Тёмный

பூர்வீக சொத்தில் தான செட்டில்மென்ட் எழுத முடியுமா!உச்சநீதிமன்றம் தீர்ப்பு |GIFT DEED | சட்ட சேவகன் | 

சட்டசேவகன்
Подписаться 118 тыс.
Просмотров 116 тыс.
50% 1

பூர்வீக சொத்தில் தான செட்டில்மென்ட் எழுத முடியுமா!உச்சநீதிமன்றம் தீர்ப்பு |GIFT DEED | சட்ட சேவகன் ||
#தானசெட்டில்மென்ட்
#GIFTDEED
#HUFPROPERTY
சட்ட சேவகன் சேனலில் உறுப்பினர் ஆகி மேலும் சலுகை மற்றும் சட்ட ஆலோசனை தீர்ப்பு மற்றும் மாதிரி விண்ணப்பங்கள் பெற 👇👇👇
Join this channel to get access to perks:
/ @sattasevagan
சட்ட சேவகன்
satta sevakan
satta sevagan
tamil sattam
தமிழ் சட்டம்
தினம் ஒரு சட்டம்
நன்றி....!எங்கள் சேனலை தவறாமல் subscribe செய்து கொள்ளுங்கள்

Опубликовано:

 

4 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@patiencecmp1353
@patiencecmp1353 Год назад
அய்யா வணககம், பூர்விக சொத்தை தான செட்டில்மெண்ட் செய்த பிறகு அதே சொத்தை பாகப்பிரிவினை செய்த பிறகு இதில் இரண்டில் எது செல்லும்.
@saradhambalratnam88
@saradhambalratnam88 Год назад
Nandri
@mohanamtc7694
@mohanamtc7694 2 года назад
Really relevant analysis. T.C.MOHANAM
@kpkarthikeyan5066
@kpkarthikeyan5066 2 года назад
Very good information 🙂
@nishanthinishanthi8042
@nishanthinishanthi8042 11 месяцев назад
பூர்விக சொத்து பற்றி பதிவு பற்றி தெளிவான விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி..
@dharmaraj8323
@dharmaraj8323 5 месяцев назад
பூர்வீக சொத்தை மகனுக்கு தான செட்டில் மெனட் செய்து கொடுத்து விட்டார் மகன் பெயரில் பட்டா வந்து விட்டது.இப்போது மகள் அந்த சொத்தில் பங்கு கோர முடியுமா ? தெளிவான விளக்கம் தெரிவிக்கவும்
@bharatcars2706
@bharatcars2706 2 года назад
Nice video bro,thank u
@sattasevagan
@sattasevagan 2 года назад
நன்றி 🙏
@pathminiravendran9202
@pathminiravendran9202 Год назад
Superb Sir
@RAMKUMAR-rt4fr
@RAMKUMAR-rt4fr 2 года назад
👍
@govindanp8837
@govindanp8837 Год назад
Sir very clear explanation, thans, kindly clarify that ancestral undivided property can be transferred to one of the copartner with consent of other copartner,
@sattasevagan
@sattasevagan Год назад
Yes u can
@gsksuresh2154
@gsksuresh2154 2 года назад
Paagam prikka patta pangu maganake mattum settlement saiya mudiyuma sir
@vasrinivasan4513
@vasrinivasan4513 11 месяцев назад
Thankyou so much sir
@sattasevagan
@sattasevagan 11 месяцев назад
Most welcome
@sitaramangovindasamy2087
@sitaramangovindasamy2087 2 года назад
கவர்னர் பெயருக்கு கல்வி பணிக்காக பத்திரம் பதிவு செய்தவர் இறந்து விட்டார் தற்போது அவரது மனைவி அதை தனக்கு தெரியாமல் செய்துள்ளதால் இரத்து செய்யுமாறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் கல்வித்துறை சார்பில் எதிர் வாதவுரை தாக்கல் செய்ய அறிவுரை வழங்கவும்.
