Тёмный

பெற்ற மகள், பக்கத்துவீட்டு பெண் யாரையும் விடல!! நிகழ்ச்சி நடக்கும்போதே கைது செய்த போலீஸ் 

Malaimurasu Tv 24X7
Подписаться 1,6 млн
Просмотров 1,2 млн
50% 1

#Malaimurasu #MeiPorulKaanbathuArithu #NirmalaPeriyasamy
Meiporul Kanbathu Arithu is a new show hosted by Nirmala periyasamy. after Solvathellam Unmai. This is the 16th episode of MPKA show. The show invites common people who discuss their stories, issues which gives a true image of the society that we live in. The host tries to find an apt solution for the problems and help.
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்
தீர்வுகளோ சர்வ சாதாரணமாக தாராளம்
அனைத்து பிரச்னைகளுக்கும் பேசுவது ஒன்று தான் தீர்வு... அதற்கான களம் தான்
"மெய்ப்பொருள் காண்பது அரிது"
தொடர்புக்கு: 9342925002 / 9342925003 / 6383770739
youtube : / @tamilheadlinesnews
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu.com
Stay tuned here for latest news updates..
Connect with Malaimurasu Tv Online:
Live News : www.malaimurasu.in/
SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
Visit Malaimurasu TV WEBSITE: www.malaimurasu.com/
Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
Malaimurasu TV Android: play.google.com/store/apps/de...
About MalaimurasuNews TV
Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
#Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
Tamil News, Malaimurasu News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS, meiporul kanbathu arithu,nirmala periyasamy vanakkam,nirmala periyasamy interview,nirmala periyasamy solvathellam unmai,nirmala periyasamy new program,nirmala periyasamy malaimurasu,மெய்ப்பொருள் காண்பது அரிது,nermala periyasamy meiporul kanbathu arithu,மெய்ப்பொருள் காண்பது அரிது Nirmala Periyasamy,nirmala periyasamy new program in malaimurasu tv,நிர்மலா பெரியசாமி,nirmala periyasamy meiporul,nirmala periyasamy latest program,meiporul kanbathu arithu latest episode

Развлечения

Опубликовано:

 

9 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 701   
@maragathams9177
@maragathams9177 2 года назад
நிர்மலா பெரியசாமி மேடம் உங்க கண்டிப்பு கூட பொறுமை யாக உள்ளது great மேடம்
@tamizhaniniyavan876
@tamizhaniniyavan876 2 года назад
நிர்மலா மேடம் இவ்வளவு கோபமாக பேசி இந்த எபிசோடில் தான் பார்த்திருக்கிறேன்...
@nithyas6548
@nithyas6548 2 года назад
சரியான தீர்ப்பு வழங்கப்பட்டது.. நன்றி!
@elachiyakumar91
@elachiyakumar91 2 года назад
.uh Yb Vb
@ramyapillai3704
@ramyapillai3704 2 года назад
அருமையான முடிவு வாழ்த்துக்கள் நிர்மலா பெரியசாமி அம்மா 🙏
@ramijabegam9772
@ramijabegam9772 2 года назад
நல்லகாரியம் செய்தீர்கள் மேம் ரொம் நன்றி மேம்
@user-qr4vk4ed2x
@user-qr4vk4ed2x 7 месяцев назад
நிர்மலா மேடம் வாழ்த்துக்கள்...நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டது.
@user-wp1xm5cz3q
@user-wp1xm5cz3q 2 года назад
இது மாதிரி நிறைய ஆண்கள் உள்ளனர்
@pearlflower7597
@pearlflower7597 2 года назад
சூப்பர் நிர்மலா அம்மா உங்களின் பரிவான பேச்சு பாராட்ட கூடியது
@dhanabalanmariyappan8622
@dhanabalanmariyappan8622 2 года назад
நிர்மலா மேடம்.. ஒவ்வொருவரிடமும் நீங்கள் பேசும் போதும் அவர்களோடு ஒன்றி பரிவோடு அவர்களின் கருத்துக்களை பொறுமையாக கேட்கும் விதம் தான் அருமை. மொத்தத்தில் அந்த குடும்ப உறுப்பினராக மாறி அறிவுரை வழங்குவதால் நீங்கள் எங்கோ உயர்ந்து விடுகிறீர்கள்.
