Тёмный
No video :(

முல்லை மல்லி நித்யமல்லி இப்படி செய்தால் சின்னதிலே நிறைய மொட்டுக்கள் பூக்கள் வைக்கும் mullai tips 

Today's Samayal
Подписаться 1,9 млн
Просмотров 1,4 млн
50% 1

PLEASE LIKE AND FOLLOW ME ON FACEBOOK
Page: / todaysamayal
Group : / 2532033110186012

Опубликовано:

 

3 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 729   
@christyannie6536
@christyannie6536 3 года назад
Unga tips yellaame super sagothari.Rose chedi , chemparuthi and Malli mullai Chedi yellaam super ah vanthurukku mam . Ennoda neenda naal aasai ungaloda tips follow pannathukkappuram niraiveriirukku sagothari . Very good result . Credits goes to you . Thank you very much .
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
thank u so much sharing your awesome and lovable experience dear, no ma all credits goes to you ma, ungaludaya anboda serntha efforts nalla palan koduthurukku pa i am just tutor pa
@christyannie6536
@christyannie6536 3 года назад
Thank you . So kind of you .
@padmavathykanniappan798
@padmavathykanniappan798 3 года назад
64
@karthickkeyan8926
@karthickkeyan8926 3 года назад
The+
@kalpanam1370
@kalpanam1370 3 года назад
,
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 года назад
SUPERB MA. பூக்களை கண்டால் கண்ணே பட்டு டும். GOOD 👌👌👏👏👏
@kashthurisivakumar9881
@kashthurisivakumar9881 4 года назад
உங்கள் பூச் செடிகளை பார்க்க ரொம்ப சந்தோஷம் கொத்து கொத்தாக முல்லை பூ அடி பொலி தோழி.keep it up sis
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
tq so much dear
@deepasankar8775
@deepasankar8775 3 года назад
அருமையான பதிவு. பூக்கள் அழகா இருக்கு மேடம்
@vasantha.kvasantha.k2150
@vasantha.kvasantha.k2150 2 года назад
உன்னுடைய பூச்செடிகளை பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு நாமும் இதேபோல் வளர்த்து பூக்களை ரசிக்க இன்னும் என்ற ஆசை வந்தது
@tamildhinachannel7807
@tamildhinachannel7807 4 года назад
உங்களின் குரல்வளம், பொறுமையாக விளக்கம், எங்களையும்rose plant வளர்க்கச்செய்துவிட்டதுங்க மேம். பதினைந்து தொட்டி வைத்து வளர்த்திக்கொண்டுள்ளேன்.. நன்றி
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் மா, கருணையோடு வளருங்க அன்போடு பூக்கும்
@babyskitchen7922
@babyskitchen7922 4 года назад
அருமை சகோதரி....பார்க்கவே...ஆசையா இருக்கு.. வாழ்த்துக்கள்...
@TodaysSamayal
@TodaysSamayal 4 года назад
mikka nandri sagothari
@lalithasree1210
@lalithasree1210 3 года назад
Today
@twinthrottles2ttfverian29
@twinthrottles2ttfverian29 4 года назад
thank you sister I am following your all tips for all plants it is very useful for my plants thank you so much sister
@TodaysSamayal
@TodaysSamayal 4 года назад
welcome and tq so much dear
@rashmivaze6419
@rashmivaze6419 2 года назад
How many days we can use this fertiliser?
@user-te4tx5lg3m
@user-te4tx5lg3m 3 года назад
பார்க்க ரொம்ப அழகாக இருக்கு
@TamilSelvan-gp3up
@TamilSelvan-gp3up 3 года назад
மிக பயனுள்ள அருமையான பதிவு 🔥🙏🏽🙏🏽🙏🏽
@vikkysubramani635
@vikkysubramani635 4 года назад
Ungloda voice and commentary romba clears irukku.easya purinjukka mudiyuthu. Thank you sister.
