Тёмный

பெண் குழந்தைகள் மட்டும் பிறந்தால் சாபமா? பெற்றோர்களின் கர்மாவா? | Shubhadinam | Hariprasad Sharma 

SRI SANKARA TV
Подписаться 289 тыс.
Просмотров 117 тыс.
50% 1

பெண் குழந்தைகள் மட்டும் பிறந்தால் சாபமா? பெற்றோர்களின் கர்மாவா? / Is it a curse if only girls are born? Is it the Karma of parents?
SHUBADINAM - Daily @ 6:30 AM IST on Sri Sankara TV
An astrological show with a difference! Know the daily almanac from astrologer Shri Tirukoilur K.B. Hariprasad Sharma. Watch Shubhadinam on Sri Sankara TV for the daily horoscope by astro-counsellor Mrs. Bharathi Sridhar.
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / srisankaratvktpl
► Facebook: / sankaratv
► Instagram: / srisankaratv
► Twitter: / sankaratv
#shubadinam #srisankaratv #astrology #grahacharam #horoscope #almanac #panchangam #josiyam #jothidam #HariprasadSharma #BharathiSridhar #shubhadinam #subhadinam #nakshatram #tithi #astro #astrologer #hinduism #hindu #gods #pariharam #tamil #culture #history #tradition #rules #india #tamil #life #girlchild

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 142   
@sekarsaker2619
@sekarsaker2619 2 месяца назад
எனக்கும்இரண்டு பெண் பிள்ளைகள் தான் நான் மிகவும் சந்தோசம இருக்கிறது கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்❤❤❤❤
@pandimeena7967
@pandimeena7967 6 месяцев назад
மிகுந்த நன்றி ஐயா எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்
@durgapriyae
@durgapriyae 3 месяца назад
மிக்க நன்றி ஐயா, எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான்
@Pandeeswari-ux8kz
@Pandeeswari-ux8kz 3 месяца назад
மிக்க நன்றிகள் எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் ❤
@vijayabalan1395
@vijayabalan1395 Год назад
எனக்கும் 2 பெண்கள்.நான் பையன் இல்லையே என நினைத்ததில்லை. கடைசி காரியங்கள் பற்றிய குழப்பங்கள், சந்தேகம் தீர்ந்தது. நன்றி.
@thirumoorthyp7197
@thirumoorthyp7197 Год назад
என் பெற்றோருக்கு 4 பெண்கள்; 4 பேரும் இப்ப கவர்மென்ட் பென்ஷன் வாங்கிண்டு ரொம்ப நன்னாருக்கோம். என் அன்னை மிகவும் நல்லவர்; பரோபகாரி.என் உறவினர், இரண்டு ஆண்பிள்ளை பெற்றவர் கேட்டார் ' உங்கம்மா அவ்வளவு நல்லவன்னா,ஏன் அவளுக்கு தெவசம் செய்ய பையனே இல்லை"னு உங்கள் உரை யை க்கேட்டு, ரொம்ப சமாதானமாச்சு.எனக்கும் இரண்டு பெண்தான்.பெரிய பணியில் உள்ளவர்கள் எங்களை தங்கள் கண்களாகப் பார்த்துக்கொள்கிறார்கள். ஜலஜா திருமூர்த்தி,கோவை.
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 3 месяца назад
பெண் பிள்ளைகளும் திதி கொடுக்கலாம்
@user-vw3dd2yi1i
@user-vw3dd2yi1i 3 месяца назад
​@@nakamani.snakamani.s5732No. Nam Manuvil Pen pillaigal Thithi kudukka koodathu "nu solli irukku.
@geethaavasu6996
@geethaavasu6996 Год назад
I have two daughters, really I feel happy, en daughter kum two daughters, we are lucky😊❤❤
@user-ly5vo8es8j
@user-ly5vo8es8j Месяц назад
பெண் பிள்ளை பெற்றவர்கள் சாபம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பதிலடியாய் உங்கள் உரை.......மிக்க நன்றி......
