Тёмный

பெற்ற தாயிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்ட 3 குழந்தைகள்!, Solvathellam Unmai ,ZeeTamil,Ep.10ஜூலை2013 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,8 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

21 авг 2013

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 804   
@kumarprasath7805
@kumarprasath7805 4 года назад
பொறுப்பை தட்டிக்கழிக்கும் பெற்றோருக்கு இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல பாடம் வாழ்த்துக்கள் ஜி தமிழ்
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 года назад
sariya sonninga...
@nadanrj5634
@nadanrj5634 3 месяца назад
Well said bro 👍
@manivasagam3868
@manivasagam3868 5 лет назад
மேடம் லட்சுமி ராமகிருஷ்ணன் u r realy great
@UsharaniUsharani-iy6ff
@UsharaniUsharani-iy6ff 4 месяца назад
26:36 இந்த டைம் லட்சுமி மேம் கார்ல இருந்து இறங்கும் போது குடுத்த அந்த மியூசிக் வேற லெவல் ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@happylifeforu
@happylifeforu Год назад
Ipdi oru அற்புதமான நிகழ்ச்சிய எப்டி டா ஒளிச்சு katuninga chai
@rvrajan2714
@rvrajan2714 4 года назад
சரிதான் இந்த வசதி இந்த தாய் கொடுத்தது அல்ல. குழந்தை பருவத்தில் நீ பராமரித்து கொடுத்த தாய் பாசம் உனக்கு கொடுத்தாகிவிட்டது. நீ எதை விதைத்தாயோ அது அறுவடை ஆகிறது. இதில் தாய் பாசம் என்ற சொல்லை பயன்படுத்தும் அருகதை உமக்கில்லை.
@aruncards3256
@aruncards3256 Год назад
ஆரம்பத்தில் அந்த குழந்தைகள் எவ்வளவு கஷ்டபட்டிருக்கும்
@meenakshiarumugam9653
@meenakshiarumugam9653 10 месяцев назад
லக்ஷ்மி அம்மா கோடி நமஸ்காரம் உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏,,,,
@menakamenaka4388
@menakamenaka4388 8 лет назад
I LOVE YOU SO MUCH LAXMI AMMA.
@raulmaniraul3592
@raulmaniraul3592 5 лет назад
She is Bich
@sanjaynarayan5516
@sanjaynarayan5516 5 лет назад
@@raulmaniraul3592 if she was your mom then were u saying the same sentence ha Anna😔 don't talk so bad
@chandrakumar3592
@chandrakumar3592 5 лет назад
@@raulmaniraul3592hey lofer wt u know about Lakshmi mam
@chandrakumar3592
@chandrakumar3592 5 лет назад
I love Lakshmi amma
@nimashiabeyrathna683
@nimashiabeyrathna683 4 года назад
@@raulmaniraul3592 mind ur wards
@vengkatesanvengkatesan4981
@vengkatesanvengkatesan4981 7 лет назад
லெஷ்மி மேடம் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@prasanthsanu1007
@prasanthsanu1007 5 лет назад
solvathellam unmai team a pidikkum ndrawanga like podunga please
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 3 года назад
Super.....solvathellam unmai.👌love lekshmy mam super.. 👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍😍😍👍👍
@fathimak2239
@fathimak2239 3 года назад
Qw
@RJ_squad
@RJ_squad 3 года назад
@@fathimak2239 kk. J j k. K. K. K. K. K j k. K. K j. K. K. K. J k k. J. J. J k. J. K k j. Kb. K. J. K k. K k. K. K. K. K. K k. K. K. K k k. K. J k. J k. B. J. J k. K k. K. K j. J. J. K. J. K. K. J kj. K k k. J k k. K. K j j j. K. J. K k k kk. K. K j. J k. J. J. J j j. Kk k j. K j. K. K kk k. K kk kjjj k kkkkk k j. K kk. Kk k jjjj k. J kk j k k kkkkk j. K k. M. K k. B. J k k n k. J k. Kk j j. K k. K b k k. K j kk k j. J. K k k. J. K. K jb. K. K k k. K k. K. K k. K. K kk j j k j k k kk. Kk kk kk k kk. J k j. K,k j. Kk j kkk j j.jk j. J. Kk kk k j. K kk j k k. Kkk kkk, k kkkkk kk kijjkkkj k,jkkjjjkjkjjkk kkkjkjjkkjjjkkjjkkkkj, j k k k. K kkk k jj kk k kk k j k kkk kk kkk. Jj kkkkk k
@nishamohan6408
@nishamohan6408 6 лет назад
Hats off Lexmi mam U are a Powerful woman just like my mom Hugs 😘😘😘
@arunaaruna3268
@arunaaruna3268 4 года назад
I love mam😘
@vimalraj1954
@vimalraj1954 4 года назад
Lakshmi mam u are great 🙏🙏🙏🙏🙏
@kalachettiar1488
@kalachettiar1488 5 лет назад
Big salut solvethellam unmai team...
