Тёмный
No video :(

பெற்றோர்கள் செய்யும் தவறு!!!கடன் வாங்கி கல்யாணமா? | Anand Srinivasan | 

Money Pechu
Подписаться 1,3 млн
Просмотров 167 тыс.
50% 1

#AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
To Register for Money Pechu Singapore Event, send a mail to mp.singaporeevent@gmail.com or Whatsapp to 9176789286. WhatsApp Link: wa.link/dqbl7m
Connect with Anand srinivasan Page in Telegram, Click on the link below: t.me/moneypech...
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களின் டெலிகிராம் பக்கத்துடன் இணைய, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்: t.me/moneypech...
பொருளாதார செய்திகள் மற்றும் பங்குச் சந்தைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
moneypechu.com இணையதளத்தைப் படியுங்கள்.
மேலும் சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு எங்களை தொடர்பு கொள்ள:
For Further Queries and Consultations Contact us :
Info@anandsrinivasan.in
Whatsapp : 9500094680
Booking Appointment link -
anandsrinivasa...
எங்களிடம் நேரடியாக ஆலோசனை கேட்பதற்கு, இணைப்பைக் கிளிக் செய்யவும் : anandsrinivasa...
எங்கள் பிற RU-vid சேனல்கள் :
Be Rich - (In English) / @berich467
தத்துவ பேச்சு - Thathuva Pechu - / @thathuvapechu478
மக்கள் பேச்சு - Makkal Pechu - / makkalpechu
உங்கள் பிராப்பர்ட்டி - Ungal Property - / @ungalproperty7102
Paisa Boltha Hai (Hindi) - / paisaboltahai1
புத்தகங்களை வாங்க:
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை நேரடியாக எங்களிடம் வாங்க,கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும் :
rb.gy/joptqf
ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய புத்தகங்களை அமேசான் கிண்டிலில் வாங்க.
-----------------------
பணம் எனும் மந்திரம் (தமிழ்)
www.amazon.in/....
சாதாரண பங்கு அசாதாரண லாபம் (தமிழ்)
www.amazon.in/...
Ordinary Stocks, Extra Ordinary Profits (English)
www.amazon.in/...
Alchemy Of Money : (English)
www.amazon.in/...
=================
Content created, managed and distributed by - CORONA CREATIVE SOLUTIONS PRIVATE LIMITED.
=========================
#marriage #marriageexpenses #lovemarriage #howtoreducemarriageexpenses #costofmarriage #arrangemarriage #marriages #marriage #debt #budgetmoneydebtcash #marriageandmoney #debtfree #marriagedebt #maritaldebt #themarriagedebt #getoutofdebt #marriageshow #time #love #life #instagram #instagood #photography #like #art #happy #nature #follow #motivation #me #photooftheday #photo #lifestyle #beautiful #travel #music #quotes #watch #friends #picoftheday #fashion #style #smile #family #likeforlikes #yourself #worldeconomy #stockmarket #bse #nse #nifty #investment #motivation

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 475   
@yogeswaranjb
@yogeswaranjb Год назад
ஊருக்காக ஆடம்பர செலவு செய்தால், கஷ்டப்படும் போது ஒரு பயனும் உதவ மாட்டான், மதிக்கக்கூட மாட்டான்.
@sathish2003
@sathish2003 Год назад
💯 Correct 💯
@dhanushprabhakaran6661
@dhanushprabhakaran6661 Год назад
Superbly said
@swarnalatha7767
@swarnalatha7767 Год назад
👌👏
@TheHitessh
@TheHitessh Год назад
Verey level comment .. moneypechu team, kindly highlight this.
@prithiviraj9308
@prithiviraj9308 Год назад
Correct
@srivinayaga7688
@srivinayaga7688 Год назад
மணி பேச்சு சேனல்பொருளாதாரம் மட்டும் சொல்லவில்லை வாழ்க்கையின் யாதார்த்தம் தத்துவம் தேவைகள் அனைத்தும் சொல்லி கொடுக்கிறது. சேனலின் 1 Million Subs என்பது பெரியதல்ல.கேசவ் நீயும் உன் Teamமும் ஆனந்த் Sir உடனேயே இருக்கிறீர்கள் என்பதே பெரியது. Keshav you all will be great.
