 😍👌very beautiful. Super tips🙏🙏. Nice video.
@jayashreeloganathan3089
@jayashreeloganathan3089 3 года назад
Akka neenga semmaya plants paathukuringa romba pidichi irukku😍😍😍pakkavey georgeois ah irukku akka
@harshit.s.sx-c1673
@harshit.s.sx-c1673 3 года назад
Hi mam such a collection of Rose flowers 🌷🌹🌼🌸 blooming nice to see 👏👏👌💖
@kasturibaii2592
@kasturibaii2592 3 года назад
அருமையான பதிவு.பதிவினை தந்த தங்களுக்கு வாழ்த்துக்கள்.கண்ணிற்கு குளிர்ச்சியையும் மனதிற்கு மகிழ்ச்சினையும் அளித்தமைக்கு நன்றிகள் கோடி.
@bindugardenpalakkad8572
@bindugardenpalakkad8572 3 года назад
Badinu thazhe kilicha katturos valaravittathu... thapp... suppar videyo
@anishasathiya2228
@anishasathiya2228 3 года назад
Pakkum pothu mind free ya irukkku akka . thank you soo much God bless you
@sivanandamrajangam4334
@sivanandamrajangam4334 3 года назад
Vow super heart touching video sister 👌👌👌👌👌
@sarishagarden1155
@sarishagarden1155 3 года назад
Semma beautiful garden naangalum pakka varalama sis.... Unga kairasi super.... Fairy rose super
@suryam5101
@suryam5101 3 года назад
Super ra erukku
@vijayaoviya630
@vijayaoviya630 3 года назад
செடியில் 7இலைகள் கொண்ட கிளை உள்ளது
@lathifaabdullah1575
@lathifaabdullah1575 3 года назад
Hi Hallo Hru Chennail oru Ooty really good Ungalutaya tips ovvonrum superb Manatirku yenemayaga yerukkiratu Ooty 🌹 plants super.and sevvanti Platsum super.strawberry. Is amazing tozi.ungalutaya tips Ovvonrum superb Vazga valamutan 🌷 yenrenrm 👌👌👌
@keerthikeke7051
@keerthikeke7051 3 года назад
Sis super elachi plant vachirukinga wow semaya iruku.
@kjpembroidery1902
@kjpembroidery1902 3 года назад
உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம் என் மகள் மிகவும் மகிழ்ச்சி அடைவாள். உங்க வீடியோ பார்க்கும் போதெல்லாம் அந்த பூ செடி எனக்கும் வாங்கி தரச்சொல்லுவாள்.
@mageswaripalani2325
@mageswaripalani2325 3 года назад
So color full
@ushaviji6925
@ushaviji6925 3 года назад
Akka chennayil Ooty unmailaiye Ooty mathiri than akka iruku parakave avlo alagu super vetkapatu thalai kuninchu irunthathe antha rose super color ella plants um super
@geethapriya3803
@geethapriya3803 3 года назад
Akka sema sema super wow ipadiya adukikitay pogalam ungaloda Thotathinudaiya azhaga especially Sevanthi poos avalo azhagu,,🥰👌🏻💐🥰,ur great
@mohansiva9023
@mohansiva9023 3 года назад
செவ்வந்தி செடி நன்றாக உள்ளது
@parvathavarthinij6846
@parvathavarthinij6846 3 года назад
Super very very nice
@gkollapurigkollapuri9675
@gkollapurigkollapuri9675 3 года назад
Very nice video
@kathirkathir266
@kathirkathir266 3 года назад
Wow amazing wonderful beautiful 👍🙏
@priyankasuruthipriyanka8213
@priyankasuruthipriyanka8213 2 года назад
Anaithum migavum arumai ungaludaiya voice supper
@prakashprabu4769
@prakashprabu4769 3 года назад
செடியில் ஏழு இலை உள்ள கிளைகள் உள்ளது
@ramgayathri5693
@ramgayathri5693 3 года назад
Cut panni vidunga
@jeyanthicharles4205
@jeyanthicharles4205 3 года назад
ரொம்ப ரொம்ப அழகான பூக்கள் கண்ணுக்கு குளிர்ச்சி
@mabelfreeda1684
@mabelfreeda1684 3 года назад
Bunches of the roses was very nice...
@RamRam-ey1tq
@RamRam-ey1tq 3 года назад
Yes we are so happy .............
@todayspecial8219
@todayspecial8219 3 года назад
I am addicted for your channel
@AswinAswin-pi7rx
@AswinAswin-pi7rx 3 года назад
செவ்வந்தி பூ, மலர் செண்டு போல சூப்பர் அக்கா. அருமை
@ashikacollections4263
@ashikacollections4263 3 года назад
ஹாய் அக்கா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பார்ப்பதற்கு செவ்வந்தி செடி வேற லெவல் சூப்பர் அக்கா
@user-ij6zt5lf1t
@user-ij6zt5lf1t 3 года назад
Wow
@rasumuthu6919
@rasumuthu6919 3 года назад
அக்கா எனக்கு எப்போ ரோசரி தர போறீங்க பண்ணீர் ரோஸ் செடி உங்க பூக்கள் எல்லாமே அழகா இருக்கு ☺😍😍😌👫👩👩
@kirthigaarunachalam8088
@kirthigaarunachalam8088 3 года назад
Hi sis மிகவும் அருமையா இருக்கு செவ்வந்தி Super
@sangeethageeuu
@sangeethageeuu 3 года назад
Wowwww really superb
@jyokanish80
@jyokanish80 3 года назад
Woow akka 👌
@amuthasamayalarai
@amuthasamayalarai 3 года назад
Colour full garden sister
@masilamani197
@masilamani197 3 года назад
Super paakavey romba azhaga iruku sister
@malarvizhi.r2934
@malarvizhi.r2934 3 года назад
Super akka ... பூக்கள் அனைத்தும் பார்க்க மிகவும் அழகாக இருக்கின்றது 👍👍
@vani.mm.pandian8339
@vani.mm.pandian8339 3 года назад
Hi dear sis chennaiyil ooty blog sema interesting video super sis all flowers semaaaaa 🤝🤝🤝🌹🌹🌹⚘⚘⚘💟💟💟💟💟
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 года назад
Thank you so much 🙂 dear
@sanjugarden4785
@sanjugarden4785 3 года назад
Superb garden akka. beautiful rose collection.