@bulanadar4524
@bulanadar4524 3 года назад
குழந்தைகளுக்கு தாயின் அன்பு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கவில்லை என்ற வேளையில் கூட அந்த பிள்ளைகள் தாயை வெறுத்திருக்கலாம்
@lakshmiprakash339
@lakshmiprakash339 5 лет назад
நன்றி லட்சுமி அம்மா.
@vibheeshanhanshidhan5792
@vibheeshanhanshidhan5792 4 года назад
என்னதான் கஸ்ட்டம் இருந்தாலும் மூன்று பிள்ளைகளை தனியே விட்டு விட்டு ஒரு தாய் போகலாமா அப்படியே போக வேண்டிய சூழ்நிலை இருந்திருந்தால் அந்த குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு போயிருக்க வேண்டியது தானே 22வருசம் என்ன பண்ணிட்டு இருந்தாங்க பச்சக் குழந்தை களாக விட்டு விட்டு வழந்ததும் வந்து கேட்கிறாங்க Madam கூட்டிட்டு வந்தது நல்லவிசயம் தான் ஆனால் அந்த பெற்றோர் செய்தது தவறு தானே...
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 года назад
எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் பெத்த தாய் கூட்டிட்டு போய் இருக்கனும் இப்போ தனியா அம்மா அப்பா பாசம் இல்லாம வளர்ந்து பெரிய ஆள் ஆன பிறகு இப்போ பிள்ளை பாசம் வருது நண்பா இவங்களுக்கு கடைசி காலம் தேவபடுது
@atozparthiban
@atozparthiban 3 года назад
பிள்ளைகளை எப்படி கூட்டி போக முடியும், அவள் , எங்கே போனால் வேறு ஒருத்தன் கூட படுக்க போனால், இப்போ வயசு ஆகி காம சுகம் முடிந்து வந்து இருக்கிறாள்.
@Expandable2.1
@Expandable2.1 3 года назад
Bro neenga sonnathutha sari valakka mudiyama vetta pasangala valanthathukku apram eni nammalala Sambathikka mudiyathunu therinchu pullanga nalla erukkanganu therinchu ippo avangalathedi vantha suyanalam thappu ethukku z tamil uthavi seiya kudathu why pullangala peththu kuppathottila poduravangalukkum evangalukkum enna vithyasam
@MuthuLakshmi-pr8jd
@MuthuLakshmi-pr8jd Год назад
Ivanga kuta iruntha kuta ivlo care+education ketachu irukkathu pa
@rasheedimmu1991
@rasheedimmu1991 5 лет назад
Lakshmi madam nenga Tamil Nadu cm aa vandudunga plz excellent madam
@r.punithavathis.t.rethinam9343
@r.punithavathis.t.rethinam9343 3 года назад
Mutal appa
@subramaniindia1414
@subramaniindia1414 8 лет назад
Lakshmi அம்மாவுக்கு நன்றி
@idjdhjdjdjjd66
@idjdhjdjdjjd66 7 лет назад
மேடம் உங்கள் திரமைக்கு வாழ்த்துக்கள்
@sakeensirlanka4298
@sakeensirlanka4298 4 года назад
Super
@ishwarya.128
@ishwarya.128 4 года назад
திறமைக்கு
@k.paramasivamk.paramasivam3215
லட்சுமி அம்மா 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் 🙏🙏🙏❤❤❤❤❤
@palanisamyp7351
@palanisamyp7351 Год назад
Marvales
@user-pn3zm1vj9m
@user-pn3zm1vj9m Год назад
அம்மா உங்க குழந்தைகள் கண்டிப்பாக உங்களுக்கு கிடைப்பாங்க நம்பிக்கையோடு இருங்க அம்மா. கடவுள் கண்டிப்பாக உங்களுக்கு துணை இருப்பார். 💯💯💯💯
@praneshvasanth6849
@praneshvasanth6849 9 лет назад