@ganyk13
@ganyk13 Год назад
Correctly said . This should be understood by every family . Women & daughters in every family is a gift ( varam) . When every male respects this thinking , the life is worth living . Thank you .
@VellaiRani
@VellaiRani 4 месяца назад
ஐயா எனக்கும் இரண்டு பெண் குழந்தை..
@sujathad9479
@sujathad9479 3 месяца назад
Iam also two daughters they are getting excellent job and earn money I think it's God Grace only
@vasantham1518
@vasantham1518 3 месяца назад
I Have four daughters they well settled in their life I recieved your messages I feel very happy sir I thanku very much
@parameshsuresh8877
@parameshsuresh8877 3 месяца назад
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் தான் ஐயா மிக்க நன்றி
@kannanraman9906
@kannanraman9906 Год назад
சங்கரா டிவியில் ஒளிபரப்பாகும் விளம்பரம் நம் சனாதான தர்மத்தை சார்ந்ததாக இருக்கட்டும்!!
@anandanitha8781
@anandanitha8781 3 месяца назад
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் ❤
@lalithacr5417
@lalithacr5417 Год назад
A very good information to all mother in laws who comment their daughter in laws for having daughters only, They forget they are also females when they comment,
@ramesh-vq7ed
@ramesh-vq7ed 3 месяца назад
ஆண் பிள்ளைகள் பெற்ற பெற்றோருக்கு தனி கர்வம் வந்து விடுவது ஏன்.
@Indhuvadhaniworld
@Indhuvadhaniworld 3 месяца назад
💯 correct
@gayathrithri6356
@gayathrithri6356 2 месяца назад
Correct 💯💯💯💯
@swarnalatha9520
@swarnalatha9520 2 месяца назад
Your view is 100% correct. Thank god.🙌🙌🙏🙏⚘⚘🙂🙂
@anulovesthanu4245
@anulovesthanu4245 2 месяца назад
Kandipa pona generation la avangalum kashta patrupanga ponnu pethutyaa nu pala per kelvi ketrupanga insult pani irupanga so indha generation la payana pethuta edho periya padhavi kedacha mari oru scene ah podrathu
@kiruthigas9810
@kiruthigas9810 2 месяца назад
Adhu nama uruvakkikondhudhan kadavul apdi nenaippathillai... Kada vulukku ella kulandhaigalum samame...
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 Год назад
நமஸ்காரம்..அழகான விளக்கம். என் கேள்வியை தவறாக எடுத்துக்கொள்ளேண்டாம் . எனக்கு இரண்டு மகன்கள்..இன்றைய தங்கள் கருத்தை எப்படி எடுத்துக்கொள்வது?? தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் கேட்கிறேன்...😊😊
@sasthrachannel7329
@sasthrachannel7329 Год назад
அதனால் என்ன..? மருமகளும் மஹாலக்ஷ்மி அம்சம்தானே..
@WorldofPrisisa
@WorldofPrisisa 4 месяца назад
​@@sasthrachannel7329காலம் பதில் கூறும் 😄
@TNPSC1716
@TNPSC1716 Месяц назад
பெண் பிள்ளை சாபம் இல்லை வரம்... பெண்ணை நன்றாக நடத்துப்பவர்க்கு.... சாபம்... பெண்ணின் கண்ணீரினை வாங்கியவர்க்கு ❤
@TheepaTheepa-d7g
@TheepaTheepa-d7g 2 дня назад
எனக்கி ரெண்டு பெண் குழந்தைகளை 🥰🥰
@umaiyer322
@umaiyer322 Год назад
Well said..Its high time people change the mindset. Sad to note that we need such discussions even today.
