Тёмный

பூவா தலைவா திரைப்படத்தின் பாடல்கள் | Poova Thalaiya movie full songs | M. S. Viswanathan . 

4k Old Classic Movie & Song
Подписаться 231 тыс.
Просмотров 11 тыс.
50% 1

#tamilsongs #lovesongs #romantic #sad #jaishankar #geminiganesan #4koldsongs
பூவா தலைவா திரைப்படத்தின் பாடல்கள் | Poova Thalaiya movie full songs | M. S. Viswanathan .
Movie : Poova Thalaiya
Music : M. S. Viswanathan
Starring : Gemini Ganesh, Jaishankar, Nagesh, Vennira Aadai Nirmala
Song : Adi Sarithan Podi
Singers : T. M. Soundararajan, L. R. Eswari
Lyrics : Vaali
Song : Poova Thalaiya
Singers : T. M. Soundararajan, Seerkazhi Govindarajan
Lyrics : Vaali
Song : Madhurayil Parantha
Singers : T. M. Soundararajan
Lyrics : Vaali
Song : Poda Chonnal Pottu
Singers : T. M. Soundararajan, Manorama, A. L. Raghavan
Lyrics : Vaali
Song : Paladai Meni
Singers : P. Susheela, L. R. Eswari
Lyrics : Vaali

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@srk8360
@srk8360 9 часов назад
இனிமையான பாடல்கள்... குற்றால அருவியில் குளிக்கும்அழகுதேவதைகள்..குயிலோசையாக சுஷிலம்மா L.R.E..அம்மா.../இனிமையான பாடல் அந்நாட்களில் மிகவும் பிரபலமான ஒன்று.. இலங்கை வானொலி ஒலிபரப்பத் தவறியதே இல்லை... நெஞ்சில் நிறைந்த தேவராகம்.. அருமை. இனிய ப் பதிவிற்கு நன்றி 💞
@meganathansengalan7041
@meganathansengalan7041 9 часов назад
@@srk8360 உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பானது , இப்பாடலும் உண்மையில் நீங்கள் சொல்வதுபோல் , எனக்கும் நெஞ்சில் நிறைந்த தேவராகம்தான் , உங்கள் பதிவிற்கு , நன்றி .
@srk8360
@srk8360 8 часов назад
நன்றி சகோ.🙏
@meganathansengalan7041
@meganathansengalan7041 7 часов назад
@@srk8360 🙏🙏🙏
@subhabarathy4262
@subhabarathy4262 День назад
பூவா தலையா படத்தில் அனைத்து பாடல்களும் அருமை. மெல்லிசை மன்னரின் அருமையான இசை,வாலி ஐயாவின் பாடல் வரிகள், TMS, A. L. ராகவன், P. சுசீலா அம்மா, L. R. ஈஸ்வரிஆகியோரின் அற்புதமான குரல்கள் கேட்பதற்கு என்றும் அருமை. K. பாலசந்தர் சாரின் இயக்கத்தில் அருமையான நகைச்சுவை மற்றும் குடும்ப படம். S. வரலக்ஷ்மி, ஜெமினி கணேஷ், ஜெய் ஷங்கர், நாகேஷ், ஸ்ரீகாந்த், வெண்ணிறாடை நிர்மலா, ராஜஸ்ரீ, மனோரமா சச்சு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்த அருமையான படம். அருமையான பதிவு, நன்றி.
@natraj140
@natraj140 День назад
ஆமாம்❤பொழுதுபோக்குபடம்❤ஜெய்அழகு❤
@sarojini763
@sarojini763 День назад
அருமை பாட்டு மனோரமா ஆச்சி. ஆட்டமும்தான்
@natchander4488
@natchander4488 День назад
All songs are superb..in this film ! Srikanths..comedy role was keenly observed by the film lovers ! An entertainment film ! A hit film too ! Poovvvaa thalaiyaa ! Yes friends ! NATRAJ CHANDER !
