@@vinodkumargh5129 Thiruvannamalai. If go to tgis temple and ask any people in that area about mouna siddhar, they will tell you the loction. It is at Girivala Paathai.
உமாமகேஸ்வரிலட்சுமணன் அம்மா அப்பா அண்ணன் தங்கை தம்பி அக்கா குழந்தைகள் அனைவரும் நலமுடன் வாழ்வோம் பைரவர் போற்றி கோடி புண்ணியம் தரும் சாய் பாபா துணை வாழ்க வளமுடன்
நமசிவாய வாழ்க இறைவன் இருக்கிறான் என்று உன் உள் உள்ளம் நினைக்க வேண்டும் அவரிடம் முறையாக உன் குறைகளை ஒரு முறை கூறிப்பார் உன் வீட்டில் அமர்ந்து சிறுவயதில் தாய் தந்தையிடம் ஒரு சாக்லேட் காண்டி அடம்பிடித்து கேட்க அந்த உள்ளம் அந்த இடத்தில் வைத்து இறைவனிடம் வேண்ட வேண்டும் அப்போதுதான் நீங்கள் கேட்கும் அனைத்து காரியங்களும் கிடைக்கும் நாம் அனைவரும் பஞ்ச பூதங்களினால் உருவானவர்கள் நாம் கூறும் ஒவ்வொரு செயலும் சொல்லும் இந்த பிரபஞ்சத்தில் பதிவு செய்யப்படும் அந்தப் பதிவு எந்த அளவு அழுத்தத்தில் உள்ளதோ அந்த அளவு நம் வேண்டுகோள் நிறைவேறும்
பிரபஞ்ச ரகசியம் : - நாம் எதை நம்பி நம்பி செயல் படுகிறோமா அது நடக்கும் , நாம் பிரபஞ்சத்தை நம்பி - ஆழ்மனம் இடம் எது கட்டளை இட்டா லும் நடக்கும் , நம் மக்கள் எல்லோரும் கோயில் சாமி சித்தர் இத லாம் நம்புகிறோம் , ஆகியால் அந்த வழி போனால் தான் நடக்குது , உண்மை பிரபஞ்ச ரகசியம் என்னவென்றால் - அதிகாலை பிரபஞ்சம் இடத்தில் வேண்டுகோள் விட்டு ஆள மனசு இடம் நம்பி வாழ்ந்தால் எல்லாமே சாத்தியம் ,
பாஸிடிவ் எனர்ஜி உடல் முழுவதும் சிலிர்த்து நம்மை அறியாமல் எடை குறைந்து உடம்பை மேலே தூக்குவது போல் உணரப்பட்டது அவருடைய பீடத்தில் மற்றவர்களுக்கு உணர்ந்தால் தெரிவியுங்கள் என்னுடைய முகப்பு போட்டோ சுயம்பாக இறைவன் எனக்கு காட்சி அளித்தது. ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 உங்கள் வார்த்தை வேதவசணம்மாக வேண்டும் 🙏🙏 வணக்கம் அய்யா உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் என் மகனுக்கு சர்ஜரி நடந்தது நல்ல முறையில் சரிசெய்ய வேண்டும் 🙏 அய்யா உங்கள் கருனை என் மகனுக்கு வேண்டும் 🙏🙏 வணக்கம் அய்யா நீங்கள் அருல் புரிய வேண்டும் 🙏🙏 அய்யா வணக்கம்
திருவண்ணாமலை வரனும்.முதல் தடவ வரும் போது எனக்கும் என் கணவருக்கும் சன்டையா இருந்துருச்சு. அடுத்த தடவ வரும் போது அப்பா வ பார்க்கனும்.இடம் தெரியலகார்த்தகைக்கு கிரிவலம்வரனும் அப்பா வ பார்க்கனும்.
எந்த ஒரு மனிதன் தனக்குத் தானே மாலை அணிவித்து தன்னை சித்தர் கடவுளின் அவதாரம் நான் கடவுள் என்கிறானோ அவன் போலி உண்மையில் சித்தர்கள் கடுமையான தவம் இருந்து தெய்வத்திடம் சக்தியை பெற்று அதை பொதுவெளியில் மக்களுக்கு காண்பித்து மக்களின் குறைகளை கேட்டு அதை தெய்வசக்தியால் நிவர்த்தி செய்கிறானோ அவனே சித்தன் தெய்வத்திற்கு போடவேண்டிய மாலையை இவர்கள் போட்டுக்கொண்டு தன்னை சித்தர்கள் என்று சொல்வது தவறு பகவான் கிருஷ்ணர் அன்றே பகவத் கீதை சொல்லியுள்ளார் கலியுகத்தில் மனிதர்கள் எல்லாம் கடவுள் என்று சொல்லிக் கொள்வார்கள் என்று அது இப்போது நடக்கிறது