Whether the women who marry without parent's consent have a share in property or not... பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்யும் பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா இல்லையா...
Sir na oruthar ah 7 years ah love pandren nanga intercaste ivlo nall avanga veetla sammadham sonnanga ipo edhirpu therivikuranga veedu ennoda fiancee and avaroda anna name la than iruku ennoda fiancee a sign pottu thara soldranga veetukum yedhukum sammadham illa nu nanga sign pottu kudutha engalala yeppavume avanga veetuku poga mudiyadha sir
ஐயா வணக்கம் எனக்கு இரு தங்கைகள் ஒரு தங்கை 2012 ல் காதல் திருமணம் செய்துகொண்டால் இன்னோர் தங்கை 2017 காதல் திருமணம் செய்து கொண்டார் நாங்கள் இருக்கும் இடம் பரம்பரை இடம் அதில் நானும் என் தந்தை வீடு கட்டி வருகிறோம் 2024ல் சொத்தில் பங்கு கேட்கிறார்கள் நான் சட்ட படி என்ன செய்வது 3 லட்சம் ரூபாய் நான் செலவு செய்து இருக்கேன் இடம் இருபது 2.5 சென்ட்
இந்த சட்டம் எந்த தேதியில் இருந்து செல்லும் இந்த சட்டம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன் செய்த காதல் திருமணம் செய்தோர்க்கு சொத்தில் பங்கு உண்டா என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்