Тёмный

பெரியவர் வைத்த கொலு Anandhaseelam silks  

NandhiniVibes
Подписаться 47 тыс.
Просмотров 36 тыс.
50% 1

Опубликовано:

 

16 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 85   
@premalathaloganathan6631
@premalathaloganathan6631 Месяц назад
பாராட்ட வார்த்தை இல்லை ஐயா ஒவ்வொரு படைப்பும் அவ்வளவு அருமையாக செய்து இருக்கிறீர்கள் ஐயா 🙏
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 9 месяцев назад
பாராட்ட வார்த்தை இல்லை.வணங்கி வாழ்த்துகிறேன்🙏.நன்றி.வயது ஒன்றுமே இல்லை என்பதை சொல்லாமல் சொல்லுகிறார்.கலைக்கு பெரிய உதாரணம் இவர்தான்.🥲🥲👌🙏
@NandhiniVibes
@NandhiniVibes 9 месяцев назад
நன்றி்
@geethavenkat9135
@geethavenkat9135 9 месяцев назад
ஆன்மீகம். பண்பாடு. கலை. திறமை. பாரம்பரிய தகவல் வெளிப்படும் நவராத்திரி சுப ராத்திரி❤🎉 அருமை👍 🙏
@sharmi0810
@sharmi0810 9 месяцев назад
வித்தியாசமான ஒரு கொலு முயற்சி. சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட பல ஆக்க பூர்வமான படைப்புக்களைக் கண்டுகளிக்க முடிந்தது. சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது போன்ற படைப்பு மனதைக் கவர்ந்தது. அனைவரது பங்களிப்பும் மிகச் சிறப்பு. முருகர் உலகைச் சுற்றி வருவது மிகத் தத்ரூபமாக இருக்கிறது. எல்லாவற்றையும் விட நான் அதிகம் ரசித்தது உற்சாகம் குறையாத குரலில் நீங்கள் அனைவரும் இணைந்து ஒவ்வொன்றையும் பற்றி விளக்கியது தான். உங்கள் குரல்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்கிறது. பெருமாள் ஊஞ்சல் சேவை, சொர்க்கவாசல் என்று ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்தக் கொலுவைப் பார்த்தது அழகான அனுபவம்.
@infomationtechy5653
@infomationtechy5653 9 месяцев назад
No words to say... Amazing 😍.. enama panirunkanga.... Wowwwwwwwwwww kolu... Nerala paka mudila kashtama iruku.. but mam unga channel valiya na intha golu pathathuku kana Kan Kodi venum soluvanga la antha mathri iruku... Thank you Amma..
@karthiyayiniv337
@karthiyayiniv337 6 месяцев назад
அப்பா நீங்க மிகப்பெரிய கலை ரசிகர் awesome and i like your unique work n efforts ilove kids paintings ,miniature,தேர், foundation, surprise room,and துளசி தோட்டம் , tool's equipment all are extraordinary 🎉🎉🎉
@user-ky5nb6fd4k
@user-ky5nb6fd4k 9 месяцев назад
கொலு அழகாக உள்ளது தேர் எனக்கு ஒன்று வேண்டும்
@utdsareecenter7974
@utdsareecenter7974 9 месяцев назад
Sister very very nice golu I'am very Happy thanks sister🎉❤
@jyasotha2133
@jyasotha2133 9 месяцев назад
கொலு அழகாக உள்ளது துளசி அருமை அப்பாஉங்ளை வாழ்த்த வயசு இல்லை எனக்கு மனநிறைவு.அப்பா
@valarmathiarunagiri2777
@valarmathiarunagiri2777 9 месяцев назад
