Тёмный
No video :(

Tamil Christian Message 05.07.2024 || தமிழ் கிறிஸ்தவ தேவ செய்தி || Hebrews 5:7 || Sis Sofiya Benny 

JMM ERODE
Подписаться 29 тыс.
Просмотров 35 тыс.
50% 1

• Tamil Christian Messag...
"தேவ நாமம் மகிமைப்படுவதாக "
➤"கிறிஸ்துவுக்குள், அன்பான சகோதர சகோதிரிகளே, உங்கள் யாவருக்கும் எங்கள் இயேசுவின் அற்புதத்தின் ஊழியத்தின் சார்பில் அன்பின் வாழ்த்துக்கள், தங்களது ஜெபக்குறிப்புக்காகவும் மற்றும் ஆவிக்குரிய ஆலோசனைக்காகவும் எங்களை தொடர்புகொள்ள விரும்பினால் ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ஆராதனையில் கலந்து கொள்ளவும் முடிந்த பிறகு எங்களை சந்தித்து ஆலோசனை பெறலாம் மற்றும் ஜெபித்துக்கொள்ளலாம்".
➤ சபை ஆராதனை நேரங்கள் :
➤ முதல் ஆராதனை : காலை 07.00 மணி முதல் 10.00 மணி வரை
நடைபெறும்.
➤ இரண்டாம் ஆராதனை : காலை 10.30 மணி முதல் 1.00 மணி வரை
நடைபெறும்.
➤ திருவிருந்து ஆராதனை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்.
➤ சிறுவர் வேதாகமப்பள்ளி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும்.
➤ வாலிபர் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.00 மணி முதல் 03.00 மணி வரை நடைபெறும்.
➤ பெண்கள் ஐக்கிய கூடுகை ஒவ்வொரு புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை நடைபெறும்.
➤ சுத்திகரிப்பு ஆராதனை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை நடைபெறும்.
➤ சபை முகவரி :
இயேசுவின் அற்புதத்தின் ஊழியம்,
6வது விநாயகர் கோவில் வீதி,
மாருதி நகர்,மூலப்பாளையம் ,பூந்துறை ரோடு,
ஈரோடு -638002.
➤கூகிள் மேப் : Jmm Erode
➤ பஸ் ஸ்டாப் : மூலப்பாளையம் (ஈரோடு பேருந்துநிலையம் ➠மூலப்பாளையம் 6 km)
➤ எங்கள் ஆலயத்திற்கு செல்லும் வழிகள் : ஈரோடு பேருந்துநிலையம் ➠ பன்னீர் செல்வம் பார்க் ➠ காளைமாடுசிலை➠ மூலப்பாளையம்.
பஸ் நம்பர் :10,20,21,22,40,14a,39a.
➤ ஷேர் ஆட்டோ நம்பர் : J
ENGLISH
"Glory to God"
➤ You can meet us on every Sunday for your prayer Request and counselling after the second service, Please do join our service to receive the Blessing of the LORD.
➤Our Service Timing :
➤ 1st Service :7:00 AM To 10:00 AM.
➤ 2nd Service :10:30 AM To 1:00 PM.
➤ Communal Service :First Week Sunday of every month.
➤ Youth Fellowship: Sunday 2:00 PM To 3:00 PM.
➤ Sunday Children's Class : Every Sunday Morning 9:00 AM To 10:00 AM.
➤ Women's Fellowship : Every Wednesday Morning 10:30 AM To 01:30 PM.
➤ Every Saturday Sanctification Service Evening 06:00 PM To 7:00 PM.
➤ Our Church Address :
Jesus Miracle Ministry,
6th Vinayagar Kovil Street,
Maruthi Nagar,Poondurai road,
Mollapalayam,
Erode-638002.
➤ Google Map : Jmm Erode
➤ Bus Stop : Moolapalayam.(Erode Bustand To Moolapalayam.6:KM(Erode bus
Stand ➠ PS park➠Kaalaimaadu Silai ➠ Moolapalayam))
➤ Bus no :10,20a,21,22,40,14a,39a.
