Тёмный

பெண்ணுரிமை பேசும்பெரியார் வளர்ப்பு மகளை ஏன் மணந்தார்? - அண்ணாவின் அரசியல் சூழ்ச்சி | NerukkuNer 

Sathiyam News
Подписаться 7 млн
Просмотров 641 тыс.
50% 1

Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. பெண்ணுரிமை பேசும்
பெரியார் வளர்ப்பு மகளை ஏன் மணந்தார்? - அண்ணாவின் அரசியல் சூழ்ச்சி
#NerukkuNer #Sathiyamtv #Arulmozhi #Dmk #Bjp
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#SathyamNews​ #SathiyamNewsLive​ #TamilNews​ #TamilNewsLive​ #LiveNewsTamil​​​ #LiveNews​ #SathiyamLiveNews​ #CMStalin #DMK ​​​​​​​​​​​​​​​​​​​ #ADMK #National politics #Tamilnadu politics #BJP #congress #National news #International news #cinema News
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,9 тыс.   
@gobivaradharajan6438
@gobivaradharajan6438 2 года назад
கணவர் தான்டிய உறவு அக்காவின் பதில். குடும்பம் தான்டிய உறவு அக்காவின் பதில். திருமணம் தான்டிய உறவு அக்காவின் பதில். காமம் வந்தால் உறவுமுறை பார்க்காமல் எல்லோரிடமும் காமத்தை தீா்த்துகொள்ளாம் என்றுசொன்னார் ஈ வேரா. அக்காவின் பதில்.
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr 2 года назад
Super je
@svparamasivam9741
@svparamasivam9741 2 года назад
Thiruttu dhravida goyabulse antinational payalkalukku vetkam illai.jaihindh
@singaraveland7747
@singaraveland7747 2 года назад
இதை.சொன்னது.உன்.சங்காராச்சாரி.ஆதாரம்.கொடுடா.
@karunalatchoumy6182
@karunalatchoumy6182 Год назад
​@@singaraveland7747சீதையின் மைந்தன் காணொளி பார்த்துத் தெளிவடையும்.
@jcijay8006
@jcijay8006 2 года назад
பெரியாருடைய சித்தாந்தம் லூலூ வாட்ஸ்அப் குழுவின் வளர்ச்சியின் உச்சம்.
@devanc790
@devanc790 2 года назад
She is legal adviser of lulu group. She caught approval for lulu group
@sivasakthisivasakthi8163
@sivasakthisivasakthi8163 2 года назад
லுலு பெரியார் சித்தாந்தம் பிரான்ஸ் தமிழச்சி நாள் நாறிப்போச்சு பகுத்தறிவு
@user-dk8yh2nz7w
@user-dk8yh2nz7w 2 года назад
முக்தார் அவர்களின் உச்சரிப்பு விதம், கேட்ட கேள்விகள் அருமை.
@srinivasanmanoharan9524
@srinivasanmanoharan9524 2 года назад
Sathiyama illa sir
@onemaninathousand3976
@onemaninathousand3976 2 года назад
அவனே கோபாலபுரம் கொத்தடிமைதான்
@krishnamurthikuttiappa6708
@krishnamurthikuttiappa6708 2 года назад
இவரும் ஒர் Rsbயே. பாஜக நபர்களை கேள்வி கேட்ட விதம் தற்போது இல்லை.நக்கலும் நையாண்டியும் இங்க மிஸ்ஸிங்.ஆளுக்கு தகுந்த கட்சிக்கு தகுந்த கேள்விகள் கேட்பது Rsb வகையே
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 2 года назад
@@srinivasanmanoharan9524 இப்ப eb கட்டண உயர்வு, petrol விலை உயர்வு, சொத்து வரி உயர்வு இன்னும் பல. 🔴 சரி சரி.. அடேய் திராவிட ஊம்பி ஷ். All please listen.... Admk மோஷம் ன்னு தான இப்ப dmk வ மக்கள் தேர்ந்த்தெடுத்தாங்க... ஆனா இந்த விருதுநகர்ல பாலியல் வழக்குல தி. மு க. கட்சிகாரனுக தான் அந்த பொண்ண மிரட்டி பலாத்காரம் பண்ணானுக ன்னு தெரிஞ்சு, தண்டிக்காம வெறுமனே கட்சிய விட்டு தற்காலிகமாக நீக்கனானுகளே அந்தமாதிரியா? தாயோலிகளா தப்பு பொள்ளாச்சில னாலும் தப்புதான், விருதுநகர் னாலும் தப்புதான். அந்த பொறுக்கிங்க இன்னும் ஜாலியா🤬... Paid medias அன்னைக்கு கூவுனானுக, இப்ப??? அது போக ஐந்து lockup deaths, இன்னும் 36 மேற்பட்ட பாலியல் பலாத்காரம் குற்ற வழக்குகள்... 🤦🏻‍♂️
@murlisrikandan2440
@murlisrikandan2440 2 года назад
அறிவாலய பண பலம் இந்த பெண்மணி பேச்சில் நன்றாக தெரிகிறது.
@parathamankrishnadevan6695
@parathamankrishnadevan6695 2 года назад
நான் நேரில் சந்தித்து பேசினேன் திரு அருள் மெழி அவர்கள் தலை சிறந்த மணிதா நேயாமிக்க வர்
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 года назад
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னடா இது திவசம் கொடுக்குறியா
@sathiyamj7733
@sathiyamj7733 2 года назад
உங்க அப்பாவுக்கு கொடுக்க வில்லை என்று வருத்தமாக உள்ளதா?
@karthikeyankkn8725
@karthikeyankkn8725 2 года назад
அதெல்லாம் பொய். விட்டா அண்ணாதுரையும், கட்டுமரமும் மணியம்மையை ஆட்டைய போட்டுடுவானுங்க என்று நினைத்து தடியை தூக்கிக்கினு அந்த 2 காம அரக்கனுங்களையும் அடிச்சு துரத்திட்டு மணியம்மையை கல்யாணம் பண்ணத்தான் உண்மை
@dhakshinnavi7224
@dhakshinnavi7224 2 года назад
தலைவா பின்னிட்ட
@sarawananare
@sarawananare 2 года назад
பார்ரா ரெண்டு கண்ணன்
@shankarsss33
@shankarsss33 2 года назад
உங்க ஆளுங்களுக்கு கொடுத்துட்டா போச்சு
@செந்தமிழ்செல்வி-ல2ள
சொரியார் ஒழிக
@manikanthan4693
@manikanthan4693 2 года назад
You must be NTK or Sanghi. Because, both are partners.
@kilonasmile5919
@kilonasmile5919 2 года назад
இந்த சுதந்திரம் தான் பெரியார் பெற்றுத் தந்தது. வாழ்க பகுத்தறிவு 🔥🔥🔥🔥
@rprabhu9509
@rprabhu9509 2 года назад
@@kilonasmile5919 yathu sukaintheeram Valaratha makalai Kalyam seivatha?
