Тёмный

மாதேசுவரன் மலை To ஒகேனக்கல் பேருந்து பயணம் | Madheswaran malai to hogenakkal falls bus travel 

Dhamu Miracle Media
Подписаться 101 тыс.
Просмотров 373 тыс.
50% 1

In this video Madheswaran malai to hogenakkal falls bus travel.
hogenakkal Karnataka way.
share & subscribe
Mettur to madheswaran malai bus travel
• மேட்டூர் To மாதேசுவரன்...
thankyou

Приколы

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 205   
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Месяц назад
Karnataka bus drivers and conductors look very decent , lean body and well educated...... .even the buses are clean ....Kudos to K R S T C....
@florencesuriya4103
@florencesuriya4103 2 года назад
தெளிவான விளக்கம் சுகமான இயற்கை காடுகளில் பயணம்- அனைத்து தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தது- வாழ்த்துகள்-
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
✌️நன்றி ♥️
@Rajesh-mo5wv
@Rajesh-mo5wv 2 года назад
1956 க்கு முன் இந்த மாதேஸ்வரன் மலை தமிழ் நாட்டில் (மதராஸ் ஸ்டேடில்) இருந்தது.. மொழி வாரியாக மாநிலம் பிரிக்கும் போது இந்த இடம் கர்நாடகாவிடம் போய் விட்டது
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️தகவலுக்கு நன்றி ✌️
@avinashj1832
@avinashj1832 Год назад
False update... Its purely kannada name... plz don't misguide.
@mathumathuarjun7011
@mathumathuarjun7011 2 года назад
மிக்க நன்றி ப்ரோ நானும் தர்மபுரி தான் நானே அந்த இடத்தை இப்பதான் பார்க்கிறேன் ஆனல் இவ்வளவு பெரிய இடம் இந்த அளவுக்கு இருக்கின்றதெல்லாம் நான் இப்பதான் கேள்விப்படறேன் மகிழ்ச்சி சிறப்பு
@udayakumar7732
@udayakumar7732 7 месяцев назад
அருமையான பதிவு உங்களின் வீடியோவை பார்த்து தற்போது மாதேஸ்வரன் மலை டு ஒகேனக்கல் போக
@manimekalaichandrasekar4954
சிவ சமுத்திரத்தில் இருந்து மாதேஸ்வரன் மலை 99கிமீ
@manimekalaichandrasekar4954
தேன்கனிக்கோட்டை .அஞ்செட்டி பாலக்கோடு பாப்பாரப்பட்டி பென்னாகரம் வழி யாக ஒகேனக்கல்லை அடையலாம்.
@bheemlr1079
@bheemlr1079 2 года назад
தம்பி உங்கள் குரல்வளம் மிகவும் அருமை.
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
✌️நன்றி♥️
@RAnj3193
@RAnj3193 2 года назад
மாதேஸ்வரன் மலைக்கு சத்தியமங்கலம், கடம்பூர், மாக்கம்பாளையம்,யூகியம் , வழியாகவும் வரலாம்.
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
✌️தகவலுக்கு நன்றி ♥️
@shanmugam1186
@shanmugam1186 2 года назад
அந்தியூர் பர்கூர் கர்கேகண்டி நால்ரோடு மட்டல்லி
@santhoshstm2902
@santhoshstm2902 2 года назад
பிரதர் சத்தி, கடம்பூர், யூக்கியம், நால்ரோடு, வழியாக மாதேஸ்வரன் கோயிலுக்கு கார்கில் போகமுடியுமா.ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறதா.... 😔😔😔
@RAnj3193
@RAnj3193 2 года назад
@@santhoshstm2902 ஆம் நண்பா மிகவும் மோசமாக இருக்கும், காரின் அடிப்பகுதி அடிபடும். அதோடு மூன்று காற்றாற்று பள்ளங்கள் உள்ளன. பாதுகாப்புடன் செல்ல வேண்டும் பைக்கில் சென்றால் நல்லது
@bestopinion2.043
@bestopinion2.043 Год назад
@@RAnj3193 பைக்குல போகும்போது கரடி வந்து கடுச்சு வெச்சிருச்சுன்னா என்ன பன்னுவீங்க?????