➤ Share Auto No : J
Social Media :
➤ You Tube : Jmm Erode
➤ Face BooK : Christy Benny
➤ Instagram :Jmm Erode
➤ Share Chat :Jmm Erode
Rev.R.J Christy Benny M.Div.,EL.,
Sis Sofiya Lalitha B.A.,B.D.,M.TH

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 115   
@cglchurchmittanamalliavadi5019
@cglchurchmittanamalliavadi5019 Месяц назад
Sister இந்த விசயத்துல மிகவும பாதிக்கப்பட்ட வனாய் இருக்கிறேன் என் விடுதலைக்காக ஜெபிக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்.
@bhuvanarajendran4189
@bhuvanarajendran4189 Месяц назад
அப்பா என் பிள்ளைகள் கீழ்படிந்து நடக்க கிருபை தாரும். 😭🙏
@samuvel4356
@samuvel4356 Месяц назад
அருமையான உண்மையான வேதத்தின் படி கர்த்தருடைய வார்த்தை 🙏🙏
@murugansam2060
@murugansam2060 Месяц назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்❤
@ramasubramaniana5414
@ramasubramaniana5414 Месяц назад
கர்த்தரின் இனிய நாமத்த்திற்கு ஸ்தோத்திரம்
@a.simisimi2022
@a.simisimi2022 Месяц назад
கர்த்தாவே உமது வல்லமையான ஆசீர்வாதத்தினனால் ஆசீர்வதியும் ஆமேன் கர்த்தாவே
@Jamesh-ue7bp
@Jamesh-ue7bp Месяц назад
♦️♦️♦️♦️♦️♦️♦️🙏🙏🙏🙏♦️♦️♦️♦️♦️📓📙📘📕📙♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
@ksranganathan99
@ksranganathan99 Месяц назад
Thank you very much Jesus Christ Praise the lord hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏
@sriramr4928
@sriramr4928 Месяц назад
ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா🎉🎉🎉🙏🙏🙏🙏
@victorg8553
@victorg8553 Месяц назад
ஆமென் அல்லேலூயா. ஸ்தோத்திரம் ஆண்டவரே. நன்றி தகப்பனே.
@LeemaJames-s2o
@LeemaJames-s2o Месяц назад
நான் ஜெபிக்கும்போது கண்ணீர் வருகிறது
@ArogyamaryInd-qy9fr
@ArogyamaryInd-qy9fr 27 дней назад
AMEN AMEN AMEN Hallelujah
@jbsuman1117
@jbsuman1117 Месяц назад
Praise the Lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world.Amen hallelujah.
@vijukumar539
@vijukumar539 Месяц назад
Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus
@vijisenthil8297
@vijisenthil8297 Месяц назад
Amen. உண்மை தான் பாஸ்டர் அம்மா
@mr.Dhivakar
@mr.Dhivakar Месяц назад
Amen, Glory to God
@lourdesmariageetha2866
@lourdesmariageetha2866 Месяц назад
Amen
@ptirzah7293
@ptirzah7293 27 дней назад
Amen ❤
@SivalingamSivalingam-li3nr
@SivalingamSivalingam-li3nr Месяц назад
இன்றுஜெபிக்கமுடியலம்மா உடல்நலக்குறைவால் வயதும்ஒருகாரனம்எனக்காகவேண்டுதல்செய்யுங்கள்வயதும்எழுபதாச்சுநான்வயதுசென்றவன்இலங்கையிலிருந்து
@johnstephen5840
@johnstephen5840 Месяц назад
God is with you ayya
@nithyak.samishragav8053
@nithyak.samishragav8053 Месяц назад
ஆமென் 🙏
@vakeerathanrasa9022
@vakeerathanrasa9022 Месяц назад
Amen
@user-gf6bg6vb2x
@user-gf6bg6vb2x Месяц назад
AMEN praise the lord Hallelujah nanderi daddy God bless you
@simaljansirani7067
@simaljansirani7067 Месяц назад
Amen amen amen amen amen
@reganp5283
@reganp5283 Месяц назад
ஆமென் அல்லேலூயா❤❤❤🙏🙏🙏
@esthermeena1627
@esthermeena1627 Месяц назад
Amen praise the lord
@user-iy9ei9vk5y
@user-iy9ei9vk5y Месяц назад
Praise the Lord 🙏tq god jesus appa 🙏Amen ahliluya, Amen ahliluya, Amen ahliluya 🙏🙏🙏
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 Месяц назад
Thank you Jesus Christ hallelujah amen praise the Lord glory to God hallelujah amen Amen🙏
@user-oo7po2up6v
@user-oo7po2up6v Месяц назад
Praise the Lord thank you Jesus
@SundarakarpagavalliSundarakarp
@SundarakarpagavalliSundarakarp Месяц назад