@robertvenilavenila7466
@robertvenilavenila7466 2 года назад
Sir good afternoon sir, thatha sothu appa Perla irku ipo appa oda ponnuku urimai unda illaya
@babu3412
@babu3412 2 года назад
Nice video bro 👌👍
@babu3412
@babu3412 2 года назад
Thanks bro 👍
@dr.skkharventhan6174
@dr.skkharventhan6174 10 месяцев назад
மிக தெளிவான விளக்கம்,சட்ட சேவகருக்கு நல்வாழ்த்துக்கள்
@sattasevagan
@sattasevagan 10 месяцев назад
thank you
@lalithadithyeah5294
@lalithadithyeah5294 2 года назад
Sir vazhakil ulla sothai thana settlement pana mudiuma
@jasiniya4964
@jasiniya4964 2 года назад
Good after noon sir, oruvarin manaivi irantha piragu irandam thirumanam seigirar,second marriage seium 2 natkaluku munbu avaridam irunthu avarudaya mutha manavi maganukaga avanudaaya uravinar varpuruthalinal mutha manaiviyin maganuku Shana settle ment seiyapatathu..antha sothukal purvigam mattum suya sambuthu agum...tharpothu irandam manaiviku oru pen kulanthai ullathu ..irandam manaiviyin kulanthai pangu ullatha? Thana settlement cancell seya mudiuma? Mattum elluthi kodutha Thana settlement minor maganuku eluthi koduthathagum..ithil irandam manvi mattum kulanthaiyin pangu Enna sir?
@user-so2xy7gg8z
@user-so2xy7gg8z 9 месяцев назад
பூர்வீக சொத்தை மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளை க்கு மட்டும் தானசெட்டில் மென்ட் செய்து கொடுத்துள்ளார்,என் தம்பிக்கு மட்டும். அதை அவர் இன்னொருவருக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளார். அதை எப்படி தடுக்க முடியும். மூத்த சகோதரி, மூத்த சகோதரர் உண்டு.
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 Год назад
சார் என்தாத்த வாங்கியசொத்து தாத்த யாருக்கும்எழுதிக்கொடுக்கவில்லை.யுடிஆருக்கு முன்பே.என்அப்பா பெயருக்கு பட்டாவாகி விட்டது.தனிபட்டா.அதைபிறருக்கு விற்கமுடியுமா? .விடியோப்போடவும்.நன்றி....
@subramanianb8074
@subramanianb8074 Год назад
Pl explain patta and is epugh to make settlement?
@shanmugams2393
@shanmugams2393 2 месяца назад
12 ஆண்டுகள் கழித்து விட்டால் என்ன செய்வது
@Aditya-rt4tk
@Aditya-rt4tk Месяц назад
Good morning sir . Enga Amma voda Amma mean enga Patti enga periyamma Perla thana pathiram eluthi kuduthurukanga. Enga Amma ku antha veetil pangu nanga epdi vangurathu enakku idea sollunga sir
@krithikapalani.p6284
@krithikapalani.p6284 Год назад
Aiya enaku oru problem iruku pls intha comment ku reply panunga oru kudumbal thatha peranuku eluthiya sorthu peranuku kalyanam aiduchi avaruku 1 magan oru magal irukum poluthu maivikku settlement eluthi vittu eranthu vitar ipoluthu amma vidam sorthu ullathu ipoluthu antha maganuku kalyanam aiduchi amma unaku sethula pangu ilanu solranga aanal nanga visharicha varaikum avanga appa maganuku eluthi veipathaga soli yematri vangitanga amma nu solranga etha epdi solve panrathu solunga sir
@govindarajuraju4172
@govindarajuraju4172 2 года назад
Taughtar.erukkum.pothu.averkalai Kattamal.mankalukku.mattum Pakaprivinai..sayyalama
@ajoeus
@ajoeus Год назад
Sir give me an explanation. My father died and he inherited 3 acres of land from my grandfather. we are now 4 brothers and 3 sisters. The proerty is not divided yet among ourselves. My eldest sister passed away without having any children. we plan on dividing the property. Should we include my Brother in Law in par with my brothers and sisters when dividing the property or we can leave him out as my sister did not have any children. please help.