@sarojini763
@sarojini763 День назад
அருமையான ரசிக்கத்தகுந்த பாடல்கள்
@pramilajay7021
@pramilajay7021 День назад
பாடல் என்றால் முதல் நான்கு வரிகளுக்குள் மனது போய் சட்டென்று அங்கே உட்கார்ந்து விட வேண்டும். அது போன்ற ஒரு அழகான பல்லவி இது.. " பாலாடை மேனி பனி வாடை காற்றில் நீராட வந்தோமடி..சிறு நூலாடும் இடையில் மேலாடும் உடைகள் போராட கண்டோமடி.." சந்தங்களோடு ஒரு குளுகுளுப் பாடல். வாலிபக் கவிஞர் வாலிஐயாவின் வரிகள் அப்படியே பனிக்குள் நீராடி வரும். சுசீலாம்மாவும் ஈஸ்வரி அம்மாவும் பாடும் போதே சிலு சிலுக்கிறது. "தொட்டுப்பார்த்தான்..."🎵🎵 ஈஸ்வரி அம்மா பாடும் போதும், " அள்ளிச் சேர்த்தான்.." 🎵🎵 சுசீலாம்மா பாடும் போதும் மெய் சிலிர்க்கிறது.!! மெல்லிசை மன்னரின் இசையோ ஐஸ்கிரீம் சாப்பிட்டது போல குளிரச் செய்கிறது.🍧🍨🎼 இரு பெண்கள் சேர்ந்தாலே குதூகலம் கும்மாளம் தான். வெண்ணிறாடை நிர்மலா அம்மாவும் ராஜஸ்ரீ அம்மாவும் அழகுப் பதுமைகள்..! குற்றாலக் காட்சி கேட்கவும் வேண்டுமோ? அழகிய பாடலுக்கு தங்களுக்கு நன்றிகள். 💐👍
@subhabarathy4262
@subhabarathy4262 16 часов назад
அருமையான விமர்சனம் பிரமி.. உண்மை,P. சுசீலாம்மா, L. R. ஈஸ்வரி குரல்களில் அந்த பாடல் அருமையாக இருக்கும் 👌👌. நன்றி 🙏.
@pramilajay7021
@pramilajay7021 15 часов назад
​@@subhabarathy4262 மிக்க நன்றி சுபா மா.🌹 உண்மை.எவ்வளவு இனிமை இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து அதே நேரம் போட்டியும் போட்டு இனிமை ததும்ப பாடி இருக்கிறார்கள். காட்சியில் உள்ள குதூகலம் இவர்களின் குரல் வழியே தானே.!! மிகவும் அருமை. ❤😊
@meganathansengalan7041
@meganathansengalan7041 12 часов назад
பிரமிளா மேடம் , அருமையான விமர்சனம் , உண்மைதான் , ஒரு நல்ல பாடலுக்கு பல்லவிதான் காட்டீயம் கூறும் , பொதுவாக இரு கண்கள் (பெண்கள்) பாடல் கள் குறிப்பாக பி . சுசீலாம்மா , ஈஸ்வரிம்மா , இருவரும் இணைந்த பாடிய பாடல் எதுவும் சோடை போனதில்லை , இந்த பாடலில் இருவரும் அருவியில் குளித்து கொண்டு பாடும் விதம், குறிப்பாக அருவியிலிருந்து கொட்டும் நீர் துளி மேனியில் பட்டதும் , குளிரால் சந்தங்களோடு ஒரு ஹம்மிங் செய்வார்கள் இருவரும், நம் கண்களுக்கும் செவிகளுக்கும் நல்ல இனிமையான விருந்து , பல்லவி முடிந்து சரணத்தில் தலை முதல் கால் வரை அலை வந்து தழவ , சிலை மகள் பூ உடல் குளிர் கொண்டு நடுங்க , நடுங்க , ஒருவரை ஒருவர் துனையின்றி நெருங்க , இருவரும் ஓரினம் என்பதில் மயங்க , மயங்க , இந்த காடசிக்கு வாலியின் வார்த்தையாடல் நாம் சொல்வதற்க்கு வார்த்தையில்லை , இப்படியாக இருவரும் குளிக்கும் காட்சியை பார்ப்பவர்கள் குற்றாலத்தில் குளித்த சுகம் , படமாக்கிய விதம் அற்புதம் , அருமையான பாடல் , அருமையான காட்சிகள், அருமையான உங்களின் வார்த்தைகள் , தொடரட்டும் உங்கள் பாதைகள் , நன்றி .