Yes appa okay appa thank-you so much appa Tham chirthathin padi kizpadindhum jebithum Tham chonapadiyaga nam bomiel ulla ellarukum nam vamsangalukum ulla ellarukum jebikumbadi namodum irundhum niditha thirupthiyal nadathikondirukirir appa karthave tham chonapadi namodum irundhum bomiel ulla namathu paraloga irajiyathil niditha thirupthiyal vazndhukondirukirom appa nam anivarum indrumudhal jevan ulla nal ellam niditha thirupthiyal vazndhum anubavithum poransargunathudanum sampornamagavum pariporanamagavum anudhinamum anubavikavum kadavathum appa visuvacikirom vanjikirom sudhandharikirom appa please 🙏 help me and give me appa ❤️ Koda kody alleluia appa Koda kody sthothyram appa Koda kody amen appa Koda kody nandry appa Helsadai Yakova Raja osanna eldrohiy appa I ♥️ love you too my dear appa I am soo happy appa thank-you so much appa ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💐🙏✝️🕎🛐💯👑👑👑👑👑👑👑👑👑🙏❤️
@jayaprathajayaprakash9776
@jayaprathajayaprakash9776 Месяц назад
Amen I love Jesus Appa ❤💜💚💛🙏🙏🙏
@venkatesanvenkat5251
@venkatesanvenkat5251 Месяц назад
🙏 Glory to God of lord Israel and holy holy holy is the Lord who rules over all 🙏🙏🙏💞
@ShamsonSamson
@ShamsonSamson Месяц назад
பக்தியற்ற பிரசங்கம் செய்யும் போது கேட்க விருப்பம் இல்லாதப்போது நித்திரை வரதான் செய்யும்
@solomona3391
@solomona3391 Месяц назад
நீங்கள் ஏன் பக்தியற்ற பிரசங்கத்தை கேட்க்றீர்கள்.தவறு நம்மிடம் உள்ளன.
@RanjithKumarD-bj1tt
@RanjithKumarD-bj1tt Месяц назад
ஆமென்
@santhia5222
@santhia5222 Месяц назад
Prise the Lord Allealuya❤🙏❤🙏
@saravananyovaan6494
@saravananyovaan6494 Месяц назад
Amen. Hallelujah glory to God
@anandhakumark.m3132
@anandhakumark.m3132 Месяц назад
Amen, praise the lord
@mariyaalbert1941
@mariyaalbert1941 Месяц назад
Praise the lord 🙏🙌🙌🙌 Thank you so much 🙏
@Jesusorg12345
@Jesusorg12345 Месяц назад
Amen thank you Jesus
@iyyapazhamtheebam411
@iyyapazhamtheebam411 Месяц назад
Amen praise the Lord
@sshanthi3057
@sshanthi3057 Месяц назад
Praise the Lord amen 🙏🙏
@pushpambalakrishnan1302
@pushpambalakrishnan1302 Месяц назад
Amen 🙏
@shaluabhi7577
@shaluabhi7577 Месяц назад
amen
@SudhakarThiruvenkadam-sf1im
@SudhakarThiruvenkadam-sf1im Месяц назад
Glory to God 🙏 Thankyou so much sister..god bless your ministry and family abundantly
@vathana8533
@vathana8533 Месяц назад
Amen amen thank you Jesus golore golore to Jesus hellelujah
@muruganmurugan390
@muruganmurugan390 Месяц назад
ஆமென் ❤❤❤❤❤
@solomona3391
@solomona3391 Месяц назад
எச்சரிப்பின்‌‌ செய்திக்காக கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.எனக்கும் இப்படிப்பட்ட நிலை உள்ளது.எனக்காக‌‌ ஜெபித்து கொள்ளுங்கள்.Sr.Please
@user-oc1ni4ef7o
@user-oc1ni4ef7o Месяц назад
எனக்கும்அப்படிதான்இருக்கு
@rajakumariboss2551
@rajakumariboss2551 Месяц назад
Amenthankyougeasus
@premjinu2980
@premjinu2980 Месяц назад
Amen appa amen
@devikajesuraj2099
@devikajesuraj2099 Месяц назад
Prise tha lard..i love jesus❤❤❤
@ammumalu8385
@ammumalu8385 Месяц назад
Amen 🙏🏻🙏🏻🙏🏻
@user-cg7sh1gp2q
@user-cg7sh1gp2q Месяц назад
Amen 🙏🙏🙏
@Johnson-gz5dp
@Johnson-gz5dp Месяц назад
Praise the lord 🙏🏻
@JEBASAkUNTHALA
@JEBASAkUNTHALA Месяц назад
Amen thank you Jesus ❤❤❤
@felixjoseph3949
@felixjoseph3949 Месяц назад
Please pray for my family
@Kumaresa-v6q
@Kumaresa-v6q Месяц назад
ஆமென்...