@janvia7263
@janvia7263 2 года назад
Rply panunga sir please
@dineshsundarasan8477
@dineshsundarasan8477 7 месяцев назад
Same situation for me please help me
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 Год назад
Varisu chandru peramal courtukku cendru judgement pera mudiyuma
@jaganathanjaganathan8888
@jaganathanjaganathan8888 2 года назад
இந்து கூட்டு குடும்ப பூர்விக சொத்தில் மகனின் முதல் மனைவி குழந்தைகள் உள்ளபோது இரண்டாம் மனைவியின் பிள்ளைகளுகக்கு பங்கு உரிமை உள்ளதா நன்றிகள்
@lifeisgood722
@lifeisgood722 10 месяцев назад
உண்டு, குழந்தைகள் எல்லோரும் ஒரே உரிமைதான்
@A1_CRIMINAL
@A1_CRIMINAL Год назад
ஐயா வணக்கம் என் தாத்தா சொத்து என் அப்பா பெயரில் உள்ளது,என் உடன் பிறநதவர்கள் 3அக்கா தாங்கை,, இவர்கள் அனுமதி இன்றி என் பெயருக்கு என் தந்தை எழுதி குடுக்க முடியுமா
@KarthiK-tv9hv
@KarthiK-tv9hv 10 месяцев назад
Mudiyum bro. Un thanthai peayaril patta matrum pathiram iruntha pothum.
@DeepaSri-rv9kj
@DeepaSri-rv9kj 8 месяцев назад
15:50
@sarkarsanthosh3842
@sarkarsanthosh3842 2 месяца назад
Hm..
@sujiselvaraj1170
@sujiselvaraj1170 Месяц назад
Mudiyathu
@kanmanie3782
@kanmanie3782 Месяц назад
❤❤❤❤❤❤❤
@ramanathans6741
@ramanathans6741 2 года назад
ஐயா எங்கள் குடும்ப பூர்வீக இடத்தில் எனது தம்பி சம்பாரித்ததில் கட்டிய வீட்டை எனக்கு தெரியாமல் எனது தந்தை தான செட்டில் மெண்ட் எழுதி கொடுத்து விட்டார் இப்போது எனது தந்தை உயிருடன் இல்லை இது நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது இதை மீட்க முடியுமா..
@Aditya-rt4tk
@Aditya-rt4tk Месяц назад
Enga periyamma voda husband ippa antha veetai vikka plan podraru sir. Enga Amma ku antha veetil urimai illaya sir. Plz reply for my msg
@esaravanan9772
@esaravanan9772 2 года назад
Sir Good evening, my grandfather dhana setelment only 3 sons 2013 grandfather father died 2015 ,. 3 sisters not settled , 3 sons get patta 2013 till date this is correct? or sisters rights eruka please inform me
@Devixl2qb
@Devixl2qb 2 месяца назад
தந்தைக்குஇரண்டுமகன் ; இரண்டுமகள்இருக்குபோதுமூன்றாவதுமகனுக்குபூர்வீகசொத்தை2016ஆம்ஆண்டுஜூன்மாதம்தானசெட்டில் மெண்ட்எழுதிகொடுத்ததுசரியாஇதில்இரண்டுஏக்கரில்ஒருஏக்கர்எழுதிகொடுத்தவரின்இறந்துபோன அம்மாபெயரில்உள்ளதுஅம்மாவுக்குஇறப்புமற்றும்வாரிசுசான்றுவாங்காமல்தானசெட்டில்மெண்ட்செல்லுமாஎனபணிவுடன்கேட்டுகொள்கிறோம்: முக்கிய குறிப்பு.மற்றமூன்றுபிள்ளைகளிடம்கையொப்பம்பெறவில்லை
@muthukutti1442
@muthukutti1442 Год назад
உயர்திருவக்கில்ஐயாஎனக்குஒருசந்தேகம்உள்ளதுஉங்கள்போன்நம்ர்தந்தால்சந்தேகத்தைபேசினால்ஒருமுடிவுபண்ணலாம்தயவுசெய்துபோன்நம்பர்குடுங்கள்எனதுபோன்நம்பர்இதோ8508335935.