@TodaysSamayal
@TodaysSamayal 4 года назад
welcome and tq so much dear
@dr.v.manimekalai2340
@dr.v.manimekalai2340 4 года назад
உங்கள் வீட்டு செடிகளை பார்க்கும் பொழுது என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது.... எனக்கும் செடி வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது உங்களுடைய பல குறிப்புகளை நான் பயன்படுத்தி பயன் பெற்றுள்ளேன்.... ஆறு மாதங்களுக்கு முன் நர்சரியில் இருந்து சந்தன முல்லை செடி வாங்கினேன். நான் வாங்கும் பொழுது செடிகளில் நிறைய மொட்டுக்கள் இருந்தது பின்பு அதை தரையில் நட்டேன்... இப்பொழுது அந்த செடி நன்றாக செழித்து வளர்ந்து கொண்டே போகிறது ஆனால் ஒரு மொட்டுக்கள் கூட வைப்பதில்லை. நான் மண்புழு உரம், காய்கறி கழிவுகள், உளுந்து தோல் போன்ற பலவற்றையும் பயன்படுத்தி பார்த்து விட்டேன் ஆனால் மொட்டுக்கள் ஏதும் வைக்கவில்லை இதற்கு ஏதாவது ஒரு குறிப்பு சொல்லவும் உங்கள் குறிப்பாக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன்.... நன்றி...
@TodaysSamayal
@TodaysSamayal 4 года назад
மிக்க நன்றி சகோதரி, பெரிசாக விடாதீர்கள் கட் பண்ணி விடுங்கள் செடி சுற்றி பள்ளம் மாதிரி போட்டு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க பா நல்லா வரும்
@dr.v.manimekalai2340
@dr.v.manimekalai2340 4 года назад
@@TodaysSamayal கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்... உங்கள் பதிலுக்கு நன்றி...
@shakila7031
@shakila7031 4 года назад
@@TodaysSamayal t
@mixedup5545
@mixedup5545 3 года назад
அருமையா சொன்னீங்க சூப்பரான டிப்ஸ்
@prema175
@prema175 2 года назад
Unga vedios ellam romba alaga super ah irukku I love you so much mam 😘😘😘😘😘😘😘😘😘😘😘
@Ganesh-xw5rh
@Ganesh-xw5rh 3 года назад
Wow superb akka ippave try panren tq ka 🙏👍
@cvs4131
@cvs4131 Год назад
Romba romba azhaga pathukkarenga unga chedigallai..specially in pots . Let me try this again with your tips and see if I'm able to get heavy blooms like yours . Thanks for this valuable information 👍 👌
@dharmapurigardenorganicfoo9813
@dharmapurigardenorganicfoo9813 3 года назад
கண்ணுக்கு இனிய காட்சி உங்கள் முல்லை மற்றும் மல்லி செடிகள். வாழ்க வளமுடன். சூப்பர் சகோதரி. Keep it up.
@nishanthinisenathirajah9376
@nishanthinisenathirajah9376 4 года назад
மிகவும் பலன் உள்ள தகவல்கள் .நன்றி
@naturals6793
@naturals6793 2 года назад
Sedi super ah valathurukinga sister super
@swarnamsekar373
@swarnamsekar373 3 года назад
சூப்பர் அருமையான பதிவு. வாழ்த்துகள் சகோதரி
@cbradha4064
@cbradha4064 2 года назад
I have mulllai plant I will follow this to get more flower your voice is very bold 🌱🌿
@indumathisl1402
@indumathisl1402 3 года назад
Hi madam I also grown nithaya Malli now it is flowing so many people said it will not grow in pot and give flowers but I was giving liquid fertilizer for plants like vegetables waste now I will follow your tips
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 4 года назад
சூப்பர் அருமையான தகவல் முல்லைசெடி ரோஸ் பார்க்கவே அழகு வாடகை வீட்டில் இருந்து கொண்டு இவ்வளவு அழகாக செடி வைத்துள்ளீர்கள் விரைவில் சொந்தவீடு வாங்க வாழ்த்துக்கள் நன்றி
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
மிக்க நன்றி சகோதரி, உங்கள் ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேற கடவுளை வேண்டுகிறேன் சகோதரி, எங்க வீட்டு பாத்திரத்தை விட இந்த செடிகளை எப்படி பத்திரமாக புது வீட்டிற்கு எடுத்து செல்வது என்ற கவலைதான் இப்போது உள்ளது
@kalavathijayabal7243
@kalavathijayabal7243 3 года назад
@@TodaysSamayal பாத்திரத்தைவிட பத்திரமாக செடிகள் எடுத்து செல்வீர்கள் கவலைபடாதீர்கள் அக்கா உங்கள் வீட்டு செடிகளில்பூக்கள் மலர்ந்து இருப்பதை பார்க்கும் போது மனக்கவலைகள் மறைந்து விடுகிறது அக்கா
@karthiksm1760
@karthiksm1760 3 года назад
Superb madam..u have excellent practical.knowledge on plants growing!
@sena3573
@sena3573 2 года назад
நல்ல பதிவு பாராட்டுக்கள்
@manorasubramani6521
@manorasubramani6521 2 года назад
Super ma, thanks ma naanum follow seiren
@ramvijaya7764
@ramvijaya7764 2 года назад
Very useful information ma'am. Thank you.
