Тёмный

பூ-க்கள் | வேதாகம விடுகதைகள் | Bible Quiz Question & Answer Tamil | Bible Games | Part 4 | Jesus Sam 

Jesus & Sam
Подписаться 22 тыс.
Просмотров 2,8 тыс.
50% 1

வேதத்திலுள்ள பூ-க்கள் | வேதாகம கேள்வி பதில்கள் | Bible Quiz Question & Answer in Tamil | Jesus Sam
1. விடியற்காலையில் பூக்கும் பூ. என்ன பூ?
2. நம்மிடம் நெருங்காத பூ என்ன பூ?
3. நாம் நசுக்கி எறியவேண்டிய பூ என்ன பூ?
4. ஏசாவின் சந்ததியாரை நோக்கி வீசப்படும் பூ என்ன பூ?
5. அக்கிரமக்காரருக்கு எரிநரகில் காத்திருக்கும் பூ என்ன பூ?
6. இருப்பதிலேயே பெரிய பூ என்ன பூ?
7. தீயில் கருகும் பூ என்ன பூ?
8. பற்களைக் காட்டும் பூவை விட நல்ல பூ என்ன பூ?
9. கர்த்தர் இயேசு தன் விசுவாசிகளுக்குக் கொடுத்த பூ என்ன பூ?
10. ஒரு பூவால் உடலைக் கெடுக்கும் பூ என்ன பூ?
11. கிழவி மறைத்த பூ என்ன பூ?
12. நீதிமானின் ஆவியைக் காத்த பூ என்ன பூ?
13. நீதிமானை எதிர்க்கும் துன்மார்க்கனைக் கண்டால் ஆண்டவருக்கு வரும் பூ என்ன பூ?
14. இரு குழுவினரின் போதனையில் இருந்த பூ என்ன பூ?
15. தடை செய்ததை பலியிட்டால் கர்த்தருக்கு வரும் பூ என்ன பூ?
If you feel you are blessed with our online Ministries, Please Donate Us.
💰Google Pay/Phone Pay: 7358885144
#jesuschrist | #jesus | #bible | #holybible | #tamilbible | #questionandanswer | #quizquestion | #questionanswer | #quiz | #questions | #biblestudy | #biblestudyintamil | #tamilbiblestudy | #questionandanswer | #quiztime | #biblequestion | #biblequestionsandanswers | #biblequizintamil
#jesussam
‪@JesusSam‬

Опубликовано:

 

16 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 6   
@jebadouglas9119
@jebadouglas9119 8 месяцев назад
🎉🎉🎉
@goldabright1968
@goldabright1968 4 месяца назад
Fantastic...
@MJ-joma
@MJ-joma 8 месяцев назад
👏👏👏👏👏
@thangabairajendran5170
@thangabairajendran5170 8 месяцев назад
3.kadapu
@thangabairajendran5170
@thangabairajendran5170 8 месяцев назад
1 Kalipu
@thangabairajendran5170
@thangabairajendran5170 8 месяцев назад
2.pollapu
Далее
Аминка ❤️
00:16
Просмотров 874 тыс.
பைபிள் விடுகதைகள்
1:59