@vickycrazy2893
@vickycrazy2893 Год назад
அருமையான வாரிகள் நன்றி ஐயா
@alexiashiva5750
@alexiashiva5750 2 месяца назад
I have two daughters i am very happy to watch your video vaazha vaiyagam vaazha valamuden
@Punithasanaksh
@Punithasanaksh 3 месяца назад
Pen kuzhandhaigal piranthal varame endha kuzhandhai analum petrorgalai nesikum nalla nadathayudan iruku endha kuzhnadhayum varam
@swarnalatha9520
@swarnalatha9520 2 месяца назад
I am blessed with 2 wonderful daughters. They take care of me very well. Thanking god for the same.🙏🙏🙂🙂⚘⚘
@selvamania8745
@selvamania8745 Год назад
ஒரு பையன் 3 பெண் பிள்ளைகள் பையனுக்கு முழு சுதந்திரம் கொடுத்து ஆண் பிள்ளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தறுதலையாக வளர்த்தார் அது திரும்பி கூட பார்ப்பதில்லை வயதான காலத்தில் பெற்றோர் மிகவும் கஷ்டபடுகிறார்கள் பெண் பிள்ளைகள் திட்டிக்கொண்டே பார்த்து கொள்கிறார் கள்
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 месяца назад
இது வீட்டில் நடக்கும் கதைதான்.நாங்கள் மூன்று சகோதரிகள் எங்கள் கடைகுட்டியாக ஒரு சகோதரர்.எங்களை அடிமை வாழ்வு வாழ்வைத் மகனை சொல்லம் கொடுத்து வளர்த்தனர்.இப்போ அது சொத்தை எங்க கண்ணில் கூட காட்டாமல் அபகரிப்பு செய்து காதல் மனைவியும் வாழ்கிறது.இப்ப பெத்தவ தெருவில்.பாழத்தின் சம்பளம் இது.
@sayeesudarshananandakumar9310
🙏🙏🙏for taking this as very very special topic elder's 🙏🙏🙏🙏🪔🪔🪔🪔
@ravikumar.ravikumar471
@ravikumar.ravikumar471 Месяц назад
Thank you sir
@mahalakshmin590
@mahalakshmin590 3 месяца назад
அருமையான விளக்கம் நன்றி குருஜி 🙏🙏
@UmaMaheswari-cp5hj
@UmaMaheswari-cp5hj Год назад
Well said sharmaji we have two daughters and we are very lucky people
@seethalakshmi4958
@seethalakshmi4958 Год назад
நன்றி ஐயா🙏
@kanchaniraman3557
@kanchaniraman3557 Год назад
மிகவும் நல்லவிக்கம் கொடுத்தீர்கள் மாமா🙏🙏
@sridharshini8323
@sridharshini8323 3 месяца назад
நன்றி ஐயா
@baheerathinidhi
@baheerathinidhi Год назад
ஜனகமகாராஜருக்கு பெண்குந்தைகள் மட்டும்தானே அவரை ராஜரிஷியாக கொண்டாடுகிறார்கள்
@muraliiyer7850
@muraliiyer7850 Год назад
அப்படி கல் யானம் செய்து கொடுத்து பிறகு divorce aagi வந்தால். அதற்கு என்ன அர்த்தம்???
@radhavijaykumar5892
@radhavijaykumar5892 3 месяца назад
Arumai .i am having daughter. All my doubts cleared. Thanks.
@seelas9221
@seelas9221 3 месяца назад
என் அம்மாக்கு இரண்டு பெண் குழந்தை எங்கள் இரண்டு பேருக்கும் பெண் குழந்தை தான் அதை சாபம் என்ற செல்றக
@mounikadeepak6847
@mounikadeepak6847 Год назад
Thank u so much sir, for the right time u rightly said
@user-ly5vo8es8j
@user-ly5vo8es8j Месяц назад
Thank u so much for ur good explanation and those who r telling bad about girl and getting girl babies....they r to move some other house ..u know .that's y they r thinking about bad opinion....our money is going to some other house..... nowadays in this modern world ..they r treating girl as a slavery ....only for keeping house and families ....in some other house ..ur .speech is very motivated and very helpful for moms...really thanks......❤❤❤❤❤ 6:23
@user-mb4qy2eo6k
@user-mb4qy2eo6k 2 месяца назад
நன்றி ஐயா எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்
@kayaljaishnavip.sprabhu251
@kayaljaishnavip.sprabhu251 3 месяца назад
Three daughters for me
@raman4516
@raman4516 2 месяца назад
பெண் பிள்ளைகள் தான். பெற்றோர்களுக்கு...கடவுளாக பிறப்பார்கள். பெற்றோர்களை கடைசி காலம்வரை ..பார்த்துகொள்ளும் தேவதைகள். பெண் பிள்ளைங்க மட்டுமே ...