@gm.5931
@gm.5931 2 года назад
தம்பி வணக்கம் ஒக்கேனகல்அருவி நல்ல இருக்கு நான் ஒக்கேனகல் வந்துருக்கேன் ஆனால் சுத்திபார்த்தாது இல்லை அடுத்தமுறை வரும்போது பாக்கிறேன் தம்பி வாழ்த்துக்கள் வணக்கம்
@Indianasmfood
@Indianasmfood 2 года назад
Really this videos is vlogging .videos full continues information share ..
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️tq✌️
@soundarrajan844
@soundarrajan844 2 года назад
Amiga.arumayaga. Valagiya.thangalukku Enathu. Valthukal 🌺🌺🌺🌹🌹🌹👌👌👌
@abinandhininaveen5583
@abinandhininaveen5583 2 года назад
மை ஊர் எரியூர் எரியிர் to ஒகேன்கள் 22கிலோமீட்டர் சார்
@pateldevarajegowda5003
@pateldevarajegowda5003 2 года назад
ಪಳೆ ಕನ್ನಡಂ ನುಡಿ ಪಳೆ ಕರ್ಣಾಟಕ ಪ್ರಪಂಚಮ್ ಪಳೆ ಕನ್ನಡಂ ಕರ್ಣಾಟಕ ಪೋಗೆನೇಕಲ್ ನಮ್ಮ ವೀರ ಕನ್ನಡಿಗರ ಪೋಗೇನೇಕಲ್ 👍👍👍👍🔥🔥🔥👍👍👍🔥🔥🔥👍
@RANDOM-mq9pm
@RANDOM-mq9pm 2 года назад
தமிழ்நாடு ல இருந்து அந்தியூர் - பர்கூர் - ராமாபுரம் வழியாகவும் வரலாம் நண்பா
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk 2 года назад
Adhu rombo suthu bro...
@citizennota7342
@citizennota7342 2 года назад
அந்தியூர் கொளத்தூர்.. கோவிந்தபாடி...கோபிநத்தம்...இதுதான்.. நேர்வழி...
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 Год назад
Yes super ha irukkum
@sumanbabu1588
@sumanbabu1588 2 года назад
அட்டகாசமான பயணம் மிகவும் நன்றி
@g.sureshg.suresh5727
@g.sureshg.suresh5727 Год назад
Neril parthadhu Pol ulladhu mikka nandri
@kuttyrakshitha4300
@kuttyrakshitha4300 2 года назад
Yes,bro nanum ennudaiya family kuda poitu vathom. Every year.
@santhoshstm2902
@santhoshstm2902 2 года назад
மாதேஸ்வரன் மலைக்கு அந்தியூர், தாமரகரை, பர்கூர், தட்டக்கரை, கர்ககேன்டி, நல் ரோடு, மட்டெலி,.......... மாதேஸ்வரன் கோயில் வழியாக போகலாம். 💥💥💥💥💥💥 அந்தியூர், வெள்ளித் திருப்பூர், சென்னம்பட்டி, கொளத்தூர், வழியாக போகலாம்💥💥💥💥💥
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️தகவலுக்கு நன்றி ✌️
@gprabhuz
@gprabhuz 2 года назад
பிரதர் நால்ரோடு, ஊக்கியம், மாட்டேலி வழி ரோடு எப்படி இருக்கு கார் செல்ல உகந்ததா
@santhoshstm2902
@santhoshstm2902 2 года назад
@@gprabhuz நால்ரோடு, மட்டெலி, மாதேஸ்வரன் கோயில்💥 கார் போகலாம். நால்ரோடு, ஊக்கியாம்,வரை போகலாம். ஊக்கியாம், கடம்பூர், வழியாக சத்தி வர முடியாது✋⛔️🚫 அடர்ந்த வனப்பகுதி.......
@sudhakarr-rz7tc
@sudhakarr-rz7tc Год назад
வும்
@sudhakarr-rz7tc
@sudhakarr-rz7tc Год назад
பஸ் வசதி உள்ளதா? அப்படி இருந்தால் எந்த நேரம் என்று தயவு செய்து கூறவும்
@Z--SOWNDHARYAG
@Z--SOWNDHARYAG Год назад
👌👌👌மிகமிக தெளிவான விளக்கம் நன்றி
@charlesnelson4609
@charlesnelson4609 Год назад
I worked as a Administrative manager in the Hognekal drinking water project, after my retirement, was my office at Dharmapuri.