Sivan udayah 64 vadivangal ivai idu en request mam ida theme ah vechu next year kolu neenga pannanum 1.இலிங்கோத்பவ மூர்த்தி - இலிங்கமாக தோன்றிய வடிவம் 2.முகலிங்க மூர்த்தி - இலிங்கத்தில் சிவமுகம் உள்ள வடிவம் 3.சதாசிவ மூர்த்தி - ஐந்து முகத்துடன் உள்ள வடிவம் 4.மகா சதாசிவ மூர்த்தி - இருபத்தியைந்து முகத்துடன் உள்ள வடிவம் 5.உமாமகேஸ்வர மூர்த்தி - உமாமகேஸ்வர மூர்த்தி 6.சுகாசன மூர்த்தி - நல்லிருக்கை நாதர் 7.உமேச மூர்த்தி - உமையுடன் நின்றருளும் வடிவம் 8.சோமாஸ்கந்த மூர்த்தி - உமை மற்றும் கந்தன் உடனாகிய வடிவம் 9.சந்திரசேகர மூர்த்தி - பிறை சூடியுள்ள வடிவம் 10.இடபாரூட மூர்த்தி - விடையேறி - காளையின் மீது அமர்ந்திருக்கும் வடிவம் 11.இடபாந்திக மூர்த்தி - அறவெள் விடைக்கு அருளிய வடிவம் 12.புஜங்கலளித மூர்த்தி - பாம்புகளைக் காத்து அருளிய வடிவம் 13.புஜங்கத்ராச மூர்த்தி - பாம்புகளை அடக்கிய வடிவம் 14.சந்த்யான்ருத்த மூர்த்தி - மாலைநேர நடன வடிவம் 15.சதாநிருத்த மூர்த்தி - எஞ்ஞான்றும் நடனமாடும் வடிவம் 16.சண்டதாண்டவ மூர்த்தி - காளி காண ஆடிய நடன வடிவம் 17.கங்காதர மூர்த்தி - கங்கையணிந்த வடிவம் 18.கங்காவிசர்ஜன மூர்த்தி - முடியிலிருந்து கங்கையை விடுவிடுக்கும் வடிவம் 19.திரிபுராந்தக மூர்த்தி - முப்புரமெரி செய்த வடிவம் - முப்புரமெரித்த வடிவம் 20.கல்யாணசுந்தர மூர்த்தி - மணவழகர் வடிவம் 21.அர்த்தநாரீஸ்வர மூர்த்தி - உமைபங்கன் - உமையை இடப்பாகமாகக் கொண்டவன் 22.கஜயுக்த மூர்த்தி - காயாசுரனை கொன்ற வடிவம் 23.ஜ்வாரபக்ன மூர்த்தி - சுரம் நீக்கும் வடிவம் 24.சார்த்தூலஹர மூர்த்தி - புலியினை அழித்த வடிவம் 25.பாசுபத மூர்த்தி - அருசுனனுக்கு பாசுபதக் கணையை அளித்த வடிவம் 26.கங்காள மூர்த்தி - வாமனை கொன்று முதுகெழும்பினைக் கொண்ட வடிவம் 27.கேசவார்த்த மூர்த்தி - மாலொரு பாகர் வடிவம் 28.பிச்சாடன மூர்த்தி - பலிகொள் செல்வர் வடிவம் 29.சரப மூர்த்தி - சரப வடிவம் 30.சடேச அனுக்ரஹ மூர்த்தி - சண்டேசருக்கு அருளிய வடிவம் 31.தட்சிணாமூர்த்தி - தென்முகக் கடவுள் 32.யோக தட்சிணாமூர்த்தி - தவநிலைத் தென்முகக் கடவுள் 33.வீணா தட்சிணாமூர்த்தி - வீணையேந்திய தென்முகக் கடவுள் 34.காலந்தக மூர்த்தி - காலனைக் கொன்ற வடிவம் 35.காமதகன மூர்த்தி - காமனை எரித்த வடிவம் 36.இலகுளேஸ்வர மூர்த்தி - புவனங்கள் தோறும் எழுந்தருளும் வடிவம் 37.பைரவ மூர்த்தி - ருத்திர வடிவம் 38.ஆபத்தோத்தரண மூர்த்தி - முனிவர்களின் இடர் களைந்த வடிவம் 39.வடுக மூர்த்தி - முண்டாசுரனை கொன்ற வடிவம் 40.சேத்திரபால மூர்த்தி - ஊழிக்காலத்தில் உலகைக் காத்த வடிவம் 41.வீரபத்ர மூர்த்தி - நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய வடிவம் 42.அகோர மூர்த்தி - சச்தந்துவை கொன்ற வடிவம் 43.தட்சயஞ்யஷத மூர்த்தி - தக்கன் வேள்வியை தகர்த்த வடிவம் 44.கிராத மூர்த்தி - வேட்டுருவர் 45.குரு மூர்த்தி - மாணிக்கவாசகருக்கு குருவாகத் தோன்றி வடிவம் 46.அசுவாருட மூர்த்தி - குதிரையேறு செல்வர் 47.கஜாந்திக மூர்த்தி - ஐராவதத்திற்கு அருளிய வடிவம் 48.சலந்தரவத மூர்த்தி - சலந்தரனைக் கொன்ற வடிவம் 49.ஏகபாதத்ரி மூர்த்தி - ஒற்றை திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம் 50.திரிபாதத்ரி மூர்த்தி - மூன்று திருவடியுடைய மும்மூர்த்தி வடிவம் 51.ஏகபாத மூர்த்தி - ஒற்றை திருவடியுடைய வடிவம் 52.