Тёмный

பெரியார் குரலாக ராகுல்... கொச்சைப்படுத்தாதீங்க... - Peter Alphonse Interview | Rahul Gandhi | Modi 

Minnambalam
Подписаться 659 тыс.
Просмотров 22 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@Minnambalam
@Minnambalam 2 месяца назад
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
@sheriffka8911
@sheriffka8911 2 месяца назад
அருமையான விளக்கம் திரு பீட்டர்அல்போன்ஸ்அவர்களே நன்றி.
@soosaimarian6114
@soosaimarian6114 2 месяца назад
Peter Alphonse is clear and historically explained well
@stephenroosewelt6226
@stephenroosewelt6226 2 месяца назад
Really you are great ! Sir you said the reality
@selvasamy5819
@selvasamy5819 2 месяца назад
அரசியல் விடுதலையை விட சமூக விடுதலையே முக்கியம் என்று உணர்ந்து செயல்பட்டவர் தந்தை பெரியார். தந்தை பெரியார் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்.
@Pacco3002
@Pacco3002 2 месяца назад
அவருக்கு முன்னால் இருந்த தலைவர்களின் அடையாளத்தை அழித்து இவர் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டார். ராஜராஜ சோழனையே சோற்றில் வைத்து விழுங்கிய நாயக்கர்கள் தானே.
@Siranju-j2k
@Siranju-j2k 2 месяца назад
Whether Rahul goes for getting Casteless Community Certificate.. Because Rahul somedays back claimed himself as Kashmir Pandit Bhramin of Jawaharlal Nehru..But Rahul is coming from various parental hierarchy.. Ferosh Gandhi was belonging to Parsi community , whereas Indira belongs to Bhramin community..Rajiv who has given Speech against OBC Reservation in Parliament for two hours claimed his community from his Mother Indira..Then why Rahul hasn't claimed his Community as that of his Mother Sonia..That is why any ordinary layman can question like Anurag asked..At that time Rahul should have answered that he belonged to Casteless Society..That would be praised by all humane gentlemen..
@selvasamy5819
@selvasamy5819 2 месяца назад
Periyar is from a orthodox Vaishnav family (At that time it is Vaishnavite not Hindu). Periyar himself a Trustee of a temple. He himself went to Kasi as a monk wearing kavi. He realised that caste is the evil of this country. Caste is the root for Hindu religion. God is the base for any religion. He realised that to annihilate Caste we have to annihilate God. Then he become atheist only after age 44. Realisation may occur to anybody any time. .
@Siranju-j2k
@Siranju-j2k 2 месяца назад
When all the Religions of the world are praising and insisting worshipping of only one God i.e.Jesus for Christian , Allah for Muslim , Guru Nanak for Sikhs , Gauthama Bhudha for Budhism and so on , the illusive Hiduism which doesn't have any basic Doctrine because of its name on the base of Sidhu Region , has brought Several God's i.e. Sivan for Saivam and Perumal for Vainavam who were found to be the Forefathers of Actual Inhabitant Indians especially Dravida Tamilians.. And Vinayagar ( Not Ganesh ) One who removes the evil is called Vinayagar..Vinai Agatrupavar Vinayagar in Tamil. Like that Murugan ( Not Subramanian ) and Shanmugar..Murugu means Beauty in Tamil..Shanmuga means God with Six faces.. Previously one or two Arya parppan poosari in Sanctum of Forefather God and another in Mother God within the same Temple..But today nearly ten to fifteen poosaries are ringing bells before each Idol gods in and around the Temple and receiving lakhs of Currency notes intheir plates without payment of Income Tax..Today one minister also asked the devotees to place the currency in poosari plate instead of putting into Humdiyals meant for the purposes..
@swaminathanarulpari3672
@swaminathanarulpari3672 2 месяца назад
அப்பெண்மணியின் தற்குறி தன்மான கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் அளித்த பீட்டர் அவர்களுக்கு பாராட்டுகள்..