@sathishviswanathan7524
@sathishviswanathan7524 2 года назад
P
@sathishviswanathan7524
@sathishviswanathan7524 2 года назад
Pll
@sathishviswanathan7524
@sathishviswanathan7524 2 года назад
Pll
@sathishviswanathan7524
@sathishviswanathan7524 2 года назад
P0
@sathishviswanathan7524
@sathishviswanathan7524 2 года назад
Pl
@KP-om9fj
@KP-om9fj 2 года назад
Nirmala man great நிதானமான... நேர்த்தியான முறையில் நிகழ்ச்சியை நடத்துகிறார் நிர்மலா அவர்கள்
@coldasfrancis1475
@coldasfrancis1475 2 года назад
நல்ல தீர்ப்பு,👌👌👌அம்மாவும் பிள்ளைகளும் நிம்மதியாகவும்,சந்தோசமாகவும் இருங்க.
@sarahlucky9445
@sarahlucky9445 2 года назад
அந்த பாப்பா பேசும் போது என்னை அறியாமல் கண் கலங்கி விட்டேன்😥😥
@Priyamindvoice369
@Priyamindvoice369 Год назад
நான் அழுத்துவிட்டேன் பாவம் பிள்ளைகள்
@kdkalai9.033
@kdkalai9.033 6 месяцев назад
@@Priyamindvoice369 f
@smsb-hk5cg
@smsb-hk5cg 2 года назад
வருங்கால பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது.
@umasundararaman4172
@umasundararaman4172 2 года назад
Intha oru karanathal yennavo yennamo pen sisu kolai abortion irunthuerukum pola epo ithu marum
@vinothag4693
@vinothag4693 2 года назад
@@umasundararaman4172 l
@vkarnan982
@vkarnan982 2 года назад
🤣🤣😔😔😔
@sabarinathanelumalai6913
@sabarinathanelumalai6913 2 года назад
😭 உன் மை
@chengai
@chengai 2 года назад
😂😂😂😂
@user-wt4wx9wr3o
@user-wt4wx9wr3o 3 месяца назад
நடுவர் அவர்களது செயல் வரவேற்கத்தக்கது மட்டுமில்லாமல் நல்ல தீர்வும் கிடைத்துள்ளது நன்றி வாழ்த்துக்கள்.
@ezhilr6226
@ezhilr6226 2 года назад
மிகவும் நல்ல முடிவு நன்றிகள் பல அம்மா🌹🌹🌹💐💐💐♥🙏...
@vijayadevi2229
@vijayadevi2229 2 года назад
Salute Madam..Well done..👏👏👏 Super Lesson..👍🇲🇾
@santhakuttima4762
@santhakuttima4762 2 года назад
தப்பு செய்பவனை தண்டனையிலிருந்து கடவுள் கூட காப்பாற்ற மாட்டார்
@gafoorgafoorabdulg8792
@gafoorgafoorabdulg8792 2 года назад
அவனுடைய அம்மாவையும் கைது செய்யனும்
@puwanaiswary2007
@puwanaiswary2007 3 месяца назад
மெடம் உங்களை போற்றுகிறோம்.வாழ்த்துகிறோம்.
@vasanthkumar-qi4xi
@vasanthkumar-qi4xi 2 года назад
சிறந்த பாடம்...... மதுவை கை விட வேண்டும்..... தன் மனைவி மக்களை நேசிக்க வேண்டும்..... நல்ல முடிவு...... 💐💐💐💐💐
@srinivasanp9562
@srinivasanp9562 Год назад
❤❤❤
@sairamudt5446
@sairamudt5446 2 года назад
தானாக வந்து மாடிக்கிட்ட ஆடு. மேடம் அருமை
@selvamrevathi9752
@selvamrevathi9752 2 года назад
Semma madam😁😁😁
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 11 месяцев назад
Summa varalai, kaathi idda vanthu matikichu.