I salute zee tamil members
@abdulhannanhannan4372
@abdulhannanhannan4372 8 лет назад
ஜி தமிழ்க்கு நன்றி
@balachandermurthy8450
@balachandermurthy8450 6 лет назад
Lakshmi mam great job your doing, in my full heart I pray to God to bless you and your service
@priscilladonbosco1380
@priscilladonbosco1380 5 лет назад
Me too
@malarr2354
@malarr2354 4 года назад
Good effort for worthless people
@sugarmusiclover9848
@sugarmusiclover9848 4 года назад
My first comment for solvatha ellm unamai..........great Laxmi mam
@safivlogs9043
@safivlogs9043 5 лет назад
Childrens ah padikka vechatha home la irunthu pesum pothu udambu silirthiruchu Parents kooda irunthiruntha padikka vechuruppangala nu theriyala but home la studies ku important kuduthurukkanga It's really good
@manimanikandan8907
@manimanikandan8907 4 года назад
Mm it's very good
@user-sj8jo4uk2n
@user-sj8jo4uk2n 3 года назад
I love லட்சுமி அம்மா
@sundariyer3192
@sundariyer3192 4 года назад
இதில் நிறைய கோணங்கள் இருக்கின்றன... 1) எக்காரணம் கொண்டும் அந்த தாய் அந்த குழந்தைகளை அவர்களின் சிறு வயதில் விட்டு பிரிந்திருக்க கூடாது. 2) தந்தை ஒரு உதவாக்கரை தத்தி என்பது நன்றாக தெரிகிறது. 3) குழந்தைகளை அனாதை இல்லம் நன்றாக படிக்க வைத்து இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கு தாய் தந்தையருக்கு குழந்தைகளை காட்டாமல் ஒளித்து வைக்க உரிமை கிடையாது. 4) தந்தை ' கொஞ்ச நாட்களில் நாங்கள் படித்து முடித்துவிட்டு வந்து உங்களை நன்றாக பார்த்துக் கொள்வோம்' என்று சொல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறானது. முதலில் கடமை தவறியவர் அந்த தாய்/தந்தை. 5) அந்த தாய் இன்று வந்து அழுவது கொஞ்சம் காமெடி யாக தான் இருககிறது! 6) எந்த மிஷனரி அனாதை இல்லமும் குழந்தைகள் மேஜர் ஆகும் வரைதான் வைத்துக்கொள்ளும். இவர்கள் 22 வருடங்கள் எப்படி வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்? 7) ஜீ தமிழ் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த David இடம் பேசும்போது 'verry good, verrry good, congratulations' எல்லாம் சொன்னது, பின்னர் அவர்கள் குழந்தைகளை காட்ட மறுத்த பொது, கொஞ்சம் அனாவசியமாக தோன்றுகிறது!
@yuvineshadvay5052
@yuvineshadvay5052 6 лет назад
love u luxmi amma. you are really marvelous. may god bless you n ur family. doing a great job.
@lathanaicker7558
@lathanaicker7558 4 года назад
லக்ஷமி மேம் உங்கள் திறமைக்கு பாராட்டூ மேம்
@nivetham4484
@nivetham4484 8 лет назад
mam doing great job keep continuing
@srinivasansakthi6505
@srinivasansakthi6505 4 года назад
குழந்தைகளை விட்டு சென்றது மிக பெரிய தவறு. அம்மா, அப்பா பாசம் இல்லாமல் வளர்ந்த குழந்தைகள். அந்த பிள்ளைகள் நன்றாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கே இருப்பது தான் நல்லது.