@martinjarad1268
@martinjarad1268 2 месяца назад
ஆங்கர் பல விமர்சனக் கேள்விகளைக் கேட்டார், ஐயா உள்ளுணர்வாக பதிலளித்தார், அவரைத் தவிர வேறு யாராலும் விளக்க முடியாது. இந்தியாவின் எதிர்காலத்திற்காக ராகுல் மட்டுமே எங்களுடன் இருக்கிறார், அவரை ஆதரிக்க வேண்டும்.
@dr.vsethuramalingam9197
@dr.vsethuramalingam9197 2 месяца назад
பீட்டர் சார் நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 2 месяца назад
🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤
@grandpa8619
@grandpa8619 2 месяца назад
சாதி அவர்கள் உடலில் எங்க இருக்கு எப்படி இருக்கு.......உண்மை பிரசனையை பேசக் கூடாது என்பதற்காக இல்லாத ஒன்றை கற்பித்து பேசுவதில் ஒன்றுதான் சாதி....
@sivausharaja
@sivausharaja 2 месяца назад
Madam, it is evolution not evaluation. Evolution = உருவாகுதல் Evaluation = மதிப்பீடு செய்தல்
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 2 месяца назад
Very correct iya🎉🎉🎉
@sidhanpermual7109
@sidhanpermual7109 2 месяца назад
வணக்கம்
@tamizhselvi3690
@tamizhselvi3690 2 месяца назад
ஏம்மா போய் நிறைய படிங்க அப்புறம் கேள்வி கேளுங்க
@ggsrinivas570
@ggsrinivas570 2 месяца назад
Excellent interview by your team annd peter Alphonse is always very clear and clarity in explaining all raised facts by interviewer. Hat's off sir 🎉❤
@dhiraviamjeya2066
@dhiraviamjeya2066 2 месяца назад
பிரதமர் தேர்தல் சமயத்தில் பேசாத பேச்சா? அவர் ஒரு மெண்டல் மாதிரி அல்லவா பேசினார்.
@Peaceman2860
@Peaceman2860 2 месяца назад
தன்னுடைய மதத்தை ஒருவர் மாற்றி கொள்வதற்கு உரிமை உண்டு என்றால் சாதியை மாற்றி கொள்வதற்கு உரிமை எதற்கு இல்லை ?
@Siranju-j2k
@Siranju-j2k 2 месяца назад
Yes. When the same Sanathan group welcomes other Religious people got converted into illusive Hinduism , why can't we get converted to other community which doesn't need any special organ for proving higher..Yes.. Whether the so-called higher caste people were coming from the sky or so-called invisible heaven ...No human being can get its birth either from head , shoulder , knee or foot , since the said organs aren't having the Virgin for giving birth to any human fellow..
@renganathan5500
@renganathan5500 2 месяца назад
முத்தமிழ் அறிஞர் கலைஞர் தமிழ் நாட்டுக்கு செய்த வளர்ச்சி பாதையை உலகின் எந்த தலைவராலும் செய்ய இயலாது. இதை இன்னும் தமிழக மக்களே முழுமையாக புரிந்து கொள்ள வில்லை.
@premjamuna8153
@premjamuna8153 2 месяца назад
Rahulgandhi tiger india great leader
@kingstonskumar
@kingstonskumar 2 месяца назад
ஒன்றே குலமென்று பாடுவோம் .....
@jaikjaik4919
@jaikjaik4919 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anburaj1258
@anburaj1258 2 месяца назад
அனுராக் தாக்கூர் பேசியது வீரியமான பேச்சும் இல்லை விவேகமான பேச்சும் இல்லை
@Siranju-j2k
@Siranju-j2k 2 месяца назад
Anurag seems to be mentally disturbed person..