@graceneeta2607
@graceneeta2607 3 года назад
Everything looks beautiful
@preethikannan7326
@preethikannan7326 3 года назад
I guessed it!! The mistake you mentioned is about the 7leaves in that rose plant🙋🏻‍♀️🙋🏻‍♀️
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 года назад
Yes! Thank you!
@lathamurugesan3941
@lathamurugesan3941 3 года назад
செவ்வந்தி சூப்பரா இருக்கு அழகா இருக்கு மேடம்
@ekkimekkim4807
@ekkimekkim4807 3 года назад
So beautifull 👍👍
@Jothi_farming
@Jothi_farming 3 года назад
Parkava semmaya iruku sister savanthi plant ellame cute thankyou sister 👍👍👍👌👌👌💜💜❣❣💙💟💚💗💕🙋🙋🙋
@pattimasnaidukitchen454
@pattimasnaidukitchen454 3 года назад
Ur rose garden looks fine👍👍
@9-bm.moneshkumar510
@9-bm.moneshkumar510 3 года назад
Very cute flowers sister
@akileshp5854
@akileshp5854 3 года назад
Flowers rombba soopper aayirikk . Unggalody garden flowers pakkumbbodh semma feel. Vera level akka keep it up..& congrats..👏🏾👏🏾👏🏾🌹🌹🌹🌹🤝🤝🤝🤝
@bagavathipalani4736
@bagavathipalani4736 3 года назад
Super akka 👌 really I loved it ❤️😍😘 awesome ❤️😊
@sappu2939
@sappu2939 3 года назад
Super roses
@carrolgills.a5832
@carrolgills.a5832 3 года назад
Aha beautiful it seems to like a heaven
@anbupunithaa9280
@anbupunithaa9280 3 года назад
Sister vunga channal pathu inspire agi nanum vettil chedi vangi vaithirukkiren,semma alagu sister chennayil ooty
@anbazhaganveni1684
@anbazhaganveni1684 3 года назад
பார்த்திக்கிட்டே இருக்கணும் போல் இருக்கு sis
@vanitharamganuma6227
@vanitharamganuma6227 3 года назад
வெள்ளை பூச்சி இருக்கா aunty. Romba beautiful la irukku👌. I love strawberries yummy yummy.
@chennaiyilooty5248
@chennaiyilooty5248 3 года назад
today video watch pannunga pa
@vidhyuth14
@vidhyuth14 3 года назад
S u r true sister I bought yellow rose starting it flowered many roses suddenly it is not flowering I asked nursery man who gave me the plant in my street he told it turns into maleplant so it doesn't flower but he didn't give an idea like this thanku so much
@saranyabtv731
@saranyabtv731 3 года назад
Sis semaya iruku pathute irukalam pola antha rose lam 😍 great job sis 🥰
@renurenu4680
@renurenu4680 3 года назад
வணக்கம் Sister எப்படி இருக்கீங்க போன வீடியோ சொல்லி இருந்தீங்க படப் பை செடி எல்லாம் நிறைய மலர் இருக்கு நானும் எதிர் பார்த்தேன் அருமையா இருக்கு பார்த்து கொண்டே இருக்கலாம் அப்படி இருக்கு daily samayal அவ்வளவு பார்க்க மாடேன் rose செடி தான் உங்க rose ரசித்து பார்ப்பேன் super
@bowyabowya216
@bowyabowya216 3 года назад
Super flower
@thangamgold3453
@thangamgold3453 3 года назад
Migavum arumai..... Parkave magilchiya iruku
@shinylatha1008
@shinylatha1008 3 года назад
Beutiful flowers garden👍
@rajalakshmi9665
@rajalakshmi9665 3 года назад
Verysuper roses👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rajalakshmi9665
@rajalakshmi9665 3 года назад
Tankyou
@vidhyasaravanakumar6437
@vidhyasaravanakumar6437 3 года назад
Very super
@abinagarajan227
@abinagarajan227 3 года назад
Super rose queen
@neelarajan2807
@neelarajan2807 3 года назад
Flowers very cooling for eyes
@e.vengatesh8887
@e.vengatesh8887 3 года назад
Super akka nalla villakkam thanks again akka
@rajasree-o9u
@rajasree-o9u 3 года назад
Oru rose chedi yil 7 ilai kilai vanthu irukku atha cut pannala athu than antha mistake sis
@ramanr284
@ramanr284 3 года назад
Nice beautiful
@sheeladevendran3779
@sheeladevendran3779 3 года назад
Very beautiful. Even I love garden. But I can't handle alone bicos of my health.
@mysweetbabys2685
@mysweetbabys2685 3 года назад
Super sister 👌👌 thanks for tips 🌹🌹🌹
Далее
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10