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 2 года назад
@@kilonasmile5919 soriyar sudhadhirama kusu dhaan da vittaru naatha kusu narayana
@rajurajut5169
@rajurajut5169 Год назад
@@kilonasmile5919 Oi injured
@srisundkumarselvam1598
@srisundkumarselvam1598 2 года назад
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" அண்ணா சொல்லவில்லை. திருமந்திரம் தான்"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பாடியது
@poovarasanarasan4661
@poovarasanarasan4661 2 года назад
🤣🤣🤣 அதை அண்ணாவே சொல்லிருக்காரு
@kk.ramasamykuppusamy4640
@kk.ramasamykuppusamy4640 2 года назад
.ml9
@stalinarusugan3338
@stalinarusugan3338 2 года назад
Avar sonna antha kolgai ya yarum therumba solla kudatha
@syedanverr7046
@syedanverr7046 2 года назад
ஆமாம் அவ்ணம் பிடித்த ஆர்யா பார்பணின் சிண்டு அருதல் நன்று என்று எழுதினார் திருமூலர் சமிகள்ந
@drgovardhanan4800
@drgovardhanan4800 2 года назад
Ha ha...
@v.vgases9288
@v.vgases9288 2 года назад
தெளிவாக கேட்பதுபோல் மழுப்பலான கேள்விகள் இதே முக்தார் அவர்கள் சவுக்கு சங்கர் ஐ கேட்கும் போது இருந்த வேகம் இந்த அம்மையாரை பேட்டி காணும் போது இல்லை என்பதே உண்மை
@nalinivijayakumar1808
@nalinivijayakumar1808 2 года назад
100% Correct. Not so consistent.
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 2 года назад
அடப்பாவி... பதில் நேர்மையாக இல்லை என்றால் கேள்வி கூர்மையாகும்...
@kalaiselvikrishnan9994
@kalaiselvikrishnan9994 2 года назад
He is tmk karan, ithukoode terle ungaluku
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 2 года назад
@@kalaiselvikrishnan9994 அடங் கோத்தாரி
@syedthameem1346
@syedthameem1346 2 года назад
மாணவி கொலை ஆதங்கம் போல
@grishanarthangarasa6763
@grishanarthangarasa6763 2 года назад
சகோதரா முக்தார் அஹ்மத் உங்களுக்கு எங்கள் இனிய வாழ்த்துக்கள் !உங்களின் கேள்விக்கணைகள் எதிரியின் நெஞ்சைத் துளைத்தாலும், பூவின் கணைகளால் ஏவப் பட்டஅம்புகள் போன்றிருந்தன.மீண்டும் வாழ்த்துக்கள்!தமிழ்மொழி அக்காவையும் எனக்கு நன்றாகப் பிடிக்கும் அவ்வின் பேச் சுக்களை நான் கேட்ப்பதுண்டு,உண்மை களை மறைக்காமல் ஏற்ருக் கொள்கிறா! பாவம் சேர்ந்தபக்கம் அப்படி,கர்ணனின் நிலை!!!உண்மையில் சத்தியம், சத்திய மான சேவைதான்.நன்றி! From London
@sundararajs3985
@sundararajs3985 2 года назад
இது தான் ஈவேரா திராவிட மாடல்.
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Everavathumynarkunjasoriyanaseuppadykodukkamaiuttathuthappuda
@sallu100
@sallu100 2 года назад
அருமையான தொடக்கம் அருமையான முடிவு கேள்விகள் ஒவ்வொன்றும் அழகு பதில்கள் அதைவிட அழகு
@aasaiaasai8918
@aasaiaasai8918 2 года назад
அருள்மொழி மேடம் சிறப்பான பதிவு
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 года назад
அருள்மொழி அம்மா நீங்க பெரியாரஸ்ற்ராக மட்டுமே இருங்க.ஸ்டாலினுக்கு முட்டுக்கொடுக்க வந்திங்க அவமானப்படுவீங்க.😎😎😎
@tamianrajan4526
@tamianrajan4526 2 года назад
Hey banana paradisia
@marsookali9936
@marsookali9936 2 года назад
@@ramanathanramanathan5201 ஏன் ஐயரே நீ இல்ல உங்க அப்பன் இல்ல எந்த சுப்பன் வந்தாலும் தி. க. வும் தி. மு. க. வும் பிரிக்க முடியாத சக்திகள்தானே 👌👌👌.
@thegreatindiancitizen4412
@thegreatindiancitizen4412 2 года назад
@@marsookali9936 5 times tholum nee dravidan party supporter ah dei!
@shivarishisnadicenter9886
@shivarishisnadicenter9886 2 года назад
சரியான பதில் ,கடந்த பத்தாண்டு கால கட்டத்தில் நடந்த தவறுகளை சரி செய்து ஆட்சி செய்வது சாதாரணமான காரியம் இல்லை
@subbaiahraju842
@subbaiahraju842 Год назад
நான் அரசியல் வாதி இல்லை, இந்து சமுதாய சூழ் நிலையில் தான் வாழ்கிறேன், இருந்தும் எனக்கு பெறியாரின் கருத்துகள் பிடிக்கும்,பெரியாரின் கருத்துகள் வேற்றுமையில் ஒற்றுமை வளர்க்க கூடியவை
@Tamilalagu34800
@Tamilalagu34800 2 года назад
சமூக நீதி பேசும் முன்னணி தலைவர்கள் மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள்...
@karnamparasuramandhamu3256
@karnamparasuramandhamu3256 2 года назад
பொறாமை.