கௌரிவரப்ரத மூர்த்தி - உமைக்கு பொன்னிறம் அளித்த வடிவம் 53.சக்கரதான மூர்த்தி - திருமாலுக்கு சக்கரம் அளித்த வடிவம் 54.கௌரிலீலாசமன்வித மூர்த்தி - உமையுடன் கேளிக்கைகள் புரிந்த வடிவம் 55.விசாபகரண மூர்த்தி - நீலகண்டர் 56.கருடன் அருகிருந்த மூர்த்தி - கருடனுக்கு அருளிய வடிவம் 57.பிரம்ம சிரச்சேத மூர்த்தி - பிரம்மாவின் தலையை கொய்த வடிவம் ( அயனின் ஆணவச் சிரமறுத்த வடிவம்) 58.கூர்ம சம்ஹார மூர்த்தி - கூர்ம வடிவ திருமாலை அடக்கிய வடிவம் 59.மச்ச சம்ஹார மூர்த்தி - மச்ச வடிவ திருமாலை அடக்கிய வடிவம் 60.வராக சம்ஹார மூர்த்தி - வராக வடிவ திருமாலை அடக்கிய வடிவம் 61.இலிங்க மூர்த்தி - அருவுருவ நிலை 62.பிரார்த்தனா மூர்த்தி - உமையின் ஊடலைத் தணித்த வடிவம் 63.இரத்த பிட்சா பிரதான மூர்த்தி - தேவர்களின் செருக்கினை அடக்கிய வடிவம் 64.சிஷ்ய பாவ மூர்த்தி - முருகனிடம் பிரணவப் பொருளைக் கேட்க மாணவனாக மாறிய வடிவம் திருச்சிற்றம்பலம் ❤️🙏
@lakshmihari5612
@lakshmihari5612 9 месяцев назад
Golu super all super
@Channel-tq8zu
@Channel-tq8zu 9 месяцев назад
Wow... Murugan concept is very extraordinary.. they did it with the help of fan...
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 9 месяцев назад
SUPERB SISTER NANDHINI'S VINES THANKS YOUR VIDEO VERALEVEL WELLDON WELCOM VALTHUKKAL KEEPITUP NANIDI VANAKKAM VAZHA VAZLAMUDAN OAKU SISTER NANDHINI'S VINES THANKS OAKY SISTER ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Keerthi0611
@Keerthi0611 9 месяцев назад
Amazing Thatha🎉🎉🎉🎉
@annapoornapattu1367
@annapoornapattu1367 9 месяцев назад
Super golu
@sabariselvaraj1406
@sabariselvaraj1406 9 месяцев назад
No words to describe... Super golu 🙏
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 9 месяцев назад
Hi Sri Romda arumai amazing video congratulations 🙏🙏🙏🙏👍👍🌹🇩🇪
@padmavathykrithivasan9536
@padmavathykrithivasan9536 9 месяцев назад
Arumai.great.congrats.🎉🎉
@vimaladhithanc3116
@vimaladhithanc3116 9 месяцев назад
சூப்பர். இருக்கு
@padminivijendran6661
@padminivijendran6661 9 месяцев назад
Super golu There is no words to say
@thyagarajans7898
@thyagarajans7898 9 месяцев назад
நீர்வீழ்ச்சி ஞானப்பழம் மிகமிக அற்ப்புதமாகவுள்ளது
@lathamuthukrishnan9163
@lathamuthukrishnan9163 9 месяцев назад
Vera leval
@rajis2177
@rajis2177 9 месяцев назад
wow sooooo creative golu with lots of information kudis to ur efforts too. thank you for sharing such a creative golu sister
@chetinattualagukolangal9778
@chetinattualagukolangal9778 9 месяцев назад
Amazing 🙏🙏🙏🌷🌷💐💐❤️
@kamaladevi5676
@kamaladevi5676 9 месяцев назад
Romba arumai akka Thatha nalla creative aha seidhu irukana awesome Thatha
@krishanand80
@krishanand80 9 месяцев назад
Amazing fountain--- really innovative... KUDOS...KEEP UP THE GOOD WORK.....
