Тёмный

பெற்ற தாயால் பணத்திற்காக மகள்களுக்கு நேர்ந்த கதி  

Shangavi The ICON
Подписаться 127 тыс.
Просмотров 19 тыс.
50% 1

For collaboration contact me herae - shangavitheiconjaffna@gmail.com
பெற்ற தாயால் பணத்திற்காக மகள்களுக்கு நேர்ந்த கதி #canada

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@dhuvaragann3034
@dhuvaragann3034 3 месяца назад
தமிழ் அடியானின் செய்தியை கேட்டுவிட்டு நேரே இங்கே வருகிறோம். Tamil Adiyan Fans Assembled for Shangavi the ICON. ❤❤❤❤
@sivanathansinthu4837
@sivanathansinthu4837 3 месяца назад
Nanum
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 3 месяца назад
நானுந்தானே ❤
@Ravanan646
@Ravanan646 3 месяца назад
@@KuganKugan-yu5pk நீ என்ன மாமா வேலை பாக்கிறாயா?
@Ravanan646
@Ravanan646 3 месяца назад
எதோ மலையேறி ஐயப்ப தரிசனம் செய்து விட்டு வருவது போல இங்க வந்து கூவிரிங்கள். நீங்கள் எந்த உலகத்தில வாழ்கிறீர்கள்?
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 3 месяца назад
@@Ravanan646 நீ உன்ட வேலையை பார்டா முட்டாள்
@bastiananthony3392
@bastiananthony3392 3 месяца назад
தமிழர்கள் பகுதிகளில் இப்படியான கேவலமான சம்பவங்கள் நடைபெறுவது கவலை அளிக்கிறது. காணொளிக்கு நன்றி.
@selvisundar3322
@selvisundar3322 3 месяца назад
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 3 месяца назад
உங்களின் தகவல்களுக்கு மிக்க நன்றி சங்கவி
@ajjenistan8027
@ajjenistan8027 3 месяца назад
நன்றிகள் தகவலுக்கு
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 3 месяца назад
நன்றி சகோதரி 🙏🙏🙏
@sivanesanannachchamy
@sivanesanannachchamy 3 месяца назад
நன்றி உங்கள் தகவழுக்கு சங்கவி❤❤
@mohamednaleem6203
@mohamednaleem6203 3 месяца назад
தகவலுக்கு நன்றி ச௩்கவி
@SagunthalatheviVallipuram
@SagunthalatheviVallipuram 3 месяца назад
உங்கள் தகவலுக்கு நன்றி சங்கவி. வெட்கப்பட வேண்டிய விசயம்.அந்த தாயார் வக்கிரபுத்தி உள்ளவரா இருக்கின்றார்.34வயது தானே வீட்டுவேலை செய்தாவது வாழ்ந்திருக்கலாம் .இப்படியான கேவலமான செயலை அதுவும் தான் பெற்றெடுத்த பெண்பிள்ளைகளுக்கு செய்வதென்றால்?😢
@sivagurunathansellappah6108
@sivagurunathansellappah6108 3 месяца назад
உங்கள் தகவலுக்கு நன்றி தங்கச்சிக்கு 🇨🇦
@darksun6123
@darksun6123 3 месяца назад
Sari canada flag ethukku?
@Educational4117
@Educational4117 3 месяца назад
சமூகம் நன்நெறிகளை கற்றுக்கொள்ள சமூகப் பெரியார்கள் ,மதத்தலைவர்கள், நன்நெறிகளை கற்றுக்கொடுக்க வேண்டும். கல்வி அறிவாவது இருக்கவேண்டும்…கவனிப்பார் இல்லாத ஒதுக்கப்பட்டவர்கள் நம் பிரதேசத்தில் அதிகமாக இருகிறார்கள்😢😢 கல்வியே உன்னை உயர்தும்😊
@skymusic6123
@skymusic6123 3 месяца назад
Thank you for your information sister
@raveendrnrajendramraveendr954
@raveendrnrajendramraveendr954 3 месяца назад
அக்கா எனக்கும் 7 வருடங்களாக பிரச்சனை இருக்கிறது, என்னை தொடர்பு கொள்ள முடியுமா.
@hariharansai1741
@hariharansai1741 3 месяца назад
நீங்கள் எந்த ஊர் உங்களை எப்படி தொடர்பு கொள்வது Sis
@thennavanrai5228
@thennavanrai5228 3 месяца назад
சங்கவி உடன் தொடர்பு கொள்ளுங்கள் விரைவாக
@raveendrnrajendramraveendr954
@raveendrnrajendramraveendr954 3 месяца назад
உங்களுடன் எப்படி தொடர்பு கொள்வது.