@mohamedazarudeen8045
@mohamedazarudeen8045 Год назад
999k... Come on guys. Let's do this. 1 million🔥🎉
@pk-no7vi
@pk-no7vi Год назад
1m completed
@selvamania8745
@selvamania8745 Год назад
ஆனந்த் நீங்கள் கோடி மனிதரில் ஒருவர் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
@devsanjay7063
@devsanjay7063 Год назад
கேசவ் : ஏலே பசுபதி வண்டி எடுறா 🚙🚖கோவாக்கு உடுறா 1 million subscribers அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 🙋🏻😂கேசவா
@gangulyselvaraj1459
@gangulyselvaraj1459 Год назад
நாளை முதல் 10 லட்சம் பேர் உங்களை பின் தொடர்வார்கள் என நம்புகிறேன். மகிழ்ச்சியுடன் கோவா சென்று வர வாழ்த்துகள் 👋👋
@kirankumarsukumar
@kirankumarsukumar Год назад
If i had invested the money that was spent in Marriage i would have be having a better life. Dont spend a penny in Marriage. Marry in temple, register it and then live without tension. Secure your future and not your debt.
@dowlutahbowl
@dowlutahbowl Год назад
You two are a fantastic combo !!! Great advice shared with great humour!!! Wishing to see many more videos from you two
@thanigairajanr3472
@thanigairajanr3472 Год назад
மிகவும் அருமையான அறிவுரை வழங்கினார்🎉வாழ்த்துக்கள் ஐயா வாழ்க💐💐💐 வளமுடன்💐💐💐
@manojwinner520
@manojwinner520 Год назад
நாம் அம்மா அப்பா பாசத்திற்கு மாட்டி கொள்கிறோம்.. இந்த காணொளி நமது கண்களை திறக்கட்டும்.. எனது சிறு வயதில் உறவுகள் அனைத்தும் ஒன்று கூடி சமைத்து பொருள் கொடுத்து நமது இல்லங்களில் திருமணம் நடந்தது.. இப்பொழுது நமது பெற்றோர்களின் ஆசைக்கு பிள்ளைகள் மாட்டி கொள்கிறார்கள் (We fell for Amma Appa sentiments..this video is eye opener ....when I was child I remember all the relatives jointly helped in cooking for the marriages( I have seen even some people bring the groceries in their hand) and marriages are kept in houses..now a days it is unnecessary spendings due to our parents want to show them all that their child is doing great)
@snpssps
@snpssps Год назад
True
@muruganr4517
@muruganr4517 Год назад
கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்க
@manojwinner520
@manojwinner520 Год назад
@@muruganr4517 ஐயா எனக்கு தெரிந்த தமிழில் எனது பதிவை மாற்றியுள்ளேன்.. உங்கள் நாள் இனிய நாளாக அமையட்டும்
@muruganr4517
@muruganr4517 Год назад
@@manojwinner520 மிக்க நன்றி இப்ப பலருக்கு உதவியாக இருப்பீர்கள்
@Mahesh_R.
@Mahesh_R. Год назад
Vera level. If I know Anand sir before 2016, I would have saved a lot of money. Super sir. Really enjoyed this video. Long live sir
@manitennis164
@manitennis164 Год назад
Keshav’s spontaneity is too good and Sirs answering with so much patience. Super fun to watch 😂😂
@kumar.appukutty
@kumar.appukutty Год назад
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@kasturiswami784
@kasturiswami784 Год назад
It is a jolly good conversation. I am older than mr.srinivasan. for our b.days,payasam at home,archanai in the temple. No new clothes.