@jsaslifelinecarepvtltd
@jsaslifelinecarepvtltd 8 месяцев назад
அருமையான பதிவு
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 2 года назад
அம்சமானஔிபதிவுஅருமையானவிளக்கம்
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️நன்றி✌️
@ramachandranr7833
@ramachandranr7833 10 месяцев назад
Uper
@rajkumarselvam3772
@rajkumarselvam3772 2 года назад
Oru time okenakkal ponapo antha KA side enna irukumnu aasa pattan. But nenga supera kaamichitinga. Thanks a lot brother. Keep rocking 👌👌👌
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️tq brother ✌️
@godisappaammagodisappaamma2145
@godisappaammagodisappaamma2145 2 года назад
Super very nice place bro I see the place
@nilachannel3364
@nilachannel3364 Год назад
Nanum hohenukkal, matheswaran kovilukku poierugen, but padakula ponathu illa ji, your all videos super 👍👌👌 Congress 🌺
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️tq ji✌️
@nilachannel3364
@nilachannel3364 Год назад
@@dhamumiraclemedia Thank you so much 👍🌺
@sailoganathannathan5809
@sailoganathannathan5809 2 года назад
யானைகள் நிராய இருக்கும்...நான் பல முறை சென்று இருக்கேன்
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 2 года назад
மிகவும் அருமை உங்கள் வீடியோ
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
❤️நன்றி ✌️
@sugumars2100
@sugumars2100 Год назад
Super rewiew excelent
@krishnankannan339
@krishnankannan339 Год назад
Nice explanation and presentation superb
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
Thank you so much 🙂
@AshwiniKumarS
@AshwiniKumarS 2 года назад
There is also a route to hosur via denkanikottai from hagoanekkal
@devipriya1368
@devipriya1368 2 года назад
Nice bro...next video sikkarama podunga....waiting
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
✌️tq sure ♥️
@karthikeyanm5188
@karthikeyanm5188 3 месяца назад
Super
@spradeepkumarschandrasheka672
@spradeepkumarschandrasheka672 2 года назад
Nice vlog bro.neamaaa Karnataka sarige.ksrtc
@viewsofkarthik5065
@viewsofkarthik5065 2 года назад
Good voice and nice explain 👍""""
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
✌️tq❤️
@bharaths1835
@bharaths1835 2 года назад
6:03 Sengapadi Bro
@RAJESHKANNAN-bq5ud
@RAJESHKANNAN-bq5ud Год назад
Superb explanation bro👌👌👌
@ssrajan9654
@ssrajan9654 2 года назад
Nice travel video. Enjoyed as u did. Keep it up dhamu ji.
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️tq jii✌️
@malayarasunavukkarasu1634
@malayarasunavukkarasu1634 2 года назад
new route....... exploring... good..👍
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
✌️tq♥️
@GopiSmmVlogs
@GopiSmmVlogs 4 месяца назад
Super bro. Nice and clear information. Endha month le poneenga?