@magaayya2726
@magaayya2726 2 месяца назад
🎉🎉🎉🎉
@Pacco3002
@Pacco3002 2 месяца назад
நிலப்பரப்புகள் ,காலநிலை, நாடுகள், மக்கள் ஊடுருவல் இனக்கலப்புகள், இட்டுக்கட்டிய கதைகள், மொழிக்கலப்பு, இவற்றை ஆராய்ந்து அவனவன் இனப்பெயரை குறிப்பிட்டு நேரடியாக கூப்பிட பழகனும். அர்த்தமற்ற புதிய இட்டுக்கட்டிய சாதிய பெயர்களால் தான் குழப்பம் வளர்கிறது.
@sarojabharathy9198
@sarojabharathy9198 2 месяца назад
Naam anaivarumey jaathy atravargalaaga aaga vendum
@gopalk605
@gopalk605 2 месяца назад
This refers to Lord Macaulay s' letter. This incident is referred. And this forms the basis for his Educational system in India.
@paulmathias708
@paulmathias708 2 месяца назад
சாதி தேவை இல்லை என்று பாரதி முழங்கினார், அவரை போன்ற தைரியமிக்க தலைவர்கள் இப்போது இல்லை, சுயநலமிக்க தலைவர்களே உள்ளனர்.😢
@selvasamy5819
@selvasamy5819 2 месяца назад
தனது பெயரில் உள்ள சாதி பெயரை முதலில் துறந்தவர் தந்தை பெரியார். அதன் பின் தமிழ்நாட்டு மக்கள் சாதி பெயரை துறந்தனர்.
@irjjraj2179
@irjjraj2179 2 месяца назад
பாரதி ஒரு பாப்பான். அவே ஜாதி பாப்பான். ஆயிரம் உண்டிங்கு ஜாதி னும் பாடி இருக்கான்
@gopalk605
@gopalk605 2 месяца назад
It's called EVOLUTION & not EVALUATION. Pl distinguish both worda
@preetik1564
@preetik1564 2 месяца назад
It is not a viriyamicca is not right but a keeztharama speech
@sarojabharathy9198
@sarojabharathy9198 2 месяца назад
But Gandhiji told that unto the last the freedam should reach and all should get progress
@arulmaryarockiyasamy2751
@arulmaryarockiyasamy2751 2 месяца назад
The minister told very fauld amma pleace🎉❤🎉❤🎉❤😂
@k.selvamkaruppannan5593
@k.selvamkaruppannan5593 2 месяца назад
Periyar said in page no 21 in maranasaasthiram about thiruttu model politician business. Will ragul accept that?
@ramanathanks1055
@ramanathanks1055 2 месяца назад
Nehruji socialist.
@msanandar6303
@msanandar6303 2 месяца назад
சாதி இரண்டொழிய வேறில்லை-- ஔவையார்.
@kingstonskumar
@kingstonskumar 2 месяца назад
பாலின சமத்துவமின்மையைக்கூட காட்டுமிராண்டித்தனமான விடயமாக மேற்கு நாடுகளில் பார்க்கப்படுகிறது.
@nbprecipes1544
@nbprecipes1544 2 месяца назад
2:24
@vedamurthya4693
@vedamurthya4693 2 месяца назад
Samugam and Jaathi are Two different people. Please don’t compare them with each other. Samugam and Samudayam may be better noticed.
@Meeranautostores1989
@Meeranautostores1989 2 месяца назад
லாயிலாஹா இல்லல்லாஹ் சொல்லுங்கள். சமூக நீதி ஏற்பட 60,70 வருடம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நொடி பொழுது போதும்.
@Peaceman2860
@Peaceman2860 2 месяца назад
உங்கள் முதல் வரியின் வார்த்தைகள் படிக்கவே முடியவில்லையே ! தமிழில் இப்படி எந்த வார்த்தைகளும் இல்லையே. எதற்காக இங்கே அந்த படிக்கவே முடியாத சொற்கள் ?
@elangomani6273
@elangomani6273 2 месяца назад
The anchor thinks that she knows everything and is more knowledgeable than anyone. Kindly inform her to read and equip herself before conducting any interview.