@romanfansromanfans4187
@romanfansromanfans4187 4 года назад
Thank u akka 👍.........na try pandren akka
@veniselva676
@veniselva676 3 года назад
Superr ah iruku akka unga tips ellame nalla result um kudukuthu
@glorystephenn6214
@glorystephenn6214 3 месяца назад
Superoooooosuper pathivu 👌
@visalatchiiyyampillai3758
@visalatchiiyyampillai3758 Год назад
Nanum try pandren sister
@lathap2835
@lathap2835 3 года назад
அருமையான பதிவு. உபயோகமான தகவல். ஏற்கனவே தரையில் உள்ள செடிகளுக்கு தேங்காய் நார் உரம் ௭ப்படி இடுவது ௭ன கூறவும்,
@HiHi-rw5sq
@HiHi-rw5sq 2 года назад
Hi சூப்பர் அக்கா
@kirithikaprabhu1512
@kirithikaprabhu1512 3 года назад
Nega sona tips tha nan malli poo ku try pana super ah pookuthu romba thanks akka
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
tq so much dear
@kirithikaprabhu1512
@kirithikaprabhu1512 3 года назад
🙂
@csssaranya3371
@csssaranya3371 3 года назад
Sister hi! This is my comment for you. Really u gave all very easy and economy ideas for plants. Thank you I'll follow and will reply.
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 2 года назад
I got got result of using Kabasura kudineer juice after we have filtered by adding extra water. I used to spray every alternative days. I have a chilli plant which was having curled leaves, I pluck out all the leaves again and again whenever I see and spray at 9 pm after dinner. Now the plant is fruiting well.
@browniebrownie4878
@browniebrownie4878 Год назад
Iam frm Malaysia, can u pls tell me wat is Kabasura water🤔
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 Год назад
@@browniebrownie4878 it is immunity booster which kills viruses.
@selvi8665
@selvi8665 2 месяца назад
நன்றி
@manimegalai6148
@manimegalai6148 7 месяцев назад
Suuuperb tipsma dear sissy....sembaruthi chedila....mavu poochi....marudhani chedila kutty kutty pen poochu...irukku....pacchai milagaiii inji...poondu araitthu thelippadhu....arisi kaluvina thanni thelippadhu ...ellame try pannitenma....pogudhu....pinne varudhu ma....sembaruthi poo used panna mudiyala....karuppu poochii niraiya vottikitte irukku ma....sollunga pl ....take care your health ma dear sissy 🎉🎉🎉🎉
@ekambarambhanumathi9733
@ekambarambhanumathi9733 4 года назад
Thank you so muchmadam. Neengainda video pottadakku.
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
welcome and tq so much dear
@anuradhasurendrababu8840
@anuradhasurendrababu8840 2 года назад
Thank you mam . You said every thing calmly and which could be understood easily . I will try
@kayalsaravanan4999
@kayalsaravanan4999 3 года назад
Seeing your garden only I started growing plants during covidtime all your tips are very good and useful ..
@mabelmary5146
@mabelmary5146 2 года назад
Akka senbagam maram poo vara enàpanalam
@gnanadheepam2990
@gnanadheepam2990 Год назад
நன்றி சகோதரி ❤
@jaanu3501
@jaanu3501 3 года назад
Super vera level irukku sister
@baranidharan8030
@baranidharan8030 5 месяцев назад
Naanum karuppu ulundu dhan use panren .ungala maathiri thol and kazhuvina thaneera chediku oothiven
@tamildhinachannel7807
@tamildhinachannel7807 4 года назад
Mam உங்கள் gardaning டிப்ஸ் super. எல்லாமே நாங்க ஃபாலோ பண்றோம். Mam. . Result supera irukkunka mam.
@vidyabhavan6406
@vidyabhavan6406 2 года назад
Madam your video is very useful. my nithyamalli plant is not giving flowers any tips you can give.