@Lovely-siva_2k
@Lovely-siva_2k 2 года назад
19 வயதில் செய்த தவறு இல்லை என்று சொல்லும் அக்கா அருள்மொழி அதை அக்காவை என்னை மன்னிக்க வேண்டும் அருள் மொழியை ஐந்தாவது முறையாக நான் இந்து தமிழனாக தப்பாக பேச விரும்பவில்லை இதுக்குமேல் திராவிடத்தைச் சார்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதற்கு விளக்கம் தேவை இல்லை இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நான் பேசுவேன் இவர் எல்லாம் பெண்மை என்பதற்கு தமிழினம் கேவலப்பட வேண்டும் வெற்றி தலை குனிகிறேன் இதுக்கு மேல் பேச வேண்டும் என்றால் நான் ஒன்றும் தேவடியாளுக்கு பிறந்தவன் இல்லை ஒரு தந்தைக்கு தாய்க்கும் பிறந்தவன் தமிழன் என்றும் தலை நிமிர்ந்து நிற்பவன் என் முன்னோர்கள் ஒரு தந்தைக்கு பிறந்தவனே என்று தான் அழைப்பார்கள் திராவிடர்கள் எல்லாம் பல பல தந்தைக்குப் பிறந்தவர்களா திமுகவை சொல்லவில்லை எங்க அக்கா துர்கா இருக்கும் வரை திமுகவை நாங்கள் விமர்சிக்க மாட்டோம் திராவிட கழகத்தை விமர்சிக்க எங்களுக்கு இல்லா தகுதிகளும் தமிழனுக்கு உண்டு என்று சொல்ல கடமை பட்டவன் அந்த வகையில் திராவிடம் என்பது ஆந்திராவில் எல்லா பெண்களும் அந்நிய ஆண்களுடன் ஒரு நாளாக படுத்தவர் என்ற உண்மை வக்கீல் அவர்கள் வார்த்தை உள்ளார்கள் அதனால் தான் ராமசாமி மணியம்மையுடன் விவாகம் பித்தம் மகளையே திருமணம் செய்தார் என்பது பித்தம் என்று சொல்லுவேன் என்றால் நான் தமிழன் ராமசாமி கண்ணாடியின் அருள்மொழி தெலுங்கு கட்சி இவர்களுக்கு வேண்டுமென்றால் இந்த விஷயம் தேவைப்பட்டிருக்கலாம் நாம் தமிழன் ஒரிஜினல் தமிழன் ஒருத்தியே கல்யாணம் பண்ணுவோம் சாகும் வரை அதே தமிழச்சியுடன் தான் வாழ்வோம் எங்களுக்கு கல்யாணம் என்றால் ஒரு தமிழச்சியுடன் தான் தமிழ் தமிழன் தான் ஒரு தமிழனும் ஒரு தமிழச்சியும் சேர்ந்திருப்பது தமிழ் இதற்கு மாற்றாக யார் சொன்னாலும் அது தமிழனே இல்லை என்று தான் அர்த்தம் அருள் மொழிக்கு முன்னால்!? பதில் சொல்ல கடமைப்பட்டவன் நன்றி
@padhroomsinger5342
@padhroomsinger5342 2 года назад
அதற்காக அவங்க சமூகநீதையே பேசல அவங்களால இந்த தமிழ்நாட்டுக்கு எந்த விதமான முன்னேற்றமும் இல்லை குறிப்பா தாழ்த்தப்பட்டவர்களுக்கு பிற்படுத்தப்பட்டவங்களுக்கு அப்படின்னா அது உண்மையா திராவிடம் உலகத்துக்கே முன்னுதாரணம்
@sankarganeshsankarganesh9820
@sankarganeshsankarganesh9820 2 года назад
கருணாநிதி குடும்பம் சசிகலா குடும்பம் இந்த இரண்டு குடும்பங்களும் அவர்களுக்கு வேண்டியவர்களும் தான் செல்வாக்குடன் வாழ்கிறார்கள் முட்டாள்கள் தமிழர்கள்
@giridharan6013
@giridharan6013 2 года назад
சபாஷ்
@sathiyansathiyan238
@sathiyansathiyan238 2 года назад
என் சமகாலத்தில், நான் கண்ட, அறிவுச்செறிவும் , அறச்சிந்தனையும், தன்மானமும், பகுத்தறிவும் மிகுந்த சகோதரி அருள்மொழி அவர்கள் ஒருவரே..! அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்..! உங்களைப்போல பல லட்சம் அருள்மொழிகள் உருவாக வேண்டும்..! தமிழகம் இன்னும் தன்மானத்தோடு வளமான தமிழகமாக மாற வேண்டும்..!
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Arulmolinnattukukeduthan
@muruganandamramachandran5601
@muruganandamramachandran5601 2 года назад
உதயநிதி பற்றிய பதில்கள் மழுப்பலாக உள்ளது.
@Tamilsongs-k3w
@Tamilsongs-k3w 2 года назад
அம்மா நல்ல கதை சொல்றீங்க படத்துக்கு கதை எழுத போகலாம்
@jothibaschandrasenan5795
@jothibaschandrasenan5795 2 года назад
இந்த திக ஆட்கள் இப்படித்தான்... இவர்கள் அனைவரும் மக்கள் மன்றத்தில் புறக்கணிக்க வேண்டும்
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 2 года назад
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@arokkiyadosselumalai970
@arokkiyadosselumalai970 2 года назад
உங்கள் நேர்காணல் கீழ்த்தரமானது.
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 2 года назад
சுப.வீரபாண்டியன் கூறும் திருமணம் கடந்த உறவை மிக சட்டபூர்வமாக ஏற்கச்செய்வதில் மிகவும் கஸ்டத்தை அனுபவித்து விட்டார் சட்டத்தரணி
@VivacayaTakaval
@VivacayaTakaval 2 года назад
நெறியாளர் கேள்வி செம !!
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 2 года назад
அருள்மொழி.... நல்ல பேர், இனிமையான குரல்.. கருத்து மட்டும் கருப்பு.
@padmanabhan2581
@padmanabhan2581 2 года назад
பன்றிக்கு குரல் இருந்து என்ன பன்றது
@padmanabhan2581
@padmanabhan2581 2 года назад
லூசு பெண்ணே
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 2 года назад
@@padmanabhan2581 தனி நபர் தரம் தாழ்த்துவது தவறு... கருத்து தெரிவிப்பது , எல்லோருக்குமான உரிமை. தங்களது ப... என்பது கண்டிக்க தக்கது. வேண்டாம் நண்பரே.
@rajaiahmanuvel5763
@rajaiahmanuvel5763 2 года назад
கருப்பர் கூட்டத்தின் குரல் காவியாகவா இருக்கும்?!!!
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 2 года назад
@@rajaiahmanuvel5763 கருப்பர் கூட்டத்தின் குரல் பிசாசு, சைத்தான் போல இருக்கும். கூலிக்கு மாரடிக்கும் டாஸ்மாக் சாக்கடை கும்பல் அது. காவி தெய்வீகத்தை பிரதிபலிக்கும்
@sramakrishnan79
@sramakrishnan79 2 года назад
இந்த அம்மையாரை வழக்கறிஞர் என்று சொல்வதைவிட கட்டிட பொறியாளர் என்று சொல்வது சாலச் சிறந்ததாக இருக்கும்...... திமுக எனும் கட்டிடம் விழுகாமல் இவ்வாறு முட்டுக் கொடுப்பதில் இவர் சிறந்த வல்லுனர்.....
@kssps2009
@kssps2009 2 года назад
😀😀😀😆
@palanir5628
@palanir5628 2 года назад
ஆரோக்யசாமி ஜோசப் அர்புதராஜ் சொல்றது வேற மாதிரி இருக்கே கீழே.
@villagecinema1470
@villagecinema1470 2 года назад
நீங்க படிச்சி வழக்கறிஞர் ஆனதுக்கு பெரியார் என்கிற ஈவெரா இல்லை,,, உங்கள் கல்வி மட்டுமே....
@chandrasekarchandrasekar6636
@chandrasekarchandrasekar6636 2 года назад
அந்த கல்வி பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று பெரியாரும் போராடினார் ஆதலால் கூட சொல்லலாம் அல்லவா?
@kalaichselvansundaram8465
@kalaichselvansundaram8465 2 года назад
திரு.முக்தார் அருமை. மிகவும் ஆளுமையுள்ள மனிதன்.வாழ்த்துக்கள்.