@aashiqshaja5075
@aashiqshaja5075 Год назад
congrats 🎉🎉🎉 for 1 Million 😻 😍
@deva7722
@deva7722 Год назад
Yenga அப்பா கூட பிறந்த தங்கை 6 பேரு அவரு 80 பவுன் போர்ட்டர் ஆனால் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை சேர்த்து வைகா வில்லை
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 10 дней назад
80 பவுன் போர்ட்டர் 😮😮😮
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 Год назад
எனக்கு வயது 54. 6 மாதத்திற்கு முன்பு என் மகனுக்கு திருமணம் செய்தேன். 10 இலட்ச ரூபாய் செலவு செய்தேன். ஆனால் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கவில்லை. என் மகன் பிறந்தவுடன் படிப்பு, உயர் படிப்பு, திருமணத்திற்கு பிறந்தபோது இருந்து தனி தனியாக சேமித்தேன். இதுவரை கடனே வாங்கியதில்லை. ஆடம்பர திருமணம் தவறில்லை. கடன் வாங்காமல் plan செய்து சேமித்து செய்தால் சரிதான். இது என் அனுபவம்.
@cemohankumar1439
@cemohankumar1439 Год назад
நூற்றில் ஒரு சொல்👌👌👌👏👏👏
@joylife428
@joylife428 Год назад
இந்திய கலாசாரத்தில் மிக பெரிய தவறு. திருமணம் கவுரவம் சார்ந்த விஷயம் ஆகி விட்டது. ஜாதி பணம் இது தான் திருமண வாழ்கையை பெற்றோர்களால் தீர்மானிக்கப் படுகிறது. 😂😂😂😛😛😛
@ganesanm6071
@ganesanm6071 Год назад
இதே காரணங்களால் தான் திருமண பந்தத்திற்கேன்றே இன்றும் ஒரு மரியாதை இருக்கிறது. என்று திருமணங்கள் எளிமையாகிறதோ, அன்று அது அதன் மதிப்பு இழக்கும்.
@sudhakarraju1520
@sudhakarraju1520 Год назад
Mr ganesan what respect do u find in marriage max 5 years couple stay together and them they split, since today guy r lady they earn and want to live life as they wish, its very foolish thing to stay in united family and living like slave, even today dowry is received in arranged marriage, insulting girls, even they have good education and big posting. In what way today bonding useful. So better live a life that u wish.
@joylife428
@joylife428 Год назад
@@sudhakarraju1520 i am not saying all marriages are like that. Most marriages are like property exchanges. There r true married couples too in this part of the world.☺️
@ganesanm6071
@ganesanm6071 Год назад
@@sudhakarraju1520 what about girls? They expect prosperity from grooms by checking thier curent job, package, own house etc.. So nobody are fools here... Now the trends are slowly changing, bcs getting a girl for marriage is difficult. So go and watch, what they expect from grooms
@ashokkrish2855
@ashokkrish2855 Год назад
Goa la 🍺🍻🍾 ku below half price thaa.. apdi kuda save pannalam money 💰 .... Thank you informative videos Anand sir and team... advance congratulations for one million subscribers....
@XploreDworld
@XploreDworld Год назад
Kesava nee host pana video layae best video pa idhu... Nanae more then 10 shares paniten... Mass mass..
@venkataramansubramani7524
@venkataramansubramani7524 Год назад
Anand sir ultimate. Keshav like people are so lucky to work with him.
@jeevathanankrishnamoorthy3362
Sir, you are my rich dad ❤
@kanishka9511
@kanishka9511 Год назад
Our generation couldn't get these advice ...ten years before if I would have heard these I would have been in better place
@Nanda27j
@Nanda27j Год назад
True
@manimaran7551
@manimaran7551 Год назад
தரமான பதிவு😊😊😊
@nivethashri8568
@nivethashri8568 Год назад
Advances congratulations 1 million 🎉 money pechu . Thank you for the informative videos ..
@sathishkumard3071
@sathishkumard3071 Год назад
1M followers Advance happy money peachu veiwers ,Thank you all ....
@peepforlearning6058
@peepforlearning6058 Год назад
Keshav fan base ore like ah poduga 🎉🎉, keep going forward keshav 🔥
@narayanaganesh
@narayanaganesh Год назад
you should do a video with immanuel and keshav in a single episode- would be interesting
@edwinpaulpitchai354
@edwinpaulpitchai354 Год назад
அருமையான அறிவுரை !!!