@tulsiveda8776
@tulsiveda8776 3 года назад
Very nice, I love Nithya malli
@kalaihensi3798
@kalaihensi3798 2 года назад
அருமை சகோதரி
@sasianu9778
@sasianu9778 3 года назад
நல்ல செய்தி நன்றி
@vidyabhavan6406
@vidyabhavan6406 2 года назад
This video is very useful. I have nityamaali plant but it is not giving flowers. Can you tell me what should I do to get flowers. I regularly give vermicompost to the plant but no flowers
@skssankari2402
@skssankari2402 6 месяцев назад
Ithu mullai sedi ya enka veedula iruku ana enna sedi nu name theriyala ple sollunka akka intha sedi la black color palam malthiri vanthu poo pookum ithu name enna therincha sollunka
@sathyasathya3813
@sathyasathya3813 4 года назад
Akka unga video ellam enaku romba usefulla eruku akka romba thanks akka enaku sembaruthi video keten plz potunga sister
@TodaysSamayal
@TodaysSamayal 4 года назад
welcome and tq so much dear next video dear
@sathyasathya3813
@sathyasathya3813 4 года назад
Ok sister na wait panren sister
@hariniscraftworld4019
@hariniscraftworld4019 3 года назад
My favorite channel very interesting videos 👏👏👏👏👏👏👏
@pattukrishnan8962
@pattukrishnan8962 Год назад
Madam very easiest for of fertilizer! Tku.....
@lathajayanthi8208
@lathajayanthi8208 3 года назад
Sirikkum Mullai!!! Super Ma'am
@jeevaa7346
@jeevaa7346 3 года назад
Unga tips ,samaiyal ellamae super ma... enga veetla malli chedi la mokku vachu kainthu vidugirathu ma.. vellai poochi iruku ma athanala than poo pookalya.. poo pookavae matuthu
@thiyakutty2147
@thiyakutty2147 3 года назад
Akka yennota mullai setiy valanthutte poguthu but pu pukkave matothu nanum ninga sonna tips panni pakkuren tq so much akka
@umavelayutham2373
@umavelayutham2373 3 года назад
Hi sis நீங்க சொன்ன மாதிரியே செய்தேன். பூக்கள் நிறைய பூ பூக்கிறது . நன்றி
@abisilandhi5066
@abisilandhi5066 3 года назад
Akka please unga garden full update podunga and all the best innum neenga niraya plant vaikanum
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
sure pa tq so much your lovable support dear
@vijayalakshmiradhakrishnan75
@vijayalakshmiradhakrishnan75 4 года назад
Your tips are very good. It is very useful for me.
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
welcome and tq so much dear
@selvanithanya6217
@selvanithanya6217 3 месяца назад
Madam ithu thottileya. Entha mathiri thotti enna mathiri chedi vachinga konjam sollunga pls....
@seenabasha5818
@seenabasha5818 4 года назад
Nice video good information thank you sister
@ishurajalingamishurajaling5440
@ishurajalingamishurajaling5440 4 года назад
Unga tips remba useful a iruku ka pakkavae remba alaga iruku .😍😍😍
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
welcome and tq so much dear
@vasudevanbalakrishnan6665
@vasudevanbalakrishnan6665 9 месяцев назад
Very nice presentation Madam
@rameshk1813
@rameshk1813 4 года назад
Hi sister unga tips yellam na follow panren really working thank you so much sister
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
welcome and tq so much dear
@balajj12
@balajj12 3 месяца назад
Yenga vetil kodi malli chedi iruku but pookal arumbugal illai yena seivathu tips soluga but chedi nandraga valaruthu
@jayarajar657
@jayarajar657 3 года назад
அருமை டிப்ஸ்
@manjulamurthy7165
@manjulamurthy7165 Год назад
Hi Ungal video mudan murai parkiran Enaku gundu malli chadi pati cholla um nan 70yr old please tell me the tip thank you. Ma.
@chitbala7405
@chitbala7405 3 года назад
Ungar chedigalai paarkkave romba saga irukku
@sathiyarajachsa4554
@sathiyarajachsa4554 3 года назад
Panthal podura ideas iruntha kudunga plz.. first time vangi nilathula vachiruken
@therinthathaisolgirom9039
@therinthathaisolgirom9039 4 года назад
அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் ..நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை செடி காய்ந்து விடுமோ என்ற அச்சமே தினமும் தண்ணீர் விட்டது.. இனிமேல் மாற்றி நீங்கள் சொல்வது போல் செய்து பார்க்கிறோம்.
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
tq so much dear
@cvs4131
@cvs4131 3 года назад
Sssuuupper valuable info. ThanQ so much .