@sattasevagan
@sattasevagan Год назад
Contact sattasevagan@gmail.com
@baluthangavelu8982
@baluthangavelu8982 7 месяцев назад
பிரிபடாத,தாய்தந்தையர் சுயசம்பாத்திய சொத்தை அண்ணன் தம்பிக்கு தானமாக வழங்க வழி கூறுங்கள் அய்யா. நன்றி
@sattasevagan
@sattasevagan 6 месяцев назад
contact sattasevagan@gmail.com
@Skrajuadmk
@Skrajuadmk 2 года назад
பூர்விக இடம்
@janvia7263
@janvia7263 2 года назад
Sir poorviga sothu than. Mamanar ku 3 pasanga en husband 3 vathu son. Mamanar health kaga enga kita 100000 vangitu total 18 cent athula 6 cent um athula porvel lum sathu engaluku kirayamaga en paiyanuku guardian a potu ezhuthi kuduthu irukaru. Ihula matha 2 perum problem panuna court la ena solvang. Please answer me sir
@vishaltry
@vishaltry Год назад
பூர்வீக சொத்து பாகம் பிரித்து அப்பா.வுக்கு சொந்தமானால் இதில் மகள் மகனுக்கு உரிமை உள்ளதா ? இல்லையா?
@sattasevagan
@sattasevagan Год назад
உள்ளது
@Karan-bs3xv
@Karan-bs3xv 2 года назад
ஐயா தங்கள் கை பேசி தாருங்கள் ஐயா
@sattasevagan
@sattasevagan 2 года назад
Join member u can get my number
@janvia7263
@janvia7263 2 года назад
Epadi join panurathu
@sattasevagan
@sattasevagan 2 года назад
ru-vid.com%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D click panni join pannavum
@kannanv3406
@kannanv3406 2 года назад
Jiooooooo but God is love
@manirathi294
@manirathi294 Год назад
Ayya eanathu appa oda appa payaril patta ullathu anall anathu ayya appa eranthu vettar patta pathiram athum annitam eilay ,Nan yaru patta vanguvathu
@user-bq5zf3ly6h
@user-bq5zf3ly6h 7 месяцев назад
ஐயா என் அப்பா ஓட தாத்தா பெயரேல் உள்ள சொதேய் என் அப்பா ஓட அப்பா என் அப்பாவுக்கு எழுதி குடுத்துருக்காரு ஆனா என் அப்பா ஓட அப்பா கூட பிறந்தவங்க ஒரு தம்பி மூணு தங்கச்சி என் அப்பா ஓட அப்பா எழுதி குடுத்தது செலுமா சேலந்தாங்கய்யா என் அப்பா ஓட அப்பா கூட பிறந்தவங்க பிரச்சனை பண்ணுனா எனங்கய்யா பண்ணுறது இந்த பிரச்னையை எப்படிங்கய்யா முடிப்பது
@elavarasand7523
@elavarasand7523 2 года назад
குடும்ப பூர்வீக சொத்தை தந்தையானவர் மகன் இருக்கும்போது மற்றொரு மகளுக்கு மட்டும் தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா? இதில் தெய்வ காரியத்திற்கோ , சொத்தின் நலனுக்கோ அல்லாமல் மகள் மீதான அன்பின் காரணமாக மட்டும் தான செட்டில்மெண்ட் செய்ய முடியுமா?