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 4 месяца назад
Ippo water low la irukum June ku mela increase agum
@GopiSmmVlogs
@GopiSmmVlogs 4 месяца назад
@@dhamumiraclemedia okay bro
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
Happy journey👌
@sathishkumarsathish3260
@sathishkumarsathish3260 2 года назад
First time
@michealr815
@michealr815 2 года назад
அருமையான பயணம் விளக்கம் அருமை விருதுநகர்
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️நன்றி ✌️
@manoharayyadurai3723
@manoharayyadurai3723 2 года назад
இந்த ரூட் எனக்கு புதியதாக உள்ளது. நன்றி
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
✌️நன்றி ♥️
@vijayanponnan7743
@vijayanponnan7743 2 года назад
நானும் பென்னாகரம் நாங்க நல்ல என்ஜாய் பன்றோம் நீங்க பன்னுங்க🤗🥳
@focuslighttamil4285
@focuslighttamil4285 2 года назад
Hi
@focuslighttamil4285
@focuslighttamil4285 2 года назад
ru-vid.com/show-UCozkl0YJXUlyoGF6eV-Fleg
@dineshuma3995
@dineshuma3995 2 года назад
சூப்பர்
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️நன்றி✌️
@mahendran2001
@mahendran2001 2 года назад
மிக்க மகிழ்ச்சி சார் 🙏🙏🙏🙏🙏🙏நன்றி
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
✌️நன்றி சார் ♥️
@SathishKumar-ng2pj
@SathishKumar-ng2pj 2 года назад
எத்தனை முறை கர்நாடக மாநிலம் என்ற வார்த்தை வரும் இந்த வீடியோல
@gentleman6456
@gentleman6456 2 года назад
Excellent 👌🏻
@user-nb3iz9lc5z
@user-nb3iz9lc5z 3 месяца назад
வைதேகி காத்திருந்தாள் படம் ஞாபகம்
@SelvaKumar-tl2gb
@SelvaKumar-tl2gb Год назад
Super b❤
@user-po7cm8kt5x
@user-po7cm8kt5x Месяц назад
Merku thodarchi malai thambi
@90skidinfo10
@90skidinfo10 Год назад
Nice 🥰🥰
@tamilcnctech
@tamilcnctech 6 месяцев назад
Nice vlog ❤
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 6 месяцев назад
Thank you 😊
@ramanisuhasan8833
@ramanisuhasan8833 Год назад
Gopinatham than bro nanum
@krishnavenikrishnamoorthi2124
@krishnavenikrishnamoorthi2124 2 года назад
9.20.am.okenakkal.to.mator
@manjulababu5232
@manjulababu5232 Год назад
Very nice👍
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
✌️Thanks a lot❤️
@kanisugi8041
@kanisugi8041 2 года назад
Bro...unga voice over super bro...explain supera pannuneenga...intha route puthusa irukku naanum try pandren...unga videola explaination sema bro....mm hills la irunthu porathukkum varuvatharkkum ella bus timing sollunga bro bro....plz
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
✌️tq♥️ morning 7 clock la irunthu every 1hrs once mettur la irunthu bus irukku bro
@kanisugi8041
@kanisugi8041 2 года назад
@@dhamumiraclemedia thanks for reply bro....mm hillsla erundhu ohenakkalukku bro...
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
sariya theriyala bro sorry, per day ku 2 or 3 bus nu nenikkran timing theriyla
@ragum5671
@ragum5671 2 года назад
verappan.samraajiyam.idhuyellam.
@chinnachinna8045
@chinnachinna8045 2 года назад
Sathyamangalam to Malleswari Malai route Kadambur Makkampalaiyam next Karnadaka kottaiur ramapuram otakkapallam MM Hills 122 km vanga enga ooru route irukku ok vanga bro🚗🏍
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️kandippa✌️
@vigneshrakshasti9289
@vigneshrakshasti9289 2 года назад
Super bro toute irukka nice
@Builder_life
@Builder_life 2 года назад
Good
@RaviKumar-tm3sv
@RaviKumar-tm3sv 2 года назад
பிரபல சந்தன வீரப்பன் வாழ்ந்த இடங்ஙள் தானே ...🤔🤔🤔
@satisham8221
@satisham8221 2 года назад
Fist time
@jagana4919
@jagana4919 2 года назад
நான் சென்றுயிருக்கேன்
@focuslighttamil4285
@focuslighttamil4285 2 года назад
Hi
@focuslighttamil4285
@focuslighttamil4285 2 года назад
ru-vid.com/show-UCozkl0YJXUlyoGF6eV-Fleg
@focuslighttamil4285
@focuslighttamil4285 2 года назад