@Potriselvan7
@Potriselvan7 Год назад
Just 1k to go for 1M subs... Congratulations in advance team money pechu!!🎉🎉
@kaduvettikuppan9253
@kaduvettikuppan9253 Год назад
எனக்கு தெரிந்து திருப்பூர், சிவகாசி விருது நகர் போன்ற நகரங்களில் உள்ள மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் நிறைய பேர் காஸ்ட்லி டிரஸ் வாங்கி பார்த்தது இல்லை...
@pkpraveen99
@pkpraveen99 Год назад
Similarly, Please talk about the income we need for having kids and also advantage of childfree life
@connectwithramya
@connectwithramya Год назад
Suuuuper super 👌👌👌 இதை பார்த்த பிறகாவது பெற்றோர் மாறினால் நல்லது.
@velayuthamsugumaran5276
@velayuthamsugumaran5276 Год назад
ஆடம்பர செலவு செய்பவர்களுக்கு நல்ல அறிவுரை.நன்றி.
@ramesh1109
@ramesh1109 Год назад
Some people are unnecessarily worried that they dont have any children. Will be good to see Anand Sir comment/opinion on this..
@pkpraveen99
@pkpraveen99 Год назад
Yes, childfree life is actually good
@sharmishain591
@sharmishain591 Год назад
Child free life is best
@devsanjay7063
@devsanjay7063 Год назад
It's his choice 😂😂😂afterall children never take care parents if u are lucky only u get care
@munjulagangadharan8297
@munjulagangadharan8297 Год назад
Highlight of this video -- Gift -- Moi means interest free loan - in Tamil vaddi illatha Kadan Super sir , correct
@Abis-jh8pu
@Abis-jh8pu Год назад
It's because of the stupid people around them asking when are you having child. Stupids
@sathishananthi4148
@sathishananthi4148 Год назад
Anand sir amma marithaan enga appa amma irukkanga. How blessed am !!... I think this cideo will hit the most along with the budgeting couples to live in chennai
@nothing-tf7ov
@nothing-tf7ov Год назад
வாழ்த்துக்கள்- 1மி.heartily congrats 👏🏻 🎉 to MP team
@karthickraja2436
@karthickraja2436 Год назад
Thanks for the Valuable information sir and Team 👍🏻
@umagopalakrishnan3250
@umagopalakrishnan3250 Год назад
Super Anand sir. U were talking about onlo the marriage expenses. If u know the stitching charges for bride's costumes I m sure you will be shocked. When we were young, birthday celebration means, going to temple, offer one archanai , namaskarams to elders and mother used to prepare one payasam...dars all. Now, my maid wants to buy Rs.3k worth dress for her grand daughter's birthday. What to do.
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 Год назад
Excellent talk... This is what we have followed before .. Anand Srinivasan.... Excellent... Really i admire him... My age is 52...
@gnanapandithanbharathi9557
@gnanapandithanbharathi9557 Год назад
Kasu kareintha pinna intha video va nan parkkuren,, youngsters please follow his advise without fail, for your benefits
@manivasu5689
@manivasu5689 Год назад
10lk subsc you reached heartly congratulations Anand sir and his team.....
@rajeshkanna7284
@rajeshkanna7284 Год назад
Semma fun. Kalyanam mukiyum thaa 27 age la pannunga and salary 40k enough. Summa 60k 55k la velaiku povathu pongada. Semma fun hindhi Proverbs. Jolly video. Keshav fun. Anand sir semma kalaai. Congratulations for 1 million subscribers.
@jaganathansathyajaganathan3919
@jaganathansathyajaganathan3919 Месяц назад
👌👍❤️ உங்கள் அறிவுரைகள் மிகவும் நன்றி
@mpsenthil7709
@mpsenthil7709 Год назад
மிக அருமையான கருத்து ...ஆனந்த் சாா்...