@suvithau2418
@suvithau2418 2 года назад
Judgement is very super👏👏👏👏
@srimathi9149
@srimathi9149 2 года назад
கொரானா இந்த மாதிரி ஆட்களையும் விட்டு வைத்திருக்கிறது.
@y7primehuawei314
@y7primehuawei314 2 года назад
நீங்கள் சொல்வது அத்தனையும் 100/100 ஏற்றுகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது இது தான் சரியான முடிவு நீங்க நல்லா இருக்கானும் மேடம் வாழ்க வளமுடன்👌👌👌👍👍🙌🙌🙌👏👏🙏🙏💐
@saravanasaravana5652
@saravanasaravana5652 10 месяцев назад
இனிய இனிய 😮😮😮ஞண😊
@saravanasaravana5652
@saravanasaravana5652 10 месяцев назад
😅
@najanajanajanaja1996
@najanajanajanaja1996 2 года назад
இப்படி ஒரு நிகழ்ச்சி ஸ்ரீலங்காவில் இருந்தால் ரொம்பவே நல்லது மேடம் உங்களுக்கு என்னுடைய வணக்கங்கள் நான் ஸ்ரீலங்காவில் இருந்து
@user-ny2yy2tu6d
@user-ny2yy2tu6d 4 месяца назад
😊
@selvaraniniranjan7291
@selvaraniniranjan7291 2 года назад
அம்மா நிறைய பேர் இப்படி வாழ்கிறார்கள்.உங்கள் நிலை நன்கு புரிகிறது
@malaialagu7525
@malaialagu7525 2 года назад
மிகவும் சரியான நடவடிக்கை நன்றி அம்மா இந்த பெண் அவர் குழந்தைகள் நலமோடு வாழவேண்டும் வாழ்த்துக்கள்
@Tamilmediafanscreators
@Tamilmediafanscreators 2 года назад
ரொம்ப கஷ்டமா இருக்கு நல்ல மனசு இருக்குற பொண்ணுக்கு நல்ல கணவர் கிடைப்பது இல்லை
@starmusic5842
@starmusic5842 2 года назад
இவர்களை போன்ற ஆண்களுக்கு மிக சரியான தண்டனை கிடைக்கவேண்டும் சரியான புரிதல் இல்லாமல் காதல் சிக்கலில் விழுந்து நிறைய பேர் வாழ்க்கை சீரழிந்து போகிறது நிர்மலா மேடம் நிதானமாக நிலைமையை கேட்டறிந்து பிரச்சனைகளை தீர்த்து அனுப்புகிறீர்கள் நன்றி 👍👍👍🙏
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 2 года назад
அந்த குழந்தை களுக்கு படிப்பு மற்றும் sappatukku வழி வகை பண்ணி குடுங்க!
@express3327
@express3327 2 года назад
சில பெண்களின் வாழ்க்கையே போராட்டம் தான்
@thenmozhithenu6112
@thenmozhithenu6112 11 месяцев назад
True
@sujatha.m8374
@sujatha.m8374 2 года назад
இந்த மாதிரி தான் நிறைய பெண்களின் வாழ்க்கை irukku
@rathinamselvaraj4849
@rathinamselvaraj4849 10 месяцев назад
குடிகாரர்களுக்கு முதல் தவறு பெற்ற தாய் என்ன செய்தாலும் என் மகன் ஆண்பிள்ளை என்ற ஆணவம் மம்மதை ஊக்கம் அந்த குடிகாரனை அங்கேயே அவன் கதையை முடிச்சிருங்க கையாலாகத கவ்வோதி தவறான மகனுக்கு உறுதுணையாக தாய் இருந்துவிட்டோம் என எண்ணி தாயும் மடியட்டும்
@Madhi-uw1xz
@Madhi-uw1xz 9 месяцев назад
Amam ❤
@ammuroseline4274
@ammuroseline4274 4 месяца назад
Tha
@santhakuttima4762
@santhakuttima4762 2 года назад
தவறு செய்பவன் எவ்வளவு நடித்தாலும் தானாக மாட்டிக்கொண்டு தண்டிக்க படுவான் என்பதற்கு இதுவே சரியான பாடம்
@dhanalakshmi4255
@dhanalakshmi4255 2 года назад
உண்மை
@paulraj66
@paulraj66 Год назад
Your decision is very correct thank you God bless you
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 11 месяцев назад
Ethu peru than Asinga pattan Auto Karan.