@ramuratha3260
@ramuratha3260 9 месяцев назад
Excellent periyavar............
@babuneelamegam7209
@babuneelamegam7209 9 месяцев назад
Best motivational golu supporter award goes to NANDHINI VIBES CHENNAL
@ranimurugesan7199
@ranimurugesan7199 9 месяцев назад
Awesome.
@lalithagopal1959
@lalithagopal1959 9 месяцев назад
Great effort. Superb
@padminiramanujam5162
@padminiramanujam5162 9 месяцев назад
Amazing
@pavithran2261
@pavithran2261 9 месяцев назад
Arumai... Mam
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 9 месяцев назад
Ayya..excellent🎉🎉🎉
@sreelatha6874
@sreelatha6874 9 месяцев назад
good people. positive people. we will learn a lot from them.good role models. marvelous gollu.gods own people. Iya ,nengal 100 years valamudan valavendum.
@jyasotha2133
@jyasotha2133 9 месяцев назад
👌👌👌👌👌👌👌👌
@malachandra99
@malachandra99 9 месяцев назад
Tata as usual great and creative... we all here are blessed to see this ... thank you for this amazing video ma.. I'm speechless seeing his kailash theme and the cute little miniature golu❤❤❤❤ soo real the theme, and thulasi.. 😍😍😍wowww... no words, happy to see... 😊
@shruthiviji5092
@shruthiviji5092 9 месяцев назад
அருமை அருமை அருமை
@NandhiniVibes
@NandhiniVibes 9 месяцев назад
நன்றி 🙏
@nalinakumari3855
@nalinakumari3855 9 месяцев назад
🎉❤🎉
@poonguzhalisekar1337
@poonguzhalisekar1337 9 месяцев назад
🎉🎉🎉🎉🎉❤
@murugan264
@murugan264 9 месяцев назад
🙏🙏🙏👌👌👌
@lakshmihari5612
@lakshmihari5612 9 месяцев назад
Super
@anuramesh1
@anuramesh1 9 месяцев назад
I really enjoyed the golu.. I love the project where Ganesh circles Shivan and Parvathi, and Lord muruga circles the world. Any idea how to create that with a simple project? Can he share?
@radhikasurendran3549
@radhikasurendran3549 9 месяцев назад
Nandini madam, don't go and ask for comments. They should give it themselves. Then we can feel the real happiness. And also, allow the person to speak. You keep on speaking here. Just a suggestion. Hope you will take it in the right sense. Thank you 😊. Amazing and wonderful golu!! Truly an inspiration.
@parvathyratnagiri819
@parvathyratnagiri819 9 месяцев назад
Super, awesome 🎉🎉🎉🎉🎉
@NandhiniVibes
@NandhiniVibes 9 месяцев назад
Yes it is thank you 😍
@indragandhir8700
@indragandhir8700 9 месяцев назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AASUSID
@AASUSID 9 месяцев назад
🤗
@indhumathyvishal5537
@indhumathyvishal5537 9 месяцев назад
🙏🙏🙏
@jayalakshmin1307
@jayalakshmin1307 9 месяцев назад
Super kollu
@ashashanbhogue5516
@ashashanbhogue5516 9 месяцев назад
🙏
@santheepkumars4714
@santheepkumars4714 9 месяцев назад
First view and comment 🎉 Daily waiting for your golu videos
@NandhiniVibes
@NandhiniVibes 9 месяцев назад
Thank you so much 😀
@user-qn1ss4qq9l
@user-qn1ss4qq9l 9 месяцев назад
கோலு Super sopna❤
@NandhiniVibes
@NandhiniVibes 9 месяцев назад
Thanks
@annapoornapattu1367
@annapoornapattu1367 9 месяцев назад
Super gou
@lalithasivakumar7101
@lalithasivakumar7101 9 месяцев назад
Super sir thank you mam please tell the address i want thulasi
@baanumathyravikumar835
@baanumathyravikumar835 9 месяцев назад
Supper kolu
@NandhiniVibes
@NandhiniVibes 9 месяцев назад
Yes thank you
@umamurali1959
@umamurali1959 9 месяцев назад
Wonderful
@NandhiniVibes
@NandhiniVibes 9 месяцев назад
Thank you
@kaminikausalya820
@kaminikausalya820 6 месяцев назад
Hi nandhini madam, Can you pls ask periyavar on how to prepare the Thulasi stems? I live in USA
@NandhiniVibes
@NandhiniVibes 6 месяцев назад
Will check with him and definitely give feedback to u asap
@dawn_n_duskrangoli
@dawn_n_duskrangoli 9 месяцев назад
Ma'am is this the same person who did Gajendra Motcham in Golu...! I sort of remember something...!?!?! This is just wow.