@gowthamramaswamy5169
@gowthamramaswamy5169 Год назад
Mudium
@eswarank9277
@eswarank9277 Год назад
Mudiyathu intha video va nalla kelluenga
@vishaltry
@vishaltry Год назад
@@gowthamramaswamy5169 முடியாது தான செட்டில் மெண்ட் செல்லாது இது சுப்ரீம் கோர்ட் முன் தீர்ப்பு இருக்கிறது
@user-zj6rz5vx7b
@user-zj6rz5vx7b 8 месяцев назад
பூர்வீக பத்திர சொத்தை ஆண் வாரிசுதாரர்கள் பட்டா மாற்றிக்கொண்டு பட்டா ரீதியாக சொத்தை வைக்கிறார்கள் பெண் வாசுதாரி களுக்கு சொத்து தருவதில்லை அரசு அதிகாரிகளால் பெண்ணுரிமை பரி போய் வீடு இருக்கிறது ஏழைப் பெண் இன்னா செய்வது வாரி செட்டில் இறந்த செட்டில் வாங்க கூட வலி இல்லை வழக்கு எவ்வாறு நடத்துவது ஒரு வீடியோ போடுங்கள் நண்பரே
@nareshkumarvnk910
@nareshkumarvnk910 5 месяцев назад
அய்யா வணக்கம் . எனது தந்தை கடந்த 2013 ஆம் ஆண்டு அவரின் மகன்கள் மூவருக்கும் தானசெட்டில்மெண்ட் எழுதி வைத்தார். அவற்றில் ஒரு பகுதி பழைய வீடு சுமார் 80 ஆண்டுகள் ஆகிய வீட்டை மட்டும் பொதுவில் மூன்றில் ஒரு பாகம் என எழுதி வைத்தார். இது நாள் வரை நாங்கள் பாகப்பிரிவினை செய்ய வில்லை. நான் மூத்த மகன் . எனக்கு தெரியாமல் மூன்றாவது மகன் இரண்டாவது மகனுக்கு 2022 ஆம் ஆண்டு தான செட்டில்மெண்ட் எழுதி வைத்துள்ளார்.அவற்றை மூத்த மகன் நான் இரத்து செய்ய முடியுமா அய்யா.
@sonyfaiz9112
@sonyfaiz9112 Год назад
வணக்கம் சார், எனக்கு தானம் செட்டிலேமென்ட் சொத்து வந்தது, நான் அந்த இடத்தை அடைக்கும் போது எனக்கு தந்த இடம் குறைவாக இருந்தது, நான் VAO வைத்து அளந்து பார்த்தேன், என்னுடைய இடத்துக்கு பக்கத்தில் உள்ளவர் என்னுடைய இடத்தை சேர்த்து அடைத்துள்ளார்,நான் எப்படி மீப்பது ஆலோசனை கூறுங்கள் சார்.
@lifeisgood722
@lifeisgood722 10 месяцев назад
சர்வேயர்வைத்து மனு கொடுத்து அழக்கலாம்
@rajaramkannan6418
@rajaramkannan6418 2 года назад
ஐயா வணக்கம் 1850-2022 இந்த வருடத்திர் கான அடங்கல் எங்கு கிடைக்கும்
@SivaSiva-xl5rf
@SivaSiva-xl5rf Год назад
கிடையாது
@senthilmurugan6540
@senthilmurugan6540 Год назад
ஐயா அவர்களுக்கு வணக்கம் எங்களின் தாத்தாவின் அண்ணன் தம்பிகள் நாலு பேர் நாலு பேருக்கும் பாக கரார் பத்திரம் எழுதி உள்ளார்கள் 1950 இல் அதன் பிறகு அந்த நால்வரில் ஒருவருடைய மகன்கள் மூன்று பேர் அண்ணா மூன்று பேருக்கும் பெரியோர்களால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் அவரா அவர் பெயருக்கு பட்டா வந்துவிட்டது 1984 யூ டாரில் தற்பொழுது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் பட்டா உள்ளது அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று எங்களது பெரியப்பா தகராறு செய்கிறார் அவ்வாறு செய்ய முடியுமா பட்டா மாற்றம் செய்து 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது அவருக்கு ஒதுக்கப்பட்ட இடம் எனக்கு வேண்டாம் உங்களிடம் உள்ள இடம் தான் வேண்டும் என்கிறார் இந்த பட்டாவை ரத்து செய்ய முடியும 2. 35 ஆண்டுகளுக்கு வரி செலுத்தி உள்ளோம் இன்று வரை நாங்கள் தான் விவசாயம் செய்து கொண்டிருக்கி ரோம் எங்கள் அப்பாவின் பெயரில் உள்ள இந்த சொத்தை எங்கள் பெயருக்கு தான செட்டில்மென்ட் செய்தால் பிரச்சனை வருமா செட்டில் செய்தால் ஏதாவது பிரச்சனை
@BalaBala-uw7qe
@BalaBala-uw7qe Год назад
உங்க அப்பா இருக்கிறாரா?