@pbrk8
@pbrk8 2 года назад
நல்ல முடிவு. இப்படி கைது செய்தால்தான் பலருக்கும் பாடமாக இருக்கும். 👍
@sanmugasundaramsanmugam5482
@sanmugasundaramsanmugam5482 2 года назад
இதுபோன்று ஆயிரக்கணக்கான அம்மு க்களின் வாழ்க்கையைப் பறித்து டாஸ்மாக் நடத்தும் அரசு வாழ்க
@holy403
@holy403 2 года назад
படு குழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்.பிரசங்கி 10:8
@pargaviesther5139
@pargaviesther5139 2 года назад
ஆமென்
@iasacadamy6179
@iasacadamy6179 2 года назад
பெண்ணாக பிறத்தல் என்பது பெரும் பாவம்... நான் சொல்வது பெண்ணை... பெண் போல் உருவம் மட்டும் கொண்டவரை அல்ல...
@rajiva1633
@rajiva1633 2 года назад
😭😭😭😭😭😭 அய்யோ பாவம் இந்த அம்மு வாழ்க்கை அந்த குழந்தை பாவம் கடவுளே எதுக்கு எங்கள இந்த மண்ணில் பிறக்க வைத்த கடவுளே
@cutieangel1086
@cutieangel1086 2 года назад
அந்த அம்மா சரி இல்லா இப்படி ஒரு தாய் இருக்கும் வரை ஆண்கள் இப்படியேதான் இருப்பார்கள்
@nothinmuchimani6411
@nothinmuchimani6411 2 года назад
சூப்பர் நிர்மலா அம்மா
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 2 года назад
நிர்மலா அம்மாவின் தீர்ப்பு மிக அருமை வாழ்த்துக்கள் அம்மா!இவனை வெளியில் விடக்கூடாது
@ARAVI-M..E
@ARAVI-M..E 2 года назад
இதைத்தான் சொல்லுறது தனக்குத்தானே சூனியம் வைக்கிறது என்று .
@Unknown-fn6vq
@Unknown-fn6vq 2 года назад
nirmala mam hadles the case soo nicely with lots of patience
@harimahizmathi2161
@harimahizmathi2161 2 года назад
ஆப்ப சீவீ தானே ஏறி உக்காந்துட்டான்.......
@pushpakk2049
@pushpakk2049 2 года назад
Yes yes yes
@shortgunveriyan_vpm
@shortgunveriyan_vpm Год назад
அந்த பெண்ணின் பேச்சில் நியாயம் உள்ளது...
@pargaviesther5139
@pargaviesther5139 2 года назад
அன்பு சகோதரி நீங்கள் எடுத்த முயற்சிகள் முடிவு மிகவும் அருமையான பதிவு நல்ல முடிவு சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி வணக்கம் 🙌🙏👍💐
@Aruvisangeethasathiyaraj
@Aruvisangeethasathiyaraj 2 года назад
ஜாதியை வைத்து பேசுவது மிக தவறு இந்த உலகில் இரண்டு ஜாதிதான் அண் ஜாதி பெண் ஜாதி மட்டுமே.