@Priyamani_tips
@Priyamani_tips 11 месяцев назад
அருமை👌👌🌼🌼🌼🌼🌹🌹
@muthumaha8963
@muthumaha8963 3 года назад
Sis oru doubt Nithya malli and Santhana malli orey chedi ya? Pls sollunga sis
@saranyarajendran7209
@saranyarajendran7209 3 года назад
Yes
@muthumaha8963
@muthumaha8963 3 года назад
@@saranyarajendran7209 really 🤔
@pushpat8897
@pushpat8897 4 года назад
Super tips akka
@banumathivenkatesan8362
@banumathivenkatesan8362 4 года назад
Ungal மண் கலவையை பார்ப்பதற்கே அருமையா இருக்கு.அதில் என் ன வெல்லலாம் சேர் த்துஇருக்குறீர்கள்
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
tq so much dear
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
video potruken paarunga pa
@chithrachithra6692
@chithrachithra6692 4 года назад
Super Akka I am follow your all tips athula nalla results um varuthu thank you akka
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
welcome and tq so much dear
@chithrachithra6692
@chithrachithra6692 3 года назад
Thank you akka
@savithirisavithiri2934
@savithirisavithiri2934 3 года назад
சூப்பர் அக்கா
@archanavenkatesh9341
@archanavenkatesh9341 3 года назад
Arumai sagothari
@ravinatarajan3442
@ravinatarajan3442 4 года назад
Hello sister you are giving useful tips and very simple tips which could be followed by everyone. Please reply me on the other video in kabasura kudineer video
@TodaysSamayal
@TodaysSamayal 4 года назад
thank u so much dear, already upload kabasura kudineer video please check our gardening playlist dear tq
@thamvanaan2534
@thamvanaan2534 3 года назад
அக்கா உங்களுடைய ராசி என்ன,நீங்கள் வைக்கும் செடி நன்றாக இருக்கிறது
@TodaysSamayal
@TodaysSamayal 3 года назад
mikka nandri sagothari appadi illa pa namma correcta pasama maintain panna sariyaga irukkum, rasi magaram pa
@kavithakavitha9109
@kavithakavitha9109 3 года назад
Hi sister am new subscriber..and useful tips
@kalaisangavi6224
@kalaisangavi6224 2 года назад
Super mam natural fertilizer tricks awesome 👌👍
@jamunaaaya6377
@jamunaaaya6377 2 года назад
Very useful tnank you so much
@rajalakshmi3127
@rajalakshmi3127 13 дней назад
Hi sister... Nan groundla than mullai poo chedi vachiruken.. chedi nalla kilai vitu valaruthu.. but oru poo kooda pookala.. enna pandrathu sister.. pls give the idea sister
@SriRanjani-kv1jj
@SriRanjani-kv1jj 2 месяца назад
Super❤
@kavithajaswin4969
@kavithajaswin4969 4 года назад
Super Akka
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 11 дней назад
Nila kadalai thol use pannalama
@boomadevi890
@boomadevi890 4 года назад
ரொம்ப நல்லா இருந்துச்சு பா
@12shiyamkrishnaa31
@12shiyamkrishnaa31 3 года назад
Sis non- veg kaluvuna watera chediku apadiey koduklaama
@ananthakrishnan990
@ananthakrishnan990 3 года назад
அருமை.
@shubaclass5578
@shubaclass5578 3 года назад
I have seen many of your vedios all are good
@k.g.vijayalakshmik.g.vijay7680
@k.g.vijayalakshmik.g.vijay7680 3 года назад
அருமை அருமை, செடி உள்ள தொட்டியில் நிறைய எறும்புகள் உள்ளது. எப்படி போக்குவது.
@Maheswari-lv1hc
@Maheswari-lv1hc 4 года назад
Epo gardening video podvnga nu wait pntu erndhn sis 😀👌super sis
@TodaysSamayal
@TodaysSamayal 4 года назад
tq so much dear
@yoogamalarsanthiralingam3719
@yoogamalarsanthiralingam3719 2 года назад
சுப்பர்
@user-qk8xo8wf6m
@user-qk8xo8wf6m 11 месяцев назад
Akka Unga vedo house oner ethumay sollaya plant arganets pathi. Enga veto house oner thitoranga.
@gurusamyr7235
@gurusamyr7235 3 года назад
Thank you very much for your nice tips sister
@saranvenki712
@saranvenki712 3 года назад
Pulithamorr pathi sonniga athu our video potuga rompa helppa erum pls
@ranjanikavin3637
@ranjanikavin3637 2 года назад
Tharaila eruthu madeku chedi yeppadi yethurathu solluga. Kela edam ellana mela yethithane valakkalamla solluga entha kelvikku yarum pathil sollamatekuraga
@meenacrasto3339
@meenacrasto3339 3 года назад
I really appreciate the efforts u take mam thanks mam ,God Bless You. Pls if it is English subtitles it will be best for all those who really love to learn your efforts
Далее
아이스크림으로 진짜 친구 구별하는법
00:17