@Sakthivel-hp3gm
@Sakthivel-hp3gm 2 года назад
இந்து வாரிசு உரிமை சட்டம் 1956 எந்த தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது தயவுசெய்து தெரிவியுங்கள் சார்
@narayananraja5374
@narayananraja5374 2 года назад
Please give me before 1955 act
@saravananasaravanana9956
@saravananasaravanana9956 2 года назад
குடும்ப சொத்தில் மூன்று நபர் ஒருவருக்கு மட்டும் தான செட்டில்மெண்ட் எழுதி வைத்தால் செல்லுமா
@gowthamramaswamy5169
@gowthamramaswamy5169 Год назад
Valid
@HasanYaser
@HasanYaser 2 года назад
Muslim களில் தாத்தாவின் சொத்தை பாகம் பிரிக்காமல் குடும்ப உறுப்பினர் (7 பிள்ளைகளில் ஒருவர்) தனது மகனுக்கு தான செட்டில் எழுதி வைத்துள்ளார். அஅது செல்லுமா? இதன் மீது கிரிமினல் வழக்கு தொடர முடியுமா?
@senthilkumar7308
@senthilkumar7308 Год назад
வணக்கம் ஐயா எங்களுடைய அப்பா இரண்டு திருமணம் (நாங்கள் மூத்த தாரத்து மகன்) செய்து உள்ளார் குழந்தை இல்லை என்று அப்போது 1987 ல் திருமணம் செய்து குழந்தை பிறந்தது இரண்டாம் மனைவிக்கு. 1998 ல் ‌நான் பின்னர் பிறந்தேன். ஆனால் தாத்தா பாட்டி இருவரும் இணைந்து இரண்டாம் மனைவி மகனுக்கு மட்டும் அனைத்து சொத்துக்களையும் தானமாக வழங்கினர் இப்போது நான் என்ன செய்ய வேண்டும். சட்டப்பூர்வமாக நான் என்ன செய்ய வேண்டும். எங்களுக்கு உங்கள் உதவி தேவை.
@lifeisgood722
@lifeisgood722 10 месяцев назад
உங்களுக்கு உரிமை உள்ளது
@sarojinirekha8983
@sarojinirekha8983 3 месяца назад
Ungalidam pesa vendum .... Epdi contact pandrathu sir
@sattasevagan
@sattasevagan 3 месяца назад
Contact sattasevagan@gmail.com
@arumugamsubramaniam3331
@arumugamsubramaniam3331 Год назад
பூர்வீக சொத்தில் தாத்தா தன் மகனுக்கு மற்றும் மகன் வழி பேரனுக்கு மட்டும் செட்டில்மென்ட் செய்து இரண்டு பெண் பேரக்குழந்தைகளுக்கு தரவில்லை. இது சரிதானா?....செல்லத்தக்கதா?
@sattasevagan
@sattasevagan Год назад
Contact sattasevagan@gmail.com
@revathieva8558
@revathieva8558 2 года назад
Paagam pirikka pattu Pingu settlement deed thaniyaga eluthi erunthunthaal sellumaa
@sattasevagan
@sattasevagan 2 года назад
செல்லும்
@nravi55142
@nravi55142 Год назад
சொந்தமாக வாங்கிய சொத்தை'மருமகளுக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுக்க முடியுமா? என்பதை பதிவு செய்ய வேண்டுகிறேன்.