@rvrajan2714
@rvrajan2714 4 года назад
உண்மை
@isaig892
@isaig892 4 года назад
Correct
@ranganayakiradhakrishnan8976
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 0 za😊😅😅😅😅😅😅m😅 nice nice nice nice nice nice news news news news news editor and and and and what what what what what
@jasmineworks9519
@jasmineworks9519 Год назад
Correct.
@kuttusanachutty8113
@kuttusanachutty8113 Год назад
Ath correct.but kamikka maruthath thappu.ena intha udanpadyil Thai k pankilla enru than thonnunth.husband mel than enak doubt thonninath.ippo pillenga nanna vanthirukkum.ellathukkum vazhthukkal
@v.6800
@v.6800 4 года назад
சொல்வதெல்லாம் உண்மைக்கு நன்றி!!!! சொல்வதெல்லாம் உண்மைக்கு வாழ்த்துக்கள்!!!! வாழ்த்துக்கள்!!! God bless you with children mom
@manju.m4111
@manju.m4111 5 лет назад
Avanga pasangala avanga kitta saethe vekka.... neega romba kashta padringa mam.. hats of to u.... unga meala romba respect vanthuduchi....☺
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 года назад
I love Lakshmi mam so much only for her am seeing this show
@vennilam229
@vennilam229 5 лет назад
super team solvethellam unmai
@elizabethmoses3118
@elizabethmoses3118 7 лет назад
i am also from orphanage home it was christian home....my parent die when i am 7 years old and my relative all turn their back on my family because large family when we finish study and have good job one day my relative come to look for us just because we got better job,but this is nothing do with religion because my brother convert to Muslim my sister convert in Hindu my family is multi religion now......home mean we go through many painful day daily because many children in one house there are favor one and not favor one too, i have always one someone to adopt me but cannot because they have to adopt all in the family...the home help us with study and now i can communicate in English and chines and malay because of the home not because our mom or father or relative ! what right do they have...all they have to said i know this girl only.....its not the home thought us to hate but we learn from daily of our life it like "love" because love come through daily of our life it is same ! so please stop talking about homes badly and blame religion ! if you guys dint believe me you can check your self....my home name rumahkids in malaysia located in klang.....true story
@muthuarasugopal
@muthuarasugopal 5 лет назад
Elizabeth Moses hi Elizabeth
@PastorSanthosh
@PastorSanthosh 5 лет назад
God bless you Sister. Such a inspiring
@jasminejasmine4243
@jasminejasmine4243 5 лет назад
👍👌
@mayafashionhouse2752
@mayafashionhouse2752 4 года назад
Hatts
@eswariesu3252
@eswariesu3252 4 года назад
Oh...sorry
@UsharaniUsharani-iy6ff
@UsharaniUsharani-iy6ff 4 месяца назад
லட்சுமி அம்மாகும் அவங்க டீம்கும் மிகப்பெரிய நன்றி 🙏🙏🙏
@fareensamsadeen1808
@fareensamsadeen1808 Год назад
24th February 2023 watching this program 🇱🇰
@Uravu340
@Uravu340 8 лет назад
World is best love அம்மா
@sachinsenthil504
@sachinsenthil504 5 лет назад
நல்ல வேளை அந்த பிள்ளைகள் பெற்றோருடன் போகவில்லை. ஒன்றுமே இல்லாதவர்கள் கூட பிச்சை எடுத்து பிள்ளைகளை வளர்க்கிறார்கள். இவர்கள் நல்ல பெற்றோரே இல்லை.