@sulochanamuttilingam8764
@sulochanamuttilingam8764 2 года назад
super 👍👍👍👍
@mohanrajhiimmohanraj1862
@mohanrajhiimmohanraj1862 2 года назад
உண்மை அருமையான்.அறிவுறை
@rubyruby4803
@rubyruby4803 2 года назад
Pada,panee
@gururamyagururamya8911
@gururamyagururamya8911 2 года назад
🤣🤣🤣🤣 மூன்றாவது ஜாதி பொஞ்சாதி சம்சாரம்🤣🤣🤣🤣🤣
@saravanansaro4116
@saravanansaro4116 2 года назад
Yes create
@sulthankhaja2271
@sulthankhaja2271 2 года назад
சாெந்த சிலவுல சூனியம் வைப்பது என்பது இதுதான்? ஆப்பை தேடிவந்து உட்கார்ந்து விட்டான்! நிர்மலா மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@ashwathdharshan4227
@ashwathdharshan4227 2 года назад
இதே வாழ்க்கை வாழ்ந்து நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்து என் பிள்ளைகளையும் கஷ்டப்படுத்தி இப்போது இறந்து விட்டார் நல்ல முடிவு எடுத்தீர்கள் இந்த தைரியம் அப்போது எனக்கு இல்லை அதனால் நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன்
@MrMarikkannan
@MrMarikkannan 2 года назад
நீங்க என்னமோ பப்ளிசிட்டி தேடுவது தான் என நினைத்தேன் ஆனால் நீங்கள் அவனைப் பிடித்துக் கொடுத்ததன் மூலம் நேர்மையாக நடந்து கொண்டு இருக்கிறீர்கள் என நம்ப வைக்கிறது
@ShanmugamP-ez9sw
@ShanmugamP-ez9sw Месяц назад
Lp😊
@MrMarikkannan
@MrMarikkannan Месяц назад
What LP
@anithapaul7362
@anithapaul7362 2 года назад
Madam ஒரு லத்தி வச்சிக்கோங்க. Onga team ல நல்ல ஒரு strong person அ வச்சு நல்ல அடி பின்னி அப்பறம் handover பண்ணுங்க. ஒரு useless guy
@sijin_binu280
@sijin_binu280 2 года назад
Akka super 😅😅
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 11 месяцев назад
5 bouncer vachi half an hour treatment kuduthu live tele cast pannanum.
@muthusamy9925
@muthusamy9925 2 года назад
அம்மா நீங்கள் பேசுவது தீர்ப்பு வழங்குவது அருமையாக உள்ளது ஆதி முதலே அங்கு பிரச்சினை தொடங்கியது எப்பொழுது கல்யாணம் ஆனது எப்பொழுது காதல் தொடங்கியது என்று விதையிலிருந்து அணுவணுவாக ஒவ்வொன்றாக கேட்டு தெரிந்து தெள்ளத்தெளிவாக மக்களுக்கு தெரியும் படி விலக்கி விடுகிறீர்கள் நாங்கள் நினைப்பதை தீர்ப்பாக வருகிறது தொடர்ந்து இப்பணியை செய்யுங்கள் தென்னாடுடைய சிவன் உங்களுக்கு துணை நிற்பார்.🙏🙏👍
@santhithilaga2481
@santhithilaga2481 2 года назад
Thanks mam u safe this children's 💯👌🌹
@srisaistudios3857
@srisaistudios3857 2 года назад
தீர்க்கமான முடிவு மனிதஉருவத்தில் இருக்கும் மிருகங்கள் இந்த பூமியில் உலாவரகாகூடாது
@ramijabegam9772
@ramijabegam9772 2 года назад
குடிகாரன் எல்லாம் அப்படித்தான் மேடம்
@civsam1437
@civsam1437 2 года назад
நல்ல தரமான சம்பவம் 👌
@bhuvaneshwaris4882
@bhuvaneshwaris4882 2 года назад
பெண் கள சமூகத்தில் கணவனாலயும் பெற்ற மகனாலயும் எவ்வளவு கஷ்டம் எனக்கு மிகவும் அழுகையாக வருகிறது.நான் என் மகனால கஷ்ட படுகிறேன்
@mahendhranmahendhran6873
@mahendhranmahendhran6873 Год назад
Hi
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 11 месяцев назад
Pennai pira pathu thevaru pola. Aluvathai the vera vazhi ille.