@lifeisgood722
@lifeisgood722 10 месяцев назад
முடியும், யார்க்கு வேண்டுமாலும் எழுதுலாம்
@perumalsamy9938
@perumalsamy9938 Год назад
என் தந்தை சுயநினைவு இல்லாதபோது என் அம்மா என் அப்பா சுய சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டை தன் பெயரில் தானசெட்டில்மெண்ட் ஆக எழுதி கொண்டார். என் தந்தை இறந்துவிட்டார். நாங்கள் 5 பிள்ளைகள் இதில் கடைசி பெண் வாழ்க்கை வருமானம் இல்லாமல் அம்மாவுடன் இருக்கிறார். என் தாய் அந்த பெண்ணை வெளியில் விரட்டுகிறார் வீட்டை விற்க முயற்சி செய்கிறார் இதை தடுக்க முடியுமா ,தானசெட்டில்மெண்ட் ரத்து செய்ய முடியுமா
@sattasevagan
@sattasevagan Год назад
நீதிமன்றம் மூலம் ரத்து செய்யலாம்
@perumalsamy9938
@perumalsamy9938 Год назад
@@sattasevagan நன்றி சார்,எப்படி சார் நீதிமன்றத்தை அனுகவேண்டும் .
@duraidurai7446
@duraidurai7446 2 года назад
சார் வணக்கம் எங்கள் வீடு 23 1/2 அடி அகலம் 80அடி நீலம் பத்திரத்தில் உள்ளது பட்டாவில் 20அடி அகலம் 80அடி நீலம் என்று உள்ளது 3 1/2 அடி பட்டாவில் விடுபட்டு உள்ளது இதை திருத்தம் செய்ய யாரிடம் மனு கொடுப்பது என்று எனக்கு விளக்கம் கொடுங்கள் சார்
@rthirupathi
@rthirupathi Год назад
இடம் இருந்து பட்டா மட்டும் குறைவாக இருந்தால் விஏஒ மூலம் மாற்றலாம் .இடம் வேறு யாராவது எடுத்திருந்தால் ஆர்டிஓவிடம் மனு கொடுத்து மாற்றலாம்
@jonandu4211
@jonandu4211 Год назад
Islam heeba sothu patri
@ksekar4880
@ksekar4880 2 года назад
இந்து பெண் தனது தாய் தந்தைக்கு ஒரேவாரிசானவர் அவரின் தாய் தந்தை மூலம் கிடைத்த சொத்தை அன்பினாலும் பாசத்தினாலும் பாதுகாப்பிற்காக தனது மகன் வழி மைனர் பேரன்களுக்கு மட்டும் தான செட்டில்மென்ட் செய்யலாமா ஐயா.
@sattasevagan
@sattasevagan 2 года назад
செய்யலாம்
@ksekar4880
@ksekar4880 2 года назад
@@sattasevaganதங்களின் உடனடி ஆலோசனைக்கு மிக மிக நன்றி ஐயா. தானசெட்டில்மென்ட் செய்த பின் வேறுமகன் , மகள்களால் செட்டில்மெண்டை உடைக்கமுடியுமா ஐயா.
@sumathikamal
@sumathikamal 2 года назад
poorviga sothai Magan sagodharigalukku theriyaamal appavidam irundu dhaanamaga pettru vittar. inda situationil magalgal enna seiyvadu ????
@sethubai5353
@sethubai5353 2 года назад
பாகப்பிரிவினை செய்த சொத்தை(தாத்தா) சொத்து தாத்தா இறந்த பிறகு அவரது மனைவி (பாட்டி)ஒருபேத்திக்கு மட்டும் இஷ்டதானம்பண்ணி கொடுக்கலாமா
@rojasara7019
@rojasara7019 Год назад
Same doubt
@sathyaramalingam213
@sathyaramalingam213 Год назад
மேற்படி ஒருவருக்கு மட்டுமே தான செட்டில்மெண்ட் செய்த சொத்தை அவர் சுவாதீனம் எடுக்காமல் இருந்தால் அவருடன் பிறந்தவர்கள் அது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்ய முடியுமா. கால் அவகாசம் ஏதாவது உள்ளதா?