@sivakumar4264
@sivakumar4264 2 года назад
சாமி படம் அரசு அலுவலகங்களில் இருக்கவேண்டும்
@ertiga2621
@ertiga2621 2 года назад
தமிழ்சாமி படமா ஹிந்து சாமி படமா.பொண்டாட்டிய ராவணனிடம் கூட்டிக்கொடுத்த வடக்கன் சாமி ஜெய் சிரி ராமா
@josephparimalam3051
@josephparimalam3051 2 года назад
அருமையான கேள்விகள் மற்றும் அற்புதமான பதில்கள். மேம்பட்ட பக்குவம்.
@mariyappansm6752
@mariyappansm6752 2 года назад
முக்தார் கேள்விக்கு சரியான பதில்கள் இருவரையும் வாழ்த்துகிறோம்
@krishnanganeshamoorthy3431
@krishnanganeshamoorthy3431 2 года назад
திரு. முக்தார் அகமது அவர்கள் திராவிடர்கள் என்றால் மென்போக்கும் தமிழர் என்றால் வன்போக்கும் கடைப்பிடிக்கும் போக்கு ஊடகவிபச்சாரம் என்றதற்கு சிறந்த உதாரணம்
@yourdad7717
@yourdad7717 2 года назад
யார் தமிழர்?
@mugundhank6051
@mugundhank6051 2 года назад
Ithai vazhimozhigiren aiyaa! Avan thulukan appadi thaan oravanjanai seivaan.
@dineshkodi4536
@dineshkodi4536 6 месяцев назад
Urine test மூலயமா துலுக்கன்னு கண்டுபுடிச்சியாடா நாம் டமிலர் சொம்பு. அப்டியே அவன் மூத்திரத்தை வாங்கி குடி
@sureshsumitha9143
@sureshsumitha9143 2 года назад
தாலி அறுப்பு நிகழ்ச்சி மிக வன்மையாக கண்டிக்கிறோம் இதனால் பல பெண்கள் பல திருமணங்கள் செய்து மேலை நாட்டு கலாச்சாரம் புகுந்து சமுதாயத்தை நாசம் செய்தார்கள். நன்றி
@noobmaster8370
@noobmaster8370 2 года назад
Appo purusan kitta adi vaagitu aluthukittu thaaliya kannula otthukittu saavanuma?
@lalshandnuv9598
@lalshandnuv9598 2 года назад
@@noobmaster8370 legalah divorce vaangi poga sollu
@lalshandnuv9598
@lalshandnuv9598 2 года назад
@@noobmaster8370 arivu illaya
@ganesanmadasamy3982
@ganesanmadasamy3982 2 года назад
அம்மா அருள்மொழி அவர்களே, மது ஆலையை இன்னும் ஏன் மூடல். இதுதான் திராவிட மாடல்.
@jeyaganthan724
@jeyaganthan724 2 года назад
சூப்பர்
@kathirvelvel1298
@kathirvelvel1298 2 года назад
மற்ற மாநிலத்தில் பெண்கள் படித்து அனைத்து துறைகளிலும் பணி புரிகிறார்கள் அ‌ங்கு எந்த திராவிடம் தான் படிக்க வைத்ததா? - இன்னும் எதனை காலம் தான் இப்படி ஏமாற்றுவீர்கள்
@dinusiva3019
@dinusiva3019 2 года назад
எவரும் பேசாமல் இருந்த தருணத்தில் இதை பற்றி பேசிய சிந்தனையாளர் பெரியார் இந்த வழி வந்தவை தான் இரு பெரும் திராவிட கட்சிகள் பின் சட்டம் ஆக்கியது இதற்கு விதை பெரியார் அவர்கள் சிந்தனை எனலாம் .. வேறு எந்த மாநில மக்கள் அவர்கள் சிந்தனையை அரசியல் முன் எடுப்பாக எடுக்க வில்லை
@sudhaniyyappa.120
@sudhaniyyappa.120 2 года назад
சரியான. கேள்வி
@mahamahendran9306
@mahamahendran9306 2 года назад
Athukku vithai pottavar periyar than
@namasivaya9847
@namasivaya9847 2 года назад
@@dinusiva3019 சரோஜினி நாயுடு,முத்துலட்சுமி ரெட்டி எல்லாம் பெரியார் காலத்திற்கு முன்பே படித்தவர்கள் உங்க பெரியார் ஒன்னும் புடுங்கவில்லை
@namasivaya9847
@namasivaya9847 2 года назад
@@dinusiva3019 தமிழர்கள் படித்திருக்கவில்லை என்றால் எப்படிடா ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் இலக்கியங்கள் தமிழில் உங்க பெத்த நாயுடுக்கு முன்பிருந்தே தமிழில் உள்ளன ?சொரியானுக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்கு என்ன சம்பந்தம் ?அப்படி என்றால் பெரியாரின் தெலுங்கர்கள் அத்தனை பெரும் படித்து நாகரிக உடை உடுத்தி வாழ்ந்தார்களா ? நீ தமிழ் நாட்டுக்கு வந்து குடியேறியதே கி பி 1526 ல்தான் தெரிந்து பேசுடா வெங்காயம்
@sivajudo8133
@sivajudo8133 2 года назад
திராவிடர் திராவிடம் என்றல் என்ன என்பதை சொல்லுங்கள் நாங்கள் தமிழர்கள் நாங்கள் எதற்க்கு இந்த திராவிடர் நாடகம் கம்பெனி ஆட்சி தமிழ் இனத்தின் அடையாளம்
@spsampathkumar502
@spsampathkumar502 2 года назад
அம்மாவின் பதில்கள் அனைத்தும் மழுப்பலாக இருந்தாலும் சிறப்பாகவே அமைந்திருக்கிறது இந்த பதிவு.👍🙏👍 கேள்விகளும் சுமூகமாக வே இருந்தது முக்தரும் பவ்யமாகத்தான் இருந்து கேட்டார் கேள்விகளில் காரம் இல்லை
@jagadheesanps6403
@jagadheesanps6403 2 года назад
திருமணம் தாண்டிய உறவு வைத்துக் கொள்ளும் கொள்கை
@durairaj6072
@durairaj6072 2 года назад
பதில் எப்புடி?
@AbdulMalikNSaheb
@AbdulMalikNSaheb 2 года назад
திருமணம் கடந்த உறவு வைப்பவர்கள் எல்லோரும் யார் என்று நன்றாக யூகித்து சொல்லுங்க... பூஜையறையில் வைத்து மணி அடித்த ktr யை விட திருமணம் ஒன்னும் தவறில்லை
@indiansawmill117
@indiansawmill117 2 года назад
கொல்வார்கர் கூட ஓரின சேர்க்கை யாளராம்...
@sivaramsivaram4299
@sivaramsivaram4299 2 года назад
@@indiansawmill117 கோல்வால்கரையாரும் சொல்லவில்லை ஆனால் பிராண்ஸ் தமிழச்சி திராவிட கட்சியின் லூலூ வைப்பற்றியும் தப்பு பண்ணியவர்கள் பெயரையும் ஆதான் தமிழில் புட்டு வைத்தாரே அது உண்மையா கோல்வால்க்கர் சயதியே வரவில்லை அப்போ எது உண்மை
@yogeshwaranselvamani8575
@yogeshwaranselvamani8575 2 года назад
பெறியாறை நான் விரும்பவில்லை
@saravanasundar3941
@saravanasundar3941 2 года назад
மொத்தத்தில் திமுக பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவதில்லை என்பதை இவர் ஒப்புக்கொண்டுவிட்டார். திமுக ஒரு நாடக கம்பெனி....