Channel name : Focus Light Tamil Category : Vlogs and Travel Please subscribe to my channel 💗
@rsreditz4296
@rsreditz4296 2 года назад
Super👍👍👍👍👍👍👍
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️tq✌️
@baskarandriver3969
@baskarandriver3969 Год назад
Super bro 🙏
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
✌️Thank you so much❤️
@jnaneshacn9807
@jnaneshacn9807 2 года назад
👌
@tlakshmeghandhan6468
@tlakshmeghandhan6468 2 года назад
கிழக்கு தொடர்ச்சி இல்லை மேற்கு தொடர்ச்சி மலை
@anikutty8137
@anikutty8137 Год назад
Right bro Ava lusu Pola pesura
@muhammadthalha4390
@muhammadthalha4390 Год назад
இது கிழக்கு தொடர்ச்சி மலைதான்
@sarafuambatu5073
@sarafuambatu5073 Год назад
Bus time
@mega-xz3sw
@mega-xz3sw 2 года назад
👍👍
@dhleepm
@dhleepm Год назад
D🙏🙏🙏🙏🙏🏼
@sudhasvlogs7810
@sudhasvlogs7810 2 года назад
Super bro..👍
@murthycpt200
@murthycpt200 2 года назад
In the 3vathu route ippothu therinthu konden thanks
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️tq✌️
@karthikeyanp4700
@karthikeyanp4700 2 года назад
நான் சென்று உள்ளேன்
@gowthamsaran4639
@gowthamsaran4639 2 года назад
Nice video bro 😍
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️tq bro✌️
@NaveenKumar-jo9wf
@NaveenKumar-jo9wf 2 года назад
Naan payam seithu irukken m.m-h.kal poirukken
@focuslighttamil4285
@focuslighttamil4285 2 года назад
Hi
@focuslighttamil4285
@focuslighttamil4285 2 года назад
ru-vid.com/show-UCozkl0YJXUlyoGF6eV-Fleg
@focuslighttamil4285
@focuslighttamil4285 2 года назад
Channel name : Focus Light Tamil Category : Vlogs and Travel Please subscribe to my channel 💗
@pateldevarajegowda5003
@pateldevarajegowda5003 2 года назад
Pale kannadam Language Pale Karnataka pogenekal Pale kannadam pogenekal 🔥🔥🔥👍👍👍👍👍🔥🔥🔥
@palanisamyg7793
@palanisamyg7793 Год назад
omnamasivaya.omomom
@gowtham9770
@gowtham9770 2 года назад
Bro nice place
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️tq✌️
@murugangandhi5674
@murugangandhi5674 2 года назад
Super bro
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️tq bro✌️
@manathukupediththathu3586
@manathukupediththathu3586 2 года назад
Super ❤️
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
✌️tq♥️
@sujathav5072
@sujathav5072 3 месяца назад
Hogenakkal mechari mettur dont go salem
@user-tn2bn9gz3e
@user-tn2bn9gz3e 2 года назад
Bro voice super 👌
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️tq✌️
@focuslighttamil4285
@focuslighttamil4285 2 года назад
Hi
@focuslighttamil4285
@focuslighttamil4285 2 года назад
ru-vid.com/show-UCozkl0YJXUlyoGF6eV-Fleg
@focuslighttamil4285
@focuslighttamil4285 2 года назад
Channel name : Focus Light Tamil Category : Vlogs and Travel Please subscribe to my channel 💗
@josephraj2950
@josephraj2950 2 года назад
Bro super.dindigul to mettur dam route plan bro.
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
Tiruchy, salem,mecheri, mettur
@saranarunachalam6996
@saranarunachalam6996 2 года назад
1. Dindigul, karur, erode, bhavani, mettur dam = 196 km 2. Dindigul, karur, namakkal, salem, omalur, mecheri, mettur dam = 217 km
@saranarunachalam6996
@saranarunachalam6996 2 года назад
@@dhamumiraclemediaநீங்கள் கூறிய இந்த சாலைப் பயணம் அதிக தொலைவினை கொண்டது - 321 km
@josephraj2950
@josephraj2950 2 года назад
@@saranarunachalam6996 thanks bro
@selvarajs2422
@selvarajs2422 Год назад
@@saranarunachalam6996 சூப்பர்!
@user-jy4jm8qo5h
@user-jy4jm8qo5h 2 года назад
👍🏻👍🏻🌹
@santhiyam1953
@santhiyam1953 2 года назад
My favourite place Karnataka
@fazilhakkim1091
@fazilhakkim1091 2 года назад
Ipa dhan indha route ah pakaren bro...11am ku aduthu vera bus iruka bro madheswaran malai la irundhu indha maarukottai ku.therinja solunga bro..