@VanithaVanitha-kr6zu
@VanithaVanitha-kr6zu 2 года назад
ஆண்கள் அழிவது கடவுள் சத்தியமாய் நடக்கும். நடந்தே ஆகும். 🇨🇮🇨🇮🇨🇮.🕉✡✝ பெண்கள் கண்ணீர் விடாது . பூமியின் மனிதர்கள் என்ன. செய்யப் போறீங்க மக்களுக்கு சொல்ல வோண்டும்.💗💗💞💞🔥🔥🔥🔥☔☔☔.🌈🌈🌈
@ganeshms6630
@ganeshms6630 2 года назад
😇😇😇
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 2 года назад
இதைதான் ஆளுகின்ற அரசுகள் விரும்புகின்றது மக்கள் நிம்மதியாக இருக்ககூடாது எவ்வளவு பெருந்தன்மை யான ஆழுமை சந்தி சிரிக்கிறது
@pushparajc7760
@pushparajc7760 2 года назад
சரியான முடிவு..... சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால். மட்டுமே குற்றங்கள் குறையும்...மேலும் ஆண் என்ற அகந்தையும்..சினிமாவில் வரும். தாய்ப்பாசங்களும்...ஆண்களால் பெண்கள் வதைக்கப்படுகின்றனர்.....( காதல். ஒழிக)
@seemsmedia
@seemsmedia 5 месяцев назад
அருமையான முடிவு❤
@sp.ranjan.7186
@sp.ranjan.7186 2 года назад
நன்றி தேங்ஸ்.அம்மா
@kumarikumari8529
@kumarikumari8529 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி மேடம்
@thalaivart2176
@thalaivart2176 2 года назад
இவனை உடனடியாக காவல் துறையினர் விசாரித்து கைது செய்ய வேண்டும் காவல்துறைக்கு எங்களுடைய கனிவான வேண்டுகோல்.....🙏
@rameezdasthakeer2666
@rameezdasthakeer2666 Год назад
Adathan ippo kaawal thurai seidargal..!!!...... Paarkka willaya...?
@thalaivart2176
@thalaivart2176 Год назад
@@rameezdasthakeer2666 dea Nan video potu 7 months aachuda 😂🤣
@Madhi-uw1xz
@Madhi-uw1xz 9 месяцев назад
​@@thalaivart2176nan appo 1 year ku apram msg pandra
@sriramrajendran4110
@sriramrajendran4110 Год назад
நல்ல தீர்ப்பு மேடம்
@ravichandransowdha5404
@ravichandransowdha5404 2 года назад
தவளை தன் வாயால் கெடும்கிறது இது தானா...
@babujirangaraj7698
@babujirangaraj7698 2 года назад
உங்கல் உனடய திர்ப்பு மிகவும் அருமை🙏. இது மாரி உல்லா மிருகத்தை வெளியில் விடுவது தவறு . பாவம் அந்தா தங்கை. நீங்கல் தான் அவர்கல் பிள்ளைகலுக்கு உதவ வேண்டும் 🙏. உங்கல ்சேவை எப்போதும் இதேபோல் இருக்க வேண்டும ்வாழ்க 🙏🙏🙏
@rajeshparimala4574
@rajeshparimala4574 2 года назад
பரிதாபத்திற்குரிய பெண் அம்மு..... இனிமேலாவது மகிழ்ச்சியாக அமையட்டும் வாழ்க்கை..... வாழ்த்துக்கள் நிர்மலா அக்கா..... இன்று தான் இவ்ளோ கோபப்பட்டு இருக்கீங்க..... அதிலும் அம்முவிடம் சத்தியம் வாங்குனீங்க பாருங்கள்.... அது தான் கிரேட் அக்கா.... 🌹🌹🌹🌹🌹❤♠♥❤♠♥❤♠♥
@selviganesh6257
@selviganesh6257 2 года назад
Posco Act well done. That man tried abusing with his daughter also. Well done. Good program. Continue this program.