@kuttir3130
@kuttir3130 28 дней назад
Unmai....
@Johnson-gz5dp
@Johnson-gz5dp Месяц назад
Amen...
@nalininadeshan6760
@nalininadeshan6760 Месяц назад
Amen hallelujah
@Jagethish1983-hk1mh
@Jagethish1983-hk1mh Месяц назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நாங்க பெயிண்டிங் வேலை செய்கிறோம் வேலையை கிடைக்க வேண்டும்
@prema1443
@prema1443 Месяц назад
Praise the lord
@malagunasivan2608
@malagunasivan2608 Месяц назад
என்னால் தொடர்ந்து இடைவிடாமல் செபிக்கமுடியவில்லை பைபிள் வாசிக்கும்போது தொடருந்து வாசிக்க முடியாமல் தூக்கம் வருகிறது சரியான கவலையாய் உள்ளது சிஸ்டர் எனக்காக செபிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி ஆமேன்
@praveenfrancis12
@praveenfrancis12 Месяц назад
தூக்கம் வந்தால் தூங்கிவிட்டு மறுபடியும் எழுந்து படியுங்கள். அப்போ தொடர்ந்து தூக்கம் வராமல் இருக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்.. என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன்
@arulrajrubyruby2338
@arulrajrubyruby2338 Месяц назад
In this last days, the age of Holy spirit our saviours are the spirit and Bride and whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev. 22 : 17. Stream to zion for your salvation.
@user-ty7cm4sf6b
@user-ty7cm4sf6b Месяц назад
Thanks
@dineshkevin5358
@dineshkevin5358 Месяц назад
I have pray for tired so pray for me
@selvarant5811
@selvarant5811 Месяц назад
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 ❤🎉❤🎉❤🎉
@miswarya2749
@miswarya2749 Месяц назад
Amen Amen🙏🙏🙏❤❤❤ 🤍🤍🤍🤍🤍🌹🌹🌹🙏🙏🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
@user-tk4jd3my6x
@user-tk4jd3my6x Месяц назад
என்.பெயர்.சசிகலா.நான்.இரட்சிக்கப்பட்டவள்தான்.என்னாலசரியாய்ஜெபிக்கமுடியவில்லை.கெட்டசிந்தனைவருகிறது.என்னால.அன்னியபாக்ஷையில்.ஜெபிக்கமுடியல.எனக்கு.கடன்பிரச்சனைகள்.வீடு.அடமானம்.பிள்ளைகள்வாழ்க்கைசரியில்லை.இரண்டு.பெண்பிள்ளைகள்..மூத்த.மகள்.பி.எஸ்.ஸி.பாட்னி.2.வருடம்.கோயம்புத்தூர்.கல்லூரியில்.விடுதியில்.தங்கிபடிக்கிறாள்.17/7/24.பிறந்த.நாள்.ஜெபித்துக்கொள்ளுங்கள்.இரணடாவது.மகள்.நித்யா.18.வயது.வாழ்வுவழி.சரியில்லை.கணவர்.கருணாநீதி.கையின்வேலை.வருமாணம்.இல்லை.அவர்.வேலைக்கு.போகனும்.நன்றி
@JoJo-lh8eg
@JoJo-lh8eg Месяц назад
அந்நிய பாஷையை எப்படி பெற்றுக் கொள்ள முடியும் சகோதரி அதற்கு ஒரு செய்தியை கொடுங்கள்.