@VenkateshVenkatachalam-su4sc
Neril parthupol erunthu
@balakrishnanbalakrishnan6472
Bus timing sollunga bro
@venkatesan.rvenkatesan.r3215
Hogenakkal to marukottai detai
@vinothkumarpennagaram238
@vinothkumarpennagaram238 2 года назад
இது மரு கோட்டை இல்லை.மாருகொட்டாய்🙏
@navazbasha7146
@navazbasha7146 2 года назад
Banglore vali thali denkanikati anchtty
@kapilkumar-vl2ei
@kapilkumar-vl2ei 2 года назад
18 கொண்டை ஊசி வளைவு உள்ளது 17 தவறு
@user-tn2bn9gz3e
@user-tn2bn9gz3e 2 года назад
Next tirupur vaga
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
♥️tq✌️
@prasgold7496
@prasgold7496 2 года назад
கோயமுத்தூர்முதல் ஆணைகட்டி வரை வீடியோ போடுங்க ப்ரோ நன்றாக இருக்கும் திருப்பூர் உடுமலைப்பேட்டை அமராவதி டேம் திருமூர்த்தி மலை போன்ற இடங்களை போடுங்கள் நன்றாக இருக்கும்
@focuslighttamil4285
@focuslighttamil4285 2 года назад
Hi
@rajumurugesandineshkumar309
@rajumurugesandineshkumar309 2 года назад
Athu Peru Maru kootai illa maaru kotaai
@dark_devil_edits_07
@dark_devil_edits_07 Год назад
மாறுகொட்டாய் ன்னுதான் சொல்வாங்க.. மரு கோட் டை யா
@marimuthup3335
@marimuthup3335 Год назад
எந்த மாதங்களில் ரசிக்க முடியும்
@cyrilkumar6654
@cyrilkumar6654 2 года назад
Ithu mayerku thodarchi malla boss
@siva20in88
@siva20in88 2 года назад
Bro kilakku thodarchi malai illa merkku thodarchi malai
@yahwehselva8756
@yahwehselva8756 2 года назад
Life jocket illaya..
@TrackArul-tamil2065
@TrackArul-tamil2065 2 года назад
கேள்வி 1.எந்த கேமரா வில் ஒளிப்பதிவு செய்யறீங்க கேள்வி 2. பஸ்ல வீடியோ எடுக்க முன்னாடி போய் உட்கார்ந்து எடுப்பீங்களா பஸ்ல ஏதும் சொல்றதில்லையா கேள்வி 3. ஓகேனக்கல் போக புதிய வழி எப்படி கண்டுபிடிச்சிங்க.. இந்த மூன்றுக்கு பதில் தேவை.. மற்றபடி வீடியோ.. 👌.. 👍👍வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹. வணக்கம் 🙏🙏🙏
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 2 года назад
1.அலைபேசியை பயன்படுத்தி. 2.ஆம், நடத்துநரை பொருத்து அமையும், 3.மாதேசுவரன் மலைக்கு பயணம் செய்யும்பொழுது. ♥️நன்றி✌️💐
@TrackArul-tamil2065
@TrackArul-tamil2065 2 года назад
@@dhamumiraclemedia குட் 👌👌உங்களுக்கு ஒரு சல்யூட் வீடியோ அருமை.. உங்க பதில் 👌👌👌நேயர்களை.. ரசிகர்களை அவரின் கேள்விக்கு பதில் தரும் முறை குட் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹வணக்கம் 🙏🙏🙏🙏🙏வீடியோ சூப்பரா இருக்கு 👌👌👌தொடர்ந்து வீடியோ போடுங்க நண்பரே 🚴👋🚴🚴‍♀️🚴பயணம் தொடரட்டும்
Далее
How to get Spongebob El Primo FOR FREE!
01:36
Просмотров 13 млн
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Просмотров 11 млн
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
Просмотров 3,7 млн
Мой музыкальный вкус😅
0:18
Просмотров 2 млн
Марго Роби Уничтожила Уила
0:53