உலக அதிசயங்களான மனித படைப்புகளுக்கு முன் ஆடி .. இயற்கையின் படைப்பில் கண்ட கலிஞர் வைரமுத்துவின் அதிசயங்களை பாடும் .. உலக அழகி ஐஸ்வர்யா ராய் ... பிரசாந்த்.. உலக அதிசயங்களை ஒரே திரையில் நாம் காண "ஜீன்ஸ்".. தந்த இயக்குனர் சங்கர்.. அதற்கு இசை தந்த ஏ.ஆர்.ரெகுமான்...
இந்த மாதிரி அதிசயங்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation )🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 அப்படியே 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 பிரசாந்த் & ஐஸ் & இசைப்புயல் & ஷங்கர் 4 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 3.8.2023🌹