@manivannanr5813
@manivannanr5813 Месяц назад
தனியா உன்மையா சுயநலன் இல்லாம இயேசுவே என்னை தொடும் ன்னு ஜெபம் பன்னனும்
@samuvel4356
@samuvel4356 Месяц назад
பரிசுத்த ஆவியானவரின் அடையாளம் அந்நிய பாஷை. முதல் பரிசுத்த ஆவியானவரை பெற்று கொள்ள வேண்டும்
@devidevi8271
@devidevi8271 Месяц назад
தனியா ஒரு ரூம்க்கு போங்க,, மூட்டி போடுங்க கண்கள மூடிக்கொண்டு கைகள் குவித்து, பிதாவே நோக்கி இயேசுவின் நாமத்தில் கேளுங்க பிதாவே உமது பரிசுத்த ஆவியானவர் என் மேல வரட்டும்,, நல்ல உஙகள் வாய் ஓபன் பண்ணி ஸ்தோத்திரம் பண்ணுங்க ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் சொல்லிட்டே இருங்க விடாம, ஸ்தோத்திரம் சொல்லுங்க, வாய் தடுமாறும் அப்போ கூட ஸ்தோத்திரம் செய்வது விடாம, ஆவியானவர் கிரியை செய்ய விட்டு கொடுங்க,, நாக்கு கோளாறும் விட்டு கொடுங்க ஸ்தோத்திரம் அந்நிய பாஷையா மாறும்,,, விட்டு கொடுங்க இது தான் அபிஷேகம் ஆவியானவர் அந்நிய பாஷை இப்படி தான் கிடைக்கும் வரம்,
@fellowshipwiththejesuschri6703
@fellowshipwiththejesuschri6703 28 дней назад
1.Believe Jesus is savior. அப்போஸ்தலருடைய நடபடிகள்-Acts :2 38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். எபேசியர் - Ephesians :1 13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். யோவான்-John :7 38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். யோவான்-John :7 39 தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை. Receive Jesus as your Savior and Lord by Faith
@fellowshipwiththejesuschri6703
@fellowshipwiththejesuschri6703 28 дней назад
​@@devidevi8271வேதத்தில் எ ங்கே இருக்கிறது ?
@mathumithamathu2509
@mathumithamathu2509 Месяц назад
ஆவியில் நிரம்பி ஜெபிப்பது எப்படி சொல்லுங்க சிஸ்டர் please.
@ok-vr4gl
@ok-vr4gl Месяц назад
‌இன்றய நாட்களில் அநேக பெண்கள்‌தங்களை தேவ மணிதனாக என்னிக்கொள்வதுமல்லாம. ‌ ல் புல்பீட்டில் நின்று கொன்டு உபதேசம் சொய்ய னுமதி இல்லை1தீமோத்தேயு2 9,15"வரை மரயாள் இயேசுவானவர் பரிசுத்த ஆவியினால் மரியாள் வயிற்றில் பிறந்து பிள்ளை பேற்றினால்‌இரட்சிக்கப்பட்டாள் மோசே மலயில் ஏறி தேவ‌பர்வதத்தில்இருக்கையில் மிரியாம் மோசேயின் ஸ்தானத்தை எடுத்தபடியால் குஸ்டரோகியானாள் எண்ணாகமம் 12 10" பெண் கள் எப்போது தீட்டாவாள் என்று தெரியாதுலோவியராகமம்15,19" பெண்கள் இதினிமித்தம் பொறாமை குனமுள்ளவர்களாய் கானப்படுவர் ஸ்திறி யானவளை சர்பம் வஞ்ஜித்தது சர்பம் ஸ்திறியை நோக்கி சாவதில்லை என்றது ஆதாமை நோக்கி இதை செய்யும் நாளிலே சாகவே சாவாய் என்றார் ஆதியாகமம் 2 16,17 ஆதாம் கீழ்படியாமையினால் பாவம் சாபம் மரணம் பூமியும் இன்று வரை சபக்கப்பட்டுள்ளது ஏவாளுக்குபிரசவ வேதனை ஆக நாம் பாவிகளே நீதிமான் யாரும்இல்லை 2 தீமோத்தேயு‌ 2,22" இச்சையினாலே கேடு உண்டாணது 2பேதுரு1 ,4 ஆக நாம் பிரசங்கி12 13,14" தேவனாகிய கர்த்தர் உங்களது மணக்கண்களை திறந்தருளுவாராக ஆமென்
@estherbakkiyam8506
@estherbakkiyam8506 Месяц назад
First part podunga sister Very useful msg ❤🎉
@drn.rajagopalan9615
@drn.rajagopalan9615 27 дней назад
Local language is enough for you how live .Try to practice as a Christian before your family
@Johnson-uq9gk
@Johnson-uq9gk Месяц назад
Sister one more question , sunday 3 hours meeting after finishing people why come to pray to pastor and gives offering and tithe ? Clear picture I need .