@user-my6jk2ev5r
@user-my6jk2ev5r 5 лет назад
Unmai dhan bro
@smartwork6907
@smartwork6907 5 лет назад
So true...chinna vayasula vitu oditu ipo pasanga sambadika aarambichadum vanduta
@rvrajan2714
@rvrajan2714 4 года назад
சரியாக சொன்னிங்க
@isaig892
@isaig892 4 года назад
Yes correct bro amma worst LADY
@ganeshdairy2662
@ganeshdairy2662 4 года назад
Very bad lady
@CJS-vs6bw
@CJS-vs6bw 4 года назад
சொல்வதெல்லாம் திறமையானவங்கதான். ஆனா இந்த எபிஸோட பத்தி சொல்லணும்னா, பிள்ளைங்கள தூக்கி எறிஞ்சா அவங்க வேணும்ற நேரத்துல நமக்கு கிடைக்க மாட்டாங்க. பதிலுக்கு நம்மள தூக்கி எறிஞ்சிடுவாங்க. இது பிள்ளைங்கள தூக்கி எறியற பெத்தவங்களுக்கல்லாம் ஒரு பாடம். குழந்தைகளை கவனிக்க வக்கில்ல இதுல கல்யாணம் வாழ்க்கை. சரியான தாய் பிள்ளைகளை விடமாட்டா. பிள்ளைகளை வளர்க்க முடியாம ஓடிட்டா. இப்ப பிள்ளைங்க வேணுமாம். பிள்ளைங்க கொடுத்ததுதான் ஸூப்பர் பதிலடி 👍
@minimol2429
@minimol2429 5 лет назад
பெத்திட்டு விட்டு போகும்போது தெரியல்ல பிள்ள பாசம் இப்ப படிச்சு முடிச்ச பிறகு பாசம்
@lakshmipraba1767
@lakshmipraba1767 4 года назад
Factu bro
@lalitha9141
@lalitha9141 4 года назад
Iop work pona amount tharuvanga Atha reason
@nirshansandulanka3871
@nirshansandulanka3871 4 года назад
Pilaigaluku wendiya nerathula anbay kodukama ippa ennama wenum uggaluku
@rvrajan2714
@rvrajan2714 4 года назад
உண்மை
@isaig892
@isaig892 4 года назад
Amma worst LADY
@padmanpadman7006
@padmanpadman7006 Год назад
Realy hats off, to tis lady for adamantly trying her vry best to help te parents, india should ave more ppl like tis🙏🙏🙏bless u ma'm
@mohamedshahul6441
@mohamedshahul6441 10 лет назад
I salute zee tamil members and laksmi ramakrishnan mam very bugest thanks.
@vijayalakshmip3068
@vijayalakshmip3068 6 лет назад
aaiyoo laxmi amma pinitinga ponga 😙 love u so much.....
@safeeksafiya5124
@safeeksafiya5124 8 лет назад
சூப்பர் மேடம் நயிஸ் உங்கட தைரியமும் துனீச்சலும் எப்போதுமே வெற்றியை உண்டாக்கும் யூவர் காட் க்ரஸ் யூ மேம்
@ashkm2913
@ashkm2913 10 лет назад
Thanks Zee Tamil (Thamil)
@srijeva2944
@srijeva2944 8 лет назад
laxmi madam u r great
@sugumar3920
@sugumar3920 8 лет назад
Good judgement lakshmiramakrishnan
@krishnaruby2919
@krishnaruby2919 8 лет назад
the best work was done by zeetamil.
@dailytamilvideos
@dailytamilvideos 5 лет назад
Mothers love... incredible
@anithas4953
@anithas4953 10 лет назад
hats off !!!!! ZEETAMIL ...
@nadanrj5634
@nadanrj5634 3 месяца назад
Paavam indha 3 pillainga. God bless them❤
@afrinaffu8155
@afrinaffu8155 8 лет назад
i learnt lot of things with you
@KikiandAaron
@KikiandAaron 8 лет назад
great job. hats off
@kumarsjourney3701
@kumarsjourney3701 4 года назад
Solvathellam team very powerful. Lakshmi mam love you so much 😍
@deva9078
@deva9078 4 года назад
Lakshmi mam only worth for this show 😍 I love you Lakshmi mom 😘
@sasikalasasikala9601
@sasikalasasikala9601 5 лет назад
எத்னையோ நல்லது பன்னியிருக்கீங்கமேடம் வாழ்கபல்லாண்டு நீங்கள் நல்லது பன்றதைபார்த்து எங்கேமக்கள் முழித்துகொண்டால்தங்கள் பருப்புவேகாது என்று என்னி தான் உங்கள் நிகழ்ச்சியினை தடைபன்னியிருக்காங்க இவங்கசட்டதைதன்கைகளில்வைத்துகொண்டாலும் கடவுளைவைத்துக்கொள்ளமுடியாது கூடியவிரைவில் இவர்கள் செய்த சதி வெளியாகி உங்கநிகழ்ச்சி மீண்டும் தொடரும் என்று நம்புகிறேன் இறைவனையும்பிராத்திக்கிறேன்
@natarajakunchithapathamraj3883
@natarajakunchithapathamraj3883 4 года назад
lx
@kayalvizhiloganathan7922
@kayalvizhiloganathan7922 4 года назад
Nerkonda paarvai vanthudi.