@sharwanize
@sharwanize Год назад
Wow ..nice video..every youngsters need to follow this channel 👏
@Dark_Knight1189
@Dark_Knight1189 Год назад
Congratulations for 1 million 🎉 soon❤
@sabharishkishore8866
@sabharishkishore8866 Год назад
"Well done is better than well said" liked by Anand sir, great and best video for youngsters.. 👏 congrats..
@benzeneme2159
@benzeneme2159 Год назад
At one side: THE GREAT INDIAN MARRIAGE but on the other: wedding includes close relative and less expense
@ramajit1987
@ramajit1987 Год назад
999K subscribers achieved..... Close it 1Mn 🎉🎉🎉
@kris12340
@kris12340 Год назад
Superb sir!! Very practical advice, must watch by everyone!
@ttfvasan1380
@ttfvasan1380 Год назад
Mp good working and congratulations for 1 million subscribers
@fact363
@fact363 Год назад
There's a lot of ground work behind the show ... keep rocking guys
@patrickjerome4950
@patrickjerome4950 Год назад
Advance congratulations for 1M subscribers...Money pechu team...
@kanishka9511
@kanishka9511 Год назад
Best advice to youth and parents of Middle class...
@subramanianc6190
@subramanianc6190 Год назад
Congrats for 1 Million. Hope today ll reach❤
@wealthfuture3658
@wealthfuture3658 Год назад
Keshav vera level, our total family your fan....good luck keshav
@sumiharish666harish9
@sumiharish666harish9 Год назад
Good kesav .....I underestimate U .. good question..excellent answer and guideness..Thanks to both of U ..keep doing ...congratulations..
@thahirabanu2843
@thahirabanu2843 Год назад
aiyya! miha arumai! ippadithaan kudumba perumai, gowravathukkaaga idathai vitru kalyanam seithu veen
@ganeshkumar657
@ganeshkumar657 Год назад
Arumaiyana villakkam sir
@ncsshan
@ncsshan Год назад
As I said MP achieved 1 million subscribers today!! Happy 1M to Anaand sir and Moneypechu team 🎉🎉
@kanthamurugan6688
@kanthamurugan6688 Год назад
அருமை!
@samsonanand5970
@samsonanand5970 Год назад
Congrats on 1 mill definitely deserving 👏 🎉 AS systematic and open 🔥 this generation is saved from financial blocks 🚫
@vijayjazz816
@vijayjazz816 Год назад
Soon to reach 1M subscribers 🥳
@ilakyavishvanathan8722
@ilakyavishvanathan8722 Год назад
Very interesting to see your program.... Also having good guidance... Tq Anad sir and k7.
@saravananmurugesan5516
@saravananmurugesan5516 Год назад
🎉🎉🎉Make a video on sir+Immanuel+keshav for 1m special 🎉🎉🎉 Enjoy your goa trip keshav 🎉
@rajbalajin8423
@rajbalajin8423 Год назад
Really, It's great sir.
@mr.mariner8819
@mr.mariner8819 Год назад
Keshav financial ல பத்தி கேட்டா ஒன்னும் தெரியல, கல்யாணம் னா மட்டும்.....!
@Karthikn_aka_sk15
@Karthikn_aka_sk15 6 дней назад
Sir is very cool & straight forward
@Tit45Tat
@Tit45Tat Год назад
Advance congratulations 🎉👏🎉 for Million subscribers 👍👍👍
@jagadeesans315
@jagadeesans315 Год назад
Hi sir! I am following your video daily . Pls starting couching center sir.
@vijibalan5906
@vijibalan5906 Год назад
Awesome advice dear Anand sir 👍😊👌
@vijayakumartc4902
@vijayakumartc4902 Год назад
Funny but really a gem of advice.
@structuralengineer50
@structuralengineer50 Год назад
Kesavan Anna, one doubt in my subject, you have to ask Mr. Anand Srinivasan and explain me, please. My doubt is what is liquidity injection in Economics, in my cost estimation subject, the word liquidity injection is coming. So, please ask and explain me Anna.
@RazakAr
@RazakAr Год назад
Thalaiva you’re GREAT !
@srrayappan
@srrayappan Год назад
Hi, Please talk about Moi virundhu and the so much amount receiving as a gift.