@sindhujag.sindhuja6602
@sindhujag.sindhuja6602 19 дней назад
Na second conceive va iruka enakku 1st girl baby tha epovum na girl baby tha enakku venum nenaikara.... boy baby enakku vena vena...
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 Год назад
super ungal explanation..
@ABIHARITHA-mh1cz
@ABIHARITHA-mh1cz 2 месяца назад
Super அய்யா enakkum rendu pen kolanthai erukku
@MrUshkanna
@MrUshkanna Год назад
Very good explanation mama
@arularul-hq5ji
@arularul-hq5ji 2 месяца назад
I am also had 2 daughters ,im very happy
@nathiyanathi651
@nathiyanathi651 3 месяца назад
Well said sir i have two girl children .......thank u sir
@sumathias9335
@sumathias9335 Год назад
Pen kulathai pettru eduthu valrthu adutha veetu ku kannika dhaana seithu, adthu veetu vamsam valar ra , pen Noda parents pennaye dhaana sei kirargal evlo periya dhaanam so, guru g sollara maathri pen pillai pettravarkal god ku equal maganu bhavar gal adutha veetu vamsam valara oru uyraiye dhaanam seikirar ❤❤❤🙏🙏🙏🙏🙏
@TamilSelvi-lw3fr
@TamilSelvi-lw3fr 3 месяца назад
Marumagan karma kariyam seiyalama
@sekarvu9808
@sekarvu9808 Год назад
Thank you very much Jee 🙏🙏🙏🙏🙏🙏
@umapillai6245
@umapillai6245 Год назад
Miha arumai
@ganeshmynampati1607
@ganeshmynampati1607 Год назад
On which side of husband, wife should sit..is it on left or right side ? For all devatha s like Sita Rama, Parvathi Parmeswara, Sthree moorthy is on left side but some people are saying it should be on right side of husband. What Shastram says about this. Please clarify
@muralidharan2682
@muralidharan2682 3 месяца назад
Sir namaslkaram erru penkalai nallamurayil thirumanam pannitten nalla etam nanraka patikkavaithen mikavum en aathukaararukku sugar mutiyavillai theivamaka errunthu enakku enkanavar matrum perumal thunai errunthu natathi kothar entru maama ellai veetle oru pillai errunthal nallathu maapillaikku magan paasam kattayam varaathu utalnalam ellai eno yaaru kavanikkamaatar katavul yhan paarthikollaventum
@sakthimurugan2188
@sakthimurugan2188 3 месяца назад
Thank you so much sir
@user-zh3be8tv6x
@user-zh3be8tv6x 3 месяца назад
Thank you
@arunajacob1741
@arunajacob1741 3 месяца назад
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள்❤❤❤
@sugandhigiridhar1989
@sugandhigiridhar1989 Год назад
Nandri Sir🙏
@nithyasekar1743
@nithyasekar1743 3 месяца назад
Nice
@suganthivsona2224
@suganthivsona2224 3 месяца назад
Ada ponga sir girl baby mattum irutha relatives function ku nelangu vaika kuda kupeda matanga. Avanga son Kum girl baby poranthudim nu. Romba mosam ipo iruka neighbours and relatives...