@pramilajay7021
@pramilajay7021 10 часов назад
​@meganathansengalan7041 ஆஹா..வர்ணனைகள் அற்புதம்.! வார்த்தைத் தோரணம் பிரமாதம்.! பாராட்டுக்களுக்கு நன்றி சகோ.🌹 உண்மை.இந்த இரு குரலிசை என்றுமே சோடை போனதில்லை.!
@meganathansengalan7041
@meganathansengalan7041 9 часов назад
@@pramilajay7021 உங்களுடைய comments , நாகரீகமான வார்த்தைகள் , வாழ்த்துக்கள் மேடம், நன்றி .
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 14 часов назад
Good song Good movie
@ganeshveerabahu9082
@ganeshveerabahu9082 14 часов назад
V . Nirmala is beautiful
@narasimhana9507
@narasimhana9507 День назад
வணக்கம்.ஜாலியான பாடல்கள்.நன்றாக இருக்கும்.
@ushausha71
@ushausha71 День назад
All song nice👌😍❤💞❣🌹
@natraj140
@natraj140 День назад
ஆமாம்❤படமும்காமடிபடம்❤ஜெய்அழகு❤
@sarojini763
@sarojini763 День назад
ஶ்ரீகாந்த் மனோரமா சுப்பர். சீரியஸான பாத்திரத்தில் கலக்கிய ஶ்ரீகாந்த் காமெடியிலும் இப்படி கலக்குறாரே
@meganathansengalan7041
@meganathansengalan7041 День назад
எந்த Situations சொன்னாலும் , ஆர்மோனியம் உள்ளவரை M.S.V . அவர்கள் சலிக்காமல் tune போடுவார் அவருடைய பரம ரசிகன் நான் என்று சங்கீத மேதை டாக்டர் திரு . பால முரளி கிரு‌ஷ்ணா அவர்களால், ஆர தழவி பாராட்ட பட்டவர் , K.பாலசந்தர் இந்த பாட்டுக்கு Situation சொல்லும் போது அவரே சரி இந்த காட்சிக்கு பாடல் எழுதுவதும் கடினம் இசையமைப்பதும் கடினம் என்று தவிர்க்கிறார் , உடனே M .S . V ஐயா அவர்கள் ஒரு வார்த்தை சொன்னாரம் , ஒரு இசை கலைஞன் எந்த சூழ்நிலைக்கும் tune அமைப்பவன்தான், ஒரு நல்ல இசையமைப்பாளர் , என்று இந்த படத்தின் வெற்றி விழாவில் கே . பாலசந்தர் அவர்கள் மனம் திறந்து M.S.V.யை பாராட்டினார், இந்த படத்தில் அனைத்து பாடல்களும் மெகா ஹிட் அதில் ஒன்றுதான் இது , கேளுங்கள், இரசியுங்கள், நன்றி .
@m.s.v..3420
@m.s.v..3420 День назад
நன்றாக சொன்னீங்க
Далее
Angry bird PIZZA?
00:20
Просмотров 7 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 708 тыс.
Kannadasan Philosophical Songs
1:19:52
Просмотров 3,9 млн
Super Singer Junior 9 | Full Episode 19
1:03:09
Просмотров 82 тыс.