@malathycholan6080
@malathycholan6080 2 года назад
நாடக திருட்டு கம்பனி
@bharaththalapathi64
@bharaththalapathi64 2 года назад
Bjp enna பாலியல் jalsa party thane
@thansinghk8463
@thansinghk8463 2 года назад
அரசியல் வேறு ஆன்மீகம் வேறு. இரண்டும் ரயில் தண்டவாளம் போல் ஒன்றுடன் ஒன்று சேராமல் செல்லவேண்டும் .
@ganapathysathishkumar3063
@ganapathysathishkumar3063 2 года назад
No one will follow Evera policy, because he himself not followed his policy, his agenda is to degrade Tamils
@transmith5878
@transmith5878 2 года назад
திமுக இல்லை❌ என்றால் நீங்கள் எங்காவது யாரிடமாவது அடிமையாக இருந்திருக்க வேண்டும்.
@MuthuKumar-rn5jv
@MuthuKumar-rn5jv 2 года назад
சரியான கொள்கைடா பெண்ணுரிமை பேசும் சொரியார் மணியம்மை பார்த்து எனக்கு 70. உனக்கு 20. அடேங்கப்பா என்ன ஒரு உருட்டு இதை ஞாயபடுத்தி பேசும் இந்த அம்மையார் அவரது மகளை ஒரு கிழவனுக்கு திருமணம் செய்து வைப்பாரா
@muthuesaki9068
@muthuesaki9068 2 года назад
வைப்பார்
@sathishvenkataraman3104
@sathishvenkataraman3104 2 года назад
Mukthar is soo soft hearted when he interviews with DK & DMK party leaders. His Aggressiveness is missing.
@senguttuvank2820
@senguttuvank2820 2 года назад
Because mam accept their mistake genuinely
@sulalipullanisulalipullani3256
@sulalipullanisulalipullani3256 2 года назад
I have also noticed this
@ramwthu
@ramwthu 2 года назад
Yeah even I thought the same, however she is so soft spoken that the other person couldn't go aggressive
@69rkannan
@69rkannan 2 года назад
Aggresive irundha, Sappadu eppadi varum?
@venkatr3987
@venkatr3987 2 года назад
@@senguttuvank2820 எது mam ah ... அது ஒரு சொரி நாய் 😁
@santhakumarmathyaparanam1003
@santhakumarmathyaparanam1003 2 года назад
இதைத்தான் சொல்வது முழங்கால் நோகாமல் முட்டுக் கொடுப்பது
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 2 года назад
அண்ணாமலை சொல்றாரு, ஸ்டாலின் செய்றாரு 😂😂😂 சூப்பர் 👌👏👏👏👏👆🇮🇳💪🇮🇳💪👍🙏
@saivlogsintamil7531
@saivlogsintamil7531 2 года назад
That is a BJP power 💪
@saravanang6083
@saravanang6083 2 года назад
@@saivlogsintamil7531 நீ என்னப்பா லூசு, என்ன வேணும்னாலும் பேசலாம்
@பாலாஜி-ந8ம
@பாலாஜி-ந8ம 2 года назад
அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள். அருள்மொழி அக்கா அருமை. 👌
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 года назад
வெங்காயம் அக்கா
@metalhead7999
@metalhead7999 2 года назад
@@gouthamangouthaman9158 yaaru un akka vaa? 😄😄😄
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 года назад
@@metalhead7999 உன் அக்கா அருள்மிகு பொய்யில் மொழி
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 года назад
பெரியார் போல் அண்ணா கட்சி தொடங்காமல் இருந்திருந்தால் தமிழ்நாடு நல்லா இருந்திருக்கும்
@அறம்செய்யவிரும்பு-ட8ஞ
டேய் சானார் பயலே காமராஜர் இன்னும் கொஞ்ச நாள் முதலமைச்சராக இருந்த இது ஹிந்தி நாடாக மாறி இருக்கும் நாதாரி பயலே... கடைசி வரைக்கும் உங்களுக்கு காமராஜரை ஊம்பிகிட்டே இருக்கணும்...
@NoFakeVlog
@NoFakeVlog 2 года назад
நீ வேற மாநிலம் போய்ட்டு கொஞ்சம் நாள் இருந்து பார் போ
@gunasekaran9029
@gunasekaran9029 2 года назад
நல்லா இல்லாமலா இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடக்கிறது?
@sivarajsiva9885
@sivarajsiva9885 2 года назад
திக சாவுகாலம் விரைவில்
@RameshRamesh-sc5mi
@RameshRamesh-sc5mi 2 года назад
சகோதரி சரியான முறையில் பதில் அடி கொடுத்தீர்கள் வாழ்த்துக்கள்!
@manikrishnanAmmukkutty
@manikrishnanAmmukkutty 2 года назад
பாரதியார் பெண்ணுரிமை பற்றி பேசவில்லையா பெரியார் பிராமணனை எதிர்த்தார் அவ்வளவுதான்
@anandprithiviraj9594
@anandprithiviraj9594 2 года назад
Bramanarai paarthu poramai pattar avalovuthan
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 2 года назад
பாரதியார் வளர்ப்பு மகளை திருமணம் செய்ய வில்லை பெல் அங்கிள்..
@mohankumark8537
@mohankumark8537 2 года назад
அதுக்கு த்தான் இந்த அம்மாளும் மற்ற சிஸ்யகோடிகளும் எய்ட்ஸ் வந்து கொலக் புலக் ஆகி அனுபவிக்கிறார்களே! பிரான்ஸ் தமிழச்சி சுபவீக்கு ம் இந்தப் பெண்மணிக்கும் கட்டாயம்எய்டஸ் கன்பர்ம்ங்குதேய்யா! முக்தாரு! சாக்கிரதை
@saravananalagappan8245
@saravananalagappan8245 2 года назад
இவரின் பேட்டியை தமிழக முதல்வர் பார்த்தால். தெளிவு பெருவார்
@RobinJoseph2010
@RobinJoseph2010 2 года назад
Kandippa bro
@QJEN-VFD
@QJEN-VFD 2 года назад
வாய்ப்பில்லை
@sivasuthakarm9377
@sivasuthakarm9377 2 года назад
ஏன்னையா உனக்கு இந்த ஆசை அவர் பூச்சி மருந்து குடிக்கனுமா
@rajasekaranp6749
@rajasekaranp6749 Год назад
🌹" ஒன்றே குலம் ஒருவனே தேவன் " என்று கூறியவர் திருமூலர்.அண்ணா அல்ல !