@mykid2940
@mykid2940 2 месяца назад
Exactly enaku ore ponnu dhan...enoda brother in law marriage ku thirumangalyam vanga kuda ena kupadla enga mamiyar sonnanga na vangina avangalukum ponnu porandhudum...nu...sariyana loosunga neenga feel pannadhinga sis
@passion_vibes
@passion_vibes 2 месяца назад
I've 2 daughters only. My second born is just 1 year old. My mother in law created a worst drama after she was born. She hated my baby to the core. தல தல யா அடிச்சு ஒப்பாரி வெச்சு அழுதுச்சு. எனக்கும் என் குழந்தைக்கும் ஆரத்தி எடுக்கல. பிள்ளையார் கோவிலுக்கு போக விடல. அதுக்கும் மேல ஒரு படி போயி வயித்துலயே இத இல்லாம பண்ணி இருந்தா அடுத்தது boy baby பிறந்திருக்கும் னு சொல்றாங்க. Delivery ana 2nd day la ye.
@anulovesthanu4245
@anulovesthanu4245 2 месяца назад
Elarukum boy baby dan venum nu nenacha apo male female ratio ena agum???? Elarkum oru nala girlfriend venum, wife venum, daughter in law venum, but daughter matum venaamaaa ??? Idhu epdi nyayam
@kalaivani4597
@kalaivani4597 3 месяца назад
Super
@latharamachandran2389
@latharamachandran2389 Год назад
Thank you .Thank you ayya🎉
@Deesri156
@Deesri156 3 месяца назад
Superb
@shanmugasoundarrajan232
@shanmugasoundarrajan232 Год назад
மிக்க நன்றி சார் என்போன்ற வர்களுக்குமிகவும் நம்பிக்கையை கூறியதர்குகோடாணகோடிநன்றி சார்
@kalaraniradha3302
@kalaraniradha3302 Год назад
Nallakelvi arumayanapathil
@thangarajukrishnasamy6886
@thangarajukrishnasamy6886 2 месяца назад
Nangalum 2 ponnuga tha...enga irantha pinbu en thangai thaan kolli vaithar....mottai adikama poo mudi koduthar.....onnum thappu illai ...ellarum nalla irukom sir......
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, thankyou🙏🙏😊😊
@bharath841
@bharath841 3 месяца назад
Thanks mama enakkum 3 pen pillai
@jayashriravi1154
@jayashriravi1154 Год назад
I see in our paambu panchangam...mentioning separate column on Muslim day nd other details....why it s required ? Do they follow our panchangam based details or any other aspect....😊
@sasthrachannel7329
@sasthrachannel7329 Год назад
Yes. They are also following.. their month starts from Chandra darisanam day.. astronomy is common for all.. it's purely science.
@navaneetham2199
@navaneetham2199 3 месяца назад
Iya na romba kasta patten enakku two girl baby puriya vaithathukku nanri
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 3 месяца назад
ஆண் குழந்தைகள் மட்டும் பிறந்தால்தான் சாபம். ஒரு பெண் குழந்தை இல்லையென்றால் வாழ்வே waste.
@vandhanakishore4305
@vandhanakishore4305 3 месяца назад
Exactly 💯
@yasodhakrishnamoorthy2659
@yasodhakrishnamoorthy2659 2 месяца назад
100 percent right
@Deepiuploads
@Deepiuploads 2 месяца назад
Don't say like this,,kadavul kuduthadhu,,enaku 2 paiyan,na karvam kollavillai.aanal en kulanthaigalai avlo nesikiren
@Santchured_clay
@Santchured_clay Год назад
Pen prandhal neradiyaha karma seiya muduyadha Karanam petrorkal avarkaludan irrukha muduyavillai enpathum oru karanam
@vasumathigunasekaran519
@vasumathigunasekaran519 Год назад
Yes
@monamani
@monamani 3 месяца назад
Enakum 2 girl baby ❤
@helmutpaul8757
@helmutpaul8757 Год назад
🙏🏼
@deepas3303
@deepas3303 Год назад
Tq👌🙏
@MohanaSelvam-r6w
@MohanaSelvam-r6w Месяц назад
Pen kuzhandaihaluku karma seyyum kadami illaye😊
@kalyaninambidas234
@kalyaninambidas234 3 месяца назад
👏👏👏
@suresure6176
@suresure6176 3 месяца назад
Naan romba lucky enakku rendu thanga pillaihal
@shyamvittal
@shyamvittal Год назад
இது கர்மாவின் பலன் தான், ஆனா நல்ல கர்மாவின் பலன்
@kalpagamkrishnamurthy2671
@kalpagamkrishnamurthy2671 Год назад
Well said.