@hafsamy8298
@hafsamy8298 4 года назад
Lakshmi ramakrishnane ee prgm ill konduvrnmm..plz start this prgm soon.
@abimani7817
@abimani7817 Год назад
திரும்ப இந்த நிகழ்ச்சி திரும்ப போடுங்க
@saiishaan8546
@saiishaan8546 7 лет назад
mam u are a super women for ever.
@paalartech7480
@paalartech7480 4 года назад
சின்ன குழந்தைகள் விட்டு ஓடிவிட்டார் , இப்போது யாரோ வளர்த்து இப்போது பெரிய படிப்பு படித்து ,இப்போது நிறைய சம்பதிக்கும்போது தாய் பாசம் வந்து , வயசகிவிட்டது , காமம் தீர்ந்து போனதால், பிள்ளைகளிடம் உழைப்பிற்கு சுகமாக வாழ வந்திருக்கிறார்.
@georgbrunner3304
@georgbrunner3304 4 года назад
They must go with police officer and police warrant and arrest the culprits.
@mlavicky7797
@mlavicky7797 4 года назад
Iam salute solvathellam unmai 👫👫👫and Mrs lakshmi ramachanthiran mam🙏🙏
@tamilselvankaruppanan4735
@tamilselvankaruppanan4735 7 лет назад
solvathalm unmai group is very supper 👌👌👌👌👌👌......................
@sanjaynarayan5516
@sanjaynarayan5516 5 лет назад
How much dedicated she is hatsoff Lakshmi Ramakrishna and team🥰
@user-kp9ms1xv3d
@user-kp9ms1xv3d 3 года назад
அட எங்க ஊருக்கு வந்திருக்கீங்க சூப்பர்
@kaviyal1066
@kaviyal1066 Год назад
Unkaluku oru salut mam
@saragee7722
@saragee7722 5 лет назад
Zee tamilukku nandri🙏
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 3 года назад
Song kett lekshmy mam❤️ paakumpoothu avalo happy.. oru..... unarchi.... enna sollathk varthi kidayaath, ❤️❤️😍👍👍👍👌👌
@navas6501
@navas6501 10 лет назад
This progrm were god
@darlothabi
@darlothabi 10 лет назад
GOOD WORK.............
@smallqueen8797
@smallqueen8797 4 года назад
I salute the insititution for giving them education and 3 children are highly talented in studies. God bless them. The parents failed to show their love and care in their early childhood which can't be replaced now. So the parents have to suffer till they die for children can't firgive them.
@rafiks29
@rafiks29 7 лет назад
Hats off to solvathellam unmai team..
@homeentertainment9968
@homeentertainment9968 4 года назад
Plzzz countinu pannunga indha show lakshmi mem very great power full lady i am watching malayali plzzzz veendum veranammmmmmm
@wilsona1283
@wilsona1283 Год назад
Pls continue this show
@RaniRani-hh9xz
@RaniRani-hh9xz 4 года назад
மெடம் என்ன சொல்ரதுனு தெரியள அவ்வலவு சந்தோசம் இலங்கை
@ishwarya.128
@ishwarya.128 4 года назад
மேடம்
@abbasaswan7736
@abbasaswan7736 4 года назад
22 வருடமா ஒருத்தன் வளர்த்து படிக்க வச்சு ஆளாக்கிருப்பான்.அப்பொழுதெல்லாம் கண்டுக்காத பெத்தவங்க இப்ப வயசான காலத்தில தேடிப்போன எப்படிடா பாசம் வரும்.பிள்ளைகள் நன்றியுள்ளவர்கள் அதனால்தான் வளர்த்தவர் நினைத்து பார்த்து பெற்றவர்களை வெறுக்கிறார்கள்.