@ytv3862
@ytv3862 Год назад
Athy accept panninaar great Anna
@russianeedhi929
@russianeedhi929 Год назад
Mookkupodi siddhar
@rajendrans5986
@rajendrans5986 Год назад
அன்பு சகோதரி அவர்கள் மிக மிக அருமையாக முக்தார் அவர்களின் கேள்விக்கு நிதானமாக பதில் அளித்துள்ளார் மிக்க நன்றி மா இரவு வனக்கம் சகோதரி
@marimuthuas4165
@marimuthuas4165 2 года назад
முக்தர் அஹ்மத் ஒரு திறமையான வாதத் திறமை உடைய செய்தியாளர்.
@வாழ்கதமிழ்வலையொளி
அழிவின் விளிம்பில் திராவிடம்...
@eddieeeful
@eddieeeful 2 года назад
I have become mukthar's fan. Who ever sits opposite, he goes against the guest and raises proper questions. I'm amazed. Also arul mozhi amma's reply and acceptance of mistakes is laudable. I wish mukthar interviews seeman and annamalai.
@rajagopalek9175
@rajagopalek9175 2 года назад
Of course. But sometimes for being Muslim and anti to BJP, his personal hatred tendency comes out without his conscious by asking a lot of negative questions against BJP and contrary to the topic and irrelevently. What to do this enmity is his blood secretion But, overall he is a good anchor comparitively with others and his braveness asking embarrassing questions with guest is appreciable. Except the above referred attitude all other aspects of Muktar Abbas is really good. As per as this lady considered, we know pretty well about her attitude of building concoctional stories against BJP, RSS. What she was taught by her mentors she is vomiting. Nothing surprise.
@eddieeeful
@eddieeeful 2 года назад
@@rajagopalek9175 I don't think he is doing it. I think you should dictate the write up on mirror and replace certain things like name and ideology and tell it to yourself. I'm sorry gopal, ur hatred and ideological stand is transparent and not worth looking into it
@ராஜராஜன்என்சொந்தம்கல்யாணிவழியா
@@rajagopalek9175 பிஸ்மி ன்னு ஒருத்தன் இருக்கான். அவன் தான் வன்மம் பிடிச்சவன். முக்தர் ஓகே
@calexander3989
@calexander3989 2 года назад
Mukhtar is no way compared with Sister Arul Arul mozhi she is brilliant and very Bold women.
@shivasam4602
@shivasam4602 2 года назад
@@calexander3989 அருள்மொழி தமிழனுக்கு அவமானம்.
@afrosebeguma3362
@afrosebeguma3362 2 года назад
மேடம் அருள்மொழி வணக்கம் அஸ்ஸலாம் அலைக்கும் முக்தார் கலைஞர் பெயரில் தமிழ்க்குரல் ஓங்கி நிற்க்கட்டும்
@seenivasanrengaraju
@seenivasanrengaraju 2 года назад
அருள்மொழி அம்மா அவர்களின் பக்குவமான, பண்பான, அமைதியான பதில்கள் அருமை.
@josephanthonyraj7440
@josephanthonyraj7440 Год назад
அடுள்மொழி அவர்களுடைய சாதுர்யமான பதில்கள் மிகவும் பாராட்டக்கூடியது. தெல்ல தெளிவான பதில்கள்.
@balasundarammarimuthu2717
@balasundarammarimuthu2717 2 года назад
தோழர். அருள்மொழி யின் பதில்கள் நேர்மை ... முக்தாரின் கேள்விகள் அதிரடி
@thamizhanambin7331
@thamizhanambin7331 2 года назад
டேய் முட்டாள். பீஃப் பிரியாணி கேள்விக்கு என்னடா இவளோட பதில்
@p.rameshp.rameshthamini5032
@p.rameshp.rameshthamini5032 2 года назад
மழுப்பல்
@bharathbharath1442
@bharathbharath1442 2 года назад
பாவம் அருள்மொழி அம்மா.பேட்டியாளரின் எல்லா குற்றச்சாட்டுகளையும் வழிமொழியும் அவலநிலை.
@ananthkrishna4633
@ananthkrishna4633 2 года назад
பெரியார் ஒரு சகாப்தம் ஸ்டாலின் உதயநிதி இன்பநிதி என்று வீர மனி நக்குரான்
@starshan
@starshan 2 года назад
லூலூ என்ற பெயரில் குரூப் செக்ஸ் நடத்துவதுதான் திராவிட மாடல்.
@MrUlaganayagan
@MrUlaganayagan 2 года назад
முக்தார் அவர்களின் இந்த நேர்காணல் மிகவும் அருமை ஒரு பெண்மணி யை மற்ற எல்லாரையும் போல் கையாளாமல் சிறந்த நெறியாளராக செயல்பட்டது மிக அருமை. அருள் மொழி அவர்களது பதிலும் மிக அருமை.......... . இது மாதிரி அனைவரையும் கையாண்டாள் அருமை. எகத்தாளம் இல்லாதது அருமையாக இருந்தது
@somasundaram-2350
@somasundaram-2350 2 года назад
சாதாரண மனிதர்களின் மனதில் அரசியல் வாதிகளின் கேட்க வேண்டும் என எழும் எண்ணங்களை விருந்தினர்களிடம் தயங்காமல் சாதுரியமாகக் கேட்பதும் அதற்கு விருந்தினர் ஊடகவியலாளரின் கேள்விக்கு தெளிவாகவும், சாமர்த்தியமாகவும் பதில் வழங்கிய தன்மையினையும், சிறப்பு!! அதற்கு இந்த நிகழ்ச்சி நல்ல சாட்சி!!🌹🌹, அன்புடன் 🙏🙏
@karthikeyana6510
@karthikeyana6510 Год назад
Hu hu
@karthikeyana6510
@karthikeyana6510 Год назад
Hu se hi 👋
@mohammedrafiq6481
@mohammedrafiq6481 2 года назад
முக்தாரின் கேள்விகள் அதிரடி வாழ்த்துக்கள் முக்தார்.
@ponnusamypons6508
@ponnusamypons6508 2 года назад
Super. நெறியாளர்
@gobivaradharajan6438
@gobivaradharajan6438 2 года назад
அக்கா கச்சதீவ கருணநீதி யும் சேர்ந்துதான் தாரைவாத்தான்.
@mahalingam574
@mahalingam574 2 года назад
கூமுட்டை தமிழ் நாடு நினைத்தால் கச்சை தீவை கொடுத்துவிட முடியும்? அப்பொழுது நீ என்ன செய்துகொண்டிருந்தாய்? ஏன் போராடவில்லை.
@tamilalagan1818
@tamilalagan1818 2 года назад
எளிதான கேள்விகளையே சமாளிக்க முடியல, ஐயோ பாவம்
@srinivasankamath7493
@srinivasankamath7493 2 года назад
Kelviendhamutalum Ketkalam.badhilsolvadhu Arivaligalathanmudium
@messieeveara7206
@messieeveara7206 2 года назад
She answered for all of his questions
@pandurangank5751
@pandurangank5751 2 года назад
பூசி மொழுகாமல் தப்பு ன்னு படுரத தப்பு தான் னு சொல்லிடுராங்க , இது பாராட்ட பட வேண்டிய ஒன்று தான்
@mageshg2058
@mageshg2058 2 года назад
பெரியார் பெண் உரிமையை பற்றி பேசவில்லை. பெண்களை எவ்வாறு அடைவது என்பதே அவருடைய நோக்கம். இது அண்ணா, கருணா அனைவர்க்கும் பொருந்தும். ஒன்றே.... ஒருத்தியே.......