@jayakeshavan8047
@jayakeshavan8047 Год назад
all because of Tasmac...Tamilnadu government destroying the families. Karma will teach them lesson
@suganyasankar5521
@suganyasankar5521 6 месяцев назад
Super madam, nalla pesiringa madam
@anbuanbuc3273
@anbuanbuc3273 2 года назад
அவரே நிகழ்ச்சிக்கு வந்து ஆப்பை அடித்துக் கொண்டார் அவர் மனைவியின் பாவம் 😭அவரை விடவில்லை 👍
@user-bm2py8og9g
@user-bm2py8og9g Год назад
குழந்தையின் மார்பை பார்க்கத்துடித்த காம மிருகம். கண்ணில் ஆசிட் ஊத்தனும்.
@Vijayaragavanmasthan
@Vijayaragavanmasthan 3 месяца назад
🎉🎉🎉🎉
@shinningart9349
@shinningart9349 2 года назад
தவறுகளை செய்து விட்டு யோக்கியன் போல் முன்னே வந்து மீசை முறுக்கி கெத்தாக குற்றப்பத்திரிகை வாசிக்கும் தடியன்களுக்கு இதுதான் சரியான தண்டனை. இனி ஒருவன் தன்னை நல்லவன் என காட்ட முந்திக்கொண்டு வரமாட்டான். நீங்கள் செய்ததே சரி. இனியாவது அந்த பெண்ணும் குழந்தைகளும் நிம்மதியாக இருக்கட்டும்.
@saraprem8211
@saraprem8211 2 года назад
very good mam thank you 🙏
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 2 года назад
தமிழ் நாட்டின் தற்போதுள்ள முதலமைச்சரிடம் இந்த விடயம் பற்றி சொல்ல வேண்டாம் . இதல்லாம் அவன்களுக்கு சர்வ சாதாரணம் .
@ahamedhussain4805
@ahamedhussain4805 2 года назад
சூப்பர் அழகிய முடிவு
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 2 года назад
நிகழ்ச்சியிலேயே, அவனுக்கு செருப்படி கொடுத்திருக்கலாம்.
@tamilkuyil3920
@tamilkuyil3920 2 года назад
இதில் பொதுவான கருத்து எல்லோருக்கும் இப்படி தான் இருக்கும். ஆனால் இதில் உன்மையில் மனைவி தன் கணவருடன் இணைந்து விழவில்லை. கணவரின் தேவையான சந்தேசம் ஆரம்பத்தில் இருந்து,,,,,,,? சில பெண்களுக்கு இது ஒரு சிறந்த உதாரணம், ஆண்களுக்கும் தான்
@mangayarkarasichandrasekar7993
@mangayarkarasichandrasekar7993 2 года назад
அவனையும் அந்த கிழவியையும் விடாதீர்கள் நன்றி மேடம்
@devotee_of_Shiva.
@devotee_of_Shiva. 2 года назад
Ama 😡
@arthanariganeshganesh9023
@arthanariganeshganesh9023 11 месяцев назад
Pocso case should be changed as a hanging case. Never being let out.
@RS.BABUJI
@RS.BABUJI 2 года назад
இது மாற்ற வர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். All the Best ammu and family
@selvaminni2117
@selvaminni2117 Месяц назад
Good social work. Womens' help for you. Thank you.