@subramanianb8074
@subramanianb8074 Год назад
@@sathyaramalingam213 sir good morning patta and is euogh to make Settlement deed pl
@santhid9536
@santhid9536 2 года назад
சார் எனக்கு வயது 58. என் உடன்பிறந்த தம்பி 2 பேர். நான் ஒரு குழந்தையுடன் என் தாய் வீடு வந்து 35 வருடம் ஆகிறது. என் கணவர் இறந்து விட்டார். என் தந்தை எனக்கு 450 அடி தானமாகக் எழுதினார். அவ்வளவுதான். எழுதி 19 ஆண்டு ஆகிறது. எனக்கு என் இடத்தில் ஓரு சிறிய வீடு கேட்டேன். அனைவரும் முடியாது என கூறி விட்டனர். பொதுவாக நான் 3ல் ஒரு பங்கு கேட்க முடியுமா. மிகவும் ஒடுங்கி போனேன். ஒரு வழி கூறுங்கள். உங்களுக்கு புண்ணியம். நன்றி.
@anishragul94
@anishragul94 Год назад
Sir ..How to contact you or your office
@sattasevagan
@sattasevagan Год назад
sattasevagan@gmail.com
@allinayyan6608
@allinayyan6608 Год назад
ஐயா வணக்கம்! எனது மாமனாருக்கு மூன்று ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் வாரிசுகள். தனது சகோதரர்களுக்கு தனது சுயசம்பாத்தியத்தில் இருந்து ரொக்கம் கொடுத்து பாக விடுதலை பெற்ற சொத்தை தனது மூன்று பெண் பிள்ளைகளுக்கும் தானமாக எழுதி சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். தற்போது மாமனார் உயிரோடு இல்லை. தான செட்டில்மென்ட் செல்லாது என ஆண் வாரிசுகள் வாதிடுகிறார்கள். சட்ட ரீதியான தீர்வு என்ன என்பதை கூறுங்கள்.
@kannan.govindan
@kannan.govindan Год назад
பூர்வீக சொத்தை அனைத்து குடும்ப உறுப்பினர்கள் ஒப்புதல் பெறாமல் தானசெட்டில்மென்ட் எழுதியதில் பங்கு கேட்டு பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் வழக்கு தொடரமுடியுமா?குறிப்பாக பெண் குடும்ப உறுப்பினராக உள்ள நிலையில் இது சாத்தியமாகுமா?
@kailayanathar
@kailayanathar Год назад
O9 AA awwww q
@SoundravalliKulandaiswamy
@SoundravalliKulandaiswamy 2 года назад
'ல','ள','ழ' உச்சரிப்பு சரியில்லையே!!??
@sattasevagan
@sattasevagan 2 года назад
ஐயா நான் தமிழ் புலவர் அல்ல ஏதோ எனக்கு தெரிந்ததை கூறுகிறேன்.
@allinayyan6608
@allinayyan6608 Год назад
இந்த சேனலின் நோக்கம் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சட்ட ரீதியான தீர்வு என்ன என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவது தான்.
@elumalais3481
@elumalais3481 2 года назад
எங்கள் சொத்து பூர் வீக சொத்து எங்கள் அப்பா ஒரு நபரின் பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்து விட்டார் அது செல்லுமா தான செட் ல்மென்ட் அதை ரத்து செய்ய முடிமா
@rajendrakumar.pareek
@rajendrakumar.pareek Год назад
12 வருடம் கழித்து கேஸ் போட முடியுமா
@seenumuthukumarasamy5627
@seenumuthukumarasamy5627 3 месяца назад
Sir..pleace..cell.nomber
@sattasevagan
@sattasevagan 3 месяца назад
Contact sattasevagan@gmail.com
@muthukutti1442
@muthukutti1442 8 месяцев назад
இந்தசட்டசேவகரின்போன்நம்பர்கிடைத்தால்ஒருகுடும்பிளைக்கம்உதவிபண்ணுங்கள்தயவாய்நன்றி.
@sattasevagan
@sattasevagan 8 месяцев назад
Contact sattasevagan@gmail.com
Далее
지민 (Jimin) 'Who' Official MV
03:28
Просмотров 9 млн
skibidi toilet 76 (part 2)
04:28
Просмотров 12 млн
His reaction 😳 (via @kaitlyn.b0506/TT) #shorts
00:10
지민 (Jimin) 'Who' Official MV
03:28
Просмотров 9 млн