@singaraveland7747
@singaraveland7747 2 года назад
அப்போ.உன்.சங்காராசொரியன்.அனுராதரமணன்.சொர்ணாமால்யா.என.லிஸ்ட்.போடாவா.
@pmurugan8564
@pmurugan8564 2 года назад
மிக சரி... சரியான செருப்படி... பதில்.....
@pmurugan8564
@pmurugan8564 2 года назад
@@singaraveland7747 ஈவேரா ராமசாமி நாயக்கர் ஒரு தேவிடியா பையன்....
@singaraveland7747
@singaraveland7747 2 года назад
@@pmurugan8564 உன்.குடும்பம்.தான்.தே.குடும்பம்.
@KEVAWELLNESS
@KEVAWELLNESS 2 года назад
உங்கள் நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டார்கள்
@vivekanandhan.winfordmk9075
@vivekanandhan.winfordmk9075 2 года назад
சாதுர்யமான கேள்வி... சாமார்த்தியமான பதில். அருமை.
@sumaiya6233
@sumaiya6233 2 года назад
வேஷம் போட்டுக்கொண்டு குடும்பப் பெண்களையும் குழந்தைகளையும் நாசம் செய்கிறார்கள் அதை விட கொடுமை எதுவும் இல்லை
@jaggi7918
@jaggi7918 2 года назад
Parpana. ..nee Soothiranu ku. Than Vali therium... Komanam. Katta mudiyama Thirinja. Un Pattana. Kelu.. Marbu Seele poda mudiyama iruntha. Avamana patta Un patiya kelu
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 2 года назад
சுமி வணக்கம் நீங்க தமிழனா???
@sumaiya6233
@sumaiya6233 2 года назад
@@elavarasanpagadai1768 ஆம்
@sumaiya6233
@sumaiya6233 2 года назад
@@elavarasanpagadai1768 ஆம்
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 2 года назад
@@sumaiya6233 வணக்கம் (((வேஷம் போட்டுக்கொண்டு குடும்பப் பெண்களையும் குழந்தைகளையும் நாசம் செய்கிறார்கள் அதை விட கொடுமை எதுவும் இல்லை)) யார் இதை செய்கிறார்கள்??
@sivajudo8133
@sivajudo8133 2 года назад
தி.மு.க.நாங்கள் சும்மா இருப்பேன் தி.மு.க. உணவு எங்கள் உரிமை
@loganathankm8778
@loganathankm8778 2 года назад
அருமை தோழரே நல்ல கேள்வி அருமையான பதில் அருள்மொழி அவர்கள் மிகத் தெளிவாக பொறுமையாக நிதானமாக பதிலளித்தார் அருமை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@dharsankuganandan8509
@dharsankuganandan8509 2 года назад
நேர்மையான கேள்விகள். தெளிவான பதில்கள்
@muthukumar4022
@muthukumar4022 2 года назад
நேர்மையான கேள்வி anal👍தெளிவான பதில் இல்லை
@muthukumar8963
@muthukumar8963 2 года назад
திரு.முக்தார் வாழ்க
@vinaymasila
@vinaymasila 2 года назад
தோழர் அருள்மொழி அவர்களுக்கு வாழ்த்துகள்
@Creditnotmine
@Creditnotmine 2 года назад
Mukthar Sir Vera level questions....🤭
@palaniphilip4849
@palaniphilip4849 Год назад
அருமை அருள்மொழியார் பேச்சுக்கள் வாழ்த்தும்மா.
@lalithkumarpatturose6176
@lalithkumarpatturose6176 2 года назад
இந்த பேட்டிக்கு நன்றி
@MuthuKumar-vx8qn
@MuthuKumar-vx8qn 2 года назад
அக்கா மிகவும் சிறந்த லுசு
@worshipthelordjesus458
@worshipthelordjesus458 2 года назад
அண்ணாமலை பார்த்து ஸ்டாலின் பயப்படுகிறார்.....ரொம்ப வித்தியாசமான ஸ்டேட்மென்ட்....
@venkatr3987
@venkatr3987 2 года назад
அதான் உண்மை. சுடலைக்கு பயம்😁
@sarawananare
@sarawananare 2 года назад
ஆனா நோட்டா வ பாத்து அண்ணாமலைக்கு பயம்
@tkchandramouli7605
@tkchandramouli7605 2 года назад
அருள்மொழி _ அறிவு ஒளி.
@உழவர்குரல்
@உழவர்குரல் 2 года назад
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் ; நன்றே நினைமின் நமனில்லை நாணாமே; சென்றே புகுங்கதி இல்லை நும்சித்தத்து; நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்மினே"__திருமூலர் திருமந்திரம். பாடல் எண்:2066.(சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம்)
@subbarao71
@subbarao71 2 года назад
அருமை ஐயா தங்களுக்கு தலை வணங்குகிறேன்
@Karthikomatic
@Karthikomatic 2 года назад
அருள்மொழி மேடம் தெளிவா பதில் சொல்றாங்க....
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 2 года назад
எல்லாத்துக்கும் ஒரு உப்புச்சப்பு இல்லாத காரணத்தை சொல்வது தான் இவர்களுக்கு வழக்கம்.
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 года назад
Idhu Periyar Bhoomi; Idhu Dravida Bhoomi; Idhu TASMAC Bhoomi.
@raviav55
@raviav55 2 года назад
The BJP ruling states like UP and Karnataka are earning more from liquor sales than Thamizhnadu.
@segarmv6871
@segarmv6871 2 года назад
@@raviav55 Karnataka is not earning as much as TN. UP may have because their population is more than 11crores
@syedthameem1346
@syedthameem1346 2 года назад
@@segarmv6871 இதெல்லாம் காரணமா... மூடிட்டு வந்து பேசு 🤣🤣🤣🤣
@thepatriot5399
@thepatriot5399 2 года назад
அருள்மொழிக்கு கீழே விழுந்தாலும் மீசைல மண் ஓட்டலை....
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 Год назад
Avaluku edhu meesai
@sivaguru7858
@sivaguru7858 Год назад
அருள்மொழிக்கு மீசை இல்லை அதனால் மண் ஒட்ட வில்லை ஆனால்.......