@NandhiniVibes
@NandhiniVibes 9 месяцев назад
Exactly the same person 😍
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 9 месяцев назад
WOW SUPERB SISTER NANDHINI'S VIBES SISTER THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER OK THANKS SISTER NANDHINI'S VIBES SISTER THANKS 🙏🙏🙏🙏🙏😭
@seethalakshmi9622
@seethalakshmi9622 9 месяцев назад
🎉😢🎉
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 9 месяцев назад
Pasa..mu...illi.nice
@indumathiindumathi3513
@indumathiindumathi3513 9 месяцев назад
Sir speech manasuku nirahua irukkirathu madam
@kamalacranganore7863
@kamalacranganore7863 9 месяцев назад
I am so surprised to see the Tulasi Thottam. I brought several times from India plant and also seeds but not at all coming. I have a green hand becase all other plants are growing only Tulasi and betel leaf plant not able to grow successfully. I do prayers. I live at France can you please send me some seeds Sir. I would be highly grateful. Give me also some tips guidance Please.
@NandhiniVibes
@NandhiniVibes 9 месяцев назад
Will definitely inform him and check what can be done thanks for the interest
@kamalacranganore7863
@kamalacranganore7863 9 месяцев назад
Thank you so much Ma Nandhini. God bless you. Sorry calling you with you name to feel the nearness and I feel I am also elder to you. by age@@NandhiniVibes
@valarmathiarunagiri2777
@valarmathiarunagiri2777 9 месяцев назад
amman holding sapta rishis ayul amman
@vatsalakarunakaran2075
@vatsalakarunakaran2075 9 месяцев назад
Ennagun ondru appa
@devimani2580
@devimani2580 9 месяцев назад
Appaveryniceihappyseegolugodblessyouhundredyears
@t.senthilkumari4429
@t.senthilkumari4429 9 месяцев назад
எங்கவீட்லயும்துளசிநிறையஇருக்கிறதுகாய்ந்ததுளசியில்எப்படிசெய்வதுஎங்களுக்கும்சொல்லிதரமுடியுமாஐயாகாய்ந்தசெடிபைதூக்கிபோடமனம்வரவில்லைதயவுசெய்துமுடிந்தால்சொல்லிதாருங்கள்கரடால்வார்மாட்ரதுஎனக்கும்கிடைக்குமாநாங்கள்நாகைமாவட்டம்மூன்றாம்வருடம்கொலுவைத்திருக்கிறேன்சின்னகொலு
@t.senthilkumari4429
@t.senthilkumari4429 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@t.senthilkumari4429
@t.senthilkumari4429 9 месяцев назад
ஐயாபோன்நம்பர்தரமுடியுமா
@jyasotha2133
@jyasotha2133 9 месяцев назад
நீங்க பேசறது குறைச்சி பெரியவரை பேச விடுங்க ம்மா அவங்க குடும்பத்தில் உள்ளவர்களை பேசவிடுங்கம்மா சிறப்பாக இருக்கும்
@seethalakshmi9622
@seethalakshmi9622 9 месяцев назад
🎉😢🎉
@seethalakshmi9622
@seethalakshmi9622 9 месяцев назад
🎉😢🎉
@seethalakshmi9622
@seethalakshmi9622 9 месяцев назад
🎉😢🎉
@seethalakshmi9622
@seethalakshmi9622 9 месяцев назад
Super mam
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23