@sheelasheelu8040
@sheelasheelu8040 4 года назад
Abbas Aswan crt
@premkumar-ch5hy
@premkumar-ch5hy 5 лет назад
Appavum ammavum thooki pottuttu poonanga ippo pasanga avangala thooki pottuttu poorranga simple
@muhamedajmayeen730
@muhamedajmayeen730 5 лет назад
avanga thooki potathaaga sollapattu homeaal valarkkapatullanar.... sambadhikkum panam meendum home ku pangu varumo ennavo??.... poi solliye pillainga manasa maatri, pethavangalaiyum pillaigalai paarka vidamal seivadhan pinnaniyil yedho ulladhu....
@mohamedshihamzeenath7613
@mohamedshihamzeenath7613 4 года назад
Prem kumar it’s fact ....
@gobihariharan2808
@gobihariharan2808 8 лет назад
zee tamil and laxmi meadam vearri greadt
@soniyalogan2051
@soniyalogan2051 5 лет назад
Hats off mam I love you soooo much mam really proud of you I wanna be like you really bold women
@DeepikaDeepika-ki3vs
@DeepikaDeepika-ki3vs 5 лет назад
Lakshmi mam ur my inspiration. Keep supporting the society and women....
@kasturibane9698
@kasturibane9698 8 лет назад
So proud u
@bharatmani8438
@bharatmani8438 7 лет назад
love ur courage madam. keep it up
@dassutha843
@dassutha843 5 лет назад
Mam.. what you doing.... Is what we thinking in mind... I hope one day you will be a national judge.... Your solution for the who reaching you is beautiful AND PERFECT.... WE ALL will with you forever... Good job mam...
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 года назад
All her life my mom lived for me and my brother..... miss you ma
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 Год назад
Madam Lakshmi Ramakrishn So Cute 🌸🌺🌼🌹🌷💐🙌👌👍💯
@kalaivanik6950
@kalaivanik6950 4 года назад
Thx to zee tamil n your sincere effort
@roginpavi6949
@roginpavi6949 6 лет назад
I love it
@muthuprakhash8991
@muthuprakhash8991 4 года назад
Mam u r really great, Epdi paaratradhune theriyala, luv u so much
@yogeshwariyogi2141
@yogeshwariyogi2141 5 лет назад
program song are nice lyrics
@vinojanvinojan6399
@vinojanvinojan6399 5 лет назад
I love you Lakshmi amma super
@ragultharsi9223
@ragultharsi9223 4 года назад
Wow semma avangka Nalla padichcerukkangka kekkum pothu udapellam pullarikkuthu
@devikrishnan6598
@devikrishnan6598 3 года назад
En Appa, Amma, PaatiAmma epovum enaku theivam❤🇲🇾
@aaric786
@aaric786 4 года назад
Lakshmi Mam u r really great mam. Thanks for your helping nature and service.
@jencyjency9744
@jencyjency9744 5 лет назад
Make me cry..
@gangadevi7134
@gangadevi7134 8 лет назад
salute mam..love u so much..
@shanthishanthi5232
@shanthishanthi5232 7 лет назад
veri nice.
@SathyaSathya-gc8ur
@SathyaSathya-gc8ur 3 года назад
Super solvathellam unmai team.....👌👌👌👌
@manjuaswin514
@manjuaswin514 7 лет назад
super mam
@BaluBalu-rs9ku
@BaluBalu-rs9ku 5 лет назад
Keep going forward mam
@afrinaffu8155
@afrinaffu8155 8 лет назад
superb lakshmi aunty...u r very brave i like uu soooo much
Далее
Дарю Самокат Скейтеру !
00:42
Просмотров 1,2 млн
How Many Balloons Does It Take To Fly?
00:18
Просмотров 15 млн
Русалка
1:00
Просмотров 4,5 млн
Дед и новая машина😁
1:00
Просмотров 4,8 млн
Попалась за конфету 🍭🙃
0:20
Просмотров 1,5 млн