@umakrishnamurthy1837
@umakrishnamurthy1837 Год назад
🙏👍
@priyakannan3500
@priyakannan3500 3 месяца назад
Enakum two girl baby so happy😍😍😍😍
@bakerasamayal6787
@bakerasamayal6787 2 месяца назад
Enakkum 2 mahalakshmi
@thilagavathimanoharan8325
@thilagavathimanoharan8325 Год назад
Thank you sir 🙏🏻👏🏻
@revathisunder5759
@revathisunder5759 Год назад
🙏🙏
@kalyanasundarir2006
@kalyanasundarir2006 Год назад
Ennakku two magalgal not married at now but kanavar passed away 11 months Achu ennidam tharbai vangi than enkanavar in annan kariyam seiyarar en mudhal magalidam vangi seiyavilley onumey puriyaley villakkam venum daily vidieo abload u tube il earlier ah ok tq mama ennakku dhinamum ennakku useful ah irrukkum dhoughts ikku reply pannungo mama please 👍 tq so much
@Archiths95
@Archiths95 Год назад
Women should be traditional
@jayashriravi1154
@jayashriravi1154 Год назад
Namaskaram...why you shud announce about good Fri or ramzan....? This is purely our Sanatana dharma based calendar.....they never accept ours
@LakshmiprakashPrakash-he3uq
@LakshmiprakashPrakash-he3uq Месяц назад
நாங்கள் ஐந்து பெண் குழந்தைகள் . ஒரு அண்ணண் 25வயதில் விபத்தில் இறந்துவிட்டார்.ஒரு தம்பியும் இறந்துவிட்டார்.சாபம் ஏதும் இருக்கா
@kalyanasundarir2006
@kalyanasundarir2006 Год назад
🙏🙏🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 месяца назад
எல்லாம் சிலகாலம்
@megala-qh7od
@megala-qh7od 3 месяца назад
எனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் 🧑‍🤝‍🧑
@pavithrav2412
@pavithrav2412 6 месяцев назад
Wow super
@sangeethak2177
@sangeethak2177 Месяц назад
I don't like aaan pillai pen pillgal than amsam I feel very sad
@vishnuprasads2639
@vishnuprasads2639 Год назад
👏👏👏🙏🙏🙏👍👍👍
@sayeesudarshananandakumar9310
🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔elders
@ranjaniadipudi2846
@ranjaniadipudi2846 Год назад
🌹✅🌷🙏🙏🙏🌻
@chitraiyer6456
@chitraiyer6456 Год назад
👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪
@balajidhanashekar4003
@balajidhanashekar4003 Год назад
🙏🙏🙏💐
@renukaraman2107
@renukaraman2107 Месяц назад
Enakku moontru pen kuzuandaikal
@renukaraman2107
@renukaraman2107 Месяц назад
Adhil rendamatha pennoda kuzhandaikku 8 vaudam kazhind oru payyan pirandan avanukku 14 vadu akiradu nangal bramins .Avanukku poonal podalama pechu cleana varalaii. Bramopadesam cholla mudiyade.poonal podalama
@swaminathans2224
@swaminathans2224 Год назад
பிழையாக இருப்பின் மண்ணிக்கவும். இந்த கேள்வியின் நோக்கம் ஆண் சந்ததி இல்லாதவர்கள் ஸத் என்னும் நரகத்தை அடைவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதுவே இக்கேள்வி யின் நோக்கம் என்று நான் நினைக்கிறேன்.
Далее
REFLEX CHALLENGE vs FOOTBALL MACHINE 🙈😱
00:24
Просмотров 1,8 млн