@tamilnews6449
@tamilnews6449 Год назад
We need to see money pechu celebration for 1 million subscribers
@keshkeetsangeetha-ce4xl
@keshkeetsangeetha-ce4xl Год назад
Already nirai pairukku moi vaichu adai eppadi vasul pannurradhu
@headlines2482
@headlines2482 Год назад
Advance congratulations for one million💚
@asalnaturalfoods
@asalnaturalfoods Год назад
What I did before 3 and half years to my marriage that same thing clearly now said by Mr. Anand srinivasan sir. Am happy to be a fan of Mr. Anand sir..
@balamurali5151
@balamurali5151 Год назад
good time pass, enjoyed well.
@SarveswaranRamamoorthy
@SarveswaranRamamoorthy Год назад
Sema.. sema.. Kesav Army Vazhka.. By Thalaivar Coimbatore - Kesav Army Team
@balajiravi9259
@balajiravi9259 Год назад
Final touch super sir 👌
@s.e.kuzhali7014
@s.e.kuzhali7014 Год назад
Keshav ! you are amazing Your questions are perfect and apt to the current generation. Please bring the adamant parents to him and have a conversation. Then only he will know our problems.
@vasuv-ep5nn
@vasuv-ep5nn Год назад
really missing ( anandh sir dialouge....)**vanakkam da**😁😁
@premkarthikm
@premkarthikm Год назад
கேசவா, ஊர்ல உள்ள எல்லா மக்களும் உன் கல்யாணத்துக்கு கூட்டமா வறோம்.
@hoppes979
@hoppes979 Год назад
ஐயா 90s 2k kids first எல்லோரும் போய் போன வாரம் Zerodha Nitin காமத் கொடுத்த பேட்டி படியுங்கள்..நீங்கள் (Zerodha) ஏன் Bangalore இருக்கீங்க, டெல்லி பாம்பே போன்ற நகரங்களில் இல்லை, என்று கேட்ட போது, அவர் சொன்ன பதில் : பெங்களூரில் மில்லியனர் கூட slipper செருப்பு போட்டு நடந்து போகிறார்கள், இதுவே பாம்பே டெல்லி நகரங்களில் ஆடம்பரம் என்றார். Nitin kamat அப்படீன்னா நாமெல்லாம்?
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 17 дней назад
10:02 நான் பிறந்தது Dec 1974. ஒரே பையன். ஒரு ஆண்டு கூட பிறந்த நாள் கொண்டாடியதில்லை.
@ferozejacobbenjamin1260
@ferozejacobbenjamin1260 Год назад
Worth vedio👌Keshav correct question and Anand sir right words
@thangamanimani9722
@thangamanimani9722 Год назад
Awesome sir
@shijipaleridivakaran
@shijipaleridivakaran 10 месяцев назад
Keshav and sir is such a beautiful conversation
@YesJayKay
@YesJayKay Год назад
Dear Team, Related videos link all.plz give in comments or in description.
@nagarjun-xi5lb
@nagarjun-xi5lb Год назад
Video awesome 👍👍 day by day bond between Anand and keshav was incredibly increasing 😊
@gogita3619
@gogita3619 Год назад
Vera Vera level kesavan u r rocking
@dinesh.yesdinesh2727
@dinesh.yesdinesh2727 Год назад
Subscribed the mp channel only for Kesavan....
@dhesingpushpadhesingpushpa3066
Advance 1 Million sub congratulations💐💐💐💐
@logeshwarans5537
@logeshwarans5537 Год назад
Very well said sir. I commented on speaking about this topic. Thanks for choosing this topic on marriage expenses.
@MindLoop18
@MindLoop18 Год назад
கேசவா புள்ளையா பாக்க கோவா போக போறாரு 🎉🎉🎉🎉🎉 1M subscriber 🎉🎉🎉🎉🎉
@kumareshn646
@kumareshn646 Год назад
Keshav bro... Ultimate bro nenga 😂😂😂😂Semmaa funnnn questionssss😂😂😂😂
Далее