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 месяца назад
உண்மையான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தொண்டன் வாழ்க வளமுடன் எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன்
@MylanSellathurai
@MylanSellathurai 3 месяца назад
Sangavi God bless you Germany 🙏🙏🙏
@analedsumygopalakrishnan7461
@analedsumygopalakrishnan7461 3 месяца назад
தாயா இவள்? இவளின் பின் தொடர்புகள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@suthanantharatnamhabison2815
@suthanantharatnamhabison2815 3 месяца назад
Porkaalankalil Vavuniya'vil irunththu Vanni nilapparappitku multi barrel thaakkuthalal seiumpothu oru athirvu veetiley eatpadum athaivida satru athikamana athirvu koodavey eatho earikal eamathu veettukku melaka payanippathu Pola... irunththathu.... koyil mani adikkum polthu Athan olikku pinnaley oru athirvu saththam kathukalil ketpathu Pola oru saththam kettathu.... Naan veliyil vanththu paarthen... akkam pakaththil ulla veedukali yaarum athai perithaka eadukkavillai... Morning'thaan oru aankila inaya thalaththil nilanadukkam enru poda pattirunththathu
@AmilaPriya-ql7xy
@AmilaPriya-ql7xy 3 месяца назад
Night 11clock periya sound idi minnal pol .Nanga ninaiththathu campla training pola endu sel vilum sounds
@deborahthevi718
@deborahthevi718 3 месяца назад
உண்மையா நடந்தது எங்கள் வீட்டிலும் பெரிய இடி விழுந்த மாதிரி இருந்ததாம் கட்டடம் எல்லாம் ஆடினதம் உடனே எல்லோரும் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார்கள். தோணிகல் ஆழடி பகுதி எல்லாம் அதிர்வு ஏட்பட்டு இருக்கும் என் அம்மா என் சகோதரம் ellorum பயந்து கொண்டு தான் இன்றும் இருக்கார்கள்.
@Sakeeaslik
@Sakeeaslik 3 месяца назад
நான் vavuniya நானும் உணர்த்தேன் பெரிய சத்தத்துடன் ஒரு அதிர்வு ஏற்பட்டது அப்போது நாகள்பயப்படவில்லை fb பார்த்த போது தான் அதிர்தோம்
@PuvaneswaryM.
@PuvaneswaryM. 3 месяца назад
Naan vavuniya but night thunkiddan nadanthathe theriya
@NiceNice-yp8pf
@NiceNice-yp8pf 3 месяца назад
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 3 месяца назад
💗💓💗💟
@anjalilap7406
@anjalilap7406 3 месяца назад
கேட்க கவலையா இருக்கிறது பெற்ற பிள்ளையை சீரழித்த தாய் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்
@TheTamilnwes
@TheTamilnwes 3 месяца назад
இப்போது பணத்துக்காக எதுவும் செய்கிறார்கள் இப்டியான தமிழர்கள் மற்றும் வவுனியால் பூமி அதிர்வு ஏற்பட காரணம் அங்கே ஒருவர் வெளிநாட்டிருந்து வந்த அதிகமான குழய் கிணறு அடிப்பதால் ஏற்படிருக்காலாம்.
@diluxan-k6o
@diluxan-k6o 3 месяца назад
Sister last week jaffna la doctor suicide case video potinga Athu ippa Unga channel la kanam. En delete panitingala? Neega Wrong information sonathalaya ?
@ThanushikaThanushika-jk7cr
@ThanushikaThanushika-jk7cr 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 3 месяца назад
😵😵🥵👹
@mathyruskin1855
@mathyruskin1855 3 месяца назад
You never ever show any footage of the news just u always talks to show ur guts why
@isaivanerajesh5220
@isaivanerajesh5220 3 месяца назад
@satheas26
@satheas26 3 месяца назад
🫱🫲
Далее