எங்கள் நாட்டில் நல்ல கண்டிசனில் உள்ள 2018 மாடல் பைக்குகள் 40 ஆயிரத்திலிருந்தும் 2010 மாடல்10 ஆயித்திலிருந்தும் கிடைக்கிறது அதுசரி பெட்ரோல் தட்டுபாடன்றால்வாங்குவோர் கடல்தன்னியையா ஊற்றுவர்
இந்த வழய வைக்கில் இந்த விலை க்கு வாங்குவதை தவித்து விலை அதிகமாக இருந்தாலும் புதிய வாகணத்தை வாங்கள் உறவுகளே மனதுக்கு சந்தோசமாக இருக்கு தங்கத்தை விலை கொடுத்து வாங்கிணாலும் அது அழியாத பொருள் வைக்கில் அழிந்த இரும்புதான்