@sushilageorge7128
@sushilageorge7128 25 дней назад
அந்நிய. பாஷைபெற என்ன செய்ய வேண்டும் தயவுசெய்துஅதைவிளக்கிசொல்லுங்கள் சிஸ்டர்
@Mathi3264
@Mathi3264 Месяц назад
Anniya pasai eppadi katrukolvathu sagothari
@Jesus-jx2ro
@Jesus-jx2ro 28 дней назад
தோற்றமா நானும் இன்னும் அந்த மாதிரி தான் ஜெபம் பண்ண வீடு கொஞ்ச நாளைக்கு முன்ன மாதிரி வந்த அந்த மாதிரி செப்பை என்னால பண்ண முடியல பலவீனம் பாட்டு என்ன பண்ணனும் திருப்பி அதே மாதிரி பண்றது பதில் சொல்லுங்க அம்மா ப்ளீஸ் நான் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கேன்
@Jesus-jx2ro
@Jesus-jx2ro 28 дней назад
அம்மா அந்நிய பாஷை சொல்றீங்க அது எப்படி பேசுறது அதை சொல்லிக் கொடுங்களேன்
@-hd2ib
@-hd2ib Месяц назад
Very good msg sister. Very true as well. Have a small doubt, Praying in the Spirit does it means speaking in tongues. How about a saved person who didn't receive the gift of tongues. Can't he pray in the Spirit...
@josephj8745
@josephj8745 Месяц назад
Amma naan jepam pannumpothu thukkam varuthu varamal irukka enna seyya vendum amma athukka jepam pannunga amma pls
@sivakali7849
@sivakali7849 Месяц назад
பரிசுத்த ஆவியை எப்படி பெற்றுக் கொள்வது ஆலோசனை சொல்லுங்க
@fellowshipwiththejesuschri6703
@fellowshipwiththejesuschri6703 28 дней назад
யோவான்-John :7 39 தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை. ஏசுவை உன் ஆண்டவரா க்கவும இரட்சகராகவும் பெற்றுக் கொள்ளவும்
@drn.rajagopalan9615
@drn.rajagopalan9615 27 дней назад
No need of preaching today. we need how live before people. Every body knows who's our lord Christ.
@ksranganathan99
@ksranganathan99 Месяц назад
Thank you very much Jesus Christ Praise the lord hallelujah Amen 🙏🙏🙏🙏🙏🙏
@jeevasriAloysius-wu2qs
@jeevasriAloysius-wu2qs Месяц назад
Amen❤
@ashokkumarbose553
@ashokkumarbose553 Месяц назад
Amen, Glory to God
@mariasmila9402
@mariasmila9402 Месяц назад
Amen
@sendhilkumar938
@sendhilkumar938 Месяц назад
Amen 🙏
@kanagarajdavid3558
@kanagarajdavid3558 Месяц назад
Amen Amen Amen
@rdeisy7341
@rdeisy7341 Месяц назад
Please pray for my family
@samkandasamy9286
@samkandasamy9286 Месяц назад
Amen
@UmashanmugamUma-ou1ej
@UmashanmugamUma-ou1ej Месяц назад
Amen
@hepzibahw3062
@hepzibahw3062 Месяц назад
Amen
@sobanainsasobanainsa558
@sobanainsasobanainsa558 Месяц назад
Amen
@user-gt7os6sp9n
@user-gt7os6sp9n Месяц назад
Amen
@muzhumathi2712
@muzhumathi2712 Месяц назад
Amen
@nalininadeshan6760
@nalininadeshan6760 Месяц назад
Amen
@user-oz4sk1dl3l
@user-oz4sk1dl3l Месяц назад
Amen
@sathyamoorthysathyamoorthy5741
@sathyamoorthysathyamoorthy5741 Месяц назад
Amen 🙏🙏
@Rohit21Drawing21__
@Rohit21Drawing21__ Месяц назад
Amen
@kiranraj.c
@kiranraj.c Месяц назад
Amen
Далее
Never Troll Shelly🫡 | Brawl Stars
00:10
Просмотров 1,4 млн