Тёмный

பூர்வஜென்ம பாவங்களை நீக்கும் திருவக்கரை வக்கிரகாளியம்மன் | Thiruvakkarai Vakrakaliamman Temple 

Village Oorvalam
Подписаться 92 тыс.
Просмотров 911
50% 1

வக்ரசாந்தி திருத்தலம் எனப்படும் இத்திருக்கோயிலில் உள்ள வக்கரகாளியம்மனை தரிசனம் செய்வதினால் அனைத்து தோஷங்களும் நீங்குகிறது. திருமணபாக்கியம், மழலைபாக்கியம் வேண்டுபவர்கள் இக்கோயிலில் வந்து நெய்தீபம் ஏற்றுதல், தொட்டில் கட்டுதல் போன்ற வேண்டுதல்களை செய்கின்றனர்.
தொடர்ந்து மூன்று பவுர்ணமிகளில் இரவில் ஜோதிதரிசனம் காணும்பொழுது நினைத்த காரியங்கள் நிறைவேறுகின்றது.
இக்கோயிலில் பவுர்ணமி இரவு 12மணிக்கு ஜோதிதரிசனமும், அமாவாசை தினத்தன்று பகல் 12 மணிக்கு ஜோதிதரிசனமும் நடைபெறும். சிவன் கோவிலாக இருந்தாலும், காளியும் குடி கொண்டிருப்பதால் இத்தலம் சக்தி தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
Google map location
maps.app.goo.g...
#vakrakaliyamman #thiruvakkarai #thiruvakkaraitemple #thiruvakkaraivakrakaliamman #thiruvakkaraivakrakaliammankovil #vakrakaliammansongs #thiruvakkarai #vakrakaliamman #kalikovil #kaliyamman #temple #thiruvakkaraideepam #deepam #thiruvakkaraipournamitheepam #திருவக்கரை #திருவக்கரைக்கோயில் #வக்ரகாளியம்மன் #templesintamilnadu #templesinindia #templevlog #tamilvlog #tamilvideos #tamiltemple #templevlogsintamil #templevideosintamil #templesguide #tamilnadutemples #templesvlogs #templevideos #villageoorvalam #youtubeshorts #youtubefeed #youtubesuggestedvideo #youtube #trending #viralvideo

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@Viratrathinam
@Viratrathinam 23 дня назад
நான் என் அழகான மகன் 17 வயசு இழந்து தவிக்கிறேன் ஏற்றுக் கொள்ள முடியலை இது பூர்வ ஜென்மம் பாவமா. இல்லை இந்த ஜென்மத்தில் பாவமா தெரியாத ஒரு அம்மா நான்
@villageoorvalam
@villageoorvalam 22 дня назад
😥
@kala1640
@kala1640 11 дней назад
😢
Далее
Тарковский - гений
00:48
Просмотров 673 тыс.
Merab vs Sean underway!! 🚨 #ufc306
00:23
Просмотров 1,2 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 465 тыс.
Тарковский - гений
00:48
Просмотров 673 тыс.