@Vijai342
@Vijai342 2 года назад
முக்தார் அருமையான நேர்காணல்
@arockiarajarockiaraj4022
@arockiarajarockiaraj4022 Год назад
அருமையான பதில்கள்
@Sivam725
@Sivam725 2 года назад
பாய் இவுங்க lulu குழுவில் எண்ணென்ன பண்ணுனாங்கன்னு கொஞ்சம் கேளுங்க.. இப்ப அந்த குழுவை ஏன் கலைச்சாங்கன்னு கேளுங்க.. 😄😄
@hanifamohammed9641
@hanifamohammed9641 2 года назад
அருள்மொழி அக்கா எப்போதும் மாஸ்
@thamizhanvillupuram8094
@thamizhanvillupuram8094 2 года назад
Poda comedy piece 😂
@vasanthkumar-uu8ny
@vasanthkumar-uu8ny 2 года назад
தந்தை ,அன்னை நல்ல பேசுங்க, பெரியார் கொள்கை செம்ம..... இன்றைய தலைமுறைக்கு நல்ல பாடம் கற்று கொடுங்கள், கடவுள் சிலை வேணாம் சொல்லி பெரியார் மற்றும் கலைஞர் சிலை வைப்பது தான் திராவிட மாடல்........
@umapathylogeswaran5323
@umapathylogeswaran5323 8 месяцев назад
நான் மிகவும் நேசிக்கும் பகுத்தறிவுவாதி. கனடாவில் இருந்து....
@jemimaraj7025
@jemimaraj7025 2 года назад
Madam, Clear, good,polite explanations with facts appreciated by many.
@rgkaarthikkeyanrgkaarthikk504
@rgkaarthikkeyanrgkaarthikk504 2 года назад
பிரமாதம் ஸாா்.பழைய ரபி பெர்னார்ட் நேருக்கு நேர் பார்த்த மாதிரி இருந்தது. குத்தி கிழிகிழி ..சூப்பர் ஸார்..
@socialjustice8020
@socialjustice8020 2 года назад
ரபிபெர்னாட் மற்றும் சோ உறையாடல் பாருங்கள் சோ பெர்னாட்டை புரட்டி எடுத்ததை பார்தீர்களா .......பார்த்தீர்களா முக்தருக்கு ஒரு சோ மாதிரி வரும் வரைக்கும்.......
@ganeshgee1445
@ganeshgee1445 2 года назад
Mr. முக்தார்.... உங்களுடைய கேள்விகள் நடுநிலையாக இல்லை.... உங்களுடைய உள்நோக்கம் கொண்ட சித்தாந்தத்தின் வெளிப்பாடு.
@s.m.s2306
@s.m.s2306 2 года назад
அடுத்த தவிர்க்க முடியாத சக்தி அண்ணாமலை
@sivanandam8183
@sivanandam8183 2 года назад
😄😄😄😄
@manface9853
@manface9853 2 года назад
You look muslim y onley hindustan people y dmk go to pakistn
@புறா-வ9ற
@புறா-வ9ற 2 года назад
பிரான்ஸ் தமிழச்சியை ஒரு பேட்டி எடுக்கவும்..
@shivakumargk3992
@shivakumargk3992 2 года назад
Annamalai IPS is the best leader to lead Tamilnadu !!!
@udaya4123
@udaya4123 2 года назад
😂😂😂😂
@kumar7325
@kumar7325 Год назад
I like annamalai comedies 😜
@sivanbalakrishnan3617
@sivanbalakrishnan3617 2 года назад
Muktar approach is bold. His questions are at 👉 point blank at every one & at par. Well done Mukthar. 👌
@SA-xe1ez
@SA-xe1ez 2 года назад
வளர்த்ததே அதுக்குத்தானே
@karthikeyanv8211
@karthikeyanv8211 2 года назад
Excellent replies Maanamigu Arulmozhi sister. Hats off. V KARTHIKEYAN D.M.(Retd.) Canara Bank
@Dharmadhev
@Dharmadhev 2 года назад
முக்தார்: 100 கேள்விகள் உள்ளது எந்தெந்த கேள்விகள் கேட்க வேண்டும்? அருள்மொழி: நான் டிக் செய்து அனுப்பும் கேள்விகள் மட்டுமே கேட்க வேண்டும். மீதமுள்ள கேட்காத கேள்விகளை கேட்டிருந்தால் அம்மா பாதியில் நிறுத்திவிட்டு வீடு சென்று இருப்பார்.
@krishnamurthikuttiappa6708
@krishnamurthikuttiappa6708 2 года назад
இவரும் ஒரு rsb
@anburaj1013
@anburaj1013 2 года назад
Trouser boys
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Eyesoriyanukumunnadiellamnirvanamaalainthanatamilanneepesarthukenathanamairukuveeramanikoopiduraruparuodu
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 Год назад
Words ku naduvil idaiveli illamal.padikka mudiyala.
@ganesanmadasamy3982
@ganesanmadasamy3982 2 года назад
அண்ணா அரசியல் செய்ததால் தான் அந்த கட்சியை ஆட்டைய போட முடிந்தது.
@manikandanm5089
@manikandanm5089 2 года назад
அண்ணா இல்லைன்னா ஈ.வெ.ரா இல்லை...
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr 2 года назад
Yes
@dharuneshm967
@dharuneshm967 2 года назад
ஒரு மன்னனுக்கு ஒரு முட்டாள் பையன் பிறந்தாலும் அவன் தான் ராஜா அப்ப யாரு முட்டாள் மக்கள் முட்டாளா இல்ல மன்னனுக்கு பிறந்த மன்னன் மகன் புட்டாளா என்னடா இது உலகம் முத்துவேல் கருணாநிதி குடும்ப வாரிசு நடத்தும் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கும் திராவிடர் மாடல் என்று சொல்லும் திராவிடர் மாடல் என்ன என்று விளக்கி மக்களிடம் ஓட்டு கேட்க முடியுமா பெரியார் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஜாதி மதங்களும் சேர்த்து சண்டை வளர்த்து அதில் குளிர்காய்ந்து பின்ன திராவிட ஆட்சி வந்து அதற்கு குளிர் காய்ந்து இவர்கள் 50 வருஷம் ஆற்றில் என்ன செய்தார்கள் என்ன வளர்ச்சி அடைந்தார்கள் எல்லா ஜாதியினர்களும் ஏற இருக்கிறான் எல்லா மதத்திலும் வேலை இருக்கிறான் திராவிடம் திராவிடன்னு சொல்லி மன்னர் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் முத்துவேல் கருணாநிதி
@johnjebaraj9705
@johnjebaraj9705 2 года назад
தேர்தல் அரசியலில் ஈடுபட கூடாது என முடிவு எடுத்த நீங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுகற கட்சிகளின் diplomatic double standard கும் ஜால்ரா அடிக்க மாட்டோம் என்று முடிவு செய்து இருக்கலாம்
@arivukodigovindasamy4494
@arivukodigovindasamy4494 2 года назад
Adhu jalra illa da sangi. Periyarin kolgaigal ovvoru aatchiyilum sattamakkapattiruku. Admk va irundhalum, DMK va irundhalum Periyarin Dhravida vazhi thondral than. Yedhuvum theriyama uruta vandhutan.
@saravanankandasamy9671
@saravanankandasamy9671 Год назад
😂😂😂😂
Далее
Wait for it 😂
00:19
Просмотров 1,4 млн
He went ALL in 😭
00:12
Просмотров 1,9 млн