Тёмный

பூம்பாறை பயணம் | Life of Poombarai | Travel Vlog | kodaikanal | Hai Makkale 

Hai Makkale
Подписаться 2,3 тыс.
Просмотров 108 тыс.
50% 1

#poombarailife #travelvlog #kodaikanal #haimakkale
@Haimakkale...
After a long time, I went to my friend's village, poombarai. It's located in the upper reaches of the Kodaikanal hills at an altitude of 1800 metres. His name was Kannan. Our friendship was so beautiful to express because I saw him on the bus. Even in a first meeting, we speak well and share something about ourselves, and then we become friends. After 14 year, I saw him in his beautiful village poombarai. He treats me as a family person. I stayed with him for two days and collected a lot of information about terrace farming in his village. He is a great farmer. Poombarai is a beautiful village. Garlic, carrots, and cabbage were their major crops. It is very difficult to farm in a hill station. I saw their struggles. Even though farming is hard, they loved it. Not even sleep three hours per night. I really admired the people in his village. This is one of my most memorable journeys. Through this video, I revealed that farming is not an easy job, so respect farmers and don't waste food because they are facing so many problems trying to cultivate even a single grain.
Hai friends, Our channel features Entertainment exclusively. Videos will be based on Cooking Traveling , Review about books/stories, living culture of community people, way of living, art & craft, life vlogs and everything will be most needed stress busters. so like share subscribe and support with your valuable comments, thankyou all.
@haimakkale
RU-vid - / @haimakkale
Facebook - profile.php?...
Instagram - / haimakkale

Опубликовано:

 

1 июл 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 207   
@LANishaLANisha-xu1du
@LANishaLANisha-xu1du Год назад
பூம்பாறையில் எங்க தாத்தா கிராம அதிகாரி இருந்தாங்க பள்ளிவாசல் பக்கத்தில் தான் வீடு இருந்தது அதை வித்துட்டாங்க எல்லாரும் சொல்றப்ப இந்த ஊரை நாங்க மிஸ் பண்றோம்
@jayanthi3976
@jayanthi3976 Год назад
நான் கொடைக்கானலுக்கு அடிக்கடி சென்றுள்ளேன், ஆனால் அம்மக்களின் வாழ்க்கை முறை பற்றிய அறிவு இல்லை, உங்களின் காணொளி என் கண்களுக்கு மட்டுமல்ல என் மனக் கேள்விகளுக்கும் பதிலளித்தது தோழரே உமக்கு என் வணக்கங்கள்
@murugesankrishnanmurugesan5895
மிகச்சிறப்பான இயற்கைசார்ந்த பூம்பாறை மலைகிராமும் அங்குள்ள விவசாய மக்களின் நற்பண்புகளையும் உங்களின் காணொளிமுலம் இயற்கை வளத்தையும் அருமையான முறையில் காண்பித்தற்க்கு வாழ்த்துக்கள் தோழர்களே!!!!!!
@ArunkumarKumar-lj4uc
பூம்பாறை ஒரு சொர்க்கம்
@bharathianand6811
பூம் பா றை ஸ்கூல் பற்றி கூறவும் 1987-1990
@sirajudeen24
@sirajudeen24 Год назад
பூம்பாறை பற்றிய காணொளிகள் காண வந்தேன், உங்கள் காணொளி காணக் கிடைத்தது. எல்லாவற்றையும் போலல்லாமல் யதார்த்மாக இருத்தது பூம்பாறையின் இயற்கையோடு காணொளியும் இயற்கையாக.... செயற்கை கலப்பில்லாமல்.... வாழ்த்துக்கள் சகோ...
@kannanramsvirunthu228
@kannanramsvirunthu228 Год назад
அருமையான இடம்,போன வாரம் 3 நாள் தங்கினேன்,நாள் போனதே தெரில,அங்க உள்ள மக்களின் பேச்சு,உபசரிப்பு எல்லாம் அருமை,,சாப்பாடு வேர லெவல் டேஸ்ட்,மறுபடியும் போகனும்
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz Год назад
உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு. இயல்பான பேச்சு நடை, மென்மையான பின்னணி இசை. பூம்பாறைக்கு உடனே ஜாகையை மாற்றி விடலாம் என்று தோன்றுகிறது. நமது தமிழ் நாட்டில் சமவெளிப் பகுதிகள் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாக மாறிவிட்டது. வெயிலின் தீட்சண்யம் தாங்க முடியவில்லை மக்களே.
@raakaragu8641
@raakaragu8641 Год назад
சிறப்பான பதிவு நான் கொடைக்கானல் சென்றது போல் உணருகிறேன் கண்ணனை கேட்டதாக சொல்லவும்
@mohanrajrajarathinam9638
@mohanrajrajarathinam9638 Год назад
பொதுவாகவே விவசாயம் செய்வது கடினமான காரியம், அதுவும் இதுபோன்ற மலைப்பகுதிகளில் விவசாயம் செய்வது நினைக்கவே கடினமாக உள்ளது. நாம் ஒவ்வொருமுறை உணவு உண்ணும்போதும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்துவோம்! நல்ல பதிவிற்கு நன்றி!
@pradeeps-vlogs
Great. Nice vlog in public transport
@user-rm3by9kk4s
@user-rm3by9kk4s День назад
Very Nice
@senthilsathya2874
Nice🎉🎉🎉🎉
@ramyashree5723
@ramyashree5723 Год назад
அழகான பயணம்
@tossmahitossmahendran4996
@tossmahitossmahendran4996 Год назад
Arumaiya sonneergal
@rmuji1973
அருமை அருமை அருமை.. இதைத்தவிர ஒரு நல்ல வார்த்தை எனக்கு தெரியவில்லை... நன்றி நன்பா
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 Год назад
அற்புதமான வீடியோ. சிறப்பான விளக்கங்கள். உங்கள் பேச்சு அருமை
@MurugeshKrishna-ft1vw
@MurugeshKrishna-ft1vw Год назад
மிகச்சிறப்பான அழகிய மலை கிராமம்...
@prabhun7265
@prabhun7265 Год назад
Bro.. I had seen many videos about Poombarai village.. but this one is really awesome.. felt like, we too traveled with u on that day, while watching.. very good people, beautiful video coverage, well framed content, Clear voice over.. 👍
Далее
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,9 млн
Это реально работает?!
00:33
Просмотров 3 млн
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,9 млн