@Peaceman2860
@Peaceman2860 2 месяца назад
மினம்பலம் , எங்கிருந்து இந்த பெண்மணியை கூட்டி வந்தீர்கள் ? சங்கியின் வாடை தெரிகிறதே ! அறிவாளி என்ற நினைப்பு இவருக்கு. அதனால்தான் இப்படி கேள்வி கேட்க தோன்றியது...
@nanthakumar1488
@nanthakumar1488 2 месяца назад
Evaru not Congressman . Dravida purachiyalar.
@murugesanchitra982
@murugesanchitra982 2 месяца назад
Neriyalar madam Mr jayasankar.sons enna Jathi enru anurag tagoor Ketpara athai modi xpagil Poduvara ungal pathi madam J
@ramanathanks1055
@ramanathanks1055 2 месяца назад
Reservation nale innamum zadhiyathiuvsm increase pannjm.
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 2 месяца назад
Alapance ku seat kodukama perai adithu, yar evan enru keta Ragul ?
@vjayaraman1
@vjayaraman1 2 месяца назад
Without Jati, means I respect one humanity. Vasudeva Kudumbam that's what scriptures refer to, Adi Shankara emphasizes. Jati was created by the invaders to divide and rule which the current govt. is doing and people not knowing the scriptures blindly follow it...
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 2 месяца назад
சாக்கடைக்குள்வைரம்கிடைக்கிறதுஎன்றால் சாக்கடைக்குள்இறங்கினால்தான்வைரத்தைஎடுக்கமுடியும் இல்லையேல்பார்த்துகொண்டுதான்இருக்கவேண்டும்
@sarojabharathy9198
@sarojabharathy9198 2 месяца назад
Andru Kakkanai minister aakkinathu congress thaaney ?
@Omie2456
@Omie2456 2 месяца назад
மொதல்ல ராகுல் காந்தியின் ஜாதி என்னன்னு சொல்லு!!! அப்புறம் மீதிய பேசலாம்!!
@dhiraviamjeya2066
@dhiraviamjeya2066 2 месяца назад
ஏன்டி நமது பிரதமர் மோடி 2014 ல் பேசியது மாதிரியா 2024ல் பேசினார்? அது பற்றி பிரதமரை பேட்டி எடுப்பாயா?
@razenebe
@razenebe 2 месяца назад
Foolish question. If one person evolved why we have to look back or why have to hold on the past
@ramans5938
@ramans5938 2 месяца назад
Peter plz change your party Do you forget whatever these dravindan leaders abuse our Kamarajar? Otherwise change your party as dravindan congress Our constitution framed to decrease reservation year by year when people improve but congress made it permanent for its vote bank So longas reservation continues , caste systems flourished
@nanthakumar1488
@nanthakumar1488 2 месяца назад
At the age of 50 Pappuvukku purithal
@fahimaa-ds9yd
@fahimaa-ds9yd 2 месяца назад
காலை உன் பச்சா பலிக்காது அருமையான பதில்
@krishnamurthye2152
@krishnamurthye2152 2 месяца назад
ராகுல் எப்படி கவுல் பிராமணர் ஆவார்? எப்போது நேருவுக்கு ஆண் வாரிசு இல்லையோ அப்போதே கவுல் குலம் விடுபட்டு விடுகிறது.
@sarojabharathy9198
@sarojabharathy9198 2 месяца назад
Sirumai kandu ponguvay va vaa vaa.
@fahimaa-ds9yd
@fahimaa-ds9yd 2 месяца назад
அருமையான விளக்கம் இவள் தலதை டேய் திருமணம் செய்வa
@fahimaa-ds9yd
@fahimaa-ds9yd 2 месяца назад
இவள் சங்கி நேர்மையானவள் அல்ல
@nanthakumar1488
@nanthakumar1488 2 месяца назад
At the age of 50 Pappuvukku purithal
Далее
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 7 млн
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34
Angry bird PIZZA?
00:20
Просмотров 9 млн
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 9 млн
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 7 млн