@ppandi7043
@ppandi7043 2 года назад
மேம் பண்ண விஷயம் ரொம்ப கரெக்டான விஷயம் சைக்கோ மாதிரி இருக்கான் இந்த தீர்ப்பு சரியான தீர்ப்பு
@gokulan6014
@gokulan6014 2 года назад
சூப்பர் தீர்ப்பு சூப்பர் 🙏🙏🙏👍
@sahabverynice6939
@sahabverynice6939 7 месяцев назад
பிரச்சினைகளுக்கு முக்கியகாரணம் சாராயம் இதை ஒழித்தால் தான் நாட்டீல்அமைதிஏற்படும்
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 2 года назад
நிறைய பேர் இப்படி இருக்கிறார்கள். பெண்கள் தைரியமாக வளர வேண்டும். குருட்டுப் பாச அம்மாக்கள் திருந்த வேண்டும்.
@dhanamk5453
@dhanamk5453 2 года назад
இந்த மாதிரி அம்மா இருந்தா பைய இப்படித்தா இருப்பா உனககு ஊத்தனதோட விட்ருக்க கூடாது பத்த வச்சிருக்கனும்
@padmavathib1812
@padmavathib1812 2 года назад
😂😂🤣🤣🤣 ha ha ha தவளை தன் வாயால் கெட்டது மிக்க மகிழ்ச்சி
@mahendhranmahendhran6873
@mahendhranmahendhran6873 Год назад
Hi
@SABITHNOWSATH
@SABITHNOWSATH 2 года назад
இப்படி பட்ட தாய் இருக்குர வரைக்கும் இவனுங்க திருந்தமாட்டாங்க.
@radhasakthivel5216
@radhasakthivel5216 2 года назад
கொடுமை கொடுமை இந்த மஞ்சள் கயிறுக்கு இப்படி கஷ்ட படனுமா வேண்டாம் வேண்டாம் எனக்கு வார்தையே வரல அம்மு நீங்க நல்லா இருக்கனும்
@linganathan1896
@linganathan1896 2 года назад
சரியான முடிவு மேடம் வாழ்த்துக்கள்
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 года назад
Super mudivu👍
@dhanamk5453
@dhanamk5453 2 года назад
அந்த குழந்தை மனசு நிம்மதி சந்தோசம் எப்படி இருக்கும் கண்ணீரே வந்துவிட்டது
@thavamalarnagalingam4418
@thavamalarnagalingam4418 2 года назад
Gggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggggiiiiiit you’re yyyyy
@thavamalarnagalingam4418
@thavamalarnagalingam4418 2 года назад
Ok 👌 has not
@thavamalarnagalingam4418
@thavamalarnagalingam4418 2 года назад
Ok 👌 has not made a difference for my mind
@thavamalarnagalingam4418
@thavamalarnagalingam4418 2 года назад
Olioooooooooooooooooo
@thavamalarnagalingam4418
@thavamalarnagalingam4418 2 года назад
Up ooklokokypo
@sairaksha9678
@sairaksha9678 2 месяца назад
Nirmala mam. Ur way of handling the problem in a cool manner superb ❤❤
@saswinTheju
@saswinTheju 2 года назад
Nirmala madam very greatest
@nhgowri2854
@nhgowri2854 4 месяца назад
பெற்ற குழந்தைகளுக்கு ஜீவனாம்சாம் வாங்காமல் அவனை தப்பிக்க விடாதீர்கள்!
@steffisteffi8816
@steffisteffi8816 2 года назад
Good decision mam👍 hands off to you ❤️
@radharanganathan2505
@radharanganathan2505 Месяц назад
Ungal kural ganeer yendru irukku ,yenakkum Ungal kural Pol pesa try பண்றேன் உங்கள் அனுமதியுடன்,வணக்கம் வாழ்த்துகள் idhu madhiriyana sorkal ungal kuralil ketka asai
Далее
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Просмотров 804 тыс.
Dancing Together_061 😍🎵 #dance
0:30
Просмотров 10 млн
Самый Невезучий Курьер 😳
0:40